கடைசி காலத்தில் பிள்ளைகளைநம்பி இருக்க மாட்டேன் "VS" நம்பியிருப்பேன் | VaaThamizhaVaa | FULL EPI -12

Поділитися
Вставка
  • Опубліковано 27 вер 2024
  • கடைசி காலத்தில் பிள்ளைகளை
    நம்பி இருக்க மாட்டேன் " VS " நம்பியிருப்பேன் | வா தமிழா வா | Vaa Thamizha Vaa | FULL EPISODE -12 | Karu Palaniappan
    ஞாயிறு பகல் 12 மணிக்கு
    உங்கள் கலைஞர் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
    கரு பழனியப்பன் வழங்கும் 'வா தமிழா வா'
    "தமிழ்நாட்டின் எண்ணக் குரல்கள் சமூகத்தையே மாற்றும் குரல்கள்"
    "Vaa Thamizha Vaa," a popular show dedicated to promoting Tamil culture and language. Our program focuses on showcasing the vibrant traditions, art forms, and intellectual heritage of the Tamil community. "Hosted by Karu Palaniappan”
    Stay tuned with us : bit.ly/subscrib...
    For More Updates:
    Follow us On
    Facebook : / kalaignartvofficial
    Instagram : www.instagram....
    Twitter : / kalaignartv_off
    Website : www.kalaignartv.co.in

КОМЕНТАРІ • 355

  • @RANGANATHANK-tq9hj
    @RANGANATHANK-tq9hj 8 місяців тому +32

    பெற்றோம் வளர்த்தோம் கடமையை செய்தோம் எதையும் எதிர்பார்காமல் அவ்வளவே... மற்றதை அவர்கள் நினைக்க வேண்டும் 😅

  • @ammakanakku551
    @ammakanakku551 Рік тому +151

    தற்போது குழந்தைகள் மிகவும் சுயநலமாக
    இருக்கின்றனர்.

    • @prahaladanprabhu8407
      @prahaladanprabhu8407 11 місяців тому +2

      அப்படியெல்லாம் இல்லை ( இது எனது தாழ்மையான கருத்து)

    • @VijayaLakshmi-kz9tf
      @VijayaLakshmi-kz9tf 8 місяців тому +1

      Minlaws and f inlaws are the persons who think no end of themselves, and misbehave their dinlaws as unpaid servants,my fin law had a sudden death my minlaw lost all her properties to her last son by guaranters sign the whole family lost,but my min law sat in my house lived till 94 in-house abusing me with my husband.approval, I am. Married fr. The last 45 years.

    • @thangarajupalanimuthu1745
      @thangarajupalanimuthu1745 7 місяців тому

      சுயநலம் ஊட்டி வளர்த்தால்?

    • @thangarajupalanimuthu1745
      @thangarajupalanimuthu1745 7 місяців тому

      தாசில்தார் அனுபவம் சிறப்பு!

    • @thangarajupalanimuthu1745
      @thangarajupalanimuthu1745 7 місяців тому

      சகிப்புத் தன்மை அவசியம்.

  • @vijayasankarg943
    @vijayasankarg943 Рік тому +69

    எல்லா உறவுகளும் தேவைகளின் அடிப்படையிலேயே இயங்குகின்றன " என்பது அறிஞர் வாக்கு

  • @seethadevidoss766
    @seethadevidoss766 11 місяців тому +36

    இங்கு எதிர்பார்ப்பு இல்லாத அன்பு என்பது எங்குமே கிடையாது எப்போதுமே இருந்ததில்லை

    • @Trouble.drouble
      @Trouble.drouble 11 місяців тому

      ua-cam.com/video/t4Uzy9uIy4A/v-deo.htmlsi=U4T5oZQLuPPynw-k😊

  • @newworld5693
    @newworld5693 11 місяців тому +16

    கடமையை செய் பலனை எதிர்பார்காதே சொத்து பற்றி பேசுகிறார்களாள் அய்யா செத்தாலும் புள்ளைதான் பார்க்கனும் எல்லா புள்ளைகளும் ஒரே மாதிரி இல்லை அய்யா சொன்னது அருமை(90வயது அம்மா)

  • @AA.R.muthukumaran2403
    @AA.R.muthukumaran2403 6 місяців тому +6

    இட்லி கடை வைத்திருக்கும் ஐயாவை நான் தலை வணங்குகிறேன். அவர் சொன்னது 100./. உண்மையே👌

  • @thiyagarajank1267
    @thiyagarajank1267 Рік тому +11

    எங்களுக்கு இரு மகன்கள்.இருவருக்கும் திருமணமாகி வெவ்வேறு ஊர்களில் குழந்தைகளுடன் நலமாக இருக்கின்றார்கள்.நாங்களும்,அவர்களும் வரப்போக உள்ளோம்.நான் pension holder. எங்களது இரு மருமகள்களையும்
    நாங்கள் இருவரும் சொந்த மகளாக பாவித்து வருகிறோம்.மருமகள்கள் இருவரும் எங்களை அப்பா,அம்மா என்றுதான் கூப்பிடுவார்கள்.எங்களுக்கு மகள்கள் குறைஇல்லாமல் இருக்கிறது.நாங்கள் அனைவரும் மகிழ்ச்சி யாக உள்ளோம்.

    • @mohamedhabibullah434
      @mohamedhabibullah434 10 місяців тому +2

      வெரி வெரி நைஸ் சூப்பர் 👍👍👍

    • @Ramani143
      @Ramani143 7 місяців тому +4

      சார் நீங்க எம்பிளாய் பணம் வருது அதனால உங்க மருமகளுக்கு பாசமா இருக்குறாங்க எங்களை மாதிரி கூலி வேலை செய்யறவங்க எல்லாம் இருந்தா அவங்க கண்டிப்பா பார்த்துக்க மாட்டாங்க எல்லாமே பணம் தான் காரணம் நானும் பாக்குறேன் இந்த மாதிரி நிகழ்ச்சிகளை ரிட்டையர்மென்ட் டீசரை வச்சுதான் நடத்துறாங்க ரிட்டயர்மென்ட் போது அவங்களுக்கு மாச மாசம் பணம் வந்துரும் அதனால உங்க மேல பாசமா எல்லாரும் இருப்பாங்க சாதார கூலி வேலை செய்கிறவர்களை வெச்சு வச்சு நிகழ்ச்சி நடத்தி பாருங்க

  • @jeyaprakash663
    @jeyaprakash663 8 місяців тому +3

    வாழ்க்கை...அவரவர் விருப்பம்.ஆனால் உறவுகள் தொந்தரவு கொடுக்கும் என்றால்...தூர இருந்து மகிழ் வதே சால சிறந்தது.

  • @sathyasathya-xy7ib
    @sathyasathya-xy7ib 8 місяців тому +2

    மிகவும் சரியாக கூறினீர்கள் அன்பு நிபந்தனை அற்றது நம் செல்ல குழந்தைகள் நம்மை கவனித்தாலும இல்லை என்றாலும் அவர்களை எத்துன்பமும எ சசிக்கலில் மாட்டாமல் இருக்க வேண்டும்

    • @ramalingam1262
      @ramalingam1262 8 місяців тому +1

      மாமனார், மாமியார் மண்டைய எப்ப போடுவாங்கனு மருமகள் கடவுளை வேண்டுகிறாள்.

    • @hepsibahstephen2596
      @hepsibahstephen2596 7 місяців тому

      😮😅

  • @vijikrishna1615
    @vijikrishna1615 Рік тому +4

    வணக்கம் தமிழா🙏
    மனமார்ந்த நன்றியுடன் நான் இதைப் பகிர்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    நானும் என் கணவரும் மிகவும் மனம் குழம்பி கவலையுடன் இருக்கும் இந்த தருணத்தில் , இப்போது உங்கள் இந்த நிகழ்ச்சியைப் ‌பார்க்க கிடைத்தது 🙏
    வாழ்க்கையின் யதார்த்தை உணர்ந்தேன் 👍🙏 சிவ‌, பல நேரங்களில் நமக்கான‌ சரியான‌ MESSAGE எப்படியாவது கிடைத்துவருவதை100% நம்புகிறேன் 👍
    நன்றிகள் பல 👍
    நான் இப்போது என் முடிவில் மிகத் தெளிவாக இருக்கிறேன் 🙏👏

    • @srinivasaperumal7899
      @srinivasaperumal7899 Рік тому +2

      என்ன முடிவு எடுத்தீர் கள் .நானும் உங்கள் நிலையில் அதன் உள்ளேன்.

  • @Gopalakrishnan-im8ed
    @Gopalakrishnan-im8ed 8 місяців тому +4

    இந்த நிலைமைகள் எல்லாம் தெரிந்தும் மற்றவர்களை கொள்ளை இடுகிற ஜனங்கள் தான் அதிகம் இருக்கிறார்கள், உபத்திரவம் எல்லாருக்கும் உண்டு அந்த பாடுகளுக்கு மத்தியில். மனிதன் நேர்மையாக வாழ்வதே நலம் சிந்திப்போம். சீர்பெருவோம்.🎉❤🎉

  • @ramadossg3035
    @ramadossg3035 Рік тому +31

    மிக நல்ல விவாதம் .. அனைவரும் சிந்தித்து செயல்பட வேண்டும்..! நன்றி.

  • @ilamathinatarajan3006
    @ilamathinatarajan3006 Рік тому +14

    நாம பிள்ளைகளோடு இருக்க கூடாது. இது நான் கண்ட உண்மை. சத்தமே இல்லாமல் நம் மை வெளியேற்றி விடுவார்கள். மகனிடம் சொல்ல கூடாது. பேசாமல் வெளியேர வேண்டும்.

    • @srinivasaperumal7899
      @srinivasaperumal7899 Рік тому +6

      போய்ட்டு அவமானத்தோட வெளிவரத விட கௌரவமா போகாம இருக்க போகிறேன்.

    • @Ramani143
      @Ramani143 7 місяців тому

      ​@@srinivasaperumal7899correct

  • @bhuvanaravi6190
    @bhuvanaravi6190 11 місяців тому +3

    அவரவர் வாழ்க்கை அவர்கள் அனுபவம் பொருத்து வாழ் க்கை அனுபவம் அதன் படி கருத்துக்கள்

  • @renukavenugopal7683
    @renukavenugopal7683 Рік тому +15

    அற்புதம். ரொம்பவும் நன்றி. அருமையான கருத்துக்கள் 😊

  • @pandiammali8573
    @pandiammali8573 8 місяців тому +4

    80வயதுக்குமேல்கண்டிப்பாய்மகன்ஆதரவுதேவைஎன்இளையமகன்என்தெய்வம்அப்படிஎன்னைபார்த்துவருகிறான் என்வயதஉ84!!

  • @bhavaniarpitha
    @bhavaniarpitha Рік тому +77

    ,,, ஒன்று சொல்றேன் நாம் நம் வீட்டுப் பிள்ளைகளிடம் நடந்துகொள்ளும் முறையும் அடுத்த வீட்டு பிள்ளைகளிடமும் மனிதர்களிடமும் நடந்துகொள்ளும் விதமும் மிகவும் வித்தியாசமாக வேறுபடும் அதனால் அடக்கு முறையினால் பயத்தினால் அந்த அம்மாவிற்கு கட்டுப்பட்டு மகனும் ஒரு மகளும் இருக்கிறார்கள் அன்பான பணிந்து போகும் என்னை போன்ற 57 வயதுப் பெண்மணிய ஏறி மிதித்து செல்கிறான் என் மகனும் மருமகளும்

    • @Ramalakshmi-r4s
      @Ramalakshmi-r4s Рік тому +2

      😢😮😅😢😮😢😢😅😅

    • @tamilarasi7790
      @tamilarasi7790 11 місяців тому +1

      Kavala padadhinga, kashatapaduradha veliya kamikadhinga avanga munnadi, unga nilama avangalukum varum, kadavul irukan

    • @shankarkrishnamurthy9690
      @shankarkrishnamurthy9690 10 місяців тому +1

      100/100 உண்மை

    • @senthamaraivenkatesh
      @senthamaraivenkatesh 8 місяців тому

      Weshouldnotdependonthemweshouldliveanindependentlif

    • @gpmgpm3452
      @gpmgpm3452 13 днів тому

      @@bhavaniarpitha இதுதான் என் அம்மாவின் நிலை......😭😭😭😭😭😭😭😭

  • @kamaruljaman8563
    @kamaruljaman8563 6 місяців тому

    செல்வமும், பிள்ளைகளும் இவ்வுலக வாழ்க்கையின் அலங்காரங்களேயாகும்; என்றும் நிலைத்து நிற்கக் கூடிய நற்கருமங்களே உம்முடைய இறைவனிடத்தில் நன்மைப் பலனுடையவையாகவும், (அவனிடத்தில்) நம்பிக்கையுடன் ஆதரவு வைக்கத்தக்கவையாகவும் இருக்கின்றன.
    (அல்குர்ஆன் : 18:46)

  • @vasudevan8143
    @vasudevan8143 11 місяців тому +4

    நீங்கள் என்ன வகையில் உதவியாக இருந்தாலும் , இன்றைய தலைமுறையினர் அவர்களின் வழியில் செல்லவே விரும்புகிறார்கள் . வேண்டுமானால் உங்களின் ஆலோசனைப்படி தான் நடப்பதாக நடிப்பார்கள் . இன்றைய முதியவர்கள் தங்களின் கடமையும் செய்துவிட்டு , ஒதுங்கி நின்று வாழ வழி ஏற்படுத்திக் கொள்வதேஎல்லோருக்கும் நல்லது !

  • @MeenaMeena-hw6tv
    @MeenaMeena-hw6tv 8 місяців тому +2

    கூடிய வாழ்ந்தால் கோடி நன்மை. நம்ம குழந்தைகள் நல்லதோ கெட்டதோ நம்முடன் இருப்பதுதான் நமக்கும் பிள்ளைகளுக்கும் நல்லது.

  • @thiagarajanm92
    @thiagarajanm92 7 місяців тому +1

    குழந்தைகள் நம்முடைய அன்புடன் இருக்க மறுக்கிறார்கள்

  • @vijayalakshmi9075
    @vijayalakshmi9075 Рік тому +111

    நம்ம என்னதான் பொறுத்து போனாலும் மருமக மருமகதான் மருமகன் மருமகன் தான்

  • @Ramani143
    @Ramani143 7 місяців тому +3

    பென்ஷன் வாங்குற நீங்களே இப்படி பொலம்புனா நாங்கெல்லாம்😊😊 என்னதான் பண்றதுன்னு தெரியலையே எல்லாம் நிகழ்ச்சி எல்லாம் பார்த்தா எங்களுக்கெல்லாம் பயமாவும் கவலையாகவும் தான் இருக்குது எங்களுக்கெல்லாம் எந்த பணமும் வர்றதும் கிடையாது நாங்க அந்த மாதிரி வேலைகளும் இல்ல எங்களுக்கெல்லாம் சொல்யூஷன் என்னவென்றே தெரியவில்லை

  • @prahaladanprabhu8407
    @prahaladanprabhu8407 11 місяців тому +10

    நான் ஒன்று மட்டும் சொல்லிக்கொள்கிறேன் நம் கடைசி காலத்தில் நமக்கு ஒரு டீ குடிக்கவும் கட்டிங் சேவிங் செய்து கொள்ள மட்டுமாவது காசு வைத்திருக்க வேண்டும்

  • @avadaimani2828
    @avadaimani2828 10 місяців тому +6

    மாமனார் மாமியார்.‌...இருவரையும் நன்றாக பார்த்துக் கெட்ட பெயர் வாங்கினேன்.... என் கணவரிடம்

  • @rajocod6339
    @rajocod6339 Рік тому +4

    நல்ல தலைப்பு தமிழா தமிழா

  • @TamilselviR-kf1ny
    @TamilselviR-kf1ny Рік тому +1

    என் மருமகள்தனிகுடித்தனம்போனலும்கனவனைஅனுசரித்துபோவதில்லைகனவனேவேன்டாம்என்றுசொல்கிறள்இவழைஎப்படிமற்றுவது

    • @anamika6179
      @anamika6179 11 місяців тому +1

      கழட்டிவிடுங்க சனியன

    • @gpmgpm3452
      @gpmgpm3452 13 днів тому

      இப்படித்தான் எங்கள் வீட்டு நிலைமையும் அதற்காக என் அம்மாவும் என் உடன் பிறந்தவன் அடிமையாகவே இருக்கின்றனர் எதுவும் வெளியில் சொல்லாமல் 😭😭😭😭😭

  • @janardhananjanardhanan1272
    @janardhananjanardhanan1272 8 місяців тому +8

    I am 86 yrs old and I lost my wife and I am staying in my daughter's home.i have got two ßons.my sons are not looking after me saying lame excuses.my advice is don't depend upon your children.if you are a pensioner stay in a good old age home.u will have freedom and your age group friends.

    • @mckannan2029
      @mckannan2029 8 місяців тому

      Yes sir. Almighty help you.

  • @eknskaleeswaran4177
    @eknskaleeswaran4177 Рік тому +6

    மிக அருமை

  • @chitradevi5280
    @chitradevi5280 Рік тому +16

    நான் திருமணம் செய்து வந்த போது 18 வயது .ஆனால் என் அத்தையுடன் என் அப்பா அம்மாவுடன் வாழ்ந்ததை விட 10 வருடம் அதிகமாக வாழ்ந்திருக்கன். அவங்கல என் அத்தையா பார்த்ததே இல்லை.அவங்களுக்கு சிறு வலினாலும் என்னால தாங்க முடியாது. என் கணவருடன் வெளியே சென்ற நாள்கள் விரல் விட்டு எண்ணிடலாம்.நானும் என்( மாமியார்)அத்தை கூட போகத நாட்களே இல்லனுலாம்.ஏறக்குறைய லவ்வர்ஸ் னு சொல்லலாம். இப்படி இருந்த என் அத்தை சொல்வார் சொல்ல கேட்டு தனியா போயிட்டாங்க . அவங்க தனியா போயி 8 மாதம் அழுதிருக்கன்.இப்பவும் அழுதிட்டு தான் எழுதினன். பிள்ளைகள் விட்டு கொடுத்து போனாலும் பெரியவர்கள் பிடிவாதம் .அடுத்தவர்கள் பேச்ச கேட்டு குடும்பத்தை உடைத்துடுறாங்க.நாங்கள் ( இளைய தலைமுறை) நல்ல தான் இருக்கோம்.என் பிள்ளை ,எனீ பேற பிள்ளைகள்னு நினைத்தா தனியா போக முடியுமா?

    • @Trouble.drouble
      @Trouble.drouble 11 місяців тому

      ua-cam.com/video/t4Uzy9uIy4A/v-deo.htmlsi=U4T5oZQLuPPynw-k😊😊

    • @prahaladanprabhu8407
      @prahaladanprabhu8407 11 місяців тому +1

      நல்ல கதை

  • @bhuvanaravi6190
    @bhuvanaravi6190 Рік тому +10

    சார்ந்து இருந்தால் மரியாதை இருக்காது

    • @Trouble.drouble
      @Trouble.drouble 11 місяців тому

      ua-cam.com/video/t4Uzy9uIy4A/v-deo.htmlsi=U4T5oZQLuPPynw-k😊

  • @worldgod123
    @worldgod123 6 місяців тому +1

    கொடுத்தீங்க அதனால இருக்கீங்க பைசா இல்லேனா எவனும் செய்ய மாட்டான்

  • @vjbalaje
    @vjbalaje 20 днів тому

    உறவு பாசம் எல்லாம் பொய். இறைவனின் மேல் பாசம் வையுங்கள்.

  • @Gandhimani-oq4my
    @Gandhimani-oq4my Рік тому +9

    இதில் ஒரு விஷயம் இருக்க.பெண்பிள்ளைகலால்நன்மைதான்.ஆன்பிள்ளைகளைப்பெற்றவர்களுக்கு..எப்படியம்தொல்லைதான்.

    • @Bangela-d1f
      @Bangela-d1f Рік тому

      100% correct. He always by his wife side, whatever she said. If they live happily that’s fine. Always keep
      a small distance it’s good for healthy relationships. This is my thought.

    • @girijaramachandran4990
      @girijaramachandran4990 Рік тому

      Angel 💯 percent correct

    • @Ramani143
      @Ramani143 7 місяців тому

      எங்க வீட்ல அப்படி இல்ல ரெண்டு பையன் ஒரு பொண்ணு ஒரு பையன் உடல் நலம் சரியில்லாமல் படுத்த படுக்கையா இருக்கிறாரு எங்க வீட்டுக்காரர் தான் அவருடைய அம்மாவை பார்த்து இருக்கிறார் ஆனால் பெண்பிள்ளை பயங்கரமான வசதி வாடகை எல்லாம் வாங்குறாங்க ஏன் என்ன அம்மா சாப்பிட்டுதான் எப்படி இருக்காங்கன்னு கூட ஒரு போன் பண்ணி கேட்க மாட்டாங்க எப்பவாச்சும் ஆறு மாசத்துக்கு ஒருக்கா வந்து பாப்பாங்க என் மாமியாருக்கு 96 வயது ஆகிறது ஆனால் அது மகளைத்தான் வாழ்த்தும் மருமகளான என்னை நீ நல்லா இருக்க மாட்டேங்குற என் கையாலேயே வாங்கி சாப்பிட்டுட்டு இதுக்கு என்ன சொல்றீங்க மருமகளான நான் தான் பாத்துக்குறேன் மகன் கூட பார்த்துக்க மாட்டாங்க நான் தான் சமைச்சு போடுறேன் எல்லாமே பண்றேன் ஆனா என்னை தான் எங்க மாமியார் சபிப்பார்கள் பெண்பிள்ளையை ஒரு வார்த்தை பேச மாட்டாங்க தன்னுடைய பொண்ணு பொண்ணோட பேத்திகள் மட்டும் நல்லா இருக்கணும்னு நினைப்பவர்கள் பணம் நிறைய வைத்திருக்கிறார்கள் ஆனால் நாங்கள் சாப்பாட்டுக்கே கூலி வேலை செய்து கஷ்டப்படுகிறோம் ஆனால் ஒரு மாதம் ஒரு 2000 கூட தர மாட்டார்கள் கேட்டா எங்க போறது அப்படின்னு வாங்க இந்த மாசம் ₹1000 முதியவர்கள் பணம் மட்டும் எங்ககிட்ட தருவாங்க இந்த மாதிரி இருக்கிற அம்மாவை எல்லாம் என்ன சொல்றது யாரும் பையனை பத்திய குறை சொல்றீங்க அம்மா அப்பாவை பத்தியும் சொல்லுங்க எங்களை மாதிரி கஷ்டப்படுறாங்க உங்களுக்கு தான் அது தெரியும் இப்ப அம்மா அப்பா அதைவிட சுயநலமா இருக்கிறாங்க😢😢😢😢😢

  • @batchanoor2443
    @batchanoor2443 Рік тому +34

    அன்று நீங்கள் உங்கள் தாயையும், தந்தையும் வைத்து பார்த்து வந்ததை,பார்த்த பிள்ளைகள் நல்லபடியாக பார்த்துப்பார்கள். நாம் எதை விதைத்தோமோ அதை தான் அறுவடை செய்வோம்.

  • @mmeenakshi8468
    @mmeenakshi8468 Рік тому +2

    சூப்பர் தலைப் நன்றி.❤

  • @AdhilakshmiMeenatchisund-jv2qn
    @AdhilakshmiMeenatchisund-jv2qn 8 місяців тому +1

    Motivation❤sbeach❤is❤yippo❤tharsamayam❤poring❤

  • @vijayalakshmi9075
    @vijayalakshmi9075 Рік тому +83

    இரண்டு பெண்பிள்ளை உள்ளவர் என்னவேண்டுமானாலும் பேசலாம் பையனை பெற்றவர்கள் வேதனை வேதனை தான்

  • @gunaseeli7732
    @gunaseeli7732 Рік тому +17

    Very true relationship in children always ❤

    • @Trouble.drouble
      @Trouble.drouble 11 місяців тому

      ua-cam.com/video/t4Uzy9uIy4A/v-deo.htmlsi=U4T5oZQLuPPynw-k😊

  • @hueima
    @hueima Рік тому +6

    Onna irukirathum, avangavanga thaniya irukirathum avangavanga situation, income vatchuthan iruku....

  • @AdhilakshmiMeenatchisund-jv2qn
    @AdhilakshmiMeenatchisund-jv2qn 8 місяців тому +1

    Sul,nilaiku❤thaguntha❤mathiri❤marikolvathu❤nallathu❤

  • @anuroy1619
    @anuroy1619 8 місяців тому +1

    தனிமைதான் சிரந்து

  • @josiah.nallsthampi
    @josiah.nallsthampi 11 місяців тому +4

    இருப்பவர் ஆயரம் பேசலாம், இல்லாதவர். என்ன பேசுவார்

    • @Trouble.drouble
      @Trouble.drouble 11 місяців тому

      ua-cam.com/video/t4Uzy9uIy4A/v-deo.htmlsi=U4T5oZQLuPPynw-k😊

    • @Ramani143
      @Ramani143 7 місяців тому

      Yes🎉

  • @antonybivera7028
    @antonybivera7028 10 місяців тому +1

    எந்த சமூகசூழ்நிலையில வாழ்ந்துகிட்டு இருக்கோம்ங்குற சிந்தனையில் யாருமே பேசவில்லையே நண்பா ...... .
    ஆண்டனி ...கதை ஆசிரியர் ......

  • @vivthehuman7909
    @vivthehuman7909 Рік тому +8

    பிள்ளைகள் மீது பாசம் வைக்க வேண்டும். ஆனால், அதில் அத்துமீரல் செய்யக்கூடாது. தாயும் பிள்ளை ஆனாலும் வாயும் வயிரும் வேறு. ரேமண்ட் முதலாலி பற்றி படியுங்கள்.

  • @gnanambal4819
    @gnanambal4819 8 місяців тому

    அருமை யானநிகழ்ச்சி

  • @yogasweyhaswetha3532
    @yogasweyhaswetha3532 Рік тому +4

    மருமகளை மகளுக்குமேலாக நினைத்து பார்த்து படிக்கவைத்து வேலைவாங்கிக்கொடுத்து பார்த்துக்கொண்டதற்கு நல்லபலன்கிடைத்து.

  • @reahankhan8429
    @reahankhan8429 Рік тому +1

    அருமையான தீர்ப்பு

  • @hariharaniyer8083
    @hariharaniyer8083 Рік тому +6

    Very touching discussions. Really enjoyed. God bless you all😊

    • @Trouble.drouble
      @Trouble.drouble 11 місяців тому

      ua-cam.com/video/t4Uzy9uIy4A/v-deo.htmlsi=U4T5oZQLuPPynw-k😊😊

  • @aasaithambi1427
    @aasaithambi1427 Рік тому +4

    அருமையான விவாதம் சூப்பர்

  • @Bangela-d1f
    @Bangela-d1f Рік тому +12

    Well said sir; but this generation says , they knows better, just do whatever they say and just take cake of their children. It’s so painful sir. People can say anything but every individual goes through different situations. I like to say live your life according to your mind says.

  • @UmavijayUmavijay
    @UmavijayUmavijay 3 місяці тому

    தான் சாப்பிடும்போது மாமனார் மாமியார்க்குத் தந்து உண்ணும் பண்பு வேண்டும்

  • @gopalankuttyezhuthachan8953
    @gopalankuttyezhuthachan8953 8 місяців тому +1

    Very content speech every one should listen.God bless those arranged above program 🙌🙏👌

  • @umapalanivelp6727
    @umapalanivelp6727 6 місяців тому

    Retired rly staffசொன்னது உண்மை.

  • @ramachandiran2468
    @ramachandiran2468 6 місяців тому +1

    Human! Behaviour differs, so also human life,

  • @mohankalahasthy6633
    @mohankalahasthy6633 4 місяці тому

    Wonderful pattimantram

  • @sarakathoon3832
    @sarakathoon3832 Рік тому +3

    Nalla thalaipu pillaihalai aravanaithu adjust panni vazhvadhu pidikkum,vazhdhu parungal

  • @Sobana_Paulson
    @Sobana_Paulson Рік тому +5

    Well said by Pazhani Sir

  • @nagarajan4397
    @nagarajan4397 Рік тому +35

    மனிதனுக்கும் மிருகத்திற்கும் உள்ள ஒற்றுமை தனது சந்ததிகளை காப்பாற்றி வளர்ந்துவிடும் ஆனால் மிருகங்கள் தனது சந்ததியிடம் பிரதிபலன் எதிர்பார்ப்பு கிடையாது மனிதன் தனது சந்ததியிடம் பிரதிபலன் எதிர்பார்க்க வேண்டியுள்ளது காரணம் பொருளாதாரமே ஆதாரம் என்ற காரணத்தினால் தான்.

    • @Trouble.drouble
      @Trouble.drouble 11 місяців тому

      ua-cam.com/video/t4Uzy9uIy4A/v-deo.htmlsi=U4T5oZQLuPPynw-k😊

  • @peyal_neer
    @peyal_neer Рік тому +14

    One of the best show

  • @vasanthisundernath2067
    @vasanthisundernath2067 11 місяців тому

    Arumaiyana padhivu. Thank you .

  • @brittojohn1844
    @brittojohn1844 Рік тому +16

    Most of the boys may change after marriage and it is not wise to believe them and dependet upon them. You should have enough money to take care of yourself

  • @rajachittibabu3064
    @rajachittibabu3064 Рік тому +13

    Both sides are true to their personal experience. If you have a son, the chance of dependent life is an option. If you have daughters in different locations, living alone with emotions to be learnt.

    • @jayanthirajagopalan9025
      @jayanthirajagopalan9025 11 місяців тому

      But girls r taking their husbands to their sides than living with in laws . girls parents r benefitted

    • @ezhuthalan3625
      @ezhuthalan3625 10 місяців тому +2

      Why parents should not live in their daughter's house

    • @muralik356
      @muralik356 10 місяців тому

      Shame

    • @dhanalakshmic4268
      @dhanalakshmic4268 7 місяців тому

      ​@@ezhuthalan3625sonnal puriyathu. poi irunthu parungal

  • @muthu452-i5f
    @muthu452-i5f Рік тому +1

    பழனியப்பனுக்கு ஏற்ற சேனல்.

  • @supriyaanbarasan3008
    @supriyaanbarasan3008 7 місяців тому

    I like pengaldhsn velaikkubporanga

  • @govindaswamic3123
    @govindaswamic3123 8 місяців тому

    Fantastic program Mr. Palani sir congratulations please next heading. Samanthi vs samanthi sir pl try

  • @JayaURao
    @JayaURao 8 місяців тому +1

    Now days son in law easily adjust with mother-in-law than daughter in law

  • @AfsheeraAnees2913
    @AfsheeraAnees2913 10 місяців тому

    மனிதஇனம்சார்ந்துவாழ்வது

  • @abidhajabbar-rr3cp
    @abidhajabbar-rr3cp Рік тому +1

    Sky bulu short pottavar sonnadu correct point

  • @kapoorkraj
    @kapoorkraj 5 місяців тому +1

    8:30 orginal pyscho ya nee

  • @josephtolstoy2282
    @josephtolstoy2282 Рік тому +2

    LIVE SEPERATE, TO HAVE YOUR FREEDOM, BUT LOVE YOUR CHILDREN AND HELP THEM. BECAUSE IN THE STAGE WHERE YOU NEED HELP FROM OTHERS, THEY WONT HELP YOU AS THEY HAVE THEIR OWN WORK. BUT YOUR CHILDREN WILL COME FORWARD TO LOOK AFTER YOU IN MIDDLE OF THEIR WORK.

  • @jeyanthiilangovan8126
    @jeyanthiilangovan8126 Рік тому +1

    Supertopic

  • @paulinrebekah
    @paulinrebekah Рік тому +20

    Mothers can't leave their sons at any point in their lives. Fathers too sacrifice a lot, but they don't cling to their daughters, the so called Daddy's little princess. Mothers are possessive towards their sons. They express their possessiveness in a lot of ways like these. No other living thing is possessive like a human mother, always clinging to her sons.

    • @saravanansakthi5173
      @saravanansakthi5173 Рік тому

      True 😢

    • @ushanatarajan1755
      @ushanatarajan1755 Рік тому +1

      From the day one of my married life I suffered a lot in my husband s house in so many ways which cant be explained in words. The main reason is that my sister in law s husband never earned money but earned 8 children and expected his brother in law(my husband)to look after his entire family in all aspects which spoiled the harmony of family. How can it be possible to look after 15 members with one man s earning of 600 rupees.Insufficient earnings will bring all problems

    • @paulinrebekah
      @paulinrebekah Рік тому

      @@ushanatarajan1755 very difficult....my father has 5 siblings....but I have none....my father was not ready to afford for one more child in our family, so I grew up as a single child, he gave me good education and all the basic aminities and he was a central government employee. "Veralukku aetha veekam" we say know. It was true in my family.

    • @rajapandianraja-by1zf
      @rajapandianraja-by1zf Рік тому

      Enakku manaiviyum sari illai en pillaikalum sari kidaiyaathu. Ellorume ennai pitinki vaala virumpukiraarkal. En manaviyin ammavum appavum en pillai kalai thookki koota parthathillai. Anaal en maamiyaar varuvathellam aval makkalitam PanAm pitunavee varuvaal. Enakku vayathu intru 70 vayathaakirathu. Ithuvarai en manaivi veettil oru rubaau koota vaankiyathu kidaiyaathu. En manaivi oru loose maathiri ennai thavira veru elloraiyum pitikkum. Palakka thosathil avalatun palakiyavalitam en PanAm rs. 9 lashathai thookki kotuthu vittaal. Aval Petra pillakal avalai Vita mosam, parikka vaikka patta paadu perumbaadu. 2 makankal 1 pen pillai mootha makanukku kalyanam ulpata unnaal varai rs. 30 laskhathirku mel selavu seythullene. Avanakku vaaitha manaivi aarampam priyai, en makanukko poruppu kidaiyaathu.kastapattu 45 aaiyiram sampaathikiraan Avan manaivi 25 aayiram manavi sampaathikiraal. Naan en makanukku katti kotutha veettil irunthu vaadakai rs 5000 varukirathu. Maatham 85 aaiyiram vanthum 10-th date sampalam varum. Aanalum 21 muthal 10 -th date varai kayil Paisa ullathu appa tharuvaaru ena makanum, manaviyum thittam pottu kurainthathu 2000 varai en manaivi moolam kantippaka ketru petru vituvaan. Innoru pen epf office il 60,000 varai sampaathikkiral avalukku en manaviyin uravu paiyanai thirumanam seythu vaithanee. Anaal en marumahanoo en manayiyai maathiri. En makal sampaathikkum panathai pitunki avanathu thaay thanthaikku selavu seythu en makalai vaatti vathaikiraan, ithanaal en makkalukku veru Vali illamal avanitam ketkum panathai kotuthu vituvaal. Itharkidaiyil avanai be patithullathaakavum companeil velai seyvaathakavum sonnarkal ellame potum Avan beiyee patikkavillai oru uathaari. Velaikku povathu 1 maatham seyvathu nintru vituvathu. Ithuthaan enathu vaalkai.

    • @nithiananthangn3996
      @nithiananthangn3996 11 місяців тому

      We understanding your feelings naturally everything may change depending upon the stuitvation

  • @mckannan2029
    @mckannan2029 8 місяців тому

    Do your duty. Save money. Be independent. Life is sweet.

  • @sureshsai5778
    @sureshsai5778 6 місяців тому

    காசு பணம் இருந்தால் தான் அனைவரும்............

  • @muthukumakvj1552
    @muthukumakvj1552 7 місяців тому

    Thambi seri. makkal vaalkayai podunga,

  • @revathysridhar8786
    @revathysridhar8786 7 місяців тому

    Thank you

  • @NarayanaswamyJANARTHANAN
    @NarayanaswamyJANARTHANAN 7 місяців тому

    "அமைந்தநல் வாழ்வுதான் என்றும் அமையா
    அமைத்துத்தான் வாழ்வதே வாழ்வு"
    தம்பிக்குறள் 55:374
    கு. ந. அர்த்தநாரி
    1916 :: 12-03-1999

  • @mckannan2029
    @mckannan2029 8 місяців тому

    Physically &financially be independent. Life is happy.

  • @TtFu-k1v
    @TtFu-k1v 9 місяців тому

    Karupalinjaappan Speakingas ஒன்லி about abovemiddilclas people

  • @HanifView05
    @HanifView05 8 місяців тому

    Please Take care of your parents, Your parents struggle a lot of you, So when they get old, please take care,

  • @revathi7765
    @revathi7765 Рік тому

    அருமை

  • @thangarajupalanimuthu1745
    @thangarajupalanimuthu1745 7 місяців тому

    கிராமத்தில் உள்ள மூத்தோர்கள் இந்த குழுவில் உள்ளனரா? நகரங்களில் போதிய அளவு வருவாய் உள்ள மூத்தோர்கள் பேச வாய்ப்புகள் உள்ளன. முதியோர் உதவித்தொகை பெறும் மூத்தோர்கள் அதிக அளவில் கிராமங்களில் உள்ளனர்.

  • @pandianp.9323
    @pandianp.9323 11 місяців тому +2

    ETTA IRUNTHAL KITA
    URAVU

  • @gnanamjohn5085
    @gnanamjohn5085 Рік тому +2

    Dependant ஆக
    இல்லாமல்
    Independant ஆக கூடவே இருக்கலாம்.

    • @srinivasaperumal7899
      @srinivasaperumal7899 Рік тому +1

      நம்ம ஒதுக்கிரவங்க கூட ஒட்டி வாழ முடியாது. இது தான் உண்மை.

  • @mohamedhanifa2182
    @mohamedhanifa2182 7 місяців тому

    பணம் மனிதனை கண்ணியத்தோடு கம்பீரத்தோடு வாழவைக்கிறது இதற்கெல்லாம் ஆரோக்கியம் வேண்டும்

    • @vijayaranileela7094
      @vijayaranileela7094 7 місяців тому

      Super sir,, I am 65 years old lady,now I spend with my son and look after his son ( my grandson) .so happy to see this program.

  • @parameswaranchennai
    @parameswaranchennai 7 місяців тому

    NAMMY NUMBI VAZNDHAL PODHUM MATRAVARGALAY NAMBA VENDIA AVACIUM ILLAY. NAMBINAL INDRYA SOOZNILYIL KASHTAM.

  • @vijayalakshmiramakrishnan1571
    @vijayalakshmiramakrishnan1571 8 місяців тому

    If there are two grand parents it's difficult.

  • @T.N.SankaranarayananNarayanan
    @T.N.SankaranarayananNarayanan Рік тому +1

    கலைமகள் பத்திரிகை (பழைய) கலைமகள் பத்திரிகையின் கி.ஆ.பெ விஸ்வநாதன் கதை கருத்துக்கள் சிறப்பான படைப்புகள்.

  • @EshwaryEshwary-w6g
    @EshwaryEshwary-w6g 7 місяців тому

    Pension elladavar kalluku pillaygal daan ullagam

  • @pandianp.9323
    @pandianp.9323 11 місяців тому +1

    COIN HAS GOT TOO MANY SIDES

  • @nalayinithevananthan2724
    @nalayinithevananthan2724 Рік тому

    neenka nalla manitharaaka irunthaal pillaikalum nallaa iruppaarkal orutharukoruthar anpaaka iruppathuthaane vaalkkai

  • @nevisc436
    @nevisc436 Рік тому +8

    Mahalidam pesuvathupol marumahaludan pesamudiathu. Parthuparthu parthu pesanum. Kambimel nadappathu pola😢

    • @diiikay
      @diiikay Рік тому +4

      Adhe mari dan amma vidam pesuvadhu pol mamiyaridam pesa mudyadhu

    • @jayashreedeenadayalan4905
      @jayashreedeenadayalan4905 Рік тому

      Mamiyaridam paathu paathu pesanum.... 😢

  • @srinivasanvasantha2120
    @srinivasanvasantha2120 2 місяці тому +1

    😮8/7/24

  • @chitradevi5280
    @chitradevi5280 Рік тому +13

    தாசில்தார் பேசினது புடிச்சிருக்கு

  • @DeepaDeepa-fd7ri
    @DeepaDeepa-fd7ri Рік тому +1

    எல்லா அம்மா அப்பாக்களும் தன் பிள்ள கள் நன்ற க இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள் நாம் கஷ்ட பட்டது போல் நம் பிள்ள கள் கஷ்டபட கூடாது என்று நானப் பார்கள் அம்மா அப்பா கஷ்டபட்டு படிக்க வைத்து முடிந்த அளவுக்கு வீடு கட்டி த வீடு த மகளுக்கும் கொடுக்க வேண்டியது கொடுத்து மகனுக்கு தான் இருந் த வீடு எழுதி கொடுத்து விட்டு மகள் வீட்டில் மகள் பின் றகள் கூட இருக்கிறோம் எங் போன பணம் வேணும் எல்லாம் கடவுள் கருண செய்ய வேண்டும்

  • @ignatiusdayalan3277
    @ignatiusdayalan3277 6 місяців тому

    Children r only after money

  • @indramadhu7886
    @indramadhu7886 Рік тому

    Curugiya manapanmai padathavargal.

  • @AASUSID
    @AASUSID 11 місяців тому

    👏👏👏🤗

  • @arunachalam9441
    @arunachalam9441 Рік тому

    Separatea than irukanum
    Anna touch irukanum. Poi vanthu irukanum. Ippom phone irruku easy a coduct irukalammn 37:08