திருமணம் இல்லாத ஜாதகம் எது ? | Who will not marry? | Sri Mahalakshmi

Поділитися
Вставка
  • Опубліковано 31 гру 2024

КОМЕНТАРІ •

  • @Jothi1994
    @Jothi1994 Місяць тому +2

    நீங்கள் சொல்வது 💯% சரி எனக்கும் மூன்று தோஷம், சிவ ராஜ யோகம் உள்ளது, சனி ஆட்சி, சுக்கிரன் ஆட்சி வக்ரம் திருமணம் ஆகி பிரிந்து வாழும் நிலை 👏🏻👏🏻👏🏻

  • @priya....6684
    @priya....6684 3 місяці тому +20

    மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி.

  • @buvaneswaris7363
    @buvaneswaris7363 3 місяці тому +4

    மிக நல்ல யோகங்களே தோஷங்களாகின்றன. எல்லாம் கடவுள் செயல்.நன்றி சார்.🙏🏼🙏🏼🙏🏼

  • @sreyasiyer8173
    @sreyasiyer8173 3 місяці тому +1

    What a great reasoning for bitter and or denied married life..|| Great and relevant astrological facts...|| 🙏🙏

  • @sachinsrinu3051
    @sachinsrinu3051 2 місяці тому +1

    Neengal illai endral engaluku entha alavuku jothidam purithal irunthu irukathu guru ji 🙏🙏🙏

  • @janarthanamr4753
    @janarthanamr4753 3 місяці тому +2

    வணக்கம் குருஜீ தாங்கள் சொல்லும் கருத்துகள் ஆணி அடித்தாற் போல சிறப்பாக உள்ளது மறுக்க முடியாத கருத்துகள் மிக நன்றி குருஜி

  • @bhuvanagururaj2320
    @bhuvanagururaj2320 3 місяці тому +21

    'அனைத்தும் கிடைக்கப் பெறுவது ஆண்டவனின் கருணைதான்' , how so very true !

  • @murugananandham3315
    @murugananandham3315 9 днів тому

    மிக்க நன்றி 🎉🎉

  • @VijayalakshmiKk-t3f
    @VijayalakshmiKk-t3f 3 місяці тому +3

    🙏🙏 மிக்க நன்றி அப்பா 🙏🙏

  • @balachandarg25
    @balachandarg25 3 місяці тому +2

    அருமையான பதிவு குரு ஜி🙏

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 3 місяці тому +2

    இனிய காலை வணக்கம் குருஜி 🙏🙏🙏🙏🙏

  • @kannang6812
    @kannang6812 3 місяці тому +3

    இனிய காலை முதல் வணக்கம் ஐயா 🙏🙏🙏

  • @lavanyasenthilkumar3178
    @lavanyasenthilkumar3178 3 місяці тому +2

    Good morning sir 🙏 super explanation

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 3 місяці тому +2

    நன்றி குருவே 🎉❤🙏🏻

  • @sivayogi6570
    @sivayogi6570 3 місяці тому +2

    இனிய காலை வணக்கம் குருஜி🙏

  • @natrajan071091
    @natrajan071091 2 місяці тому

    Well said very honest, don't marry if you have such critical combinations. This is your best video

  • @dhanaSekar-f4t
    @dhanaSekar-f4t 3 місяці тому +2

    Vanakkam sir... 5degree kulla irunthal mattum thaney thosam sir... Reply sir

  • @vyasaran
    @vyasaran 9 днів тому

    Unmai . Thirumanam seithu kasta padurathuku, thaniya irukathu romba kastam illa .

  • @murugesandhusha4466
    @murugesandhusha4466 3 місяці тому

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார் 💐💐💐🙏🙏🙏

  • @prathipas8487
    @prathipas8487 3 місяці тому +2

    Excellent sir

  • @Vysvas
    @Vysvas 3 місяці тому

    ஐயா.உங்கள் பதிவுகளை பார்த்து வருகிறேன் நான்.அருமை 👍👍…நான் பார்த்த வரையில் தெய்வீக சக்திகளுடன் சிலர் பேசுகின்றனர்.அவர்களை தெய்வங்கள் வழிநடத்தவும் செய்கின்றன…இது போன்ற தெய்வங்களின் அனுக்ரஹம் பெற்ற ஜாதக அமைப்புகள் எவ்வாறு இருக்க வேண்டும்..பதிவு ஒன்றை போடவும்.

  • @Vvst-qe9yf
    @Vvst-qe9yf 3 місяці тому +2

    Vanakam guruji 🙏🙏🙏🙏

  • @ganeshr6441
    @ganeshr6441 3 місяці тому

    அதி அற்புதமான பதிவு நன்றி ஐயா🙏🙏🙏🙏🙏

  • @roopas8655
    @roopas8655 3 місяці тому +1

    Tqqqqq a lot guruji 🙏ur words r true guruji 😅in reality very hard to accept the truth 😅😂excellent topic, precious explanation and valuable video 👍👏👏👏😊🙋Tq once again Guruji 🙏my favorite video and very good egs guruji 🙏in the end I'm disappointed guruji 😊🙏🙋

  • @venkateshramakrishna9973
    @venkateshramakrishna9973 3 місяці тому

    மிகவும் அற்புதம் ❤

  • @MariMuthu-es7ed
    @MariMuthu-es7ed 2 місяці тому

    Very good advice sir

  • @panneerselvam4682
    @panneerselvam4682 3 місяці тому

    Very good explanation thank you guruji continue your job congratulations 👏👏👏👏👏👏

  • @BhagyaLakshmi-ct2hx
    @BhagyaLakshmi-ct2hx 3 місяці тому +2

    நன்றிகள்

  • @SivaSailatha
    @SivaSailatha 3 місяці тому

    Astrology Natarajancuddlore thanks for all time favourite hero ❤❤❤

  • @maragathamvishwanathan1955
    @maragathamvishwanathan1955 3 місяці тому

    காலை வணக்கம் குருஜி இது ஒரு நல்ல பதிவு நன்றி

  • @sivayogi6570
    @sivayogi6570 3 місяці тому +3

    வணக்கம் குருஜி🙏

  • @UmaMageshwari-xy5tt
    @UmaMageshwari-xy5tt 3 місяці тому +2

    இனிய. காலை வணக்கம் குருஜி

  • @பச்சைக்கிளி-ல9ண
    @பச்சைக்கிளி-ல9ண 3 місяці тому +2

    குருவே...🙋‍♂️ 🙏

  • @radhakrishnan1003
    @radhakrishnan1003 2 місяці тому

    மிக அருமையான பதிவு ஐயா,
    எங்கள் மகனின் ஜாதகத்தில்
    கும்பலக்னம், லா-தில் சனி 3 - இடம் மேஷத்தில் கேது, 7 - இடம் சிம்மத்தில் - சந்திரன் செவ் - 9 இடம் கடகத்தில் ராகு, 10 இடம் குரு + சுக்கிரன், 12 இடம் சூரியன் + புதன்.
    D.O B 20.01 1995
    நேரம் காலை 8.35 AM
    இடம் சென்னை.
    திருமண யோகம் உண்டா ஐயா
    நானும் என் மனைவியும் மிகவும் மன வேதனையில் உள்ளோம். என் மகன் வாழ்வு நிலை குறித்து மிக வருத்தமாக உள்ளது. IT துறையில் வேலையில் உள்ளார்.
    கும்ப ல - குறித்து தங்களின் Video பார்த்தேன். இறைவாக்காக இருந்தது. எங்கள் மகனுக்கு திருமண யோகம் உள்ளதா ஐயா...

  • @rajeshwarim5808
    @rajeshwarim5808 3 місяці тому +2

    Vanakkam guruji

  • @ai66631
    @ai66631 3 місяці тому +1

    My friend kataga lagnam,
    chandran kethu in 7 th ij makara rasi, and shivaraja yogam in simha rasi...married and seperated...
    Nice post Guruji SriRamji 🙏🏾
    जै चण्डी 🎉

    • @karthika.k20
      @karthika.k20 3 місяці тому +1

      which dasa going

    • @ai66631
      @ai66631 3 місяці тому

      @@karthika.k20 bruhaspathi Dasha

    • @NGOFFICAL9
      @NGOFFICAL9 3 місяці тому

      Even I have chandran and kethu in 7 house (Scorpio) Taurus ascendant most people say you became monk you don't have marriage life

  • @mrktamil7066
    @mrktamil7066 3 місяці тому +2

    காலை வணக்கம் குருஜி

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf 3 місяці тому +2

    வணக்கம் தல"❤🎉

  • @coimbatorean2671
    @coimbatorean2671 3 місяці тому

    Gm sir, Thank you for your video.

  • @sheikhhameed9229
    @sheikhhameed9229 26 днів тому

    Sir, I am magara lakkinam (uthradam), kumba rasi ( pooratadhi). I have ragu+ ketu in 1st place magaram Chandran+sukran+sevvai in 2nd place kumbam. Suriyan+ pudhan in 4th place mesham. Guru in 6th place mithunam. Ketu in 7th place kadagam. Mandhi in 12th place. I am 34 age as and still I am not married. Will I get marriage? When??

  • @kumaraveldhanbal906
    @kumaraveldhanbal906 3 місяці тому

    Vanakkam guruji. 🙏🙏🙏

  • @annadurai1916
    @annadurai1916 3 місяці тому +1

    வணக்கம் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் ❤

  • @SaravanansSaravanan-r7w
    @SaravanansSaravanan-r7w 3 місяці тому +2

    இனிய காலை வணக்கம்

  • @AshokKumar-nf2jt
    @AshokKumar-nf2jt 3 місяці тому +1

    நீங்கள் சொல்லும் ஒவ்வொரு வார்த்தை பயன் உள்ளதாக உள்ளது. அதனால் என்னவோ எனக்கு இன்னுமும் திருமணம் எட்டா கனியாக உள்ளது.

  • @udhayasuriyan.r6031
    @udhayasuriyan.r6031 2 місяці тому

    Sir enaku thanusu rasi thanusu laknam but chandran in laknam,chevai in 3rd house,guru ucham in 8th house and sukran aatchi,puthan,rahu in 6th house, and 7 th house suriyan and sani enaku,kethu in 12th house marriage enaku possible a sir

  • @divineenergyvastu872
    @divineenergyvastu872 3 місяці тому

    தெளிவான விளக்கம். புரிந்துகொள்வது எளிது

  • @vanithagopal4069
    @vanithagopal4069 3 місяці тому +2

    Om namo narayanaya 🙏🙏🙏

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m 3 місяці тому +1

    Good morning sir 🎉🎉

  • @RameshKumar-p4l2l
    @RameshKumar-p4l2l 3 місяці тому +1

    வணக்கம் ஐயா, பாவக பலன்கள் மனிதனுக்கு வாழ்நாள் முழுவதும் செயல்படுமா இல்லை காரக பலன்கள் ஒரு மனிதனுக்கு வாழ்நாள் முழுதும் செயல்படுமா, பாவகம் காரகம் இந்த இரண்டில் எது தசா புத்தியில் மட்டும் செயல்படும் மற்ற நேரங்களில் செயல்படாது ஐயா.

  • @senthilvadivuvadivu8298
    @senthilvadivuvadivu8298 3 місяці тому

    நன்றி குரு ஜி

  • @sriramganapathy9194
    @sriramganapathy9194 3 місяці тому

    Superb jii

  • @VasanVasan-tg8ws
    @VasanVasan-tg8ws 3 місяці тому

    Sir.. enaku mesa laknam..kanni rasi..2m veetil kethu..3 m veetil.sevvay ..4 m veetil manthi..6 m veetil kuru..santhira ..8 m veetil ragu..11.m veetil sani puthan..12 ..m veetil sukkiran suriyan..thirumana valkai eppadi irukum sir.. please answer 😢

  • @Muthu411
    @Muthu411 3 місяці тому +2

    வணக்கம் குருஜி

  • @PradeepP-u8j
    @PradeepP-u8j 3 місяці тому +1

    Ayya vanakkam Pradeep mannargudi

  • @sreelashmilashmi8763
    @sreelashmilashmi8763 3 місяці тому +1

    Good morning sir

  • @191sharanyasureshkumar5
    @191sharanyasureshkumar5 2 місяці тому

    What is the meaning when there is no planets in my 2nd, 4th , 5 th , 6 th and 11 th and 12 th house ? I have Rahu in lagnam. Chandran in 3 th house. Sukran and ketu in 7th house. Suriyan and puthan in 8 th house, Sevvai in 9 th house.
    Guru and Shani in 10 th house. Is there chance of marriage in my life? 🙏🏽

  • @DivyaSri-s3u
    @DivyaSri-s3u 3 місяці тому

    Kadaha laknam 2 il sevvai 3il sukkiran ragu 4 il suriyan 5 il santhiran pothan 6il kuru 9 il kethu sani vakkiram therumanam aguma ayya

  • @simmamsiva8484
    @simmamsiva8484 3 місяці тому

    குருஜி நான் உங்கள் ஜோதிட வீடியே விற்குமிகவும் அடிமை வாழ்க வளமுடன்

  • @prabhus.k7589
    @prabhus.k7589 3 місяці тому +6

    சிறப்பு சிறப்பு .....எனக்கு மேஷ ராசி + மேஷ லக்னம் 2 இல் ராகு 7 இல் சனி உச்சம் 8 இல் குரு+ கேது 5 இல் சுக்கிரன் வயது 41 இன்னும் திருமணம் ஆகவில்லை... . திருமணத்திற்கான முயற்சி எடுக்கலாமா வேண்டாமா என்பதை தெளிவுபடுத்துங்கள் ஐயா......

    • @vyasaran
      @vyasaran 3 місяці тому

      Enakum ithe amaippu thaan. Aen thirumanam seekiram aanathu endru miga miga mana ulachalaga ullathu. Neengal kandipaga thrilumanam seiyyalaam. Where is pudhan and sevvai ? what dasa going on? Pudhan dasaiyo puthiyo நடந்தால் முடிகிற தருவாயில் இருந்தால் அது முடிந்து திருமணம் செய்யுங்கள். Kethu puthiyilum, thirumanmo குழந்தை பிறப்பு வேண்டாம்.

    • @AnviAish
      @AnviAish 3 місяці тому +1

      சுக்கிரன் 5ல் குரு பார்வையில் இருப்பதும், 2ம் இடத்தையும் குரு பார்ப்பதாலும் தங்களுக்கு அடிப்படை வசதிகள், தனவரவு உண்டு sir!

    • @yaskir2114
      @yaskir2114 3 місяці тому +1

      உண்மை ​@@AnviAish

    • @yaskir2114
      @yaskir2114 3 місяці тому

      முயற்சி எடுக்கலாம்
      2 ஆம் இடம் குரு பார்வை 7 ஆம் இடம் சுக்கிரன இக்கு குரு பார்வை

    • @vyasaran
      @vyasaran 3 місяці тому +1

      ​@@AnviAishguru 8-il, sukran 5-il means, guurvin 9 am parvai kadagathodu mudindhu vidum. Simmathil allava sukran ullar. Epadi parvai engireerhal.

  • @ThiyagarajanG-i3t
    @ThiyagarajanG-i3t 3 місяці тому

    நன்றி ஐயா குருவே சரணம்

  • @karthikeyanpriya7358
    @karthikeyanpriya7358 3 місяці тому

    குருஜி அவர்களுக்கு காலை வணக்கங்கள்

  • @ravishankarseshadri6960
    @ravishankarseshadri6960 3 місяці тому +1

    வணக்கம் ஐயா, கன்னி
    லக்னம், 7 ல் சனி கேது, 4 ல் குரு, புதன்,சுக்கிரன்,லக்னத் தில் செவ்வாய், ராகு. 2 ல்
    காலி இடம்,திருமணம்,? நன்றி ஐயா 🙏

  • @maluselvammaluselvam553
    @maluselvammaluselvam553 3 місяці тому +1

    sir எனக்கு மீன ல/ லக்கினத்தில் குரு சூரி புதன் / 2ல் சுக்கிரன் / 3 / ல் கேது/ 4 ல சனி / 9ல ராகு / 12ல் செவ் சந்திரன் / எனக்கு குடும்ப வாழ்கை உண்டா ? இல்லை தனியாக வாழ்வது நல்லதா ? தயவு செய்து கூறவும் ?

  • @saran..371
    @saran..371 3 місяці тому

    Sir, rishaba lagnam, 7 aam athipathy neecham 7 aam idathil suriyan, guru irukanga.. Sani 10 aam parvaiya 7 aam veetai pakirar.. 12 aam veetil kethu, sani 3 aam parvaiya 12 aam veetai pakirar.. 2 aam veetu athipathi 6 il maraivu ... Thirumana vazhkai epudi irukum sir....

  • @tajdistributors8777
    @tajdistributors8777 3 місяці тому

    Nandri Guruji

  • @revathis6155
    @revathis6155 3 місяці тому +1

    வணக்கம் குருவே!சிம்மலக்னம் . லக்னத்தில் புதன். கன்னியில் சனி,சுக்ரன்,சூரியன்,விருச்சிகத்தில் செவ்வாய்,மீனத்தில் சந்திரன்,தனுசில் கேது,மிதுனத்தில் ராகு. முதல் திருமணம் தோற்றுவிட்டது.மறுமணம் நடக்குமா?வயது 42ஆகிவிட்டது.மறுமணம் நல்லபடி அமையுமா ஐயா ?please reply 😢😢😢😢😢😢

  • @ramadevi28.udayanRamadevi
    @ramadevi28.udayanRamadevi 2 місяці тому

    Nalla kanoli 🎉nanri ji🎉❤

  • @M-pv1nj
    @M-pv1nj 3 місяці тому

    Sir, simma lagnathil aatchi suryan, 7-il vakra sani. 2-il guru chandran matrum sevvai.
    Idhu nalladhu dhane?

  • @SriDevi-gb2ef
    @SriDevi-gb2ef 3 місяці тому

    Thank you sir

  • @Ganesh17069
    @Ganesh17069 3 місяці тому

    Sani guru kedhu nakshathiram la irundha sanyasi yogam apply aaguma sir?

  • @ramadevi28.udayanRamadevi
    @ramadevi28.udayanRamadevi 2 місяці тому

    Enga ponnkku kadaga lag namaste summa rasi uthiram nakshathiram 18.3.92dob 3.35pm neenga sonnadhu pol ful moon annaikku panguni uthiram 2il guru Chandran 6il Ragusa 7il Chennai sani 8il sukkiran 9ilsuriyan Bhushan 12kedhu nadappil Ragusa Dada kedhu budhi court cade divorce Nikki poi kondu irukku ji🎉marumaganukku summa rasi mesha lagnam Poonam nakshathiram same dasa buddhi 10 porutham irukku nu theriyama pannittu avasthaiyaga irukku ji🎉indha jadhagam Neenga partha Baraga irukkum Ena ninaikkiren ji🎉enakku result venue ji🎉engalukku kuraintha natkal la solla mudiyuma ji🎉mudivu edukka mudiyala ji🎉
    Nalla arumaiyana vilakkam ji🎉
    Vazhga valamudan 🎉❤🙏

  • @selviselvi9117
    @selviselvi9117 2 місяці тому +1

    Ayya mesham lagnam, suriyan+puthan+sukran in kadagam sukran (aayilliyam4) ragu (uthiram1) sevvai is in kanni, vakram, neecham guru parivarthanai with sani , sani in meenam. Ennaku kalyanam nadakumah?? Illai pannikaama irukanumah??

    • @sangeedhanasekar6603
      @sangeedhanasekar6603 2 місяці тому

      Selvi ivanga reply pannamattanga ivanga idha veli itta konja nerathula silaperuku Mattum eppavum symbol vaippanga 1, 2 ooruku mattum reply pannuvaanga adhuvum udane mamma Kelvi kekkanum adhukku appuram avanga idha pakkave mattangaa

    • @natrajan071091
      @natrajan071091 2 місяці тому +1

      Aagum sukran digbalam in kadagam. Sun oda degree parunga. Astangam analum guru parvai dosha nivarthi

    • @natrajan071091
      @natrajan071091 2 місяці тому +1

      I think you are 1996 born konjam careful ah dan match pananum indha year born people.. Work la dan issues irukum since mesha lagnam

    • @selviselvi9117
      @selviselvi9117 2 місяці тому

      @@natrajan071091 1997 born

    • @selviselvi9117
      @selviselvi9117 2 місяці тому

      @@natrajan071091 aagum tan.. but failure la mudiya kudathu athutan mukkiyam.. apdi aagumah?

  • @rajansubbaian2405
    @rajansubbaian2405 3 місяці тому

    குரு வணக்கம், தெளிவான விளக்கம், நன்றிகள், ஒரு விளக்கம் வேண்டும், மகர லக்னம் 1&2ம் அதிபதியான சனி 4ல் நீட்சம், ஆனால் வக்ரம், வீடு கொடுத்த செவ்வாய் நீசம், செவ்வாய்க்கு 4ல் வளர்பிறை சந்திரன்... 2ம் திருமணம் வாய்ப்பு உள்ளதா குருவே.

  • @Raghupathy0123
    @Raghupathy0123 2 місяці тому

    வணக்கம் ஐயா, எனக்கு கன்னி லக்னம், மீனம் ராசி,
    லக்கினத்தில் கேது, 2ல் மாந்தி, 3ல் செவ்வாய், 4ல் சனி, 5ல் சூரியன் + புதன்,
    6ல் சுக்கிரன், 7ல் சந்திரன் + குரு + ராகு.. 36 வயது.. இன்னும் திருமணம் ஆகவில்லை... திருமண வாழ்க்கைக்கான வாய்ப்புகள் உள்ளதா?

  • @prakashs2880
    @prakashs2880 3 місяці тому

    hello gurijii thulam lagnam sukuran + mercury in mesham . Sukuran vargothamam. Mercury dasa going on. Mars uthratathi in meenam. Saturn + ragu in magaram, saturn vagram. Guru+ chandran in meethunam. Marriage life eppadi gurijii?

  • @NGOFFICAL9
    @NGOFFICAL9 3 місяці тому

    Sir i am tarus ascendant my 7 house Scorpio ketu and moon
    Most of the people you are became monk in future even though i don't have love relationship with any woman in my life i think this life spent to be like a monk

  • @ddcreativitysquad98
    @ddcreativitysquad98 3 місяці тому

    Simma lagnathil sanivagram kethum enainthu ullar

  • @yesodhaa9354
    @yesodhaa9354 3 місяці тому +1

    👌👌👌👍🙏

  • @krishnanr3751
    @krishnanr3751 2 місяці тому

    வணக்கம் குருஜி,கன்னி லக்னத்தில் சுக்ரன் உத்ரம் 4ம் பாதம்,துலாமில் கேது செவ்வாய்சாரம்,3 ல்சனி சுய சாரம்,4 ல்செவ்வாய் வக்ரம் பெற்று சுக்ரன் சாரம்,6ல் குரு வக்ரம் சுய சாரம், 8ல் ராகு அஸ்வினி சாரம் வர்கோத்தமம்,11ல் சூரியன்+ புதன்,12ல் சந்திரன் சுக்ரன் சாரம் எனக்கு திருமணம் உண்டா? பல தடவை தாங்களிடம் கேட்டும் பதில் (உத்தரவு) வரவில்லை,எதுவாக இருந்தாலும் ,தாங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன்,நன்றி குருஜி,தற்போது( ராகு திசை,சனிபுத்தி,புதன் அந்தரம்,)

  • @Naveen-up2wb
    @Naveen-up2wb 3 місяці тому +1

    ஐயா வணக்கம்,கடக லக்கனம் விருச்சக ராசி அனுஷ நட்சத்திரம்.லக்னத்தில் செவ்வாய்,3 il புதன் வர்க்கோத்தமன்,4 il நாளில் ராகு,சூரியன்,வக்ர சுக்கிரன் அஸ்தங்கம் மற்றும் குரு அஸ்தங்கம்.5il சந்திரன்,8 il வக்ர சனி மற்றும் 10 il கேது.புதன் மகா திசை சனி புத்தி சனி அந்தரம்.திருமணம் நடக்குமா என் வாழ்வில் முன்னேற்றம் நடக்குமா.திருமண வாழ்க்கை நன்றாக அமையுமா ஐயா......🙏🙏🙏

  • @senthilmurugan1976
    @senthilmurugan1976 8 днів тому

    குப்புசாமி 18.3.1984 12.40 am oddanchattaram திருமணம் இல்லை குரு சனி சந்திரன் காரணம் திருமணம் இல்லை. அஸ்த நட்ச்திரம் தற்பொழுது குரு தசை

  • @nithiyatharun415
    @nithiyatharun415 3 місяці тому +3

    வணக்கம் சார், ரிஷப லக்கினம் லக்கினத்தில் சூரியன், 2 ம் இடத்தில் சுக்கிரன் புதன், நான்காம் இடத்தில் சனி ராகு செவ்வாய் குரு, 9 ம் இடத்தில் சந்திரன், 10 ல் கேது... இன்னும் திருமணம் ஆகவில்லை... நடக்குமாங்க சார்

  • @jamilapeers6093
    @jamilapeers6093 2 місяці тому

    Kadaga lakanam 7 la kirakam ilai 2 la um kirakam ilai 11 la kuru ,puthan,sani,suriyan eruku 12 la ragh eruku ,6 sevai kethu eruku 8 sathiran marriage ku vaipu eruka

  • @NatureN9
    @NatureN9 3 місяці тому

    Aiyaa Enaku Rishaba Laknam Pathi Sollugala Aparam Laknathibathi 6il Idhai Patriyum Sollugale Aiyaaa 😮😮😮

  • @Geethagee16
    @Geethagee16 3 місяці тому

    Santharan kethu ona eruka kudatha sir

  • @yuvaraj8842
    @yuvaraj8842 Місяць тому +1

    ஐயா எனக்கு கடக லக்னம் 7 லவ குரு நீசம் 9 ல் சூரியன் சுக்கிரன் சனி இணைய கேது 11 டிக்ரி விலகி இருக்கிறார்... சுக்கிரன் இந்த இணைவால் திருமணத்தில் சிக்கல் உண்டா ? ஐயா...🙏

  • @Selva-1237yu
    @Selva-1237yu 3 місяці тому +1

    🙏🙏🙏

  • @CHENDURONLINE
    @CHENDURONLINE 3 місяці тому

    GURUJI VANAKAM NA IPPA ANUBAVIKUM KASTHATUKU THAGUNTHA VIDEO NAN MEENA LEGNAM DANUSU RASI POORADAM 7IL RAGU SOORYAN LEGNATHIL KETHU SUKRAN 6IL KALYANAME PANNI IRUKA KOODATHU NU ASTROLOGERS SOLRANGA. EN MANAIVI RISHABA LEGNAM DANUSU RASI 2IL ragu 7il guru 8il ( chandran sooryan buthan kethu) sevoi 10il (sani veetil) thampathiyam illai ipo iruvarum sernthu ilai enaku raggu disai chandra puthi manaiviku sevoi disai divorce aguma

  • @purushothamankanchana7900
    @purushothamankanchana7900 3 місяці тому

    மேஷ லக்னம்
    மகர ராசி
    7ல் சுக்கிரன் குரு ராகு
    11 ல் சனி
    5ல் சூரியன்
    யோகமா சார்

  • @vanjigeethayan8380
    @vanjigeethayan8380 3 місяці тому +1

    ஐயா மீன லக்னம் 2-ல் சனி சுக்கிரன் சந்திரன் புதன்., 3-ல் சூரியன் செவ்வாய் , 12ல் குரு கேது திருமணம் நடக்குமா ஐயா ?

  • @balaguru3896
    @balaguru3896 3 місяці тому +2

    ஐயா வணக்கம்
    கும்ப லக்னம்
    4ல் கேது மற்றும் 12ல் சனியுடன் சூரியன்
    இந்த இரண்டு இடத்தையும் 8ல் குரு சந்திரனுடன் அமர்ந்து பார்க்கிறார்
    2ல் சுக்கிரன் உச்சம் எனக்கு
    திருமணம் ஒன்று இருக்கிறதா

  • @mahamaha5061
    @mahamaha5061 3 місяці тому

    Sir mesham lagnam 2 nd house sukuran 12 th house sani kethu simmmam rasi marriage aguma

  • @gurushankar2445
    @gurushankar2445 3 місяці тому

    ஜாய வணக்கம் நான் உங்கள் பதிவுகளை பார்த்து வருகிறேன் எனக்கு தெரிந்த ஜாதகத்தில் சிம்ம லக்னம் 1+2+7 இவைகள் இணைந்து 7அம் இடத்தில் நின்று 7அம் அதிபதி சனி தசை நடப்பு திருமணம் அமையவில்லை

  • @selviselvi9117
    @selviselvi9117 2 місяці тому +1

    அய்யா மேஷ லக்னம், கடகத்தில் சூரியன்+புதன்+சுக்ரன் , சுக்ரன் (ஆயில்யம்4) ராகு (உத்திரம்1) செவ்வாய் கன்னி, (வக்ரம்நீச்சம் குரு பரிவர்த்தனையில் சனி), மீனத்தில் சனி இருக்கிறார். என்னக்கு கல்யாணம் நடக்குமா?? இல்ல பண்ணிக்காமா இருக்கணுமா??

  • @manickarajraja8818
    @manickarajraja8818 3 місяці тому

    Vanakkam anna good morning manickaraja

  • @purusothpurusoth8662
    @purusothpurusoth8662 3 місяці тому +2

    ஐய்யா நான் ரிஷப லக்னம். எனக்கு 6அம் இடத்தில் சுக்ரன் புதன் 5து டிகிரி இல் இணைத்து இருக்கிறார்கள். இரண்டாம் இடத்தில் இருந்து குரு பார்க்கிறார். இது நன்மையா தீமையா. கொஞ்சம் சொல்லுக ஐய்யா

  • @healeryt8673
    @healeryt8673 3 місяці тому +1

    5° kulla iruntha thana ji inaivu?

  • @kalimuthu524
    @kalimuthu524 3 місяці тому

    குரு ஜி வணக்கம் குரு ஜி

  • @Logesh_Official4567
    @Logesh_Official4567 3 місяці тому

    Sir mithuna lagnam lagnathil sukran 3 il sevvai 4 il sani 6 il ragu 11 il chandran 12 il suriyan, puthan , guru , kethu eppadi irukkum sir

  • @ஐந்தாம்வேதம்
    @ஐந்தாம்வேதம் 3 місяці тому +1

    இப்போ இருக்கும் சமுதாய மக்களின் பழக்க வழக்க நடவடிக்கை மற்றும் எதிர்பார்ப்புகள் கல்யாணம் என்பதை காணல் நீர் ஆக்குகிறது ஐயா