Symptoms of Kidney Disease in Tamil | சிறுநீரக பாதிப்பை காட்டும் எளிய அறிகுறிகள் | NRG Healthcare
Вставка
- Опубліковано 29 вер 2024
- In this concise video, we explore the simple symptoms of kidney problems. Gain valuable insights into the warning signs that could indicate potential kidney problems. From changes in urine color and frequency to persistent fatigue and swelling, learn how to recognize these symptoms and take action for your kidney health. With clear and easy-to-understand explanations,
this video is an informative guide to help you stay informed and proactive about your well-being. Don't miss out on this essential knowledge to safeguard your kidney health!
For more information visit NRG hospitals or contact us at 📞98403 65247, 044 2950 0004.
Website: www.nrghospita...
Facebook: / nrgspecialityhospitals
Instagram: / nrgspecialityhospitals
#nrgspecialityhospitals #chennai #kidney #kidneydisease #kidneyhealth #kidneystone #urinarysystem #urinarytractinfections #urinaryproblems #kidneydiseasesymptoms #symptoms #urinetest #kidneyfailure #kidneydialysis #vomiting #hemoglobin #kidneytreatment
மிகவும் பயனுள்ள தகவல். நன்றி.
Thanks 👍
Very very useful information Dr. Thank you very much Dr.
Thanks 🙏
Madam, மிகவும் தெளிவாக, அருமையாக மற்றும் பயனுள்ள வகையில் அறிவுரை கூறினீர்கள். மிக்க நன்றி.God bless you.
Thanks Doctor 💐
Thanks 🙏
நன்றி
👍🏽
நீர் கட்டிகளை சிறுநீரகத்தில் இருந்து கரைத்து விடவோ, வெளியேற்றி விடவோ மருநதுகள் உள்ளனவா?
Thanks
Thanks 🙏
Urine pass panna mattum pain heavy ah iruku Enna problem Mam
Medam na thanni kutichana oru 2 hourla siruneer varuthu ithala ethavathu prachana iruka ah medam.eppavume varuthu indha mari
Thank you madam
You’re welcome 😊
Hi
Medam i am from srilanka
எனக்கு Left side 2 நீர் கட்டி உள்ளது என்று
Report இல் doctor குறினார்
ஆனால்
இப்போதைக்கு no problem
இல்லை என்று கூறினார்.
ஏதாவது solution குருங்கல்.
Thank you.
அன்பரே இப்போது எப்படி இருக்கிறது உடல் நிலை
Apdi irukkum pothu unga idupu 2 side um valichutha..?
Enakku age 28 vayiruvali iduppu vali irukku kannu veekkama irukku somperithanama irukku thookkama varuthu.
Blood count, thyroid test Panna vendum.
Intha number thodarpu kollunkal for video consultation with doctor 9840365247 or visit us at NRG speciality hospital ramapuram chennai
Mam enakku urine adikkadi varuthu night time athu naala thookkame vara maattikithu odambu fulla valikkithu urine yellow color 💛 la varuthu mam
மேடம் வணக்கம் 🙏...
எனக்கு இடுப்பு வலி இருக்கு மேடம்... But ஒரு சைடு இருந்து மறு புறம் மாறி வலிக்குது என்னா பிரச்சனையாக இருக்கும் மேடம் தயவு செய்து சொல்லுங்கள் 🙏
Same enakum sis nega doctor ah parthengala
I also had the same problem. KUB scan yeduka sonnanga
இவர் கேல்விக்கு பதில் இல்லையா
same problem bro
Take one full rosted garlic...
மேடம் எனக்கு கல் இருக்கு ஸ்டோன் இருக்கு அதற்கான மாத்திரையும் சாப்பிட்டேன் நான் வெளிநாட்டில் இருக்கிறதுனால மாத்திரை என்னால் கண்டின்யூ பண்ண முடியல நான் வெளிநாட்டிலேயே இங்க ஆஸ்பத்திரில போய் பார்த்தேன் நான் ஏதாவது ஒரு வேலை செஞ்சா கை கால் எல்லாம் வந்து வீக்கம் கொடுக்குது அது என்ன காரணமாக இருக்கும் யூரின் டெஸ்ட் எல்லா டெஸ்ட் எடுத்துட்டேன் எந்த பிரச்சினையும் இல்லைன்னு தான் சொல்றாங்க ஏதாவது வேலை செஞ்சா கை, கால் வீக்கம் கொடுத்தது அது கிட்னி ஏதும் பிரச்சனை இருக்குமா ஆனா கிட்னி எல்லாம் என் நல்லா இருக்குன்னு தான் சொல்றாங்க டாக்டர்
H.p.test
Ayya idhu kidney prachana oda typical symptom hospital poyee check pannunga.
Left side hip pain iruku...
Bro enakku appadi tha irukku bro ena pana bro. ....?
Madam enaku left side kottai valikuthu. Ithuku ena artham suppose left side kottai tharai la touch ana light ah pain iruku
Dr but had pain in my hip and lower abdomen,but my urine was clear and not smelly...but I was very hard to pee..😟
Mam back la muthugulaa skin itching and rashes kidney problem ah.. Body full rashes ku ena reason
Madam age 33 craetinine 1.8 urea 47 மூச்சு விட்ரது சில நேரம் சிரமம் போல் உள்ளது.
Checkup panna vendum. Urine routine edukka vendum. Intha number thodarpu kollunkal for video consultation with doctor 9840365247 or visit us at NRG speciality hospital ramapuram chennai
கிட்னி.. இதயம் கோளாறு ஒரு முறை வந்தால் வாழ்க்கை சூனியமாகிடும்
மருத்துவ சிலவு கடுமையா ஆகும்.. செய்தும் பலனில்லை
சில மாசத்துல மரணம் தழுவிடுவோம்
இந்த மாதிரி பிரச்னை வந்தால் செத்து போயிருனம்,, அதுக்கு தூக்க மாத்திரை 1mg இருபது மாத்திரை போட்டு ஒரு பீரை குடுச்சு படுத்தா அழகான மரணம்
@@vikky9534 ஆமா ஏன்னா ஆஸ்பத்திரியில் சும்மாவே நம்மல வைச்சு செய்வானுக
இது போல் பிரச்சினைகளோடு போனால் கிலோ கணக்கில் மாத்திரை தருவானுக ஆனால் ஒன்னும் குணமாகாது
Enakku age 45. Sugar,bp. Irukku
Scanla. 3.3mm stone irukku kidneyidu karaikkalama please reply mam bayama irukku
Uma mam herbal medicine iruku, pls chat me
Payapada vendam. Neraya thaneer kudithal podum.
Problem irrunthal intha number thodarpu kollunkal for video consultation with doctor 9840365247 or visit us at NRG speciality hospital ramapuram chennai
@@uma.h2548 uma sis ,
warstone syrup + tablet
Combinnely( herbal)
Amazon, flipkart
100 percent dissolved ,
Dont worry uma 😊😊
நல்ல பயனுள்ள தகவல் தந்ததற்கு மருத்துவருக்கு நன்றியுடன் வாழ்த்துக்கள் மேடம் ...
👍🏽
நல்ல தகவல்.... நன்றி.. Dr
Thanks 👍🏽
Mam neenga 10years before Ayanambakkam Apollo hospital la work panningala? Anga ungala mathiri doctor ah pathu iruken ,her name is also Dr. Akila Mani😊
Yes.
மேம் எனக்கு படுக்கும்போது நேராக படுத்தால் இடும்பு ரொம்ப வலிக்குது எதனால்
Disc problem irrukkum. Thodarthu irrunthal check up panna vendum. Intha number thodarpu kollunkal for video consultation with doctor 9840365247 or visit us at NRG speciality hospital ramapuram chennai
@@NRGHealthcare thank u mam
Madam thukkathil ennai ariyamal urine poidaran anakku 14yers aguthu
சிறுநீர் பை வீக்கா இருக்கு முதல் ல வைத்தியம் பாரு நீ
Thank you Dr . Very useful information.
Thanks
Enoda brother 3 year ah kidney problem nala kasta patu kidney 2 du meh failure so avanala thanga mudiyala yeranthuta😢 ithenalaye enaku bayama eruku nan intha video pakurathuku en nah enaku 😢 muthugula pinadi kidney side valikithu athu rnamachu perchanaya Doctor ukantha valikithu kuninju ukantha valikithu doctor plz reply
Thasai Vali mathiri irrukku. Payapada vendam. Intha number thodarpu kollunkal for video consultation with doctor 9840365247. Enna test edukkanum solluren
Very clear Explanation.Thanku madam
ஒரு நாளைக்கு எவ்வளவு சிறுநீர் வெளியேறலாம்
30 ml per hour. Depends on fluid intake and climate it change
தெளிவான விளக்கம். நன்றி🙏💕
மிக்க நன்றி
Thank you very much Doctor for your kind information and awareness about kidney trouble. Very nice madam.
So nice of you
If ladies has this problem like kidney symptoms issues, can she carryout day to day activites like some works related to cleaing utensils, washing cloths etc.,
Kindly clarify mam.
Thanks for your Very useful information
Thanks
Mem na pregablin tablet 15 days edutha enaku kiney failer varuma mem... Age 25 pls 🙏
Mam enaku right side back stomach side pain edukuthu and urine porapa pain edukuthu idhu ethala varuthunu sola mudiyumah idhuku ena solution ena panalam nu
Very useful information. Thanks doctor.
So nice of you
எங்க அப்பா uriyaa 102 கிரியாடின் 4.8 உள்ளது இதை குணப்படுத்த முடியுமா
Control பண்ணலாம். Intha number thodarpu kollunkal for video consultation with doctor 9840365247
Madam enaku 5mm, 2mm 4mm, 3mm nu stones right kidney la iruku.. 3months continue a pain a iruku enna pana cure agum
Surgery
I am getting bubble urine but my creatinine level normal and urine routine no proteinuria but diabetes. Is there any problem
Please check urine microalbumin test
If any problem contact this number for video consultation 9840365247
@@NRGHealthcarehi
Good morning madam...madam my age is 29 ....enaku edupuku kila litea pain mathiri apo apo varuthu....urine kuda ...thoongi elumbi early morning urine mattum yellowva pokuthu last 4 daysa ethum pbma madam?
Niraya thanner kudikka. Thodarthu irrunthal intha number thodarpu kollunkal for video consultation with doctor 9840365247
bulky kidney na eanna mam. சொல்லுங்கள். scanla சொல்லிருக்காங்க.
கிட்னி வீக்கம்
Pin pakkam muthuguvalikuthu
அருமையான விளக்கம். நன்றி.
நன்றி
மேம் எனது மகனுக்கு 16 வயது ஆகின்றது அவனுக்கு யூரின் நுரையாக போகிறது
Urine protein level check up panna vendum. Intha number thodarpu kollunkal for video consultation with doctor 9840365247 or visit us at NRG speciality hospital ramapuram chennai
மேடம் பிளட் லெவல் கம்மியா இருக்குமா மேடம் உடம்பில் சத்து ஒழுங்கா இல்ல அதுனால அப்படி இருக்கா ஒண்ணுமே புரியல மேடம் உங்களை என் அம்மா மாதிரி நினைச்சு கேட்கிறேன் எனக்கு என்னன்னு பார்த்து சொல்லுங்க மேடம் நான் எதுனா டுடேஸ் பார்க்கிறேன் மேடம் அப்படி இல்லன்னா வந்து இன்ஃபெக்சன் இருக்ககுமா மேடம் இல்லையென்றால் சொல்லுங்கள்
ஒரு முறை நேரில் வரவும்.
Hi mam my relative creatin leavel is 11.3 but his age is 37 only now doctors recommend dyalasis mam any other solution to cure mam
அல்லோபதி ல அத மட்டும் தான் சொல்லுவாங்க
மேம் எனக்கு கால் வீக்கம் இருக்கு மேம் என்ன செய்ய பயமா இருக்கு
பயப்பட வேண்டாம். டெஸ்ட் எடுத்து கொள்ளுங்கள். இந்த நம்பர் தொடர்பு கொள்ள வேண்டும் 9840365247 for video consultation with doctor
Na ultra sound eduthapa reportla enthamathrie irunchu....mild increased right renal cortical echotexture..apdena ena mam
Ennakum Intha irruku scan la nenga epdi irrukinga ippo
Hlo mam,
Urine porapo vali irukku + ipo back pain um irukku so
Any suggestion?
Kidney stones problem irrukkum. Check up panna vendum
Intha number thodarpu kollunkal for video consultation with doctor 9840365247
Back pain, in my scan report, no stone syntoms, is necessaryto take any other test?
Mam plz riplay enakku etha problem um illa urine water color poguthu adikkadi poguthu plz solution but some times normal ah poguthu water neraya sapta poguthu
Ipo ok va
மேடம் எனக்கு யூரின் சோதனை எந்த பிரச்னையும் இல்லை எனக்கு இடுப்புக்கு மேல் விலா எலும்பு வலி என்னவா இருக்கும் L4,L5 பிரச்னை இருக்கு அல்ட்ரா சவுண்ட் செக் பண்ணிட்டேன் no problem pls rebly
Narambu problem irrukkum. Thodarthu irrunthal intha number thodarpu kollunkal for video consultation with doctor 9840365247 or visit us at NRG speciality hospital ramapuram chennai
What sort of test has to be taken? pls tell me anyone please ........ I'm from Srilanka
Medam urian porapa stomach and back pain varuthu enna prachanaiya irukum medam
Urine infection or stone problem irrukkum. Urine test panna vendum.
Thodarthu irrunthal intha number thodarpu kollunkal for video consultation with doctor 9840365247 or visit us at NRG speciality hospital ramapuram chennai
@@NRGHealthcare okay medam thank you
water kammi aa kudicha foamy aa urine iruku...water adhigama kudicha nalla iruku idhu edhunaala madam
Payapada vendam. Urine microalbumin test eduthu kollunkal.
Water nalla kudinga
If any problem intha number thodarpu kollunkal for video consultation with doctor 9840365247
Hi Doc, amazing video, easy to understand by laymen, easy tests to check n be cautious, thank u, godbless
Glad it was helpful!
Thanks a lot
@@NRGHealthcare😮😮😅😅
Mam ... evlo water kudikkanum...and ethuna tharam urine pass panrazu normal for 24 hours...
3 liter water kudikanum. Atleast 30ml per hour urine poganum. So 4- 6 times urine poganum. Hope this helps you.
Mam Enakum Etha problem uruku mam one hour la enaku urin 6 vattimela poren mam Morning Thugi elucha odane muji vigi iruku mam Urine yellow colour la varuthum mam Urin Poitu irukumothu Entha paninum illa mam Last la konjam podumithu mattum pain Thanga mudiyala mam please Solution solluga mam 🙏
Hed pain back pain Skin Aripu Urine naraya than mam varuthu Fever night la varuthu mam kuluruthu mam allready Enaku urine infection iruku sonnaga mam Urin culture aduthaga Kutty surgery pannanum sonnaga So Athu bayathutu nan Unum hospital pogala mam
Reports parkanum. Intha number thodarpu kollunkal for video consultation with doctor 9840365247 or visit us at NRG speciality hospital ramapuram chennai
Urine adikadi vardhu doctor but colour normal iruku back pain iruku fever adikadi vardhu
இப்ப எப்படி இருக்கு
Sir enaku left அல்லை mattum valikuthu sir already stone erunthu remove pannitachi 1 yr munadi eppa marupadium atha side valikuthu pls ethavathu sollunga vali thanga mudila
Ultrasound abdomen test eduthu kollunkal. Thodarthu irrunthal intha number thodarpu kollunkal for video consultation with doctor 9840365247 or visit us at NRG speciality hospital ramapuram chennai
En 4 year boyku fever vandhu 4 hrs once paracetamol poten apodhula irundhu urine kammiya panran thirumba fever vandhuchu urine test eduka sonanga..edutha reaction acidic and albumin trace vandhuchu idhu edhavadhu prbma madam but dr antibiotic and gasku tablet mattum kuduthanga enaku yedho bayamave iruku..
Urine culture test eduthu kollunkal. Thodarthu urine kuraiva pona checkup panna vendum. Intha number thodarpu kollunkal for video consultation with doctor 9840365247
மேடம் போன மாசம் நிறைய பிளட் போயிடுச்சு மேடம் பீரியட்ஸ் வந்து 13 days மேடம்
இந்த நம்பர் தொடர்பு கொள்ள வேண்டும் 9840365247 . For video consultation with doctor or visit us at NRG speciality hospital ramapuram chennai
மேம் நான் வந்து சளிக்கு டேப்லெட் எடுத்துக்கிட்டேன் மேடம் சலிக்கு கவர்மெண்ட் ஹாஸ்பிடல்ல ஒன் டூ டேஸ் டேப்லெட் சாப்பிட்டேன் அப்புறம் அதுக்கு அப்புறத்துல இருந்து எனக்கு யூரினை ஒழுங்கா போக மாட்டேங்குது மேம் வாட்டரும் யனக்கு கு டிக்க முடியல ரொம்ப தொண்டை ரொம்ப புண்ணா இருக்கு அதனால தண்ணி குடிச்சா இருமலா இருக்கு மார்னிங் மட்டும் தான் ப்ரீயா போகுது அதுவும் என்னைக்கோ ஒரு நாள் தான் . நீங்க என்னவா இருக்கும் மேடம். ரைட் சைடுல மனம் நடு வயித்துல லேசா சுள்ளு சுள்ளுன்னு குத்துற மாதிரி இருக்கு மேடம் எப்பயாவது.
மேடம் டுடேஸ் இந்த பிராப்ளம் இருக்கு மேடம். என்ன பண்றதுன்னு தெரியல மேடம் டென்ஷனா இருக்கு மேடம் ஒரே. இருமல் ஒரு பக்கம் இந்த பிரச்சனை ஒரு பக்கம் இடம் நெஞ்சு புண்ணா இருக்கு மேடம் ஒண்ணுமே பண்ண முடியல மேடம் யூரின் பிரியா போகனும் னு ஆசையா இருக்கு மேடம் என்ன என்னன்னு சொல்லுங்க மேடம் எனக்கு மெசேஜ் பாத்துட்டு.
பயப்பட வேண்டாம். பரிசோதனை செய்ய வேண்டும். யூரியா, கிரீடினின் டெஸ்ட் எடுத்து கொள்ளுங்கள்.
மேடம் விதை பை ல TB கட்டி இருக்குனு Infection aiduchunu sollittu oru vidhai yum serthu remove pannittanga but after two month ku apram eramdu kaalkalum veengi erukku yenna pantradunu sollunga. Ma'am pls help me
Very unlikely related to surgery. May be other reason.
Please contact this number for video consultation with doctor 9840365247 or visit us at NRG speciality hospital ramapuram chennai
Mam enaku adikadi urine infection varuthu mam already antibiotics eduthukiten but repeated ha varuthu enna reason mam
Please kindly reply me
Kidney stone problem or sugar problem irrukka check up panna vendum. Intha number thodarpu kollunkal for video consultation with doctor 9840365247 or visit us at NRG speciality hospital ramapuram chennai
Dr,in urine there are oily bubbles seen in toilet. I have ckd
You can do 24 hour urine protein
Intha number thodarpu kollunkal for video consultation with doctor 9840365247
Enaku adikadi neer kadupu varuthu mam enna pannalam
Madam enakku urine infection nu sollitu blood test urine test scan nu ella testum pannom. But ellame normal thanu sollrange. Tablet pottu konja naal vali illame irukku. Tablet saptame vitta again vali varuthu.verai veekkam irukkunu sollitu athukum test ellame eduthom athuvum normal. Aanalum vali appapo irunthute irukku. Back pain stomach painnu ellame irukku. Ithukku ena solution mam. Marriage aagi 5 months tha aaguthu.
En appa ku kidney failure aachu in 2019 le 2021 nov 28 death aaitaru....3 years dialysis pannom....enaku appa tha yellame ipo avaru ile yen uyire poichi.....Ammavum ile...na mattum tha ipo iruken...i miss my god dad 😖😭
God bless you with good health
குஞ்சிலிருந்து சிறுநீர் நேராக போகும் போது குஞ்சி முனைலிருந்து சொட்டு சொட்டாக விழுகிறது. எதாவது பிரச்சினை மேம்? 😢😢
NRG மருத்துவமனை, ராமாபுரம்.
நன்றி.
Mam My age 35 female enakku left allai vairu adikkadi valikkuthu ethanala intha pain varuthu nu sollunga mam pls...
நிறைய காரணம் உள்ளது. தொடர்ந்து இருந்தால் ultrasound abdomen test eduthu kollunkal
Intha number thodarpu kollunkal for video consultation with doctor 9840365247
@@NRGHealthcare Thank u very much mam
Endoscopy potta apram 6 month kaliccum vayiru amuguthal thol urasuthal kanthurathu mari symptoms irukku ...reason enna mam
Urine white ah poguthu neraiya poguthu , kidney problem ah iruka chanch irukungla madam , pls tell me,
Thanni kudikira alavi vida athagama irrukka kudadhu. Urine routine, urea, creatinine test eduthu kollunkal.
Intha number thodarpu kollunkal for video consultation with doctor 9840365247
Night timela urine porapa mattum litea smell adikuthu and golden brown colorla poguthu..uric acid level athigama iruku....Enna test eduthu pakanum madam
Thank you for information doctor
Mam urine neerpai la thangi varuthu nu sonanga, epavum urine varra mathiriye feel aguthu, kidney pblm ah
Urine infection problem irrukkum. Drink lot of water. Urine culture and sensitivity test eduthu kollunkal. Intha number thodarpu kollunkal for video consultation with doctor 9840365247 or visit us at NRG speciality hospital ramapuram chennai.
Bp sugar normal creatinine normal protein 2plus urea 52 age 80 is it kidney problem first urine nuraithu pogirathu
Urine microalbumin test eduthu kollunkal
Intha number thodarpu kollunkal for video consultation with doctor 9840365247
Mam enakku siruneer ponathukku apparam erichal irukku right side mattum vali iruuku yellow iruuku oru 1 weaka
Hi mam, Thank you for your nice explanation about kidney problem.
Thanks 👍🏽
Thanks
Mild hydronephrosis in the right kidney madam ithu yen nu slunga madam and ithu normal thana slunga madam
Distal stone problem irrukkum.
solution solunka
NALA SEATHI VALTHUKL
Thanks
எனக்கு கல் இருக்கு இரவு தூங்கும் போது முதுகு வலி இருக்கு
Thanner neriya kudunkka. Ultrasound test eduthu kollunkal.
Intha number thodarpu kollunkal for video consultation with doctor 9840365247 or visit us at NRG speciality hospital ramapuram chennai
வாழ்கவளமுடன்
🙏
Madam enaku jaundice 3yrs ahh iruku madam bilirubin 1to5kulla regular ahh iruku ithu onnum problem ilanu solitanga mam ana enaku sila time la urine pona full ahh nurai ya varuthu mam kidney problem varuma madam 😢 please answer me madam please
வணக்கம் மேடம்... மேடம் தண்ணீர் குறைவாக எடுத்து கொண்டாலும் யூரின் கடும் மஞ்சள் நிரமாகதானே மேடம் போகும்.
ஆமாம். தண்ணீர் அதிகமா குடித்த பிறகும் இருந்தால் கல்லீரல் செக்கப் செய்ய வேண்டும்
Thanks Doctor, good explanation.
Most welcome!
My Lord my micro albomin
80 உள்ளது இது சரியான அளவுதானா தயவு செய்து சொல்லவும்
Athigama irrukku.
Check up panna vendum.
Intha number thodarpu kollunkal for video consultation with doctor 984036547 or visit us at NRG speciality hospital ramapuram chennai
Mam Enakku 2 side iduppum Semayaa valikkithu niminthu irukka mudiyala madam Enna problem madam please explain
Pl see reply
Thank you miss
Most welcome 😊
Hai mam right side simple cyst eruku kidney la 32*33 mm ethu normal sari aiduma mam
Mam alcohal sapta kidney failure varuma mam
Not good for you
Mam Enakku 2 side iduppum Semayaa valikkithu niminthu irukka mudiyala madam Enna problem madam please explain
Please see reply
Mam enakku anuruppu vanthu onnukku pogum pothu mattum valikuthu ethanala madam ithu vanthu naan onnukku oru naal sariya pogala valikira marii alithi pudichittu pona apo irunthu onnukku pogum pothu valikuthu plzz reply mam❤
Sometimes urine passage problem irrukkum. Urine pogumpodhu bend ahum. Thodarthu irrunthal urologist parkka vendum
@@NRGHealthcare okay mam ippo sari ayiruchi mam thank you mam
Mam enaku urine vara mathiri iruku but pona kojama varuthu etupu light pain iruku ati stomke pain iruku mam thanni kuticha normala iruku
3 liter thanni kudikanum. Thodarthu irrunthal intha number thodarpu kollunkal for video consultation with doctor 9840365247 or visit us at NRG speciality hospital ramapuram chennai
Enku vomiting irretition eruku madam morning brush panupotha
Not related to kidney problem. Reflux problem irrukkum. Late night food avoid pannunga
Intha number thodarpu kollunkal for video consultation with doctor 9840365247 or visit us at NRG speciality hospital ramapuram chennai
வணக்கம் மேடம் என்னுடைய அப்பா வயது 74அவருக்கு கிட்னியில் கல்லும் நீர் கட்டி இருக்கிறது வலியும் இருக்கிறது அரிப்பு அதிகமாக இருக்குது என்ன செய்யலாம் மேடம்
யூரியா அளவு அதிகரிக்கும் போது இந்த தொந்தரவு இருக்கும். செக் பண்ண வேண்டும்.
இந்த நம்பர் தொடர்பு கொள்ளுங்கள் ஆன்லைன் 9840365247
mam enaku 2 days pain eruku mam urine darka yellow eruku mam
Urine infection problem irrukkum. Drink lot of water. Thodarthu irrunthal culture and sensitivity test eduthu kollunkal. Intha number thodarpu kollunkal for video consultation with doctor 9840365247
Sir my name Prithivi my age 24 my weight 84 my height 179 my creatin level is 1.4 …. Enaku orey tired ha iruku sir thala suthi ra mathiriye iruku few days sa Ena pannalam konjam sollunga sir please
3test for kidney