பழைய சோறு மூனு மாசம் தொடர்ந்து சாப்பிடுங்க... என்ன ஆகும் தெரியுமா? | Actor Rajesh | Dr Nandhagopal

Поділитися
Вставка
  • Опубліковано 24 бер 2024
  • #omsaravanabhava #nakkheeran #actorrajesh #drnandhagopalan #stomach #stomachpain #food #healthcare #appetiteloss #burping #digestivesystem #humanbody
    Subscribe: / @omsaravanabhava929
    About OmSaravanaBhava:
    OmSaravanaBhava channel provides spiritual & Astro updates that would enlighten your mind to keep yourself calm & energetic. This Channel is being maintained by the successful team currently issuing OmSaravana Bhava monthly magazine read by vast number of readers for more than a decade.
    EMAIL FOR BUSINESS ENQUIRIES: omsaravanabhavaofficial@gmail.com

КОМЕНТАРІ • 309

  • @Sugi13Gopi
    @Sugi13Gopi 3 місяці тому +45

    பழைய சோறு யாருக்கும் சொந்தம் என்று ஏற்கனவே முன்நேர்கள் சொல்லி விட்டு போனார்கள் அவர்கள் யார் நாள் ஒன்றுக்கு ஐந்து முதல் ஏழு மணி நேரம் பாடுபடும் ஒரு சாதாரண விவசாயி என்பதையும் நமது பாரத மண்ணில் பிறந்த அனைவரும் நேசிக்கும் ஒரு உன்னத மானுடம் அந்த விவசாயி அவரே நாம் வணங்கும் உயிருள்ள நடமாடும் கடவுள்கள் என்று சொல்லி விட்டு போனார்கள்.

  • @user-ew9gr2ji6j
    @user-ew9gr2ji6j 3 місяці тому +25

    உழைத்து வாழ்பவரின் உன்னதமான உணவு பழைய சோரும்; வெங்காயம் அற்புதமான விளக்கம் நன்றி

  • @sivachandran4185
    @sivachandran4185 3 місяці тому +66

    ஒரு வேளை உணவு இல்லாம நான் பட்ட கஷ்டம் இனிமே என் வாழ்கையில் வற கூடாது என்பது என் குறிக்கோள்... வேலை உணவு உறக்கம் நிம்மதியா உறங்க இடம் இத விட மனுசனுக்கு முக்கியம் இல்லை 😊😊😊😊

    • @manimegalai6148
      @manimegalai6148 3 місяці тому +1

      Rombha rombha sariya currecta solringapa bro 🎉🎉

    • @sankarsankavi305
      @sankarsankavi305 2 місяці тому +3

      நன்னீர் என்பது சுத்தமான நீர் காவேரி நீர் அல்லது மூலிகை நீர்

    • @user-pc5kj5mg1j
      @user-pc5kj5mg1j Місяць тому

      நன்னீர் எங்கு கிடைக்கும்

    • @Rathna-nb4lu
      @Rathna-nb4lu День тому

      Whatis naneer

  • @VijayVijay-yi1ov
    @VijayVijay-yi1ov 2 місяці тому +11

    நேரத்திற்கு சாப்பிடுவது மட்டும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை பசி வந்ததும் சாப்பிடுவதே சிறப்பு..

    • @Justazwild
      @Justazwild 3 години тому

      What is nalnir sir

  • @S.INDIRANI7433
    @S.INDIRANI7433 3 місяці тому +179

    டாக்டர் சார் சொல்வது உண்மை..சாப்பாடு வீணா போகுதுன்னு.. லட்சாதிபதியான என் அம்மா.. அந்த சாதத்தை சாப்பிட்டு.. சாப்பிட்டு தான் சுகர் வந்து இறந்து போனார்..😭😭😭😭😭.. நாலு பேருக்கு உதவிய என் தாய் தேவதை மாதிரி இருப்பாங்க... இந்த சுகர் வந்து கவனிக்காமல்.. விட்டதால் அந்த அழகு ஆரோக்கியம் எல்லாம் போய் விட்டது..இன்று வரை இதை நினைத்து நான் இரத்தக் கண்ணீர் விடுகிறேன்..😭😭😭😭😭.. சாதாரணமா.. பொண்ணுங்களுக்கு.. அம்மாவ பிடிக்காது.. ஆனால் எங்க அம்மாவ எனக்கு ரொம்ப பிடிக்கும்..உழைப்பாளி.. என் சிறு வயதில் அவள் தூங்கி நான் பார்த்ததில்லை..😭😭😭😭😭...

    • @uccram5524
      @uccram5524 3 місяці тому +5

      உண்மைதான் தோழி

    • @user-xu5su4pr8c
      @user-xu5su4pr8c 3 місяці тому +5

      Old chorru continues taken obesiety will occur.. Myself had taken up to age 27..my age 69..Now a days old chorru will not be taken because obesiety will occur.. Rajesh major minus Atjhiest.. Rajesh you have Jack of all Trades but unfortunately you are under Thiest.. Money! Money! What money Does..
      Money can buy books not wisdom.
      2. Money can buy concubine ( keep) not chastity spouse ( wife)
      3 money can buy sycophants ( kalvarudi pukalbavar) not Real friends.
      4. Money can buy sophisticated bed not sound sleep.
      5. Money can buy food not Appedite. ( hungry)
      Doctor's statement is absolutely correct.. Myself had consumed Oats.. Not accomadate my body. Gastric trouble had faced.
      Tender coconut not fit my body... Dharpusani is not accomadate body.. Gas.. Doctor already stated that oats, Tender coconut, Dharpusini.. Acit contains absolutely correct.. Rajesh much interested to observe umpteen matters.. Please Rajesh you know Horscope, Numerlogy, but AThiest.. Now milk is silence killer.. If I take milk gas trouble created.. Absolutely correct Doctor..
      Milk is not necessary to Human.. Namukku Namey vaithiyar.. Namukku Namey Neethipathi.. Any fool can make Fast.. But Brilliant man can only break the Fast.. Gandhi ji was well known at about Fasting.. Fasting finishing time Juice should be consumed... No solid food.. Rajesh please you will become THiest Lord sivan God is the best God.. If you pray Lord siva.. Midas touch will be Dawned.. Thiest life leads Bliss life ( perinba Nillai) Rajesh please be introspected.. Mahatma ji & socrets did introspection ( self analysis) Rajesh your own option.. This is not Coercion...

    • @llovedy
      @llovedy 3 місяці тому +5

      I am sorry for your Mother Mam.

    • @S.INDIRANI7433
      @S.INDIRANI7433 3 місяці тому +11

      @@llovedy எல்லாருக்கும் ஒரு நாள் உண்டு..___ ஆனால் என் அம்மா செய்த தவறை யாரும் செய்யாதீர்கள்.. அதற்காக தான் இதை நான் எல்லாரிடமும் சொல்லி வருகிறேன்..பசி என்றால் என்னன்னே தெரியாது எனக்கு..😭.. ஒரு கொடுமைக்கார குடும்பத்தில் வாக்கப்பட்டு😭..அப்ப தான் தெரிந்தது..பசி என்றால் என்ன என்பது😭.. அப்படி என் வயிறு வற்றாமல் என் வயிற்றை காப்பாற்றிய என் தாய்😭 யாருக்கும் கிடைத்திருக்க மாட்டார்கள்..😭 எங்க ஊதாரி அப்பனை எதிர் பார்க்கவே மாட்டாள்..

    • @elanjezhiyanlatha2099
      @elanjezhiyanlatha2099 3 місяці тому

      ​@@S.INDIRANI7433அம்மாடி உனக்கு ஆறுதல் தேவையில்லை உன் நல்ல மனசுக்கு என் வாழ்துகள் 🌏🌏🌏

  • @vaalhanalam5040
    @vaalhanalam5040 3 місяці тому +17

    வணக்கம் இரு வல்லவர்களே வாழ்க் வளமுடன்

  • @Kumar-xl1uv
    @Kumar-xl1uv 3 місяці тому +8

    தாங்கள் தகவல் அருமையான பதிவு நன்றி

  • @brittoxavierbritto999
    @brittoxavierbritto999 3 місяці тому +14

    அய்யா மருத்துவர் சொல்கிறார்.எந்த வேலையாக இருந்தாலும் நேரத்திற்கு சாப்பிட வேண்டும் என சொல்கிறார்.ஆனால் இயற்கை விவசாயி வேளான் விஞ்ஞானி அய்யா நம்மாழ்வாரின் மிகபெரிய கூற்று...பசித்து உண் மசித்து உண் புசித்து எண் என சொல்லியிருக்காரே.அய்யா நானும் தினமும் மூன்று வேளை உணவு எடுத்து வந்தேன்...ஆனால் தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் தினமும் பழைய சோறு மதியவேளையில் எடுத்துகொள்கிறேன்.சாப்பிட உட்கார்ந்தால் அரைமணி நேரமாவாது எடுத்துகொள்வேன் பொறுமையாக மசித்து உண்ணுவேன்.அப்படி சோறு சாப்பிடும்போது செரிமானம் ஆகி ஏப்பம் 5 முறையாவைது வந்துவிடும்.சாப்பிடும் முன்னோ சாப்பிடும்போதோ சாப்பிட்ட பிறகோ நீர் அருந்துவது கிடையாது...எந்த தொந்தரவும் இல்லாமல் நன்றாக இருக்கிறேன் என உணர்கிறேன்...தயவுசெய்து அய்யாவிடம் சநேதேகத்தை தீர்த்து வைக்கவும் நேரத்திற்கு சாப்பிட வேண்டுமா?பசிக்கும்போது சாப்பிட வேண்டுமா?என்பதை விளக்கவும்...ஆஸ்துமா நோயாளிகள் அந்த பிரச்சினையில் இருந்து விடுபட செய்ய வேண்டிவை மருத்துவம் பற்றி கூறவும்...

    • @arunanravee1224
      @arunanravee1224 Місяць тому

      ஐயா, நீங்கள் சொல்லுவது மிக சரி.. இந்த ஆள் பின்னாதறான்..

  • @user-wu9wv4mk9p
    @user-wu9wv4mk9p 3 місяці тому +17

    Actor and doctor super combination sir.

  • @koorimadhavan8951
    @koorimadhavan8951 3 місяці тому +6

    நன்றி அருமை வணக்கம் சார்.

  • @Vgvrs-qg8hd
    @Vgvrs-qg8hd 3 місяці тому +27

    உணவு இல்லாம நான் பட்ட கஷ்டம் இனிமே வாழ்கையில் யாருமே பட கூடாது என்று வள்ளலார் அவங்களை வேண்டி கேட்டு கொண்டு இருக்கின்றேன் !!!!!
    அருட்பெரும்சோதி அருட்பெரும்சோதி
    தனிப்பெரும்கருணை அருட்பெரும்சோதி!!!!!

  • @kalyanasundarambalasubrama8267
    @kalyanasundarambalasubrama8267 3 місяці тому +3

    அருமையான பதிவு

  • @ramubaby634
    @ramubaby634 3 місяці тому +5

    Supper sir thank you

  • @manilic3531
    @manilic3531 3 місяці тому +4

    Arumai❤❤கேழ்வரகு கஞ்சி பற்றி கூரவும் சுகர் நோயாளிகள் சாப்பிட லாமா டாக்டர்...

  • @renukagopalan3479
    @renukagopalan3479 3 місяці тому +2

    Thank you both of you

  • @llovedy
    @llovedy 3 місяці тому +2

    Thanks to give importance to the Resistant Starch Sir. I was researching in wrong place.

  • @psumathisivam503
    @psumathisivam503 3 місяці тому +2

    நன்றி

  • @csangeethavijaykumar
    @csangeethavijaykumar 2 місяці тому

    Dr. Sir unge knowledgekku enn manamarthen nandri..... Nenge superrrr sir 🙏🙏🙏🙏🙏

  • @ramasubramanianramasubra-fl5xg
    @ramasubramanianramasubra-fl5xg 3 місяці тому +43

    அருமையான விளக்கம் !
    ஆனால்
    நன்னீர் என்பதற்கு NO விளக்கம் .
    So பொது நலம் இல்லாமல் வியாபார நோக்கில் செயல் படுவது போல் தெரிகிறது.

    • @jothimelva1256
      @jothimelva1256 2 місяці тому +4

      Eddu enna naneer can u rxplain

    • @ramasubramanianramasubra-fl5xg
      @ramasubramanianramasubra-fl5xg 2 місяці тому +2

      @@jothimelva1256 பாஸ் ! நன்னீர் என்பதற்கு விளக்கம் தெரியவில்லை. தெரிந்தால் கூறவும் .

    • @ramasubramanianramasubra-fl5xg
      @ramasubramanianramasubra-fl5xg 2 місяці тому

      @@jothimelva1256 தமிழில் கூறவும் .

    • @SpicyJannu
      @SpicyJannu 2 місяці тому

      Old videos la irukkku pa

    • @SpicyJannu
      @SpicyJannu 2 місяці тому

      Old videos la irukkupa

  • @rojadevi2613
    @rojadevi2613 2 місяці тому +1

    பசித்தால் மட்டுமே உணவு சாப்பிடவும் சொல்வதுண்டு இதையும் கடைபிடிப்பது நல்லது பழைய சோறும் சிறு வெங்காயமும் அந்த காலத்தில் சாப்பிட்டவர்கள் உடல் ஆரோக்கியம் உடன் இருந்தனர் பதிவு அருமை மிக்க நன்றி 🙏

  • @jannathfirthousia3156
    @jannathfirthousia3156 3 місяці тому +38

    நன்னீர் என்பது எப்படி தயாரிப்பது

  • @ishitasrisai7387
    @ishitasrisai7387 3 місяці тому +1

    Tq so much sir 😊

  • @yamahasuresh5211
    @yamahasuresh5211 3 місяці тому +2

    இயற்கையும் ஆராய்ச்சியாளர்களும் தான் உலகத்தின் கடவுள்

  • @vaalhanalam5040
    @vaalhanalam5040 3 місяці тому +27

    அருமை அருமை. நன்னீரே நீ எப்போ எல்லா மக்கள் கைகளுக்கும் இலகுவாய் மலிவாய் கிடைபாய் என பாட வைக்குதே. ஆசை கொள்ள வைத்த நன்னீர் சாதா தண்ணீர் ஆகும் நாள் என்னாளோ😊😊😊😊😊😊😮😅

    • @letshare
      @letshare 3 місяці тому +2

      Nanneer endran ennathu nanba

    • @baskarans7874
      @baskarans7874 2 місяці тому +1

      ​@@letshareசீரக தண்ணீர் .

    • @letshare
      @letshare 2 місяці тому

      @@baskarans7874 nandri thozharae

  • @manigandanm3362
    @manigandanm3362 3 місяці тому +16

    தற்போது உணவு என்ற பெயரில் என்னென்னமோ
    செய்கிறார்கள் மனிதனைதவிர வேறு எதுவும் தனக்குரிய உணவை தவிர வேறுஎதையும் உண்பதில்லை.
    தற்காலத்தில் பத்தியம் என்ற ஒன்றை மறந்தே போய்விட்டனர்.நோயினால்அவதிபட்டு நொந்து போகின்றனர்.வள்ளலார் பாடல் ஒன்று.
    உடம்பு வருவகை அறியீர், உயிர் வகையை அறியீர்.
    உடல் பருக்க உண்டு நிதம் உறங்குதற்கே அறிவீர்
    மடம்புகுபேய் மனத்தாலே மயங்குகின்றீர்.மனதை வசப்படுத்தும் வகையறியீர்.
    எத்துனைகொள்கின்றீர் பித்துலகீரே!

    • @manimegalai6148
      @manimegalai6148 3 місяці тому

      Suupera solreengappa so currect 👌👍💐

  • @willwin8264
    @willwin8264 3 місяці тому +22

    நன்னீர் என்பது என்ன தயவு கூர்ந்து சோல்லுங்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉ஐயா

  • @indraindra4707
    @indraindra4707 3 місяці тому +1

    Thank you doctor

  • @123aishlen
    @123aishlen 2 місяці тому

    Incredible! 🎉

  • @shreekala8089
    @shreekala8089 Місяць тому

    Nandri vanakkam 🙏

  • @Sakthivel-by7ob
    @Sakthivel-by7ob 16 днів тому

    மருத்துவம் படிக்காமலே என்னை மருத்துவராக உணரசெய்த ஞான உபதேசமே 🙏🙏🙏

  • @thangadurai7701
    @thangadurai7701 3 місяці тому +17

    ஐயா என்னா சொன்னாலும் ஆரோக்கியம் கிடைக்காது 100 வருஷம் முன்னாடி 3 வேலை சாப்பிட்டானுக இப்பவும் 3 வேலை சாப்பிடுகிறார்கள் வாழ்க்கை முறை எல்லாம் மாறிபோச்சு இது மட்டும் மாறல😅 பணம் நிறைய இருக்கு நான் எதுக்கு வேலை செய்யனும் பணம் நிறைய இருக்கு நான் எதுக்கு கம்மியா சாப்பிடனும் சொல்றானுக அப்புறம் ஆரோக்கியம் வேணும்னு சொல்றானுக எவ்வளவு பேராசை மனிதர்களுக்கு சிதங்கதுரை இயற்கை குரு விவசாயி மற்றும் தாத்தா பாட்டி வழி விவசாயி மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா கல்லம்பட்டி அஞ்சல்🙏

    • @globalconnectionsdigitalgix
      @globalconnectionsdigitalgix 3 місяці тому +2

      Unmai 😅

    • @maniappusengodan2024
      @maniappusengodan2024 3 місяці тому +3

      சூப்பர்

    • @manimegalai6148
      @manimegalai6148 3 місяці тому +1

      Suuuper bro rombha currecta solringapa bro....vivasaiii vivasaaiiii...valga vaalga valamudan 👍👍🙏🏻🙏🏻💐💐

    • @murugesanmurugesan1940
      @murugesanmurugesan1940 3 місяці тому +1

      சரியா சொன்னீங்க இதை பின்பற்றுவோம்

    • @nkganesh6566
      @nkganesh6566 3 місяці тому

      ராஜேஷ் சார் இளைத்த மாதிரி இருக்காரே

  • @tamilstatus30s84
    @tamilstatus30s84 3 місяці тому

    We are waiting for doctor sir & with you 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @highlookbridalhairlook
    @highlookbridalhairlook 3 місяці тому +6

    இந்தக் காணொளியை பார்த்து விட்டு comment box -ல் அதிகமாய் கேட்ட கேள்வி
    " நன்னீர் " என்றால் என்ன? எங்கு கிடைக்கும்? எவ்வாறு தயாரிப்பது? இவ்வளவு பேருக்கு எழுந்துள்ள் சந்தேகத்தை போக்குவதற்கு channel- யை நடத்துபவர்கள் கண்டிப்பாக பொறுப்பேற்கணும் பதில் சொல்வதை விட உங்களுக்கு வேறு என்ன வேலை இருக்கு?
    தெரியாததை சொல்லி கொடுப்பதில் தவறேதுமில்லை

  • @Selvam-zc1lz
    @Selvam-zc1lz 2 місяці тому

    Thank you sir

  • @asokansomasundaram1007
    @asokansomasundaram1007 3 місяці тому +3

    How to prepare nanneer or where do i get? Kindly clarify

  • @sarathbabu9395
    @sarathbabu9395 3 місяці тому +2

    Nandhu sir andha nanneer demo bottle onnu anuppividunga sir

  • @SmartDD
    @SmartDD 2 місяці тому

    Pls provide for vitiligo patients sir..
    As well as food to eat and avoid...

  • @user-sz5qc7hv1e
    @user-sz5qc7hv1e 3 місяці тому

    Dear Dr please advise Type 2 diabetes diet and Medicine please

  • @user-zx1it8wj8t
    @user-zx1it8wj8t 3 місяці тому +3

    Super Boos today update

  • @muthukuttiitm1887
    @muthukuttiitm1887 3 місяці тому +10

    What is naneer?

  • @vivekpalani5232
    @vivekpalani5232 3 місяці тому

    Super

  • @Yalini-fj6og
    @Yalini-fj6og 3 місяці тому

    Hair valara tips sollunga pl

  • @user-pk5xz2iy9h
    @user-pk5xz2iy9h 3 місяці тому +5

    தனிமனித னு க்கான தனித்தன்மை யான வியாதிக்கு
    தனித்தன்மை மருந்து கள்
    ஹோமியோபதி யில் உள்ளது

  • @dasam4856
    @dasam4856 3 місяці тому +3

    Pls take a topic on Fasting, all religion advise

  • @sowmyasundar7287
    @sowmyasundar7287 3 місяці тому +2

    Very very happy to see you dr again in this channel🎉👌... Pls talk about Vertigo and dizziness..🙏.

    • @baskarans7874
      @baskarans7874 3 місяці тому

      Vertin 48 mg twice for a week + Stemetil 5 mg whenever dizziness occurs.

  • @saravanabavan7750
    @saravanabavan7750 3 місяці тому +2

    Reply what is meant by Nanneer ?

  • @logesheee135
    @logesheee135 2 місяці тому

    Is cured will improve Disgestion pls tell .

  • @m.parthiban4555
    @m.parthiban4555 3 місяці тому +2

    Manner எல்லோkum kidaiku vendum avanaseiungal நன்றி

  • @b.k.6184
    @b.k.6184 3 місяці тому +4

    1. In Tamil Nadu, in rural areas, farmers, early morning, everyday, before going for agricultural fields for working, eat " Pazhaya soru" and they are very strong and fit.
    2. What is "pazhaya soru"?
    In previous night they cook rice and then pour water into it and keep it aside. Next day early morning, farmers add curd/ buttermilk to this fermented rice, add a pinch of salt and eat, before going to fields for work. This "pazhaya soru", also called "pazhayadhu," cools the stomach and is very good for stomach and body.
    3. Whether you eat "Pazhaya soru" or hot food, whether you eat rice or wheat, whatever food you may eat, if you eat in huge quantity, definitely it is not good for anyone and such huge eating will lead to diseases like diabetes.
    4. Eat anything in moderate. Pazhaya soru is excellent food. Look at our hard working farmers. They eat pazhayadu, work hard and stay healthy.❤❤

  • @selvarajthangavel7464
    @selvarajthangavel7464 3 місяці тому +4

    Dr நன்னீர் என்றால் என்ன நீர் என தெரிவிக்கவும் நன்றி ஐயா ❤

  • @PerumPalli
    @PerumPalli 3 місяці тому +1

    ❤❤❤

  • @Murugamuruga-ft8yx
    @Murugamuruga-ft8yx 3 місяці тому

    மிருகங்களுக்கும் மனிதனுக்கும் வித்தியாசம் என்ன இதில் மனிதன் எப்படி தனித்தன்மை வாய்ந்தவனாக இருக்கிறான் இதைப்பற்றி ஒரு பதிவு போடுங்க சார்கள்🙏🌹

  • @manoganapathy7078
    @manoganapathy7078 3 місяці тому +5

    நாங்கள் எல்லாம் சிறுவயதில் பழைய சோறை தான் சாப்பிட்டோம் இன்றும் இருப்பதாவது ஒரு தடவை சாப்பிட வேண்டியதுதான் அப்போது எல்லாம் உடம்பு நன்றாகத்தான் இருந்தது யாரும் மருத்துவமனைக்கு செல்லவில்லை நோயில்லாமல் இருந்தார்கள்

    • @shanmuganathanr5992
      @shanmuganathanr5992 2 місяці тому

      பழைய சோறு நல்லதுதான் ஆனால் அதற்கேற்றார் போல் வெலைசெய்யவேனும்

  • @vairavaramar8261
    @vairavaramar8261 3 місяці тому +2

    Sir naneer yendral yenna?yengu kidaikkum yenbadhai sollamal bayanai mattum sollalama sir

  • @tamilselvi425
    @tamilselvi425 3 місяці тому

    Naneer europe country ku eduthuttu polama dr. Please

  • @WhiteLotus23
    @WhiteLotus23 3 місяці тому

    Nameer na Enna ? Yaravathu sollunga . Thanks in advance.

  • @ms7media-5thPillar
    @ms7media-5thPillar 3 місяці тому +2

    SIR, ALL YOUR CONCEPTS ARE GOOD, ONE DOUBT, YOU TOLD MILK SHOULD NOT BE CONSUMED AFTER 6-8 YEARS OF AGE BUT YOU ALSO TOLD ADD NANNEER WITH MILK AND PREPARE COFFEE AND CONSUME....MAY IT CONTRAVERCIAL..

    • @defaultname3028
      @defaultname3028 2 місяці тому

      He is just blabbering stuff. Tell him to show research articles for the information he is telling.

  • @healthycookingtm9385
    @healthycookingtm9385 3 місяці тому +2

    What is naneer Dr 🤔

  • @chandrakumar8102
    @chandrakumar8102 3 місяці тому +2

    நண்நீர் எப்படி தயார் செய்வது??

  • @savithamurali
    @savithamurali 3 місяці тому +3

    Can you suggest substitutes of milk for coffee and tea .. ? Can we take almond milk soya milk suggestion pls

    • @haripsd26
      @haripsd26 3 місяці тому

      No ... almond soya milks are gimmicks ... Don't take plain milk go for tea and coffee in a minimal amount ... Easy way to break milk protein

  • @dharshinishanmugam-xt5xy
    @dharshinishanmugam-xt5xy 3 місяці тому +1

    நன்னீர்... விளக்கம் தாருங்கள் ஐயா... வாழ்க வளமுடன்..

  • @bhuvanapradeep4319
    @bhuvanapradeep4319 3 місяці тому +1

    Pazhaya sadham sapital weight yerum! Dr solvathu unmai ! As weight increases all problems will arise!

  • @saravanabavan7750
    @saravanabavan7750 3 місяці тому +4

    நன்னீர் என்றால் என்னது?

  • @poongothaissiva3335
    @poongothaissiva3335 3 місяці тому +4

    உண்மை, பழைய சோறு சாப்பிட்டு எனக்கும் பிரச்சினை ஆச்சு

  • @calebcornelius9033
    @calebcornelius9033 3 місяці тому

    What is naneer Dr.

  • @srirangatraders9334
    @srirangatraders9334 3 місяці тому +1

    Nanee bangalorla kedikum edam

  • @trichyprabhaharan1254
    @trichyprabhaharan1254 3 місяці тому +1

    What is நன்னீர்

  • @mbbableable
    @mbbableable 3 місяці тому

    Where will we get naneer please help me

  • @Reenasrie
    @Reenasrie 2 місяці тому

    Aiya can we buy nanneer in Malaysia?

  • @user-bo1mz6gl3l
    @user-bo1mz6gl3l 3 місяці тому +4

    நன்னீர் என்பது என்னங்க ஐயா

  • @thilakaranigajendran2684
    @thilakaranigajendran2684 3 місяці тому

    Rad sir RN vanakkam the I ich u lol go rem. Enakku naannir kudugha sir eppadi vaguvadhu sir

  • @SivaSeelan-sm3uf
    @SivaSeelan-sm3uf 3 місяці тому +2

    நன்னிர் என்றால் என்ன. அதற்கு தேவையான விளக்கம் கொடுங்கள் please

  • @palanisamy3740
    @palanisamy3740 3 місяці тому +1

    நன்னீர் பற்றி விரிவாக கூறவும்

  • @vijisai9210
    @vijisai9210 3 місяці тому

    Naneer enathu ena purialiye

  • @balakrishnam8689
    @balakrishnam8689 3 місяці тому

    🙏🙏🙏

  • @pnagarajan4264
    @pnagarajan4264 17 днів тому

    Iyalai nirandra say weather n elen puervey divas.Ninne represent

  • @PremKumar-oq2wl
    @PremKumar-oq2wl 3 місяці тому

    What is Nan neer, where we can get

  • @helloteddy1317
    @helloteddy1317 3 місяці тому +1

    நன்னீர் என்றால் என்ன எப்படி தயாரிப்பது

  • @AbishekRaj-ie7zr
    @AbishekRaj-ie7zr 3 місяці тому

    RAJESH sir pls where is rathnam sir. We need history reply Rajesh sir

  • @Aambhaliniya1245
    @Aambhaliniya1245 3 місяці тому +19

    Yes நன்னீர் என்றால் என்ன சொல்லுங்க sir

    • @kaliammalshanmugiah6273
      @kaliammalshanmugiah6273 3 місяці тому +1

      Nanneer means what sir?

    • @vijayantarmarajoo1277
      @vijayantarmarajoo1277 2 місяці тому +1

      ​@@kaliammalshanmugiah6273நன்னீர் என்பது, உப்புக்களும், வேறு திண்மப் பொருட்களும் மிகவும் குறைந்த அளவில் கரைந்துள்ள நீர் ஆகும். இது ஒரு முக்கியமான மீளத்தக்க வளமாகும். உலகின் உயிர் வாழ்க்கைக்கு இன்றியமையாத இது, குடித்தல், வேளாண்மைக்கான நீர்ப்பாசனம் உட்படப் பல தேவைகளுக்கு மனிதர்களால் பயன்படுத்தப்படுகின்றது.

  • @sankard830
    @sankard830 3 місяці тому

    Where I can get this nanneer

  • @user-sz5qc7hv1e
    @user-sz5qc7hv1e 3 місяці тому

    Is it panneer

  • @DurgaDevi-jj3kc
    @DurgaDevi-jj3kc 3 місяці тому

    Nanneer means what

  • @Krish-wd6sw
    @Krish-wd6sw 2 місяці тому

    Tubagooor doctor..... 💐💐💐🙏🏻🙏🏻💐🤩🤩

  • @arunprasanthnataraj
    @arunprasanthnataraj 3 місяці тому

    Rajesh sir.. neenga standalone video pandradhu ila enn? Neenga standalone different topic pana it will be good to watch..like your old videos sir its my request❤ ..

  • @antonysunil8510
    @antonysunil8510 3 місяці тому +1

    நன்னீர் என்றால்?

  • @sathyamoorthy8136
    @sathyamoorthy8136 3 місяці тому +1

    நன்னீர் என்றால் என்ன தகவல் கொடுக்கவும்

  • @moorthyp.moorthi9580
    @moorthyp.moorthi9580 Місяць тому

    ஜய்யா கேன்சருக்கு மருந்து சொல்லுங்கள் அய்யா

  • @sdevkavin5061
    @sdevkavin5061 2 місяці тому

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @kumaranannamalai7848
    @kumaranannamalai7848 3 місяці тому +4

    நன்னீர் என்றால் என்ன? எங்கே கிடைக்கும்

  • @Ryder9555
    @Ryder9555 3 місяці тому +2

    Sir Lory driver palaya sadham sapidalama nanga eppovu heat la tha irukom plz🙏sir sollunga na daily sapdalama

  • @palanisamysubbiyan2632
    @palanisamysubbiyan2632 2 місяці тому

    Sir, you have to work with
    Dr. B.M. Hegde we will get more information s

  • @muthukumarab3364
    @muthukumarab3364 3 місяці тому +7

    How to make Nanneer. Pls advice

  • @yogalashmiinjothidatips1730
    @yogalashmiinjothidatips1730 2 місяці тому +1

    நன்னீர் என்றால் என்ன? விளக்கம் கொடுங்கள்.

  • @prabakarank2252
    @prabakarank2252 3 місяці тому +1

    நன்னீர் என்றால் என்னங்க ஐயா...

  • @rosymanokaran2852
    @rosymanokaran2852 Місяць тому

    How we can get nanneer

  • @gunaraj680
    @gunaraj680 3 місяці тому +2

    Nanni means vinegar

  • @jkarts9366
    @jkarts9366 3 місяці тому

    nan idaividamal 3year milk kudikkiren oru prapalamum illaye

  • @geethavijayan561
    @geethavijayan561 3 місяці тому +1

    What is nanneer

  • @keerthanam7756
    @keerthanam7756 2 місяці тому

    naneer na enna sir