ஆளுர் சார் உங்களுக்கு இருக்கும் அறிவு சார்ந்த அரசியல் பேச்சு வியப்பாக இருக்கிறது.அன்புமணி ஊழல் பற்றி யாரும் இப்படி படம் பிடித்து காட்டவில்லை Thank you sir God bless you ❤❤❤❤❤❤❤❤
அன்பு சகோதரர் ஆளூர் முகமது ஷானவாஸ் எம்.எல்.ஏ., அவர்கள் நாகரீகமான அரசியல் நடத்தும் அன்பானவர் எந்த கேள்விக்கும் சரியான பதிலை ஆணித்தரமாக அடுக்கூடியவர் கேள்வி கேட்பவர்கள் எதிர்கேள்வி கேட்க தினறிப்போவார்கள். கூட்டணி கட்சியினராக இருந்தாலும் அவர்கள் மீது உள்ள நியாயத்தை எதிரிகளுக்கு அஞ்சாமல் எதிர்த்து நின்று நிலைநிறுத்தும் திறன் மிகுந்தவர் அவருடைய விவாதங்களை கேட்டு வியந்து போனேன்.
டாக்டர் ராமதாசுக்கு கொடுத்த பதில் சூப்பர் உச்சநீதிமன்ற நீதிபதிக்கும் கொடுத்த பதில் இதுவாகவே அவர் எடுத்துக் கொள்ளலாம் உச்ச நீதிமன்றம் பாஜகவின் பாக்கெட்டில் இன்று மக்கள் நினைக்கும் காலம் வந்துவிட்டது
ஆளூர் ஷாநவாசை. கட்சி மாச்சரியம் பாராமல், மக்களவைக்கோ , மாநிலங்களவைக்கோ உறுப்பினராக அனுப்ப திமுக ஏற்பாடு செய்யவேண்டும் .. தமிழ்நாட்டுப் பிரச்னைகளை டெல்லியில் எழுப்ப மிகச் சரியான இளைஞர்களில் ஒருவர்...
@@moutainlover நீங்கள் சொல்வது சரிதான் ஆனால் இந்த கமன்ட் முதல்வர் பார்த்தால் நடக்கும் இல்லை வேறு யாராவது பார்த்து அவர் காதுக்கு கொண்டு சென்றாள் நடக்கும் இதுக்கு வாய்ப்புள்ளதா
விசிகவின் சிறந்த பேச்சாளர் திரு. ஆளூர் ஷாநவாஸ். விவாதத்தில் இவரது ஒவ்வொரு கருத்தும் மிகவும் ஆனித்தரமாகவும், உண்மை தன்மை நிறைந்ததாகவும் இருக்கும். He is a great warrior. அவர் இந்த பதிவில் சொன்ன அனைத்தும் பாராட்டுக்குரியது. மருத்துவர், இளையவர் இதற்கு பதில் சொல்வார்களா? பாஜக, நீதித்துறையின் நம்பகத்தன்மை, ED ஆகியவற்றின் நடுநிலையின் மீது பெரிய கேள்விக்குறி. ஆளூர் ஷாநவாஸ், MLA அவர்களுக்கு பாராட்டுக்கள். 👏👏👏
நவாஸ் தம்பியாகட்டும் திருமா ப்ரோ வா கட்டும் மிகச்சிறந்த நியாயமான பேச்சு மற்றும் தலைவருக்கு உரிய பண்புகள் உண்மை யிலே ராயல் சல்யூட் நண்பா.ரொம்ப நாளைக்கு அப்புறம் முழு வீடியோ பாக்க வைத்த மாமன்னன் தம்பி வாழ்க வளர்க உனது பயணம்
Aloor Shanawas,MLA is always quite clear in making his voice heard in a candid, transparent way with so many valid points. His replies are full of resourceful core points, next only to Aiya Kalaingar Avargal. God bless him.
Super zanavas AReal politically resourceful leader of Indian politics A legislator cannot be disqualied other than constitution. Constitution is standing high. Zanz vas you have explained very well
Nobody will give a such an excellant explanation with a wonderful reply to the concerned leader who made meaningless statement. Big salute to Thiru Aloor Shanavas Sir for this strong effective speech.👍👍👍👍👍🙏🙏🙏👌👌🌹
எனக்கு பிடித்த திரு ஆளூர் ஷாநவாஸ் மற்றும் திரு வள்ளம் பசீர் பேச்சு மற்றும் திரு காந்த ராஜ் பேச்சு சூப்பர்❤❤❤❤❤விசிகவ்வுக்கு தொள் திரு மா வுக்கு கிடைத்த பொக்கிஷம் திரு ஆளூர் ஷாநவாஸ்
10.ருபாய் ஒரு பேச்சு 20 ரூபாய்க்கு ஒரு பேச்சு -. பொட்டிக்கு.3 முறை ராஜசபா MP சீட்டு வேற ஆலே இல்லையா PMK வில் தன் குடும்பம் மட்டுதான் பொழக்கணும் அத்தான் அவர் கொல் கை
Maangaa kottai is Anbumani Ramadass Maambazha kottai is Ramadass. Vanniyar community should not believe them. All Vanniyar should support Mr.C.N.Ramamurthi, (Vanniyar peravai Thalaivar)
ஆளூர் ஷாநவாஷ் அவர்கள் மிகச் சரியான கேள்விகளை ராமதாஸ் அவர்களுக்கு வைத்திருப்பது சிறப்பு.
Ethukku DMK kalai nakki pozakkava
ஆளுர் சார் உங்களுக்கு இருக்கும் அறிவு சார்ந்த அரசியல் பேச்சு வியப்பாக இருக்கிறது.அன்புமணி ஊழல் பற்றி
யாரும் இப்படி படம் பிடித்து காட்டவில்லை Thank you sir
God bless you ❤❤❤❤❤❤❤❤
Oo Avana ni
DMK kalai nakki pozakkava
வாழ்த்துக்கள் ஐயா ஷானவாஸ் விசிகாவிற்க்கு கிடைத்த மாணிக்கம்
அருமையான செய்தி அழகான விளக்கம் தம்பி ஆளூர் ஷாநவாஸ் அவர்களுக்கு நன்றி
தெளிவான விளக்கம் அண்ணா
அன்பு சகோதரர் ஆளூர் முகமது ஷானவாஸ் எம்.எல்.ஏ., அவர்கள் நாகரீகமான அரசியல் நடத்தும் அன்பானவர் எந்த கேள்விக்கும் சரியான பதிலை ஆணித்தரமாக அடுக்கூடியவர் கேள்வி கேட்பவர்கள் எதிர்கேள்வி கேட்க தினறிப்போவார்கள். கூட்டணி கட்சியினராக இருந்தாலும் அவர்கள் மீது உள்ள நியாயத்தை எதிரிகளுக்கு அஞ்சாமல் எதிர்த்து நின்று நிலைநிறுத்தும் திறன் மிகுந்தவர் அவருடைய விவாதங்களை கேட்டு வியந்து போனேன்.
ஆமா ப்ரோ எனக்கு போர் அடிக் கும் போதெல்லாம் திரு ஆளூர் ஷாநவாஸ் பேச்சு கேட்டு தெளிவாக இருப்பேன்
வேங்கைவயல்
டாக்டர் ராமதாசுக்கு கொடுத்த பதில் சூப்பர் உச்சநீதிமன்ற நீதிபதிக்கும் கொடுத்த பதில் இதுவாகவே அவர் எடுத்துக் கொள்ளலாம் உச்ச நீதிமன்றம் பாஜகவின் பாக்கெட்டில் இன்று மக்கள் நினைக்கும் காலம் வந்துவிட்டது
ஆளூர் ஷாநவாசை. கட்சி மாச்சரியம் பாராமல், மக்களவைக்கோ , மாநிலங்களவைக்கோ உறுப்பினராக அனுப்ப திமுக ஏற்பாடு செய்யவேண்டும் .. தமிழ்நாட்டுப் பிரச்னைகளை டெல்லியில் எழுப்ப மிகச் சரியான இளைஞர்களில் ஒருவர்...
@@moutainlover நீங்கள் சொல்வது சரிதான் ஆனால் இந்த கமன்ட் முதல்வர் பார்த்தால் நடக்கும் இல்லை வேறு யாராவது பார்த்து அவர் காதுக்கு கொண்டு சென்றாள் நடக்கும் இதுக்கு வாய்ப்புள்ளதா
ஆளூர் ஷாநவாஸ் அவர்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் உள்ளது. வாழ்த்துக்கள.
Sha nawaz nalla thambi.
இன்ஷா அல்லாஹ் உயரிய பதவி கிடைக்கும்
இதே உச்சநீதிமன்றம் ஜெயலலிதா வழக்கு இருக்கும்போது முதல்வராக இருந்தாரே அப்போது கேள்வி கேட்க வேண்டியதுதானே
Super Bro Questen DrRamadas Anna Panna porar Thanthu Pothalvanai Resin Panna Saiya Sola Vandum Saivara
அந்த அம்மா பரப்பன அக்காலத்தில் கழி தின்றது தெரியாதா.
அப்போ ராமதாஸ் பேசியிருந்தால், ஜெ இரண்டாம் முறை உள்ளே வைத்து சுளுக்கு எடுத்திருப்பார்
என்றுமே தோழரின் பேச்சு மிகவும் சரியாக இருக்கும்.பலதடவை தோழரின் பேச்சை தடவை கேட்டுயுள்ளேன் மிகவும் சரியாக இருக்கும்
விசிகவின் சிறந்த பேச்சாளர் திரு. ஆளூர் ஷாநவாஸ். விவாதத்தில் இவரது ஒவ்வொரு கருத்தும் மிகவும் ஆனித்தரமாகவும், உண்மை தன்மை நிறைந்ததாகவும் இருக்கும்.
He is a great warrior.
அவர் இந்த பதிவில் சொன்ன அனைத்தும் பாராட்டுக்குரியது.
மருத்துவர், இளையவர் இதற்கு பதில் சொல்வார்களா?
பாஜக, நீதித்துறையின் நம்பகத்தன்மை, ED ஆகியவற்றின் நடுநிலையின் மீது பெரிய கேள்விக்குறி.
ஆளூர் ஷாநவாஸ், MLA அவர்களுக்கு பாராட்டுக்கள். 👏👏👏
Ethuku DMK kalai nakki pozakkava
திருவாளர் ஆளூர் ஷாநவாஸ் அவர்கள் பேசுவது உண்மை அவரைப் பாராட்டுகிறேன்
அருமையான தெளிவான பேச்சு இவருடையது
தோழர் ஆளூர் ஷாநவாஸ் அவர்களின் பேச்சு எப்போதும் ஆழமான கருத்துக்கள் இருக்கும் மிகவும் தெளிவான நீரோடை போன்றது.❤
அருமை அண்ணா
DMK kalai nakki pozakkava
ARUMAI ARUMAI
அல்ஹம்துலில்லாஹ்
Dear Aalur M L A.Good Diplomatic And Lawful Speech. Go Ahead.Tamil Nadu Stay wíth You.❤
சகோதரர் ஷாநவாஸ் அவர்களின் கருத்து மிகசிறப்பு!!
No knowledgeable people
@@karthika1630U
@@karthika1630poda sangi paapan pool sappi
அனைத்துவித அரசியலும் தெளிவாக பேசக் கூடிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எழுச்சித் தமிழரின் நம்பிக்கை நாயகன் ஆளூர் ஷாநவாஸ் அண்ணன் அவர்கள் வாழ்க
அருமையான & உண்மை யான சாட்டையடி 👌💪 வாழ்த்துக்கள் 🎊🌹
ஷாநவாஸ் பதில்கள் மிக மிக அருமை இந்த பதில்களை பார்த்த பிறகும்கூட இந்த மாங்கா மடையனுங்க திருந்தவே மாட்டானுக 🎉🎉🎉🎉🎉🎉🎉😂😂😂😂😂🎉❤❤❤❤❤
நீதிமன்றங்களும் வரவர இப்போது ரொம்ப தரம் தாழ்ந்து கொண்டு இருக்கிறது
அருமையான பதில்கள்
ஷாநவாஸ் பேச்சு எப்போதுமே அருமை .
விவாதங்களில் மிகவும் சிறப்பாக கருத்துக்கள் பேசும் திரு ஆளூர் ஷாநவாஸ் தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
அருமை ...உண்மை..Shanavas தோழர்..Super transparent points...😊
எப்பொழுதும் எங்கள் சிஎம் கே ஸ்டாலின்
நிச்சயமாக இது தந்தை மகனின் கீழான செயலாகத்தான் இருக்க கூடும்.
Dad Dr.Ramadoss&Son.AnbumaniRamadas
@@canonmark7078bad fellows.
அமித்ஷா மோடி மீது
வழக்கு இருந்த போது
எப்படி அமைச்சர்கள்
ஆனார்கள்?
@@canonmark7078மாங்காய் மடையன் கள் ரெண்டு பேர் என்று சொல்லுங்க
@@uthayasooriyan630720 ஆண்டு குஜராத் முதல்வர் மோடி
தமிழ்நாட்டில் நிரந்தர முதல்வர் தங்கத் தளபதி ஸ்டாலின் அவர்களே வாழ்க தமிழர் வளர்க தமிழ்நாடு வீழ்வது நாமாயினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்
நவாஸ் தம்பியாகட்டும் திருமா ப்ரோ வா கட்டும் மிகச்சிறந்த நியாயமான பேச்சு மற்றும் தலைவருக்கு உரிய பண்புகள் உண்மை யிலே ராயல் சல்யூட் நண்பா.ரொம்ப நாளைக்கு அப்புறம் முழு வீடியோ பாக்க வைத்த மாமன்னன் தம்பி வாழ்க வளர்க உனது பயணம்
தமிழ்நாட்டில் நிரந்தர முதல்வர் தங்க தளபதி ஸ்டாலின் அவர்களே தளபதி பொற்கால ஆட்சி தொடர வாழ்த்துக்கள்
ஆளுநர் ஷாநிவாஸ் தம்பி கருத்துப்பேச்சு வழக்கில் வாதம் போல் உள்ளது.சிறப்பு
சூப்பர் தலைவா அருமையான பதிவு தோழரே
Aloor Shanawas,MLA is always quite clear in making his voice heard in a candid, transparent way with so many valid points. His replies are full of resourceful core points, next only to Aiya Kalaingar Avargal. God bless him.
You are correct 💯
உங்கள் சிறப்பான விளக்க உரைக்கு பதில் உரை கிடைக்காது மிகவும் சிறப்புபான விளக்க உரை
சரியான சவுக்கடி பதிவு வாழ்த்துகள் அண்ணா.
இளம் சிறுத்தைக்கு வாழ்த்துக்கள் அருமையான உன்மையான வார்த்தைகள்
அருமை அருமையா சொன்னீங்க மாங்காய்க்கு இதே வேலைதான் கேவலமான அரசியல் செய்ரானுங்க அப்பா மகன்
Oo Avana ni
DMK kalai nakki pozakkava
திருமாவின் அருமையான 🎉வளர்ப்பு ஷானவாஸ்
தரமான செருப்படி வாழ்த்துகள்
சந்தேகமேயில்லை இது அழுகிய மாங்காய்கள் வேலை தான்.
Oo Avana ni
DMK kalai nakki pozakkava
விதியை மீறி மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி வழங்கிய அன்புமணி ராமதாஸ் ஏன் சிபிஐ கைது செய்யவில்லை
பெட்டி மணி என்கிற அன்பு மணியை ஏன் கைது செய்யவில்லை
Oo Avana ni
DMK kalai nakki pozakkava
Ennum kogja kalam than niga Aada.un Thalaivane
Ulle povarkal
@@moorthid7631
Oo Avana ni
DMK kalai nakki pozakkava
Theruvila Irani porattam pannenta
உண்மையான உண்மை!
Supper.speech.mass
Super zanavas AReal politically resourceful leader of Indian politics A legislator cannot be disqualied other than constitution. Constitution is standing high. Zanz vas you have explained very well
தம்பி ஷா நவாஸ் அருமையான விளக்கம்
சிறப்பான பதில்
அண்ணன் ஷா நவாஸ் உண்மையிலே தலைவர் தொல் மாவின் வழித்தோன்றல். இவர் ஆளுர் ஷா நவாஸ் அல்ல ஆளுநராக நியமிக்க பட வேண்டியவர்.
Super MLA avargale
மாங்கா குரூப் செல்லா காசாகி ரொம்ப நாள் ஆயிற்று
Oo Avana ni
மாங்கா குரூப் எப்படி பொன்முடி மீது வீசியிருக்க முடியும்?பொன்முடியும் வன்னியராச்சே.ஒரு வேளை அடங்கமறு அத்துமீறு கோஷ்டியா😅😅😅😅😅😅😅
சரியான விளக்கம் ஷாநவாஸ் அவர்கள்👌
சரியான தெளிவான கருத்து சொன்ன தம்பிக்கு வாழ்த்து
சிறப்பான பேட்டி அருமை நன்றி🎉
Nobody will give a such an excellant explanation with a wonderful reply to the concerned leader who made meaningless statement. Big salute to Thiru Aloor Shanavas Sir for this strong effective speech.👍👍👍👍👍🙏🙏🙏👌👌🌹
Super sir
Arumai speech.
Super sir 👌👌👌👍
Nice speech
எடுபிடி எடப்பாடிக்கு ரொமத்திற்கு அளவுக்கு கூடவிமர்சிக்கத்தகுதி
கிடையாது
Ni Yara Thalaivana yethukitdu Erukiriyo Avarukke Thakuthi Ella.
Pinna unakku Enna Thakuthi Erukku
மாங்காதாசுக்கு வந்தா ரத்தம்..செந்தில் பாலாஜிக்கு வந்தா தக்காளி சட்னி இதுதான் மாங்காக்களின் நிலைப்பாடு... அறிவார்ந்த ஆளூர் ஷாநவாஸ் அவர்களுக்கு வாழ்த்துகள் 💐👌💐
Oo Avana ni
DMK kalai nakki pozakkava
Arivu illathavan petchu dr Anbumani minister last sign pottar Athu satharana vashakku vivaran illatha petchu
அடி தூள் தோழர் ஆளுர்ஷாநாவஸ்🎉🎉🎉
வாழ்த்துக்கள் ஆளூர் திரு.ஷாநவாஸ்
Most brilliant politician. No one can be a match for him.
Super
சேறு வீசியவர்களை
மாவு கட்டுடன் பார்க்க வேண்டும்.
Un amma mela ya seru potanga😅
சீசன் இல்லாததால் மாங்கொட்டை கிடைக்கல.கொஞ்சம் சேறு யூஸ் பண்ண வேண்டியதாயிற்று!
@vsvasan1906 உன் ஆத்தாவுக்கு தெரியும்
Congratulations ❤️ 🖤 👌 🎊 👏 💐 🎉 Aloor Shanavas MLA bro. Super Excellent Explanation Speech 💬 👏 👌 bro. You Speech Always Sema bro. Well done bro. Handsup bro 🩵🩵💯💯👌👌💥💥💫💫👍👍🙏🙏
Sir Super Super very good speech Thanks for you 🌄🌄🌄🌄🌄🌟🌟🌟🌟🌟🌟🌟
அருமை Sir🌹
Super super super Shanavas! Continue your good work towards people's welfare and social justice.
ஷானவாஸ் கருத்துக்கள் சிறப்பு சிறப்பு.
ஷாநவாஸ் அவர்கள் பாராளுமன்ற உறுப்பினர் ஆவதற்கு தகுதியானவர்
Oru Thakuthiyum Ella thavan
Avan yokitha Kanniyakumari Dt vathu keluda
என்றும் தி.மு.க
ராமதாஸ் காலாவதி ஆன அரசியல் வாதி 😮
Oo Avana ni
DMK kalai nakki pozakkava
மனநோயாளி மருத்துவன் ரூமர் தாஸ் 😊😅
Manga Mandi Ramu dosu 😂
எனக்கு பிடித்த திரு ஆளூர் ஷாநவாஸ் மற்றும் திரு வள்ளம் பசீர் பேச்சு மற்றும் திரு காந்த ராஜ் பேச்சு சூப்பர்❤❤❤❤❤விசிகவ்வுக்கு தொள் திரு மா வுக்கு கிடைத்த பொக்கிஷம் திரு ஆளூர் ஷாநவாஸ்
அருமை அருமை அருமையான கேள்வி பதில் சொல்
Yes pmk group thaan.makkal ippadi seithirukamatanga.
10.ருபாய் ஒரு பேச்சு 20 ரூபாய்க்கு ஒரு பேச்சு -. பொட்டிக்கு.3 முறை ராஜசபா MP சீட்டு வேற ஆலே இல்லையா PMK வில் தன் குடும்பம் மட்டுதான் பொழக்கணும் அத்தான் அவர் கொல் கை
Oo Avana ni
Yenda naiya Ni Yara Thalaivana yethukitdu Erukiriyo Avanum petti panam vagkiyavan thanda
Mango 🥭 boys
பாமக வேலை
Oo un kagji karane saithu Erupane.
ஆளூர் சானா வாஸ் எம்எல்ஏ அவர்கள் எப்பொழுதுமே நியாயமாகவும் அறிவுப்பூர்வமாகவும் பேசக் கூடியவர்
நானும் வன்னியர் தான் ராமதாஸ் செய்வது கோழைத்தனம்
Waste comment 😢
ராமதாஸ் வன்னியர் இனத்துக்கே கேவலம்
Yokiyan vaththuttan sompa thuki ulle vaigka
Oo ni DMK kaikuli
எனக்கு பொறுத்தவரை அருமையான கமன்ட் வன்னிய அப்பாவி மக்களை இன்னும் எத்தனை நாளைக்கு எஸ்மாற்றுவீர்கள்@@vsvasan1906
@@vsvasan1906உன்னுடைய கண்ட்டை நீ டெலிட் பண்ணிட்டு போய்கிட்டு இரு அசிங்கமா இல்லையா
👍👍👍
சரியான கேள்வி 🎉🎉🎉
வினா போன நொடபாடி, விளங்காத மரம் வெட்டி இருவரும் செல்லா காசுகள் பொருட்படுத்த வேண்டியது இல்லை
Oo Avana ni
DMK kalai nakki pozakkava
சபாஷ் ஷாநவாஸ் சரியான பதில்🎉🎉🎉
Superthozhar vck mla
சரியான கேள்வி..... ராமதாஸ் தூக்கு மாட்டி தொங்கலாம்
Ni Ethukuda niya poomiki
Parama Erukira.
Niye Thukku pootdu Thogkalame
அருமையான உரை
மாங்காய் பிதுக்கியும் திருந்தவில்லை
அருமையான பேச்சி தம்பி ஆளூர் நவாஸ்
மிக அருமையான பதிலை ராமதாஸ் இதன் மூலம் தெரிவித்து இருக்கிறார்.
அது மட்டுமல்லாமல் பல தலைவர்களுக்கு இவர் சாட்டையடி. வாழ்த்துக்கள்.
எவ்வளவு செருப்படி கொடுத்தாலும் அவனுக திருந்தப்போவது கிடையாது . தெளிவான உங்கள் விளக்கத்திற்கு நன்றிகள் பல.
Mangoes ku arivu kidaiyathu
Unakku Etha solla
Arivu Erukkada
அருமை அருமை
அருமையா சொன்னிங்க
அருமையான வழக்கம்
Super thalaiva
அருமையான செய்தி அழகான விளக்கம் தோழர் ஆளூர் ஷாநவாஸ் அவர்களுக்கு நன்றி வாழ்த்துக்கள் 💖💖💖💖🔥🔥🔥🔥🔥💙💙💙💙🎉🎉🎉🎉
Arputham ana...karuthu... Vazthukal MLA Sir.🙏🙏🙏🌹🌹🌹
கிழட்டு மாங்காய் வாங்கலயோ மாங்காய்
அருமை பேச்சு ஷானவாஷ்
இதற்கு மேல் பா.ம.கவுக்கு பதில் யாராலும் கொடுக்க முடியாது
The entire TN Govt is with the people serving them at the time of the tragedy of nature which no one could predict.
எதிரியாய் இருந்தாலும் பொறுமையோடு நாகரிகமாக பேசும் நபர் தம்பி ஷ. நவாஸ் அவர்கள்
மாங்காய் கொட்டைய பிதுக்கி எடுங்க.
Maangaa kottai is Anbumani Ramadass
Maambazha kottai is Ramadass.
Vanniyar community should not believe them.
All Vanniyar should support Mr.C.N.Ramamurthi, (Vanniyar peravai Thalaivar)
Mangamadayan....
Weldon aaloore shanawaz. Avergale. Ambur. T n india
Bro , Antha nai paithiyam agivitan