I am from a village in Tamil Nadu and went to school in Tamil medium. For the past 35 years I have been living in USA and even now I love to speak in Kongu Tamil and I have pride in how I speak
இன்னும் இந்த நீயாநானா ஒடுகிறது என்றால் அதற்கு முழு காரணம் கோபி அண்ணாவின் நடுநிலையும், பேச்சும் தான்.சார் 30 வருடத்திற்கு முன்பு தினமும் காலையில் ( மும்பையில்) நான் ஆபிஸ் போவதற்கு முன்பு (அவர் 1/2 மணிநேரம் தாமதமாக போவார்) தினமும் முத்தம் கேட்டு அடம் பிடித்தது பூ விஷயத்தில் சண்டை போட்டது ஞாபகம் வருகிறது. நான் குடுத்து வைத்தது அவ்வளவுதான். இப்போது எனக்கு 61 வயதாகிறது
My Hus name R Gopi BE, MBA. He is Village man... Very silent & won't Mingle with my relatives, friends But he gives full freedom to me. Help in all house hold works, take care of daughter (food feeding, bathing, dropping in school). No dress restrictions, no religious Pooja, etc.. he treats me equally, but he won't speak or support for me in family problems, members like (mother-in-law/father-in-law/brother-in-law). I am impressed by seeing this video.
இங்கு அமைந்துள்ள சிலர் ஆண்கள் மிகவும் அழகாகவும் ஜென்டில்மேன் போல இருக்கின்றனர் இவர்கள் சினிமா துறைக்கு அறிமுகமானால் என்ன சினிதுரை இவர்களை பயன்படுத்தி கொள்ள வேண்டும் 🎉 டாக்டர் வக்கீல்கள் தாய்மாமன் அண்ணன் பல நல்ல உணர்வுபூர்வமான நடிப்பில் இவர்கள் வெளியே பவனி வரவேண்டும் 🎉 சார் இப்பொழுதெல்லாம் இந்த துணை நடிகரின் முகத்தைப் பார்க்கவே முடியல 😢 நாங்க இதனாலே சினிமாவுக்கு போரதே நிருத்தியாச் 29 6 24
Now my husband is no more but i was married to a village man i have gone to past. Last varukkum he gave importance to cow, agriculture only. He gave importance to his sister s etc.10 min Mela pesina sanndatha varum.
Excellent topic selection by Neeya Naana team and hats off to Gopinath,he have taken it through all the possible way of dimensions..I really enjoyed the topic and it really touching as few of the moments or discussion happens through my life as well !! I Really appreciate :)
@@AkeelAhmed_01 Who the hell are you? Who cares if you are seeing the comments 10 years or so...also un thalamelaya erukken....approm ni sethu poyitteya...ennaye kekkare?
நன்றி கோபி, மொத்தத்தில் ஒன்று தெளிவாகிறது - பெண்கள் சுயமாக இல்லை - இருப்பவர்கள் போல் நடிக்கிறார்கள், அடுத்தவர்களுக்காக + அடுத்தவர்களை பார்த்து தாங்களும் சூடு போட்டு கொள்கிறார்கள்.
கோபிஅண்ணா என் மனதில் பட்டது முதலில் கணவன் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டாலே போதும் ஆனால்மற்றவர்களின்பேச்சைக்கேட்டுவாழ்பவர்களுக்கு எதற்க்குக்கல்யாணம் தயவு செய்து இப்படிப்பட்டவர்கள் கல்யாணம் முடிக்காதிர்கள் .இது ஆணாக இருந்தாலும் சரி. பெண்னாக இருந்தாலும் சரி. தயவுசெய்து கணவன் மனைவி இருவரும் ஒரு வரை ஒருவர் புரிந்துகொண்டாலேபோதும் சந்தோசம் தானாகவேவரும்
சார் 30 வருடத்திற்கு முன்பு தினமும் காலையில் ( மும்பையில்) நான் ஆபிஸ் போவதற்கு முன்பு (அவர் 1/2 மணிநேரம் தாமதமாக போவார்) தினமும் முத்தம் கேட்டு அடம் பிடித்தது பூ விஷயத்தில் சண்டை போட்டது ஞாபகம் வருகிறது. நான் குடுத்து வைத்தது அவ்வளவுதான். இப்போது எனக்கு 61 வயதாகிறது.
@@jeyanthild7206 தாம்பத்தியம் மகிழ்ச்சியும் செல்லச் சாண்டைகளும் நிறைந்தது தான். இருக்கும் வரை இனிய நினைவுகள் உள்ளத்தில் இருக்கும். பல நேரம் பட்டாம்பூச்சியாகப் பறக்கும். 14 ஆண்டுகள் என்னவள் நினைவுகளுடன் நான். .
Romantic activities யார் பாத்தா என்ன Husband and Wife? ரொம்பவே தப்பான மன நிலை, கிராமங்களில் இந்த யார் என்பது-பெரும்பாலும் அப்பா , அம்மா, தம்பி, தங்கச்சி, அண்ணா பயன் , அக்கா பயன், மாமா பொண்ணு , இப்படி நம்மை பார்த்து வளர வேண்டிய நெருங்கிய உறவுகள், இவங்கெல்லாம் முகம் சுளிக்க Romantic-ah இருக்க வேண்டியிற் அவசியம் என்ன? இதை புகுத்துவது ஒண்ணுக்கும் உதவாத Serial, Movies. இதை எதார்த்தம் என்றும் அவசியம் என்று கூறுவது சமுதாய சீர்கேடு. இதுக்கு பரிசு வேற , என்னவோ!
I really don't know how these marriages are done when we know very well compatibility issues will happen in every aspect - thought process, life style, standard of living, progressive approach ----
எப்போதும் எனக்கு கிராமத்து காதல் தான் பிடிக்கும் ஏன் என்றால் அதில் காமம் இருக்காது காதல் மட்டும் அழகாக இருக்கும் ❤❤❤ நகரத்தில் உள்ளவர்கள் காதலை கொச்சம் படுத்துங்கள் I don't like it city lover's
டை அடிக்காமல் இருப்பது மனித குல விரோதமா??? எனக்கு திருமணத்தின் போது மீசையில் ஒரிரு நரைமுடிகள்.. ஆனாலும் டைஅடிக்கவில்லை. இதுவரையிலும் அடிக்கவில்லை... என் மனைவியின் சகோதரி கூட இதைப்பற்றி கேட்டார்..முடி என்றால் நரைக்கத்தான்செய்யும்.அதற்காகடைஅடிப்பது முக்கியமா?? இல்லை நல்ல குணத்தோடு இருப்பது முக்கியமா?? என்று கேட்டேன்... இதுவரையிலும் பதிலில்லை....
Vanakkam Gobinath Sir city peoples brush pannama coffee kudipanga nu soldreenga Karuthai matrikollavum Pal velakama coffee kudikravanga sapdravanga ella urulaiyum irukalam sir Dont mention city people's only Nandri
எட்டி வேர் எருக்கன் இலை பூண்டு அரளிவிதையுடன் கலந்து கள்ளிபால் விட்டு மைபோலஅரைத்து தினமும் சாப்பிட்டால் இது உடலுக்கு மிக பெரிய பலம். இதன் பேர் மதனபுஷ்டி பீஷ்ம லேகியம் இதுதான் கோபிநாத்தின் ரகசியம் விரும்பினால் டிரைபன்னலாம்.
இன்னும் இந்த நீயாநானா ஒடுகிறது என்றால் அதற்கு முழு காரணம் கோபி அண்ணாவின் நடுநிலையும், பேச்சும் தான்.
இந்த நிகழ்வை திரு. கோபிநாத் சாரை தவிர வேறு யாராலும் இவ்வளவு சிறப்பாக நடத்த முடியாது. நெஞ்சார்ந்த வாழ்த்துகள் சார். நன்றி.
வாய்ப்பு கிடைத்தால்,
நீங்களும் நானும் கூட பண்ணலாம் நண்பா.
In
Very good program.
@@jamessmuthu9936lp😊⁷
ANM
I am from a village in Tamil Nadu and went to school in Tamil medium. For the past 35 years I have been living in USA and even now I love to speak in Kongu Tamil and I have pride in how I speak
🙌🏿 👍🏽🙂👏🏾👏🏾👏🏾
@@rathamuthusamy658
உங்கள் தமிழ் என்றும் வளமாக வாழும்
உங்களைப் போன்றவர்கள் தமிழைத் தொடர்ந்து பேசுவதால். வாழ்க! வாழ்க!
தரைக்கு மேல் தெரியும் அழகான பூ செடி நகரம். ஆனால் அதை தாங்கும் அதற்கு உயிர் ஊட்டச்சத்து ஆதாரம் கிராமம் என்னும் தார்மீகம்.
கிராமமில்லா நகர வளர்ச்சி இல்லை
a
aaaaa
Dialogue venumna nalla iruku...but reality is different
Unmai
இன்னும் இந்த நீயாநானா ஒடுகிறது என்றால் அதற்கு முழு காரணம் கோபி அண்ணாவின் நடுநிலையும், பேச்சும் தான்.சார் 30 வருடத்திற்கு முன்பு தினமும் காலையில் ( மும்பையில்) நான் ஆபிஸ் போவதற்கு முன்பு (அவர் 1/2 மணிநேரம் தாமதமாக போவார்) தினமும் முத்தம் கேட்டு அடம் பிடித்தது பூ விஷயத்தில் சண்டை போட்டது ஞாபகம் வருகிறது. நான் குடுத்து வைத்தது அவ்வளவுதான். இப்போது எனக்கு 61 வயதாகிறது
இந்த video 2023 ல பாக்குறேன்😢
Nanum
Naan 2024 la parkren
Naan ippa paathu kittu irukken
Naanum
2024
My Hus name R Gopi BE, MBA. He is Village man... Very silent & won't Mingle with my relatives, friends But he gives full freedom to me. Help in all house hold works, take care of daughter (food feeding, bathing, dropping in school). No dress restrictions, no religious Pooja, etc.. he treats me equally, but he won't speak or support for me in family problems, members like (mother-in-law/father-in-law/brother-in-law). I am impressed by seeing this video.
Avaru silent a irrukarnu rompa pesathingamanu sonna antha speech sema Gopi anna🙏🙏🙏
நீயா நானா நிகழ்ச்சி மிக மிக மிக மிக சூப்பர் கோபிநாத் அண்ணாவுக்கு வாழ்த்துக்கள்
H🎉😊😊
மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்றே நகர வாழ்க்கை நிம்மதி இழக்கிறது..
No bro our mind that journey one life understand happy
Same here in village also. Jewel podama pona enna nenaippanga…Poo vaikama pona enna nenaipanga…Pottu vaikkama pona enna nenaippanga….Avanga kooda pesuna enna nenaipanga…Ivanga kooda pesuna enna nenaipanga….ipdi sollikitte pogalam…
But village men are sadists, boomers.
@@blue_moon1_1 without any knowledge about village guys you don't judge them,stop following the stereotypes by watching cinemas
@@surya-ws2pv in cinemas they show good only....but in reality, village guys are the worst!
இங்கு அமைந்துள்ள சிலர் ஆண்கள் மிகவும் அழகாகவும் ஜென்டில்மேன் போல இருக்கின்றனர்
இவர்கள் சினிமா துறைக்கு அறிமுகமானால் என்ன
சினிதுரை இவர்களை பயன்படுத்தி கொள்ள வேண்டும் 🎉 டாக்டர் வக்கீல்கள் தாய்மாமன் அண்ணன் பல நல்ல உணர்வுபூர்வமான நடிப்பில்
இவர்கள் வெளியே பவனி வரவேண்டும் 🎉 சார்
இப்பொழுதெல்லாம் இந்த துணை நடிகரின் முகத்தைப் பார்க்கவே முடியல 😢 நாங்க இதனாலே சினிமாவுக்கு போரதே நிருத்தியாச் 29 6 24
🎉🎉🎉🎉🎉🎉ஆம்👌👍✅👍
புதிய உலகமாக நாகரிகமாக தற்சமயம் இருந்தாலும் பழைய நினைவுகள் மாடலிசன். மறக்கமுடியாது
Village பக்கம் பார்த்தால்தான் city போலத் தெரிகிறது.
Yes
🙌🙌🙌🙌
இப்பொழுது நகரம் ,கிராமம் என்று இல்லை.The world is becoming a global village.
Now my husband is no more but i was married to a village man i have gone to past. Last varukkum he gave importance to cow, agriculture only. He gave importance to his sister s etc.10 min Mela pesina sanndatha varum.
Excellent topic selection by Neeya Naana team and hats off to Gopinath,he have taken it through all the possible way of dimensions..I really enjoyed the topic and it really touching as few of the moments or discussion happens through my life as well !! I Really appreciate :)
After 10 years I seen your comment 😮😮 innu uyirodaya irukkura🤔🤔
@@AkeelAhmed_01 Who the hell are you? Who cares if you are seeing the comments 10 years or so...also un thalamelaya erukken....approm ni sethu poyitteya...ennaye kekkare?
இதிலிருந்து தெரிய வருவது என்னவென்றால் கணவன்கள் மனைவிமார்களை நன்றாக கவனிக்க வேண்டும்
Bro am single but your comment is true 😂
Thappuma
Ena kavanikanum
T@@charmtantra nalla veluthu vidanumnu soltrar pola😂
Indha vedio 2024la yaarellam paakuringa indha content marubadiyum ippo iruka generation a vechi pannanunga gopinath sir please
கோபி அண்ணா அருமையான நிகழ்வு நன்றி வாழ்த்துக்கள்
நன்றி கோபி, மொத்தத்தில் ஒன்று தெளிவாகிறது - பெண்கள் சுயமாக இல்லை - இருப்பவர்கள் போல் நடிக்கிறார்கள், அடுத்தவர்களுக்காக + அடுத்தவர்களை பார்த்து தாங்களும் சூடு போட்டு கொள்கிறார்கள்.
இவளுகள கல்யாணம் பண்றதுக்கு சும்மா இருக்கலாம் பா
கிராம மக்கள் நல்லம் பா
முழு வீடியோ பாத்துட்டு பேசுங்க
@@christywilliams3166
இவளுங்கள முலுசா வேர பாக்கனுமா 🧟
கோபி சார் உங்களுடைய திறமையே சவால் தான்...நீயா நானா ... அருமையான தளம் வாழ்க வளர்க வலமுடன் நலமுடன்
Super ராமகிருஷ்ணன் சார் கூறியது
Lovely debate to the couple 🎉
கோபிஅண்ணா என் மனதில் பட்டது முதலில் கணவன் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டாலே போதும் ஆனால்மற்றவர்களின்பேச்சைக்கேட்டுவாழ்பவர்களுக்கு எதற்க்குக்கல்யாணம் தயவு செய்து இப்படிப்பட்டவர்கள் கல்யாணம் முடிக்காதிர்கள் .இது ஆணாக
இருந்தாலும் சரி. பெண்னாக
இருந்தாலும் சரி. தயவுசெய்து கணவன் மனைவி இருவரும் ஒரு வரை ஒருவர் புரிந்துகொண்டாலேபோதும் சந்தோசம் தானாகவேவரும்
YES.
41:00 - 42:07 Gopi sir - azhaga nyayama panjayat panninga. Hats off to you !
Gopi sir epadi ipadi. Evalo topic ku Semmaya crt ah pesuringa
சார் 30 வருடத்திற்கு முன்பு தினமும் காலையில் ( மும்பையில்) நான் ஆபிஸ் போவதற்கு முன்பு (அவர் 1/2 மணிநேரம் தாமதமாக போவார்) தினமும் முத்தம் கேட்டு அடம் பிடித்தது பூ விஷயத்தில் சண்டை போட்டது ஞாபகம் வருகிறது. நான் குடுத்து வைத்தது அவ்வளவுதான். இப்போது எனக்கு 61 வயதாகிறது.
@@jeyanthild7206 தாம்பத்தியம் மகிழ்ச்சியும் செல்லச் சாண்டைகளும் நிறைந்தது தான். இருக்கும் வரை இனிய நினைவுகள் உள்ளத்தில் இருக்கும். பல நேரம் பட்டாம்பூச்சியாகப் பறக்கும்.
14 ஆண்டுகள் என்னவள் நினைவுகளுடன் நான்.
.
Now also not too late
கிராமத்து மனிதம் பேணிய கோபிநாத்க்கு நன்றி!!
Romantic activities யார் பாத்தா என்ன Husband and Wife? ரொம்பவே தப்பான மன நிலை, கிராமங்களில் இந்த யார் என்பது-பெரும்பாலும் அப்பா , அம்மா, தம்பி, தங்கச்சி, அண்ணா பயன் , அக்கா பயன், மாமா பொண்ணு , இப்படி நம்மை பார்த்து வளர வேண்டிய நெருங்கிய உறவுகள், இவங்கெல்லாம் முகம் சுளிக்க Romantic-ah இருக்க வேண்டியிற் அவசியம் என்ன? இதை புகுத்துவது ஒண்ணுக்கும் உதவாத Serial, Movies. இதை எதார்த்தம் என்றும் அவசியம் என்று கூறுவது சமுதாய சீர்கேடு. இதுக்கு பரிசு வேற , என்னவோ!
Gobi is also from village, so he is supporting the village
Climax super true love ❤❤❤❤❤❤❤❤
கோபிநாத் அண்ணே செம ❤
கிராமத்து மக்கள் இப்போது நகரத்தை நீக்கி நகர்கின்றனர்
கோபிநாத் சார் உங்கள மாதிரி இந்த ஷோவ யாராலயும் நடத்த முடியாது
I really don't know how these marriages are done when we know very well compatibility issues will happen in every aspect - thought process, life style, standard of living, progressive approach ----
The girl daring speaks her heart out
உங்களை விட வேறு யாராலும் இவ்வளவு அழகாக பேச முடியாது
ஒரே ஊரில்தான் நாங்கள் இருவரும் பிறந்த ஊர் ஆனால் அவர் பெரிய குடும்பம் நான் ஒரே பொண்ணு எங்கள் உறவும் ஏற்றத்தாழ்வு தான்
வீட்டின் ரகசியம் வீதிக்கு சிலர் கொண்டு வந்தாச்சு
Varanum
உண்மை@@rainydrops522
World is changing . 21st century.
சூப்பர் சார்
நானும் கிராமம் தான்.
Switzerland guy marriage பண்ணிட்டேன்.
I'm working too.
கிராமம் னா நீங்க நினைக்கிற மாதிரி இல்லை😂😂😂
கிராமத்தில் பிறந்த நீர் நரகத்தில் பெண் எடுத்தால் அப்படிதான் மாப்பிள்ளை
Wow.. 10 years munnadi epdi irundhinglo ippavum apdiye irukinga... Gud
Ada lusu... Idhu 9 years munnaadiye upload panna vedio😑
Ada periya loosu.... Adha dhan nanum solren... 9 years munnadi irundha mariye ippavum apdiye young ah dhana irukaru...
சார் அழகா பேசுனிங்க இதே மாதிரி நீங்க எங்கள .Motivosion பனனுங்க sir
Without Gopinath, nothing in neeya Nana....❤ Well progress and motivated 😊
சிட்டியில் இருந்தவர்கள் சில வருடத்துக்கு முன்னாடி கிராமத்திலிருந்து போனவர்கள் தானே ?
ஆனால் கோபிநாத் கரு பழனியப்பன் மாதிரி இல்லாம சரியான நியாயமான அளவில் தான் பேசுவார்
😂
.
நல்ல குடும்பம் பிறந்தால் அப்படி தான்
எப்போதும் எனக்கு கிராமத்து காதல் தான் பிடிக்கும் ஏன் என்றால் அதில் காமம் இருக்காது காதல் மட்டும் அழகாக இருக்கும் ❤❤❤ நகரத்தில் உள்ளவர்கள் காதலை கொச்சம் படுத்துங்கள் I don't like it city lover's
Best show... re-create pannunga paa...4-oct-24
மிக அழகான தலைப்பு யதார்த்தம்
இப்பவும் 11\2 நேரம் நீயா நானா போடுங்க
Kopi anna spr😂😂😂😂😂
Naan oru Malaysian l like to see neeya naana
டை அடிக்காமல் இருப்பது மனித குல விரோதமா??? எனக்கு திருமணத்தின் போது மீசையில் ஒரிரு நரைமுடிகள்.. ஆனாலும் டைஅடிக்கவில்லை. இதுவரையிலும் அடிக்கவில்லை... என் மனைவியின் சகோதரி கூட இதைப்பற்றி கேட்டார்..முடி என்றால் நரைக்கத்தான்செய்யும்.அதற்காகடைஅடிப்பது முக்கியமா?? இல்லை நல்ல குணத்தோடு இருப்பது முக்கியமா?? என்று கேட்டேன்... இதுவரையிலும் பதிலில்லை....
Beautiful discussion on a topic good response intresting programs on present and future
நேர்த்தியான பேச்சு ❤
19:11 ROMANTIC ROMANTIC ROMANTIC. The Lady in Red said ROMANTIC 10 times...Happa she is starved
Omg...she is really irritating... romantic romantic...blah blah blah....
The real hero mr.Gopinath sir
Nice topic and very thought provoking.
Great to see gopi supporting men :)
9:19 wife veliya va un mandaiya polakkean 😂
9:9 min ..o my god..ingeye ippadinna paavo andanna geti veetle kadvule😮😮😮😮
Sema R O M A N T I C a iruku....
அருமையான பதிவு
My favorite anker kopenath anna super anna 🥳🥳🥰🥰🥰
Anchor Gopinath! Don’t destroy English!
Sir இவங்க சொல்லும் அனைத்து விஷயங்களும் எங்க கிராமத்தில் இப்போ நடக்கிறது
Avanga Amma...,......♥️
Very nice program 👍
Palasuthan ❤கிடைக்கும்❤
வாத்தியார். அவர். அவராக. இருப்பதற்கு. நன்றி
Good. I know both. And village. And city. All are good and bad.
gopi anna super...
superb show... hats off gopinath and participants who shared their thoughts !!!
Really the city people show up more.
சூப்பர் சார்❤
Very interesting great
Nice topic, village is back bone of India , but today marriage become business, penai vikum viyabaram
அருமையான தலைப்பு...
Neeya Naana new episode uploade pannuga pls
Cuteness overloaded ra elai❤
Husband 4m foreign & wife 4m india....gopi sir plz use this topic........
Nice show
Raj Kiran dialogue is correct 😂
interesting topic...
Gopinath sir is great..
Excellent programme
Vanakkam Gobinath Sir city peoples brush pannama coffee kudipanga nu soldreenga
Karuthai matrikollavum
Pal velakama coffee kudikravanga sapdravanga ella urulaiyum irukalam sir
Dont mention city people's only
Nandri
👌👌👌👌
கோபிசேர் எப்படி இவ்வளவு திறமையாக பேச முடியுது
எட்டி வேர் எருக்கன் இலை பூண்டு அரளிவிதையுடன் கலந்து கள்ளிபால் விட்டு மைபோலஅரைத்து தினமும்
சாப்பிட்டால் இது உடலுக்கு மிக பெரிய பலம். இதன் பேர்
மதனபுஷ்டி பீஷ்ம லேகியம் இதுதான் கோபிநாத்தின் ரகசியம்
விரும்பினால் டிரைபன்னலாம்.
Enna pa pesinar
Very interesting debate.
எத்தனை முறை சொல்றாங்க ரொமான்ஸ்
Gobi anna supper i like u all show gobi anna ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
வாத்தியார் "டை" ஒரே ஒரு தடவையாவது அவரது மனைவி ஆசையை பூர்த்தி செய்ய முயலலாம்.👍👍👍
P⁰0
Really
2023 la ippola photos la villages romba payangarama eadukkuranga
சூப்பர் நிகழ்ச்சி
சர் டெய்லர் கஸ்டமர் போடுங்க
Gopinath semmaya kalakreenga sir!!!
பொண்ணுங்க ரொம்ப சுயநலமாய் இருக்காங்க
Only the mum knows how difficult to be carried on katil😢😢 for delivery baby
Gopi sir ur awesome...grt topic....