Це відео не доступне.
Перепрошуємо.

1000+ கோடிகளுக்கு அதிபதி யார் ? | Who gets 1000+ Crores ?

Поділитися
Вставка
  • Опубліковано 12 лип 2023
  • For Consulting - Sree ram ji
    Mobile - +917592868536 & +916379690709
    Email - shrimahalakshmipremium@gmail.com
    Our Other Channel
    Astro Sri Ram Ji - UA-cam Channel link
    / astrosriramji
    This channel is owned by
    MERCURY MEDIA

КОМЕНТАРІ • 206

  • @elayarajas5229
    @elayarajas5229 Рік тому +17

    என் ஜாதகத்தில் நீங்கள் கூரிய அமைப்பு அப்படியே இருக்கிறது பயணமும் ஆரம்பித்துவிட்டது நீங்கள் சொன்ன அனைத்தும் பொருந்தி வருகிறது ஆயிரம் கோடி வந்தபின் உங்களை சந்திக்கிறேன்

  • @Sakthi1988-
    @Sakthi1988- Рік тому +22

    குருஜி ஒரு வேண்டுகோள். இப்படி பொதுவாக சொல்வதை விட, ஒரு அம்பானி அல்லது ரதான் டாடா ஜாதகம் போட்டு விலகினால் நன்றாக இருக்கும். அதுவே சிறந்த பதிவு ஆகும் 🙏🙏🙏🙏

  • @YogawithArunTamil
    @YogawithArunTamil Рік тому +12

    பத்து கோடி சம்பாதிக்க உழைத்து கொண்டிருக்கிறேன் ஐயா..குருவே சரணம்🎉🙏🙏

  • @bpk_408
    @bpk_408 Рік тому +25

    நீங்கள் சொல்லும் அனைத்தும் உள்ளது...இன்னும் சில நாட்கள் தான் ...கண்டிப்பாக கடவுளின் நல்லாசியுடன் 1000கோடிக்கு அதிபதி ஆகிவிடுவேன்

    • @marichamydoha-qatar3035
      @marichamydoha-qatar3035 Рік тому +4

      ஆம்,
      வருகிற வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்குள்😮😮

    • @namasthejihimamjilalr2447
      @namasthejihimamjilalr2447 Рік тому +1

      ​@@marichamydoha-qatar3035செம்மடா...மாப்ள

    • @namasthejihimamjilalr2447
      @namasthejihimamjilalr2447 Рік тому +2

      டேய்....சப்பி...😅

    • @KanchiSingapore
      @KanchiSingapore Рік тому +4

      1000 கோழி இல்லப்பா.. 1000 கோடி... புரியுதா?

    • @hat_awesome21
      @hat_awesome21 Рік тому +1

      share ur dob and details

  • @balasubramanik4163
    @balasubramanik4163 Рік тому +5

    ம்க்கும் இது நமக்கு ஆகாது குருவே நாம சாதாரண பிறந்து கொஞ்சமாக சம்பாதித்து சந்தோஷமா வாழ்ந்திடலாமே

  • @MASTER-fw4tn
    @MASTER-fw4tn Рік тому +88

    குருவே 1000 கோடி ரூபாய் எல்லாம் வேண்டாம் குருவே ஒரு 10 லட்சம் ரூபாய் கடன் தீர மட்டும் வழி சொல்லுங்கள் அது போதும் எனக்கு,, இல்லை நல்ல வேலை கிடைக்க வழி சொல்லுங்கள் அய்யா,,

    • @Sundareswara_Nathan
      @Sundareswara_Nathan Рік тому +14

      ஒரு இடத்தை கொஞ்சம் காசு போட்டு வாங்கி 1 வருடம் கழித்து வித்துருங்க எல்லா பிரச்சனையும் தீரந்திரும்

    • @vinays3820
      @vinays3820 Рік тому

      Appo ethuku video paaka vantheergal

    • @tatianarhea
      @tatianarhea Рік тому +3

      Don't worry about..... Universe will do...

    • @earnmoneyfromhome4022
      @earnmoneyfromhome4022 Рік тому

      I know an astrologer who predicts your future. If you want I can give you there contact number

    • @virat932
      @virat932 3 місяці тому +1

      😢

  • @KanchiSingapore
    @KanchiSingapore Рік тому +16

    கோடிகள் வேண்டாம்.. நல்ல ஆரோக்கியத்த கொடுத்தாலே போதும்.. எல்லா அதிபதிகளையும் கூப்பிட்டு கிடா விருந்து வைத்தால் ஏதாச்சும் செய்வாங்களா..

  • @radhikap763
    @radhikap763 Рік тому +6

    தங்கள் பதிவுகள் அருமையாக உள்ளது அண்ணா 🙏🙏🙏🙏🙏

  • @thalapraveen9033
    @thalapraveen9033 Рік тому +1

    இத்தனை அமைப்புகளும் ஒருசேர கிடைக்கப்பெறும் ஜாதகம் பிறப்பால் யோகம் பெற்றவர்கள்.திருவிளையாடல் படத்தில் வருவது போல் ஆயிரம் பொற்காசுகள் எனக்கில்லை எனக்கில்லை என்று புலம்ப வேண்டியதுதான்.

  • @govindaraj166
    @govindaraj166 Рік тому

    திருப்பூர் கோவிந்தராஜ் எனக்கு கிடைக்கும ஏர்க்கவே செல்லிட்டிங்க வாழ்ததுக்கள் ஜி

  • @ravikumar-lu5bs
    @ravikumar-lu5bs Рік тому +1

    1000 kodi koduthalum intha video pathivirku eduiniyakathu guruve saranam

  • @suresh_dps3062
    @suresh_dps3062 4 місяці тому

    சித்திரை மாதத்தில் பிறந்தேன்.
    1.Simmam laknam sooriyan mesathil ucham parani4 il 2.thulam rasi sukran thanithu meenathil uchcham❤
    3.10athipathi ucham 10il kiragam illai
    4. 11ம் and 2ம் athipathi puthan 9இல்
    5. பாக்கியதிபதி செவ்வாய் 9இல் ஆட்சி
    நான் ஏழை 0 இலிருந்து ஆரம்பிப்பிகிறேன்.

  • @selvasundarselvasundar4704
    @selvasundarselvasundar4704 Рік тому +1

    காலை வணக்கம் சார் இன்றைய பதிவு மிக மிக அருமை. 10 மணிக்கு என்ற பதிவு ஏன் தாமதமாக வந்தது என்று வருத்தமாக இருந்தது அதை ஈடுகட்டும் வண்ணம் உங்கள் காணொளி புத்துயிர் கொடுத்த வண்ணம் இருக்கின்றது சார் மிக்க நன்றி வணக்கம்..

  • @R-lf1wl
    @R-lf1wl Рік тому

    வணக்கம் ஐயா. காணொளி அருமை. அண்மையில் செல்வச்செழிப்பைக் கூறும் பதா லக்கினம் பற்றி வீடியோ போட்டிருந்தீர்கள், நன்றாக இருந்தது. அதேபோல் திருமணத்தைப்பற்றியும் 7ம்வீடும், அவர் நின்ற வீட்டையும் வைத்து பதாலக்கினம் போல் திருமணத்திற்கான பலன் எடுக்க முடியம் என்றால் அதுபற்றிய வீடியோ போடுங்கள் ஐயா. மிகவும் பயன் உள்ளதாக இருக்கும் நன்றி.

  • @indira1993
    @indira1993 Рік тому +1

    பயனுள்ள கானொலி . மிக்க நன்றி ஐயா.

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Рік тому +5

    Very, very good explanation, thankyou sir 🙏🙏✨✨👏👏💐

  • @neeliramesh2126
    @neeliramesh2126 Рік тому +1

    Vanakkam Guruve,
    Nandri Guruve🌹🌹🌹🌹🌹🌹

  • @maransview5442
    @maransview5442 Рік тому

    லக்னம் மேஷம் செவ்வாய் 5ல்.ராசி மகரம் சனி கேதுவோடு 12ல். குரு புதன் 9ல்.ராகு 6ல்.சூரியன் சுக்ரன் 8ல் நடப்பு தசை ராகு தசை குருவே

  • @hat_awesome21
    @hat_awesome21 Рік тому +7

    u forgot one more important thing , most importantly dasha should come and at right age for success.

    • @manoj1820
      @manoj1820 11 місяців тому

      What dasha should come for this to happen???

    • @hat_awesome21
      @hat_awesome21 11 місяців тому +1

      2,9,11 lords dasha i.e planets involved in this maha dhan yoga@@manoj1820

  • @meenatchirajameenatchi8526
    @meenatchirajameenatchi8526 8 місяців тому

    அருமை ஐயா கட லக் மகரராசி செவ் வர்கோத்தமம் சரியான கோடிஸ்வரர்தான்

  • @narasimmannarasimman9218
    @narasimmannarasimman9218 29 днів тому

    கோடி வேண்டாம் தெரு கோடியில் நிற்காமல் ஆரோக்கியம் நிம்மதி வாழ்ற அளவுக்கு பண வசதி இருந்தாலே போதும் கடன் இல்லாத வாழ்க்கை இதுவே போதுமானது

  • @R_Praveen24
    @R_Praveen24 Рік тому +1

    என் ஜாதக அமைப்பின் படி
    1. லக்ன அதிபதி கேந்திரத்தில் நட்பு வீட்டில் உள்ளார். ✅
    2. ராசி அதிபதியும் கேந்திரத்தில் நட்பு வீட்டில் உள்ளார். ✅
    3. 10ஆம் அதிபதி திரிகோணத்தில் பகை, நீச்சம் எதுவும் அடையாமல் அமைந்து உள்ளார். ✅
    4. 11ஆம் அதிபதி கேந்திரத்தில் பகை, நீச்சம் எதுவும் அடையாமல் அமைந்து உள்ளார். ✅
    5. தனாதிபதியும் கேந்திரத்தில் சமமான வீட்டில் அமைந்து உள்ளார்.
    தனாதிபதி லக்னாதிபதி யோடு தொடர்பு கொண்டுள்ளார்,
    தனாதிபதி ராசி அதிபதியோடும் தொடர்பு கொண்டுள்ளார்,
    தனாதிபதியே எனக்கு லாபாதிபதி ஆகவே அதுவும் தொடர்பு, மற்றும் தனாதிபதி 7ம் பார்வையாக ஜீவனாதிபதி வீட்டையும் பார்க்கிறார்,
    பாக்யாதிபதி வீட்டில் தான் தனாதிபதி அமர்ந்துள்ளார். ✅
    6. சிம்ம லக்னம். ✅
    எல்லாம் சரியா இருக்கு, 1000 கோடி மட்டும் இல்லை. 😅

    • @KanchiSingapore
      @KanchiSingapore Рік тому

      லக்னாதிபதி ஆட்சியா இல்லையே ராஜா.. 1000 கோழிக்கு முயற்சி பண்ணலாமா..

    • @selvakumar-pn9xq
      @selvakumar-pn9xq Рік тому

      Date of birth and time

  • @Yuvaraj-ee6gm
    @Yuvaraj-ee6gm 7 місяців тому

    Mesha lagnam saturn neecham in lagna ketu in 10th house mars in 7th house budhan guru sukran in 12th house

  • @nirmaladevisrinivasan9
    @nirmaladevisrinivasan9 Рік тому

    1000 kodi vanakam Guruve, beautiful vedio. 🙏🙏🙏🙏🙏

  • @SathishKumar-hs5xf
    @SathishKumar-hs5xf Рік тому

    Danush lagnam Meena raasi...lagnathil guru atchi....10am athipathi lagnathil thik palam,guru budhan inaivu illai...rasi athipathiyum guru so rasi athipathi atchi,2am athipathi kumbathil atchi kumbathil labathipathi serkkai sukiran,bakiyathipathi 2il utcha sevvaai udan suriyan....vaalanum gethu ah vaalanu oditu iruka sir..koodi pakkama irukamata😊

  • @MahaLakshmi-iv2ol
    @MahaLakshmi-iv2ol Рік тому +2

    Nenga sonnathu allame en jothagathil erukku Sir 🙏

    • @KanchiSingapore
      @KanchiSingapore Рік тому +1

      வாங்க நாம பழகலாம்

    • @vvv8486
      @vvv8486 Рік тому +1

      naanu unga kuda palagalama?

  • @vinays3820
    @vinays3820 Рік тому

    💯💯100+ kodi athipathy jathagam kadaga lagna m 25/09/1966 02.30 Am virudachalam

  • @dharmalingamm4899
    @dharmalingamm4899 Рік тому +1

    Vanakkam Sir, Kumba Laknam, Magara Rasi, Rahu and Sani in Dhanusu, Mercury and Mars in Thulam, Guru and Sukran are in Simmam. Is this yogam works Guruji. Please predict Guruji.

  • @gopinathsivakumar8934
    @gopinathsivakumar8934 Рік тому +1

    Good explanation sir, thanks.

  • @rajaganesh8747
    @rajaganesh8747 Рік тому

    🙏 Thanks for your valuable support 🙏

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Рік тому +1

    Vanakkam, sir 🙏🙏✨✨

  • @panneerselvam7180
    @panneerselvam7180 Рік тому

    ஐயா வணக்கம் ரொம்ப அருமை நன்றி🙏💕

  • @PradeepPradeep-pz3uc
    @PradeepPradeep-pz3uc Рік тому

    Ayya vanakkam Pradeep mannargudi

  • @priya....6684
    @priya....6684 Рік тому +1

    அருமை

  • @vmhh385
    @vmhh385 Рік тому

    2 ஆம் இடம் சூரியன் புதன் கேது சேர்க்கை விரிவாக விளக்கம் கொடுங்கள்

  • @Maha-cm4vb
    @Maha-cm4vb Рік тому

    Aiyaa Naa kadaka lakanm 5ilsuriyan keetai saatam puthan sukiran sani saram 6il kethu suya saaram 8il sevvai suya saaram
    11il sani vakram rohini saram 12il santhiran in thiruvathirai 1 patham guru vakram suya saaram and rahu in sevvai saaram Naa 1000 core sambharaipana aiyaa age 21 years old now guru Desai kethu puthi going and puthan vargothamam petru eruku

  • @user-bo6kp3lh7z
    @user-bo6kp3lh7z 11 місяців тому

    18/04/1988
    Time - 06.40am
    Dindigul birth place
    சித்திரை மாதம்

  • @43erkkl1
    @43erkkl1 Рік тому

    Menna lakanam guru sevvai sukran in kadakam and chandra suriyan buthan in rishbam satrun in magaram now guru dahsa satrun buthi is running who my guru dahsa......

  • @periyasamyrevathi2486
    @periyasamyrevathi2486 Рік тому

    Vanakkam guruji mahara laknam kumba raasi. 10th houseil sani (swathi 4th paatham) with raghu (vishaagam 3rd paatham). Laknathil sukran (thiruvonam 3rd paatham) with suriyan (avittam 2nd paatham) . 2nd houseil sevvaai, bhuthan (sathayam 3rd paatham) varkothamam. With Chandran (poorattaathi 1st paatham) . 5th houseil guru. Intha amaippu ethanai percent velai seiyum guruji. Sani thisai coming after 4years.

  • @MohanMohan-td5dk
    @MohanMohan-td5dk Рік тому +1

    ஐயா சுக்ரன் கேது இனைவு சுக்ரன் பார்வை ராகுதிசை கூறுங்கள் ஐயா

  • @lathamahesh241
    @lathamahesh241 Рік тому

    நன்றிகள் ஜீ 🙏

  • @mr.saturn2302
    @mr.saturn2302 Рік тому +2

    குரு சூரியன் சுக்கிரன் சேர்க்கை பற்றி ஒரு காணொளி போடுங்கள் ஐயா..... மிக ஆவலுடன் ......

  • @user-yf8kt1ci9b
    @user-yf8kt1ci9b Рік тому

    வணக்கம் ஸ்ரீ ராம் ஜி ஐயா

  • @jphairoil
    @jphairoil Рік тому

    அருமை ஸ்வாமிஜி🙏🙏🙏....

  • @selvaselvendran3392
    @selvaselvendran3392 Рік тому

    இனிய மாலை வணக்கம் ஐயா🙏🙏🙏🙏எதை தொட்டாலும் தடை தடங்களாகவே உள்ளது
    ..வேலையும் கூட சரிவர 06 மாத காலம் ..மன அழுத்தம் காரணமாக..என்னால் சரிவர இயங்க முடியவில்லை ..live show ல் try பண்ணினாலும் அடியேனுக்கு தங்களது பார்வை கிட்டவில்லை..எல்லாமே பாதகமாக உள்ளது ஐயா வழி சொல்லுங்க ஐயா 🙏🙏🙏🙏

  • @sathishkumark7523
    @sathishkumark7523 Рік тому +1

    Sir na unga biggest fan

  • @kadhirbaala3877
    @kadhirbaala3877 Рік тому

    Very super topic guruji thankyou so much 🎉🎉👌👌🙏🙏❤️

  • @dineshvishnu8354
    @dineshvishnu8354 Рік тому

    Resaba, lakkanam lakkanattil sani,chandarn,4L,sukkaran,suriyan,pudan,,7L,guru,9L,sevvai,ragu,3L,kedu,ulladu,edu,porunduma,sir, 🙏🏼, 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @yogalakshmit8805
    @yogalakshmit8805 Рік тому

    Kumba laknam mithuna rasi sani tulamil utcham guru kadagathula utcham budhan simmathil suriyanudan irukirar kumba lakinathirkku indha vazhppu irukkuma?

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 Рік тому

    Vanakkam Guruji 🙏🙏🙏🙏🙏

  • @k.yazhini8326
    @k.yazhini8326 Рік тому

    சிம்மம் லக்னத்திற்கு விருச்சிக ராசி சூரியன்+செவ்வாய் புதன் (வ)இந்த மூன்று கிரகம் ரிசபத்தில் உள்ளது. சுக்கிரன் மட்டும் கடகத்தில் உச்சம் பெற்ற குரு வுடன் உள்ளது இந்த யோகம் உண்டா

  • @karthikeyanpriya7358
    @karthikeyanpriya7358 Рік тому

    குருவே காலை வணக்கம்

  • @youtubesakthi3724
    @youtubesakthi3724 Рік тому +1

    வாழ்க வளமுடன் 🙏

  • @navinspartan6078
    @navinspartan6078 Рік тому

    சொல்லுங்கள் ஐயா ஆவலுடன் லக்னாதிபதி அஸ்தங்கம் காணொளி விவரமாய் சொல்லுங்கள் ஐயா

  • @arulp6440
    @arulp6440 Рік тому

    வனக்கம் குரு ஜி மேஷ லக்னம் ,லக்னதில் (சூரியன் +சனி+புதன்), 2 இல் (சுக்ரன்),4இல்(ராகு),6இல்(சந்திரன்),7இல்( செவ்வாய்),10இல்(கேது),12இல்( குரு), 1000 cr success தானே குரு ஜி❤

    • @shrimahalakshmi-premium5868
      @shrimahalakshmi-premium5868  Рік тому

      Possible

    • @hat_awesome21
      @hat_awesome21 11 місяців тому +1

      @@shrimahalakshmi-premium5868 i wanna know an answer sun mars in 10th house and saturn in 8th house in gemini for virichiga lagnam , here how strong mars is ? here mars is combust and aspected by saturn

  • @pachiyammalseenivasan7986
    @pachiyammalseenivasan7986 Рік тому

    Vanakkam guruji

  • @gayathrivaradhan9330
    @gayathrivaradhan9330 Рік тому

    ரிஷப லக்னத்திற்கு 2 5உரிய புதன் 9ல் 11க்கு உரிய குரு 7ல் லக்னாதிபதி 8ல் வாழ்வில் வளமாக இருக்குமா

  • @ajithkumars1751
    @ajithkumars1751 Рік тому

    அருமையான விளக்கம் சார்

  • @BalaMurugan-ul8yt
    @BalaMurugan-ul8yt Рік тому

    மிக்கா நன்றி

  • @sivasivakkolundu7055
    @sivasivakkolundu7055 Рік тому

    வணக்கம் குருஜி🙏

  • @senthilvadivuvadivu8298
    @senthilvadivuvadivu8298 Рік тому

    Nandri Guruji

  • @saravanandeepam4527
    @saravanandeepam4527 Рік тому

    நன்றி ஐயா..

  • @roopas8655
    @roopas8655 Рік тому +1

    Tq a lot guruji 🙏😂😅👍👏

  • @bkeditz6243
    @bkeditz6243 Рік тому

    மிதுன லக்னம் ராசி 5ல் சூரியனும் +புதன் 10ல் சனி வக்ரம் செவ்வாய் 6ல் சுக்கிரன் குரு 8ல் எப்படி இருக்கும் ராகு3 கேது 9

  • @vvg7609
    @vvg7609 Рік тому

    வணக்கம் குருஜி என் மகன் ஜாதகத்தில் தனுசு லக்னம். லக்னாதிபதி உச்சம். ராசியாதிபதியாகிய தனாதிபதி சனி உச்சம். தசம கேந்திராதிபதி பதன் உச்சம். பாக்கியாதிபதி ஆட்சி. லாபாதிபதி சுக்கிரன் 9 ல் ஆட்சி பெற்ற சூரியனுடன் சேர்ந்து பௌர்ணமி சந்திரனின் ஒளியும் பெற்று உள்ளது. தாங்கள் கூறிய பலன்கள் எந்த தசை வரும் போது நடக்கும்.

  • @yogesyoges6022
    @yogesyoges6022 Рік тому +1

    Sir .rahu

  • @Maharangoli
    @Maharangoli Рік тому

    லக்னாதிபதி 7ல் (திருவாதிரை)... ராசி அதிபதி 3ல் (பூரட்டாதி).. 10தாம் மற்றும் 11ஆம் அதிபதி2ல்.. மற்றும் ராசி அதிபதி சனி பகவான் 11ல் உச்சம் சனி பகவான் உடன் செவ்வாய் மற்றும் ராகு உள்ளார்கள்... கோடிகளை சம்பாதிக்கும் யோகம் உண்டா...? ஐயா

  • @ajithkumar98kumar95
    @ajithkumar98kumar95 Рік тому

    Chevvai puthan sukkraj serkkai podunga sir

  • @rsubash6629
    @rsubash6629 Рік тому

    வணக்கம் குருவே❤❤❤

  • @pokkirimersal7195
    @pokkirimersal7195 Рік тому

    Simma lagnam suriyan kadagathil 3 degree udan kuruvudan inaivu ithula lagnathipathyda strength epidi thalaiva ,next kuru thasai start

  • @sankarmahalingam8659
    @sankarmahalingam8659 Рік тому

    ஐயா நான் ரிஷபம் ராசி. எனக்கு சுக்ரன் கன்னியில் நீச்சம். கன்னி லக்னம். லக்கினஅதிபதி புதன் சிம்மத்தில் சூரியன் கூட 12 ள தான் இருக்கு. ஆனால் சூரியன் ஆட்சி. அதோட சிம்மத்தில் மொத்தம் 5 கிரகம் உள்ளது சூரியன் குரு சனி புதன் ராகு. செவ்வாய் மிதுனம் ள. இதுக்கு எப்பிடி பலன் சொல்லுவீங்க. நீங்கள் விளக்கி கூறினால் மகிழ்ச்சி.

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 Рік тому

    ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி

  • @SanthoshKumar-kb4uh
    @SanthoshKumar-kb4uh Рік тому

    வணக்கம் ஐயா🙏🙏🙏
    விருச்சிக லக்னம்.
    லக்னாதிபதி 10இல் திக் பலம்,
    2,5 அதிபதி குரு உட்சம் 9 கடகம் இல்,
    சந்திரன் 5 இல் , மீன ராசி.
    10 அதிபதி சூரியன் சிம்மத்தில் ஆட்சி.
    11 அதிபதி புதன் கன்னி இல் ஆட்சி , உட்சம்.
    நான் 1000 கோடி சம்பாரிபேன ஐயா??

  • @sathishkumark7523
    @sathishkumark7523 Рік тому

    Sir na unga biggest fan என் மகன் பெயர் இனியன் பிறந்த தேதி 2/05/2022 பிறந்த நேரம் மதியம் 12:35 பிறந்த இடம் செஞ்சி தந்தையின் நிலை மற்றும் என்ன படிக்க வைக்கலாம்

    • @vvv8486
      @vvv8486 Рік тому

      oru vayasu pillaku ipave padipai plan panathirgal.
      its not 2 minute noodle dish.

  • @manoj1820
    @manoj1820 9 місяців тому

    சிம்ம ராசி, மகர லக்கினம், 1ல் குரு, 3ல் சனி+கேது, 8ல் சந்திரன், 9ல் ராகு+செவ்வாய், 11ல் சுக்ரன், 12ல் புதன்+சூரியன்...Is this possible sir ?

  • @msravikumar3134
    @msravikumar3134 Рік тому

    Vanakam sir magara laknam 4 place chandran 5th place guru + sani both vakram9 th place sevvai 10th place suryan budhan 12th place sukkran kedhu will possible

  • @gauthamd1819
    @gauthamd1819 Місяць тому

    😅😅😅 விதியை நம்புவதா இல்லை முயற்சியை நம்புவதா. தெய்வத்தான் ஆகதெனினும் முயற்சி தன் மெய்வருத்த கூலி தரும்.

  • @nivethahr3840
    @nivethahr3840 Рік тому

    Sir simma legnam 8 la Guru Suryan serkkai guru asthagam 7 la puthan paravaillama salary vanguvana sir

  • @elenchelianelenchelian1065
    @elenchelianelenchelian1065 Рік тому

    No many only peace ful fulfill life mattum podhuam

  • @manickarajraja8818
    @manickarajraja8818 Рік тому

    Vanakkam anna good morning manickaraja

  • @deepak9733
    @deepak9733 Рік тому

    Good morning guruji 😊 take care ❤

  • @saravanamoorthy3126
    @saravanamoorthy3126 Рік тому

    My son thulam laknam 2m athiapathi sevvai ucham thiruvonam natchathirathil,laknathil suriyan sithirai natchathirathil,puthan, sukran swathi natchathirathil,6il chandran uthirattathi natchathirathil,raasi athiapathi guru viruchathil erunthu,6il erukum chandranaium,10il erukum raaguvaium parkirar,25 vayathil sukra thasai arambam aguthunga guruji samparungala guruji please tell nga Guruji 🙏🙏🙏

  • @Dhivya88
    @Dhivya88 Рік тому

    13.8.2019 09:47am salem neenga solra rules elam correct ah iruku nu ninaikara sir intha jathakam la..neenga pathu solu ga sir

  • @ajithkumars1751
    @ajithkumars1751 Рік тому

    சூப்பர் சார்

  • @Dhivya88
    @Dhivya88 Рік тому +6

    sir neenga comedy ah kuda pesuvegala 😊

  • @jrajju
    @jrajju Рік тому

    Film stars politician rajyoga masters

  • @logeshplalogeshpla9937
    @logeshplalogeshpla9937 Рік тому

    Logeshwaran
    7.4.2000
    6.30am Tiruppur
    என்னோட ஜாதகம் நீங்க சொல்லும் வகையில் உள்ளது.... என்று நினைக்கிறேன்... லக்னத்தில் சூரியன் சுக்கிரன் இணைவு இது மட்டும் எனக்கு எப்படி எடுப்பது தெரியவில்லை...

  • @prabhu8930
    @prabhu8930 Рік тому

    Very interestng

  • @velkumar1672
    @velkumar1672 Рік тому +1

    10கொடி பிறந்தால் எல்லோருக்கும் ரேகை வேவெரு தான் அது போல் எல்லார் உடைய தலையெழுத்து வேவெறு தான்

  • @vk5022
    @vk5022 Рік тому

    Vaipu illa raja . Enuku laknathapati 8il irukirar . Rasi athipati 8 il irukirar . Labathapati 6 il irukirar . Jeevanathapati 12 il irukirar . Aga motam na kadisai varikum picha karan than ena panratu elam en vithi

  • @nvasanthakumarnanjundan6513

    Thank you

  • @riyavelu563
    @riyavelu563 Рік тому +1

    🙏

  • @subaganesanm2006
    @subaganesanm2006 Рік тому

    சிம்மம் லக்னம் 6ல் பெளர்ணமி சந்திரன்
    9 ல் குரு+ சனி (லக்னாதிபதி 11ல் சூரியன்) 12+ ல் புதன் ராகு சுக்கிரன் எனக்கு 1000 கோடி சம்பாதிக்க முடியுமா

  • @ShaminiSithambaramnatan-iq5ns

    Nice colour shirt sir.😊

  • @lalithav3904
    @lalithav3904 Рік тому

    வணக்கம் குருஜி. கும்ப லக்கினம் மூலம் நட்சத்திரம் தனுசு ராசி.லக்கினாதிபதியும் ரசியதிபதியும் ஒன்றாக இணைந்து ஓரு டிகிரி இடைவெளி அஸ்தம் நட்சத்திரம் கன்னி ராசியில் உள்ளனர். இதில் ரசியதிபத்தி குரு எப்படி உள்ளார்? 🙏🙏🙏🙏

  • @user-or5bw8zf4l
    @user-or5bw8zf4l Рік тому

    குருவே... கடக லக்னம் 2க்குடைய சூரியன் 12ல் அதன் சாரம் குருவின் நட்சத்திரம் + புதன் (குருவின் சாரம்) + சுக்ரன் (செவ்வாயின் சாரம்) மிதுனத்தில் இருந்தால் பலன் நல்லதா குருவே... உத்திராடம் 2ம் பாதத்தில் மகரராசியில் பிறந்தார் 7ல் சனி (வ) (செவ்வாய் சாரம்), குருவே... 9ல் குரு மீனத்தில் ஆட்சி...

    • @shrimahalakshmi-premium5868
      @shrimahalakshmi-premium5868  Рік тому +1

      Okay 👍

    • @user-or5bw8zf4l
      @user-or5bw8zf4l Рік тому +1

      @@shrimahalakshmi-premium5868 நன்றி குருவே உங்கள் பாதம் பணிந்து வணங்குகிறேன்...

  • @sssmanogar1144
    @sssmanogar1144 4 місяці тому

    👌👌👌🙏🙏🙏

  • @karthika_cadd_tech18
    @karthika_cadd_tech18 Рік тому

    Kanni laknam naknathil budhan asthangam agi iruku, apoe ithu porunthatha

  • @kuppusamyr7216
    @kuppusamyr7216 Рік тому

    Guru 🙏1000+ It's me

  • @dr.pgtpremalatha2126
    @dr.pgtpremalatha2126 Рік тому

    Nice explain sir 😅