En Vaazhvile Neer Paaratina song.. pastor Thimotheyu Kalai Song

Поділитися
Вставка
  • Опубліковано 9 лют 2024

КОМЕНТАРІ • 40

  • @nalinimohan7367
    @nalinimohan7367 14 днів тому +2

    Indha padalkalin varikal migavum super
    God bless you brother
    I love Jesus ❤

  • @user-eg3eo8ch9u
    @user-eg3eo8ch9u 22 дні тому +2

    என் வாழ்விலே நீர் பாராட்டின தயவுக்கெல்லாம் நான் பாத்திரன் அல்ல. இது வரையில் நீர் தாங்கினதுக்கு எவ்வளவும் நான் தகுதியுமல்ல 😢❤

  • @rosalinelhv9782
    @rosalinelhv9782 8 днів тому +1

    I love jesus

  • @ManiRich
    @ManiRich 5 днів тому +1

    ⭐️⭐️⭐️brother mani Arakkonam jcway and Jcway 😂😂😢🙏🙏🙏🙏

  • @lovecricket3979
    @lovecricket3979  3 місяці тому +15

    என் வாழ்விலே நீர் பாராட்டின தயவுகெல்லாம் நான் பாத்திரன் அல்ல இதுவரையில் நீர் தாங்கினதற்கு எவ்வளவும் நான் தகுதியும் இல்ல
    மாறாமலே உடனிருந்தீர் விலகாமலே நடத்தி வந்தீர்
    ஆச்சரியமானவரே என் வாழ்வின் அதிசயமானவரே - 2
    1. எதிர்பார்க்கும் முடிவுகளை
    என் வாழ்வில் அளிப்பவரே
    வழியறியா அலைந்த என்னை
    கண்டீரே உம் கண்களால்
    2. சறுக்களிலும் கண்ணீரிலும்
    விழுந்திட்ட என் நிலையை
    துன்பங்களை கண்ட நாட்களுக்கு
    சரியாக என்னை மகிழசெய்தீர்
    3. சொந்தமான பிள்ளையாக
    தகப்பனை போல் சுமந்தீர் இமைப்பொழுதும் என்னை விலகினாலும் இரக்கங்களால் என்னை சேர்த்துக்கொள்வீர்...

  • @mathavanmathavanmathavan661
    @mathavanmathavanmathavan661 9 днів тому +1

    super song❤❤

  • @saranyanandha8549
    @saranyanandha8549 3 місяці тому +3

    Super songs brother God bless your voice brother ✝️⛪️✝️

  • @kavithasarathkumar
    @kavithasarathkumar 2 місяці тому +9

    Super sond pastor 🎉 நாங்கள் இந்து குடும்பத்திலிருந்து ஆண்டவரரை ஏற்று கொண்டு ஒரு வருடம் ஆகிறது. நாளைக்கு இந்த பாடலை தான் என் கணவர் எங்க சபையில பாட போறாரு . எங்களுக்காக ஜெபம் செய்ய வேண்டும் பாஸ்டர்

    • @lovecricket3979
      @lovecricket3979  2 місяці тому +3

      நீங்கள் ஆண்டவரால் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள்...இனி உங்கள் வாழ்வில் நன்மைகள் வந்து சேரும்..🙏🙏🙏

    • @PrathanaCatering
      @PrathanaCatering 2 місяці тому +2

      S🙏🙏🙏🙏🙏s

  • @KALAIVANI-ly8tj
    @KALAIVANI-ly8tj Місяць тому +2

    Nice song and nice editing God bless your family

  • @SelvaKumar-gp5hz
    @SelvaKumar-gp5hz 2 дні тому +1

    Amen app

  • @ruthjeniferjenifer6131
    @ruthjeniferjenifer6131 2 місяці тому +2

    God's gift
    Semma voice brother ❤

  • @rajud9447
    @rajud9447 Місяць тому +1

    Amen amen amen amen amen

  • @SaranyaSaranya-br7ow
    @SaranyaSaranya-br7ow 28 днів тому +1

    Amen Appa ❤❤❤❤

  • @yrl-thirstyriver8680
    @yrl-thirstyriver8680 2 місяці тому +2

    Superb song.... God bless you with more and more songs from you. Karaoke please......

  • @ruthjeniferjenifer6131
    @ruthjeniferjenifer6131 Місяць тому +2

    Amen ❤

  • @ruthjeniferjenifer6131
    @ruthjeniferjenifer6131 Місяць тому +2

    Superb song brother ❤

  • @ksridardiatech8069
    @ksridardiatech8069 23 дні тому +1

    I like this song

  • @devapriya1350
    @devapriya1350 2 місяці тому +3

    Superb song

  • @AnandAnand-kr9mt
    @AnandAnand-kr9mt Місяць тому +1

    ஆமென் அல்லேலூயா

  • @geethachandran9422
    @geethachandran9422 2 місяці тому +2

    Very nice song pastor

  • @kartharinsatham9674
    @kartharinsatham9674 2 місяці тому +2

    Very nice 😊😊😊😊

  • @beujoel5966
    @beujoel5966 2 місяці тому +2

    Nice Editing

  • @AnandAnand-kr9mt
    @AnandAnand-kr9mt Місяць тому +1

    Pastor இந்த பாடலோட track or karogi podunga Pastor

  • @DANIELMURALI.PDANIELMURA-gk2kh
    @DANIELMURALI.PDANIELMURA-gk2kh 3 місяці тому +1

    🎉 superbro song 🎉❤

  • @johnruby4476
    @johnruby4476 3 місяці тому +1

    God bless you.

  • @MrJhonsamuel
    @MrJhonsamuel 3 місяці тому +2

    Amen ,pls post the songs lyrics

  • @praisyj1883
    @praisyj1883 2 місяці тому +2

    ❤🎉😊

  • @SathisE-ux6wu
    @SathisE-ux6wu 3 місяці тому +1

    ♥️♥️♥️♥️♥️♥️

  • @rajeshwariraji7004
    @rajeshwariraji7004 Місяць тому

    😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍🥰🥰🥰🥰💯💯

  • @praisyj1883
    @praisyj1883 2 місяці тому +2

    ❤🎉😊