நீசம் பெற்ற கிரகங்கள் தரும் யோகம் | DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024
  • explained by Dindigul P.Chinnaraj Astrologer India
    இராசி
    Love
    இரகசியம்
    Yogam in astrology
    Tamil astrology yoga
    2nd house and 11th house explanation
    #Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #BasicAstrology #RasiChart #SecretsOfAstrology #Love
    *******************************************************************************************************
    Subscribe: bit.ly/32y9MkT
    *******************************************************************************************************
    Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
    Popular Playlist in this Channel! ➜
    Friday videos ➜goo.gl/AZStxp
    Tamil Amutham ➜goo.gl/lrE305
    Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
    Guru 2014 ➜goo.gl/txEsUF
    Special Article ➜ goo.gl/VtAiPW
    Temple and Glory ➜ goo.gl/Oi39AN
    Contact Us
    email: a9842108500@gmail.com
    www.astrochinnaraj.in
    dindigulchinnaraj

КОМЕНТАРІ • 223

  • @kmani5020
    @kmani5020 4 місяці тому +2

    அற்புதம் அருமையாக புரிந்தது சார்

  • @umamaheswaran9921
    @umamaheswaran9921 5 місяців тому +1

    அற்புதமான நீசம் கிரகத்தை விளக்கத்துடன் தந்துள்ளீர்கள் நன்றி ஐயா

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 Рік тому +3

    ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம் தங்கள் பொன் ஆன சேவைக்கு மிக்க நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕

  • @deviv7318
    @deviv7318 Рік тому +3

    Superb explanation Anna 🙏💐 அருமையான ஜாதகம் .. இறைவன் அருள் 🙏💐 நன்றி அண்ணா 👍

  • @manikantanmk9225
    @manikantanmk9225 13 днів тому

    Vanakkam ayya 🙏 I am new viewer of the your channel arpudhamana( positive ) Ungal telivana vizakam highlight in dhisaigal 💐💐💐💐💐

  • @lenin12468
    @lenin12468 6 місяців тому +1

    Thank you very much for ur valuable information 🎉🎉🎉

  • @SundarSundar-jy8bo
    @SundarSundar-jy8bo Рік тому +1

    நன்றிங்க ஐயா அற்புத நீச பங்க ராஜயோகத்துக்கான விளக்கம் அருமை நன்றி வாழ்க வளமுடன் ஐயா

  • @Rajanduraisamy
    @Rajanduraisamy Рік тому +4

    Guru ji, how you familiar with all department knowledge. I noticed, when you spoked IT dept, you told domain skills etc, now short selling in share market. Beautiful. It's very important too.

  • @kamalidurairaj8253
    @kamalidurairaj8253 Рік тому +6

    Naan Ninaikiren, Indha jadhagi Central Minister Or MP aagum pola, thodarndhu nalla desa nadandhu 80yrs varai selvakka irukkanum nna kandipa future la Indian President aa vara kooda vaippu irukkum pola... 😄😄😄God bless this child.. 🙏🏼💐💐😇

    • @nagarjung.p3537
      @nagarjung.p3537 Рік тому

      @kamali Durairaj ,22/03/2004.2.22am .madurai.vaalkai epdi irukum nanba ,foreign povena nanba ,nalla sambarippena,nanba pls reply me yaarum solamtranga 😔😢

  • @saritharajs8766
    @saritharajs8766 Рік тому

    வணக்கம் ஐயா
    உண்மை தான் நீங்கள் சொல்வது எதையும் தெரியாமலேயே இருப்பது நல்லது...

  • @Poonguzhali.T
    @Poonguzhali.T Рік тому +1

    சூப்பர் சார்,மிக சிறப்பான விளக்கம்,👍🏻👌🏻
    அருமையான பதிவுக்கு மிக்க நன்றி சார்🙏🏻

    • @yuvarajd4759
      @yuvarajd4759 Рік тому

      வணக்கம் ஐயா நீசம் பெற்ற கிரகம் நீச்சபங்கம் ஆகவே இல்லை அப்படி இருந்தால். நீசம்.நீசம் தானே அப்பொழுது அந்த திசைகள் நடப்புக்கு வந்தால் வாழ்க்கையில் பிரச்னைகள் அதிகமாகவே இருக்குமா ஐயா.

  • @amaravathiponnusamy1876
    @amaravathiponnusamy1876 Рік тому +2

    சார் நீசபங்கராஜயோகம் பெற்ற கிரகம் அஸ்த்தங்கம் அடைந்தால் பலம்(ன்) குறையுமா ஐயா?

  • @jayanthimanivannan9936
    @jayanthimanivannan9936 Рік тому +3

    பாடல்களுடன் அருமையான விளக்கம் மிக்க நன்றி சார் 🙏

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 Рік тому

    நல்ல ஆய்வு ஐயா புரிந்தது நர்பவி 🙏🙏

  • @GaneshKumar-qo6jo
    @GaneshKumar-qo6jo Рік тому

    Excellent but you never give appointments regretted about your opinion feedback immediately with frankly

  • @kirubajjc
    @kirubajjc Рік тому +1

    🙏🙏🙏ஒரு கிரகம் நீசபங்க ராஜயோகம் பெற்றிருந்தாலும் அந்த இடத்தின் காரகத்துவங்கள்கள் பாதிக்கப்படுமா சார் 🙏

  • @ganesalingamparamasivam3524

    வணக்கம், நல்ல பதிவு.

  • @humanbeinghb3899
    @humanbeinghb3899 Рік тому +3

    சார் இரண்டு நீச்ச கிரக பரிவர்த்தனை பற்றி வீடியோ போடுங்க சார்..
    சந்திரன், செவ்வாய் நீச்ச பரிவர்த்தனை பற்றி..

  • @saminathanpalani-fr2mu
    @saminathanpalani-fr2mu 24 дні тому +1

    Sir
    Saturn debilated with vakram in mesham and Mars is exalted in magaram in my jathagam and now Saturn dasa. Sukran bukthi.
    Please your views

  • @shanthiselvaraj6810
    @shanthiselvaraj6810 Рік тому

    Super sir nalla pathivu thq sir. ,,

  • @doyouknow5998
    @doyouknow5998 5 місяців тому

    Superb starting sir

  • @eswaramoorthic9325
    @eswaramoorthic9325 Рік тому

    அய்யா வணக்கம் 🙏🔥🙏
    அருமையான விளக்கம்
    நன்றி அய்யா வணக்கம்
    🙏🔥🙏🔥🙏🔥🙏🔥🙏🔥🙏

  • @kamalidurairaj8253
    @kamalidurairaj8253 Рік тому +1

    Correct Sir... Namma Rasi or star kooda theriyama irundhu irukalaam... Jadhagathai vachikittu mandai kaladu alaya vendiyadha irukku.. Mudiyala.... 😅😅

  • @durganadarajan
    @durganadarajan Рік тому +1

    Sani mesathil niisam vidu koduththa sevvai viruchchagathil aatchi nesabangama sir

  • @sugunass27
    @sugunass27 Рік тому +1

    நீசம் பெற்ற கிரகம் பரிவர்த்தனை பெற்றால் அது நீசபங்கமா அல்லது நீசபங்க ராஜயோகமா ஐயா

  • @srinivasannatarajan6589
    @srinivasannatarajan6589 Рік тому

    அய்யா. தயவு செய்து பாவா வக்கிரம் பற்றி பேசுங்கள்

  • @sundarrajan846
    @sundarrajan846 Рік тому

    Excellent analysis

  • @rusha7263
    @rusha7263 Рік тому

    Good.
    Should be like this.

  • @mugunthaniyengar8586
    @mugunthaniyengar8586 Рік тому

    Please consider below question as general questions is a planet considered out of debilitation in below cases as you say exception is not a rule is below a exception???
    1) let's say a planet is in debilitated house example venus it's on Mars star chitta nakshatra but Mars is in it's own house
    2) Also depositer of debilitated planet(Mercury in above case) is retrograde and is with Rahu is venus still debilitated?? How will be venus dasha Sir please tell us..thank you in advance..

  • @lspadmakumar
    @lspadmakumar Місяць тому

    Super sir!!

  • @geethanarasimhan6503
    @geethanarasimhan6503 Рік тому

    தனுசு ராசி குரு நீசம் கன்னி சுக்கிரன் நீசம் சூரியன் புதன்
    அஸ்தங்கம் சனி கேது 12 ல் மறைவு நல்ல வாழ்க்கை வாழமுடியுமா ஐயா நன்றி

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf Рік тому

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை.....

  • @Lovely-Fishes
    @Lovely-Fishes Рік тому

    Nandri Aiyaa 🙏🏿

  • @AjayShahi99
    @AjayShahi99 Рік тому +1

    அய்யா வணக்கம் பிறந்த தேதி 18.04.2000 நேரம் மதியம் 01 14 மணி குரு தசா சனி தசா எப்படி இருக்கும் short video podunga sir😭 please

  • @jyashajack
    @jyashajack Рік тому

    ஐயா ஒரே ஒரு Doubt please. எனக்கு கன்னி லக்கினம் தனுசு ராசி. விருச்சிகத்தில் செவ்வாய் கேது இணைவு இருக்கிறது. இப்போது செவ்வாய் திசை நடக்கிறது. இது எப்படி இருக்கும். Legend, Please explain.

  • @உள்ளுவதெல்லாம்_உயர்வுள்ளல்

    ஐயா. நாற்பது வயதுக்கு மேல் இராசி கட்டத்தை விட அம்சக்கட்டத்தை பார்த்து பலன் சொல்லிட சிறப்பா

  • @malininagaraj8248
    @malininagaraj8248 Рік тому +1

    Super 👌 awesome namaste 🙏 👏

  • @krishnakumars6092
    @krishnakumars6092 Рік тому

    ஐயா வணக்கம் தங்களின் நீச கிரகங்களின் விளக்கங்கள் அருமை எனக்கு பதில் கிடைக்கும் என எதிர் பார்க்கிறேன் என் ஜாதகத்தில் இதுவரை உள்ள தசா காலங்கள் ஒரு பலனும் இல்லாமல் போய்விட்டது இனி வரும் புதன் திசை எப்படி இருக்கும் லக்னத்திலன் 8 ல் சூரியன் புதன் லக்னமத்தில் செவ்வாய் சனி சேர்க்கை இளம்வயதிலேயே வாழ்க்கை பிரச்சினையாகவும் வேதனையாகவும் திருமணம் முடிந்தம் இப்படிதான் இருக்கிறது DOB 19/04/1982 time 5 30 pm palakad (female) கும்பராசி சதயம் நட்சத்திரம் 1 பாதம் கன்னி லக்னம்

  • @kumarmvnk3654
    @kumarmvnk3654 Рік тому

    Chinnaraj Sir, Not mmissing your video as there is so much of wealth of knowledge you have provided, even though i am watching your videos past a decade ... Can you please Advice 1) Debilitation (3planets - SA/VE/SU ) 2) that planet is Parivarthana 3) also has Guru blessings one horoscope having all !!! 28th oct 69 -5:12am vijayawada :)

  • @prakashyadavkasinathan8025
    @prakashyadavkasinathan8025 Рік тому

    நன்றி

  • @kaviganga5571
    @kaviganga5571 Рік тому

    Really this girl is blessed sir and you gave a great explanation. My DOB 09.10.1985 time 4.30 pm for me Guru in magaram but sani in viruchigam or thulaam confused. Kindy clear my doubt sir. Thank you.

    • @kaviganga5571
      @kaviganga5571 Рік тому

      @@User_Yuga_ Guru vakram means what sir.

  • @senaakaniansivaa6259
    @senaakaniansivaa6259 Рік тому

    வரவர ரெம்ப நையாண்டியா போச்சு. "வந்துரு வந்துரு தானா வந்துரு" வாட் ஈஸ் திஸ் அண்ணா??
    அதுல்லாம புதுசா share market JARGONSலாம் சொல்றீங்க... !!

  • @kanagarajm9189
    @kanagarajm9189 Рік тому

    All OK This jathagam about marriage life

  • @nagaraj9257
    @nagaraj9257 Рік тому

    Correct explanation 🙏🙏🙏 sir

  • @RamKumar-yv9nf
    @RamKumar-yv9nf Рік тому +1

    இரண்டு நீச கிரகங்கள் பரிவர்த்தனை ஆனால் நீசம் பங்கம் ஆகுமா சார் ?

  • @sivaprasathk1775
    @sivaprasathk1775 Рік тому +1

    Iyya! Enaku sani meshathil neesam petru vakram thil ullathu ...aanal enaku sukran dasa sani pukthi padathu paadu paduthi vittathu ...Sivaprasath 11/11/1998 12.45pm chennai

  • @04312472321
    @04312472321 Рік тому +1

    நன்றி ஐயா

  • @muthuramanmanoharan1087
    @muthuramanmanoharan1087 Місяць тому

    ARUMAI ARUMAI

  • @MylaiMedia
    @MylaiMedia Рік тому

    அருமை அருமை ஜாதக விளக்கம் ஐயா,
    எனது ஜாதகமும் இரண்டு கிரகம் வக்கிரம் இரண்டு கிரகம் நீசம். இப்போது சிங்கப்பூரில் வேலை பார்க்கிறேன் வேலையில் ஒரு பிடித்தம் இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது இங்கே வேலை பார்க்கலாமா அல்லது ஊருக்கு வந்து சொந்தத் தொழில் செய்யலாமா கொஞ்சம் பார்த்து சொல்லுங்கள் ஐயா. 08.11.1973, 08.34am, கன்னியாகுமரி.

  • @abirami6071
    @abirami6071 Рік тому +1

    Good evening Sir. When a graha is in chandra kendram is it neecha bangam or not Sir.

  • @yuvarajd4759
    @yuvarajd4759 Рік тому +5

    வணக்கம் ஐயா நீசம் பெற்ற கிரகம் நீசபங்கமே ஆகவில்லை அப்பொழுது நீசம். நீசம் தானே .இப்படி இருக்கும் போது நீசம் பெற்ற கிரகத்தின் திசை வந்தால் பிரச்சனனகளை அதிகம் தரும் தானே.

  • @Pengu-v6p
    @Pengu-v6p Рік тому

    ஒரு நீசமான கிரகத்துடன் குரு சேர்ந்திருந்தாலோ அல்லது குரு பார்க்கபட்டாலோ நீச பங்க ராஜயோகம் என்று சொல்கிறீர்கள்.ஆனால் ஒருவருடைய ஜாதகத்தில் அந்த குருவே மகரத்தில் நீச்சமடைந்தால் அந்த ஜாதகனின் குரு திசை பலன் எப்படி இருக்கும்.விளக்கமாக சொல்லுங்கள் ஐயா.

  • @SriniVasan-sy5he
    @SriniVasan-sy5he Рік тому

    Super ji.

  • @vvgirigiri8499
    @vvgirigiri8499 Рік тому

    Nesanai neesan parkuthu...
    Nallathu..

  • @manicksubramaniam5604
    @manicksubramaniam5604 Рік тому

    நீச்சம் அடைந்த கிரகம் வக்கரமாகி இருக்க வீடு கொடுத்தவர் நீச்சமாகி இருப்பின் அத்தோடு 3,6,12 ஆகிய மறைவு ஸ்தானங்களில் இருப்பின் நிச்ச பங்கத்திற்க்கு எப்படி பலன் எடுக்கலாம் அண்ணா.

  • @aruthrasaravanan4222
    @aruthrasaravanan4222 4 місяці тому

    ஐயா வணக்கம் தனுசு லக்னம் 10ல் சூரியன் சுக்கிரன் நீசம் புதன் உச்சம் வக்கிரம் வீடு கொடுத்த கிரகம் உச்சம் வக்கிரம் ஆனதால் நீச பங்கம் ராஜயோகம் ஆகுமா?

  • @yoha6845
    @yoha6845 Рік тому

    விருச்சிக ராசிக்காரர்கள் அனைவருக்கும் சந்திரன் நீச்சம் அவர்களுக்கு ஒரு பதிவு சொல்லுங்கள் ஐயா

  • @thirusenthilmurugan6105
    @thirusenthilmurugan6105 Рік тому

    Super explain sir 🙏

  • @rajasekarsekar2604
    @rajasekarsekar2604 Рік тому +2

    நீச்சல் கிரகம் பரிவர்த்தனை பேற்றல்

  • @vaithegit2577
    @vaithegit2577 Рік тому

    ஐயா இதில் ஒரு சந்தேகம்.
    நீசம் பெற்ற குரு வக்ரம் பெற்றுள்ளது. வீடு கொடுத்த சனிபகவானோ உச்சம் பெற்று வக்ரம் ஆகியுள்ளது. எனில் நீச்ச பங்க ராஜயோகம் வேலைசெய்யுமா?....

  • @areswolf9478
    @areswolf9478 Рік тому

    Sir What If Debilitated Planet Gets Vargottamam, If Debilitated Moon Gets Vargottamam What Result It Would Give Depending Upon Wanning And Waxing Moon, Please Explain Sir.

  • @mythilisoundar35
    @mythilisoundar35 Рік тому

    வணக்கம் ஸார் ‌என் மகள் பெயர் விசாலி 09 10 2009 அன்று இரவு 01.07 நிமிடம்.கடகலக்னம்‌ 1ல்செவ்வாய் கேது 2 ல் சுக்கிரன் 3ல் புதன் சனி ‌சூரியன் 7 ல் குரு ராகு 11 ல் சந்திரன் ப்ளீஸ் பதில்.

  • @emeraldgreen1027
    @emeraldgreen1027 Рік тому

    Positive prediction

  • @muthusamy1711
    @muthusamy1711 Рік тому

    வணக்கம் அண்ணா தங்கள் அன்பு நண்பன் ராகு கேது சாரம் பரிவர்த்தனை இருக்கும் போது வீடு குடுத்த கிரகம் நீசம் பெற்று இருக்கும் போது பலன் நிசத்துக்கான பலன் தரும் என்று சொல்லியுள்ளீர்கள் இதில் மாற்றங்கள் ஏதாவது உண்டா அண்ணா

  • @balucables1007
    @balucables1007 Рік тому +1

    ஐயா உங்களிடம் ஜாதகம் பார்க்க அப்பாயிமெண்டுவாங்குவது எப்படி

  • @karpagamk6713
    @karpagamk6713 Рік тому

    Vanakkam anna

  • @cmnatbe1
    @cmnatbe1 Рік тому

    துலாம் 11 ஆம் இடமாகி, சனி உச்சம் மற்றும் சூரியன் நீசம். நவாம்சத்தில் சூரியன் உச்சம்.. எவ்வாறு இருக்கும்

  • @smuthukumarkumar6939
    @smuthukumarkumar6939 Рік тому

    சின்ன ராஜ் வணக்கம் சூரியன் நீசம் வீடு கொடுத்தவன் சுக்கிரன் புதன் பரிவர்த்தனை இப்போது சூரியன் நீசபங்கம் ஆகி உள்ளதா கூறுங்கள் ஐயா

  • @sukisangari4112
    @sukisangari4112 Рік тому +2

    ஐயா, நீச்ச கிரகத்திற்கு வீடு குடுத்த கிரகமும் நீச்சமடைந்தால் பலன் என்ன? (சூரியன்-சுக்ரன்) பல மாதங்களுக்கு முன்பிருந்தே கேட்டு கொண்டிருக்கிறேன்

    • @jyashajack
      @jyashajack Рік тому +1

      அந்த கிரகத்தின் திசை வரும்போது பலன் தராது. But அப்போது குரு அந்த திசை கிரகத்தினை பார்த்தால் பாதி நல்ல பலன் தரும்.

  • @sbags3747
    @sbags3747 Рік тому +1

    பக்கவாதம் வரும் என்பதை ஜாதகத்தை பார்த்து எப்படி கூறுகிறார்கள் ஐயா 🙏.

  • @ramanraman0906
    @ramanraman0906 Рік тому

    ஐயா வணக்கம் 🙏🏾 ஐயா நீங்க சொல்றது சரிதான்... ஆனா எனக்கு ஒரு சந்தேகம் என்னனா சூரியன் நீசம் சுக்கிரன் சிம்மத்துல இது நீசமா இருக்கா நீச பங்கமா இருக்கா நீச பங்க ராஜயோகமா இருக்கா இதற்கு பதில் தாருங்கள் ஐயா

  • @k.yazhini8326
    @k.yazhini8326 Рік тому

    ரிசபம் லக்னத்திற்கு சுக்கிரன் நீச்ச ம் கன்னியில்.பரிவர்த்தனை பெற்ற புதன் கன்னியில் இருந்தால் சுக்கிரனை எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும் சொல்லுகள் ஜயா

  • @venkateshvenkat3327
    @venkateshvenkat3327 Рік тому

    கும்ப லக்னம் கடக ராசி, 3ல் மேஷம் ராசியில் சனி பரணி-3, குரு அஸ்வினி-3,
    9ல் துலாம் ராசியில் செவ்வாய், இது எப்படிப்பட்டதாக இருக்கும்??
    13/07/1999, 9.44 pm, Trichy

  • @smileysmiley1
    @smileysmiley1 Рік тому +1

    If exalted planet in retro is it debilitated anna? Pls explain its dasa effect as sixth lord for mesha lagna

  • @rudrarudra4292
    @rudrarudra4292 Рік тому

    Sir vanakam Sir... Mesathil sani .... Sukran mesathilum chevvai rishabathilum (parivarthanai) enil palangal eppadi irukum Sir please answer me Sir

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 Рік тому

    அண்ணா அவர்கள் வணக்கம். தனித்து சந்திரன், முன் & பின் எந்த கிரகங்கள் இல்லை என்றால் யாரும் உதவிக்கு வரமாட்டார்கள். ( குறிப்பு: உதவி என்பது வேலை மட்டும்.) திருமணம் முன் நண்பர்கள், உறவினர்கள், பெற்றோர், (தற்போது இல்லை). திருமணம் பின் மனைவி உறவினர்கள். DOB 02-05-1980; 12.57 PM Chennai. .

  • @jsathyaraj8068
    @jsathyaraj8068 Рік тому

    Good evening sir

  • @lakhsanavumatailor307
    @lakhsanavumatailor307 Рік тому

    ஐயா வணக்கம் தயவுசெய்து செல்லுங்கள் நானும் பல முறை கேட்டு விட்டேன் எனது மகன் பத்தாம் வகுப்பு புத்தகத்தை கையில் எடுப்பதே இல்லை 14.8.2008 கா 3.30 பழனி தேர்ச்சி பெறுவான தயவுசெய்து செல்லுங்கள் ஐயா

  • @vais9213
    @vais9213 Рік тому

    அய்யா வணக்கம், தற்காலத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஏற்படும் Autism குறைபாட்டை ஜாதகத்தின் மூலம் கண்டறிய முடியுமா என்று ஒரு பதிவு போடுங்கள்.

  • @MaheshMahesh-qs2st
    @MaheshMahesh-qs2st Рік тому

    ஜோதிடர்கள் ஒன்று தெரிந்து கொள்ள வேண்டும். குரு கன்னியில் நீசம், செவ்வாய் தனுசில் நீசம், புதன் மகரத்தில் நீசம். மூல நூல்களை ஆராய்க.

  • @milak2838
    @milak2838 Рік тому

    sir you are wrong,Mine is Meena lagnam, my Rahu sitting in kadagam on poosam natchathiram whereas both Chandran and Sani are in Kanni Rasi with Bhudhan,Guru and Sukran.(almost similar to the shown horoscope) but I struggled lot in Rahu desai, lost my education,career, marriage life was in turbulence on those days. Please explain why it happened in my life???? I never did anything bad to others and always very spiritual and honest.
    P.s Chevvai also sitting with Rahu, Sun in Simmam

  • @royaal7772
    @royaal7772 Рік тому

    Sir can u please make a video on which lagnas, retro planets r good.

  • @nagarajanerode
    @nagarajanerode Рік тому

    தெளிவன விளக்கம் அய்யா

  • @shashivijay8011
    @shashivijay8011 Рік тому

    Hi sir Even my jadgam also two Graham neecham and Sani bhagvan uccham Shashi Kumar M 3-08-1985 time 11:45PM place : Vaniyambadi Tamil Nadu plz check my jadagam also for study purpose sir hope u ll take it sir

  • @gayathrisrinivasan4066
    @gayathrisrinivasan4066 Рік тому

    Best wishes

  • @JEEVABARANII
    @JEEVABARANII Рік тому

    Helo mr chinnarajuh... Avargalaee...funny guy 🌝ur big fannnnn

  • @krishnanvs2637
    @krishnanvs2637 Рік тому

    Vanakkam sir, neecha graghathukku veedu kodutthavanum neecha manaal palanum negative aagha thane erukkum.

  • @paramasivankannan4850
    @paramasivankannan4850 Рік тому

    ஐயா வணக்கம் என் பெரு பரமசிவன் தென்காசி.
    16.10.1977.மாலை.5.41.பிறந்தேன் இதற்கு முழு மாலை.பிறந்தேன்.
    எனக்கு செவ்வாய் கடக த்திலும். சந்திரன் விருச்சிகத்தில்
    சுக்கிரன் கன்னியில்
    பகை கிரகமான சனி சிம்மத்திலும் குரு மிதுனத்தில் இதற்கு என்ன.பலன்

  • @maheswari-rm4je
    @maheswari-rm4je Місяць тому

    ஐயா வணக்கம் உங்களிடம் ஜாதகம் பார்க்க எப்படி தொடர்பு கொள்ள வேண்டும்

  • @priyailanchezhian114
    @priyailanchezhian114 Рік тому

    கன்னி லக்கினம் 5 இல் தனித்த குரு (வக்ரம் நீசம்) 7 இல் தனித்த சனி, 5 7 பரிவர்த்தனை இது நீச்ச பங்கம் ah sir

  • @MrSansiva
    @MrSansiva Рік тому

    வணக்கம் ஐயா
    மகர லக்னம்
    கடகதில் குரு செவ்வாய் சுக்ரன்
    நீசம் பங்கம் அடைவாரா ஐயா

  • @sing12226
    @sing12226 Рік тому

    Gurunadha neesam star house Vakiram now explain gurunadha..

  • @prabhujaga9033
    @prabhujaga9033 Рік тому

    Inspirational

  • @shanks5074
    @shanks5074 Рік тому

    HI Sir, I would like to know when by parivantan yoga, can a planet getting ownership of it's house, make a debilitated planet that is in it's house loose it's debilitated status and give raja yoga?

  • @vimalrajvimalraj4565
    @vimalrajvimalraj4565 2 місяці тому

    ஐயா கடகத்துல செவ்வாய் விருச்சகத்தை சந்திரன் இருந்தால் நீச்சமா

  • @vksvks7901
    @vksvks7901 Рік тому

    ஐயா அருமை
    ரிஷபலக்னம்
    சுக்ரன் தனுசில்
    அந்த குரு நீச்சம் நகரத்தில்
    நீச்சசம் பெற்ற கிரகம் அந்த வீட்டு அதிபதி யும் நீச்சமானால்???

  • @babug4377
    @babug4377 Рік тому

    புதன் நீசம் வக்ரம் உடன் சூரியன்வீடு கொடுத்த குரு சிம்மத்தில் வக்ரம் சூரியன் குரு பரிவர்த்தனை. எப்படி பலன் கிடைக்கும்

  • @meenasthehomemaker7681
    @meenasthehomemaker7681 Рік тому

    Guru neesam sevvai neecham neesanai neesan parthal eesan avan endra adipadaiyil athum nanmaiye sariya sir antha point add pannikalama intha jathagathirku

  • @harinigopinathan2273
    @harinigopinathan2273 Рік тому

    Also.. What if Neecham petra Graham(example Mars) is aspecting Jupiter but Jupiter is not aspecting Mars. Is it still neecha bangam?

  • @வள்ளிசத்தியமூர்த்திகனடா

    வணக்கம்!துலாத்தில் சூரியன்,சனி,மிதுனத்தில் இருக்கும் சந்திரன்,குரு,இப்போ சூரிய தசை நடந்தால் நல்ல பலன் இருக்குமா?மிக்க நன்றி!👌👏🌺🌺🙏🙏🌷