உண்மையாகவே நீங்கள் ஒரு ஆசிரியர்தான் விஷயங்கள் நிறைய தெரிந்திருந்தாலும் கூட பலருக்கு புரிய வைக்க தெரியாது. ஆனால் நீங்கள் மிகவும் எளிமையாக அத்தனை ராகங்களையும் புரிய வைத்திருக்கிறீர்கள் கில்லி சார் நீங்க இனி அவங்கவுங்க கையிலதான் இருக்கு நன்றி சார் மறக்க முடியாத வீடியோ மறக்க கூடாத பாடம் உம்...மா...
உண்மையில் நிறைய சொல்லணும்னு ஆசையா இருக்கு இருந்தாலும் சரஸ்வதி சொரூபமாக உங்களை வணங்கு இந்த வீடியோவை பார்த்ததற்கு அப்புறம் மேல் தான் அனைத்து தாளங்களும் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது
Good. 30 yrs back I taught my daughter with the help of the fingers. Sa and pa in mind. Ri and ga in one hand , dha and ni in the other hand. Ma 1 for 36, and ma 2 for next 36.
ஆகா அருமை. சிறப்பு மகிழ்ச்சி வாழ்த்துக்கள் ஐயா ஆமாங்கய்யா உண்மைதான் இது எங்களுக்கு அதாவது இசைமமீது ஆர்வம் உள்ளவர்களுக்கு மிக மிக பெரிய புதையல், பாதுகாக்க வேண்டிய பொக்கிஷம், தேடி கண்டுபிடித்து அமைத்து கொடுத்தமைக்கு மிக்க மிக்க நன்றி, நன்றி.. நன்றி... வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.. வாழ்க பல்லாண்டு... உங்கள் இசை த் தொண்டு தொடர அந்த இறைசக்தியை வேண்டிக்கொள்கிறேன். வாழ்க வளமுடன். நன்றி.👌🏽👌🏽👍🏽👍🏽💐💐😍😍🙏🏽🙏🏽🙏🏽
சங்கீதம் கற்றுக்கொண்டிருக்கும் என் பேத்திகளுக்காக பார்த்தேன் அருமையான எளிய விளக்கம். சிறப்பான முயற்சி! வாழ்த்துகள்!! காணொலியில் முகத்தை இறுக்கமாக வைக்காமல் புன்முறுவலுடன் பதிவிட்டிருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்
நிச்சயம் உங்கள் வீடியோவைப்பார்த்தால் நான் 100% சங்கீதம் கற்றுக்கொள்வேன் என்று தோன்றுகிறது.அருமையான முறையில் எளிமையாக கற்றுத்தருகிறீர்கள்.நீங்களும் எனக்கு ஒரு குருதான் என்றால் மிகையில்லை.உங்களுக்கு என் வணக்கங்கள்
பிரமாதம் சார். அசத்திட்டீங்க. Subsicribe செய்து விட்டேன். இது ஒரு அரிய சிறந்த பொக்கிஷம் தான். கோடானு கோடி நன்றிகள் சார். வாழ்க வளமுடன். நன்றிகள் பல பல.
நான் 5 வருடங்களாக கர்நாடக சங்கீதம் கற்றுக் கொள்கிறேன். Theory படிக்க மலைப்பாக இருந்தது. By chance இந்த video பார்த்தேன். எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை. ஒரு chart create பண்ணிப் படிக்கும் ஆசை வந்து விட்டது.
மிகவும் நன்றி சார் இந்த கானொலி மிகவும் மிகப்பெரிய பொக்கிசம் தான் இப்படி யாரும் எளிமையாக இசையை சொல்லி தரமாட்டார்கள் இசை மிகப்பெரிய கடல் அதை சாதாரனமாக நீந்திகடக்க கற்றுக்கொடுத்துவிட்டீர்கள் சார் இந்த கானொலி பார்த்து முடிக்கும் முன் மிகவும் சுலபமாக புரிந்து கொள்ளமுடிந்த து இசை பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது நாமெல்லாம் எங்கே போய் யாரிடம் கற்பது என்றிறுந்தேன் இந்த காற்றொலி பார்க்கும் போதே ஒரு நோட்டில் சார்ட் வரைந்து நீங்கள் சொன்ன 6சிம்பளையும் வரைந்து நீங்கள் சொன்ன படி சிம்பளை வரைந்தால் கீபோர்டில் உள்ள எழுத்துக்கள் மிகவும் சுலபமாக நினைவுக்கு வருகிறது உங்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் பத்தாது கோடிக்கணக்கான நன்றி சார் என்றும் அன்புடன் மா நாகராஜன் திருப்பூர்
உங்க பேரன்பிற்க்கு முன்னால் நான் செய்ததெல்லாம் ஒன்றும் இல்லை.. எனக்காக இவ்வளவு நீளமான கமெண்ட் .. உங்களைப் போன்றோர் க்கு ஆசானாய் இருப்பது எனக்கு இறைவன் கொடுத்த வரம்.. நன்றி
அருமை அருமை சூப்பர் சூப்பர் வெரி நைஸ் கடவுள் அனுகிரகம் நிறைய கிடைக்கணும் உங்களுக்கு இதுபோன்ற ஜீனியஸ் தான் இந்த சமுதாயத்துக்கு இப்போ தேவை எல்லாராலும் காசு கொடுத்து இசையை கத்துக்க முடியாது தம்பி உங்க ஸ்பீச் வரப்பிரசாதம் நன்றி தம்பி நன்றி
சகோ அருமை நீங்கள் தான் எங்கள குரு இசை நுணுக்கங்களை சொல்லித்தரும் விதம் மற்றும் விளக்கம் அருமை ஐயா வணக்கம் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க சகல செல்வ யோக மிக்க பெருவாழ்வு வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
I have always felt that my understanding of music was quite limited, but after watching your video, you’ve made it incredibly easy to grasp. Your ability to break down complex classical concepts into something so accessible is truly remarkable. It’s rare to find someone willing to share such profound knowledge with the public, especially with such clarity and generosity. I deeply appreciate the effort you’ve put into making this information available to everyone. May God bless you abundantly and continue to bless future generations through the legacy of your teachings.
Sorry I am late in viewing this video. Ur research is extremely excellent. I am 73 yr old those days it was very difficult to learn 72melakartha. U have made it so simplified for even a layman to learn classical music. Hats of to technology and yr effort. Vidhya dhana that too sangeetha dyana gnanam danam is supreme dhana. God bless u sir.
Good research. The only serious issue with Karnatik music is none of the notes have an absolute value. We can start a Sa anywhere. In western C3 has specific frequency eg: 442hz all notes follow a specific interval and frequency. This makes it more logical and easy to understand. And most importantly we can label any sound with a note and it will work on any instrument. In Karnatik the Garland which is a raga on the whole is given importance. In western the central focus is not the garland nor the flowers but the petals that makes it all. When the source is understood clearly there is nothing to mug up.
Superb. Many... Many... Thanks for doing this. When I was scarred about Ragas .. this has truly and really made me to Eaze. I hope I would learn handful of Ragas very soon. Thanks once again with Salutes.
இந்த மாதிரி ஒரு நல்ல வீடியோவ தான் எத்தனை நாளா தேடிக்கொண்டிருந்தேன். மிக மிக எளிமையாக்கி சொல்லிக் கொடுத்த தங்களுக்கு மனமார்ந்த நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
மிகமிக எளிதாக அறிந்து கொள்ளும்படி சுலபமான குறியீடுகள் மூலம் விளக்கமளித்த இசை ஆய்வு வல்லுநர் கலாபக்கவி அவர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள் மற்றும் நன்றிகள்
தம்பி நீங்க,பல்லாண்டு சிறந்து வாழ இறைவனை வேண்டுகிறேன் உங்கள் இதயம் சுத்தமானது உங்களிசை ஆராய்ச்சி சிறக்கட்டும் , வெல்லட்டும் உங்கள் வாக்கு எல்லாம் முத்துக்கள்
@@kalaabakavi3205 உங்கள் முயறிச்சி சாலச்சிறந்தது. அது வீணாகாது தொடர்ந்து உங்கள் ஆராய்ச்சி மேன்மையுற இதய பூர்வமான வாழ்த்துக்கள் தங்கள் தமிழ் மன பதிலுக்கு மிக்க நன்றி
மிக பயனுள்ளதாக இருக்கிறது. நாங்கள் எங்கள் மூளையை கசக்கிப்பிழிந்து கற்றுக்கொள்ள வேண்டியதை தாங்கள் தங்கள் மூளையை கசக்கிப்பிழிந்து எளிய முறையைக் கண்டுபிடித்திருக்கிறீர்கள். மிக்க நன்றி.
Brother, this video is a wonderful masterpiece of your efforts. I learnt guitar 30 years back. I am 61 years now. My music teacher also taught me the Mayamalavagowla scale. After few months he passed away. I had a passion for learning other Ragas, but could not proceed further. Today while browsing the UA-cam, your video flashed. I started listening to it. Really you have explained clearly and in a very simplified manner. Really great Sir. Hats off to you. Many won't share these kind of techniques. Really I appreciate your kind and benevolent heart. You have done a great job for music lovers. God bless your efforts. Continue your good work.
What a beautiful excellent easiest memorable coaching and excellent explanation given by the sir ofter listening your words I think that i became now itself as a music director thanks you very much sir 💐💐💐💐💐💐💐💐🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🙏🙏🙏🙏🙏🙏🙏
Sir now I am sixty five years old now I am going to learning harmonium. So grateful to you to rimind ragas fallowing to your method very much more thanks to you sir.
மிகவும் அரிதான பாடம் யாரும் சொல்ல மாட்டார்கள் நன்றி சார்
உண்மையிலேயை வித்தியாசமான கோணத்தில் மிக எளிமையாக உள்ளது. விஞ்ஞான ரீதியான அணுகுமுறை. வாழ்த்துகள். நன்றி ❤
❤🎉🎉🎉
உண்மையாகவே நீங்கள் ஒரு ஆசிரியர்தான்
விஷயங்கள் நிறைய தெரிந்திருந்தாலும் கூட பலருக்கு புரிய வைக்க தெரியாது.
ஆனால் நீங்கள் மிகவும் எளிமையாக அத்தனை ராகங்களையும் புரிய வைத்திருக்கிறீர்கள்
கில்லி சார் நீங்க
இனி அவங்கவுங்க கையிலதான் இருக்கு
நன்றி சார்
மறக்க முடியாத வீடியோ
மறக்க கூடாத பாடம்
உம்...மா...
உங்கள் அன்பிற்கும் முத்தத்திற்கும் அகம் குளிர்ந்தேன். கோடி நன்றிகள். ❤😇😇
Supper sir
@@kalaabakavi3205👍🤝
👏👏👏👍
நான் இப்பொழுதுதான் கீபோர்டு கற்று கொள்ள ஆரமித்துள்ளேன் பயனுள்ளதாக இருக்கும் அண்ணா நன்றி
உண்மைதான் இது ஒரு பெரிய பொக்கிஷம். கடவுள்அருள் எல்லோருக்கும் இருப்பதால் தான் உங்களை தேடி வந்து இருக்கிறோம்.ரொம்ப ரொம்ப நன்றி.
நீங்கள் என் மீது வைத்துள்ள பேரன்பிற்கும் மதிப்பிற்கும் நான் பெரும்தவம் செய்திருக்க வேண்டும்...
@@kalaabakavi3205 Excellent Information and Explanation. Thank You
Great Research
Simplified method ..Really great sir 👌👌👌👏👏👍😊
Super sir🙂
சிறப்பாக, தெளிவாக இருக்குது உங்களோட விளக்கம் ஐயா 🙏 மிக்க நன்றி. உங்களின் இசை தொண்டு தொடர வேண்டும் ஐயா.
மிக்க மகிழ்ச்சி இசையை கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆசை இருந்தது ஐந்து வருட தேடலை மிக எளிமையாக கூறிவிட்டிர் அண்ணா
An intelligent approach to music! Kudos!
Superb Sir.❤. Thank you so much.Sir
super bro
அருமை. உங்கள் இந்த காணொளி சங்கீதப் பிரியர்களுக்கு வரப்பிரசாதமாக இருக்கும். வாழ்க உங்கள் சேவை. மிக்க நன்றி.
உங்கள் தேடல் திறமை உழைப்பின் சாதனை. பாராட்டுக்கள்.
நன்றி..பாராட்டுக்கள் . சிறப்பான பணி. உங்கள் ஆராய்ச்சியை மற்றவருக்கும் வெளிப் படுத்தும் குணம் மிகப் பெரிய வணக்கத்திற்கு உரியது. நன்றிகள் பல.
உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் கோடி நன்றிகள்
உண்மையில் நிறைய சொல்லணும்னு ஆசையா இருக்கு இருந்தாலும் சரஸ்வதி சொரூபமாக உங்களை வணங்கு இந்த வீடியோவை பார்த்ததற்கு அப்புறம் மேல் தான் அனைத்து தாளங்களும் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது
@@maniperabu5871 தீப ஒளி வாழ்த்துகள்... மணிபிரபு...
Good.
30 yrs back I taught my daughter with the help of the fingers.
Sa and pa in mind.
Ri and ga in one hand , dha and ni in the other hand.
Ma 1 for 36, and ma 2 for next 36.
அறிந்த விஷயத்தை அடுத்தவருக்கும் போதிப்பதற்கு மனது வேண்டும்...
பாராட்டுக்கள்..
வாழ்த்துக்கள்....
நன்றி.....
ஆகா அருமை. சிறப்பு மகிழ்ச்சி வாழ்த்துக்கள் ஐயா ஆமாங்கய்யா உண்மைதான் இது எங்களுக்கு அதாவது இசைமமீது ஆர்வம் உள்ளவர்களுக்கு மிக மிக பெரிய புதையல், பாதுகாக்க வேண்டிய பொக்கிஷம், தேடி கண்டுபிடித்து அமைத்து கொடுத்தமைக்கு மிக்க மிக்க நன்றி, நன்றி.. நன்றி... வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.. வாழ்க பல்லாண்டு... உங்கள் இசை
த் தொண்டு தொடர அந்த இறைசக்தியை வேண்டிக்கொள்கிறேன். வாழ்க வளமுடன். நன்றி.👌🏽👌🏽👍🏽👍🏽💐💐😍😍🙏🏽🙏🏽🙏🏽
நன்றி நன்றி நீங்கள் கொடுத்த பேரன்பிற்கு கோடி நன்றிகள்.
சங்கீதம் கற்றுக்கொண்டிருக்கும் என் பேத்திகளுக்காக பார்த்தேன் அருமையான எளிய விளக்கம். சிறப்பான முயற்சி! வாழ்த்துகள்!! காணொலியில் முகத்தை இறுக்கமாக வைக்காமல் புன்முறுவலுடன் பதிவிட்டிருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்
நன்றி Brother. உங்களின் இசை
பணி மேலும்
தொடர வேண்டுகிறேன். நன்றி vanakkam❤❤❤❤
நிச்சயம் உங்கள் வீடியோவைப்பார்த்தால் நான் 100% சங்கீதம் கற்றுக்கொள்வேன் என்று தோன்றுகிறது.அருமையான முறையில் எளிமையாக கற்றுத்தருகிறீர்கள்.நீங்களும் எனக்கு ஒரு குருதான் என்றால் மிகையில்லை.உங்களுக்கு என் வணக்கங்கள்
பிரமாதம் சார். அசத்திட்டீங்க.
Subsicribe செய்து விட்டேன்.
இது ஒரு அரிய சிறந்த பொக்கிஷம் தான்.
கோடானு கோடி நன்றிகள் சார்.
வாழ்க வளமுடன்.
நன்றிகள் பல பல.
கோடி கோடி நன்றிகள் ..
மிகவும் சிறப்பு , வாழ்த்துகள் நண்பரே உங்கள் ஆராய்ச்சிகாக.
மிக்க நன்றி நண்பரே மிக்க நன்றி.
பிரமாதமான பதிவு. இசை பற்றி ஏதும் அறியாத எனக்கு நல்ல விளக்கம் கொடுத்தது. இவ்வளவு நாள் பார்க்காமல் இருந்து விட்டேனே என்று வருத்த பட்டேன்
நான் 5 வருடங்களாக கர்நாடக சங்கீதம் கற்றுக் கொள்கிறேன். Theory படிக்க மலைப்பாக இருந்தது. By chance இந்த video பார்த்தேன். எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை. ஒரு chart create பண்ணிப் படிக்கும் ஆசை வந்து விட்டது.
❤❤
மிகவும் நன்றி சார் இந்த கானொலி மிகவும் மிகப்பெரிய பொக்கிசம் தான் இப்படி யாரும் எளிமையாக இசையை சொல்லி தரமாட்டார்கள் இசை மிகப்பெரிய கடல் அதை சாதாரனமாக நீந்திகடக்க கற்றுக்கொடுத்துவிட்டீர்கள் சார் இந்த கானொலி பார்த்து முடிக்கும் முன் மிகவும் சுலபமாக புரிந்து கொள்ளமுடிந்த து இசை பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது நாமெல்லாம் எங்கே போய் யாரிடம் கற்பது என்றிறுந்தேன் இந்த காற்றொலி பார்க்கும் போதே ஒரு நோட்டில் சார்ட் வரைந்து நீங்கள் சொன்ன 6சிம்பளையும் வரைந்து நீங்கள் சொன்ன படி சிம்பளை வரைந்தால் கீபோர்டில் உள்ள எழுத்துக்கள் மிகவும் சுலபமாக நினைவுக்கு வருகிறது உங்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் பத்தாது கோடிக்கணக்கான நன்றி சார் என்றும் அன்புடன் மா நாகராஜன் திருப்பூர்
உங்க பேரன்பிற்க்கு முன்னால் நான் செய்ததெல்லாம் ஒன்றும் இல்லை.. எனக்காக இவ்வளவு நீளமான கமெண்ட் .. உங்களைப் போன்றோர் க்கு ஆசானாய் இருப்பது எனக்கு இறைவன் கொடுத்த வரம்.. நன்றி
அருமை அருமை சூப்பர் சூப்பர் வெரி நைஸ் கடவுள் அனுகிரகம் நிறைய கிடைக்கணும் உங்களுக்கு இதுபோன்ற ஜீனியஸ் தான் இந்த சமுதாயத்துக்கு இப்போ தேவை எல்லாராலும் காசு கொடுத்து இசையை கத்துக்க முடியாது தம்பி உங்க ஸ்பீச் வரப்பிரசாதம் நன்றி தம்பி நன்றி
@@premathangasamy6941 நன்றிங்க ஐயா..🙏🙏🙏
நன்றிங்க அருமையானபதிவு இதைவிட சுலபமாகற்றுகொடுக்கமுடியாது.இசை ஆர்வலர்களுக்கு வரப்பிரசாதம்
🎉
மிக்க நன்றிங்க...
அருமை சார் கீ போர்டு கத்துக்கிட்டு இருக்கேன் சார் ரொம்ப உபையோகமா இருக்கும்முன்னு இருக்கேன் சார் நன்றி கள் பல...
First time I am seeing your video very interesting and easy to listen and learning techniques
Fantastic
சகோ அருமை நீங்கள் தான் எங்கள குரு இசை நுணுக்கங்களை சொல்லித்தரும் விதம் மற்றும் விளக்கம் அருமை ஐயா வணக்கம் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க சகல செல்வ யோக மிக்க பெருவாழ்வு வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
சரஸ்வதி யின் அருள் கடாட்சம் உங்களுக்கு நிச்சயமாக உண்டு இசையால் வசமாகா இதயம் எது
It's a music dictionary, wonderful video 🙏👏
Excellent method to learn music 👌👌
ரவி'ஸ் மஎதஆட் சிறப்பான கண்டுபிடிப்பு.நான் இசை ஆர்வலன்.மிகவும் பயன் பெற்றேன்.தொடர்க இத் திருப்பணி.....
நன்றி நன்றி peermohamed... நீங்கள் கொடுத்த பேரன்பிற்கு கோடி நன்றிகள்.
உன்மையில் மிக அற்புதம் 👌✔️💯
I have always felt that my understanding of music was quite limited, but after watching your video, you’ve made it incredibly easy to grasp. Your ability to break down complex classical concepts into something so accessible is truly remarkable. It’s rare to find someone willing to share such profound knowledge with the public, especially with such clarity and generosity. I deeply appreciate the effort you’ve put into making this information available to everyone. May God bless you abundantly and continue to bless future generations through the legacy of your teachings.
மிகவும் அருமை நண்பரே!
அழகாக புரியும் வண்ணம் இருந்தது. நீண்டகாலமாக தேடி இருந்தேன்
நன்றி அருமையான பதிவு அழகாக புரியும் படி இருந்தது
வாழ்த்துக்கள்
Kuala Lumpur Malaysia
Sorry I am late in viewing this video. Ur research is extremely excellent. I am 73 yr old those days it was very difficult to learn 72melakartha. U have made it so simplified for even a layman to learn classical music. Hats of to technology and yr effort. Vidhya dhana that too sangeetha dyana gnanam danam is supreme dhana. God bless u sir.
@@lakshmisadasivam2493 Mikka nanri aaiya.. Ungalai ponrorin aasi mattum vaalthukalai pera innum pala puthiya muyarchikslai merkolluvean... Ithayam kulirnthathu.. Ungal vaalthuglil...
Good research. The only serious issue with Karnatik music is none of the notes have an absolute value. We can start a Sa anywhere. In western C3 has specific frequency eg: 442hz all notes follow a specific interval and frequency. This makes it more logical and easy to understand. And most importantly we can label any sound with a note and it will work on any instrument.
In Karnatik the Garland which is a raga on the whole is given importance. In western the central focus is not the garland nor the flowers but the petals that makes it all. When the source is understood clearly there is nothing to mug up.
Super bro
Really it's great work
Super explanation
God bless you
குருவிற்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.
@@TVS1970 வணக்கம் வணக்கம்...🙏
Great sir, simple and easy method awesome congrats, thanks 🙏
You 🙏 great sir 🎉🎉🎉 i follow you
Well done sir.Explained beautifully.Appreciate your effort to teach those interested in carnatic music..Best wishes .
தங்கள் பணி சிறக்க பாராட்டுகள்🎉🎉🎉🎉🎉 காணொளிக்கி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏
Superb. Many... Many... Thanks for doing this. When I was scarred about Ragas .. this has truly and really made me to Eaze. I hope I would learn handful of Ragas very soon. Thanks once again with Salutes.
இந்த மாதிரி ஒரு நல்ல வீடியோவ தான் எத்தனை நாளா தேடிக்கொண்டிருந்தேன். மிக மிக எளிமையாக்கி சொல்லிக் கொடுத்த தங்களுக்கு மனமார்ந்த நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
சொல்ல வார்த்தைகள் இல்லை. You are Great!
நன்றி! நன்றி! நன்றி!
அருமையான பகிர்வு,
சிறப்பாக விளக்கி இருக்கிறீர்கள். மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. மிக்க நன்றி, வாழ்த்துக்கள் . 🎉
நன்றி நன்றி நீங்கள் கொடுத்த பேரன்பிற்கு கோடி நன்றிகள்.
மிகமிக எளிதாக அறிந்து கொள்ளும்படி சுலபமான குறியீடுகள் மூலம் விளக்கமளித்த இசை ஆய்வு வல்லுநர் கலாபக்கவி அவர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள் மற்றும் நன்றிகள்
❤
என் மீது வைத்த பேரன்பிற்க்கு கோடி நன்றிகள்..
உங்கள் சேவை இசைக்கு தேவை
உண்மையிலேயே எவ்வளவு அற்புதமான செயற்கறிய செயல் செய்துள்ளீர்கள் 👌🌹
நன்றி 🌹வாழ்த்துக்கள் 🌹பாராட்டுக்கள் 🌹
மிக சிறப்பான விளக்கம்! நன்றி
உங்கள் இசை ஆராய்சி தொடர வாழ்த்துக்கள் எளிமையாகவும் இனிமையாகவும் புரியவைத்தீர்கள் நன்றி🎉🎉🎉
Miga Sirappaana oru Ragangalin details brother.
Valga pallandu.
It’s really useful for keyboard players and paatu lessons.
🙏🙏🙏
Thank you
Wonderful place to learn the basics of carnatic music. No one has your unique approach. You nailed it first.
Sir, Thanks for sharing this symbol method. It is very useful. Many Thanks.
Awesome 👌 thanks for sharing ur knowledge 👍
Really looking for this kind of aam admi version to recognise ragas - god bless you
@@RADHRADHU what is "aam admi"
நன்றி சார். தங்கள் பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தது .
Very important video. Simple method. I do not think any one can simplify better than this. God bless you.
Roomba ரொம்ப ரொம்ப நன்றி ஜி.. நன்றி ரொம்ப சின்ன வார்த்தை ஜி
@@subhamusic5585 விதை கூட சின்னது தான்... நன்றிகள் பல...
மிகவும் பயனுள்ள மற்றும் உதவிகரமான காணொளி. இப்படி எல்லாம் கூட ராகங்களை கண்டுபிடிக்க முடியுமா என்று மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது.
Thank you so much sir
ரொம்ப ரொம்ப நல்லா புரிஞ்சிக்கிற மாதிரி இருந்தது ரொம்ப நன்றி ஐயா
எங்களது நன்றி
நன்றி நன்றி நன்றி♥♥
தலைவா ... சூப்பர் இதை வச்சி இட்டு தான ரொம்ப பேர் Music Teacher பலர் காசு பன்றாங்க போங்க
போட்டு உடைச்சி டிங்க அருமை
நண்பரே, நல்ல விளக்கம். வாழ்த்துகள்.👏
❤❤❤
Very Good Attempt...
Congratulations....
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 GREAT சார் கார் CURCHIEFS METHOD 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
அற்புதம் சகோதரரே....இசை எனும் சரிதத்தினை இவ்வளவு எளிதாக இதுவரை யாருமே தந்தது இல்லைங்க....வாழ்க வளமுடன்...உங்களது இசை சேவை தொடரட்டும்...
❤மிக அருமை sir
மிகவும் சிறப்பான விளக்கம். பகிர்ந்து கொள்வதற்கு மிக்க நன்றி. உங்கள் ஆய்வு மேன்மேலும் சிறப்படைய வாழ்த்துக்கள்.
Brilliant effort! Keep going and do more, I learn a lot from your efforts.
Thanks bro...❤❤❤
Great sir.. nobody can teach ragas like you
Rom a useful KaNoLi. Thanks.
Lot of thank to you sir ,I spent up to Rs 100000 for learning the key board
1lak. Selavu panni finally learn pannigala illaya sir..?
தம்பி நீங்க,பல்லாண்டு சிறந்து வாழ இறைவனை வேண்டுகிறேன்
உங்கள் இதயம் சுத்தமானது
உங்களிசை ஆராய்ச்சி சிறக்கட்டும் , வெல்லட்டும்
உங்கள் வாக்கு எல்லாம் முத்துக்கள்
உங்களைப் போன்று மனதார பாராட்டும் உள்ளம் கொண்டவர்களின் ஆசி கிடைக்க நான் பெரும் தவம் புரிந்திருக்க வேண்டும்..
@@kalaabakavi3205 உங்கள் முயறிச்சி சாலச்சிறந்தது.
அது வீணாகாது
தொடர்ந்து உங்கள் ஆராய்ச்சி மேன்மையுற இதய பூர்வமான வாழ்த்துக்கள்
தங்கள் தமிழ் மன பதிலுக்கு மிக்க நன்றி
Thank you sir for your simple explanation.May The Lord Bless your journey.
vvery good thanks.
மிக பயனுள்ளதாக இருக்கிறது. நாங்கள் எங்கள் மூளையை கசக்கிப்பிழிந்து கற்றுக்கொள்ள வேண்டியதை தாங்கள் தங்கள் மூளையை கசக்கிப்பிழிந்து எளிய முறையைக் கண்டுபிடித்திருக்கிறீர்கள்.
மிக்க நன்றி.
Brother, this video is a wonderful masterpiece of your efforts. I learnt guitar 30 years back. I am 61 years now. My music teacher also taught me the Mayamalavagowla scale. After few months he passed away. I had a passion for learning other Ragas, but could not proceed further. Today while browsing the UA-cam, your video flashed. I started listening to it. Really you have explained clearly and in a very simplified manner. Really great Sir. Hats off to you. Many won't share these kind of techniques. Really I appreciate your kind and benevolent heart. You have done a great job for music lovers. God bless your efforts. Continue your good work.
Very good teaching sir thank you
What a beautiful excellent easiest memorable coaching and excellent explanation given by the sir ofter listening your words I think that i became now itself as a music director thanks you very much sir 💐💐💐💐💐💐💐💐🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🙏🙏🙏🙏🙏🙏🙏
Supppppppppper sir
Thanks a lot for your love and learning@@devarajp3104
அருமை சார்
Guru பியானோ கற்று வருகிறேன் இந்த விளக்கம் என்னை விஸ்வரூபம் எடுக்க வதுள்ளது
வாழ்த்துகள் சிஸ்யா...❤😇
wonderful presentation.
Sir now I am sixty five years old now I am going to learning harmonium. So grateful to you to rimind ragas fallowing to your method very much more thanks to you sir.
Thank a lot sir...🙏🙏🙏
Very very useful bro. Previously I got confused, how to remember Ragas.Ravis method makes me simple to remember Ragas. Great salute bro❤❤🎉🎉
சிறப்பு, மகிழ்ச்சி ஆய்வுக்கு பாராட்டுக்கள்..🎉🎉🎉
நன்றி நன்றி
No doubt you have done great analysis of Ragas and well simplified the patterns of key movement and very lucidly explained. God bless you.
Brilliant, this Ravi's method. Thank you for sharing and educating.
Very informative ❤
நன்றி ஐயா அருமையான விளக்கம் தந்துள்ளீர்கள் 🙏👌👏
அருமையான பதிவு.
Very very very useful information.
Thank u so much
So nice of you
நன்றி Brother
அருமையான விளக்கம். அனைத்து ராகங்களும் உள்ளடக்கியது. மிக்க நன்றி.