What is Pallavi in a song | Learn with Kalaaba kavi | தமிழில்

Поділитися
Вставка
  • Опубліковано 11 гру 2024

КОМЕНТАРІ • 54

  • @SureshMaheshBabu-m6g
    @SureshMaheshBabu-m6g 8 днів тому +1

    அருமையான விளக்கம் 🎉🎉🎉

  • @jothimuthup7265
    @jothimuthup7265 11 місяців тому +3

    மிக அருமை நண்பரே....

  • @ஸ்ரீதமிழ்மகள்

    வாழ்த்துக்கள் அண்ணா
    இசையை பற்றி நிறைய நீங்கள் பதிவு போடவும்

  • @johnaasir6297
    @johnaasir6297 Рік тому +2

    அருமை சார் நன்றிகள் உங்கள் காலடி யில். 🙏🏽🌹

  • @nagarajanparamasivam3072
    @nagarajanparamasivam3072 9 місяців тому +5

    மிகவும் சிறப்பாக இருந்தது புரிந்தது
    என் போன்றவர்களும் புரிந்து கொள்ளும் படியாக இருந்தது
    சங்கீதம் கற்றுக் கொள்ளாத என் போன்றவர்களும்
    புரிந்து கொள்ளும் படியாக இருந்தது வாழ்த்துக்கள் நன்றி 🎉

  • @KarthigaiOndru
    @KarthigaiOndru 3 місяці тому +1

    நல்லது ❤

  • @kesavaram518
    @kesavaram518 Рік тому +3

    நன்றி அண்ணா...❤

  • @kayathri_K3_1019
    @kayathri_K3_1019 Рік тому +5

    very nice

  • @dhanarajlachamanan2471
    @dhanarajlachamanan2471 Рік тому +2

    Thank You Fr The Explanation Sir...🙏

  • @sathiyaseelan1159
    @sathiyaseelan1159 11 місяців тому

    Great information !!! 👍👍👍🙏🙏🙏🙏

  • @gobinathgobinath889
    @gobinathgobinath889 6 місяців тому +1

    ❤❤❤❤romba Nandri sir

  • @kaleeshkavin332
    @kaleeshkavin332 Рік тому +2

    Naa super naa 👌👌💯💯💯 alredy neenga enaku solli koduthirukkinga 🙏

  • @kumarsamuel6279
    @kumarsamuel6279 Рік тому +1

    Romba thanks bro pallavi pathi nalla puriyara mathiri sonneenga romba nanri bro

  • @espinolavictor6197
    @espinolavictor6197 6 місяців тому +1

    well explained.. thank you.

  • @rajaramp9008
    @rajaramp9008 Рік тому +1

    மகிழ்ச்சி.நன்றி

  • @prakashdavid9471
    @prakashdavid9471 Рік тому +2

    Hi, Anna
    I'm C Prakash from mumbai
    I like your all music related videos and it was very much informative keep spreading such thing.
    Thank you so much

  • @NaveenKumar-ch9em
    @NaveenKumar-ch9em Рік тому +1

    Sooperrr Thalaivarea ❤❤

  • @மனிதம்-ள1ற
    @மனிதம்-ள1ற Рік тому +3

    அண்ணா எப்படி இருக்கீங்க?
    உங்களுடைய விளக்கம் நன்றாக இருக்கிறது ❤️😊

  • @எனக்குநானேதுணை

    Super anne..naanum lyrics nalla eluthuven anne..சினிமால lyricist aaganum anne adha en dream..try pannitea Iruken anne ana onenumea amaiyala irunthalum naa stop pannaama move pannituthan Iruken..kandipa Enaku cini fieldla oru chances kidaikumnu oru nambikai iruku anne.. director pradeep Ranganathan avanga office address ungalukku therincha sollunga anne..intha help mattum Pannunga..unga video ellam na fulla paathu Iruken anne.. nalla சொல்றீங்க ரொம்ப tqqq அண்ணே...

  • @rameshkumaran8693
    @rameshkumaran8693 Рік тому +6

    அண்ணா நீங்கள் தமிழ்திரைபாகூடம் என்னும் கவிஞர் பிரியனின் அலுவலகத்திற்கு சென்று உங்களை அறிமுகப்படுத்தி கொள்ளுங்கள், உங்களின் அனுபவம் அங்கு பயிலும் வருங்கால பாடலாசிரியர்களுக்கு பயனுள்ளதாக அமையும், நீங்களும் விரைவில் வெள்ளித்திரையில் மின்ன இளவலின் வாழ்த்துக்கள்❤

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  Рік тому +10

      தம்பி பிரியன் அவர்களே பட வாய்ப்புகள் குறைவாக உள்ள காரணத்தால் தான்.. தமிழ்திரைப்பா கூடத்தை தொடங்கி நடத்திக்கொண்டுள்ளார்...
      மற்றும் அவர் கற்பிக்கும் கல்விக்கு கட்டண தொகை மிக மிக அதிகம்... அதைத்தான் நான் கட்டமில்லாமல் எனது காணொளிகளின் மூலம் கற்பிக்கிறேன்... நான் செய்வது சேவை அவர் செய்வது வியாபரம்...

    • @tamizhanilayaa-1410
      @tamizhanilayaa-1410 9 місяців тому

      Super

    • @apcreation3776
      @apcreation3776 2 місяці тому

      👍​@@kalaabakavi3205

    • @franglinjoe8379
      @franglinjoe8379 28 днів тому +1

      அண்ணன் உங்கள் சேவை தொடரவேண்டும். ஒரு நாள் நேரடியாக வகுப்பு எடுத்தல் மேலும் பயன்தரும் எங்களுக்கு அதற்க்கு முயற்சி செய்யுங்கள்.

  • @VVRAM-wp3lh
    @VVRAM-wp3lh 8 місяців тому +1

    Arputham Nanbarey

  • @sdhanasekaran1599
    @sdhanasekaran1599 11 місяців тому +1

    Super

  • @chithrachithu2652
    @chithrachithu2652 5 місяців тому +1

    👍

  • @sujanisujani1082
    @sujanisujani1082 Рік тому +1

    Super sir. Naa paduven but satthiyama pallavi, saranam enakku teriyadu😔. Ungalukku kodi nanrigal sir

  • @lalithamarikkannu7738
    @lalithamarikkannu7738 Рік тому +1

    Tq

  • @Lingamanikandan4007
    @Lingamanikandan4007 Рік тому +1

    Harrris jayaraj ithu la entha type

  • @princedes6276
    @princedes6276 11 місяців тому +1

    Senthamiz then mozhiyaal paadalil, sillendra endru thodangum antha six line enna solrathu thambi

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  11 місяців тому +1

      Athu thogaiyaraa... (தொகையறா) nu solluvaanga Anna... Pallavi and charanam ... Ithu rendulayum seraatha ellaa lines um called thogaiyaraaa only... Thank u ....

  • @எல்லைகாவலன்தினேஷ்

    வணக்கம் தோழரே நலமா நீங்கள்

  • @Elangoelango-q7v
    @Elangoelango-q7v Рік тому +1

    Anna enkku song elutha aasai. Varikal aruviya kottuthu. Aanal athu pallavi anu pallavi saranam piriththu ezhutha dheriyala. help pannunga anna

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  11 місяців тому +1

      9677885605 msg me in Whatsup. Da thambi

  • @rajeshcreation4836
    @rajeshcreation4836 9 місяців тому +1

    Venmegam pennaga song la st la music varathu
    Direct ah
    Mmm mmm mmmm ipdtha st ahum

  • @aswincsekaran91
    @aswincsekaran91 Рік тому +1

    அனு பல்லவி என்றால் என்ன sir

  • @SureshSuresh-dw2lq
    @SureshSuresh-dw2lq Рік тому +2

    ஏதாவது மெட்டு இருந்தா கொடுங்கள் ஐயா நாங்க வரிகள் மீட்ட வசதியாக இருக்கும் 🙏

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  Рік тому +3

      கூடிய விரைவில் பதிவிடுகிறேன்..

    • @SureshSuresh-dw2lq
      @SureshSuresh-dw2lq Рік тому +1

      @@kalaabakavi3205 நன்றி அண்ணா

  • @தனா-ண6ய
    @தனா-ண6ய Рік тому +1

    அண்ணா தத்தகார மெட்டுக்கு பாடல் எழுதி அனுப்பியிருந்தேன் ..Unga comment kaga waiting

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  Рік тому

      எந்த காணொளில் பதிவிட்டுள்ளீர்கள்?

  • @nagarajpandian8355
    @nagarajpandian8355 7 місяців тому +1

    Ennasollavarra kylappada

  • @mbashankar
    @mbashankar Рік тому +3

    pallavi na yennannu sollaama, ungalukke sariya theriyala, athaan uthaaranama sollikkittu poreenga, muthalla neenga sariya purunjukkunga

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  Рік тому +2

      Ada ponga ga... Ithu munna niraya video la niraya sollirukean pallavi ya pathi.. Poi paarunga... Intha vilakam ungaluku puriya villai enraal.. Ungalukaana Aasiriyar naan illai.. Neengal ellam terinthavar...

  • @GowthamGowtham-ro6yn
    @GowthamGowtham-ro6yn 7 місяців тому +2

    Anna unga number kidaikumaa annna