கடவுள் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என சொல்ல காரணம் என்ன? | ACTOR RAJESH |

Поділитися
Вставка
  • Опубліковано 1 січ 2025

КОМЕНТАРІ • 136

  • @POOCHANDIGAMERS
    @POOCHANDIGAMERS Рік тому +34

    டாக்டர் ஒரு அறிவுஜீவி இவருடைய இன்டர்வியூ வந்தால் மிஸ் பண்ணாம பார்ப்பேன். ராஜேஸ் சார்க்கு மிகவும் நன்றி.இந்த பயனுள்ள தகவல் அளித்த டாக்டருக்கும் நன்றி. நோயில்லாமல் வாழ ரொம்ப ஷார்ட் கட் தருகிறார். இந்த கமர்ஷியல் வாழ்க்கைல இப்படி ஒரு புண்ணியவான். வாழ்க வளமுடன்.

  • @osro3313
    @osro3313 Рік тому +37

    டாக்டர்🙏 அவர்களுக்கு மிக்க நன்றி நல்ல மனிதர்களை தேர்ந்தெடுத்து பேட்டி கொடுக்கும் ராஜேஷ்🙏 அவர்களுக்கும் நன்றி 🙏

  • @irshadkamal3721
    @irshadkamal3721 Рік тому +23

    இவரின் பேட்டி ஒன்று இருந்தால் மிகவும் சிறப்பாக இருக்கும் என்று நேற்று தான் நினைத்தேன் இன்று பதிவேற்றி விட்டீர்கள் நன்றி

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw Рік тому

      மெய்யாலுமா சொல்றீங்க

  • @vaalhanalam5040
    @vaalhanalam5040 Рік тому +18

    அருமை. இவரை மீண்டும் காண கேட்க மகிழ்ச்சி

  • @successmedia8160
    @successmedia8160 Рік тому +13

    சார் உங்கள ரொம்பவே எதிர்பார்த்தோம்....++++ positive வைப் கொடுப்பதில் No.1 sir. வரவேற்கிறோம்

  • @chandrashekar.v6817
    @chandrashekar.v6817 Рік тому +18

    அறம் சொல்
    பேசும் போதே நன்மையை பேச வேண்டும் என்று பெரியவர்கள் சொல்வார்கள், அறம் தர்மத்தின் சொல் ❤❤

  • @lawarancecharles2478
    @lawarancecharles2478 Рік тому +7

    ரொம்ப அருமையாகவும் பொருமையாகவும் விளக்கங்களை தந்தார் மருத்துவர் ஐயா ,உங்களுக்கும் நன்றிகள் ஐயா மக்களுக்கு இப்போ தேவையான கேள்விகளை கேட்டு மக்களை விழிப்படைய செய்கின்றீர்கள் ஐயா , இவரைப்போல சகோதாரர் ஹீலர் பாஸ்கர் அவர்களும் நல்லதையே நினைப்போம் நல்லதையே பேசுவோம் என்று அவர் பேசும் மேடைகளில் எல்லோரிடமும் சொல்லி வருகிறார் . ஐயா ஹீலர் பாஸ்கர் அவரையும் ஒருமுறை நேர்காணல் கண்டால் ரொம்ப சந்தோசம் .

  • @nishantanthamodaran7065
    @nishantanthamodaran7065 Рік тому +1

    நல்ல மருத்துவர்.. என்றும் வாழ்க.. இன்னும் அறிவியல் எவ்வளவு வளர்ந்தாலும் ஒன்றை சிந்திக்க வேண்டும்.. ஒன்று உள்ளது, அதனால் நீங்கள் நிற்கிறீர்கள்.. அது இல்லை, நீங்கள் வீழ்ந்தீர்கள்..அதை அறிவியலால் கண்டுகொள்ள முடியுமோ!!!

  • @bsivasubramaniyam4470
    @bsivasubramaniyam4470 Рік тому +3

    இந்த அறிவு ஜீவி டாக்டர் பேட்டி நிறைய வேண்டும்

  • @annaibhavani2737
    @annaibhavani2737 Рік тому +8

    அறிவியல் முன்னேற்றங்களால் கண்டிப்பாக இறைவனை அடைய முடியாது.இறைநிலை என்பது அதுக்கும் மேல.பரிசுத்த நடத்தையினால் மட்டுமே இறைநிலையை அடைய முடியும்.

  • @kumarv9844
    @kumarv9844 Рік тому +1

    இருவருக்கும் தன்றி 🙏🙏🙏நானும் இந்த மருத்துவரை எதிர்பார்த்து காத்து இருந்தேன் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏

  • @Clara-t3z
    @Clara-t3z 7 місяців тому

    பலபுதிய மருத்துவ கருத்துக்களை தெரிந்து கொண்டோம் அருமை
    .

  • @Kasthuri-no1ex
    @Kasthuri-no1ex 4 місяці тому

    Nalla thakaval tharuvadu makkal following Dr sar ungal massage ❤❤❤🙏🙏🙏👍

  • @sabapiramila4204
    @sabapiramila4204 Рік тому +3

    நன்றி வாழ்க உங்கள் சேவை தொடர்க உங்கள் சேவை நன்றி

  • @AkshayaYashini-t8h
    @AkshayaYashini-t8h Рік тому +4

    Very much informative video, Thank you doctor,
    Waiting for next part

  • @yesodhanagarajan3764
    @yesodhanagarajan3764 Рік тому +1

    Sir neengal. God😊🎉🎉🎉🎉🎉

  • @saraswathyrajendran7356
    @saraswathyrajendran7356 Рік тому +2

    அருமையான பதிவு நன்றி🎉

  • @VinothiniK-e2u
    @VinothiniK-e2u Рік тому +5

    I know this hospital. Dr is too good with clearing doubts and helps us to heal better. Thank you Dr. Mohanaselvan

  • @saibaba172
    @saibaba172 Рік тому +6

    மிகவும் பயனுள்ள தகவல் 🌷👌

  • @venugopalnsreedharsreedhar6496

    REALLY SUPERB VIDEO PLEASE SAY OUR NAMASKARS TO OUR DOCTOR,INDRA SRIDHAR AND FAMILY

  • @mythiliM-e8p
    @mythiliM-e8p Рік тому +2

    I have gone for a severe back pain, to the koncept wellness later I consult the Dr. Mohana selvam he suggest me to do accupuncture treatment, day by day my pain is releiving and now much better thank you doctor

  • @kondalhari8424
    @kondalhari8424 Рік тому +3

    அறம் செய விரும்பு. அவ்வை பாட்டி. அல்லவை தேய அறம் பெருகும் நல்லவை நாடி இனிய சொலின்.... திருக்குறள். அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாள் சொல் இவை நான்கும் தீரா இடும்பை தரும்.... திருக்குறள்.

  • @aakashyuganeswaran9325
    @aakashyuganeswaran9325 4 місяці тому +1

    டாக்டர் மருத்துவமனை எங்கே உள்ளது நலம்பெற உதவியாக இருக்கும்❤❤

  • @tirumurtikrishnakumar3171
    @tirumurtikrishnakumar3171 Рік тому +4

    yet another very good padhivu, thx sir

  • @yesodhanagarajan3764
    @yesodhanagarajan3764 Рік тому +1

    Sir. Your Great 👍👍👍👍👍

  • @annavinavi-li5lw
    @annavinavi-li5lw Рік тому +17

    விதைகளை விதைத்தவன் விதைகளை அறுவடை செய்வான் வினைகலை விதைத்தவன் வினைகலை அறுவடை செய்வான். இயற்கையின் நியதி.

  • @saravanansri-wk7di
    @saravanansri-wk7di Рік тому

    நன்றிங்க. டாக்டரா. ராஜேஷ் சார். ❤❤❤❤❤

  • @kalaiselvithiravidamani92
    @kalaiselvithiravidamani92 Рік тому +3

    I went to meet Dr 7 months ago. He recommended blood test . Because of that my daughters life is saved. Cushings syndrome was i dentified. Thanks God. Thanks to Dr. . Thanks to omsaravanabhava Tv channel.

    • @YuVaVe
      @YuVaVe Рік тому +2

      Hi, what is DR address...

    • @RajKumar-lm1dk
      @RajKumar-lm1dk Рік тому

      Kindly share the Doctor’s address and contact number

  • @swathi9831
    @swathi9831 Рік тому +6

    Positive thoughts.....நற்பவி

  • @jenijenika4797
    @jenijenika4797 4 місяці тому

    நான் கர்நாடக சங்கீதம் படிக்க வேண்டும் என்று ஆசை பட்டு 12 வருடங்கள் ஆகி விட்டது
    ஆசை மட்டும் அல்ல என் ஆன்ம ஆசை
    சங்கீதம் தான் என் உயிர்

  • @madhavannairsreekumar7903
    @madhavannairsreekumar7903 Рік тому +2

    Very good message

  • @rameshpredhick4051
    @rameshpredhick4051 Рік тому

    Very good Massage 🙏🙏

  • @tripshower2all
    @tripshower2all Рік тому

    Kalangalil avan vasantham 90th episode enjoyed in bvb thiru Rajesh anna avargal

  • @targetdream369
    @targetdream369 Рік тому +1

    Vaalga Valamudan nandriiii

  • @nandhakumars3908
    @nandhakumars3908 Рік тому

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @madboyma3333
    @madboyma3333 Рік тому +4

    விஞ்ஞானம் வளர வளர மனிதன் மெய்ஞானத்தை உணர ஆரம்பிப்பான். அதை ஏற்றுக் கொள்ளுவான்.

  • @muruganbarurmuruganbarur7114

    Arumai Ayya...

  • @muthumari9294
    @muthumari9294 Рік тому

    Good analyser

  • @latha2874
    @latha2874 Рік тому

    மொத்தத்தில் குரு அருள் பரிபூர்ணம் 🙏

  • @venkatesans7796
    @venkatesans7796 Рік тому

    Very nice sir

  • @jayanthia2213
    @jayanthia2213 Рік тому

    நன்றி❤

  • @vaalhanalam5040
    @vaalhanalam5040 Рік тому

    அருமை விளக்கம் symptoms free is not disease tree
    Climax

  • @Mythili-g9j
    @Mythili-g9j Рік тому +1

    Quantam science பற்றிய ‌தகவல்கள் மேலும் பல. தகவல்களை எப்படி அறிந்து கொள்வது. ...cosmic energy space ல் எந்த அளவு வியாபித்து உள்ளது என்று எப்படி அறிந்து கொள்வது.. ..... Cosmic energy ஆல் நமக்கு என்ன நன்மை. ....quantam energy ஆல் மனித குலம் எந்த அளவுக்கு நன்மை பெறலாம். ......

  • @karthickrameshgomathi7475
    @karthickrameshgomathi7475 Рік тому

    என் மகளுக்கு ரொம்ப நாளாக அடிக்கடிக்கு ஜுரம் சளி இருமல் போன்ற தொந்தரவு கொடுத்துட்டு இருந்தது அப்போது டாக்டர் தான் வந்து அவளுக்கு ஆல்டர்நேட்டிவ் மெடிசன் மூலம் ட்ரீட்மென்ட் செய்தார் ட்ரீட்மெண்ட் செய்தது மூலம் அவள் இப்பொழுது நன்றாகவே இருக்கிறாள்🙏🏻🙏🏻🙏🏻

  • @cybernaut777
    @cybernaut777 Рік тому

    Very true. Read about OBE. I hv experienced it. Walking through walls. Happens when our body exists in ethereal form which can be induced through meditation or while sleeping during REM sleep

  • @tarunprasadsk9007
    @tarunprasadsk9007 Рік тому +1

    Yes correct rajesh ji

  • @OshoRameshkumar
    @OshoRameshkumar Рік тому +1

    Sir please ivara daily yum patty edunga💯💯💯

  • @mimayavan3701
    @mimayavan3701 Рік тому

    Supper sir 🙏🙏🙏🙏

  • @samratyogatemplechennai6539
    @samratyogatemplechennai6539 Рік тому +3

    யாராவது இந்திய கலாச்சாரம் ஆன இந்து மதத்தின் அருமை பெருமைகளை தெரிந்து கொள்ள வேண்டும் என்றா ஓம் சரவணபவாய நிகழ்ச்சியை பாருங்கள் இங்கே சொல்லப்படுகின்ற அத்தனை தத்துவங்களும் நம் இந்தியத் திரு நாட்டுடன் ஸம்பந்தம் உடையதாக இருக்கிறது இந்த ஒரு மருத்துவரைப் போல நமது ஆன்மீக அடையாளங்களை ஆராய்ச்சி செய்யும் ஒரு நல்ல விஞ்ஞானி வரவேண்டும்

  • @mooligaisellamaha4555
    @mooligaisellamaha4555 Рік тому

    Thank you so much dr and sir

  • @chakrapanikarikalan8905
    @chakrapanikarikalan8905 Рік тому +3

    ஆர்வம்...

  • @prakash6431
    @prakash6431 8 місяців тому

    After some centuries the world step into the quantum physics strongly and generate the quantum physics casually, the theme of the world will become very very advanced.

  • @jayponkm
    @jayponkm Рік тому +2

    மீண்டும் மீண்டும் வருக. அமைதி அறிவு பொக்கிசம் இவர்

  • @surasri9737
    @surasri9737 4 місяці тому

    Dr. Can you listout the symptoms for critical health issues. 😊

  • @prasana8486
    @prasana8486 Рік тому

    Fantastic

  • @arunr2885
    @arunr2885 Рік тому +1

    AaraTest amount enna sir

  • @Murugavelkali
    @Murugavelkali Рік тому

    We always approach this Dr for any kind of diseases, there is no
    Medicines, only supplements..he would make a miracle, we went for infertility..😊

  • @rasakumarrasakumar2672
    @rasakumarrasakumar2672 Рік тому

    சார் மறுபடியும் இந்த நிகழ்ச்சி எப்ப சார் போடுவீங்க 🙏🌹🌹🌹👌👌👌

  • @balaramram6745
    @balaramram6745 Рік тому

    Ponnaiyan swamikal astrology interview pannunga sir

  • @annavinavi-li5lw
    @annavinavi-li5lw Рік тому +3

    வணக்கம் டாக்டர் உங்களை எப்படி தொடர்புகொள்ள முடியும் தயவுசெய்து உங்கள் தொலைபேசி எண்களை தெரியப்படுத்தினால் பொது மக்களின் வாழ்க்கை ஆதாரம் சிறப்பாக இருக்கும் நன்றி வணக்கம்.

  • @saibaba172
    @saibaba172 Рік тому +2

    Very nice 💐👍

  • @joshighaabuilder
    @joshighaabuilder Рік тому +9

    அறுப்பெறும் ஜோதி = குவாண்டம் கம்யூட்டர் ❤

    • @annaibhavani2737
      @annaibhavani2737 Рік тому +7

      அருட்பெருஞ்ஜோதி.தமிழை தயவு செய்து பிழையின்றி எழுதுங்கள் அப்பா

    • @joshighaabuilder
      @joshighaabuilder Рік тому

      @@annaibhavani2737 நன்றி ஐயா.

    • @masterblaster7129
      @masterblaster7129 Рік тому +1

      Arutperum jothi

    • @Itachi2009
      @Itachi2009 Рік тому +3

      அருட்பெருஞ்ஜோதி

    • @jahannathanp7315
      @jahannathanp7315 Рік тому +1

      அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!
      வள்ளல் மலரடி வாழ்க! வாழ்க!!

  • @rishanthanrishanthan519
    @rishanthanrishanthan519 Рік тому

    நல்லா சொன்னீர்கள்

  • @maheswaran.r4836
    @maheswaran.r4836 Рік тому

    Rajesh sir
    Please allow Dr to explain what are all he intends to express

  • @musicrelaxation6980
    @musicrelaxation6980 Рік тому

    Sriram Sir ra interview panni podunga sir

  • @karthickrameshgomathi7475
    @karthickrameshgomathi7475 Рік тому

    Super Doctor 🙏

  • @vanithavanitha2516
    @vanithavanitha2516 Рік тому +1

    Sir thanks for knowledge and information please give dr phone and address of hospital

  • @balaramram6745
    @balaramram6745 Рік тому +1

    Ponnaiyan swamikal astrology interview pannunga

  • @amyrani7960
    @amyrani7960 Рік тому

    It’s good to do bio markers once in 3 years

  • @surasri9737
    @surasri9737 4 місяці тому

    People are aware . But recent tests costs are high . That's the reason for waiting for the last stage.

  • @primesola3441
    @primesola3441 Рік тому +2

    Please anyone tell me about this Dr. which hospital he’s working

  • @aravindants911
    @aravindants911 Рік тому

    Very good information. Dr.conract no please

  • @ARUNPREVIN
    @ARUNPREVIN 4 місяці тому

    For as he thinketh in his heart,so is he. Proverbs 23:7 Bible

  • @thirumaKachiraysr
    @thirumaKachiraysr Місяць тому

    என் சோதிடத்தில் மறைந்து தோன்றும் மாற்றம் காண்பாய் என்று உள்ளது. சாத்தியமா.

  • @amudhamanjunath3109
    @amudhamanjunath3109 Рік тому

    🙏🙏🙏

  • @magicworld-magicworld
    @magicworld-magicworld Рік тому

    மருத்துவரின் உடல் நாடி வகை, வாதமும் கபம் இணைந்த உடல்,, நெறியாளர் உடல் நாடி வகை பித்தம் வாதம் கலந்த உடல்,,,

    • @nithyaacooking
      @nithyaacooking Рік тому

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @bhuvaneswariswaminathan6687

    Nanga physio ennoda husband ku kidneyla cancer one week la lt kidney eduthutom munnadiye theryala but now he is normal kadavul punniyathula

  • @rudhrascosmos8462
    @rudhrascosmos8462 Рік тому +1

    Preservatives illaatha food a illa, innaiku

  • @msnagendramsn1095
    @msnagendramsn1095 Рік тому

    ✌️👌🙏

  • @saraswathi5060
    @saraswathi5060 5 місяців тому

    Please include Doctor's name in title

  • @Sahabudeen-yl1ig
    @Sahabudeen-yl1ig Рік тому +3

    Pls say us dr details and hospital adress ph no

    • @geetharajesh2007
      @geetharajesh2007 Рік тому +1

      He is available in Koncept wellness T nagar Chennai

  • @gangadevi5357
    @gangadevi5357 Рік тому +1

    மாற்றம் உலகில் நிறைய வரும்.உண்மை தான். ஆனால் கடவுள் துணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்பது உண்மை இல்லை. Dr. Sir. நம் தந்தை அனைத்து இடத்திலும் இருக்கிறார் என்றால் நம் தாய் தவறானவள் ஆகிறார். கடவுள் சர்வவியாவி இல்லை. ஒரு வியாபி தான். அதாவது கடவுள் ஒரே இடத்தில் தான் இருப்பார். சூரியக் கதிர் கூட அங்கே புக முடியாது. இது முற்றிலும் உண்மை.

    • @kirishnamurti1528
      @kirishnamurti1528 3 місяці тому

      இறைவன் ஆணோ பெண்ணோ அல்ல.

    • @kirishnamurti1528
      @kirishnamurti1528 3 місяці тому

      கடவுள்,ஆணோ பெண்ணோ இல்லை.எல்லாம்கடந்ந நிலை

    • @kirishnamurti1528
      @kirishnamurti1528 3 місяці тому

      கடவுள் என்பது எல்லாம் கடந்த நிலை

  • @kalaiselvithiravidamani92
    @kalaiselvithiravidamani92 Рік тому +1

    Dr 's hospital integrated wellnese hospital Numgambakkam

  • @bhanunalluri1753
    @bhanunalluri1753 Рік тому

    👌👌👍🙏🙏👏👏

  • @prashila__
    @prashila__ Рік тому

    How to contact this doctor

    • @geetharajesh2007
      @geetharajesh2007 Рік тому

      Search in google as Koncept wellness T nagar

    • @DhilagavathyS-cz6qj
      @DhilagavathyS-cz6qj Рік тому

      ​@@geetharajesh2007ஏன் நீங்கள்‌சொல்லலாமே கூகுள் சர்ச் பண்ண தெரியாதவர்களும் இருக்கிறார்களே....

  • @PraneshNair-d9j
    @PraneshNair-d9j Рік тому

    Nice marketing channel for drs .

  • @tarunprasadsk9007
    @tarunprasadsk9007 Рік тому +3

    Doctor name address pls

  • @maneeshwarvlog9014
    @maneeshwarvlog9014 Рік тому

    Healer basker sir i follow pannum doctor avarhaluku nantri😂😂

  • @chandrasekarvimala1404
    @chandrasekarvimala1404 Рік тому

    Dr address cholunga

  • @ganeshkumar-sq1dh
    @ganeshkumar-sq1dh Рік тому

    if u empty ur mind that is space with in u

  • @thangamaran3377
    @thangamaran3377 Рік тому

    Doctor Kamya paise Girnar aanal lingel adhigam aap Aise Giri girl

  • @ArunKumar-yr4ht
    @ArunKumar-yr4ht Рік тому +1

    1400 rupees ,you can check up 128types of check up,if you go to dr place bill will be 8k

  • @Marinaamax22
    @Marinaamax22 Рік тому +1

    Old video

  • @dayatec
    @dayatec Рік тому +2

    தர்மம் செய்ய மனம் இந்த மக்களுக்கு குறைந்து கொண்டு வருகிறது.
    பொருள் ஆசை, சுயநலம், போட்டி, பழிவாங்கும் எண்ணம் போன்றவை மேலோங்கியுள்ளது..
    ⏰ Time கொஞ்ச நாள் தான். 80 kg body,
    10 system , life over

  • @aatmanaadham395
    @aatmanaadham395 Рік тому

    Greetings to you dr n Rajesh bro. Can u give yr contact no Dr....

  • @Sadhgurufollower
    @Sadhgurufollower Рік тому +1

    Narpavi.

  • @bhmeha
    @bhmeha Рік тому

    Good One but Rajesh sir, you are looking for too old without Mustache . Your face is looking odd

  • @sathisraja8933
    @sathisraja8933 Рік тому

    Manidhanku edhu thevaiyo adha Mattum kandu pudikaatanunga indha mootal scientistunga....

  • @ArumugamArumugam-ly9kb
    @ArumugamArumugam-ly9kb Рік тому

    டாக்டர பாத்தா வடநாட்டு காரன் மாறி தெறியிது