Husband & Wife Relationship - Then & Now ! | Vaanga Pesalaam | Episode 3

Поділитися
Вставка

КОМЕНТАРІ • 984

  • @pathmasriskpathmasrisk
    @pathmasriskpathmasrisk 3 роки тому +499

    தாலி யாருக்குளம் புடிக்கும்???

  • @user-bt7jc4sx9j
    @user-bt7jc4sx9j 5 років тому +1411

    நீங்க தாலிய கட்டினாலும் சரி
    கழட்டி வச்சி சுத்தனாலும் சரி
    புருஷனுக்கு துரோகம் செய்யாம இருங்க அது போதும்..

  • @PraveenKumar-vn5yc
    @PraveenKumar-vn5yc 2 роки тому +11

    முன்னோர்கள் சொன்னதை எல்லாம் மூடநம்பிக்கை என்று ஒதுக்கிவிட்டு வாழுகின்ற இந்த தலை முறையினர் நமது முன்னோர்களை விட சிறப்பாக வாழ்ந்திருக்க வேண்டும். வாழ்ந்தோமா? வாழ்கின்றோமா? வாழ்வோமா?

  • @Ramkumar-io3rj
    @Ramkumar-io3rj 4 роки тому +329

    Who after watching Corono 😁😁

  • @suryaaayrus1603
    @suryaaayrus1603 3 роки тому +5

    *கணவன் மனைவி என்பது புரிதலை தாண்டி வேறொரு விஷயம் என்றால்...!*
    *அதற்கு முதல் அடையாளம் தாலி தான்..!*
    *இதற்கு அடிமைத்தனமோ...! அல்லது நீ கட்டுபட்டவள் என்ற என்னமோ கிடையாது..!*
    *அதற்கு நிறைய காரணங்கள் உண்டு. இந்த சமுகத்தில் நீ ஒரு பெண்ணாக வாழும் போது பல தருணங்களில் பல இன்னல்களை சந்திக்க நேரிடும். அதுவே அந்த பெண்ணின் கழுத்தில் ஒரு தாலி இருந்தால் அந்த பெண்ணை பார்ப்பவர்கள் ஒரு கன்னியத்துடன் பார்ப்பார்கள் அவளுக்கு அந்த தாலி ஒரு அரணாய் வந்து பாதுகாக்கும் இது ஒரு முக்கியமான காரணம்..!*
    *இந்த புரிதல் இல்லை என்றால் நீ யார் வேண்டுமானாலும் கண்ட மேனிக்கு திரியுங்கள்...!*
    குழந்தையே வேண்டாம் என்று திரியும் உங்களுக்குச் வேர் என்ன சொல்ல முடியும்..!🤨

  • @stellababy7408
    @stellababy7408 3 роки тому +10

    தாலி நம் பண்பாடு..
    குழந்தை கடவுளின் வரம்...
    வாழ்வின் அடையாளம்

  • @ltgi796
    @ltgi796 6 років тому +1049

    hit those who are .... still single and watched the full episode!!!!

  • @kasturirangan6635
    @kasturirangan6635 4 роки тому +17

    கணவன், மனைவி இருவருக்குமான ரிலேஷன்ஷிப் அதீத அன்பு, காதல், அக்கறை ,புரிதல் இந்த கட்டமைப்பில் தான் சந்தோஷமாக இருக்கமுடியும்! வாழ்க்கையின் ஆணி வேரும் அஸ்த்திவாரமும் அவைகளே!

  • @suhirthasivagnanasundaram322
    @suhirthasivagnanasundaram322 3 роки тому +8

    இளமையான கணவர் என்றால் தம்பி என்று சிலர் உணருவார்கள்

  • @anandhianjana4996
    @anandhianjana4996 3 роки тому +5

    மனது ஒத்து வாழற வாழ்க்கை எல்லோருக்கும் கிடைப்பதில்லை
    Very less
    I bless for all the couples those who appeared here for thier good health and wellness

    • @manojisuryap6649
      @manojisuryap6649 3 роки тому

      அன்பு இருந்தால் மட்டும் போதும் மகிழ்ச்சியாக வாழலாம்

  • @prabaharanprabaharan1649
    @prabaharanprabaharan1649 3 роки тому +13

    முடிந்த அளவு தமிழில் பேசினால் அருமையாக இருக்கும்

  • @KannanKannan-vj3fd
    @KannanKannan-vj3fd 3 роки тому +14

    தாலி
    சாதாரண கயிறு
    மஞ்சள் கயிறு
    அவ்வளவு தான் என நினைக்கிறீர்கள்
    அந்த கயிற்றின் மதிப்பு மிக உயர்வானது நிகரில்லாதது

  • @vigneshwaranm1989
    @vigneshwaranm1989 5 років тому +115

    நம்ம தமிழ் நிகழ்ச்சிகளை பார்க்க ரொம்ப வருத்தமாவும் சங்கடமாவும் இருக்கு. யாருக்குமே தொடர்ந்து நாலு வார்த்தை தமிழ்லயே பேசத் தெரியலங்கறது இந்த பேச்சு நிகழ்ச்சிலருந்து மட்டுமில்லாம பல நிகழ்ச்சிகள்லயும் காணக் கிடைக்குது. மலையாள நிகழிச்சிகளில் இந்த மாதிரி இங்கிலீஷும் இல்லாத மலையாளமும் இல்லாத ஒரு குறைபிரசவ மொழியில பேசுறதைப் பெரும்பாலும் பார்க்க முடியாது.

    • @timetime1298
      @timetime1298 4 роки тому +2

      100% உண்மை

    • @udiyaudiya7285
      @udiyaudiya7285 3 роки тому +3

      முற்றிலும் உண்மை.

    • @Kalaicalligraphy
      @Kalaicalligraphy 3 роки тому

      Adhukku enna panna mudiyum kalam apdi dha marudhu onnume panna mudiyadhu

    • @mowsilmowsil865
      @mowsilmowsil865 3 роки тому +1

      Naavai kooda thirutha mudiyadha nammaall naattai eppadi thirutha mudiym

  • @pdshree3702
    @pdshree3702 3 роки тому +43

    Thaali is very touchable and traditional so it's important of husband wife relationship.and they create good vibrations & romantic feel..too ..

  • @indianqueen4906
    @indianqueen4906 3 роки тому +12

    Suppose if a girl gets married and husband dies...App yeduku taaliya remove panna solringa? Apo husband death kapram it seems it is not necessary for her to be healthy... Yenna logic idu?
    Traditions should evolve with time..
    Either both should wear tali or none should

  • @nandhakumar9632
    @nandhakumar9632 3 роки тому +5

    Possasiveness வேண்டும் அன்பு காதல் பாசம் அதிக மாக இருந்தால் தான் அநத உணர்வு வரும். அது சந்தேகம் அல்ல. உண்மை யான காதல். Possasnivness இல்லாவிட்டால் வாழ்க்கை சலித்து விடும்.

    • @sankark8109
      @sankark8109 2 роки тому

      அட போங்கப்பா நான் இந்த மாதிரி தான் கோவ பட்டு கேள்வி கேட்ட.....சும்மா sirichitte கேட்ட அது சந்தேகம் நு சொல்லிடாங்க.....அதுல இருந்து நான் எதும் கேக்கல......அவரும் purinjjikka

    • @sankark8109
      @sankark8109 2 роки тому

      Purinjikkala

  • @tirumal3182
    @tirumal3182 4 роки тому +5

    அனுபவத்தில் சொல்ரேன், நீங்க பிள்ளைங்க பெத்துக்க நினைக்கிரீங்களோ தள்ளிப்போடனும்ன்னு நினைக்கிரீங்களோ என்ன வேண்டுமானாலும் அதற்க்கு ஏற்றாற்போல் நடந்துக்குங்க. ஒரு உயிர் உறுவானா, தள்ளிப்போடனும் என்று சொல்லி அதை அழிக்காதீங்க. திரும்ப நீங்க நினைக்கும்போது, பெத்துக்களாம் என்று நினைக்காதீங்க. நீங்க நினைக்கும்போது எல்லாம் பிள்ளை உருவாகாது. அது தானா அமையும்!! கடவுள் அந்த பாக்கியத்த கொடுக்கனும். அவர் கொடுக்கும்போது நீ அழித்துவிட்டு, நீ கேட்க்கும் போது அவர் கொடுப்பார் என்று மட்டும் நினைக்காதே!!

  • @muraliparthasarathy345
    @muraliparthasarathy345 4 роки тому +29

    மெல்ல மெல்ல சுதந்திரம் கலாச்சாரம் என்ற பெயரில் மேற்கத்தியத்தின் பின் செல்கிறோம்...

  • @rubyprabakaran1175
    @rubyprabakaran1175 6 років тому +18

    i like that blue color saree mam... sooper attitude and very good couple

  • @lavanyamailz1
    @lavanyamailz1 6 років тому +26

    I wish they should have talked about the respect for each other .

  • @karmegamm1640
    @karmegamm1640 4 роки тому +91

    மனைவிய இவ்வளவுகூட்டத்துல அவ இவன்னு சொல்லாதிங்கடா வீட்ல தனியா கூப்டுங்க

  • @mrsrajtamil1381
    @mrsrajtamil1381 4 роки тому +10

    Nithya mam super talking... Good advice

  • @jesuswithme6308
    @jesuswithme6308 4 роки тому +8

    Black shirt Anna and his wife super couol

  • @archanasridharan8002
    @archanasridharan8002 6 років тому +38

    Anu, you are doing the show very well.. keep it up..SM SILKS, plz sponsor Anu simple and elegant dress... she deserves better

  • @kanagendramilangovan809
    @kanagendramilangovan809 3 роки тому +10

    ஏன் ஒரு நிகழ்ச்சிய தமிழில் நடத்த முடியாதா இவங்க தமிழ் கதைக்கிறாங்களா இல்லை எந்தமொழி இது 😁😄

  • @janoordeenaboobuker5018
    @janoordeenaboobuker5018 3 роки тому +6

    I like Anu sis, the way she talk n commutation, understanding really appreciate her,

  • @jayashreethangaraj121
    @jayashreethangaraj121 5 років тому +20

    Andha pop singer ku oru like

  • @kuttypisasu9118
    @kuttypisasu9118 4 роки тому +42

    Ayioo Sami mudiyala daa 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 hip hop Anna kuu ya equal kuduragaa

  • @roshinim4063
    @roshinim4063 4 роки тому +9

    Ungha dress neat ah Irukku Mam 💐

  • @niraimathikandhasamy6703
    @niraimathikandhasamy6703 3 роки тому +4

    Does anyone get a Neeya Naana show feeling with this show?

  • @lalaland7710
    @lalaland7710 6 років тому +146

    Am I the only one felt, that the black colour dress lady guest, her voice exactly like BiggBoss Kajal's voice.

    • @priyaraja9898
      @priyaraja9898 6 років тому +3

      La La Land I thought it was her for a minute

    • @lakshmipriya1855
      @lakshmipriya1855 6 років тому +3

      I too thought

    • @bobdeni244
      @bobdeni244 6 років тому +3

      That's Gayathri, a director, actually a director duo.

    • @sheikabuthaahir8550
      @sheikabuthaahir8550 6 років тому +1

      Yaa iam also thought.

    • @tmshorts3226
      @tmshorts3226 6 років тому +3

      Voice like kajol
      Look like kalapana akka

  • @jaffarsadiq2753
    @jaffarsadiq2753 3 роки тому +3

    அருமையான நிகழ்ச்சி

  • @sethupathy11
    @sethupathy11 6 років тому +189

    Avinka Enna British ah namaku suthathiram thara .. 😂😂 mass

  • @parthipanrajasekaran5153
    @parthipanrajasekaran5153 3 роки тому +3

    Very interested super subject

  • @mahalaksmi6486
    @mahalaksmi6486 2 роки тому +1

    Sambadhikum women's kanavarukaha vaynduvadhillai.just oru support ha marriage seidhu kolhirargal.

  • @agilavijayan5352
    @agilavijayan5352 2 роки тому +1

    வாழ்க வளமுடன தாலி மெட்டி குங்குமம் கண்ணாடி வளையல் எல்லாமே அக்குபங்க்சர் பாயின்ட் இது எல்லாமே கல்யாணத்திற்கு பிறகுதான் பெண்ணிற்கு தேவை உடல் ரீதியாகவும் மனம் ரீதியாகவும்

  • @ranjitharanjitha4737
    @ranjitharanjitha4737 3 роки тому +4

    Show was very nice ......Vj talk awesome

  • @caryesan
    @caryesan 6 років тому +4

    this program is better than neeya naana

  • @minutessamayal9351
    @minutessamayal9351 5 років тому +18

    Anyway good Understanding onely make a life happily

  • @indhumathisamy1886
    @indhumathisamy1886 3 роки тому +10

    22:00 sariyaa sonninga sago

  • @anishsoabn9901
    @anishsoabn9901 5 років тому +17

    அண்ணா Mersal Super.. First day first show surprise!!!!!

  • @Deepavasanth2037
    @Deepavasanth2037 5 років тому +22

    Thaali is not a sentiment it's a token of love between a husband and wife.. you know whenever husband sees that thaali he'll be happy at somewhere little part of his heart.. it was MADE superstitious by world

    • @indianqueen4906
      @indianqueen4906 3 роки тому +8

      Thu .. let your husband also wear thaali so that you also feel happy when you see that.

    • @suriyamuthumani4128
      @suriyamuthumani4128 3 роки тому +5

      Yeah. It's our traditional belief. Some of the politicians doing dirty politics by using our traditions as a superstitious belief. They're literally destroying our hereditary

  • @jeevamahalingam4532
    @jeevamahalingam4532 4 роки тому +11

    Yan paavam en vaalkalayum intha visiyam la nadakkum ma😂🤔

  • @shankarnarayana1235
    @shankarnarayana1235 6 років тому +16

    Superb speech about Husband and Wife Relationship 😍😍😍

  • @neeluammu4403
    @neeluammu4403 6 років тому +11

    I liked it.... very nice conversation👌👌 well done👍👍

  • @AshaAsha-my1fe
    @AshaAsha-my1fe 5 років тому +3

    Some yennota frd only frd yenna virus nu kupiduva so cute

  • @amuthalakshmi4812
    @amuthalakshmi4812 6 років тому +17

    Nice program.good questions.this will make some of the couple's to realise their own mistakes and be ever loving each other.thankyou sister

    • @VikatanTV
      @VikatanTV  6 років тому

      Thanks for watching and sharing your feedback with us. You may like to share this video with your friends too. Hope you have subscribed to our channel VikatanTV so that you don't miss any of the forthcoming episodes from this show. Keep Watching!

    • @elumalaichinnasamy1452
      @elumalaichinnasamy1452 2 роки тому

      @@VikatanTV I'm TV

    • @elumalaichinnasamy1452
      @elumalaichinnasamy1452 2 роки тому

      I'm

  • @vjeeva123
    @vjeeva123 6 років тому +7

    Super arguments.. 😀

  • @sureethimachelliahsureethi5542
    @sureethimachelliahsureethi5542 4 роки тому +8

    My HUSBAND'S also MANJU ...NEELA VAROOM NERAM NATCHATHIRAM THEVAILLA ...

  • @webera
    @webera 4 роки тому +22

    Better than neeya nana. Less controlling in what they can say. People are natural.

  • @KannanKannan-vj3fd
    @KannanKannan-vj3fd 3 роки тому +1

    ஆக
    தாலி கட்டாம
    கல்யாணம் பண்ணலாம்
    உடல்கலந்து தன் விருப்பப்படி திரியலாம்
    கற்கால மனிதனாக திரும்பி போகலாம் என விரும்புகிறீர்கள்

  • @parkavikuppusamy7686
    @parkavikuppusamy7686 3 роки тому +1

    Antha mam face la sema vetkam😁

  • @radharajkumar5512
    @radharajkumar5512 6 років тому +8

    @06:00
    she talk to him because she don't try to put herself into trouble

  • @vidhyasundaraj6285
    @vidhyasundaraj6285 6 років тому +11

    I like thali n metti becoze I feel my love s with me...

    • @indianqueen4906
      @indianqueen4906 3 роки тому +11

      So ask your husband to also wear it if he loves you... Love Should come from both sides.

    • @ranjitharanju5860
      @ranjitharanju5860 3 роки тому +1

      @@indianqueen4906 great dear

  • @kanagendramilangovan809
    @kanagendramilangovan809 3 роки тому +10

    தாலி தங்கமா அதுவும் நிறைகூட இருந்தா பல பொன்களுக்கு பிடிக்கும்

  • @tirumal3182
    @tirumal3182 4 роки тому +12

    நல்ல நிகழ்ச்சியா இருக்கும் என்று நினைத்தேன். ஆனா, இது ஒரு கேவலமான நிகழ்ச்சியா இருக்கு. ஆண் பெண் சமத்துவமா பேசுரன்னு சீர்கேட நவீனமயமா ஆக்கிட்டாங்க!!

  • @sivasankarshakthivel5852
    @sivasankarshakthivel5852 5 років тому +17

    I always wanted to see who is pushkar and Gayathri...
    I have heard a lot of great things about them..
    Thank you for sharing the show...

  • @myas-3995
    @myas-3995 6 років тому +43

    Checking partner’s WhatsApp when he’s sleeping screams of insecurity😏

  • @aruldasan9343
    @aruldasan9343 4 роки тому +80

    நா பேசுனாலே ஏரிச்சல இருக்குல்ல சம காமடி......

    • @gomathir556
      @gomathir556 4 роки тому +1

      Super

    • @chintu4972
      @chintu4972 3 роки тому +1

      Enga mama umm apdithan soluvaru 😅🥰

  • @jesicajafar2424
    @jesicajafar2424 6 років тому +5

    One of the best coversation....i think....enjoying...

  • @kailainathannadesu9745
    @kailainathannadesu9745 6 років тому +23

    If all talk in pure Tamil, it would have been better.

    • @kailainathannadesu9745
      @kailainathannadesu9745 6 років тому +1

      I am surprised to see a similar comment below. Thanks nice work Abduls.

  • @MariMuthu-ls1kv
    @MariMuthu-ls1kv 5 років тому +11

    Rap song super..

  • @catherinedavid2216
    @catherinedavid2216 3 роки тому +2

    Very nice program.keep rocking im.fr malaysia

  • @josephsekar1821
    @josephsekar1821 6 років тому +32

    Do more husband and wife topic

  • @sivashanthysatchi9940
    @sivashanthysatchi9940 6 років тому +3

    இது ஒரு தமிழ் நிகழ்சி. இந்தநிகழ்சியைப் பலதரப்பட்ட மக்களும் பார்ப்பார்கள். இங்கே சம்பாஷனைக்குள் பாவிக்கும் ஆங்கில வார்தைகள் புரியாமல் இவர்கள் பேசுவதை முழுமையாக அறியமுடியாமல் போய்விடும். தயவு செய்து தமிழ் நிகழ்சிகளை கூடியவரையில் முழுதுமாகச் சுத்தத்தமிழில் இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும் என்பது எனது தாழ்மையான அபிப்பிராயமாகும்.

  • @rrcreations6126
    @rrcreations6126 2 роки тому +5

    Thaali ❤️ no treasure is greater than thali for every girl , it's a precious symbol between husband an wife relationship 🙏 so please respect that thali young generation 🙏

  • @VSEentertinment
    @VSEentertinment 2 роки тому

    என் மனைவி எனக்கு கிடைத்த வரம்

  • @sasirekhanagarajan8848
    @sasirekhanagarajan8848 5 років тому +1

    Aayiram kaalam aanalum, andha kaalathu vishayangal siladha kadaipidikumbodhu varra sandhoshame thanidhan.. Evlo padichirundhalum, modern ah maarinalum certain things are best and fulfilled in traditional ways.. Konjam andha kaalathu aala irukaradhum oru happy dhan😍

  • @sivalingamd3523
    @sivalingamd3523 5 років тому +314

    சிலர் தமிழ இங்லீஸ் ஸ்டைல்ல பேசரறாங்க அருவருப்பா இருக்கு.

  • @dillimech9391
    @dillimech9391 4 роки тому +10

    45 mins I really enjoy this show 😄😄😄😄

  • @muralysripathy4396
    @muralysripathy4396 3 роки тому +2

    இந்த நிகழ்ச்சி என்ன லண்டன்ல நடக்குதா?

  • @gayatrimithila7158
    @gayatrimithila7158 6 років тому +9

    Ippa kooda boys girlsa dhan thappu solranga...ethana veetla girls kudichuttu vandhu boysa adikaranga....boys expect more sacrifice from girls...

  • @palanimurugan5216
    @palanimurugan5216 5 років тому +3

    Green colour shall akka seriously nenga Seema bold ungaluku correct ndu thoonunatha sollitenga I m 💯 agree with ur point thali, gungunam ellam thevai ungal anbu so swt ur husband is really spr made for each other

  • @manbecomesgodbyhischaracte8567
    @manbecomesgodbyhischaracte8567 5 років тому +12

    Anu mam...! What a wonderful anchor you are!!! Stunning as always... Love you mam...

  • @frozenlover7150
    @frozenlover7150 3 роки тому +2

    I like this show

  • @ritamohan8426
    @ritamohan8426 2 роки тому +1

    I feel that there is no perfect balance in any relationship, so also in husband and wife relationship

  • @user-wx1he1bl5p
    @user-wx1he1bl5p 5 років тому +11

    Any symbol should be for both. Otherwise need not for both

  • @vibinkottar2078
    @vibinkottar2078 6 років тому +3

    nice concept. do best

  • @s.jeyakumarmandur6386
    @s.jeyakumarmandur6386 6 років тому +1

    அருமை

  • @SelvaKumar-tf5cu
    @SelvaKumar-tf5cu 6 років тому +70

    இப்படித்தான் வாழ வேண்டும் என்று ஒரு கோடு போட்டு வழுந்தவர்கள் நம் முன்னோர்கள்.... நிங்களான்#######......

    • @mitrayourfriend
      @mitrayourfriend 6 років тому +6

      Selva Kumar andha kodai yen aangalukku podavillai?Unggal munnorgal?!Pennai adaki vaitthal thaane aangal aada mudiyum?Allava?Neenggalum kalyanam aanavar endral Thaali potukollunggalen.Naan oruthiku urimaiyaanavan endru yen unggalukku adayalam illai?

    • @user-ej9hh8sr8b
      @user-ej9hh8sr8b 6 років тому +2

      Mitra Sai... Neega avuthupottu adungadi... Yevandi vendanu sonnan... Ungala rusi pakkadhan oru kottame irrukke...

    • @user-ej9hh8sr8b
      @user-ej9hh8sr8b 6 років тому +2

      Yedha vennaalum maathalam. Aana avan potta... Ivadhan sumakkanum... adha yendha naayalayum maatta mudiyadhu... Ha... Ha... Ha... It's all fate...

    • @mitrayourfriend
      @mitrayourfriend 6 років тому +6

      sam rocker Unaku arivu valarchi kammi nu nee pesurathuleye teriyudhu.Aazhntha anuthabanggal.Unaku gunam aaga Iraivanai vendikolgiren.Aprom,edho sonniye.Podurathum sumakaradhum.Ungga amma nee vendam nu ninaichuruntha,karuvuleye unnai alichirupangga.So,adaki mooditu po!

    • @joshuvamukesh3738
      @joshuvamukesh3738 4 роки тому

      Yes true

  • @KannanKannan-vj3fd
    @KannanKannan-vj3fd 3 роки тому +3

    குடும்பத்தில் மனைவி என்ற பெண் கணவன் என்ற ஆணிடம்‌நீயா நானா என சுதந்திரம் என பகுத்தறிவு என பேசினால் குடும்பம் உருப்படாது
    குடும்பம் இல்லை என்றால்
    நாம் நமது‌ பண்பாடு தனித்துவம் எதுவுமே இல்லை

  • @with583
    @with583 3 роки тому +7

    Thaali than life its give more luv nd romance

  • @meronikabilan7833
    @meronikabilan7833 5 років тому +1

    9.46 so cute akkaa .... Superaa sonninga akka

  • @ganesh-bc5oi
    @ganesh-bc5oi 5 років тому +156

    Very bad conversation about children birth topic...என்னமோ குழந்தை வேண்டும் வேண்டாம் நீங்க முடிவு பன்ற விஷயம் இல்லை பாஸ்.... எத்தனையோ தம்பதியர் குழந்தை காக எவ்வுளவு பிராத்தனை பன்றாங்க பாஸ்...
    நாகரீகம் என்ற பேரில் கொச்சபடுத்தாதிங்க பாஸ்.
    First try to get pragenant and then you are eligible or not eligible to get parents then you decide what ever you want..
    நாகரீகம் என்ற பெயரில் தங்கள் குறைகளை மறைப்பதற்கு தப்பில்லை ஆனால் இதுதான் நாகரீகம் சொல்றது தான் தப்பு...
    கருத்தில் ஏதேனும் தவறுகள் இருந்தால் மன்னிக்கவும்...

  • @krishnathasangobalasingam6795
    @krishnathasangobalasingam6795 6 років тому +8

    மெட்டி,தோடு, மூக்குத்தி ,உடலுக்கு ஆரோக்கியம், தாலி,முத்திரை,அந்தஸ்து,பெறுமதியான பொரு தன் பாதுகாப்பில்,திருமாணமானவள்,

  • @tuma79
    @tuma79 3 роки тому +8

    Why are people always having a problem when people give scientific reasons to traditions? By and large I always find this happening only with Hindu traditions and customs. If they have a problem they need not follow. And it is their prerogative. Likewise, they need not comment about people who follow customs as it has given relief to million people for centuries. They don't have to project a tradition always as a superstition and people who clap for such things are the ones who have derived their own comfortable meanings for not following a tradition. If tradition followers name people who think otherwise as outlaw or rebels would they accept it ? There are so many traditions in our country that has been scientifically approved by other parts of the globe. Why do we clad bindi? Why do we pierce our nose and ears ? All these are acupressure points and our ancestors definitely had knowledge about it. Discarding something as a superstition because a group doesn’t like to follow is a wrong attitude. On what authority do people who don’t follow say that these are superstitions ? Have they researched and proved that all these are false ?

  • @ninjagamerleoimmanuel.b3056
    @ninjagamerleoimmanuel.b3056 5 років тому +4

    very nice husband and wife

  • @chandraprabu
    @chandraprabu 6 років тому +41

    Neeya naana gopinath show was so much letter than this
    Gopinath is a good talkative & sensible guy
    This show is ok. Good try. Not bad

  • @rajarajan2430
    @rajarajan2430 5 років тому +3

    Thala song sonthukku thank q sister

  • @sakthisamantha5373
    @sakthisamantha5373 4 роки тому +36

    Girl;..Kandangii Ena d voice ithu😂🤣😅😂

  • @parthibann1963
    @parthibann1963 6 років тому +11

    A man questioned that why they are caring about women's health only after marriage? After marriage only a women has lot of tensions and she has to equalize her anger, happy I.e blood pressure. So they insisted to wear probably 6gms of gold.
    The only finger where we wear metti has a nerve that directly connects to the heart.
    It's scientifically and medically proven.

    • @mitrayourfriend
      @mitrayourfriend 6 років тому +2

      Parthiban N Please share the scientific evidence.

  • @sunildarnal6739
    @sunildarnal6739 2 роки тому

    Super

  • @XynaSujin
    @XynaSujin 5 років тому +6

    21:30 was nice

  • @hemasrinivasan1730
    @hemasrinivasan1730 3 роки тому +7

    Anu you are a great hit with our family always Kanna. Love the way you carry yourself. Wish I can keep in touch with you . Have always loved your looks , talks and behavior. God bless you Child 🤗

  • @shaliejohn1549
    @shaliejohn1549 6 років тому +2

    Nice program.....

  • @thilagasubramaniyan2975
    @thilagasubramaniyan2975 4 роки тому +3

    Hip-hop song sema thalaiva

  • @user-xz6ih3tn6o
    @user-xz6ih3tn6o 6 років тому +23

    குழந்தை பெற்ற எடுப்பது எடுத்தால் தான் ஒரு குடும்பம் வாழை அடி வாழை விருத்தி ஆகும்

    • @nasrinhakeem7379
      @nasrinhakeem7379 6 років тому +1

      Sss Raj திருமணமான பெண்களுக்கு குழந்தை. இல்லை. என்றால். அவள் பெயர். மலடி. 👨‍👩‍👦‍👦👨‍👩‍👧‍👧

    • @user-xz6ih3tn6o
      @user-xz6ih3tn6o 6 років тому +1

      தாலி தான அந்த பெண்ணுக்கு வேலி nha

  • @palanimurugan5216
    @palanimurugan5216 5 років тому +4

    Nammo vethala pakku potukanuma nammo semma madam great speech Western culture follow panra ponunga epdi ndu nenga semma example purusan valndha enna epdi pona enakenna I m seriously worry about that husband Anna may God bless you

  • @uthrapriya245
    @uthrapriya245 3 роки тому +1

    Happy to see se. Tha. Elangovan in this show

  • @kvs6830
    @kvs6830 6 років тому +31

    Not serious is discussing . For example calling husband with respect was for different reason. In Indian languages respectable words ( neena vanga poonga etc.,) was used for elders. Since husband used to be older than wife these words are used. Nowadays both are almost same age ( same school/college or office in love marriages) these words have no meaning . But somebody told that if both parties called each other in the same way ( ie. if neega vaanga is used , to used by both parties or if nee, vaa, po or vaada pooda is used it should be for both sides) they are making both genders equal this way. One lady told that she asked husband to wear something equal to thaali. It seems she is postponing child birth because husband have no facility to give birth. One lady ( in red dress) says she was asked to wear thaali and other cutoms to keep husband long life and she asks why should she bother about Husbands life. Anu Hasan didn't blast this lady even if it told a a joke); I think Gopinath would have gone in depth..Why people like her should marry. This show is not like Gopinath's show ( no serious in dept discussion; Even Gopinaths show is prearranged; One cannot speak freely..); Many people are telling something to attract the stage ( to get claps and laughs)