மூன்று சிறந்த யோகங்கள் | Three great yogams | 3

Поділитися
Вставка
  • Опубліковано 16 вер 2024

КОМЕНТАРІ • 258

  • @srinivasanrajagopalan546
    @srinivasanrajagopalan546 21 день тому +29

    மிக தெளிவு. எள்ளளவும் பீற்றல் சுய தம்பட்டம் இல்லாத தீம் ஐ விட்டு விலகாத , வெட்டி பேச்சு இல்லாத பதிவு வழங்குபவர் நீங்கள் மட்டுமே.
    வாழ்க வளமுடன்

  • @Suthakar-qt4wj
    @Suthakar-qt4wj 21 день тому +50

    பழி சொல்ல எத்தனை பேர் வந்தாலும் எங்களுக்கு வழி சொல்ல வந்த தெய்வமே 🙏பல்லாண்டு காலம் வாழ்க 🙏

  • @dhasan5794
    @dhasan5794 21 день тому +8

    தாங்கள் கூறிய மூன்று யோகங்களும் எனது ஜாதகத்தில் உள்ளது.நல்ல தசா,புத்தி வருவதற்காக காத்துக் கொண்டிருக்கிறேன்..❤❤❤❤

  • @bhagirathir8397
    @bhagirathir8397 21 день тому +10

    Sir பதிவின் மூலம் மகிழ்ச்சிஅடைகிறேன்.நன்றிகள் பல.நீங்கள் குறிப்பிட்ட தர்மகர்மாதிபதி யோகம் சிவராஜ யோகம் இரண்டும் என் ஜாதகத்தில் என் பெற்றோரின் ஆசியாலும் தெய்வத்தின் அனுக்ரஹத்தாலும் அமைந்துள்ளது.குருவாகிய உங்களின் வாழ்த்துகளையும் பெற வேண்டுகிறேன்.

  • @jothimani4164
    @jothimani4164 21 день тому +10

    காலை வணக்கம் குருஜி🎉 இறைவன் அருளால் அனைவரும் நலமாக வாழ வேண்டும் தங்கள் சேவை மேலும் மேலும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் குருஜி ஐயா அவர்களே🎉

  • @jothimani4164
    @jothimani4164 21 день тому +9

    அனைத்து வகையான சேவைகளுக்கும் தங்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம் குருஜி ஐயா அவர்களை🎉

  • @priya....6684
    @priya....6684 21 день тому +7

    மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி.

  • @buvaneswaris7363
    @buvaneswaris7363 21 день тому +6

    கஜகேசரி பலன்கள் மிகச்சரியாக பொருந்துகிறது.நிலையான தொழில் மூலம் சரியான வருவாய் இல்லை என்றாலும் அவமானம்,ஏமாற்றம் இவையெல்லாம் துடைத்தெறியப்பட்டு கௌரவமான வாழ்க்கையாக சமுதாயத்தில் அறியப்படுகிறார்.உனக்கென்னப்பா என்கிறார்கள். நன்றி சார்.🙏🏼🙏🏼🙏🏼

  • @beemadivya4580
    @beemadivya4580 21 день тому +5

    காலை வணக்கம் குருஜி
    வாழ்க வளமுடன்❤❤❤
    வளர்க வையகம்

  • @user-yr5qk5dh1k
    @user-yr5qk5dh1k 21 день тому +5

    🙏🙏 மிக்க நன்றி அப்பா 🙏🙏 அற்புதமான தலைப்பு மற்றும் அருமையான விளக்கம் 🙏🙏

  • @pasug
    @pasug 20 днів тому +2

    ஆமாம் ஐயா. மிகவும் சரியாக சொன்னீர்கள். நன்றி. 🎉🎉🎉

  • @sivayogi6570
    @sivayogi6570 21 день тому +5

    இனிய காலை வணக்கம் குருஜி🙏

  • @ajithkumars1751
    @ajithkumars1751 21 день тому +5

    அருமையான விளக்கம் சார்

  • @PalanisamyV-e8l
    @PalanisamyV-e8l 21 день тому +2

    குருவே சரணம் உங்கள் ஜோதிட நன்றாக இருக்கும்

  • @Suthakar-qt4wj
    @Suthakar-qt4wj 21 день тому +12

    ஜோதிட சக்கரவர்த்தியே வணக்கம் 🙏

  • @sooriyaprabha
    @sooriyaprabha 21 день тому +1

    Good morning Guruji. மிக்க அருமையான விளக்கம் நன்றி குருஜி

  • @Suresh-530
    @Suresh-530 21 день тому +2

    வணக்கம் குருவே ❤😊 என் அப்பன் முருகன் அருளால் நீண்ட ஆயுளை நீங்கள் பெற வேண்டும் குருவே❤

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m 21 день тому +1

    Migavum arumaiyana vilakkam thank you sir 🙏🙏✨✨❣️❣️🤝

  • @santhakumar9005
    @santhakumar9005 21 день тому +6

    இந்த மூன்று யோகமும் எனக்கு உள்ளது உச்சம் பெற்ற சூரியனை ஆட்சி பெற்ற குரு பார்க்கிறது செவ்வாய் சுக்கிரன் செவ்வாய்க்கு திக்பலம் சுக்கிரன் ஆட்சி ஆட்சி பெற்ற குரு சந்திரனை பார்க்கிறது சிம்ம லக்னம் மிதுன ராசி

    • @murugathask2441
      @murugathask2441 21 день тому +2

      For me also

    • @vsmohan432
      @vsmohan432 21 день тому

      அது சரி, இப்ப என்ன தசை... என்னவாக இருக்கீங்க...

    • @santhakumar9005
      @santhakumar9005 20 днів тому

      2.11.புதன் திசை 8 இருந்து புதன் நிசபங்க ராஜயோகm

    • @baranitharaniyer9395
      @baranitharaniyer9395 19 днів тому

      ​@@santhakumar9005நீங்க நல்ல யோகத்தை அடைகிறீர்களா

  • @rajansubbaian2405
    @rajansubbaian2405 20 днів тому

    குரு வணக்கம்.. அற்புதமான விளக்கம்.. நன்றிகள் பல...

  • @jayalakshmibalan2118
    @jayalakshmibalan2118 21 день тому +3

    Happy morning guruji 😊

  • @prime5816
    @prime5816 21 день тому

    My father is mesha lagnam… 9th and 10th lord in 9th house… dharma karmathipathi yogam… he is a self made person from a very humble background… and he has so much respect in society… whatever you said is correct sir…🙏🏼

  • @roopas8655
    @roopas8655 21 день тому +1

    Tq a lot guruji 🙏interesting topic 👍excellent explanation and precious msg 👍👏👏👏🙏😊good eg guruji 🙏😊luckily i don't have 😅😅🙋

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m 21 день тому +3

    Welcome sir 🙏🙏

  • @malini4020
    @malini4020 20 днів тому

    Guruve🙏🙏thank you for considering meena lagnam in the beginning itself..... Nadrigal kodi🙏

  • @ajithkumars1751
    @ajithkumars1751 21 день тому +2

    சூப்பர் சார்

  • @kannang6812
    @kannang6812 21 день тому +2

    இனிய காலை வணக்கம் ஐயா 🙏🙏🙏

  • @revathibalaji106
    @revathibalaji106 21 день тому

    Sir super speech and explanation is excellent.u are a great astrologer.

  • @ashasricreations3490
    @ashasricreations3490 21 день тому +3

    வணக்கம் குருஜி

  • @murugesandhusha4466
    @murugesandhusha4466 20 днів тому

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார் 💐💐💐🙏🙏🙏

  • @RajeshKumar-os9ul
    @RajeshKumar-os9ul 18 днів тому

    Nandri guru ji🙏🙏🙏🙏🙏

  • @unaveen2287
    @unaveen2287 21 день тому +1

    3ல் கேது 9 யில் ராகு இருந்தால் என்ன பலன் ஐயா 😢 செல்லுங்கள்

  • @kirthimohankumar6733
    @kirthimohankumar6733 21 день тому

    Thiramaiyana jothidaruku vanakkam arumaiyana pathivu

  • @santhafireservice5495
    @santhafireservice5495 21 день тому +2

    நமஸ்காரம் ஐயா.மகர லக்னம்.
    10ல் சூரியன் திக்பலம்/புதனுடன்.
    குரு மேஷத்தில் சனியுடன் இணைந்து குருவும் சூரியன் சமசப்தம பார்வை உள்ளதால் இதுவும் சிவராஜாயோகம் என்று எடுத்து கொள்ளலாமா?

  • @sreyasiyer8173
    @sreyasiyer8173 21 день тому

    Arumaiyana pathivu Great Sir. 🙏🙏

  • @shan.jeevi1257
    @shan.jeevi1257 21 день тому +1

    ❤congratulations sir

  • @senthilkumar-go7kp
    @senthilkumar-go7kp 21 день тому +1

    வணக்கம் குருஜி 🙏🙏🙏

  • @jssekar
    @jssekar 21 день тому

    தெய்வம் நிகர் நீங்கள் சூப்பர் சூப்பர் குருவே சரணம் நன்றி ஜெக்காசுசேகர் திருநகர் மதுரை மாவட்டம்

  • @panneerselvam4682
    @panneerselvam4682 21 день тому

    Very good explanation thank you sir

  • @ramyamani0868
    @ramyamani0868 20 днів тому

    நன்றி குருஜி 🙏

  • @ganeshr6441
    @ganeshr6441 21 день тому

    மிகச்சிறந்த பதிவு நன்றி சார்🙏🙏🙏🙏🙏

  • @gayuvarunpandi5052
    @gayuvarunpandi5052 21 день тому +1

    Thansu lagnam laganathil suriyan+Puthan+ kethu 🙏 tharumakarumathi yogam iruka sir🙏🙏

  • @user-to3rl1fw7h
    @user-to3rl1fw7h 21 день тому +1

    Happy morning Anna 🎉

  • @raviraj-vs9bp
    @raviraj-vs9bp 21 день тому +2

    🙏🙏🙏
    ❤❤❤ வணக்கம் குருவே ❤❤❤
    🙏🙏🙏

  • @Mugilan-vh6bv
    @Mugilan-vh6bv 21 день тому

    Good morning sir, good information, thank you sir..

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 21 день тому

    நன்றி குருவே 🎉❤🙏🏻

  • @coimbatorean2671
    @coimbatorean2671 21 день тому

    GM sir, Thank you very much for the useful video sir .

  • @dhanakkodia5536
    @dhanakkodia5536 19 днів тому

    Best explanation

  • @dr.pgtpremalatha2126
    @dr.pgtpremalatha2126 20 днів тому

    Clear explain sir 🎉

  • @mahadevi4404
    @mahadevi4404 21 день тому +1

    வணக்கம் குருஜி. நான் கடக லக்னம் 5ல் குரு 9ல் செவ், புதன் சூரியன், 10ல் சந்திரன் சுக்கிரன். செவ்வாய் மற்றும் குரு பரிவர்த்தனை. நீங்கள் சொல்லும் விதி உள்ளதா?

  • @saravanan1178
    @saravanan1178 21 день тому

    நன்றி குருஜி

  • @yasodhajagan6132
    @yasodhajagan6132 20 днів тому +1

    Maga bagya yogham

  • @venivelu4547
    @venivelu4547 21 день тому +1

    Sir, 🙏🙏👌👌

  • @sreelashmilashmi8763
    @sreelashmilashmi8763 21 день тому +1

    Good morning sir

  • @Karasan8763
    @Karasan8763 20 днів тому

    குருஜி வீ. கலையரசன்
    18.4.96 6.15pm புதுக்கோட்டை சிவராஜயோகம் இருக்கு சூரியதிசையில் வேலையில் கஷ்டப்பட்டேன் இப்போது சந்திரதிசையிலும் கஷ்டப்பட்டு கிட்டு தான் குரு இருக்கேன்.... வாழ்க்கை இப்படியே போய் விடுமோனு பயமா இருக்கு குருவே 🙏🏻🙏🏻🙏🏻

  • @srivishnu3642
    @srivishnu3642 21 день тому +2

    குருவும் சந்திரனும் நல்ல நிலையில் தான் இருக்காங்க ஆனால் திரிக்கோனமாக இருந்தால் எப்படி இருக்கும் சார்

  • @SenthilKumar-kd4ic
    @SenthilKumar-kd4ic 20 днів тому

    Nandri sir anaivarkum kidaikaddum

  • @KumarRamasamy-o7u
    @KumarRamasamy-o7u 21 день тому

    Mesalaknam katakathil guru chandiran puthan simmathil Sani suryan suriyan vargothamam kanniyil sukiran sevvai Raghu sukkiran vargothamam meenathil keathu guru Poosam ⭐ 7 m parvai 10 th place

  • @kasthurikasthuri3734
    @kasthurikasthuri3734 12 днів тому

    Simma lagnam..9 house athibathi sevvai in 10th house suya saarathil...can we take this as tharmakarmathibathi yogam🙏🙏

  • @palanideepan4357
    @palanideepan4357 21 день тому +1

    ஐயா வணக்கம் பழனி திருவண்ணாமலை

  • @SaiRam-no2kz
    @SaiRam-no2kz 21 день тому

    Nandrigal pala 🎉

  • @gangatharankailasanathan3531
    @gangatharankailasanathan3531 16 днів тому

    Sany,chevai,sernthu,parkkakudathu

  • @goodchanges7883
    @goodchanges7883 21 день тому

    Vanakkam guruji

  • @karthikeyanpriya7358
    @karthikeyanpriya7358 21 день тому

    குருஜி அவர்களுக்கு காலை வணக்கங்கள்

  • @r.habeebmohamedbbamba7290
    @r.habeebmohamedbbamba7290 18 днів тому

    ennaku dharmakarmathipathi yogam mattum sivarajayogam ullaathi aiyaaa nandriii

  • @mrktamil7066
    @mrktamil7066 21 день тому

    காலை வணக்கம் குருஜி

  • @lavanyasenthilkumar3178
    @lavanyasenthilkumar3178 21 день тому

    Excellent sir 👏

  • @maheshwareng901
    @maheshwareng901 21 день тому +2

    🙏🙏🙏

  • @mymuseum3420
    @mymuseum3420 20 днів тому

    Enaku kajakesari yogam irundhum guru dasai kadinamagave irundhadhu, vara pogum sani dasai nandraga irukum ena nambuguren..

  • @Thanus-eo4kr
    @Thanus-eo4kr 21 день тому

    விருச்சிக லக்னம் காலை வணக்கம் சார்

  • @govindharajm5533
    @govindharajm5533 20 днів тому

    Thank you sir

  • @dhanashreeb7158
    @dhanashreeb7158 21 день тому

    dharmakarmadhipathi parivarthanai in 9 and 10 places itself is also effective right sir

  • @RandyOrton-h3m
    @RandyOrton-h3m 21 день тому

    Super super guru ji 😮❤

  • @RadhikaJagajeevanram
    @RadhikaJagajeevanram 18 днів тому

    Mesha lagnam, shani Makaram la aatchi and guru is seeing shani from kanni

  • @mediaandentertain
    @mediaandentertain 21 день тому +1

    நான் ரிஷப லக்கனம். சனி பகவான் சூரியன் வீட்டில் ராகுவுடன் 4 டிகிரி யில் இணைந்துள்ளார் . எனக்கு இந்த யோகம் சிறிதளவு வேலை செய்யுமா அய்யா ?

  • @Kaviyamugesh1402
    @Kaviyamugesh1402 21 день тому

    Thank you sir❤❤❤😊

  • @annapooranis1300
    @annapooranis1300 21 день тому

    Ayya vanakam. Kadaga laknam mithunathil guru sevai. Will it work

  • @RamKrishna-lh2tv
    @RamKrishna-lh2tv 20 днів тому +1

    நீங்கள் சொல்லும் மூன்று யோகம் என்னுடைய ஜாதகத்தில் உள்ளது ஆனால் நான் கஷ்டப்பட்டு வருகிறேன் நான் சிம்ம லக்கினம் தற்போது குரு திசை தொடங்கியுள்ளது

  • @gre138
    @gre138 21 день тому

    Gurunadha viricha laganam. Guru seen sani is it good. Guru is seen from meenam. Sani is virichaga

  • @amaravathiponnusamy1876
    @amaravathiponnusamy1876 21 день тому +1

    தனுசு லக்னத்திற்கு சூரியனும் புதனும் சிம்மத்திலிருக்க, குரு மேசத்திலிருந்து 5 ம் பார்வையாக சம பாகையில் பார்த்தால் முதல் இரண்டு யோகங்களும் பதிவிற்கு பொருந்தும் தானே ஐயா?

  • @avaiyathanavaiyathan
    @avaiyathanavaiyathan 21 день тому

    Makara lagnam (guru 3 il sukkiran 9il suriyan 11 il puthan 11 il sevvai 6 il sevvai puthan parivarthanai) sukkiran thisai puthan puthi next suriyan thisai yappaddi irukkum solluga guru ji 🙏💅💅🙏

  • @tajdistributors8777
    @tajdistributors8777 21 день тому

    Nandri Guruji

  • @ValarmathiValarmathi-p1i
    @ValarmathiValarmathi-p1i 21 день тому

    Ayya buthan Sani kethu serkai vidio padunga sr

  • @kalimuthu524
    @kalimuthu524 20 днів тому

    குரு ஜி வணக்கம் குரு ஜி

  • @arunkumarkrishnamoorthy88
    @arunkumarkrishnamoorthy88 21 день тому

    Sir,மேஷ லக்கினத்தில் சூரியன்(5ம் அதிபதி ) உச்சம் ,கடகத்தில்(4ம் வீடு ) குரு (9ம் அதிபதி ) உச்சம், சனி(10ம் அதிபதி ) விருச்சிகத்தில் 8ம் இடம் , குருவின் பார்வை சனிக்கு உள்ளது இது தர்ம கர்மாதிபதி யோகமா மேலும் சந்திரன் 7ல் உள்ளது

  • @bhavanir5853
    @bhavanir5853 21 день тому

    அஸ்தமன விதிவிலக்கு வீடியோ போடுங்கள் குருஜி

  • @user-xs2eg5yb1r
    @user-xs2eg5yb1r 21 день тому

    Ayya vanakkam pradeep mannargudi

  • @selvarajt2003
    @selvarajt2003 20 днів тому

    குரு வக்ரம் இன் தனுசு. சந்திரன் in மிதுனம் பலன் எப்படி?

  • @shwetab626
    @shwetab626 21 день тому

    Sir, I am a female and I have Sivaraja yogam in my jathagam, Simha laknam, Suryan in mithunam, guru in Dhanusu but this yogam never worked for me, Sir, in one of your videos you had told that Sivaraja yogam doesn't work for females, but why is it so Sir? Pls make a video on what yogams will not work for females..

  • @manickarajraja8818
    @manickarajraja8818 21 день тому

    Anna simma lakanam lakanathil guru menathil sukiran yokam erukungala anna

  • @MariMuthu-wv1bd
    @MariMuthu-wv1bd 20 днів тому

    வணக்கம் ஐயா, தனுசு லக்கினம் - 12ல் சூரியன் புதன், 10 இல் செவ்வாய். தர்ம கர்மாதிபதி யோகம் வேலை செய்யுமா

  • @ramraji7141
    @ramraji7141 15 днів тому

    Sir kadaga laknam rishapa videl girithga nahsaram sevai. Guru dharma garma yogam okva sir

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 21 день тому

    ❤❤❤❤❤ ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி

  • @baluguruswamy4762
    @baluguruswamy4762 20 днів тому

    Sir,In 9th house chev+Sun, In 10th house Guru's 7th Parvai to Viruchigam ( chev house) but No kiragam.It is Dharma Karmathipathi yogam ? Please sir !!

  • @jothig7790
    @jothig7790 21 день тому

    வணக்கம் குருஜி யென்னக்கு கஜ கேசரி யோகம் இருக்கு சிம்ம ராசிவிருச்சிக லக்னம் லக்னத்தில் குரு நன்றி குருவே🙏🙏😍🎉

  • @needpeace25
    @needpeace25 20 днів тому

    👍

  • @rajalakshmiprabu2991
    @rajalakshmiprabu2991 21 день тому

    மேஷ லக்கினம் 11ம் அதிபதி பாதகாதிபதி, இப்படி இருக்கையில் குருவும் சனியும் 7ம் இடத்தில் மற்றும் சனி வர்க்கோத்தமம் பெற்றுல்லது பலன் சொல்லவும்

  • @veerapandi1490
    @veerapandi1490 21 день тому

    Good morning brother

  • @venkateshkumar8957
    @venkateshkumar8957 21 день тому

    அய்யா thara thosam video need

  • @mhirthick3839
    @mhirthick3839 21 день тому

    துலாம் லக்னம் 9 ல் புதன் 10 ல் சூரியன் + சந்திரன் 9ம் அதிபதி 9ல் 10 ம் அதிபதி 10 ல் இருப்பது தர்ம கர்மாதிபதி யோகம் ஆகுமா? குருஜி