Це відео не доступне.
Перепрошуємо.

ராஜயோகம் தரும் நீச கிரகங்கள் | DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

Поділитися
Вставка
  • Опубліковано 24 сер 2022
  • explained by Dindigul P.Chinnaraj Astrologer India
    இராசி
    Love
    இரகசியம்
    Yogam in astrology
    Tamil astrology yoga
    2nd house and 11th house explanation
    #Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #BasicAstrology #RasiChart #SecretsOfAstrology #Love
    *******************************************************************************************************
    Subscribe: bit.ly/32y9MkT
    *******************************************************************************************************
    Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
    Popular Playlist in this Channel! ➜
    Friday videos ➜goo.gl/AZStxp
    Tamil Amutham ➜goo.gl/lrE305
    Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
    Guru 2014 ➜goo.gl/txEsUF
    Special Article ➜ goo.gl/VtAiPW
    Temple and Glory ➜ goo.gl/Oi39AN
    Contact Us
    email: a9842108500@gmail.com
    www.astrochinnaraj.in
    dindigulchinnaraj

КОМЕНТАРІ • 86

  • @senguttuvansivagurunathan2942
    @senguttuvansivagurunathan2942 2 роки тому +4

    Always all your predictions are positive, and give big hope for success in everybody’s life.

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 2 роки тому

    ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம். தங்கள் பொன் ஆன சேவைக்கு மிக்க நன்றி.

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf 2 місяці тому

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை....

  • @Poonguzhali.T
    @Poonguzhali.T 2 роки тому

    அருமை சார்,மிகவும் தெளிவான விளக்கம்,Thank you sir 🙏🏻

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf 2 роки тому

    குருவே சரணம் அருமையான விளக்கம் அண்ணா நன்றி அண்ணா

  • @youtubeshorts_sam
    @youtubeshorts_sam 2 роки тому +2

    எனது நான்காம் இடத்தூ அதிபதி ஆறில் மறைந்து விட்டார். சுக்கிரன் ஐந்து கிரகங்களோடு கிரக யுத்தத்தில் உள்ளார்.
    நாலாம் வீட்டில் செவ்வாய் பார்வையும் உள்ளது, சனி பார்வையும் உள்ளது.
    அப்படி இருந்தும் நான் ஓட்டுவது புத்தம் புது, பல கோடி ரூபாய் மதிப்புள்ள வாகனம். எனது வாழ்நாள் முழுவதும் ஆடம்பரமான வாகனங்களை தான் வைத்துள்ளேன். நான் வாகனம் ஓட்ட காத்துக் கொண்டதே BMW காரில் தான். இது அனைத்துக்கும் காரணம் எனது தந்தை.
    12.11.1982, 17:05 Mandaithivu (யாழ்ப்பாணம்)

  • @jayanthimanivannan9936
    @jayanthimanivannan9936 2 роки тому +1

    மிக்க நன்றி சார் 🙏

  • @JaiKumar-gu2qm
    @JaiKumar-gu2qm 2 роки тому

    சூப்பர் நான் ரிஷப லக்கனம் புதன் எனக்கு 11 நீச்சம் ஆனால் சனி பகவான் ஒன்பதாம் இடத்தில் இருந்து மூன்றாம் பார்வையாக புதனை பார்க்கிறார்.

  • @nagarajanerode
    @nagarajanerode 2 роки тому

    தெளிவான விளக்கம் அய்யா

  • @manimozhinatarajan183
    @manimozhinatarajan183 Рік тому +1

    வணக்கம்
    சிம்ம லக்கினம் சிம்மராசிக்கு பணிரண்டில் நான்கிற்க்கும் ஒன்பதுக்கும் அதிபதியாகிய செவ்வாய் நீச்சம் பெற்று அமர்ந்துள்ளார் தற்ப்போது அதன் ( செவ்வாய் தசை நடப்பு ) கிட்டதட்ட முடிவடையும் தருவாயில் உள்ளது லக்கினத்திற்க்கு ஒன்பதில் குருவும் கேதுவும் இருக்கும் நிலை செவ்வாயுடன் சனி சேர்க்கை இதுவரை நீங்கள் கூரியவாறு எந்த பலனும் நிகழ வில்லை மாறாக எதிர்மறை செயல்கள் கூட நடை பெற்றதுண்டு ......

  • @SuryaSurya-hk3lm
    @SuryaSurya-hk3lm 2 роки тому +1

    வணக்கம் அண்ணா 🙏

  • @suthakarkselvaraj1673
    @suthakarkselvaraj1673 2 роки тому

    Swami ji, enaku guru 8il neesam, 5il sani ucham, ungal video anaivarukum nalla palan, nantri.

  • @andavargpandavargp2382
    @andavargpandavargp2382 Рік тому +1

    ஐயா வணக்கம் ஐயா எனது மீனம் ராசி தனுசு லக்னம் வருகின்ற சனிப்பெயர்ச்சி எப்படி ஐயா இருக்கும் எனக்கு இப்பொழுது நடக்கும் திசை சந்திர திசை சந்திர திசையில் இது சனி புத்தி முடிய புதன் புத்தி ஆரம்பம் எப்படி இருக்கும் ஐயா தயவு செய்து உங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன்

  • @geethachandrasekaran4061
    @geethachandrasekaran4061 2 роки тому +2

    Sir 🙏 வணக்கம், சிம்ம லக்கினம், 4 & 9 அதிபதி செவ்வாய் கடகத்தில் நீசம் இப்போ எப்படி பலன் சார்

  • @deviv7318
    @deviv7318 2 роки тому

    நன்றி அண்ணா 🙏💐

  • @annamalaiannamalai5341
    @annamalaiannamalai5341 Рік тому +2

    நீசம் பெற்ற கிரகம்,
    பரிவர்த்தனை கிரகத்துடன் இணைந்த இருந்தால் என்ன பலன்
    ???? தயவு செய்து விளக்கம் சொல்லுங்க Pls.. 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rkk3589
    @rkk3589 2 роки тому +1

    ஐயா, சிம்ம லக்னம் 4 குடைய செவ்வாய் 12இல் நீசம் , இவரே 9 க் கு உடையவன் ஆகிறார் , இப்போ நீங்க சொன்ன logic நீச கிரகத்திற்கு எப்படி வேலை செய்யும்

  • @vasudevan4262
    @vasudevan4262 2 роки тому

    நன்றி ஐயா🙏💕

  • @K.B395
    @K.B395 Місяць тому

    கும்ப லக்னத்தில் 4 ம் அதிபதி சுக்கிரன், 9 ம் அதிபதி சுக்கிரன், கன்னி யில் நீசம் இருந்தால்

  • @dillimanohar4552
    @dillimanohar4552 2 роки тому

    குருவே சரணம் 🙏🙏🙏

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv 2 роки тому

    Thank you so much for your information sir

  • @senthilm4386
    @senthilm4386 Рік тому

    விருச்சிகம் லக்கனம்.
    வாழ்க.வழமுடன்
    1புதன்..11=செவ்வாய்.
    5.சந்திரன்
    6.சனி.நீச்சம்
    12.குரு.
    சுக்கிரன்.
    சூரியன்.நீச்சம்.
    சூரிய தசை.ராஜாயோகம்.தரும்மா
    சுக்கிரதசை.சனி.புத்தி.
    வீடு.கார்.எல்லாம்.தந்தது.

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 2 роки тому +1

    ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம். தனுசு லக்கினம் நடக்கின்றது சுக்கிரன் திசை. 2ல் வக்கிர சுக்கிரன் ( மகரம் வீடு). 11ல் சனி ராகு ( துலாம் வீடு) உள்ளது. சுக்கிரன் & சனி பரிவர்த்தனை உள்ளது. என குழந்தை படிப்பு வரும்.?.?.

  • @manikandansharma8234
    @manikandansharma8234 2 роки тому

    My jathagam will be best example for the video sir 6 graha in 6,8,12 and 1 neecham 13.01.1986 afternoon 2.45 chennai Mani

  • @chandrasekaran_arumugasamy
    @chandrasekaran_arumugasamy 2 роки тому +4

    லக்னத்தில் ஒரு கிரகம் நீச பங்கம் ஆனால் என்ன பலன் sir

  • @narmatha1966
    @narmatha1966 2 роки тому +2

    Bakyathipathi sukran kanniyil neecham. Raasi naathan bhuthan 12 il simmathil maraivu... lagnathil irunthu 8 il maraivu...
    Solrathuku onnum illai.. en vaalkkaiye pathil ... entha ethirpaarpugalum illai .. Maranam onrai thavira.... saatharanamaga oruvaruku kidaikkum ovvonrukkum poraattam... kanner mattum than kidaithu kondu irukirathu ippo varaikum...💔😭

    • @kongumoorthi5380
      @kongumoorthi5380 Рік тому

      கன்னி ராசி என்றாலே அப்படித்தான் நடக்கும் போல கடவுள் மீது நம்பிக்கை வைத்து வழிபாடு செய்வோம் நல்லதே நடக்கும் கவலைப்பட வேண்டாம்....

  • @somuvenkat7242
    @somuvenkat7242 11 місяців тому

    What is punarvasu yogam and its effects

  • @sukisangari4112
    @sukisangari4112 2 роки тому +2

    நீச்ச கிரகத்திற்கு வீடு குடுத்த கிரகமும் நீச்சமடைந்தால் என்ன பலன் சார்(சூரியன்-சுக்ரன்)

    • @prakashbose2356
      @prakashbose2356 Місяць тому

      எனக்கும் அதேதான்.

  • @manonmanic7808
    @manonmanic7808 2 роки тому +1

    Mesathil Sani nisam. Nallathanga .DOB 31/8/1970 place Dharapuram,Tlme 5.15 AM. 8 th place Ragu,Ragu thisai natakkuthu.Amavasal thithi. Kanta Sani 21/2 varusam next Astama Sani kataka laknam ,simmarasi,laknam,Rasi ku Sani pagao kiragam,next 5 years?? Ninathala payama irukinga..aruthal varthakal please brother ❤️

    • @kongumoorthi5380
      @kongumoorthi5380 Рік тому

      கவலைப்படவில்லை வேண்டாம் சகோதரர் சனிக்கிழமை அசைவ உணவுகளை தவிர்த்து காலை மட்டும் விரதம் இருந்து தாராபுரம் ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று வழிபட்டு வாருங்கள் நல்லதே நடக்கும் கவலைப்பட வேண்டாம் ஏனென்றால் இதற்கு முன் ஒரு முறை வாழ்க்கையில் கண்டக சனி அஷ்டம சனி சந்தித்து இருப்பீர்கள் அதனால் இந்த முறை கண்டிப்பாக பாதிப்பு இருக்காது கவலைப்பட வேண்டாம் நல்லதே நடக்கும் 👍👍

  • @ayyapanayyapan74
    @ayyapanayyapan74 2 роки тому

    வணக்கம் சார்

  • @healthtrick7623
    @healthtrick7623 2 роки тому +1

    நீசம் வக்கிரம் பெற்ற சனியை அஸ்தங்கம் ஆன குரு பார்த்தால் நீசபங்க ராஜயோகம் அடையுமா சார்
    How will be my SANI DASA
    DOB: 12-09-1968
    TOB: 8.40 PM
    POB: SRIVILLIPUTHUR
    Please sir

    • @sumathysubramaniam1028
      @sumathysubramaniam1028 2 роки тому

      Vanakam ayya 🙏 Please tell me wen my son married dob 10 4 93 time I.35pm place Butter worth Malaysia I don't no to write ✍️ in Tamil lm 6l year old I worry about my son please ayya

  • @priyasweet7235
    @priyasweet7235 2 роки тому

    வணக்கம் அய்யா.திரப்பூர்காளிமுத்து

  • @priyankasankar5537
    @priyankasankar5537 7 місяців тому

    என்னுடைய மகள் ஜாதகம் வாக்கியபஞ்சாங்கம் முறைபடி கணிக்க பட்டுள்ளது
    பெயர் பிரியங்கா
    நேரம் 8.31pm
    Dob 13/03/1997
    Place Nagercoil துலாம் லக்கினம் மகரம் குரு மற்றும் மாந்தி
    கும்பம் சூரியன் மற்றும் சுக்கிரன்
    மீனம் புதன் மற்றும் சனி மற்றும் கேது
    மேஷம் சந்திரன்
    கார்த்திகை 1ம் பாதம்
    சிம்மம் செவ்வாய் வக்கிரம்
    கன்னி ராகு
    CA final exam attempt
    When she finished CA
    கல்யாணம் எப்போது நிகழும்
    தயவு கூர்ந்து கணித்து கூறவும்

  • @user-dd7it2du6q
    @user-dd7it2du6q 10 місяців тому

    பாக்கியநாதனே நீசமாணால் என்ன செய்வது.

  • @tamilmuthu8018
    @tamilmuthu8018 Рік тому

    Rishaba lakanam 9 l guru necham and 11hous la sani next guru dosa nadukum nalla irukuma pls tell me sir

  • @shanks5074
    @shanks5074 Рік тому

    HI Sir, I would like to know when by parivantan yoga, can a planet getting ownership of it's house, make a debilitated planet that is in it's house loose it's debilitated status and give raja yoga?

  • @user-ty7wv2nt6e
    @user-ty7wv2nt6e 8 місяців тому

    Virusigalakkanam 10 m athipathi suriyan 12 l nisam kan parvai kurai erukku suriyan nisam

    • @user-ty7wv2nt6e
      @user-ty7wv2nt6e 8 місяців тому

      10 l kuru thanithu 10 m athipathi nisam

  • @haarishthelegend4248
    @haarishthelegend4248 2 роки тому

    Good Evening Sir, what if Mercury is in Meenam, Jupiter along with Lagna in Kumbham so now how do we take Mercury Dhasa

  • @balajimanickam9580
    @balajimanickam9580 2 роки тому

    ஐயாஇரண்டுக்குரியவன்(சந்திரன் நீசம் குருவுடன் இணைவு) நீசம் பாக்கியாதிபதி(சனி) வக்ரமாகி பத்தாம் பார்வையாக பார்க்கிரது. இந்த விதி ஒத்துப்போகுமா

  • @ravichandranthagavel3539
    @ravichandranthagavel3539 2 роки тому +1

    ரவிச்சந்திரன் வயது 50 எனக்கு லக்னம் விருச்சிகம் ராசி கும்பம் 5ல் மீனத்தில் சூரியன் புதன்( வக்ரம்) பூரட்டாதி-4 ல் உள்ளது தற்போது புதன் தசா நடந்து கொண்டு இருக்கிறது 9வருடம் ஆகிவிட்டது ஒருபலனும் இல்லை என்ன காரணம்

    • @nithyalakshmielango6930
      @nithyalakshmielango6930 2 роки тому

      ஐயா விருச்சிக லக்னம் புதன் அஷ்டமாதிபதி புதன் தசை அவ்வளவு யோக தசை அல்ல

  • @Praneetha9985
    @Praneetha9985 2 роки тому

    Guru ennaku makaram la neesam, but naan antha guru dasa time la 3 degree padichen super ah velaiku ponen. Ippo sani dasa thulam la uccham ippo oru velaiyum illai veetula pathiram kaluvitu samayal senjutu iruken.

  • @labradorcarringtamil6545
    @labradorcarringtamil6545 Рік тому

    Ok iya 6m edathu athipathi guru 4 il neesam ana enna agum

  • @krishnamoorthy9616
    @krishnamoorthy9616 2 роки тому

    7il guru neesam palankal solunga sir

  • @kannanking6773
    @kannanking6773 2 роки тому

    வணக்கம்... 10.8.1987 காலை 7.05 கோபிசெட்டிபாளையம்.சிம்ம லக்னம்.லக்னாதிபதி சுக்கிரன் புதன் மற்றும் செவ்வாய் 12 ஆம் இடத்தில் உள்ளது
    4 மற்றும் 9ஆம் அதிபதியான செவ்வாய் 12ஆம் இடமான கடகத்தில் உள்ளது. இது எப்படி நீச்ச பங்க ராஜயோகமாக உள்ளது

  • @vkiyertnj2862
    @vkiyertnj2862 Рік тому

    எனது மகனுக்கு தனுசு லக்னம் பூர்வ புண்ணியாதிபதி செவ்வாய் கடகத்திலும் கடகத்திற்கு உரிய சந்திரன் விருச்சிகத்தில் உள்ளார் இதை நீச்ச பங்கம் என்று எடுத்துக் கொள்ளலாமா( மேலும் குரு பார்வை இரண்டு கிரகங்களுக்கும் இல்லை)

  • @senthilvelang9869
    @senthilvelang9869 2 роки тому

    தனுசு லக்னம் ஐயா கடகத்தில் செவ்வாய் நீச்சம் 8ல் இணைந்து சுக்கிரன் இருந்தால் என்ன பலன் ஐயா

  • @anithanavya632
    @anithanavya632 2 роки тому

    அய்யா வணக்கம் செவ்வாய் கிரகம் சந்திரன் பரிவர்த்தனைப் பெற்ற இப்பொ செவ்வாய் கிரகம் வக்கிரம் பெற்ற நீச்சத்தில் இருந்தாள் இது எப்புடி பலன் எடுத்து செவ்வாய் கிரகம் பரிவர்த்தனை யோகத்தில் வக்கிரத்தில்

  • @arunff5793
    @arunff5793 2 роки тому

    ஐயா விருச்சிகம் ஐக்கியம் 11ல் சூரியன் செவ்வாய் சந்திரன் மிகவும் குழப்பம் ஏற்படுகிறது. தெளிவ
    வாக கூறவும். பெண்

  • @nanandan9666
    @nanandan9666 2 роки тому

    Anna Kumba lagnam is exemption for this rule...bcoz 4th and 9th house athipathi same sukran...... please explain Anna

  • @user-nz6rn7fo1m
    @user-nz6rn7fo1m 2 роки тому

    குரு பார்வை பெற்றால் மட்டுமே போதுமா மற்றும் சந்திரன் லக்கணதிபதி நிச்சம் செவ்வாய்

  • @usharanic1086
    @usharanic1086 Рік тому

    ஐயா எனது மகன் ஜாதகத்தில் மகர லக்கினம்.லக்கனத்தில் குரு உள்ளது.இப்பொழுது.நன்மையா.குருவின்பலன் கிடைக்குமா.

  • @user-ls2qo4nf5p
    @user-ls2qo4nf5p 2 роки тому +1

    Sir vanakkam 6-4-1988 5-55 am pudukkottai . காது சவ்வு ஓட்டை அதை டாக்டர் ஆப்ரேஷன் செய்யனும் சொல்றாங்க அதை ஆப்ரேஷன் தான் செய்யனுமா இல்லை சரியாயிருமா . அரசு ஹாஸ்பிடல் செய்யலாமா

    • @nithyalakshmielango6930
      @nithyalakshmielango6930 2 роки тому

      கேது தசை நடக்குதா உங்களுக்கு

  • @pasupaathyraj4851
    @pasupaathyraj4851 Рік тому

    5th Lord saturn debilitated in 8th house . But in 9th Lord venus naksaktra . Is this similar to what you said in the above video. Will the same be applicable.

  • @karthikeyani8347
    @karthikeyani8347 2 роки тому

    Guru neecham with sun in 12th house for kumbha lagna

  • @padmakrishnan2005
    @padmakrishnan2005 2 роки тому

    Sir...31.01.1981, 12.56pm, Coimbatore. Next dasa Is chandra dasa for me which is neecham.but has Sani's 3rd Parvai who is bagyadhipathi for Rishabha lagnam.will this rule apply here and make the dasa a good one ?

  • @shanmugamshyam1198
    @shanmugamshyam1198 Рік тому

    Saravanakumar 2.8.1999 time 11.03 Monday .he is studying CA so how will be his studies

  • @amudhanatarajan9879
    @amudhanatarajan9879 Рік тому

    மகம் நட்சத்திரத்திற்கு திருமண தாமதம் ஏன்? (1986.2.42p.m)birth place tanjore லக்னத்திற்கு 12ல் சனி /10ல் கேது /4ல் ராகு;/11ல் சுக்கிரன் இந்த ஜாதகருக்கு திருமண வாய்ப்பு உண்டா?

  • @subhar8594
    @subhar8594 2 роки тому

    Sir, for kumba lagnam 4th and 9th place of sukran neecham What will be the result? But if Chandran is in mithunam .

  • @kavipiryakavitha5533
    @kavipiryakavitha5533 2 роки тому

    குருவே எனது மகன் ஜாதகத்தில் கன்னி இலக்னம் லக்கனத்தில்புதன் சந்திரன் மற்றும் செவ்வாய் 2ல்சுக்ரன்5ல்சனிஆட்சி வக்ரம் 6ல்குருவக்ரம்9ல்ராகு12ல்சூரியன்‌ குரு மற்றும் சனி திசை எவ்வாறு இருக்கும்?

  • @manimurugesanm4349
    @manimurugesanm4349 2 роки тому

    குருவே ஒரு சந்தேகம்....27/09/1997 - 11:52 AM kallakurichi
    வாக்கிய ஜாதகம் படி சுக்ரன் தசை சந்திரன் புத்தி நடக்கிறது....திருக்கணித படி சுக்ரன் தசை ராகு புத்தி....இதில் எது சரி....இப்பொழுது வீடு கட்டுவதற்கு துவங்கியுள்ளோம்....இது செவ்வாயின் காரகத்துவம்....எனக்கு ஏன் ஜோதிடத்தில் ஆர்வம் வந்தது.....திருக்கணிதபடி ராகு புதன் இணைவா....இல்லை சந்திரன் புதன் சாரத்தில் இருப்பதாலா...நான் ஆசிரியர் பணிக்காக படித்து வருகிறேன் எப்பொழுது வேலை கிடைக்கும் செவ்வாய் புத்தியில் அல்லது இந்த ராகு புத்தியில் கிடைக்குமா....எது சரி திருக்கணிதம் அல்லது வாக்கியம்...எனக்கு வாக்கியம் சரி என தோன்றுகிறது....என் ஜாதகத்தை பார்த்து சரியான புத்தி என்ன என்று சொல்லுங்கள்.....பல ஜோதிடரை நாடி பதில் கிடைக்கவில்லை நீங்களாவது சரியான பதில் தாருங்கள்..........

    • @vinukarthick6917
      @vinukarthick6917 Рік тому

      Chinnaraj sir always tells to use Thirukanitham and avoid Vakkiyam.
      Chinnaraj sir always uses Thirukanitham.

  • @sivasubramanians2234
    @sivasubramanians2234 2 роки тому

    🙏🙌

  • @vanakkamsir6372
    @vanakkamsir6372 2 роки тому

    ஐயா தங்களிடம் எப்படி ஜாதகம் பார்ப்பது

  • @subhadrasrinivasan7138
    @subhadrasrinivasan7138 Рік тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @maheshnatarajan2954
    @maheshnatarajan2954 2 роки тому

    What if 9th lord Jupiter debilitated..

  • @ramasamyrani
    @ramasamyrani Рік тому

    9ம் அதிபதியே நீசமானால் என்ன பலன் ஐயா

  • @selvanayagamsakthi8794
    @selvanayagamsakthi8794 Рік тому

    Jothidam pakkakoodathu

  • @rajarathinamnatarajan7713
    @rajarathinamnatarajan7713 Рік тому

    சார் பாக்கியாதியே 6/8/12 ல் மறைந்தால்?

  • @RuthraPathipagam
    @RuthraPathipagam 2 роки тому +1

    6 8 12ல 6 கிரகம் உள்ளது...

    • @1982ashokk
      @1982ashokk Рік тому

      எனக்கு 5, கிரகம் லக்கினதுக்கு 8ல்

  • @sukumar4607
    @sukumar4607 2 роки тому

    குரு நீசம்

  • @Venugopal-tk7hb
    @Venugopal-tk7hb 2 роки тому

    எடுத்துகாட்டுடன் விளக்கம் அளித்தால் நன்றாக இருக்கும். பயப்படுபவர்களுக்காக தாங்கள் ஏன் பயப்பட வேண்டும்.
    **எடுத்துக்காட்டு இல்லா பதிவு திலகமில்லா மங்கையாக உள்ளது.

  • @radhapooja9580
    @radhapooja9580 2 роки тому

    🙏🙏 வணக்கம் ஐயா .6 ஆம் அதிபதி நீச பங்க ராஜ யோகம் ஆனால் என்ன பலன் ஐயா ?🙏🙏

  • @planetinfluencedk5360
    @planetinfluencedk5360 2 роки тому +1

    Neecha graham rajayoganilayil neenge sonnapadi erikk aanal ethum 😂😂😂 puriyithlle

  • @selvakumarkumar4113
    @selvakumarkumar4113 2 роки тому

    கன்னி லக்கனம் விருச்சக ராசி எப்படி இருக்கும்