சிறப்பாகப் பாடலை விளக்கி சொன்னீர்கள் அண்ணா.. தொடர்ந்து பதிவுகள் போடவும்.. இந்த மாதிரி முறையற்ற காதலைத் திரைப்படமாக எடுப்பது தவறு என்பது என் கருத்து.. இதைப் பார்த்து இளம் பெண்கள் வயதில் மூத்தவரை விரும்பினால் சமூகம் என்னவாகும். ஏற்கனவே சமூகம் எட்டுக்கிடக்கிறது .. பொதுவாக சினிமாவே தவறுக்கு முன் உதாரணமாக மாறிக்கொண்டிருக்கிறது.. நன்றி..
வணக்கம் எப்படி உள்ளீர்கள்.. பொதுவாக உங்கள் கருத்து சரியானது தான்... ஆனால் என் கருத்து.. சமுதாயத்தில் நடப்பதை தான் படமாக எடுக்கிறார்கள்... படத்தை பார்த்தெல்லாம் சமூகம் கெடுவதில்லை இன்றய சூழலில் சமூகத்தை கெடுக்க ஆயிரம் வழிகள் உள்ளன... இங்கு மக்களின் வாழ்க்கை முறை மாரிக் கிடக்கிறது..
(not typing in Tamil because it's hard to type in mobile) sir this video is too good (I'm a 17yr old who has great interest in music and good interest in Tamil but couldn't learn anything professionally.... yes not even an instrument till now ) I was watching your video on how to write lyrics for mettu and directly came to your latest video to see whether you're still active its around 12 44 am now and I've also watched 11 modes and their carnativ equivalent video (all this within 2 hrs) you're amazing please post regular videos also, I'm very new to this poetic section of Tamil 3 questions i want to ask please answer 1) thuuya tamilil dhaan paatuku varigal ezhudhanumaa? ipo ulla generation songs la naa neraya apdi kekala 2) naa lyrics eludhumbodhe my mind is thinking of a tune... how not to think any tune and only write on 2/2 or 6/8 something like that? 3) oru paato alladhu kavidhaiyo eludhirukomenraal, adhu nandraaga amaindhirukka endru eppadi naame seri paathu kolvadhu? nandrigal pala🙏❤
Thanks a lot my dear boy .. And thanks for your believe on me... 1.தூய தமிழில் பாடல் எழுத வேண்டிய அவசியம் இல்லை... மாறாக நல்ல தமிழ் தெரிந்து எழுதினால் நீண்ட காலம் நம் வரிகள் பேசப்படும் எ.கா - வைரமுத்து , நா முத்துகுமார் பாடல்கள்... 2. பாடல் எழுதும் போது மெட்டை (tune) சிந்திப்பதில் எந்த தவறும் இல்லை.. உண்மையில் அது தான் சரியான பாதை... 2/2 ,6/8 என்ற கணக்கீட்டில் எழுதுவது இந்த காலகட்டதில் வழக்கத்தில் இல்லை... மெட்டுக்கு வரிகளை சிந்திப்பதே சிறந்த வழி... 3. கொஞ்சம் தமிழ் இலக்கணமும் , புலமையும் இருந்தால்... மற்ற சிறந்த பாடல்களையும் கவிதைகளையும் ஒப்பிட்டு பார்த்து.. நம் வரிகளின் தன்மை மற்றும் தரம் எப்படி உள்ளது என்பதை நம்மால் எடை போட முடியும்...
கலாபக்கவி = ஆண்மயில் தொகையை போன்ற மிருதுவான கவிஞன்... கலாப கவி = ஆண்மயில் தோகைக் கொண்ட கவிஞன்... எல்லாம் தெரிஞ்சு தான் பெயர் வைத்திருக்கிறேன்.. என்ன காரணம் என்று கேட்பதே நாகரீகம்... மடமையாக குறை கூறுவது அல்ல..
Nice way of cute love explanation. Amazing. 😮😂❤😊
👍🙏🎼🎼🎼🎶🎶🎶
இந்ந பாடலின் விளக்கம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது Sir Nice Song 🤝
நீங்கள் பாடலை மிகவும் அருமையாக பாடினீர்கள் 👌 I miss you sir 👋💐
அருமை அருமை அண்ணா விளக்கம் எனக்கு மிகவும் பிடித்த பாடல் உண்மையான விடயம் அண்ணா
மந்தை என்பது கிராமங்களில் அனைத்து மக்களும் கூடி ஒரு முடிவு எடுக்கும் இடம் உதாரணமாக வழக்காடும் இடம்
சிறப்பாகப் பாடலை விளக்கி சொன்னீர்கள் அண்ணா..
தொடர்ந்து பதிவுகள் போடவும்..
இந்த மாதிரி முறையற்ற காதலைத் திரைப்படமாக
எடுப்பது தவறு
என்பது என் கருத்து..
இதைப் பார்த்து இளம் பெண்கள் வயதில் மூத்தவரை விரும்பினால்
சமூகம் என்னவாகும்.
ஏற்கனவே சமூகம் எட்டுக்கிடக்கிறது ..
பொதுவாக சினிமாவே தவறுக்கு முன் உதாரணமாக மாறிக்கொண்டிருக்கிறது..
நன்றி..
வணக்கம் எப்படி உள்ளீர்கள்.. பொதுவாக உங்கள் கருத்து சரியானது தான்... ஆனால் என் கருத்து.. சமுதாயத்தில் நடப்பதை தான் படமாக எடுக்கிறார்கள்... படத்தை பார்த்தெல்லாம் சமூகம் கெடுவதில்லை இன்றய சூழலில் சமூகத்தை கெடுக்க ஆயிரம் வழிகள் உள்ளன... இங்கு மக்களின் வாழ்க்கை முறை மாரிக் கிடக்கிறது..
இந்த பாடல் அப்போது படத்தில் இருந்தது
(not typing in Tamil because it's hard to type in mobile)
sir this video is too good
(I'm a 17yr old who has great interest in music and good interest in Tamil but couldn't learn anything professionally.... yes not even an instrument till now )
I was watching your video on how to write lyrics for mettu and directly came to your latest video to see whether you're still active
its around 12 44 am now and I've also watched 11 modes and their carnativ equivalent video (all this within 2 hrs)
you're amazing please post regular videos
also, I'm very new to this poetic section of Tamil
3 questions i want to ask
please answer
1) thuuya tamilil dhaan paatuku varigal ezhudhanumaa? ipo ulla generation songs la naa neraya apdi kekala
2) naa lyrics eludhumbodhe my mind is thinking of a tune... how not to think any tune and only write on 2/2 or 6/8 something like that?
3) oru paato alladhu kavidhaiyo eludhirukomenraal, adhu nandraaga amaindhirukka endru eppadi naame seri paathu kolvadhu?
nandrigal pala🙏❤
Thanks a lot my dear boy .. And thanks for your believe on me...
1.தூய தமிழில் பாடல் எழுத வேண்டிய அவசியம் இல்லை...
மாறாக நல்ல தமிழ் தெரிந்து எழுதினால் நீண்ட காலம் நம் வரிகள் பேசப்படும் எ.கா - வைரமுத்து , நா முத்துகுமார் பாடல்கள்...
2. பாடல் எழுதும் போது மெட்டை (tune) சிந்திப்பதில் எந்த தவறும் இல்லை.. உண்மையில் அது தான் சரியான பாதை... 2/2 ,6/8 என்ற கணக்கீட்டில் எழுதுவது இந்த காலகட்டதில் வழக்கத்தில் இல்லை... மெட்டுக்கு வரிகளை சிந்திப்பதே சிறந்த வழி...
3. கொஞ்சம் தமிழ் இலக்கணமும் , புலமையும் இருந்தால்... மற்ற சிறந்த பாடல்களையும் கவிதைகளையும் ஒப்பிட்டு பார்த்து.. நம் வரிகளின் தன்மை மற்றும் தரம் எப்படி உள்ளது என்பதை நம்மால் எடை போட முடியும்...
@@kalaabakavi3205 Mikka nandri 🙏❤️❤️❤️
Ungal number kedaikkuma anna
நீங்க மறுபடியும் வீடியோ போடுவீங்களா சார்?
உறுதியாக பதிவிடுவேன்..
@@kalaabakavi3205 மிகவும் நன்றி சார் 🙏 சொன்னதற்கு 👍
முதலில் உங்கள் பெயரிலுள்ள ஒற்றெழுத்து பிழையை மாற்றுங்கள் பிறகு பாடம் கற்பிக்கலாம் கலாபக்கவி
கலாபக்கவி = ஆண்மயில் தொகையை போன்ற மிருதுவான கவிஞன்...
கலாப கவி = ஆண்மயில் தோகைக் கொண்ட கவிஞன்...
எல்லாம் தெரிஞ்சு தான் பெயர் வைத்திருக்கிறேன்.. என்ன காரணம் என்று கேட்பதே நாகரீகம்... மடமையாக குறை கூறுவது அல்ல..