தமிழ் இல்லையேல் ஆங்கிலம் இல்லை... ஆதாரம் உள்ளே... | kalaaba kavi | ஆதித் தாய் தமிழ்

Поділитися
Вставка
  • Опубліковано 24 вер 2022
  • இந்த பதிவில் கூறியுள்ள உண்மையை அறிந்து கொள்ள வேண்டிய கடமை தமிழர்களுக்கு உண்டு.. நம் ஆதி தமிழ் தாய் பெற்ற பிள்ளைக்கு வேறு உடைகளும் பற்பல அலங்காரங்களும் உடுத்தி வேறு உருவம் கொடுத்து ஆங்கிலம் என்று பெயர் வைத்து விட்டார்கள்... ஆழ்ந்து கவனித்தால் ஆழம் புரிந்துகொள்ளலாம் ...
    - கலாப கவி

КОМЕНТАРІ • 24

  • @MarimuthuV-ju7cc
    @MarimuthuV-ju7cc Рік тому +1

    வணக்கம் வணக்கம் வாழ்க வளமுடன்

  • @Paruthi.618
    @Paruthi.618 9 місяців тому +1

    சிறப்பு

  • @manokarankavithaikalmettur8503

    ஆகா அருமை சிறப்பு அண்ணா
    நல்லவொரு பயனுள்ள காணொளிப்பதிவு.
    வணக்கம். என்பதே வெல்கம்
    என்றும்..
    பஞ்சு.. என்பதே ஸ்பாஞ்சு என்றும்
    மாறிவிட்டது..
    பிறக்கும் போதே
    பெருமையோடு பிறந்தவன் தமிழன்.
    தமிழ்ப் பெருங்குடி தன்னில்
    பிறந்தவன் ஆதலால்..
    முதலில் தோன்றிய
    மனிதன் தமிழன்
    முதல்மொழி தமிழ்மொழி
    ஆதலால் புதுவாழ்வின் வேர்
    தமிழர் பண்பாடே..
    இந்த பாடல் வரிகள்
    பாவேந்தர் பாரதிதாசன்.. நன்றி.. வாழ்த்துகள்.. 👌👌👏👏💐💐🙏🙏

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  Рік тому +1

      மிக்க நன்றி தம்பி.. .

  • @thisaisankar4007
    @thisaisankar4007 Рік тому +1

    Super bro 🙏🙏

  • @maheshkutty2148
    @maheshkutty2148 Рік тому +1

    மிக அருமை.. வாழ்த்துக்கள்... 👌👌👌

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  Рік тому

      மிக்க நன்றி அன்னையே...🙏🙏

  • @m.vijayalakshmi609
    @m.vijayalakshmi609 Рік тому +1

    👌👌

  • @meena-ht9xh
    @meena-ht9xh Рік тому +2

    தமிழ்and English. வார்த்தையின் புது மொழியின் அர்த்தம் மிகவும் அருமையாக சொன்னீர்கள்.👌 இதுபோல. புது புது அர்த்தங்கள் எங்களுக்கு. கொடுத்துக்கிட்டே. இருங்கள்🙏 நன்றி

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  Рік тому

      மிக்க நன்றி ... தோழி..

  • @vathanyanuhari8390
    @vathanyanuhari8390 Рік тому

    நல்ல விளக்கம் அண்ணா நன்றி

  • @tamizhanilayaa-1410
    @tamizhanilayaa-1410 Рік тому +1

    மிக உபயோகம்
    உங்களின்
    தொகுத்தளிப்பு
    ஆனை கொண்டான்
    Anagonda அருமை
    நம்ம மொழிய உருவி
    ஆங்கிலம் பண்ணிட்டு
    அத பேசினா கௌரவம்....
    தமிழ் பேசினா
    நாகரீகமற்றவனா?
    என்னப்பா உங்க
    நியாயம்?

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  Рік тому

      நன்றி அன்பு தோழர்...

  • @flagshipnow
    @flagshipnow Рік тому +1

    மிக அருமை 😊

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  Рік тому

      நன்றி என் அருமை தம்பி...

  • @timetravel6839
    @timetravel6839 Рік тому +1

    நன்றி ஐயா.....
    எல்லா வார்த்தைகளுக்கும் பின்னணியில் நம் தமிழ் மொழி என்பது இருக்கிறது என்பதை தெள்ளத் தெளிவாக கூறினீர்கள்.... புதிய விஷயங்களை கற்றுக் கொண்டேன்

  • @rajeshwari2k
    @rajeshwari2k Рік тому +1

    👏👏👏

  • @user-st8ct5gh4u
    @user-st8ct5gh4u Рік тому +1

    வணக்கம் தோழரே நலமா

  • @gobikrishnsn9667
    @gobikrishnsn9667 Рік тому +1

    Mittai veru Sol Kanda Ella kanduku veru mittai ya sir

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  Рік тому

      "மிட்டாய்"யின் பழந்தமிழ் வார்த்தை "கண்டு"...