Neeya Naana | நீயா நானா 04/27/14

Поділитися
Вставка
  • Опубліковано 2 гру 2024

КОМЕНТАРІ • 276

  • @ANANTHIA-w8r
    @ANANTHIA-w8r Рік тому +40

    அப்பா லவ்லி அப்பா எனக்கு எங்க அப்பா எல்லாம் ரொம்ப ரொம்ப பிடிக்கும் எங்க அப்பாவை போல இந்த உலகத்தில் யாருமே இல்லை❤❤my love Appa ❤❤❤

  • @alagarsamyk8807
    @alagarsamyk8807 Рік тому +29

    அப்பாவின் குமுறல் களை அருமை யாக எடுத்து சொன்ன எடிட்டர் அவர்களை வணங்கி வாழ்த்துகிறேன் வணங்குகிறேன் ஐயா

  • @meenakshimeenakshi605
    @meenakshimeenakshi605 Рік тому +50

    எனது அப்பா இப்போது உயிரோடு இல்லை ஆனால் எனது மனதில் என்றும் வாழ்ந்த கொண்டிருக்கிறார். இந்த நிலையில் அனைவரும் அவர்கள் அப்பாவை பற்றி பேசும் போது எனக்கும் என் அப்பா பற்றி பேசவேண்டும் என்று ஆசையாக உள்ளது. கடவுள் எனக்கு ஒரு வரம் தருகிறேன் என்று சொன்னால் நான் கேட்க நினைப்பது எனது அப்பா மீண்டும் எனக்கு வேண்டும் 😢😢😢

    • @saravanankumarasamy4074
      @saravanankumarasamy4074 11 місяців тому +5

      சரியாக சொன்னீர்கள். நானும் அப்படித்தான் ஏங்குகிறேன். என் இதய தெய்வம் என் அப்பாதான். நன்றி

    • @nagalakshmi2258
      @nagalakshmi2258 10 місяців тому

      Me too

  • @Aafe92
    @Aafe92 6 місяців тому +9

    This episode made me cry... grown as dad's little princess and lost him at the age of 19... until today his place remains void... ethanai thangameengal koorinalum appavukum magalukumaana uravu sollil adangadhadudan....

  • @prahanyam3973
    @prahanyam3973 Рік тому +43

    அப்பாவை நினைத்தால் நான் திருமணம் நடந்த பிறகு நான் ஊருக்கு போகும் போதெல்லாம் எனக்கு முன்னால் வந்து வந்து நின்று என்னை பார்த்தும் சிரிக்கும் என் தந்தையை இப்போதும் என் மனது அந்த ஊருக்கு போகும் போது தந்தை நின்ற இடம் நடந்த இடத்தை பார்த்து ஏங்குகிறது ஆனால் இப்போது தந்தை இல்லை....

  • @rukmanipalani9339
    @rukmanipalani9339 Рік тому +25

    மகள்களுக்கு எப்பவுமே அப்பா அப்பாதான் விவரிக்க வார்த்தைகளே இல்லை. I miss you appa.

  • @misbahinidur9939
    @misbahinidur9939 10 років тому +77

    மகள் சுட்ட தோசை;-
    ******************
    மகள் : அப்பா அப்பா இந்தா அப்பா உனக்காக நான் சுட்ட தோசை.
    அப்பா : ஆஹா ருசியா இருக்குடா செல்லக்குட்டி.
    மகள்: அம்மா சுட்ட தொசையவிடவா ருசியா இருக்கு??
    அப்பா : ஆமா டா தங்கம்.
    மகள் : பொய் சொல்லாதப்பா. அம்மா சுடுற தோசை அழகா வட்டமா இருக்கும். நான் சுட்டது பிஞ்சு போச்சு.
    அப்பா : உங்க அம்மாக்கு என் மேல பாசமே இல்ல அதான் அவ சுடுற தோசை வட்டமா இருக்கு, நான் பிச்சு பிச்சு சாப்பிடவேண்டி இருக்கு. உனக்கு என் மேல அதிக பாசம் இருக்கு அதான் நீ சுட்ட தோசைய எனக்காக பிச்சு குடுத்துருக்க. நீ சுட்ட தோசையில தான் டா குட்டி ருசி அதிகமா இருக்கு.
    மகள் தவறாக செய்தால் கூட அதை ரசிபவர் தான் தந்தை. நமக்காகத் தானே இத்தனை கடினப்பட்டு செய்கிறாள் என்று உணர்ந்துகொள்வார்கள் 'மகளின் விஷயத்தில் மட்டும்'..

    • @NaveenTheIncredible
      @NaveenTheIncredible Рік тому +2

      இப்ப என்ன சொல்லவ ரீங்க

    • @a.liyakathnixzam8777
      @a.liyakathnixzam8777 2 місяці тому +1

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @nandhakumar9632
    @nandhakumar9632 Рік тому +12

    திரு. கோபிநாத் சார் அன்பு வணக்கம். திருமிகு. தமயந்தி அவர்களின் பேச்சு கருத்துக்கள் அன்பின் சிகரம். நெஞ்சார்ந்த வாழ்த்துகள் மேம். நன்றி.

  • @ShanthiThirumoorthi
    @ShanthiThirumoorthi 8 місяців тому +8

    அப்பா வயதான பிறகு பயம் அதிகமாக இருக்கிறது சில நேரங்களில் தாங்கிக் கொள்ள முடியவில்லை மனம் நோகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் பெண்களோட பொறுப்பு ❤❤❤

  • @rajamassrajamass4925
    @rajamassrajamass4925 10 місяців тому +35

    பெண் பிள்ளைக்கு அப்பாதான் தைரியம்.கணவனோடு பிரச்சனை வந்தால் எனக்கு என் அப்பா இருக்காரு என்ற திமிறும் தைரியம் இருக்கும்.

    • @emmanuelgeorge1691
      @emmanuelgeorge1691 6 місяців тому +1

      Wow days unmai poyhi please please triaiy this is true or feag please speak true please because of true

    • @emmanuelgeorge1691
      @emmanuelgeorge1691 6 місяців тому

      Sir one thing very frode in s nort this ts true in my my life please waaint and see porobukungo wait on and you see dah kanna

    • @emmanuelgeorge1691
      @emmanuelgeorge1691 6 місяців тому

      Love it's only south people only please 😊bilue this is true

    • @shanmugasundaram.s2995
      @shanmugasundaram.s2995 2 місяці тому

      Appa erukarunu thimiru besi life spail banikium athu kudathu

  • @srimathi9149
    @srimathi9149 9 місяців тому +14

    அப்பாவின் வியர்வை பனியன் வாசம்,நினைத்து பார்க்க முடியாது. அதில் அவ்வளவு நேசம்.

    • @a.liyakathnixzam8777
      @a.liyakathnixzam8777 2 місяці тому

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kalaivani2905
    @kalaivani2905 Рік тому +5

    Appavin alavu kandha pasathai thigata thigata anubavithu.....andha yedhaiyum yedhir parkadha pasam kanavanidam kidaikadha podhu,....oowworu muraiyum apavai ninaithu kanner viduven....edha show vai partha 1 hour um kanneer than....romba thanks.... for this show...

  • @giriakigiriaki5925
    @giriakigiriaki5925 Рік тому +18

    என் அப்பாவை நினைத்தால் எனக்காக நான் வருவேன் என்று பஸ் ஸ்டாப்பில் காத்திருப்பார் ஆனால் இப்ப தேடுவதற்கு ஆள் இல்லை

  • @adiraimelatherutenpuramaww9537
    @adiraimelatherutenpuramaww9537 Рік тому +10

    எங்க அப்பா எங்களுக்கு ரொம்ப பிடிக்கும்.எங்க அப்பாதான் எனக்கு கணக்கு சொல்லி கொடுப்பாங்க.குளிக்க வைப்பாங்க.கதை சொல்வாங்க. பள்ளிக்கூடத்தில் சுற்றுள்ளாக்கு போகும்போது எனக்கு மட்டும் பணம் கொடுத்து அனுப்பி வைத்தாங்க.என் தம்பி வந்து அழுதான் அக்காவ மட்டும் டூர் போரதுக்கு அனுப்புறீங்க என்ன மட்டும் அனுப்ப மாட்டேங்கறீங்கனு அழுதான்.எங்க அப்பாகிட்ட பணம் இல்லை.கடன் வாங்கிதான் என்ன டூருக்கு அனுப்புனாங்க.அக்கா பெண் பிள்ளை நம்ம வீட்லதான் அதுக்கு சுதந்திரம் இருக்கும்.நீ ஆண் பிள்ளை பெரியவன் ஆனதும் உலகத்தையே சுத்திப் பாக்கலாம்னு சொன்னாங்க.அப்பா சொன்னது உண்மைதான் பெண் பிள்ளைகளுக்கு அப்பாங்கர ஆணிடம் மட்டும்தான் சுதந்திரம். அப்பாவுக்கு இணை அப்பாதான்.

    • @a.liyakathnixzam8777
      @a.liyakathnixzam8777 2 місяці тому

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @virock9815
    @virock9815 Рік тому +254

    Appa amma பாசத்தை பெண்கள் திருமணம் ஆனதும் இதயத்தில் வைத்து தான் பூட்டுகிறோம் நினைக்கும் போது பா க்கவும் விட மாட்டாங்க க கண்ணீர் மட்டுமே மிச்சம்

    • @saromadesh4742
      @saromadesh4742 Рік тому +9

      எந்த காலத்தில் இருக்கீங்க எங்களுடைய ஒரே பையனை கல்யாணமான இரண்டே மாதத்தில் அழுது சாப்பிடாமல் இருந்து கோவைக்கு தனிக்குடித்தனம் கூட்டிட்டு போயிட்டாங்க பெருந்துறையில் வேலை தினமும் வந்துட்டு போறான்

    • @saromadesh4742
      @saromadesh4742 Рік тому +6

      நாங்கள் இருப்பதோ சேலத்தில் வயதான காலத்தில் ஒரே மகனை அனுப்பிட்டு நாங்க இருக்கோம்

    • @AnbarasiS-oz3vp
      @AnbarasiS-oz3vp Рік тому +1

      ​@@saromadesh4742g

    • @alagarsamyk8807
      @alagarsamyk8807 Рік тому +1

      எல்லா தந்தை களுக்கும் இந்த அன்பு கிடைப்பது இல்லை அனேக தந்தை கள் அன்புக்காக ஏங்குகிறரார்கள்...
      ..

    • @chandrandevika6194
      @chandrandevika6194 Рік тому

  • @vsmani5412
    @vsmani5412 Рік тому +52

    அப்பாவுக்கும் மகளுக்கும் உள்ள உறவு வானுக்கும் நிலவுக்கும் உள்ள உறவை போன்றது அழகான ஒன்று

    • @InRightPath
      @InRightPath Рік тому

      Kena Mari olaratha loosu.. en appa apdi ila

  • @ManiA-ui9zt
    @ManiA-ui9zt Місяць тому +3

    I love my daddy dad is my hero my god my heart

  • @roja6135
    @roja6135 Місяць тому +1

    நான் இராமநாதபுரத்தில் வேலை பார்த்த பொழுது வாரந்தோறும் ஊருக்கு சென்று விடுவேன். ஒரு வாரம் செல்லவில்லை என்றால் ”செல்வ மகளே" என்று குறிப்பிட்டு ஏன் ஊருக்கு வரவில்லை என்று கடிதம் வரும். இழந்து விட்டேன். தாய் - தந்தை என்று அனைத்தையும் இழந்து விட்டேன்.

  • @SumathiKolandhaisamy-bm8jn
    @SumathiKolandhaisamy-bm8jn Рік тому +13

    அப்பா= உயிர்

  • @subhanmohamed3179
    @subhanmohamed3179 10 років тому +4

    must watch ..மனிதர்களில்தான் எத்தனையெத்தனை விதங்கள்... அவர்கள் சுமக்கும் வெட்கங்கள்தான் எத்தனையெத்தனை அழகு!

  • @sathiyanand1
    @sathiyanand1 10 років тому +7

    அப்பாக்காக விளிம்புவரை வந்த வெப்பகனீரை தடை போட்டு நிறுத்திய அந்த சகோதரின் உணரஊம் (54:50-55.05), அதேநேர்த்ள கணவரை நல்ல கேட்டேன்னு சொல்லும்போது முகத்ல உள்ள சந்தோசத பார்க்கணும் (55.13 -55.16).. அதேபோல நைட் 11 மணிக்குமேல அப்பவீட்ல இருந்து போன் வந்தா உள்ள பயம் very natural . Salute சிஸ்டர். Camera captured perfectly.

  • @Lovelyboutique_official
    @Lovelyboutique_official Рік тому +90

    இந்த நிகழ்ச்சி என்னால் மறக்க முடியாது. அப்பா இறந்து 2வருடம் கடந்தது. அப்பாவை நினைக்காத நொடி இல்லை. கஷ்டம் வரும் போது தோனுவது அப்பா இருந்த இந்த நிலை வந்து இருக்காதுன்னு தோறும். மகிழ்ச்சியான நிகழ்வுகளில் அப்பா இல்லை என்றதும் அங்கையும் வெறுமையே.

    • @RamasamyK-dt3te
      @RamasamyK-dt3te Рік тому +1

      Vvvv

    • @charmtantra
      @charmtantra Рік тому +1

      Unga husband ll fill that gap

    • @priyadharshini8323
      @priyadharshini8323 Рік тому

      Ur correct

    • @renukadevi8255
      @renukadevi8255 Рік тому

      ❤😂🎉😢😮😅😊

    • @AdhilakshmiMeenatchisund-jv2qn
      @AdhilakshmiMeenatchisund-jv2qn 7 місяців тому

      Appa❤irukum❤இடத்தில்❤மனைவியோ❤அல்லது❤marumagno❤அல்லது❤மகனோ❤அந்த❤இடத்தை❤nirappuvarkal ❤கலங்க❤வேண்டாம்❤❤

  • @aishdeva
    @aishdeva 10 років тому +6

    Father's character always sacrificing everything including his soul also , but no one think about his personnel expectation....He always think about his family not for himself, he is one of the best creation of GOD... I love him.....

  • @antonyjohn4596
    @antonyjohn4596 7 місяців тому +4

    ஒரு தந்தையாக கண் கலங்கிய நிகழ்ச்சி இது

  • @MuthupetchiSenthil
    @MuthupetchiSenthil 3 місяці тому +2

    அப்பா ரொம்ப புடிக்கும் அப்பா எண்ணை விட்டு போய் ஒன்பது வருடம் ஆயிடுச்சு 😂😂😂😂😂😂😂❤

  • @vignesha7580
    @vignesha7580 4 місяці тому +11

    2024 la pakkuruvanga like pannunga😂

  • @sakthikitchen879
    @sakthikitchen879 8 місяців тому +4

    என் தந்தை பழமையில் ஊறிய பத்தாம் பசலி படிக்காதவர். ஆனால் பாசத்திற்கு படிப்பெதற்கு. சென்னையில் வளர்ந்தவளை ஒரு குக் கிராமத்தில் திருமணம் செய்து கொடுத்தார்கள். எந்த வசதிகளும் இல்லாத வறண்ட கிராமம். என் தகப்பனாருக்கும் எனக்கும் இடையில் பெரிய பாசப்பிணைப்பும் இல்லை. ஆனாலும் அவர் சாக கிடக்கிறார் என்று தெரிய வந்தபோது போய் பார்க்க வேண்டும் என்று கெஞ்சினேன். உன் சகோதரர்கள் சொல்லாமல் யாரோ சொல்லி நீ போய் பார்க்க வேண்டிய அவசியமில்லை என்று என்னை அனுப்பவில்லை. என் கணவர் வெளியூர் சென்றிருந்த சமயம் என் தகப்பனார் இறந்து விட தகவல் தெரிந்த என் கணவரின் உறவினர்கள் என் கணவருக்கு தகவல் சொல்லி நீ அங்கே வர வேண்டாம் என்று என் கணவருக்கு விஷயம் தெரியாதது போல் நடித்து விட நானும் என் குழந்தைகளும் தன்னந்தனியே சென்னை போனோம். பயணத்தில் பல பிரச்சனைகள் அது பள்ளி விடுமுறை முடியும் நேரம். கடைசியில் தூக்குவதற்கு சில நிமிடங்கள் முன்பு என் தந்தையை உயிரற்ற உடலாக தரிசித்தேன். இந்த நிலை யாருக்கும் வரக்கூடாது

  • @sakthikitchen879
    @sakthikitchen879 9 місяців тому +3

    எனக்கும் அப்பா என்று ஒருவர் இருந்தார், ஆனால் சிறு வயதில் இருந்தே அவரது அன்பு துளிக்கூட எனக்கு கிடைக்கவில்லை.இருந்தும் அவர் இறக்கும் தருவாயில் அவரை எனது புகுந்த வீட்டினர் என்னை அவரை போய் பார்க்க அனுமதிக்கவில்லை. கடைசியில் உயிரற்ற நிலையில் இடுகாட்டுக்கு கிளம்பும் கடைசி சில நிமிடங்கள் இருக்கும் நிலையில் தான் அவரை பார்க்க முடிந்தது. ஒரு நேரத்தில் நான் புகுந்த வீட்டுக்கு போக மறுத்த போது, நீ செத்தாலும் பரவாயில்ல புருஷன் கையால் செத்தால் உனக்கு மோட்சம் கிடைக்கும் என்று சொன்ன அந்த பழமைவாதியை இறக்கும் முன் பார்க்க நினைத்த என் எண்ணம் ஈடேறவில்லை.

  • @pushpalatha4083
    @pushpalatha4083 Рік тому +6

    I miss u appa I too recall the memories with u , ur always in my mind , even I lost u, words my not enough to explain

  • @jayashreemadhavan6594
    @jayashreemadhavan6594 Рік тому +14

    I'm 42 yrs old..my appa s no more nw but lots of sweet memories s there❤most of conversation s thr eyes...
    En uyir appa❤

  • @michealserabin8798
    @michealserabin8798 Рік тому +6

    எனக்கும் எங்க அப்பா நல்ல பிடிக்கும் அதை நான் வெளிப்படையாக காட்டியதும் கிடையாது ஏன்யன்றால் நான் பிறந்த பிறகு தான் என் தந்தை அனைத்தும் இழந்தார் நல்ல தொழில் செய்பவர் சொந்த பந்தங்களால் கொண்டபட்டவர் திடிரென்று அவர் வாழ்வில் இரு கண்களையும் இழந்தார் அதனால் எங்கள் வாழ்வில் சொந்த பந்தங்களால் நிராகரிக்கவும்பட்டோம் அவமானப் படுத்தப்பட்டோம ஆனாலும் என் தந்தை நம்பிக்கை இழக்கவில்லை எங்கள் குடும்பத்தில் ஏழு பிள்ளைகள் நான் ஐந்தாவது பிறந்தவன்

  • @AdhilakshmiMeenatchisund-jv2qn
    @AdhilakshmiMeenatchisund-jv2qn 7 місяців тому +3

    இந்த ❤பிள்ளைகள்❤பேசும்❤pothu ❤அருமையா❤இருக்கு❤

  • @vijaysrisowmya4693
    @vijaysrisowmya4693 Рік тому +26

    இந்த வீடியோவையே என்னால் பார்க்க முடியவில்லை . கண்ணில் நீர் பெருக்கெடுக்கிறது.

    • @kalaivani2905
      @kalaivani2905 Рік тому +1

      Kandipa...yenakum same nilamai than...

    • @selvimoorthy8932
      @selvimoorthy8932 11 місяців тому

      😢😢😢

    • @selvimoorthy8932
      @selvimoorthy8932 11 місяців тому +1

      அழுதுகிட்டே பார்க்கிறேன்

  • @nirmalaram5986
    @nirmalaram5986 9 місяців тому +2

    என் மகள் காதலை என்னிடம் கூறினாள் அனல் அப்பாவிடம் நான் தான் சொல்வேன் என்று டைம் கொடுங்கள் என்று சொல்லிவிட்டாள் சில நாட்கள் பிறகு அவர் அப்பாவிடம் குறினள் ஒரு நாள் முழுவதும் அழுதார் பின் என் மகள் நல்ல கணவரை தேர்வு செய்து இருபால் என்று என்னிடம் கூறினார் பின்னர் அவர் நான் இருக்கேன் உண்ணுடையா மகிழ்ச்சிதான் எனக்கு முக்கியம் நீ என் உயிர்மா என்று மறுபடியும் அழதர்

  • @AdhilakshmiMeenatchisund-jv2qn
    @AdhilakshmiMeenatchisund-jv2qn 7 місяців тому +2

    தகப்பனுடைய❤பொறுப்பு❤மிக❤பெரியது❤

  • @muthalibmuthalib509
    @muthalibmuthalib509 7 місяців тому +4

    சரியா10ஆண்டு கழித்து பார்க்கிறோன்.
    காரணம் 27.4.2014 ஒளிபரப்பானது.இன்று 27.4.2024சனி🎉🎉❤❤❤

  • @Irumeni_iniyavan
    @Irumeni_iniyavan 10 років тому +10

    (கோபி சொல்வது போல்)சூப்பர்! சூப்பர் !! கோபிநாத். அருமையான தருணம்... அப்புறம் அம்மாவையும் ஆண் பிள்ளைகளையும் அப்படி ஒரு நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யுங்கள். மலேசியாவில் இருந்து பறந்து வருகின்றேன். அம்மா ஊரில் தான் இருக்கிறார்கள். அழைத்து வருகிறேன்.

  • @ngdurga1622
    @ngdurga1622 Рік тому +9

    Na ipo Prangent enakku enga appa va pakkanum pola iruku😢😢😢miss you pa ❤❤❤

  • @apselvi8362
    @apselvi8362 Рік тому +3

    En appa enaku uir, love you miss you appa

  • @deepak39754
    @deepak39754 10 років тому +3

    one of the best neeya naana shows in recent times ...really hats off to that statue man ... after watching this show ,i am reminded of a dialogue from the climax of movie Salangai Oli "there is no end to true Art"....
    really Vijay Tv has given something to the society in the name of singers,comedians,dancers....hats off ...keep doing the same ...
    i am sure that the comedians in the program will be seeing this comment ., To them very great talent ...its very dificult to make people laugh given the stress levels and complexions in life...keep doing the same.
    there is only one show where the comedy team hasnt ventured yet .VIJAY AWARDS...i hope that in this yrs vijay awards they will give a performance in front of all the top starts...
    all the best for their future endeavor

  • @shobanashobana1118
    @shobanashobana1118 Рік тому +4

    Ennoda theivam, emputtu thangam, ennoda ulagam, ennakaga valnthukondu irukkaru❤

  • @anuprabhakar7562
    @anuprabhakar7562 Рік тому +9

    My father is still a hero for me but unfortunately we are departed praying to God that we should be united

    • @salarkhan713
      @salarkhan713 11 місяців тому

      You dont worry...! You will meet your Dear Dad..very soon.!
      The Almighty God Never separate...affectionate hearts and relationship..for much longer period!
      All the Best.!

  • @sornaprabha2496
    @sornaprabha2496 Рік тому +3

    எனக்கு குழந்தை பிறந்த முதல் மாதத்தில் அரிசி காய் கழுவ கரண்டி யை பயன்படுத்தி கழுவு தண்ணீரில் கை வைக்காதே என்று கூறியது இன்றும் நினைவில் வரும் பொழுது உன்னை ப் போல் நேசிக்க இனி ஒரு உயிர் பிறக்க போவதில்லை என தோன்றும் என்னோட அப்பா🥲🥲🥲

  • @devi9202
    @devi9202 Рік тому +6

    My father is a radio engineer, he worked in Bel laboratory manufacturing valves for the radio, whenever I see radio I used to remember my dad!

  • @SathyaK-l4n
    @SathyaK-l4n 8 місяців тому +2

    இதற்கு என்ன பன்னா இந்த பிரச்சினை சரியாகும்

  • @AdhilakshmiMeenatchisund-jv2qn
    @AdhilakshmiMeenatchisund-jv2qn 7 місяців тому +2

    இதை❤anupavithaal ❤மட்டுமே❤vunara❤முடியும்❤

  • @sageesboutique
    @sageesboutique 5 місяців тому +1

    1000 updates vandhalum Letter ezhudhi pottu adha vachi thonumbodhulam eduthu eduthu padikkira sugame thani❤.

  • @sivavettayadu
    @sivavettayadu 10 років тому +9

    26:09 to 27:56 - The village dad who accepted her daughter's love inspite of knowing that his son-in-law is from other state, other religion and status, but he just accepted because of his character, values, the way he was brought up and education. Why don't the educated modern dad can accept/do this?

  • @jesinthamaryj2569
    @jesinthamaryj2569 4 місяці тому +3

    I love amma ❤❤❤ anburoes

  • @neevinpothagar126
    @neevinpothagar126 Рік тому +8

    சார் நான் உங்கள் நிகழ்ச்சி ல் கலந்துக்கரனும் ஆசை எனக்கு என் மனைவிக்கு செய்த உதவி என் மனைவி உயிருடன் இல்லை

  • @AdhilakshmiMeenatchisund-jv2qn
    @AdhilakshmiMeenatchisund-jv2qn 7 місяців тому +1

    இவங்க❤பேச❤கேட்கும்❤potthu ❤பிரமிப்பா❤இருக்கு❤

  • @shandinid3178
    @shandinid3178 10 років тому +2

    lovely show, must watch. Love you my Dad

  • @Vadivelu-zt9oy
    @Vadivelu-zt9oy 11 місяців тому +3

    பெண் பிள்ளைகளை திருமணம் செய்து கொடுத்தாலும். அப்பாகளுக்கு பெண் பிள்ளைகள் எப்போதும் இளவரசிகள் தான். எப்போதும் பெண் பிள்ளைகள் அப்பாவின் செல்ல பிள்ளைகள்

  • @andoniammalsamy3463
    @andoniammalsamy3463 Рік тому +69

    இதே அம்மாக்கள் திருமணமான மகன்கள் என்று இருந்தால் கண்ணீரும் சண்டையும்yaai தான் இருந்திருக்கும்.

  • @Raaja-b9g
    @Raaja-b9g Місяць тому

    Most of the fathers are happy having a girl baby is first , fathers always feel my daughter is queen of the home.
    Father created in heart darling.
    So most emotional relationship is father and daughter.

  • @arunaarumugam6970
    @arunaarumugam6970 9 років тому +2

    really emotional... who kept onion near to my table?? luv u appa and miss u a lot...

  • @sramyashivaramya5621
    @sramyashivaramya5621 10 років тому +1

    Best show gobi anna.truely indha show va parththu ennoda appa kalangittaru.bcause ennoda lifela niraya mudiugala edukka neeya naana talk show romba romba romba helpfulla irundhuche

  • @yasminbasheer8612
    @yasminbasheer8612 Рік тому +30

    ♥️♥️அப்பா என்றாலே சந்தோசம் தான் ♥️♥️

    • @a.liyakathnixzam8777
      @a.liyakathnixzam8777 2 місяці тому

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rajilakshmi1078
    @rajilakshmi1078 9 років тому +2

    very emotional show.i saw my feelings in those girls speech.appa is always a hero to every daughters.i love my dad 😘😘😘.dad first husband next😃

  • @AgilaParasuraman
    @AgilaParasuraman Рік тому +6

    Oru orutharum paysum bothum azhugai azhugaiya vanthukitay eruku dad nanum romba close but yenoda marriage paaka avar illa😢every situations i remember & miss my dad

  • @sakasramang8833
    @sakasramang8833 Рік тому +3

    நல்ல நிகழ் ச்சிஅருமைநன்றி

  • @suhangrade2788
    @suhangrade2788 Рік тому +10

    I like appa😢I miss you

  • @vickyjackson4952
    @vickyjackson4952 Рік тому +1

    my daddy is my hero Living and loving God friend philosopher and guide.really really I miss him.
    geetha reddy

  • @loboprabhuprabhu27
    @loboprabhuprabhu27 Рік тому +11

    அப்பா மகள் மீது பாசம் மகள் அப்பா மீது பாசம்,,அம்மா. மகன் பாசம் மகன் தாய் மீது பாசம் இது உலகெங்கும் இயற்கை தான் சுபம்

  • @SankarV
    @SankarV 10 років тому +2

    a great show.. every man should watch this show

  • @lakshmiviyas7980
    @lakshmiviyas7980 Рік тому +4

    My father was very strict, I will never cry for him

  • @m.rameshm.ramesh7756
    @m.rameshm.ramesh7756 Рік тому +5

    I also miss my dad

  • @chithraayyalusamy6999
    @chithraayyalusamy6999 Рік тому +11

    மிஸ் யூ அப்பா 😭😭😭😭😭😭😭😭

    • @a.liyakathnixzam8777
      @a.liyakathnixzam8777 2 місяці тому

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @AdhilakshmiMeenatchisund-jv2qn
    @AdhilakshmiMeenatchisund-jv2qn 7 місяців тому +1

    Saiappa❤இன்னும்❤sapittacha❤இல்லையா❤

  • @AdhilakshmiMeenatchisund-jv2qn
    @AdhilakshmiMeenatchisund-jv2qn 7 місяців тому +1

    சண்டைக்கு❤நிக்கிறது❤

  • @shanthirao3774
    @shanthirao3774 Рік тому +11

    ❤❤❤❤ even in 2023 is still fresh and interesting

  • @ilakiya9884
    @ilakiya9884 Рік тому +15

    I miss my appa😭😭😭😭😭😭😭

  • @subhashinimuthukumar3784
    @subhashinimuthukumar3784 9 місяців тому +1

    I’m very gifted to have a lovable Appa❤❤

  • @kadarfa
    @kadarfa 10 років тому +2

    my dad..................love you so much

  • @mudilladasaami
    @mudilladasaami Рік тому +2

    Property vitha andha thangatha thookungha da...super super 🎉🎉🎉🎉🎉ippadiyum oru kaadhal

  • @nethrasbvlogs
    @nethrasbvlogs Рік тому +1

    I miss my daddy and mumy. Ennoda daddy than ennoda hero. But nenaikarapo poi paaka mudila. Oru stranger maari aiten 😢

  • @bhakiyalakshmil
    @bhakiyalakshmil 2 місяці тому

    வாழ்க்கைல நல்ல அப்பாக்கள் இருக்காங்க ஆனால் எங்களுடைய அப்பா சொல்லுர மாதிரியா இல்லைங்க அதுக்காக யாரு அப்பா என்றாலும் தமிழில் வார்த்தையில் பிடிக்காத வார்த்தை அப்பா ❤

  • @surekhaprakash1700
    @surekhaprakash1700 Рік тому +5

    I love my appa. He is everything for me even today

  • @gokulgokul9761
    @gokulgokul9761 Рік тому +1

    Ya appa yankaluggaga yangalla vittu vealla thanniya kasta paturaga.. na poranthappa kuta valla yanga appa. Na appaota oru thatavakuta birthday keakku veattunethe illa ippavaraium love merrige pannikitta ippavara ya appa yakitta peasamattanga yakuta pesi 4 years aittu i miss you❤ appa😢😢😢😢😢😢

  • @AdhilakshmiMeenatchisund-jv2qn
    @AdhilakshmiMeenatchisund-jv2qn 7 місяців тому

    மகளின்❤pasam ❤athai❤vida❤பெரியது❤

  • @Richard_Parker_Offl
    @Richard_Parker_Offl 10 років тому +4

    "Dads who die young, live forever..!"

  • @BharathNatarajancitisanyasi
    @BharathNatarajancitisanyasi 10 років тому +4

    completely love filled show...

  • @pitquote
    @pitquote Рік тому +6

    SUPER STATEMENT:
    PARISAM KURAIDHU
    PAASAM KURAIDHU

    • @pitquote
      @pitquote Рік тому

      GREAT STATEMENT WITH SENTIMENT AND I WILL NEVER FORGET SUCH WORDS AND HE IS NOT A BIG SCHOLAR IN TAMIL-SO MUCH WOUNDED IN HEART-COMES OUT SUCH WORDS WITH DEEP FEELING. THANKS FOR LIKING. I FORGOT TO MENTION THE TIME STAMP-LET ME TRY

    • @ganimohamed2194
      @ganimohamed2194 Рік тому

      ​@@pitquoteq9

  • @AngelRay8
    @AngelRay8 10 років тому +1

    great show. love you, appa for all your sacrifice and love to us...

  • @jeganvenu616
    @jeganvenu616 Рік тому +9

    No words to say 😭😭😭😭😭

  • @nagasundarisubramaniam5334
    @nagasundarisubramaniam5334 Рік тому +2

    En appa yenake yethe vangenalum nalla velaya yenake pudichetha vange athe yenake surprise sa kudite poi kaddevange💕

  • @lakshmiradhu
    @lakshmiradhu Рік тому +3

    I luv u appa and amma. Ennai vittu one year kkulla rendu perum poiteengale

  • @rrebbeca628
    @rrebbeca628 9 років тому +3

    made me emotional....love u appaaa..

  • @VishalVishal-l5u
    @VishalVishal-l5u 2 місяці тому

    Unnathamana uravu antha uravai varthaiyal solla mudiyathu imiss you appa

  • @christaldhanam8491
    @christaldhanam8491 Рік тому +3

    En appa when he goes to work
    Enna Dan eduppukku poiittu vara Solluvanga😢😢😢

  • @rmkkishore8506
    @rmkkishore8506 Рік тому +4

    Enga appa my super hero my 🗺 world

  • @sujathakumari6876
    @sujathakumari6876 28 днів тому

    I miss my father because away from family always working out of place.

  • @angels8381
    @angels8381 Рік тому +2

    En Appa dhan......enakku elllaame aadhi andham avar dhan.....aan pillai Pol ennai valarthar.... enakku pin en thami irukkiraan...aanal avarukku naan dhan aan pillai.....but after marriage 😢 all of changed

  • @ismailbeeve4637
    @ismailbeeve4637 11 місяців тому +1

    உலகமக்கள்அணைவருக்கும்வாழ்கவளமுடன்இறைவணுடயசாந்தியும்சமாதானமும 1:30:02

  • @ElumalaiElumalai-cw2fz
    @ElumalaiElumalai-cw2fz Рік тому +2

    Appavukku parisu koduthirukkalam gopi sir

  • @srinathan7606
    @srinathan7606 10 років тому +3

    venu sir ur great person

  • @PunithavathiPunitha-o1j
    @PunithavathiPunitha-o1j 7 місяців тому +1

    I love you appa miss you appa 😢😢😢

  • @somasundaramalagu9135
    @somasundaramalagu9135 10 років тому +2

    It's one of the super show

  • @SHANNALLIAH
    @SHANNALLIAH 10 років тому +1

    GREAT DISCUSSION!

  • @kalaiarasir7938
    @kalaiarasir7938 Рік тому +1

    Appa is my world enga appava amma koraisonnalum appavoda positive point than ammakitta solluven. Enga amma solluvanga En chinnaponnu munnade avanga appava edhuvume sollakoodadhu aludhuduvannu