க்ரியாட்டினினை இயற்கையாகக் குறைக்க வழிகள் | 7 TIPS TO REDUCE CREATININE | IMPROVE KIDNEY FUNCTION

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024
  • #kidneydisease #creatinine #kidneyfailuretreatment
    REVERSING KIDNEY FAILIURE DEPENDS ON THE EXTENT TO WHICH IT IS DAMAGED. ONE INDICATOR OF KIDNEY FAILIURE IS BLOOD CREATININE LEVELS. ALTHOUGH SCIENTIFICALLY IT IS NOT POSSIBLE TO REDUCE CREATININE LEVELS IN CHRONIC (LONG TERM) KIDNEY DISEASE, WE HAVE OBSERVED A REASONABLE IMPROVEMENT IN CREATININE LEVELS BY FOLLOWING THESE TIPS
    1.CONTROL YOUR BLOOD SUGAR
    2.CONTROL BLOOD PRESSURE
    3.KEEPING HEMOGLOBIN LEVELS ABOUT 11%
    4.RESTRICT SALT AND PROTEIN
    5. INCREASING FIBRE FOODS
    6.MAINTAIN ADEQUATE WEIGHT. AVOID SMOKING AND ALCOHOL
    7.PROTECT YOURSELF FROM INFECTIONS
    THESE METHODS WILL HELP YOU IMROVE YOUR KIDNEY FUNCTION
    @dr.arunkarthik
    இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்.
    DIACARE DIABETES SPECALITIES CENTRE
    92,NARAYANA GURU ROAD(NEXT TO NARAYANA GURU SCHOOL)
    SAIBABA COLONY,COIMBATORE-643011
    BOOK APPOINTMENT : www.diacaredia...
    PHONE:0422-2432211/3562572
    WHATSAPP:9600824863
    LOCATION: 2WGW+7G Coimbatore, Tamil Nadu
    OUR WEBSITE: www.diacarehtt...
    EMAIL: diacarediabetes@gmail.com
    OUR UA-cam CHANNEL: / @drarunkarthik
    FACEBOOK: / diacarediabetes
    INSTAGRAM: / dr_arunkarthik
    #dr_arunkarthik
    #diet
    #diabetes_diet
    #diabetes_awarness_video
    #diabetesmanagement

КОМЕНТАРІ • 527

  • @drarunkarthik
    @drarunkarthik  Рік тому +66

    DIACARE DIABETES SPECALITIES CENTRE
    92,NARAYANA GURU ROAD(NEXT TO NARAYANA GURU SCHOOL)
    SAIBABA COLONY,COIMBATORE-643011
    PHONE:0422-2432211/3562572
    WHATSAPP:9600824863
    LOCATION: 2WGW+7G Coimbatore, Tamil Nadu

    • @parthiban.v8822
      @parthiban.v8822 11 місяців тому +7

      L

    • @r.bsanjanasri1700
      @r.bsanjanasri1700 10 місяців тому +1

      😊😊😊😊😊😊😊😊😊

    • @aaravmukhilmarichelvam8053
      @aaravmukhilmarichelvam8053 8 місяців тому +1

      How to use mookiritai powder I have creatinine is 2.7 almost past 1 year pls help me

    • @chithraramamurthy1465
      @chithraramamurthy1465 8 місяців тому +1

      ஒரு டம்ளர் தண்ணி வைத்து ஒரு ஸ்பூன் இந்த பவுடரை போட்டு இல்ல அந்த மூக்கிரட்டை இலைகளை கொதிக்கிற தண்ணில போட்டு அதுல கொஞ்சம் சின்ன வெங்காயம் ஓமம் சீரகம் பூண்டு சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்கலாம் ஆனா என் தம்பிக்கு ஒன்னும் கம்மி ஆகல

    • @manirajendran3197
      @manirajendran3197 6 місяців тому

      P😮​@@parthiban.v8822

  • @senthilkumar8822
    @senthilkumar8822 Місяць тому +6

    உண்மையான கடவுள் கோவில்களில் இல்லை. இது போன்ற நம்பிக்கை ஊட்டும் நல்ல தரமான மருத்துவர்களிடம் இருக்கிறது

  • @venkatachalamss7430
    @venkatachalamss7430 10 днів тому +1

    Dr I am your fan
    Excellent explanation you have given for reduction of Creatine தமிழில் எளிமையான விளக்கம் தந்தீர்கள் டாக்டர் சார்
    நன்றி வாழ்க வளமுடன்
    God bless you and family
    Regards ssv Chennai

  • @chithraramamurthy1465
    @chithraramamurthy1465 8 місяців тому +17

    Fantastic sir வாழ்க வளமுடன் நீண்ட நாட்கள் சகல சௌபாக்கியம் சௌக்கியமா இருக்கணும்

  • @panneerselvam2514
    @panneerselvam2514 4 місяці тому +6

    Doctor, superb. உங்க விளக்கம் மிக தெளிவு. அருமை. 👍

  • @ramakrishnanlakshmanan9243
    @ramakrishnanlakshmanan9243 Рік тому +9

    வணக்கம் சார் தாங்களின் உடல் நலம் பற்றிய இந்த பதிவு மிக தெளிவாக அனைவருக்கும் புரியும் வகையில் பேசி பதிவு செய்து உள்ளீர்கள் மக்கள் நலனில் அக்கறை கொண்ட தாங்களுக்கு அன்னை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆசியுடன் வாழ்த்துக்கள் மக்கள் உயிர் காக்கும் பணியிலும் தாங்கள் மேன்மை அடைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன் நன்றி

    • @janakiramanr470
      @janakiramanr470 11 місяців тому +2

      வணக்கம் தங்க ளது விரிவாக சொன்ன து
      நன்றாக புரிந்துள்ளது

  • @vmmuruganantham7171
    @vmmuruganantham7171 Місяць тому +1

    டாக்டர் வணக்கம் கிட்னி நோயாளிகளுக்கு உள்ள விளக்கம் மிகச் சிறப்பாக இருந்தது .
    மிக்க நன்றி. 🙏

  • @krishsrgm5822
    @krishsrgm5822 Рік тому +10

    மிக அருமையாக கூறியிருக்கிறீர்கள் டாக்டர்.
    மனதில் உள்ள சந்தேகங்களுக்கு உங்களுடைய வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
    நன்றி டாக்டர் 🙏🙏

  • @purushothamanthiruvengadam9744
    @purushothamanthiruvengadam9744 11 місяців тому +7

    எளிமையான விளக்கம். அருமை. மிக மிக நன்றி டாக்டர்

  • @MariselvamMurgan
    @MariselvamMurgan 6 місяців тому +3

    நன்றி ஐயா.உங்கள் சேவை நாட்டிற்கு தேவை. வாழ்க வளர்க.......

  • @sivamuruganvk3918
    @sivamuruganvk3918 5 місяців тому +15

    ஐயா எனக்கு சென்ற வருடம் 1.8 கிரேட்டின். இன்று. 0.8. காரணம் நான் கிட்டினி மாத்திரை எடுக்க வில்லை. மூக்கிரட்டை பவுடர் மற்றும் பூனை மீசை பவுடர். நேற்று டாக்டர் என்னிடம் சொன்னது குறைக்க முடியாது என்று. இன்று முடிவு பார்த்து விட்டு கிட்டினியை செக் பன்னவேண்டாம். நீங்கள் நல்லா இருக்கிங்க என்று
    சொல்லுங்க டாக்டர் விட மூலிகை மருத்துவம் அருமையான முன்னேற்றம்

    • @ushamary5928
      @ushamary5928 5 місяців тому

      ஐயா இதை எப்படி செய்து குடிப்பது என் தம்பி மிகவும் கஷ்டப்பட்டு இருக்கான் please mess

    • @radhikaraj8446
      @radhikaraj8446 3 місяці тому +1

      இந்த இரண்டு பவுடரை எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும்

    • @gowrina7018
      @gowrina7018 3 місяці тому

      இந்த செடியின் பவுடர்களை எப்படி உண்ணுவது.

    • @meenakshichidambaram6595
      @meenakshichidambaram6595 2 місяці тому

      Where will get ?

    • @meenakshichidambaram6595
      @meenakshichidambaram6595 2 місяці тому

      Sir,Enaku 1.08 iruku,what to do ? Pl.Answer.sir

  • @asokanp948
    @asokanp948 Рік тому +10

    அருமையான விளக்கம் தந்த டாக்டர் அவர்களை வாழ்த்துகிறேன்

  • @user-fu7yt1gk7j
    @user-fu7yt1gk7j Рік тому +10

    நல்ல அறிவுரை. நன்றி சார்

  • @IvaJalin
    @IvaJalin Рік тому +9

    Thank you very much for your very very super and very very useful advice for all kidney patients Dr.

  • @balasinghamkuddiyar8213
    @balasinghamkuddiyar8213 19 днів тому

    அருமையான விளக்கமான பதிவு, நன்றி நன்றி ஐயா. நீங்கள் நல்லா இருக்கவேணும் நாடு முன்னேற,நாமும்முன்னேற.

  • @vinayagasundarampappiah2773
    @vinayagasundarampappiah2773 11 місяців тому +10

    வருமுன்காக்க சிறந்த முறையில் நல்ல வழிகளைச் சொல்லித் தருகிறீர்கள்.வாழ்க!தொடர்க தொண்டினை!

  • @chandrikan4733
    @chandrikan4733 Рік тому +9

    You are taking so much care to give excellent information for your patients.We are proud of you doctor.

    • @babubabu112
      @babubabu112 9 місяців тому

      Thank you so much for your advice sir

  • @haseefahamed.__
    @haseefahamed.__ 11 місяців тому +16

    Dr கிட்னி problem இருந்தால் வாழைத் தண்டு, வாழைப் பூ சாப்பிடலாமா?

  • @subramaniyanswaminathan2918
    @subramaniyanswaminathan2918 8 місяців тому +3

    மிகவும் தேவையான தகவல்கள் அளித்தமைக்கு சார் அவர்களுக்கு நன்றி.

  • @alkemiebala
    @alkemiebala Рік тому +10

    One of the best videos. Covering all the aspects of the subject. Thanks a lot doctor 🎉

  • @profdr.subramaniantp7193
    @profdr.subramaniantp7193 Рік тому +8

    Thank you doctor. You have given an excellent advice.

  • @santhoshsk6155
    @santhoshsk6155 Рік тому +9

    Super explanation of creatinine leval and methods of control.Thank you so much for your clear advice.❤🎉😊

  • @arumumugam4568
    @arumumugam4568 Рік тому +4

    நன்றி ஐயா நல்லதெநடக்குட்டும் வாழ்த்துக்கள் வாழ்க வாழ்கவே வாழ்க ❤🎉

  • @devapragasam1082
    @devapragasam1082 8 місяців тому +3

    அருமையான பதிவு டாக்டர். God bless you

  • @thangasamy7629
    @thangasamy7629 11 місяців тому +2

    நல்ல தெளிவான விளக்கம். நன்றி, வாழ்த்துக்கள்.

  • @chandramachinery1206
    @chandramachinery1206 5 місяців тому +2

    Very very useful info thank you very much docter sir

  • @kmsengineeringscontractors1262
    @kmsengineeringscontractors1262 11 місяців тому +4

    Excellent exclamation for sydney fishing congratulations and thank you doctor

  • @allirani3816
    @allirani3816 9 місяців тому +2

    மிக்க நன்றி டாக்டர். காசு குடுத்து பார்த்தா கூட இவ்வளவு விரிவாக பேசமாட்டார்கள்

  • @pattukrishnan8962
    @pattukrishnan8962 Рік тому +3

    Sir ungal advices very direct causes are very clear andwarning also very pleasing tku sir 12:38

  • @kalaa111
    @kalaa111 Рік тому +4

    Hi Dr as usual good video God bless you
    Dr one question. appo kidney damage aaga aarapikkuthunu eppidi kandupidikkirathu please Dr

  • @santhanam2630
    @santhanam2630 22 дні тому +2

    Thank u sir
    But creatine 3.7 இருந்தால் சாப்பிடுவது எப்படி

  • @shakin8394
    @shakin8394 Рік тому +3

    Thank you very much .this video is very useful for me. Thanks a lot.

  • @Smjs520
    @Smjs520 10 місяців тому +2

    நன்றிகள் அய்யா மிகச்சரியான தகவல் 🎉🎉🎉🎉🎉

  • @smn46
    @smn46 11 місяців тому +4

    Very useful explanation. Thank you so much!

  • @janakiramanr470
    @janakiramanr470 7 місяців тому +1

    Doctor has explained in detail about Kidney problems and guide lines to decrease the level of creativeness

  • @DeviKala-z6g
    @DeviKala-z6g Рік тому +4

    நல்ல விளக்கம் சார். நன்றி

  • @ramachandranswami9402
    @ramachandranswami9402 Рік тому +5

    Very nice information. Thank you doctor

  • @mohanpoondii1988
    @mohanpoondii1988 11 місяців тому +3

    excellent 👌👌👌👌👌 amazing 😍 dimensions of observation skills wonderful detailing superb explanation thankyou so much for nice 👍 sharing Dr pranaams

  • @rameshhariharan2623
    @rameshhariharan2623 Рік тому +1

    Arumai sir, neenga doctor or experienced pedhalar and practical doctor aaaa sir, rombu arumai sir namma tamila easyaaaa puriyavakar8nga

  • @MrMarii-po7dk
    @MrMarii-po7dk 22 дні тому

    தெளிவான விளக்கம் சார்
    வாழ்க வளமுடன் சார்❤

  • @ravishankar-cx1ht
    @ravishankar-cx1ht 10 місяців тому +5

    EXCELLENT DR. THANKS

  • @nallathirumoorthid2797
    @nallathirumoorthid2797 6 місяців тому +2

    சிறந்த வழிகாட்டி

  • @LKKJHHGFDDSSS
    @LKKJHHGFDDSSS 7 місяців тому +1

    Punarnava, cranberry, blueberries, apple, pear, gauva, sapodilla.
    Soups of bok choy, lettuce
    Mutton spleen

  • @kannaginavarasan6324
    @kannaginavarasan6324 Рік тому +4

    Excellent information about kidney failure patient sir

  • @geethasrivatsan1039
    @geethasrivatsan1039 Рік тому +5

    Well explained !! Thank you doctor

  • @sivajigunasekaran8535
    @sivajigunasekaran8535 Місяць тому

    🙏🙏 டாக்டர் ஐயா அவர்களுக்கு வணக்கம், நான் 66-ல் இருக்கிறேன், சமீபத்தில் எடுத்த டெஸ்டில் கிரியேட்டின், 1.1 இல் இருக்கிறது, மனதில் சிறிது குழப்பம் உண்டானது, ஆனால் தங்களுடைய தெளிவான, நம்பிக்கையான, விவரமான விளக்கத்தை பார்த்தவுடன், நானே சரி செய்ய முடியும் என்ற நம்பிக்கை எனக்கு வந்து விட்டது, தங்களுடைய சேவை சிறக்கட்டும், தாங்களும் தங்கள் குடும்பமும் நீடூடி வாழ வாழ்த்துக்கள், நன்றி ஐயா🌹🌹🙏

    • @கருஞ்சட்டைதமிழன்
      @கருஞ்சட்டைதமிழன் Місяць тому

      எனக்கு 8.1 🤣🤣🤣🤣🤣
      இதுக்கெல்லாம் பயப்படாலாமா...

    • @shanthamanivijay277
      @shanthamanivijay277 29 днів тому

      @@கருஞ்சட்டைதமிழன் பயம் தன்னால் வருதே என்ன பண்றதுங்க.

  • @kunchithapathanparamanatha7558
    @kunchithapathanparamanatha7558 Місяць тому

    Very informative, doctor.❤ How about eating peanuts, armonds, and pistachio nuts for kidney patients.?

  • @lakshminaresh8403
    @lakshminaresh8403 Рік тому +4

    Very well explained. Thanks Dr.

  • @banumathyjesudasan890
    @banumathyjesudasan890 11 місяців тому +1

    அருமையான பதிவு
    Sri Lanka

  • @nightingale318
    @nightingale318 Рік тому +2

    Thank you Dr. Very useful information

  • @krishnanradha7394
    @krishnanradha7394 Рік тому +115

    மூக்கிரட்டையும் கீரை மிகச் சிறந்த நிவாரணம் தரும்

    • @drarunkarthik
      @drarunkarthik  Рік тому +8

      👍

    • @subramaniansubramanian7926
      @subramaniansubramanian7926 Рік тому +4

      ​@@drarunkarthikAs

    • @SanthoshKumar-hg6me
      @SanthoshKumar-hg6me Рік тому +3

      இந்த கீரை எங்கு கிடைக்கும்

    • @raniramesh8697
      @raniramesh8697 Рік тому +7

      Naattu marundhu kadaiyil powder aaga kidaikkum

    • @krishnanradha7394
      @krishnanradha7394 Рік тому +7

      @@SanthoshKumar-hg6me இந்த கீரை எல்லா இடங்களிலும் பரவி கிடக்கும் சாரணத்தி செடிதான். நாட்டு மருந்து கடைகளில் பொடியாக கிடைக்கும்

  • @Ohmydeivame
    @Ohmydeivame Рік тому +2

    Clear explanation.thanks doctor 🌹🌹👍

  • @vijayvijay.m9866
    @vijayvijay.m9866 Рік тому +3

    Hello doctor uric acid பற்றி ‌விளக்கமாக சொல்லுங்கள்

  • @sultay12
    @sultay12 Рік тому +2

    Thank you so much doctor. If possible please talk about urinary bladder cancer. I am 63 had grade1 cancer in bladder which was removed😢. What food restrictions i should do and what food is recommended. Thank you in advance

  • @premar2795
    @premar2795 8 місяців тому +1

    Thank you doctor for the explanation

  • @VasanthaNarayanaswamy-si6hh
    @VasanthaNarayanaswamy-si6hh 10 днів тому

    மிகமிக சிறப்பு

  • @jothimurugan9452
    @jothimurugan9452 Рік тому +2

    Very well explanation on how to prevent rather than suffering later.

  • @lakshmiiyer3247
    @lakshmiiyer3247 10 місяців тому

    Thank you so much Dr.You have given an elaborate explana toon about the subject.To a certain extent it is practical.

  • @heinsleykarunanandan5964
    @heinsleykarunanandan5964 Місяць тому +1

    Good advice doctor

  • @revathiramakrishnan9946
    @revathiramakrishnan9946 Рік тому +4

    Thank you doctor 🙏🙏

  • @prabakaranj4680
    @prabakaranj4680 Рік тому +2

    Excellent advice thanks a lot

  • @mahamahalakhmi2028
    @mahamahalakhmi2028 Рік тому +3

    Good information sir Thanks...

  • @amrutk7604
    @amrutk7604 Рік тому +2

    Fantastic Presentation Doctor
    Very Very Useful
    God Bless You
    Each Video is an Eye Opener and gives perfect guidance.
    வாழ்க வளமுடன்

  • @MurugesanKrishnan-zy3mw
    @MurugesanKrishnan-zy3mw 2 місяці тому

    விரிவான விளக்கம் நன்றி.

  • @meeranck3283
    @meeranck3283 Рік тому +1

    Useful information. Thank you very much

  • @pushpalathagurusamy5885
    @pushpalathagurusamy5885 10 місяців тому

    மிகச்சிறந்த பதிவு. நன்றி டாக்டர்.

  • @santhirmr
    @santhirmr 2 місяці тому

    Thank you so much Doctor. It is a very useful msg

  • @ananthaselvam5473
    @ananthaselvam5473 Рік тому +1

    Excellent Speech well come sir Thanks Sir.

  • @dawoodbatcha9705
    @dawoodbatcha9705 11 місяців тому +4

    டாக்டர் ஒரு சின்ன சந்தேகம் இந்த கிரியேட். டின் 4.56 இருக்குது இவங்களுக்கு டயாலிசிஸ் தேவைப்படுமா

    • @Hari-ew2yh
      @Hari-ew2yh 29 днів тому

      யாருக்கு ப்ரோ ? உங்க உறவினரா?

  • @DrJagadishPai
    @DrJagadishPai 3 місяці тому

    Thank you doctor . Is there any restrictions for work out ?

  • @sivavadivelkanagalinham6793
    @sivavadivelkanagalinham6793 Рік тому +1

    Very good advice sir..thank you so much

  • @rangarajanm.k.397
    @rangarajanm.k.397 Рік тому +2

    Respected Doctor, Will sciatica pain increase creatinine levels? (at present 2.85) My BP and Sugar are under control. Sugar pre-diabetic level.

  • @vaishanthv12345
    @vaishanthv12345 Рік тому +2

    அருமையான பதிவு🎉🎉நன்றி நன்றி

  • @Infinityjourney657
    @Infinityjourney657 28 днів тому

    Hi doctor. I am 32 years old and my weight is 83. My creatinine level is .92 is it normal? And, will this increase ?

  • @shanthiben2848
    @shanthiben2848 Рік тому +1

    Super explanation thankyou so much

  • @umasankar4862
    @umasankar4862 11 місяців тому +1

    அருமையான பதிவு.

  • @BalaProfessor
    @BalaProfessor 9 місяців тому

    Very very well and easily explained. Thank u Sir.

  • @RISHE500
    @RISHE500 10 місяців тому

    Thankyou so much sir to give this video in perfect time

  • @gopikakannan1897
    @gopikakannan1897 8 місяців тому +1

    UTI அடிக்கடி வந்தா சீறுநீரக பாதிப்ப வர வாய்ப்பு உள்ளதா டாக்டர் சர்க்கரை நோயாளிக்கு

  • @santhoshnagarajan3001
    @santhoshnagarajan3001 2 місяці тому

    Thank you sir.. useful Tips

  • @Mekala370
    @Mekala370 Рік тому +1

    U r doing great job sir.God bless u 🎉🎉🎉🎉🎉

  • @sivasundharyjeyakumar1811
    @sivasundharyjeyakumar1811 10 місяців тому

    I am very happy to watch your videos doctor. Your explanation is fantastic. Very useful informative Video. I am watching from London. I am a diabetic patient. Thanks a lot. May the God bless you and your family.

  • @dgopalaswamy
    @dgopalaswamy 8 місяців тому

    Very good explanation, in a simple way.

  • @MisterMohanraj
    @MisterMohanraj Рік тому +4

    Sir after kidney transplant done but slitly increaing creatine 1.1 to now 1.7 kindly advise me please put video for can we take karuppu kavani rise kanji to reduce the creatine please advsiee me

    • @Kokivimal
      @Kokivimal 2 місяці тому

      Andha kanji kudichu creatinine reduce aagiruka bro.. pls rly me

  • @nissarsamadu5052
    @nissarsamadu5052 9 місяців тому

    Thanks for all your information from.

  • @raghumanavalan7267
    @raghumanavalan7267 Рік тому +6

    Hi Dr, as usual super video, thank Q n apprecuate efforts, is creatinine 1.58 high, if so how to bring it down,plz advice.

    • @raniramesh8697
      @raniramesh8697 Рік тому

      This is our problem. Sofar he has explained about that only.

    • @sarveshjeyesh7481
      @sarveshjeyesh7481 10 місяців тому

      Creatinine is Decreased from 6.39 to 0.7,
      In Siddha Medicine,
      C my dp

    • @sripoorna7283
      @sripoorna7283 8 місяців тому

      Can we reduce creatine dialysis patients? Pls let me knw full details.

    • @sarveshjeyesh7481
      @sarveshjeyesh7481 8 місяців тому

      @@sripoorna7283 yes, C my dp

  • @susandare3031
    @susandare3031 Рік тому +1

    Doc. Very good info but English subtitles please or please use English words also. Thank you.

    • @girijas9272
      @girijas9272 Рік тому +1

      My creatine level 6,2 I am diabetic patient please give me reply Dr telling kidney function is good

  • @rajeswarishanmugam5116
    @rajeswarishanmugam5116 7 місяців тому

    You gave awarenes forkidney patient

  • @ShriFashionDesigningandArt
    @ShriFashionDesigningandArt 2 місяці тому

    Tq sir very important msg.

  • @gauthamdev3160
    @gauthamdev3160 9 місяців тому

    Dr.Rabeprazole 20 mg வாரம் ஒருமுறை சாப்பிடலாமா?

  • @ananthasayanam4131
    @ananthasayanam4131 Місяць тому

    Superb and very clear advice thx dr

  • @ismathbatcha768
    @ismathbatcha768 Рік тому +2

    Hi sir, I have taken microalbumin test result is 160 yesterday. Kindly suggest.

  • @SevenhillsLeo1972S.Elumalai
    @SevenhillsLeo1972S.Elumalai 5 місяців тому

    Nalla vilakkam thank you sir

  • @ayyasamysaminathan4919
    @ayyasamysaminathan4919 Рік тому +10

    Flodart மாத்திரை சாப்பிடுவது எதற்காக இது கிட்னி செயல்பாட்டை பாதிக்குமா

    • @ramaiahas8040
      @ramaiahas8040 Рік тому

      Vg

    • @AkbarAli-ho6jz
      @AkbarAli-ho6jz 3 місяці тому

      Flodart tab, BPH. (Benign prostate hyperplasia) .எனப்படும் விதைப்பை வீக்கத்தை சரி செய்வதற்கு பயன்படுத்தப்படும் மருந்து.

  • @appuchutti
    @appuchutti 5 місяців тому

    Kidney infection வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் என்று தாங்கள் சொல்லவில்லையே சார்.

  • @SureshSree-ze4ix
    @SureshSree-ze4ix 11 місяців тому +1

    Excellent information 👌 👏 👍 sir ❤

  • @nalilasnekalet5367
    @nalilasnekalet5367 11 місяців тому +1

    Valthukkal sagothara

  • @MurugesanKrishnan-zy3mw
    @MurugesanKrishnan-zy3mw 2 місяці тому

    நன்றி அய்யா.

  • @ananthisiva2120
    @ananthisiva2120 9 місяців тому +2

    Sir i am women
    Blood creatine = 1.4
    Urea=32
    Hb= 13
    Bp=normal
    Any problem

    • @Loveboy-jg6yf
      @Loveboy-jg6yf 9 місяців тому +2

      Normal nga.. don't worry...😊

  • @SureshBabu-yf6fr
    @SureshBabu-yf6fr 10 місяців тому

    Idhaye parthukondu irundhaal eppodhu santhoshama vazhvadhu