இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்தி / Dr.C.K.Nandagopalan

Поділитися
Вставка
  • Опубліковано 31 гру 2024

КОМЕНТАРІ • 551

  • @thavamaniranjith4480
    @thavamaniranjith4480 4 місяці тому +7

    அற்புதமான விளக்கம், இறை பற்றியவை இன்னும் வேண்டுகிறோம் ஐயா

  • @padmanathan410
    @padmanathan410 Місяць тому +8

    ஞானம் இருந்தால்தான் ஆன்மீகத்தை நன்றாக புரிந்துகொள்ள முடியும் நன்றி ஐயா

  • @rathnavathyambrose6423
    @rathnavathyambrose6423 4 місяці тому +8

    உங்கள் அறிவு ஆச்சர்யமாக இருக்கிறது கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட பொக்கிஷம் நீங்கள் இந்தியவிர்க்கு பெருமைஉங்களால்

  • @gavaskarkaliyamoorthy3506
    @gavaskarkaliyamoorthy3506 4 місяці тому +7

    கேள்வி கேட்கும் அறிவு நெறியாளரர் இடத்தில் இல்லை

  • @InbanathanMInba
    @InbanathanMInba 4 місяці тому +84

    இதை வெலி உலகிற்கு சொல்வததே அவருக்கு ஆபத்து ஆனாலும் துணிந்து சமூகத்திற்கு கூறிவரும் நந்தகோபாலன் அய்யா அவர்களுக்கு நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @srinivasaudupa4711
    @srinivasaudupa4711 4 місяці тому +22

    அவரு சரியாகத்தான் சொல்றாரு. உனக்கு புரியல. ஒரு தெளிவான விளக்கத்தை கொடுத்து இருக்கிறார். நன்றி ஐயா 🙏🙏

  • @ramadurair1599
    @ramadurair1599 3 місяці тому +2

    மதிப்பிற்குரிய டாக்டர் அவர்களுக்கு உங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள் உங்களுடைய அறிவு மருத்துவத்தை தாண்டி ஆன்மீகத்திலும் மங்கா தங்கமாக ஜொலிக்கிறது இதுவும் இறைவனின் அருளாகும்...

  • @guruswamyr2989
    @guruswamyr2989 4 місяці тому +53

    உண்மையை உறக்க கூறிய டாக்டர் CK

  • @nagarajan-fu4hq
    @nagarajan-fu4hq 4 місяці тому +9

    இந்த அம்மா தேவை இன்றி பயம் காட்டுது

  • @pangajamkanniappan1652
    @pangajamkanniappan1652 4 місяці тому +3

    ஐயா!!! சூப்பர் ஐயா .இதைப்போன்ற கட்டுரை மிகமிக அறிவுபூர்வமாக உள்ளது.நன்றி ஐயா.வாழ்கவளமுடன்.

  • @sagayamatha458
    @sagayamatha458 4 місяці тому +9

    உண்மையைச் சொன்னால் ஏற்றுக்கொள்ள முடியாது சிலரால் என்பதை இப்பதிவு வெளிப்படுத்துகிறது நன்றி ஐயா நன்றி குருவடி சரணம் திருவடி சரணம் 🙏🙏🙏🌹🌹🌹

  • @Nimi6225-g1z
    @Nimi6225-g1z 4 місяці тому +32

    எப் பிறவியில் தவம் இருந்தேனோஇப்பிறவியில் தங்களை என் கண் முன்னாடி நிருத்திய சூரிய சந்திரர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் அண்டக்கல்லை தொட்டு காட்டிய என் குரு சி கே நந்தகோபால் ஐயாவிற்கு பாதம் பணிந்து வணங்கு கிறேன் ❤❤❤❤❤🎉

  • @thendralvelava1783
    @thendralvelava1783 4 місяці тому +4

    ஒவ்வொரு கோயிலுக்கும் தனி தன்மை உண்டு அல்லவா அதை எப்படி தெரிந்து கொள்வது நீங்கள் நிறைய நல்ல செய்திகள் மக்களுக்கு சொல்கிறீர்கள் மிக்க நன்றி

  • @harimuniyappan1201
    @harimuniyappan1201 4 місяці тому +28

    ஆத்மாவை பற்றியும் அதன் ஆற்றல் பற்றியும் ஒரு தெளிவான விளக்கம் ஜெய்ஹிந்த்.

  • @arunkumarsankarram6457
    @arunkumarsankarram6457 4 місяці тому +12

    Matured anchor is needed to interview such great personalities, whoever hosting this should seriously think about that, she literally wasted the interview & wasted the time, she was like a barrier stopping all the g8 words from Mr.CKN sir.

  • @umashankarshankar8795
    @umashankarshankar8795 4 місяці тому +32

    Vera level ckn ஐயா உண்மை உடைத்தார் but இதை யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் ஏற்றுக் கொள்ளும் அளவிற்கு ஞானமும் இல்லல எவருக்கும்,,,

  • @lingammv2614
    @lingammv2614 4 місяці тому +2

    Sir no words! You are really great Sir. Beautiful explanation.

  • @a.prabuchrist1585
    @a.prabuchrist1585 4 місяці тому +12

    Madam avaru correct ah solraru
    Ungalukku innum anubavam devai
    CKN is great tamil scientist
    Welcome sir

  • @manikandanr3400
    @manikandanr3400 4 місяці тому +4

    அனைவராலும் அரியப்படவேண்டிய மனிதர் இவர்.. மன்னிக்கவும் தெய்வம்..

  • @pungavan
    @pungavan 4 місяці тому +5

    நீ.... எந்த கோவில் ... போனாலும்...
    உன் கர்ம வினை...
    உன்னை விடவே... விடாது..

  • @nadarajanRajan-v1o
    @nadarajanRajan-v1o 4 місяці тому +24

    ஐயா கூறிய சத்தியமான விளக்கத்திற்கு மிக்க நன்றி. மகிழ்சி.நீங்கள் சிரஞ்சீவியாக வாழ வாழ்த்துகிறோம்.
    மலேசிய தமிழன்.

  • @anantharts1954
    @anantharts1954 4 місяці тому +7

    ஐயா வணக்கம். ,.நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மையே ...உண்மை சில நேரம் கசக்கும்

  • @SivakumarV-m5q
    @SivakumarV-m5q 4 місяці тому +2

    திருச்சிற்றம்பலம்
    தங்களின் பதிவு நல்ல விழிப்புணர்வு அந்த அம்மையார் தொடர்ந்து அமைதியாக இருந்திருந்தால் மேலும் தகவல் தங்களிடம் இருந்து எங்களுக்கு கிடைத்திருக்கும் நன்றி ஐயா நன்றி

  • @chitrat2169
    @chitrat2169 4 місяці тому +15

    மேடம் நல்லா acting பண்றீங்க.c. k. n. Sir மிக சரியான விளக்கம் 👌🏻👌🏻 நான் இதை மனமார ஏற்றுக்கொள்கிறேன் நம்மிடம் தான் அனைத்திற்கும் தீர்வு உள்ளது உண்மை

  • @premrajpremraj1507
    @premrajpremraj1507 4 місяці тому +6

    சூப்பர் பவர் சக்தியை பற்றி சி கே என் அவர்கள் மிகவும் தெளிவாகவும் வலிமையாகவும் கூறுவதால் அமிர்தாவுக்கு அவ்வளவு எளிதாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை

    • @balakumarparajasingham5971
      @balakumarparajasingham5971 4 місяці тому +1

      கோவிலையும் , கடவுளையும் காட்டி பிழைப்பவர்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள் ?

    • @ansil961
      @ansil961 4 місяці тому

      😂

  • @jothiswaroopan3041
    @jothiswaroopan3041 4 місяці тому +40

    CKN ஐயா ஒரு மெய்ஞானி. அவரை இன்டர்வியூ பண்றவர் ஞானத்தின் முதல் படியை கூட தொடாதவர். மெய்ஞானத்தில் ஈடுபாடு உடையவர் யாரேனும் அவரை இன்டர்வியூ செய்தால் நன்றாக இருக்கும்.

    • @shashiivasiragumendraa6621
      @shashiivasiragumendraa6621 4 місяці тому

      Yes 💯

    • @bhuvanesh945
      @bhuvanesh945 4 місяці тому +2

      கடவுள் நமக்குள் தான் இருக்கிறார் அவரை உணரும் முயற்சியே வீடு பேரு அடைவது

    • @jayankrithu2354
      @jayankrithu2354 4 місяці тому

      Yes

    • @meenaan5721
      @meenaan5721 3 місяці тому +1

      She doesn't know wat is respect

  • @janetjanet7539
    @janetjanet7539 4 місяці тому +19

    ஐயா நன்றி எவ்வளவு பெரிய விடயம் சொல்லி இருக்கிறார் அமிர்தா குறுக்கீடு இல்லாமல் இன்னும் ஒரு விழியம் விரிவாக போடுங்கள் ஐயா இது இறை வாக்கு ஐயா இதைப் பற்றி தெரிந்து கொள்ள எட்டு வருடங்களாக தவம் இருக்கிறேன் ஐயா

  • @GeethaSonti
    @GeethaSonti 4 місяці тому +2

    Irupadhai irupadhu pol pesuvadhu thaan GNANAM.
    Salute to your HONESTY Sir ❤
    Watching from Australia, LOVE TO SEE YOU IN PERSON atleast once - OUR LIFE COACH SUPER STAR⭐❤

  • @mpviews6764
    @mpviews6764 4 місяці тому +5

    அம்ழித்தா வ சமாளிச்சு விசயங்கள சொல்றதே CKN க்கு ஒரு சவால் தான் 😊😊

  • @e.muniappanelumalai1278
    @e.muniappanelumalai1278 4 місяці тому +13

    சத்தியத்தின்(உயிரின்) சக்தி நிலையை மிகவும் தெளிவாக உணர்த்திய தங்களுக்கு நன்றி! நன்றி!! நன்றி!!!
    ஏ. முனியப்பன்
    அனகாபுத்தூர்.
    சென்னை.

  • @alagarswamyingersoll
    @alagarswamyingersoll 4 місяці тому +7

    Mr.CKN is a highly knowledgeable person, and he is also very good at Chennai Tamil

  • @pandiant8583
    @pandiant8583 4 місяці тому +55

    அமிர்தா நீ கம்முனு இருமா ஐயா சொல்வது 100% உண்மை

    • @gurucharanc
      @gurucharanc 4 місяці тому +5

      மாமிக்கு அவவாளோட உண்மையை சொன்னா குத்துது😂😂😂

    • @jayankrithu2354
      @jayankrithu2354 4 місяці тому +2

      100

  • @MugilMugil-zk6gi
    @MugilMugil-zk6gi 4 місяці тому +2

    நன்றி சொல்ல வார்த்தை இல்லை எனக்கு , நான்தான் மயங்குகிறேன். 🙏🌹👍

  • @nice123xyz
    @nice123xyz 2 місяці тому +2

    True speech sir... ❤❤❤

  • @serojiniponniahchetty6632
    @serojiniponniahchetty6632 2 місяці тому +2

    ஐயாபேசியதை ஆமோதிக்கிறேன்

  • @gib3600
    @gib3600 4 місяці тому +28

    நீங்க தனியாவே பேசுங்க சார். தெளிவான விளக்கம் கிடைக்கும்

    • @prabhusasi8549
      @prabhusasi8549 4 місяці тому +5

      The Anchor is distributing too much and irritating to get the real essence.

  • @poipoilove-jo9ri
    @poipoilove-jo9ri 4 місяці тому +14

    ஐயா.. மூன்றாம் கண் பற்றி ஒரு வீடியோ...போடுங்கள் ஐயா...

  • @Ramanamam2957
    @Ramanamam2957 4 місяці тому +6

    டாக்டர். நந்தகோபால் ஐயா.
    தங்களிடம் கேள்வி கேட்பவர்
    ஒன்றுமே தெரியாதவராக இருக்கிறார். பல்லாயிரம் பேர் பார்க்கும் இந்நிகழ்ச்சிக்கு இடையூறாக
    இருக்கிறார். ஓரளவாவது விஷயம் தெரிந்தவரால்
    கேள்வி கேட்க்க முடியும்..
    மாற்றம் தேவை ஐயா

  • @RajaRam-xm2eh
    @RajaRam-xm2eh Місяць тому +1

    Nanga keatka ninaithathai than enga sister amirtha avarkal keatkiranga. Avangalukkum Dr sir Kum adyean noda gift 🎁

  • @kuppuswamyb7083
    @kuppuswamyb7083 4 місяці тому +18

    அவரைபேசவிடுங்கஅவர்நமக்குகிடைத்தபொக்கிஸ்சம்அவருடையஅனுபவும்,கல்வி,வயது,ஆராய்ச்சி,தமிழ்மருத்துவும்,பகுத்தறிவு,பேச்சாட்டறள்,திறமைஅனைத்தையும்ஒருங்கேபெற்றவர்,நம்மைநமக்குவிளக்கிதெளிவுபடுத்துகிறார்,அவர்பேசஉரிமைஉண்டு(ஜனநாயகம்)

  • @DwaraganathDwaraganath0
    @DwaraganathDwaraganath0 4 місяці тому +1

    9.42-லிருந்து
    11.12 வரை டாக்டர் சொன்ன அதே விஷயத்தை தான் " புத்தர் " தம்ம பதம் என்ற உரையில் சொல்லி இருக்கிறார். so நம் பல பிறவிகளில் விட்டதை பிடிப்பதிலும், சென்ற பிறவியில் நடந்தவற்றிற்கு இப்பிறவியில் பழிக்கு பழி வாங்குவதற்கும் நாம் பிறந்து வருகிறோம்
    என்பது நிருபணமாகிறது. Super sir, Super, Super.

  • @DevarajBA-z1d
    @DevarajBA-z1d 4 місяці тому +2

    இந்தபெண்ணிற்கு எல்லாம்தெரியும் .நமக்காக கேள்வி கேட்கிறார்❤

    • @yuvarajyuva193
      @yuvarajyuva193 4 місяці тому

      உண்மை தான்.
      இது தெரியாமல் இந்த பெண்ணை பற்றி கமெண்ட் போட்டிருக்காங்க...

    • @sanmugamramasamy6617
      @sanmugamramasamy6617 Місяць тому +1

      But shouldn't interfere

  • @thavasikaliamoorthy4811
    @thavasikaliamoorthy4811 4 місяці тому +2

    CKN is a genius . Amirtha athiga pirasangi

  • @karthikhaa2904
    @karthikhaa2904 2 місяці тому +1

    Great, It is true.

  • @VinothSPD
    @VinothSPD 4 місяці тому +9

    😮 OMG…. He is REALLY a Genius. I’m Christian… He exactly explains what MY Belief system is… my God…. Oh people Get salvation from The true God and be Prepared for Resurrection GBU all

    • @srinivasanteja8756
      @srinivasanteja8756 4 місяці тому

      Jesus answered, “I am the way and the truth and the life. No one comes to the Father except through me.
      Go and stand in front of a Mirror and say same lines. You will realise the truth that you are it and it is you who has to go through yourself to reach the ultimate God.

  • @cosmicpower9102
    @cosmicpower9102 4 місяці тому +2

    Perfectly he said , this is really wonderful explanation 👍👌

  • @pencildraw512
    @pencildraw512 4 місяці тому +2

    Best explanation about soul which I heard in my life! He is more than Encyclopedia 🎉

  • @annadurais1961
    @annadurais1961 4 місяці тому +16

    சிறப்பான ஒரு கருத்தை கூறினீர்கள் ஐயா .அந்தப் பேராற்றலை அடையும் வழியை எப்படி அறிந்து கொள்வது என்று கூறுங்கள் ஐயா

    • @rx100z
      @rx100z 4 місяці тому +1

      அடுத்து கூறுவார். அடிப்படை தியானம் தான். அது அவ்வளவு எளிதல்ல.. அதற்கு பல பேரை சந்தித்து போகும் வழியில் சிறிது சிறிதாக விளங்கும்.

    • @BalaMurugan-xm9tx
      @BalaMurugan-xm9tx 4 місяці тому

      அவருக்கு தெரிந்திருந்தால் இன்னேரம் அவரே அடைந்திருப்பாரே ... அவர் ஒரு தூண்டி மட்டுமே சில தகவல்களை தூண்டி விடும் துருப்பு இறைவன் எவருக்கு அல்லது பலருக்கு விழிப்புணர்வு ஏற்பட பேச வைக்கின்றார்

  • @Suresh-r4x5m
    @Suresh-r4x5m 12 днів тому

    Nagaipattina pakkam thevur neega sonnadhu 👌🏻👌🏻👌🏻 🙏🏻🙏🏻🙏🏻

  • @PremaRavi1955
    @PremaRavi1955 3 місяці тому

    சூப்பர் நேச்சுரல் பவர்‌நாம் எப்படி நாம் உபபோகிப்பது ஆர்வமத்துடன் கேட்கிறோன்

  • @primaladevivisvanathan3535
    @primaladevivisvanathan3535 Місяць тому +1

    Namathu Baratha naattin purananggalil evvalavo super natural pathivugal irukirathe Ayya..athai ellam oru example ah sollelame.....🙏🙏🙏

  • @kalai9287
    @kalai9287 4 місяці тому +6

    What said CKN sir is 100% true

  • @nice123xyz
    @nice123xyz 2 місяці тому

    Vera level sirrr❤❤❤❤❤super...... Really a very wise brain, you got.... ❤❤❤❤

  • @kaaviyanv9235
    @kaaviyanv9235 15 днів тому

    Super sir pallaandu vaazhga valarga valamudan nalamudan iraivan arulaal

  • @ramyadevi9942
    @ramyadevi9942 4 місяці тому +2

    Sir ....enna nu theriyala..
    Unga pechaa ketaleyy aaaruthalaa irukku...
    Ennamoo namma family kulla oruthar kooda okkanthu pesara maari oru relax feelll.......
    Thank you sir....

  • @maayaacounselling8214
    @maayaacounselling8214 4 місяці тому +10

    அடுத்த இன்டர்வியூக்கு தயவுசெய்து நீ வர வேண்டாம் அம்மா

    • @shashiivasiragumendraa6621
      @shashiivasiragumendraa6621 4 місяці тому

      Yes 💯 I agree

    • @vijayvijay-bl4pj
      @vijayvijay-bl4pj 10 днів тому

      அந்த அம்மா பிராமின வகுப்பு சேர்ந்தவர் அதனால் தான் அவர் மனம் பதவளிக்கிறது குற்றமுள்ள மனம் தான் குறுகுறுக்க செய்யும் குறுகுறுக்க செய்யும்

  • @Tamil.mway2K2L2
    @Tamil.mway2K2L2 4 місяці тому +33

    அடித்து விளையாடுவதில்....
    தனி தில் வேண்டும்....
    இவர் பிரித்து மேய்வ... தில்..
    தில்லாலங்கடி.... Mr. CKNG ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉😅😅😅😅😅😊😊😊😊😊

    • @soundarapandian8374
      @soundarapandian8374 4 місяці тому

      Yov it is all pseudo science. Urattu.

    • @Tamil.mway2K2L2
      @Tamil.mway2K2L2 4 місяці тому

      @@soundarapandian8374 pseudo sure that right.. awake this subject... all the way.... ✔️✔️✔️

  • @pinkychannel6904
    @pinkychannel6904 4 місяці тому

    அய்யா இறைவன் கொடுத்த பொக்கிசம் நீங்க❤

  • @Jj-cf4rj
    @Jj-cf4rj 4 місяці тому +3

    CKN DIAMAND !! ALL SUPPORT AND GRO RIGHTS WAY HUMAN LIVE BEST.

  • @sumathis3992
    @sumathis3992 4 місяці тому +1

    Soooooper and really he is true 100 percent

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் 4 місяці тому +6

    💥💥🌺 இயற்கைக்கு மேற்பட்ட சக்தி தானே தேவன் .. 🎉🎉

  • @srinivasanranganathan5465
    @srinivasanranganathan5465 4 місяці тому

    ஐயா கூறுவது அனைத்தும் உண்மை 🙏வாழ்த்துக்கள்

  • @balasoundarprabancha841
    @balasoundarprabancha841 4 місяці тому

    மருத்துவ ஞானி CKN நமக்கு கிடைத்த பொக்கிஷம்.இவர் வாழ்க நலமுடன் நீடூழி❤

  • @BhuvaneshwariB-g3q
    @BhuvaneshwariB-g3q Місяць тому

    Your currect sir you have unconditional knowledge book super sir❤

  • @vigneshprabhu4902
    @vigneshprabhu4902 4 місяці тому +4

    அம்ரிதா மேடம், உங்களின் நேர்காணல் நடத்தும் திறனை மேம்படுத்த வேண்டும் என்று எனக்கு தோன்றுகிறது. தயவுசெய்து சரியான கேள்விகளின் பட்டியலை உருவாக்கி அதனைப் பின்பற்றவும். உங்கள் கேள்விகளில் ஒரே இயக்கம் இல்லை. நடுவில், உங்கள் பொருளற்ற பதில்களால் விஷயம் திசைமாறுகிறது. நீங்கள் ஏன் விஷயங்களை தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொள்கிறீர்கள் என்று எனக்கு புரியவில்லை. உங்கள் அனைத்து நடவடிக்கைகளும் நீங்கள் எல்லாவற்றையும் அறிந்திருப்பதாக தோன்றுகிறது, ஆனால் நிஜம் வேறுபட்டது. சிறருடன் உங்களின் எதிர்கால அமர்வுகளுக்கு மிகச்சிறந்த நல்வாழ்த்துகள்!

    • @anbuoils186
      @anbuoils186 4 місяці тому

      @@vigneshprabhu4902 தயிரின் தன்மை காலம் கடந்துவிட்டபின் ருசிக்காது.

  • @vaidyanathankannaiyan8156
    @vaidyanathankannaiyan8156 4 місяці тому

    அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி! தனிப்பெருங்கருணை அருட்பெரும்ஜோதி.
    டாக்டர் அவர்கள் வள்ளலாரின் சுத்த சன்மார்க்க கருத்தைத் தான் வெளிப்படுத்தி கொண்டிருக்கிறார்.

  • @RamyaSathis-u9h
    @RamyaSathis-u9h 4 місяці тому

    அய்யா நீங்கள் சொல்வது உண்மை இது புரிந்து கொள்ளும் நிலை இன்னும் யாருக்கும் வரவில்லை

  • @Raja-hm6pw
    @Raja-hm6pw 4 місяці тому

    அவர் சொல்லக்கூடிய கருத்துக்கள் அனைத்தும் உண்மை

  • @monapriya5733
    @monapriya5733 Місяць тому +3

    அருமை.. ஏன் கோவிழுக்கு போகிறோம் என்ற விளக்கத்தை கூறுங்கள் ஐயா?
    Hatsoff sir and I have great respect for you.

  • @vasudeva7041
    @vasudeva7041 4 місяці тому +4

    One of the finest videos. Arutperum jyothi thaniperum karunai

  • @saishyam6627
    @saishyam6627 4 місяці тому +1

    Exellent View of Dr.Nanda Gobalan. Tamil saint Thiroomar says தெள்ள தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம் i.e for an enlightened soul evey living being is God

  • @serojiniponniahchetty6632
    @serojiniponniahchetty6632 4 місяці тому +1

    அருமையான பதிவு நான் ஏற்றுக் கொள்கிறேன் ஐயா.
    உண்மை நான் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.

  • @maayaacounselling8214
    @maayaacounselling8214 4 місяці тому +60

    அம்மா தயவுசெய்து நீ அடுத்த இன்டர்வியூ எடுப்பதற்கு வரவேண்டாம் அவர் சொல்வதற்கும் நீ கேட்பதற்கும் கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லை உனக்கு புரியவில்லை என்பதற்காக அவரை குறை சொல்லாதே தயவுசெய்து அவரை பேச விடு

    • @lonewolf0666
      @lonewolf0666 4 місяці тому +1

      💯

    • @hairpro1627
      @hairpro1627 4 місяці тому

      💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯

    • @kayambuduraiarasu5655
      @kayambuduraiarasu5655 4 місяці тому +2

      அந்த அம்மா வரட்டும்

    • @nithish5252
      @nithish5252 4 місяці тому +3

      Nee video paakave varadha😂

    • @jayankrithu2354
      @jayankrithu2354 4 місяці тому

      Yes varave varadha unaku puniyama irukum ......nalla visayatha kekamudiyala unnala ....

  • @mohand8022
    @mohand8022 4 місяці тому

    Statement of Dr is very correct.

  • @pangajamkanniappan1652
    @pangajamkanniappan1652 4 місяці тому

    உண்மை உண்மை முற்றிலும் உண்மை.வாழ்கவளமுடன்.

  • @baaskarannair3588
    @baaskarannair3588 4 місяці тому

    Dr. CKN, the Best

  • @minnalrajini5036
    @minnalrajini5036 4 місяці тому

    He is Very genius.. அவரிடம் கேள்வி இன்னும் சரியாக கேட்கவேண்டும்..ஒரு சரியான POWER மட்டும்தான் அவர் முன் அமரமுடியும்

  • @sridharraaj4042
    @sridharraaj4042 4 місяці тому +7

    Dr.நந்தகோபாலன் சார் நீங்கள் சொல்வதை உண்மை தான் என் உணரமுடிகிறது.

  • @nellaipsnellai172
    @nellaipsnellai172 16 днів тому

    அமிர்தா மேடம் இருந்தால் தான் நிகழ்ச்சி கேட்க சிறப்பாக உள்ளது அவர்கள் குறுக்கீடு பல தகவலை ஆதாரமாக சொல்லும் தன்மையை உருவாக்குகிறது

  • @maheshwarij7200
    @maheshwarij7200 4 місяці тому

    மிக மிகவும் ? பயனுள்ள தகவல் ஐயா அதை சொல்வதற்கும் புரியும் அளவுக்கு சொல்வதற்கும் உங்களால் மட்டுமே முடியும் வாழ்க உங்களது ஆராய்ச்சி மற்றும் பயணங்கள் நன்றி

  • @pencildraw512
    @pencildraw512 4 місяці тому +1

    Excellent! excellent! I can't able to stop,, my humble appreciation to this great legend!

  • @apgohulapgohul327
    @apgohulapgohul327 4 місяці тому +1

    வணக்கம் அமிர்தா மேடம்.
    உங்களுடைய ஆளுமைத் திறனையும். புத்திசாலித்தனத்தையும் நான் பாராட்டுகிறேன்.
    100% ல் ஐந்து சதவீதம் பேருக்குத்தான். ஐயா சொல்லுகிற .அந்த விஷயங்கள் புரியும்.
    அய்யா சொல்ற விஷயம் எல்லாம் அறிவு முதிர்ச்சி அடைந்தவர்களுக்கும். நாணத்தால் தேர்ச்சி அடைந்தவர்களுக்கும் பொருந்தும் .
    95% பாமர மக்களுக்கான உங்களுடைய கேள்விக்கு ஐயா பதிலே சொல்ல மாட்டேங்குற.

    • @balakumarparajasingham5971
      @balakumarparajasingham5971 4 місяці тому

      அப்போ நித்யானந்தாவிடம் போ உனக்கு புரிகிற மாதிரி சொல்வார்

  • @MuruganSp-k6o
    @MuruganSp-k6o 4 місяці тому

    கேள்வி கேட்பதும் பதில் சொல்வதும்‌‌ எல்லாரும் செய்யக்கூடியது தான். ஆனால் இது மாதிரி ஏட்டிக்கு போட்டி இருந்தால் தான் சுவாரஸ்யம்

  • @cedar59
    @cedar59 4 місяці тому +2

    Ms Amirtha, Sir is very correct 👍

  • @gopalsamyjayapalan8144
    @gopalsamyjayapalan8144 4 місяці тому +1

    Dr Nadha GOPAL is absolutely correct 👍👍vaazha valamudan

  • @sivashanthysatchi9940
    @sivashanthysatchi9940 4 місяці тому +17

    அவர்கூறுவதைத் தேவையில்லாத்து என்று உதாசீனப்படுத்துவது சரியில்லை. அவர் கூறுவது முற,றிலும் உண்மை. இன்று கோயில் என்பது வியாபார நிலையமாகவும், ஆடம்பரத்தைக் கட்டுமிடமாகவும், கூத்தடிக்குமடமாகவும் உள்ளது. கோயிலைப்பற்றிப் பேசும் பொழுதுது எந்தக்காரணத்துக்காக ஏற்படுத்தப்பட்ட காரணத்தை மறந்துவிட்டோம் என்பதை அவர் எடுத்துக் கூறவேண்டும். அதை பெண்ணே நீ கேட்டே ஆகவேண்டும். நான் இதைப் பற்றி ஏற்கணவே இங்கேயும் சிறு பகுதியைப் பதிவு செய்துள்ளேன்.

  • @chinnaduraig.7352
    @chinnaduraig.7352 4 місяці тому +4

    உடல் வேறு மனம் வேறுசைவ சித்தாந்தம் படியுங்கள்உடலை விட்டு வெளியே வந்த அனுபவம் உண்டுஅடியேனுக்குநாம் கண்களால் பார்க்கவில்லை மனதால் மட்டுமே பார்க்கிறோம்சைவ சித்தாந்தம் படித்து தெரிவியுங்கள்

  • @kavithamageshwaran3463
    @kavithamageshwaran3463 4 місяці тому

    His speech is simply superb....lots of humour sense....Woww❤

  • @Sweety-j6e
    @Sweety-j6e 4 місяці тому

    Great msg sir tq so much...😮😮😮😮😮

  • @jayanthinagaraj7857
    @jayanthinagaraj7857 4 місяці тому

    Thank you sir.valga valamudan.Very good sir.Thank you sir.Arivu Thirukovil.

  • @womensworld6735
    @womensworld6735 4 місяці тому

    Yes, the doctor is telling all the true words

  • @smarthani
    @smarthani 4 місяці тому +3

    Great discussion and eye-opener to all by Dr. C k n

  • @dr.sg.ramaesh.districtmedi1971
    @dr.sg.ramaesh.districtmedi1971 4 місяці тому

    12.19...fantastic....realise .....realise...

  • @bhuvis5770
    @bhuvis5770 4 місяці тому

    Very good speech sir, u r said true..

  • @veemeswaranedits5773
    @veemeswaranedits5773 4 місяці тому

    🙏🙏🙏🙏🙏🙏 நன்றி சார் வாழ்திட வயதில்லை வணங்குகிறேன் 🙇🙇🙇🙇

  • @discombobulated.6220
    @discombobulated.6220 4 місяці тому

    Sir you very much great continue your journey, very touched Thanks

  • @pugalpugazhenthi9506
    @pugalpugazhenthi9506 4 місяці тому

    Very Very true 👍 Excellent

  • @dnesh3021
    @dnesh3021 4 місяці тому +3

    I'm with Dr. CKN. Semme episode!

  • @TarmaRekhaTheagesan
    @TarmaRekhaTheagesan 4 місяці тому +1

    Dr CKN excellent answers
    Specking the truth and facts hurts people
    Most of the humanity is so conditioned for millions of years & living in darkness 17:03
    They feel secure & certain in believing some power out side take care of them
    Thank you for sharing this excellent video
    If possible I would like to meet you one day

  • @renugadevi105
    @renugadevi105 4 місяці тому +1

    Superb sir 15:02