இரண்டு பெண் பிள்ளைகள் எனக்கு வருத்தப்பட்ட காலங்கள் உண்டு ஆணால் இண்றையநாளில் எண்னை தலைநிமிந்து நடக்க வைத்த எண் பிள்ளைகளை நினைத்தும் அவர்களுக்கு அமைந்த கணவர்கள் எந்தவொரு கெட்டபழக்கவழக்கமில்லாமல் அமைந்தது மகன் இல்லாமல் ஏங்கிய என்னை தெய்வம் கைவிடவில்லை
எனக்கும் இரண்டு பெண் குழந்தைகள் தான்.என்னுடைய கணவரும் பிரசவ அறை போகும் வரை ஆண் குழந்தை தான் வேண்டும் என்று கூறி கொண்டிருந்தார்.ஆனால் பெண் பிள்ளை தான் பிறந்தது.முதலில் சிறிது வருத்தப்பட தான் செய்தார் ஆனால் ஒரு வருடம் கழித்து இரண்டு பிள்ளைகளையும் தேவதை மாதிரி பார்த்து கொள்கிறார். ❤️
யார் என்ன சொன்னாலும் கடைசியா கோபிநாத் அவர்கள் சொன்னதுதான் 100%சரி...... எந்த பிள்ளையாக இருந்தாலும் நாம் வளர்க்கும் விதத்திலே தான் உள்ளது...... அவர்களுக்கும் நமக்கும் உள்ள அந்த புரிதல்,உறவு,செயல்,நம்மை பார்த்து கொள்வது,நம்மிதான அக்கரை,அன்பு இப்படி அனைத்தையும் சொல்லலாம் ......எத்தனை சமூக மாற்றங்கள் வந்தாலும் அத்தனையும் மாற்ற கூடிய ஒன்று வளர்க்கும் முறை மட்டுமே என்பதே உண்மை
I had my 2nd baby both were girls.. On 1st day of my pregnancy test positive itself I wish to have girl baby.. Coz I need sister bonding will be long lasting for ever.. I need to fullfill their wishes.. Girls are double stronger than boys .. I am proud to have 2 girls in my family..
Double standard and extremely favouritism of your comment. Wish u could never have any boy child, u cant provide that love what he want. You may compare ur child with ur girl kid and behave toxic with partiality. I ask god to save sons from u
எங்க வீட்ல 5பெண் பிள்ளைகள் தான் இதுவரை எங்க அப்பா அம்மா மனச கஷ்டப்படுத்தினது கிடையாது. எங்க எல்லாத்துக்கும் எங்க அப்பா கல்யாணம் பண்ணி வச்சிட்டாங்க. எங்க எல்லார் வீட்லயும் அப்பா தான் முடிவு எடிப்பாரு. நாங்க எல்லாருமே லீவு க்கு அப்பா வீட்டுக்கு போயிடுவோம் சதோஷமா வாழுறோம்.
குழந்தை பிறப்பு நம் கையில் இல்லை. இறைவனின் விருப்பம் . முன்பே எதிர்ப்பார்ப்பு நம் முட்டாள்தனம்.குழந்தை பிறந்ததும் பால் கொடுக்க கூட மனமில்லை சே என்ன தாய்😭 எப்படி மனம் வந்தது.உங்களுக்கு பிறந்தது அது என்ன பாவம் பண்ணியது 😭
பிள்ளை வளர்க்க தெரியவில்லை என்பதை எவ்வளவு அழகாக சொல்றாங்க.. வீட்டில் வளர்க்கும் ஆடு, மாடு, கோழி, குருவி எல்லாம் வளர்ப்பவன் சொல் கேட்கும் போது தன்னை நம்பி மட்டுமே வாழும் பிள்ளைகள் சொல் கேட்க மாட்டேன் என்பது அதிசயம் தான்...
இப்போ ஒரு பிரச்சனையும் இல்லை…. பெண் இல்லாதவுங்க ஒரு ஆண் குழந்தையும் ,ஆண் இல்லாதவுங்க ஒரு பெண் குழந்தையும் த்த்து எடுத்துக்கோங்க…,(நான் ஒரே பெண் ,, 2 சகோதர்ர்கள்) என் தந்தை இறந்த போது நான் வெளிநாட்டில் settle ஆகி விட்டதால் இறப்பில் கூட கலந்துக்க முடியலை… இதான் எதார்த்தம்…🇲🇾… Indra ghandi… nehruji yoda வாரிசு னு…தானே சொல்லுறோம்.. அவுங்க பொண்ணுதானே….
நீங்கள் சொல்வது சரி தான் தலைவா ஆனால் உங்களுக்கு கல்யாணம் முடிந்து விட்டதா என்பது எனக்குத் தெரியவில்லை முடிந்தபின்பு நீங்கள் ஆசைப்படும் ஒரே வாரிசு ஆண் வாரிசு இருக்கும் பெண்பிள்ளை பிறந்தாலும் ஆண் வாரிசுக்கு கொண்டு இயங்கும் ஒரு மன நிலைக்கு தள்ளப்படும் அதுதான் இயற்கையின் விதி
பிள்ளைகளை பெற்றெடுக்கும் தாயும் தந்தையும் நினைக்கக் கூடியது பிள்ளை எதுவாக இருந்தாலும் நல்ல ஆரோக்கியத்துடன் இருந்தாலே போதும் என்பது எல்லாரோட பெற்றவர்களுடன் மனதில் உள்ளது ஆனால் குடும்பத்திற்கு னு வாரிசு வேண்டும் என்று எல்லா ஆண்களுக்கும் ஒரு ஆண் வேண்டும் என்பது தான் உண்மையான நிலை அதை கல்யாணம் முடிந்தவர்களுக்கு மட்டுமே ஆண் வாரிசு வேண்டும் என்ற ஆல் மனதிற்குள் தோணும்
we are three sisters, My elder sister got married, but even now we use to share everything as friends, we ll go out together as friends, we care for each others, when we have misunderstandings we ll also fight, but we ll forget that once the discussion over we use to be like as usual. Its so lucky to be with sisters, so that we can get experience from the elder one and learn many things.. My Dad is not well, both of my parents are not working, but now we three sisters were taking care of both of them.
எனக்கு 4 பெண் குழந்தைகள்.இரண்டு பெண் குழந்தைக்கே அழறாங்க.waste .மூணாவது பெண் குழந்தை பிறந்த பிறகு தான் ஆண் குழந்தை எதிர்பார்த்தோம்.ஆண் குழந்தை இல்லை என்றால் சமூகத்தின் பார்வை வேறு தான் வாரிசு இல்லை ......எனும் நிலை
எங்கள் வீட்டில் இரண்டு பெண் குழந்தைகள் அப்பா இறந்தப் பொழுது 1 மடங்கு செலவுக்கு 10 மடங்கு செலவுக்கான பணத்தை வாங்கினார்கள் அந்த நேரத்தில் துக்கத்திலும் துக்கமாக இருந்தது. ஆண்குழந்தை இருந்திருந்தால் அவன் பொறுப்பா பார்த்திருப்பான் என்று தோன்றியது
எந்தக் குழந்தையாக இருந்தாலும் அவரவருக்கு வாய்ப்பும் துணையால் தான் பெற்றோர்களின் வயதான காலம் முடிவாகிறது. இரண்டு குழந்தைகளும் ஆண்களாக இருந்தால் பெரிதானத்தின் அவரவர் வாழ்க்கையைப் பார்த்துக் கொண்டு போய் விடுவார்கள். பெண் குழந்தைகளின் கணவர்கள் எங்க அப்பா அம்மாவ பாரு முதல்ல என்பவராக இருந்தால். இதை நீங்கள் மறுக்க முடியாது இப்படிப்பட்ட ஆட்களை நான் நேராகப் பார்க்கிறேன். இதே இரண்டும் பெண் குழந்தைகளாக இருந்தால் அவர்களின் கஷ்ட நஷ்டங்களையும் பகிர்ந்து கொள்வார்கள். இருவரில் யாராவது ஒருவராவது பெற்றோரை பார்த்துக் கொள்வார்கள்
எங்களுக்கு இரண்டு ஆண்பிள்ளைகள். ஆனால் எங்களது இளையமகன் வயிற்றில் இருந்தபோது பெண்குழந்தைதான் என்று நாங்கள் அனைவரும் (பெற்றோர் உட்பட) எதிர்பாபார்த்திருந்தோம்...!!! ஆனால் பிறந்ததோ ஆண்குழந்தை...!!! என்ன செய்ய...? பெண்குழந்தை இல்லையென்ற கவலை எனக்கு எப்போதும் உண்டு...!!!
Enaku 1st baby boy,second baby boy than venum nu husband ninacharu,aana poranthathu girl 🐥 baby😍,avaru konjam kasta pattaru aana ipo ponnu than avaroda uyir😍😍😍...
Dear all, Nowadays ethavathu oru baby iruntha pothum apdi mind vanthuttu because of infertility rate is higher now,so if u have any baby(boy or girl) u r blessed so don't worry be happy. Just think about many couples are trying to conceive.
கோபி... மகளுக்கு ஒரு பெண்.. மகனுக்கும் ஒரு பெண்.. மருமகள் பல் மருத்துவர் .. நான் இருப்பது தோட்டத்தில்... இன்று காலை தாராபுரம் வீட்டிற்கு சென்றவுடன் மகனின் மகள் மூன்று வயது முடிந்து நான்கு ஆரம்பம் பேத்தி ஓடி வந்து தாத்தா மதியம் மூன்று மணிக்கு கேஸ் பார்க்க வேண்டும் அதனால் நான் அப்பாவுடன் செல்கிறேன் எனக்கு கேஸ் என்று சொன்னது புரியவில்லை என் மருமகள் சொன்னதை கேட்டு பேத்தியும் சொல்கிறாள் கேஸ் பார்க்க போக வேண்டும் என்று.. பிறகு மகன் விளக்கம் சொன்னார்., எனக்கு ஆச்சரியமாக இருந்தது.
Ma Sha Allaah brother Saif,you have 2 boys,I have 4 boys,I was initially very down but I took all 4 of my kids as a blessings from the Al-Mighty Alhamthulilah
முதல் இரண்டு பெண் குழந்தைகள் முன்றாவது ஆண் குழந்தை பிறக்கும் என மகிழ்ச்சியாக இருந்ததோம் குடும்பம் மே ஆனால் ஏமாற்றம் தற்போது பெண் குழந்தை பிறந்துள்ளது . மனசில் அழகை மட்டும்மே .
My 2 daughters c section..... en malgalkalukuu c section nilamai vanthida kudathu enpatheee kadauulidam vendikonden.....but i m so lucky.....i have two angels....
@@aprakashnv ama anna. Na oru village la tha iruka. Na ovvuru nalum en inga porantha nu ashuthutu iruka. Inga iruka manushangaluku girl na avlo kevalam
முதல் குழந்தை பெண்ணாக இருந்தாலே கேவலமாக தான் பார்க்கிறார்கள் மனதிற்கு மிகவும் கஷ்டமாக இருந்தாலும் என் முகத்தைப் பார்த்தால் எல்லாத்தையும் மறந்து விடுவேன் அந்த நிமிடம் மட்டும்
Go to rural side gopi sir..... we actually don't bother about having daughters. But when we just visit our native village... there people used to say "rendu ponnu... oru paiyana kudurkulam...".... My mind voice: Ada paavingala valakka porathu nanga...
Oru ponnuku aan kulandhai pirakumbodhu , aval andha aanukum serthu sevaigal seivadhil anbai kaatugiraal....adhuku munadi avanga appavukum husband kum sevai seidhirupaal...same thing she is following.....but for a guy, oru aanuku aan kulandhai pirandhal oru friendship irukum , but he gets that friendship from outside also ...Aaanal oru aanuku (nalla anbaana aan) pen pillai pirandhal , avan life laye kedaikaadha madriyaana oru pudhu relationship anga uruvaagudhu .... For a woman , one of the greatest happiness is seeing her daughter being treated like a queen by the man she loves . ❤
எனக்கும் இரண்டு பெண் குழந்தைகள் தான்.. எனக்கு கொஞ்சம் வருத்தம் தான் .. இருப்பினும் முதல் குழந்தையை பெண்ணாகவும் இரண்டாவது குழந்தையை ஆண் குழந்தை ஆகவும் வளர்க்க ஆரம்பித்து விட்டேன்..
எனக்கு இரண்டு ஆண் குழந்தைகள் ஒரு பெண் குழந்தை.. ஆண்டவர் தந்தார்... ஆனால் என் மகன் பிரவின் னை இழந்த நிலையில் வாழ்கிறேன் ஆக்ஸிடென்ட் பிரையன் டெட்... முதல் மகன் பிரவின்...
We r 3 girls siblings and my husband is with 3 boy siblings. they like girls ,i like boys.. as my husband expected my first child was girl ...e was very happy, now I'm pregnant for second time expecting boy.... because i have no brothers i was first daughter i my house lot of responsibility,. Im expecting boy but I'll accept whatever God gives.. because it's my child
It really depends on what the children become after 20 years. One of my uncles had 2 girls and he had the pressure to try for boy, was told by relatives that his girls will grow up get married and he will have no one in his old age. He however invested in his girls, raised them empowered and independent, one of them is an IAS and other one is an engineer in Google. He stays in his IAS daughter's bangalow and enjoying the fruit of his investments whereas the relatives who thought their future was secure because they had a son are in a miserable situation. so Parents thinking of girl children as a marriage matterial wont stand down the years. I feel sorry for the girl children sitting there and hearing on what is the downside of having them from their own parents. This situation would change if women enter the work force considerably and take responsibility of old parents.
A very sensitive topic. But well handled by the host. Most parents with 2 daughters are scared of the ' tongues of society'. And the problems attached to dowry, colorism, status.
I have a boy, girl or boy I expect girl but he is a boy , he is god gift avan kadaichithu enaku peramai, yaru ena sona sollaranga enaku thevai,he is everything to me
Naa pregnant ah irukumbothu intha episode paathen oru ponnu iruntha aduthu ennava irukumnu feel pannen intha paathutu ethuva irunthalum OK nu relax ah irunthuchi ippo enaku 2nd boy baby I am so happy with my girl and boy baby's
Nanga join family enga veetla 1 annaku ponnu matha yellarukum 2 pasaga kadaichiya engaluku enga veetla 17 years kalithu ponnu piranthathu yellarukum avalo oru happy.
Night 3 maniku en appaku heart attack vandhuchu. Enaku fever covid symptoms nu thaniya iruken. En ponnu clg poitu irukra ponnu ambulance la en appava hospital kondu poi admit panni partha. Ippa varaikum hospital ku check up kutitu poradhu admit agumpodhu kuda irukradhu ellam en ponnuthan en Anna illa yen na kuda velaiku poiruven. Nama pasanga illanu varutha padradha vida ponnunga la thairiyama ella situation um handle pandra madhiri valarkanum
பெண்ணை கல்யாணம் பண்ணி கொடுத்தாலும் அம்மா அப்பாவ வந்து அன்பா பாத்துக்குவா. ஆண் கல்யாணம் பண்ணுனா வெளியே தனிக்குடித்தனம் போயிருவான். இல்ல வெளிநாட்டுக்கு. அம்மா அப்பாவ திரும்பியே பாக்க மாட்டான். நாங்கள் 2 பெண். இன்றும் அப்பா 96 வயது கவனித்துக் கொள்கிறோம். என் அம்மா பையன் இல்லாமல் இருப்பது நிம்மதி என்று சொல்வார்கள். எனக்கு 65 அனுபவம் 1 ஆண் (வெளிநாடு) 1 பெண். எதற்கும் ஆச படாம இருக்கிறத வச்சி சந்தோசமா வாழுங்க.ஆணோ பெண்ணோ அம்மா அப்பாவ கவனிக்கணும்.
உளவியல் ரீதியாக ஆண் குழந்தையாக இருந்தால் 11 வயதுக்குமேல் அப்பாவின் அறிவுரைப்படி வளர்க்க வேண்டும். அதுவே பெண் பிள்ளையாக இருந்தால் அம்மாவின் பொறுப்பில் நன்றாக இருக்கும். இன்று அம்மாவின் பொறுப்பில் வளர்க்கப்படும் ஆண்களும் அப்பாவின் பொறுப்பில் வளர்க்கப்படும் பெண்களும்தான் திருமணத்திற்கு பிறகு நீதிமன்றத்தை நாடுகின்றனர்.
Enaku 3 year boy baby eruku.....ipo na 7 month pregnant ha eruka.....enaku girl baby venum pray for me plzz.....😢❤ .....enaku romba asaiya eruku girl baby drees pakum bothu ❤......my age 19 😢❤.....
என் வாழ்க்கையில் நானே என்னைப்பார்த்து பொறாமைப்படும் விசயம் எனக்கு முதலில் பெண் குழந்தை வேண்டுமென ஆசைப்பட்டேன் தேவதை கிடைத்தது இரண்டாவது பெண் குழந்தைக்கு ஆசைப்பட்டேன் சிங்கக்குட்டி கிடைத்தான் சரி மூணாவது பெண்குழந்தைக்கு முயற்சிப்போம்
Don't think your opinion.. after some years that two girls oly closest to each other.. both sisters oly bonding each other till life long.. but single boy and single girl after marriage they are separate oly.. not for sharing all things.. but two boys after his matured they are not mutual for every things.. so happy to have both sisters...
Actually, neeya nana kindles the people mind to bring out the deepest thoughts of the society. Only one percent of people as in the comment section have gender balance in their mind. Very sad reality is parents are growing girl child to do elderly service and pass the business to boy child? Why not parents never think to teach gender balance in kids?
I have 1 boy and 1 girls, even they do fights like the above said parents...so its not because they are the same gender but its how kids play...my kids are the apple of my life and i teach them to love each otger and stay together for one another during their difficult time. That is what important..Boys or girls if we raise them correctly they will always care for us.
Every time you worry about having only boys or only girls, just think about those who don't even have a single child. Your worry will become a drop in the ocean.
கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள். ஆணோ, பெண்ணோ, குழந்தைகள் இல்லாமல், எவ்வளவு கஷ்டபடுகிறார்கள்,
உண்மை தான்
இரண்டு பெண் பிள்ளைகள் எனக்கு வருத்தப்பட்ட காலங்கள் உண்டு ஆணால் இண்றையநாளில் எண்னை தலைநிமிந்து நடக்க வைத்த எண் பிள்ளைகளை நினைத்தும் அவர்களுக்கு அமைந்த கணவர்கள் எந்தவொரு கெட்டபழக்கவழக்கமில்லாமல் அமைந்தது மகன் இல்லாமல் ஏங்கிய என்னை தெய்வம் கைவிடவில்லை
Amma three girls baby
Enaku rendum pen kulanthaihal
இன்று பெண் குழந்தையை பெற்றவர்கள் கொடுத்து வைத்தவர்கள். புண்ணியம் செய்தவர்களும் கூட😢
😂
எனக்கு 3பொன்னுங்க
எந்த குழந்தையாக இருந்தால் என்ன ஆரோக்கியமாக இருக்க வேண்டும் 🔥💥👍
Yes unmai
Yes
Correct
Crt
Yen ungaluku 2 ponnu eruntha theriyum.. paiyan erukka ungaluku
எனக்கும் இரண்டு பெண் குழந்தைகள் தான்.என்னுடைய கணவரும் பிரசவ அறை போகும் வரை ஆண் குழந்தை தான் வேண்டும் என்று கூறி கொண்டிருந்தார்.ஆனால் பெண் பிள்ளை தான் பிறந்தது.முதலில் சிறிது வருத்தப்பட தான் செய்தார் ஆனால் ஒரு வருடம் கழித்து இரண்டு பிள்ளைகளையும் தேவதை மாதிரி பார்த்து கொள்கிறார். ❤️
My life ithu mathiri tha sister......
Same here
Same
Same to
0p
எனக்கு இரண்டு பெண் பிள்ளைகள் கடவுள் கொடுத்த சொத்து 🥰🥰 இரண்டு தேவதைகள் செல்ல குட்டி
இந்த பொல்லாத உலகத்தில்பாதுகாப்பா வளக்கணும் என் செல்ல எங்கள் தேவதைகள்
Correct ah Soneenga
யார் என்ன சொன்னாலும் கடைசியா கோபிநாத் அவர்கள் சொன்னதுதான் 100%சரி...... எந்த பிள்ளையாக இருந்தாலும் நாம் வளர்க்கும் விதத்திலே தான் உள்ளது...... அவர்களுக்கும் நமக்கும் உள்ள அந்த புரிதல்,உறவு,செயல்,நம்மை பார்த்து கொள்வது,நம்மிதான அக்கரை,அன்பு இப்படி அனைத்தையும் சொல்லலாம் ......எத்தனை சமூக மாற்றங்கள் வந்தாலும் அத்தனையும் மாற்ற கூடிய ஒன்று வளர்க்கும் முறை மட்டுமே என்பதே உண்மை
சரியா பெண் குழந்தை பிறந்து நாளாவது நாள் பாக்குறேன்...🙏 பெண் தெய்வத்தை எனக்கு அளித்த எம் ஈசனுக்கும்...இந்த பிரபஞ்சத்திற்கும் நன்றிகள்❤️
I had my 2nd baby both were girls.. On 1st day of my pregnancy test positive itself I wish to have girl baby.. Coz I need sister bonding will be long lasting for ever.. I need to fullfill their wishes.. Girls are double stronger than boys .. I am proud to have 2 girls in my family..
Me too dear
Double standard and extremely favouritism of your comment. Wish u could never have any boy child, u cant provide that love what he want. You may compare ur child with ur girl kid and behave toxic with partiality. I ask god to save sons from u
எங்க வீட்ல 5பெண் பிள்ளைகள் தான் இதுவரை எங்க அப்பா அம்மா மனச கஷ்டப்படுத்தினது கிடையாது. எங்க எல்லாத்துக்கும் எங்க அப்பா கல்யாணம் பண்ணி வச்சிட்டாங்க. எங்க எல்லார் வீட்லயும் அப்பா தான் முடிவு எடிப்பாரு. நாங்க எல்லாருமே லீவு க்கு அப்பா வீட்டுக்கு போயிடுவோம் சதோஷமா வாழுறோம்.
Yeanga veetla 5 ponnu 2 paiyan i am so happy
எங்க அப்பாக்கு 6 பெண் குழந்தைகள் நாங்களும் இப்படி தான்
Kuduthu vachavanga
@@rajanivetha8679 thanks pa
Blessed person 💕
இரண்டு பெண்தெய்வங்கள் பெற்ற காரணமாக நான் இன்று வரை சந்தோஷமாக இருக்கிறேன்
Absolutely true 👍
Enakum 2 pein peilaigal so happy
தூள்
But not so much, when they get married and go to their husband’s place and leave you and your wife alone
குழந்தை பிறப்பு நம் கையில் இல்லை. இறைவனின் விருப்பம் . முன்பே எதிர்ப்பார்ப்பு நம் முட்டாள்தனம்.குழந்தை பிறந்ததும் பால் கொடுக்க கூட மனமில்லை சே என்ன தாய்😭 எப்படி மனம் வந்தது.உங்களுக்கு பிறந்தது அது என்ன பாவம் பண்ணியது 😭
Neengal unga ammaa vayitril pennathanea purandheerhal unga ammaa vum penthanea
Muttal maari pese wendam
குழந்தைகள் இறைவனின் பரிசு.
யாருக்கு எதைக் கொடுக்க வேண்டுமென்று இறைவனுக்குத் தெரியும். அவர்களுக்குத் தேவையானதை இறைவனே வழங்குகிறான்.
Ulaga unmai
பொய்
பிள்ளை வளர்க்க தெரியவில்லை என்பதை எவ்வளவு அழகாக சொல்றாங்க..
வீட்டில் வளர்க்கும் ஆடு, மாடு, கோழி, குருவி எல்லாம் வளர்ப்பவன் சொல் கேட்கும் போது தன்னை நம்பி மட்டுமே வாழும் பிள்ளைகள் சொல் கேட்க மாட்டேன் என்பது அதிசயம் தான்...
2023 லும் கண்களில் கண்ணீருடன் பார்க்கிறேன் இரண்டும் பெண் பிள்ளைகள் என்பதால் சமூகம் இன்னும் மாறவில்லை 😞😞😞
Yes
yes nanum kaneerudan than ethai type panren😢😢😢
Amam akka enakkum rendu pen pillai
Nanum😢
😢 yes.
இப்போ ஒரு பிரச்சனையும் இல்லை…. பெண் இல்லாதவுங்க ஒரு ஆண் குழந்தையும் ,ஆண் இல்லாதவுங்க ஒரு பெண் குழந்தையும் த்த்து எடுத்துக்கோங்க…,(நான் ஒரே பெண் ,, 2 சகோதர்ர்கள்) என் தந்தை இறந்த போது நான் வெளிநாட்டில் settle ஆகி விட்டதால் இறப்பில் கூட கலந்துக்க முடியலை… இதான் எதார்த்தம்…🇲🇾… Indra ghandi… nehruji yoda வாரிசு னு…தானே சொல்லுறோம்.. அவுங்க பொண்ணுதானே….
I'm watching this episode after 8 years two girl bby.... I love my princess❤
பெண் குழந்தையாக இருந்தால் என்ன, ஆண் குழந்தையாக இருந்தால் என்ன 😳 குழந்தை இல்லாதவர்களை நினைத்துப் பாருங்கள் 😞 யாரும் இப்படி பேச மாட்டீர்கள் 😟
கண்டிப்பாக.
Super ah sonninga
நீங்கள் சொல்வது சரி தான் தலைவா ஆனால் உங்களுக்கு கல்யாணம் முடிந்து விட்டதா என்பது எனக்குத் தெரியவில்லை முடிந்தபின்பு நீங்கள் ஆசைப்படும் ஒரே வாரிசு ஆண் வாரிசு இருக்கும் பெண்பிள்ளை பிறந்தாலும் ஆண் வாரிசுக்கு கொண்டு இயங்கும் ஒரு மன நிலைக்கு தள்ளப்படும் அதுதான் இயற்கையின் விதி
பிள்ளைகளை பெற்றெடுக்கும் தாயும் தந்தையும் நினைக்கக் கூடியது பிள்ளை எதுவாக இருந்தாலும் நல்ல ஆரோக்கியத்துடன் இருந்தாலே போதும் என்பது எல்லாரோட பெற்றவர்களுடன் மனதில் உள்ளது ஆனால் குடும்பத்திற்கு னு வாரிசு வேண்டும் என்று எல்லா ஆண்களுக்கும் ஒரு ஆண் வேண்டும் என்பது தான் உண்மையான நிலை அதை கல்யாணம் முடிந்தவர்களுக்கு மட்டுமே ஆண் வாரிசு வேண்டும் என்ற ஆல் மனதிற்குள் தோணும்
@@unnaipoloruvan2095 சிலர் அப்படித்தான் bro but நாம மாறலாம் இல்லையா 😍
we are three sisters, My elder sister got married, but even now we use to share everything as friends, we ll go out together as friends, we care for each others, when we have misunderstandings we ll also fight, but we ll forget that once the discussion over we use to be like as usual. Its so lucky to be with sisters, so that we can get experience from the elder one and learn many things.. My Dad is not well, both of my parents are not working, but now we three sisters were taking care of both of them.
❤ super sisssyyyyy....
Yengalukkum rendu girl babies... But yenna vida yen husband yenga angels ah nalla paathupanga.. I am blessed to have them.. 🥰🥰🥰
I too have 2 girl angles
ஆம் என் வீட்டிலும் இதே போல் தான் இருக்கிறது
Apo nanuenga vetla oru angle and sister oru angel 😅🙈
@@madscientist. yes
Yes I have 2 anjels
Thank u so much sir....intha show enakku personala stress relief sir....
😅
ரெண்டு பெண் பெற்றவர்கள் கடைசிவரை கண் போல காப்பாற்றபடுவார்கள்.
100 சதம் உண்மை
We are three sister. We all are gratuvated and doing good job. God has given us nice husband s and children. Always my father proud of us.
எனக்கு 3 பெண் குழந்தைகள் தங்கம் உள்ளது ஆனால் வாரிசு இல்லாத காரணத்தால் அவர் அவர் ஏதாவது கருத்துக்கள் சொல்லி மனதையும் வலிக்க செய்கிறார்கள் 😞
True
Enakum 3 daughters.. veetla ellarum othukivachitanga. Nanga thaneya irukom
எனக்கு 4 பெண் குழந்தைகள்.இரண்டு பெண் குழந்தைக்கே அழறாங்க.waste .மூணாவது பெண் குழந்தை பிறந்த பிறகு தான் ஆண் குழந்தை எதிர்பார்த்தோம்.ஆண் குழந்தை இல்லை என்றால் சமூகத்தின் பார்வை வேறு தான் வாரிசு இல்லை ......எனும் நிலை
எங்கள் வீட்டில் இரண்டு பெண் குழந்தைகள் அப்பா இறந்தப் பொழுது 1 மடங்கு செலவுக்கு 10 மடங்கு செலவுக்கான பணத்தை வாங்கினார்கள் அந்த நேரத்தில் துக்கத்திலும் துக்கமாக இருந்தது. ஆண்குழந்தை இருந்திருந்தால் அவன் பொறுப்பா பார்த்திருப்பான் என்று தோன்றியது
யார் பணம் வாங்கினார்?
@@gowsikasv4211 வேற யாரு சொந்தக்காரர்கள்...
எந்தக் குழந்தையாக இருந்தாலும் அவரவருக்கு வாய்ப்பும் துணையால் தான் பெற்றோர்களின் வயதான காலம் முடிவாகிறது. இரண்டு குழந்தைகளும் ஆண்களாக இருந்தால் பெரிதானத்தின் அவரவர் வாழ்க்கையைப் பார்த்துக் கொண்டு போய் விடுவார்கள். பெண் குழந்தைகளின் கணவர்கள் எங்க அப்பா அம்மாவ பாரு முதல்ல என்பவராக இருந்தால். இதை நீங்கள் மறுக்க முடியாது இப்படிப்பட்ட ஆட்களை நான் நேராகப் பார்க்கிறேன். இதே இரண்டும் பெண் குழந்தைகளாக இருந்தால் அவர்களின் கஷ்ட நஷ்டங்களையும் பகிர்ந்து கொள்வார்கள். இருவரில் யாராவது ஒருவராவது பெற்றோரை பார்த்துக் கொள்வார்கள்
எங்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள்.ஆனால் நாங்க எப்பவுமே feel பண்ணது கிடையாது. இரெண்டு பேரையும் mone nnu than கூப்பிடுவோம் .❤❤❤❤❤❤
I have 2 lovely sons. They never fight and are always loving and supportive to each other!!
எனக்கு இஇரண்டு பெண் குழந்தைகள் என் சொந்த பந்தம் பேசின பேச்சுகள் அதிகம்
எங்களுக்கு இரண்டு ஆண்பிள்ளைகள். ஆனால் எங்களது இளையமகன் வயிற்றில் இருந்தபோது பெண்குழந்தைதான் என்று நாங்கள் அனைவரும் (பெற்றோர் உட்பட) எதிர்பாபார்த்திருந்தோம்...!!! ஆனால் பிறந்ததோ ஆண்குழந்தை...!!! என்ன செய்ய...? பெண்குழந்தை இல்லையென்ற கவலை எனக்கு எப்போதும் உண்டு...!!!
Same too u
Same to u
Enakkum thaan
Same to brother
Me also so sad
ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் அவர் அவர் அம்மா அப்பா தன்மையே குழந்தைக்கு வரும்
எனக்கும் இரண்டு பெண்குழந்தைகள்.
பெண்குழந்தை தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்.
Ennakumthan
Enaku 1st baby boy,second baby boy than venum nu husband ninacharu,aana poranthathu girl 🐥 baby😍,avaru konjam kasta pattaru aana ipo ponnu than avaroda uyir😍😍😍...
Ella appakum girl baby thaan avanga world.. I miss my dad when seeing your post🥹🥹
Dear all,
Nowadays ethavathu oru baby iruntha pothum apdi mind vanthuttu because of infertility rate is higher now,so if u have any baby(boy or girl) u r blessed so don't worry be happy. Just think about many couples are trying to conceive.
கோபி...
மகளுக்கு ஒரு பெண்..
மகனுக்கும் ஒரு பெண்..
மருமகள் பல் மருத்துவர் ..
நான் இருப்பது தோட்டத்தில்...
இன்று காலை தாராபுரம் வீட்டிற்கு சென்றவுடன் மகனின் மகள் மூன்று வயது முடிந்து நான்கு ஆரம்பம் பேத்தி ஓடி வந்து தாத்தா மதியம் மூன்று மணிக்கு கேஸ் பார்க்க வேண்டும் அதனால் நான் அப்பாவுடன் செல்கிறேன்
எனக்கு கேஸ் என்று சொன்னது
புரியவில்லை என் மருமகள் சொன்னதை கேட்டு பேத்தியும் சொல்கிறாள் கேஸ் பார்க்க போக வேண்டும் என்று..
பிறகு மகன் விளக்கம் சொன்னார்.,
எனக்கு ஆச்சரியமாக இருந்தது.
I feel bad for those 2nd born girl children 😢 Parents eh ipdi irukrathu romba kashtama irukku.
Society padi iruku mam
Watching after 8 yrs with two boy kids this episode hits me differently❤️
❤
Ma Sha Allaah brother Saif,you have 2 boys,I have 4 boys,I was initially very down but I took all 4 of my kids as a blessings from the Al-Mighty Alhamthulilah
@@jabsi80 Alhamdulillah bro
You tube il ஆண் பெண் குழந்தைகள் பெற நிறைய தகவல்கள் உள்ளன அதனை பயன்படுத்தி பயன் பெறுங்கள். நான் அப்படி தான் செய்தேன்
True bro same
உங்களுக்கு 2 பெண்.. எனக்கு 1st 1 பெண் குழந்தை 2nd இரட்டை பெண் குழந்தைகள் .. but எங்க அப்பா முப்பெரும் தேவியர் என்றுதான் கூப்பிடுவாங்க
Same sister we are lucky woman
Super sister
1st one year konjam feel pannunen.. ippo romba happy...
Yenakum rendu pen kulanthai intha sonthakaraga tholla tha thanga mudiyala 😂
Yes sister unmai than ennakum 2 girl
Enakum 2 ponnuda 2 vadu kolande porandu 1 monthda agudu but 1 st kolande porakumbodu olagama avadanu irunduchi 2 kolande appo olagame idinji vilunda madiri ayduchi porandaduku ille enaku payyan venonre asai onnu irunduchi ena engaluku relative yarum ille support yarum ille kanner todaike ponnuruda kai kuduke oru payyan irukatum but en asai neraverule alundute, kadarne ,en kolandeye paka yarum varale ,Evan varlenalum kavalai ille , ana enge manasu asai sethu pochi , analum en ponne raniya valape kapatuve
முதல் இரண்டு பெண் குழந்தைகள் முன்றாவது ஆண் குழந்தை பிறக்கும் என மகிழ்ச்சியாக இருந்ததோம் குடும்பம் மே ஆனால் ஏமாற்றம் தற்போது பெண் குழந்தை பிறந்துள்ளது . மனசில் அழகை மட்டும்மே .
My 2 daughters c section.....
en malgalkalukuu c section nilamai vanthida kudathu enpatheee kadauulidam vendikonden.....but i m so lucky.....i have two angels....
எங்கள் வீட்டிலும் நான்கு பெண் பிள்ளைகள் நாங்கள் நன்றாக இருக்கிறோம்
Village sidela ippovum boy baby Ilana orumathiri pesuranga
Yes
True
Yes
Hmm athukaga na ooruku pogave payanthu Poratha stop paniten
@@aprakashnv ama anna. Na oru village la tha iruka. Na ovvuru nalum en inga porantha nu ashuthutu iruka. Inga iruka manushangaluku girl na avlo kevalam
எனக்கும் இரண்டும் தேவதைகள் தான் 😘😘
முதல் குழந்தை பெண்ணாக இருந்தாலே கேவலமாக தான் பார்க்கிறார்கள் மனதிற்கு மிகவும் கஷ்டமாக இருந்தாலும் என் முகத்தைப் பார்த்தால் எல்லாத்தையும் மறந்து விடுவேன் அந்த நிமிடம் மட்டும்
Gopi sir ku oru ponnudha. Paiyan kedaiyadhu. Irundhalum avaru happy😊 so ponnudha Romba romba nalladhu..... 💖
Go to rural side gopi sir..... we actually don't bother about having daughters. But when we just visit our native village... there people used to say "rendu ponnu... oru paiyana kudurkulam..."....
My mind voice: Ada paavingala valakka porathu nanga...
👍👍👍👍👍same here alsooo
Same. Bad society either city or villageg
Enaku two girls nanga romba happy
Oru ponnuku aan kulandhai pirakumbodhu , aval andha aanukum serthu sevaigal seivadhil anbai kaatugiraal....adhuku munadi avanga appavukum husband kum sevai seidhirupaal...same thing she is following.....but for a guy, oru aanuku aan kulandhai pirandhal oru friendship irukum , but he gets that friendship from outside also ...Aaanal oru aanuku (nalla anbaana aan) pen pillai pirandhal , avan life laye kedaikaadha madriyaana oru pudhu relationship anga uruvaagudhu .... For a woman , one of the greatest happiness is seeing her daughter being treated like a queen by the man she loves . ❤
ஒரு ஆண் குழந்தையும் ஒரு பெண் குழந்தையும் பெற்றவர்கள் lucky parents
என் அம்மா அப்படிதான் சொல்வார் அண்ணனுக்கு பிறகு நீ பெண்பிள்ளையாக பிறந்திருக்கலாமே என்று....❤
எனக்கும் இரண்டு பெண் குழந்தைகள் தான்.. எனக்கு கொஞ்சம் வருத்தம் தான் .. இருப்பினும் முதல் குழந்தையை பெண்ணாகவும் இரண்டாவது குழந்தையை ஆண் குழந்தை ஆகவும் வளர்க்க ஆரம்பித்து விட்டேன்..
Intha topic la ipo oru show panunga gopi sir and neeya nana team
Yes evanga sollradhu fulla opposite ah erukum
எனக்கு இரண்டு ஆண் குழந்தைகள் ஒரு பெண் குழந்தை.. ஆண்டவர் தந்தார்... ஆனால் என் மகன் பிரவின் னை இழந்த நிலையில் வாழ்கிறேன் ஆக்ஸிடென்ட் பிரையன் டெட்... முதல் மகன் பிரவின்...
Enakku 5 sons..athula 2nd boys triplet boys....no pen Pillai...konjam varutham than...anal 5 boys sum enakku semma help... really I'm blessed mother...🥰🥰
Enakum two girl baby second baby poranthu two month aakuthu enga veetla ealarumea aluthanga romba kastama erunthuchu.
Intha topic la ipo oru show vainka - neeya naana team....... Plz
We r 3 girls siblings and my husband is with 3 boy siblings. they like girls ,i like boys.. as my husband expected my first child was girl ...e was very happy, now I'm pregnant for second time expecting boy.... because i have no brothers i was first daughter i my house lot of responsibility,. Im expecting boy but I'll accept whatever God gives.. because it's my child
Better luck next time nu sonna brother veralevel👌
It really depends on what the children become after 20 years. One of my uncles had 2 girls and he had the pressure to try for boy, was told by relatives that his girls will grow up get married and he will have no one in his old age. He however invested in his girls, raised them empowered and independent, one of them is an IAS and other one is an engineer in Google. He stays in his IAS daughter's bangalow and enjoying the fruit of his investments whereas the relatives who thought their future was secure because they had a son are in a miserable situation. so Parents thinking of girl children as a marriage matterial wont stand down the years. I feel sorry for the girl children sitting there and hearing on what is the downside of having them from their own parents. This situation would change if women enter the work force considerably and take responsibility of old parents.
S you are right that is the reality what ever gender it is they should be successful in life
Well said
A very sensitive topic. But well handled by the host. Most parents with 2 daughters are scared of the ' tongues of society'. And the problems attached to dowry, colorism, status.
I have a boy, girl or boy I expect girl but he is a boy , he is god gift avan kadaichithu enaku peramai, yaru ena sona sollaranga enaku thevai,he is everything to me
Naa pregnant ah irukumbothu intha episode paathen oru ponnu iruntha aduthu ennava irukumnu feel pannen intha paathutu ethuva irunthalum OK nu relax ah irunthuchi ippo enaku 2nd boy baby I am so happy with my girl and boy baby's
Treat as equal.. thats all what i can say...
எனக்கு அப்படியே என்னை பார்ப்பது போல உள்ளது, ஆண் குழந்தையை பெற்றவர்களை பார்க்கும் போது.இங்கேயும் அப்படித்தான்.
Yennaku rendu anna na yennaku sister bonding lam paakum pothu rompa poramaya irrukum ipo yennaku rendu girl bby venum nu aasa padura ipo 5 months pregnant ta irruka UAE la irruka girl bby nu sollitaga yeppoda bby porapaanu irruku ❤ eagerly waiting for my princess ❤
Foreign la entha month gender solvanga sis
Daughter is more more affectionate than a boy. Be feel proud of daughter and dont neglate girl child. She only care you always.
Don’t expect boys to care you in last moments. I wish you spend lonely old age for your favouritism 😂😂😂
Nanga join family enga veetla 1 annaku ponnu matha yellarukum 2 pasaga kadaichiya engaluku enga veetla 17 years kalithu ponnu piranthathu yellarukum avalo oru happy.
Amazing show, brilliant host! Keep it up guys!
Again intha topic la oru show vainga evalo changes ayiruku intha society la therinjikalam
No change
No change
Enga vtla 3 pen pillaigal enga appa innanum thittuvar paiyan illainu.. paiyan illaine enga oore enga family othukeruchii enga relations kevalama papanga idhellam pathu pathu valarndhu ooru melaiyum relations melaiyum parents melaiyum engaluku veruputhan vandhuchi.. ipo enga 3 peru vazhkkaiyum pochi ellathukum struggles than ponna mattum porakkave kudathu🙏
Night 3 maniku en appaku heart attack vandhuchu. Enaku fever covid symptoms nu thaniya iruken. En ponnu clg poitu irukra ponnu ambulance la en appava hospital kondu poi admit panni partha. Ippa varaikum hospital ku check up kutitu poradhu admit agumpodhu kuda irukradhu ellam en ponnuthan en Anna illa yen na kuda velaiku poiruven. Nama pasanga illanu varutha padradha vida ponnunga la thairiyama ella situation um handle pandra madhiri valarkanum
My favourite topic 😊❤
Please reshow this title nowadays
Yes we need this topic
Onnu lakshmi, innonu Saraswati nu sonna appa thaan real life hero. I am a proud mother of en veetu lakshmi
Super
குழந்தைகள் இறைவன் வரம் ஆண்,பெண் 2ம்
❤❤❤❤❤❤
எனக்கு நான்கு பெண் பிள்ளைகள் எந்த விதத்திலும் நான் கவலைப்படவில்லை.
ஏ வீட்டுகாரர் எ சின்ன பொன்ன 6மாதம் வரைக்கும் தூக்கவே இல்லா ஆன இப்ப அவள விட்டுடு இருக்க முடியல இப்ப என் பொண்ணு த எல்லாமே
பெண்ணை கல்யாணம் பண்ணி கொடுத்தாலும் அம்மா அப்பாவ வந்து அன்பா பாத்துக்குவா. ஆண் கல்யாணம் பண்ணுனா வெளியே தனிக்குடித்தனம் போயிருவான். இல்ல வெளிநாட்டுக்கு. அம்மா அப்பாவ திரும்பியே பாக்க மாட்டான். நாங்கள் 2 பெண். இன்றும் அப்பா 96 வயது கவனித்துக் கொள்கிறோம். என் அம்மா பையன் இல்லாமல் இருப்பது நிம்மதி என்று சொல்வார்கள். எனக்கு 65 அனுபவம் 1 ஆண் (வெளிநாடு) 1 பெண். எதற்கும் ஆச படாம இருக்கிறத வச்சி சந்தோசமா வாழுங்க.ஆணோ பெண்ணோ அம்மா அப்பாவ கவனிக்கணும்.
எங்க அப்பாவுக்கு 5பெண் பிள்ளைகள் .எல்லார்க்கும் கல்யாணம் பண்ணி நல்லா இருக்கோம்.
இந்த தலைப்பை இன்றைய நாளில் கோபிநாத் அவர்களே விவாதிக்க விரும்ப மாட்டார்......குழந்தைகளின் பாலினத்தை விரும்புவோர் தற்பொழுது மிகவும் குறைந்து விட்டார்கள்
Ipo kulanthaika kedaikarthea periya visiyam
Seeing attitude of 2boys parent they are safe and secure but 2 girl parent feel scary and insecure .Women's will make future be better than men
குழந்தை பொறந்துதேனு சந்தோச படுங்கடா நாங்கல்லா கல்யாண
ஆகுமானு கவலைல உக்காந்துடு
இருக்கோம் வெறுப்பேத்தாதீங்கடா
😂
🤣
😂😂😂
Super pa..... Pasitive va kovapaduthi puriya vaikuree ga
😂😂😂😂😂😂
Enakku oru boy baby irukku aduthathu kandippa girl baby venum nu romba aasaiya irukku. God kitta daily pray panittu irukken🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Ongaluku kandippa second baby girl baby thannn na prayer panikeran sister happya irunga🎉
After watching 9 years
I have two princess both are brillient and education wise good i am so proud of my princess.
உளவியல் ரீதியாக ஆண் குழந்தையாக இருந்தால் 11 வயதுக்குமேல் அப்பாவின் அறிவுரைப்படி வளர்க்க வேண்டும். அதுவே பெண் பிள்ளையாக இருந்தால் அம்மாவின் பொறுப்பில் நன்றாக இருக்கும். இன்று அம்மாவின் பொறுப்பில் வளர்க்கப்படும் ஆண்களும் அப்பாவின் பொறுப்பில் வளர்க்கப்படும் பெண்களும்தான் திருமணத்திற்கு பிறகு நீதிமன்றத்தை நாடுகின்றனர்.
Great topic. Thank you for introducing the unsung hero of the show Anthony.
Enaku 3 year boy baby eruku.....ipo na 7 month pregnant ha eruka.....enaku girl baby venum pray for me plzz.....😢❤ .....enaku romba asaiya eruku girl baby drees pakum bothu ❤......my age 19 😢❤.....
என் வாழ்க்கையில் நானே என்னைப்பார்த்து பொறாமைப்படும் விசயம் எனக்கு முதலில் பெண் குழந்தை வேண்டுமென ஆசைப்பட்டேன் தேவதை கிடைத்தது இரண்டாவது பெண் குழந்தைக்கு ஆசைப்பட்டேன் சிங்கக்குட்டி கிடைத்தான் சரி மூணாவது பெண்குழந்தைக்கு முயற்சிப்போம்
Don't think your opinion.. after some years that two girls oly closest to each other.. both sisters oly bonding each other till life long.. but single boy and single girl after marriage they are separate oly.. not for sharing all things.. but two boys after his matured they are not mutual for every things.. so happy to have both sisters...
Actually, neeya nana kindles the people mind to bring out the deepest thoughts of the society. Only one percent of people as in the comment section have gender balance in their mind. Very sad reality is parents are growing girl child to do elderly service and pass the business to boy child? Why not parents never think to teach gender balance in kids?
எனக்கு.திருமணம்.நடந்து.12.வருடம்.ஆனல்.பிள்ளை.பாக்கியம்.இல்லை.அதனால்.இருவருக்கும்.மனம்.வேதனையில்.இருவரும்.பிரிந்து.தற்போது.பிரிந்து.வாழ்கிரோம்.ஏன்றா.இந்த.வாழ்கை.
2 pennai petror sangam like here
இரண்டு ஆண் குழந்தை பெற்றவர்கள் சந்தோஷமாக வாழ்கின்றனர்
இல்லை
I have 1 boy and 1 girls, even they do fights like the above said parents...so its not because they are the same gender but its how kids play...my kids are the apple of my life and i teach them to love each otger and stay together for one another during their difficult time. That is what important..Boys or girls if we raise them correctly they will always care for us.
Very true realistic topic
Edhukkutha enakku oru ponnu ,oru ponnu pothum ennu erukkom, papa 10years.😊
Both child's are equal.