KIDNEY FAILIURE SYMPTOMS,TESTS & DIET FOR KIDNEY FAILIURE IN TAMIL ||

Поділитися
Вставка
  • Опубліковано 14 лип 2024
  • #KIDNEY_FAILIURE_SYMPTOMS_TESTS & DIET FOR _KIDNEY_FAILIURE
    THE LEADING CAUSE OF KIDNEY PROBLEM/FAILURE IN THE WORLD IN HYPERTENSION(BP) DIABETES RESPECTIVELY. THESE 2 DISEASES ACCOUNT FOR MORE THAN 90% OF THE CASES. DESPITE THESE DATA, AWARENESS ABOUT THESE PROBLEMS IS ABYSMALLY SMALL.
    EVEN TODAY , MANY PEOPLE THINK THAT THE KIDNEY PROBLEMS CAUSED IN DIABETEC PATIENTS IS DUE TO THE MEDICINES TAKEN. NOTHING CAN BE FARTHER FROM TRUTH. LET ME SAY THIS VEHEMENTLY. NO DIABETES MEDICINE CAN CAUSE KIDNEY PROBLEM.IT IS ALWAYS THE UNCONTROLLED SUGAR OR BP , WHICH CAUSES KIDNEY FAILURE.
    UNFORTUNATELY, THE SYMPTOMS CANNOT BE NOTICED UNTIL 80% OF THE KIDNEYS ARE DAMAGED. MANY PEOPLE SIMPLY CHECK THE CREATININE VALUE TO KNOW THEIR KIDNEY FUNCTION, WHICH IS NOT OF MUCH HELP BECAUSE CREATININE LEVEL GOES ABOVE NORMAL LEVELS ONLY AFTER 80% OF THE KIDNEY FUNCTION IS LOST. WE HAVE FAR BETTER , YET SIMPLE TESTS LIKE URINE MICROALBUMIN , WHICH CAN IDENTIFY A KIDNEY PROBLEM EVEN IN ITS EARLIER STAGE WHEN IT IS REVERSIBLE IN THOSE STAGES. ONCE KIDNEY PROBLEMS BECOMES SEVERE , REGULAR DIALYSIS AND KIDNEY TRANSPLANT MAY BE THE ONLY OPTIONS.
    SYMPTOMS OF KIDNEY DAMAGE:
    SWELLING OF FEET
    WATER ACCUMULATION IN BODY
    WEIGHT GAIN
    TIREDNESS
    BREATHLESSNESS WHILE CLIMBING STAIRS OR WALKING A SHORT DISTANCE.
    TESTS TO EVALUATE KIDNEY FUNCTION:
    UREA, CREATININE, MICROALBUMINURIA, PROTEIN /CREATININE RATIO ARE A MUST EVERY YEAR BY ALL DIABETIC/BP PATIENTS
    ADDITIONALLY , PEOPLE WITH KIDNEY PROBLEM SHOULD ALSO SCREEN FOR SODIUM AND POTASSIUM LEVELS IN BLOOD.
    FOODS TO BE AVOIDED IN CASE OF SEVERE KIDNEY PROBLEMS.
    UNTIL THE KIDNEY DAMAGE IS SEVERE , ALL FOODS WHICH ARE PERMITTED FOR SUGAR & BP CAN BE TAKEN WITHOUT ANY WORRY .ONCE PROBLEMS BECOME SEVERE ALL GREEN LEAFY VEGETABLES SHOULD BE AVOIDED. MOST FRUITS ALSO COME IN THE LIST . SOME VEGETABLES THAT CAN BE TAKEN ARE CABBAGE, CAULIFLOWER, TURNIPS, ONIONS,GARLIC AND RADISH. PINEAPPLE CAN BE CONSUMED .SALT AND WATER SHOULD BE CONSUMED IN VERY LOW QUANTITY , AFTER DISCUSSING WITH YOUR DOCTOR.
    TIME STAMPS
    00:00 INTRO
    02:21 CAUSES OF KIDNEY PROBLEM
    03:40 SYMPTOMS OF KIDNEY PROBLEM
    05:10 TESTS FOR KIDNEY
    07:57 TREATMENT
    10:49 FOOD FOR KIDNEY FAILIURE
    14:30 CONCLUSION
    இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்.
    DIACARE DIABETES SPECALITIES CENTRE
    92,NARAYANA GURU ROAD(NEXT TO NARAYANA GURU SCHOOL)
    SAIBABA COLONY,COIMBATORE-643011
    PHONE:0422-2432211/3562572
    WHATSAPP:9600824863
    LOCATION: 2WGW+7G Coimbatore, Tamil Nadu
    OUR WEBSITE: www.diacarediabetes.in/
    EMAIL: diacarediabetes@gmail.com
    OUR UA-cam CHANNEL: / @drarunkarthik
    FACEBOOK: / diacarediabetes
    INSTAGRAM: / dr_arunkarthik
    #dr_arunkarthik
    #diet
    #diabetes_diet
    #diabetes_awarness_video
    #diabetesmanagement
    #kidney_failure_symptoms_in_tamil
    #kidney_failure_symptoms_in tamil_treatment
    #kidney_failure_in_tamil
    #kidney failure treatment in tamil
    #kidney_problems_symptoms_in_tamil
    #kidney_problem_symptoms_in_tamil
    #kidney_problems_treatment_in_tamil
    #kidney_failure_causes-in_tamil
    #symptoms_of_kidney_failure
    #kidney_failure_arikurigal_tamil
    #kidney_failure-symptoms_tamil
    #kidney_dialysis_in_tamil
    #siruneeragam problems in tamil
    #siruneeragam seyal ilappu
    #kidney pain symptoms tamil
    #சிறுநீரக செயலிழப்பு காரணங்கள்
    #சிறுநீரக செயலிழப்பு சிகிச்சை
    #சிறுநீரகம் செயலிழப்பு அறிகுறிகள்
    #சிறுநீறக கோளாறு அறிகுறிகள்
    #how to reduce urea and creatinine naturally
    #patham veekkam

КОМЕНТАРІ • 1,3 тис.

  • @drarunkarthik
    @drarunkarthik  10 місяців тому +87

    DIACARE DIABETES SPECALITIES CENTRE
    92,NARAYANA GURU ROAD(NEXT TO NARAYANA GURU SCHOOL)
    SAIBABA COLONY,COIMBATORE-643011
    PHONE:0422-2432211/3562572
    WHATSAPP:9600824863
    LOCATION: 2WGW+7G Coimbatore, Tamil Nadu

  • @tamilmanitamil1732
    @tamilmanitamil1732 Рік тому +125

    எளிமையாக. பயமுறுத்தல் இல்லாமல் விளக்கம். அருமை .. நன்றி டாக்டர்.

  • @muthulakshmia1443
    @muthulakshmia1443 Рік тому +51

    மதிப்பு மிகுந்த டாக்டர் அவர்களுக்கு,
    தங்களின் விழிப்புணர்வு தரும் விளக்கங்கள் மிகுந்த நம்பிக்கையை வளர்க்கும் வழிகாட்டியாக உள்ளது.யாருக்கும் எந்த வித தொந்தரவும் இல்லாமல் வாழ்க்கையை நிறைவு செய்து கொள்ளலாம் என்ற திருப்தி மனதில் வளர்ந்து வருகிறது.நீங்கள் சிறு வயது பிள்ளை. எனக்கு வயது 76.ஆகவே மனதார வாழ்த்துகிறேன்.
    அருள் பேராற்றல் கருணையினால் உடல் நலம், நீளாயுள்,நிறை செல்வம், உயர் புகழ்,மெய்ஞ்ஞானம் ஓங்கி
    வா....ழ்க வளமுடன்!
    வா....ழ்க வளமுடன்!!
    🙌🙌🙌

  • @shangalaxy63
    @shangalaxy63 Рік тому +24

    தங்களின் அறிய விளக்கமும் எவ்வாறு உடல் நிலைபராமரிக்கப்படவேண்டும் என்ற ஆலோசனையும் மிகவும் பயனுள்ளதாக அமைந்தது.நன்றி டாக்டர்.

  • @murugeshmurugesh2135
    @murugeshmurugesh2135 Рік тому +22

    அருமையான தெளிவான விளக்கம் ஆறுதலாக இருக்கிறது சார் மிக்க நன்றி

  • @Dharshini2001
    @Dharshini2001 Рік тому +49

    மருத்தவம் முன்னேறி விட்டது மருத்துவர்களும் மிகவும் முன்னேறி விட்டார்கள் 😊
    அனால் இறப்புகளை தான் தடுக்க முடியவில்லை ‼️

    • @dr.m.hemapaulbenjamin9781
      @dr.m.hemapaulbenjamin9781 8 місяців тому +2

      இறப்பால் வரும் இழப்பையும் ஏற்க முடியவில்லை

    • @hnb4053
      @hnb4053 8 днів тому

      Pirappe arthamillaadhadhu. Nadagame indha ulagam. Irandha piragu adhu history aagi vidugiradhu aanaal irandhavarku onnumme priyojanam illai. Indraikum MGRai madhiththu paaraattugiraargal aanaal avarukku idhanaal enna laabam.

  • @sysshajahanshajahan6818
    @sysshajahanshajahan6818 9 місяців тому +10

    மிகவும் தெளிவான விழிப்புணர்வு பதிவு
    வாழ்த்துக்கள் ஐயா..

  • @vijayalakshmikishore2296
    @vijayalakshmikishore2296 Рік тому +28

    Very clear instructions. Thanks doctor

  • @suppanpoothuran2379
    @suppanpoothuran2379 Рік тому +38

    மிக பக்குவமான டாக்டரின் விளக்கம் மகிழ்ச்சியைத் தருகிறது.பரிவுமிக்க விளக்கம்.மிக்க நன்றி
    .

    • @AbCd-fz3lb
      @AbCd-fz3lb Рік тому

      Thank you Doctor, very good advice, thanks again

  • @malaroviam2467
    @malaroviam2467 9 місяців тому +8

    அருமையான விளக்கம் தந்தீர்கள் Sir...🙏

  • @annjack124
    @annjack124 Рік тому +5

    Very useful information, thank you Dr.🙏🙏🙏🙏🙏🙏 God bless you.

  • @muthaiahalagu1023
    @muthaiahalagu1023 Рік тому +47

    ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் அற்புதமான விளக்கம் டாக்டர்

  • @kogilevenikrishnan2950
    @kogilevenikrishnan2950 Рік тому +6

    Good information, clear introduction
    Thank you very much

  • @mohamedrawthermohamedali765
    @mohamedrawthermohamedali765 8 місяців тому +6

    WONDERFUL EXPLANATION MR. ARUN KARTHIK KEEP IT UP.......

  • @NanisKitchen
    @NanisKitchen Рік тому +6

    Very useful information and guidance sir.
    Thanks for sharing your informations.

  • @shreekumarsampath8513
    @shreekumarsampath8513 Рік тому +2

    One of the best Diabetic Doctor in Coimbatore

  • @reenadhana1711
    @reenadhana1711 Рік тому +14

    உங்களிடம் நிச்சயமா தொழில் தர்மம் இருக்கும்

  • @krishnasamy7771
    @krishnasamy7771 Рік тому +6

    டாக்டர்கள் பலரும் பயமுறுத்தும் பாணியில் பேசும்போது தாங்கள் மட்டும் தெளிவாகவும் தெளிவுபடுத்தும் விதமாகவும் சொல்கிறீர்கள். மிக சந்தேசம்|

  • @TKKRTK-xp2tl
    @TKKRTK-xp2tl 10 місяців тому +8

    அருமையான விளக்கம் நன்றி டாக்டர்

  • @hariharankv149
    @hariharankv149 Рік тому +4

    Super. Very useful. Thanks. God bless you.

  • @chandrasekaranpalanivel5072
    @chandrasekaranpalanivel5072 Рік тому +10

    Thank you Dr.Sir. Your suggestions are very useful .God bless you.

  • @girijasharma6614
    @girijasharma6614 Рік тому +27

    விவரமே இல்லாதவர்களுக்கு கூட மறக்காத மிக நல்ல விளக்கம். Thank u very much Dr. நானும் ஒரு சக்கரை நோயாளி தான் .ம் பயம் தான்.

    • @vijhayd5980
      @vijhayd5980 Рік тому +1

      ஐயா பயப்படாதீங்க வாரம் இருமுறை மூக்கிரட்டை கீரை சாப்பிடுங்க,,..

    • @user-gk7oi4nh7v
      @user-gk7oi4nh7v 2 місяці тому

      மூக்கிரட்டை கீரை சாப்பிட்டேன் பேதி நிறைய ஆகுது ​@@vijhayd5980

  • @adspcbedt5268
    @adspcbedt5268 10 місяців тому +3

    மிக அருமையான பதிவு மருத்துவர் ஐயா🎉

  • @theeppori8437
    @theeppori8437 Рік тому +12

    சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் முக்கியமான பயனுள்ள ஓர் நல்ல தகவல் .நன்றி நீங்கள் நீடு வாழ.எல்லாம்.வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்
    வாழ்க வளமுடன்.

  • @sindhujarevathi3155
    @sindhujarevathi3155 Рік тому +3

    Thank you sir useful information and explanation super👍

  • @kannanshanthi2922
    @kannanshanthi2922 Рік тому +4

    மிகவும் விழிப்புணர்வு தரும் தகவல் நன்றி.

  • @jvtenkasijvtenkasi5016
    @jvtenkasijvtenkasi5016 Рік тому +2

    Really super your way of explaining. Thank you very much sir. 🙏🙏🙏🙏🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏿🙏🏼🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vimalag739
    @vimalag739 Місяць тому +2

    Doctor neenga kadavulal anupapatavar. Sir neenga palandu paladu valka valamudan nalamudan. You are a great amazing excellent doctor. God bless you always stay blessed always healthy and happy life long doctor.❤🎉🎉

  • @saravanakrishnamurthy7234
    @saravanakrishnamurthy7234 Рік тому +6

    Useful info doctor thanks 🙏

  • @HabiburRahman-xt2gl
    @HabiburRahman-xt2gl Рік тому +5

    Wow, wonderful. Hats off you Mr. Arun karthik. wish you have a long And prosperous life.

  • @permesewanmunikrishnan4832
    @permesewanmunikrishnan4832 Місяць тому +1

    மிகவும் பயனுள்ள வகையில் தங்கள் பதிவுகள் அமைந்துள்ளது டாக்டர்.

  • @ramadossg3035
    @ramadossg3035 Рік тому +1

    நன்றி DR..! அருமையான விளக்கம்.

  • @livinginsociety4183
    @livinginsociety4183 Рік тому +3

    Really useful information
    Thanks

  • @sakil2453
    @sakil2453 3 місяці тому +3

    இதற்கெல்லாம் அருமையான ஒரு மருந்து ஒன்று இருக்கிறது Doctor. அதன் பெயர் மூக்கிரட்டை. அனைத்து நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும்.

  • @kathirvelu-sk9bj
    @kathirvelu-sk9bj Рік тому +2

    நல்ல பயனுள்ள தகவல்கள் வழ்துக்கள் மருத்தவர் ஐயா

  • @RangaswamyKC
    @RangaswamyKC 8 місяців тому +1

    hats off to u doctor. rarely med.professionals share knowledge with public to educate nd to create awareness. congrats.

  • @gandhiocp
    @gandhiocp 9 місяців тому +5

    Hi Sir, well explained and informative video for all. Thank you

  • @abdulvahab.n.m.n.m7491
    @abdulvahab.n.m.n.m7491 Рік тому +4

    Very nice doctor very good information

  • @kandhankarunai6383
    @kandhankarunai6383 Рік тому +2

    wonderful doctor thanks u so much .very good explanation

  • @dindira6972
    @dindira6972 Рік тому +26

    வணக்கம் ஐயா நீங்கள் பேசியதை நான் கேட்டேன் மிகவும் பயனுள்ள செய்தியைக் கூறினீர்கள் ஏழைகளின் இறைவன் மருத்துவர்கள் தங்களின் பணிசிறக்க வாழ்த்துக்கள் நன்றிகள் பல கோடீகள் ஐயா

  • @subbup6339
    @subbup6339 11 місяців тому +25

    கடவுள் உங்களை நீண்ட ஆயுளுடன் வாழ வைக்க வேண்டும்

  • @premnathjothiramalingam8706
    @premnathjothiramalingam8706 Рік тому +3

    அருமை அண்ணா தெளிவாக இருக்கிறது மிக்க நன்றி அண்ணா

  • @asokanp948
    @asokanp948 9 місяців тому +6

    டாக்டர் அருண் அய்யா வுக்கு மிக்க நன்றி. கிட்னி பத்தி மிக அழகா அருமையான பதிவு. வாழ்த்துக்கள்.

  • @samsam-rx7qc
    @samsam-rx7qc 9 місяців тому +5

    Excellent explanation doctor. Congratulations 👏

  • @t.motchamary3703
    @t.motchamary3703 Рік тому +6

    Explained beautifully Doctor. What are the types of tests are recommended, please explain.

  • @sukunabaimanickam6213
    @sukunabaimanickam6213 Рік тому +6

    Great Doctor you are.clear talking anybody can understand.thank you sir

  • @krishnanmks
    @krishnanmks Рік тому +3

    Sir very detailed explanation...go ahead sir , u r service is reach to poor people

  • @MK-ru1ms
    @MK-ru1ms Рік тому +4

    நன்றி டாக்டர் 🙏

  • @nawazahamed2522
    @nawazahamed2522 Рік тому +2

    Thank you for your advice Sir

  • @murthysankarakrishana2712
    @murthysankarakrishana2712 Рік тому +1

    Very nice talking aboutkidney thx doctor 👍👍🙏🙏

  • @priyaramesh5065
    @priyaramesh5065 Рік тому +4

    Detailed explanation with simple example

  • @mohankc9361
    @mohankc9361 10 місяців тому +1

    மிக நல்ல பகிர்வு. தங்கள் நற்பணி தொடரட்டும்.

  • @muhammadyaseer8025
    @muhammadyaseer8025 6 місяців тому +7

    Big salute Doctor from Sri Lanka 🙂

  • @streetdancestudio3526
    @streetdancestudio3526 Місяць тому

    மிகவும் அற்புதமான பயனுள்ளதாக இருக்கிறது.. நன்றி டாக்டர் ❤

  • @palanisamyl8836
    @palanisamyl8836 Рік тому +1

    Sir excellent information . I have already these prob

  • @anandankandasamy5108
    @anandankandasamy5108 Рік тому +12

    Very Very useful information Sir. Easily understandable and acceptable. Thanks a lot Sir.

  • @gvenkatachalaperumal28
    @gvenkatachalaperumal28 3 місяці тому +9

    சார் எனக்கு பாதம் வீக்கம் இருக்கு முட்டு வலி இருக்கு நான் என்ன செய்ய வேண்டும்

  • @MLSekar
    @MLSekar 8 місяців тому +1

    Thank you sir.God bless you.very good ur information

  • @kaaviyangalintamil5220
    @kaaviyangalintamil5220 Рік тому +2

    Thank u sir.god bless u.

  • @bdhakshinaamoorthy7783
    @bdhakshinaamoorthy7783 Рік тому +7

    வணக்கம் DR சூப்பர் explanations thanks வாழ்க வளமுடன்

  • @vrajaheadmaster1459
    @vrajaheadmaster1459 11 місяців тому +5

    அருமை அருமை டாக்டர்
    வாழ்க வளத்துடன் வாழ்க நலத்துடன்

  • @elizabethedwin2093
    @elizabethedwin2093 Рік тому +1

    Excellent informations doctor. Thank you.

  • @gps2432
    @gps2432 Рік тому

    Thanks for your valuable information

  • @RajendranRajendran-kt3fd
    @RajendranRajendran-kt3fd Рік тому +7

    மிக்க நன்றி டாக்டர்

    • @rajankrishnaraj1
      @rajankrishnaraj1 Рік тому

      மிக்க நன்றி டாக்டர் 🙏

  • @gomathieswaran8990
    @gomathieswaran8990 9 місяців тому +5

    டாக்டர் எங்களை போன் விழிபுநர்வு இல்லாத மக்களுக்கு உங்கள் பேச்சு தெளிவான விழிப்புனர்வு ஏர்ப்பட்டுள்ளது நன்றிங் டாக்டர்

  • @marthamaria5683
    @marthamaria5683 5 місяців тому +1

    Very very Thank you Doctor ..your best and best information... Thank u sir....

  • @kalpanabalu9400
    @kalpanabalu9400 Рік тому +2

    அருமையான தகவல் சார் தேங்க்யூ

  • @shilpamahe
    @shilpamahe Рік тому +8

    I had renal stone 6mm with hydronephrosis with severe pain as per physician advise i under went lithothrispcy with dj stent after two weeks stent removed now it's two months over I'm having very mild swelling in leg and some times pain in flank region I'm having 2 liter of water per what's reason for pain n mild swelling is this wrong need any attention

  • @thendralraja9372
    @thendralraja9372 2 роки тому +11

    Excellent explanation to know about it. thank u sir

    • @drarunkarthik
      @drarunkarthik  2 роки тому

      Thank you

    • @jayanthisundarajan7265
      @jayanthisundarajan7265 Рік тому

      Thanks a lot doctor. Your information is highly valuable. It's very useful for diabetic patients like me

  • @irudayaraj428
    @irudayaraj428 8 місяців тому

    Thank you for your valuable information , Sir

  • @babubabu5483
    @babubabu5483 Рік тому +2

    எதையோ டாக்டர்கள் தனி இடம் வரும் பேஷண்ட ஒரு பணம் எடுக்குற ஏடிஎம் மாதிரி தான் பார்க்கிறார்கள் அவர்களுடைய வருமானம் என்ன அவங்க குடும்ப சூழ்நிலை பிரச்சனைகள் என்னங்கறத கொஞ்சம் கூட யோசனை பண்ணாம ரொம்ப அலட்சியமா பாக்குற டாக்டர்களுக்கு மத்தியில யாரும் கஷ்ட பட்டுட கூடாது அப்படின்னு நீங்க நினைச்சு செய்ற இந்த முயற்சியும் மற்றவர்கள் மேல் உள்ள அக்கறையும் ரொம்ப அருமையானது சார் மிக்க நன்றி

  • @gandhimuthu7188
    @gandhimuthu7188 Рік тому +3

    கிட்னி சம்பந்தப்பட்ட பாதிப்பு...... நல்ல விளக்கம்.... நன்றி டாக்டர்

  • @reenadhana1711
    @reenadhana1711 Рік тому +219

    நீங்கள் நேர்மையான டாக்டர் என்று உங்கள் பேச்சிலே தெரியுது சார்👍🙏

    • @babubaburdsdevampattuville226
      @babubaburdsdevampattuville226 Рік тому +9

      நீங்கள் நேர்மையான டாக்டர் என்று உங்கள் பேச்சிலே தெரிகிறது என்னுடைய பிரபலம். என்னவென்றால் 'யூரியரனியல்.வாசாணை வருகிரது சார் அதுக்கு. என்ன. செயியலாம்..என் கேல்வி.

    • @sampathkumar363
      @sampathkumar363 Рік тому +5

      0p

    • @ayshasabika9819
      @ayshasabika9819 Рік тому +3

      @@babubaburdsdevampattuville226 உங்களுக்கு ஒரு மருந்து சொல்கிறேன்காலையில் வெறும் வயிற்றில் ஒரு பத்து மிளகு எடுத்து மென்று தின்றுவெந்நீர் குடித்து விடுங்கள்...கொதிக்க வைத்த தண்ணீரில் சீரகத்தை போட்டு வைத்துஆரிய பின் தொடர்ந்து அதையே குடித்து வாருங்கள்நிச்சயமாக உங்கள்கேள்விக்கு விடை கிடைக்கும்..சிறிது நாட்களுக்கு பால்ட்டியை தவிர்த்து லெமன் டீ குடித்து வாருங்கள்..

    • @krishna15moorthi95
      @krishna15moorthi95 Рік тому +1

      @@sampathkumar363 o

    • @balakumar6828
      @balakumar6828 Рік тому

      @@ayshasabika9819 g

  • @tamilselvi5885
    @tamilselvi5885 10 місяців тому +1

    God bless you doctor for your advice

  • @Gretel729
    @Gretel729 Рік тому +14

    Short & crisp, comprehensive medical advice!! Hats off to you Dr.

  • @arulanand3020
    @arulanand3020 9 місяців тому

    அருமையான விளக்கம் நன்றி ❤

  • @vishnupriyalaguduva
    @vishnupriyalaguduva Рік тому +2

    Useful information

  • @jayashreesunder5922
    @jayashreesunder5922 Рік тому +4

    Valuable information.Thank u Doctor.

  • @jhansiiyer8195
    @jhansiiyer8195 Рік тому +15

    Gd afternoon Dr.
    Very clear explanation of such a complicated problem/ concept in a very easy way.
    Hats off to you Dr,fr d synopsis towards the end.
    Very interesting.
    U r a very good teacher 😊

    • @drarunkarthik
      @drarunkarthik  Рік тому

      🙏

    • @saravanank9643
      @saravanank9643 Рік тому

      Sir appaku age 80
      Blood urea 16 mg,
      Creatinine 1.2
      Sugar ella
      Bb tablet edukkarar 126/87,
      Creatinine 1.2 Erukku ethu eppadi sir control pandrathu, konjam sollunga sir plz

  • @arumugamsankaralingam
    @arumugamsankaralingam Рік тому +1

    வணக்கம் டாக்டர் நல்ல பயனுள்ள தகவல் நன்றி

  • @chandrasekaranpalanivel5072
    @chandrasekaranpalanivel5072 Рік тому +2

    Thank you Dr.sir.

  • @jamruthnachiyarmohamedhuss9213

    Very useful video thank you dr for sharing health and good for safe and sound 💕✍🏼

  • @n.palanisamy7388
    @n.palanisamy7388 Рік тому +4

    மிகவும் அருமை உங்கள் விளக்கம்
    நன்றி சார்.

  • @janakiramanr470
    @janakiramanr470 8 місяців тому +1

    Your details about diabetes and kidney problems are welcome d and appreciateable
    Any one can understand about kidney problems
    And its remedies
    As advised by you every one who is habing Diabetes and aged should get himself kidney trst is done atleast once in a year Thank you Doctor for your advise

  • @mohanbabumohan2785
    @mohanbabumohan2785 Рік тому +1

    அருமையான தொரு பதிவினை. தந்தீர்கள்.
    நன்றி. டாக்டர்.

  • @prasannak4930
    @prasannak4930 Рік тому +8

    Sir,I am 38 years old...I have frequently urine problem for 2 years.... somedays normal...I consult urologist...and I took many tests....blood test,urine test,and scan...all r fine.....but my problem is not recover....is this symptoms for kidney failure? Please clarify my doubts sir.... please sir

  • @PrabaKaran-ob1ow
    @PrabaKaran-ob1ow Рік тому +5

    Hi sir ,i am prabakaran 27years old,last one week I have left hip pain for one week sir i consulting doctor also and I took urine test,blood test,xray but result is all are ok condition as doctor said sir but stil have hip pain sir , it's kidney failure symptoms?
    What is the solution for this please reply 🙏

  • @dasdevasya
    @dasdevasya Рік тому +2

    Doctor sir , I like very much you explain for kidney problem, you are 100% learning doctor and your spech clarity , I respect your father and mother, thank you very much sir.god bless you sir

  • @logithanus5289
    @logithanus5289 8 місяців тому

    ❤அருமையான தகவல்கள் நன்றிடாக்டர்

  • @alagubalu7529
    @alagubalu7529 Рік тому +14

    மருத்துவர்கள் சில கிட்னி பரிசோதனைகளுக்கு பரிந்துரையை சொல்ல கவனம் செலுத்துவதில்லை அப்படி பரிசோதனை படிவங்களில் குறிப்பிட வேண்டிய பரிசோதனைகள் என்ன என்பதை தயவுசெய்து பதிவிடவும்
    நன்றிகள் ஐயா

  • @arunabags7351
    @arunabags7351 Рік тому +4

    Very well explained sir
    Thank you
    Can you Elobarate testing details
    Like In urine test and blood test

  • @chaplintattoo8678
    @chaplintattoo8678 5 місяців тому

    அய்யா பயனுள்ள தகவலுக்கு நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @narayananraji4350
    @narayananraji4350 Рік тому

    Thanks for our information iam very like it.helpfull lots of thanks .

  • @kavithavaradharajan7702
    @kavithavaradharajan7702 Рік тому +2

    Useful information sir thank you

  • @ramasamynagu2866
    @ramasamynagu2866 Рік тому +4

    நீங்கள் எடுத்து உரைத்த கிட்னி பற்றிய தகவல்கள் மிகவும் அருமையிலும் அருமையாக இருந்தது சார்
    வாழ்த்துக்கள்.

  • @arjhunmurugesh
    @arjhunmurugesh Рік тому +4

    Dr.! Is red banana good for diabetic patients. I have 7.1 hba1c and 38.57 micro alubminuria, 288estimated protein excretion per day.

  • @sundaramurthy5904
    @sundaramurthy5904 Рік тому

    மிக அருமையான பதிவு நன்றி ஐயா

  • @padhuramasundram4649
    @padhuramasundram4649 Рік тому

    Super explanation video sir. Tnq

  • @smramani
    @smramani Рік тому +4

    Doctor Sir. You have explained very nicely. How important BP Control is understood. Thanks Sir.

  • @SelvambalR-di7ol
    @SelvambalR-di7ol 3 місяці тому +11

    சுகர் பிரஷர் மாத்திரை சாப்பிடுபவர்களுக்கு மோஷன் பிரச்சனை எவ்வளவுதான் நீங்கள் மாத்திரை மருந்து சாப்பிட்டாலும் உங்களுடைய நோய் பிரஷரும் சுகரும் தீர்வுக்கு வராது தயவுசெய்து மக்களை 3 மாதத்திற்கு ஒரு முறை பேதி செய்து உங்கள் வயிற்றை சுத்தப்படுத்தினால் மட்டுமே தன்னைத்தானே குணப்படுத்தும் சக்தியை பெறும் நன்றாக இருக்கும் பொழுதே கசப்பு இனிப்பு துவர்ப்பு இவைகளை மாத்திரை போல் சிறிது சிறிதாக நாம் உணவில் சேர்த்து வந்தாலே நம் உடல் ஆரோக்கியமாக இருப்போம் பேசாதீங்க என்கிறாங்க உப்பு சேர்க்காமல் எப்படி உங்கள் கிட்னி வியாதி சரியாகும் உப்பு இல்லாமல் பிரஷர் ரொம்ப குறைந்து விட்டால் உங்களுக்கு ஹாஸ்பிடலில் ஏத்துவது என்ன என்ன குளுக்கோஸ் டாக்டர் அவர்களே கார்ப்பரேட் கம்பெனிக்கு மாத்திரைகளை விற்காதீர்கள் நீங்கள் சொல்லும் பிரஷர் சுகர் மாத்திரையில் கண்டிப்பாக கெமிக்கல் இல்லையா அஞ்சு வருஷம் ஆறு வருஷம் சுகர் பிரஷர் மாத்திரை எடுத்தவர்களுக்கு கண் பார்வை குறைந்திருக்கும் கிட்னி பிரச்சனை இருந்திருக்கும் பலவகையில் நீங்கள் பாதிக்கப்பட்டு இருப்பீர்கள் நான் தாதியர் ஆக பணிபுரிந்த போது பிரஷர் சுகர் மூன்று நாள் டெஸ்ட் எடுத்த பிறகுதான் அவர்களுக்கு மாத்திரை மருந்து கொடுப்பார்கள் இப்போது வருகிற டாக்டர்கள் எல்லாம் 130 20 இருந்தாலே பிரஷருக்கு மாத்திரை கொடுக்கின்றார்கள்என்ன அநியாயம் அதுவும் ஒரு மனிதன் ஒரு நாளைக்கு எவ்வளவு பிரச்சனையும் டிப்ரஷன் சந்தித்து இருப்பான் அன்று எவ்வளவு பிரஷர் இருக்கின்றதோ உடனே உங்களுக்கு பிரஷர் அதிகமாக இருக்கிறது என்று சொல்லி மாத்திரை கொடுத்து விடுகிறார்கள் இது எந்த வகையில் நியாயம் கண்டிப்பாக வாரம் ஒருமுறை எண்ணெய் தேய்த்து குளியுங்கள் சிட்டியில் வாழ்பவர்கள் எல்லாம் தயவுசெய்து கிராமங்களில் கொஞ்சம் காற்றோட்டமாக மலைப்பகுதிக்கு வந்து செல்லுங்கள் வாழ்க வளமுடன் தமிழகம் முடிந்த வரைக்கும் சுரக்காய் வேகவைத்து குடித்துக்கொண்டே வாங்கள் வாரம் இரண்டு முறை எல்லா உணவுகளோடு நம் காய்கறிகளே நமக்கு மருந்து

    • @dineshrajnagarajan419
      @dineshrajnagarajan419 2 місяці тому

      அருமை

    • @kondalhari8424
      @kondalhari8424 21 день тому

      நன்றி. வாழ்க வளமுடன். நல்ல விழிப்புணர்வை (வீடியோ) பதிவாக இடுங்கள். புதியதோர் ஆரோக்கிய உலகம் செய்வோம்.