மொத்த விலை மளிகை மார்கெட் | சேலம் | Lee Bazzar | Business Tamizha

Поділитися
Вставка
  • Опубліковано 9 лют 2019
  • இந்த வீடியோ வில் சேலம் மொத்த விலை மளிகை மார்கெட் பற்றிய அனைத்து தகவல்களும் காண்பிக்கப்பட்டது.
    Location:
    Leigh Bazaar
    Arisipalayam, Salem, Tamil Nadu 636009
    096293 45555
    maps.app.goo.gl/e4vhE
    Subscribe to my new Channel (Foodie Tamizha):
    • Traditional Coconut Sw...
    Follow me On :
    Facebook : / businesstamizha
    Instagram : / businesstamizha
    For Advertisement & Sponsor:
    Email: beingentrepreneurno1@gmail.com
    Checkout my Latest videos:
    Malar herbals 2000 investment:
    • சிறிய முதலீட்டில் நல்ல...
    Banglore Wholesale Market:
    • மொத்த விலை பெங்களூரு த...
    Univeral Lifestyle Anitque Business in minimum Investment:
    • புதுமையான தொழில் வாய்ப...
    நன்றி

КОМЕНТАРІ • 728

  • @susu-casual
    @susu-casual 3 роки тому +47

    Boss தற்போதைய லீ பஜார் வியாபாரம் பற்றி மீண்டும் ஒரு வீடியோ போடுங்க - நன்றி

  • @mani6678
    @mani6678 4 роки тому +37

    நானும் ஏதாவது ஒரு வியாபாரம் செய்யவேண்டும் என்ற நோக்கில்தான் யுடியூபில் தேடிக்கொண்டிருக்கிறேன். அந்த வகையில் உங்களது இந்தப் பதிவும் எனக்கு உபயோகமாக இருக்கிறது. நன்றி..

    • @chandrasekarverabadhra
      @chandrasekarverabadhra 4 роки тому +1

      Eamarathe.go in person to kollihills Arapaleshwarar Temple.

    • @vigneshsomu9450
      @vigneshsomu9450 4 роки тому

      மிளகு சோம்பு சீரகம் வெந்தயம் கடுகு.. whole sale and retails contact num. 9790113581

  • @Jamesfanceclub543...
    @Jamesfanceclub543... 5 років тому +77

    Thambi neenga nalla panringa. Enga ethu kammiya kidaikummu thedi thedi videos poduringa good pa

  • @malayamalaya6679
    @malayamalaya6679 4 роки тому +17

    இந்த அணுகுமுறை விவசாயிகள் வாழ்வை பெருக்கும் ... ❤️

  • @suganthiravi2671
    @suganthiravi2671 5 років тому +12

    Thanks bro.
    I am also from Salem.Friends and relatives can purchase in bulk and then divide.

  • @SouthIndianFood
    @SouthIndianFood 5 років тому +8

    அருமையான பதிவு சூப்பர்

  • @thambiarumugam2344
    @thambiarumugam2344 Рік тому +2

    வீடியோவை பார்த்தேன் அங்கு விற்கும் விலைக்கும் மற்ற இடங்களில் விற்கப்படும் விலையை ஒப்பீடு செய்து வீடியோ போட்டால் மிகவும் நன்று தம்பி...

  • @vidhyainduprasad7998
    @vidhyainduprasad7998 5 років тому +7

    Wow unga manasu idhulalam theriyudhu Anna u r very very good heart.... Anna idhe pola namma Chennai la enga kedaikumnu sollungalen

  • @balakrishnanmanivannan2046
    @balakrishnanmanivannan2046 4 роки тому +66

    ராகி... ராகின்னு சொல்ற நீங்க கேழ்வரகுன்னு சொன்னா கேவலமா நினைப்பாங்களோ... இல்ல நம்ம முன்னோர் ஆங்கிலேயன்ட்ட அடிமையா இருந்ததால அதன் விளைவா கூட இருக்கலாமோ... தாங்களை தனிப்பட்ட வகையில் காயப்படுத்தவில்லை. என் சமூகத்தின் தவறை தாங்களின் பதிவின் மூலம் தெரிவித்தேன். நன்றி. மேலும் வளர வாழ்த்துக்கள் !!

    • @rajeshsachin9438
      @rajeshsachin9438 3 роки тому

      Super bro

    • @ashiyarahman3772
      @ashiyarahman3772 Рік тому +3

      @@rajeshsachin9438 ராகி என்பது வட்டார மொழி வழக்கு

    • @sathiyamoorthy9345
      @sathiyamoorthy9345 Рік тому +4

      கேழ்வரகு என்பதைவிட கேப்பை என்றும் சொல்லலாம்..

    • @vijenadesamoorthy2085
      @vijenadesamoorthy2085 7 місяців тому

      Raki word is from North,

    • @MARSOU210
      @MARSOU210 6 місяців тому +1

      கேப்பை

  • @manjulabalaji7899
    @manjulabalaji7899 5 років тому +5

    சிறந்த பதிவு👍👍

  • @sugukpm9474
    @sugukpm9474 5 років тому +3

    Great bro நல்ல கருத்து

  • @santhoshmoorthy2157
    @santhoshmoorthy2157 5 років тому

    நல்ல தகவலுக்கு நன்றி!!!

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 4 роки тому

    Bro super idea niraiya viyabarigaluku ithu useful-a irukum.

  • @ramkumar-gu6op
    @ramkumar-gu6op 5 років тому +3

    தகவலுக்கு நன்றி அண்ணா

  • @jcbgalatta1420
    @jcbgalatta1420 4 роки тому +6

    நான் என்ன தொழில் செய்யணும் என்று எனக்கு தெரிய இருக்கும் பொழுது உங்கள் யூடியூபே சேனலை பார்த்தேன் மிக அருமையான ஒரு பதிவு இதுபோன்ற சேவை எங்களுக்கு தேவை வாழ்த்துக்கள் நண்பா

  • @gopalmgopal870
    @gopalmgopal870 4 роки тому +5

    வாழ்க்கை க்கு வழி காட்டும்
    நண்பன் வாழ்த்துக்கள்

  • @karthikmuthu1037
    @karthikmuthu1037 4 роки тому

    Super bro romba use fulls irunthichi thanks bro

  • @balasubramanianponnusamy7710
    @balasubramanianponnusamy7710 4 роки тому +2

    தங்களது ஆலோசனை பயனுள்ளது

  • @kaivanthakalai8737
    @kaivanthakalai8737 5 років тому

    அருமையான பதிவு நன்றி இன்னும் இது போன்ற பதிவுகளை எதிர்பார்க்கிறேன்

  • @mohamedyaseen247
    @mohamedyaseen247 5 років тому +1

    Nanba ..Really very useful...thanks for your wonderful messages..

  • @cookwithprogramming
    @cookwithprogramming 5 років тому

    மிக அருமையான பதிவு. நன்றி விக்னேஷ்

  • @srinivasanjayamohan8177
    @srinivasanjayamohan8177 3 роки тому +1

    மிக்க நன்றி...

  • @mohamadrafi7949
    @mohamadrafi7949 3 роки тому

    அருமையான பதிவு பயனுள்ள பதிவு நன்றி

  • @user-jp2zi3kf6e
    @user-jp2zi3kf6e 4 роки тому

    அருமை நன்று வாழ்த்துகள்

  • @kanimurali83
    @kanimurali83 5 років тому

    arumai dear Chellam vallthukkal

  • @shasashasa2119
    @shasashasa2119 5 років тому

    அருமை சகோ மிக்க நன்றி

  • @pugalpugal3929
    @pugalpugal3929 5 років тому +6

    Hi vignes i appreciate your great job. மரச்செக்கு இயந்திரம் பற்றி ஓர் பதிவு போடுங்க முறையான அளவு மற்றும் அதற்கு பயன்படுத்தும் உதீரிபாகங்கள் மரசெக்கு உரலின் குறுக்குவெட்டு மேற்பரப்பு. ஆழம். ஆழத்தின் அடியின் குறுக்குவெட்டு மற்றும் உலக்கையின் நீளஅகல குறுக்குவெட்டு அதற்கு பயன்படுத்தப்படும் Bearing size அனைத்தையும் விளக்கும் விடியோ ஒன்டு போடவும்

  • @priyaskichan9605
    @priyaskichan9605 5 років тому +3

    Super G... Enaku useful vedio

  • @ldaa6593
    @ldaa6593 5 років тому

    Super video. Endha mathiri videos neraya podunga

  • @KnKn-wm2jv
    @KnKn-wm2jv 4 роки тому +1

    Thambi super Sami . Neenga nalla pandringa pa

  • @mohanrajperiyasamy4651
    @mohanrajperiyasamy4651 4 роки тому +3

    Good VIGNESH really what you are doing is great job and good social service to the needy people. GOD BLESS YOU LONG LIVE, PLEASE CONTINUE YOUR SERVICE.

  • @manavalanrengasamy9816
    @manavalanrengasamy9816 4 роки тому

    நன்றி சகோதரர்

  • @greatgood5321
    @greatgood5321 5 років тому +2

    Urupadiyana videos nalla panringa.💐. Best wishes.

  • @tamilan_tamil805
    @tamilan_tamil805 4 роки тому

    மிக்க மகிழ்ச்சி நன்றி

  • @rajagiri4999
    @rajagiri4999 5 років тому +3

    நன்றி

  • @kumarg4723
    @kumarg4723 4 роки тому

    நல்ல பதிவு வாழ்த்துக்கல் சகோ

  • @jameelbasha7164
    @jameelbasha7164 4 роки тому

    நன்றி அருமை வாழ்த்துக்கள்

  • @saithunderbird
    @saithunderbird 4 роки тому +2

    Good video ..pl continue for vegetables fruits flowers brass items etc ...good job .god bless you

  • @sridhar9192
    @sridhar9192 4 роки тому

    Super brother, next video la home ku thevaiyana masala items like milagu, Cheragam, patta, yelakkai, lavangam, sombu.. inthamathiri porutkal wholesale or year ku vaangura maari oru place details kodutha nalla irukum..

  • @SelvamSelvam-tv2lz
    @SelvamSelvam-tv2lz 5 років тому

    Super useful videos
    Thanks bro

  • @chandrasekarsowmiya5137
    @chandrasekarsowmiya5137 3 роки тому +3

    உங்க லோகோ அருமைங்க.. அந்த புகைப்படத்தில் இரு கண்களை மட்டும் இனையுங்கள்..

  • @infotamil1743
    @infotamil1743 5 років тому

    Your videos are super i want to know about Grounnut and seasome whole market in Tamil Nadu

  • @shasha7710
    @shasha7710 4 роки тому

    👌 👌 👌 மிக மிக அருமை

  • @sathishvarathan
    @sathishvarathan 3 роки тому

    நன்றி அண்ணா 🙏🙏

  • @mahesh.mmurthy4674
    @mahesh.mmurthy4674 4 роки тому +1

    Super bro... One suggestion.. Please put video on yeswantpur market in Bangalore... In detail... Thanks bro

  • @AnuNyouomns
    @AnuNyouomns 5 років тому +5

    Useful info

  • @gunasekarans3256
    @gunasekarans3256 4 роки тому

    Thank You Brother

  • @tamilmovies3277
    @tamilmovies3277 4 роки тому

    Thank you, madurai la enka whole sale market irukku please vedio poduka

  • @opticaljayaraj7632
    @opticaljayaraj7632 5 років тому +23

    வாழ்த்துக்கள் சகோ...
    ஒரு யோசனை நீங்கள் வீடியோ பண்ணுவதற்கு முன்னாள் எங்களிடம் தெரிவித்தால் எங்களுக்கு அங்கு என்ன மாதிரியான பொருள் வேண்டும் என்பதை சொன்னால் நீங்கள் கேட்பதற்கும் நாங்கள் தெரிந்து கொள்வதற்கும் பயனுள்ளதாக இருக்கும் ... உதாரணமாக இந்த
    வீடியோ வில்
    மாப்பிளை சம்பா, மூங்கில் அரிசி போன்ற அரிசிகள் பற்றிய தரவுகள் இல்லை...

  • @rajaaapriyaaa1163
    @rajaaapriyaaa1163 5 років тому +9

    Brother, UNGA vedio ellame super details correcta sollrenga . UNGA vedio parthuthan purchase Panna arambichuruken very useful .
    May God bless all your projects.

  • @vettipasanga5990
    @vettipasanga5990 4 роки тому +3

    Bro biofloc fish farming all materials enga kidaikkum nu oru video podunga pls bro

  • @Kids_Learning770
    @Kids_Learning770 4 роки тому

    Bro nenga Rice section video panidukinga Adhula Briyani rice variety like Bullet rice, Seeraga samba and Long grain Basmati rice. Also white Ponni, Idli rice. Indha rice elam oru sipam ah edutha evalo price la kedaikum difference between them and market price. Then yendha month la Lee bazar la rice items purchase pana cheap and best ah vangalam nu oru video panuga bro. Because namba kadaiku kekala veetu use ku kaga ipo long distance la irundhu car eduthu vandhu one time purchase panela indha vishayam kandipa therinjikka ilaya bro..

  • @hakkimhakkim8869
    @hakkimhakkim8869 4 роки тому

    coimbatorela milagu, seeragam, yelakkai, munthiri, thiratchai maligai items wholesale engu kidaikum oru video podunga bro...

  • @gunasekar6705
    @gunasekar6705 4 роки тому

    Super gi Vera level gi neenga

  • @prakashniranji5609
    @prakashniranji5609 5 років тому

    Thank u anna very useful. Chevaipet markets pathi video podungalen pl

  • @thaaiactivities24
    @thaaiactivities24 3 роки тому

    Pls post some videos for edible oil purchase or Mandi . Where we need to purchase bulk quantity.

  • @yuvarajyuvaraj8443
    @yuvarajyuvaraj8443 5 років тому +3

    Hi bro nice but family ku monthly grocery items vaanga cheap and best place solunga.

  • @karthiker16
    @karthiker16 4 роки тому

    Intha mathiri niraya videos podunga bro

  • @ddjaddja2185
    @ddjaddja2185 5 років тому +1

    Good thank you

  • @issacamal9513
    @issacamal9513 4 роки тому

    Bro enum neriya items podunga bro.super

  • @user-fv3re7nf6v
    @user-fv3re7nf6v 4 роки тому

    ஐயா அருமையான பதிவு

  • @thiyagarajandhinesh2450
    @thiyagarajandhinesh2450 5 років тому +25

    அருமை ஐயா. ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறந்த பொருள் மற்றும் விவசாய பொருள் மற்றும் கைவினைப் பொருட்கள் விலை கூறுங்கள்.

  • @harikrishnanl307
    @harikrishnanl307 4 роки тому +5

    UOONJA(GUJARAT)-GROCERY WHOLESALE MARKET PATRI ORU VIDEO PODAUM.

  • @meeraameeraa8401
    @meeraameeraa8401 4 роки тому +2

    சேந்தமங்களம் வாசனை பொருட்கள் பற்றி போடுங்கப்பா

  • @d.glorisaandlazarodoss438
    @d.glorisaandlazarodoss438 4 роки тому

    Good information bro. Tnk u

  • @ezhilmurugan6230
    @ezhilmurugan6230 4 роки тому

    Brother nenga vara level thanks

  • @elumalai6178
    @elumalai6178 8 місяців тому

    மிக்கா நன்றி

  • @digitalmubaraksha
    @digitalmubaraksha 5 років тому +2

    Super bro. Can i buy and distribute online locally??

  • @gomathipriya7227
    @gomathipriya7227 5 років тому

    Anna very very useful videos Anna romba thanks

  • @bharathirajanrajan4435
    @bharathirajanrajan4435 3 роки тому +3

    இதைப் போலவே ஆத்தூரில் மளிகைக் கடைக்குத் தேவையான பொருட்களை வாங்கும் இடத்தையும் எடுத்துக் காண்பித்தால் நலமாக இருக்கும்

  • @kumarvel4446
    @kumarvel4446 5 років тому

    Good news thank you

  • @dhaneshkumar3509
    @dhaneshkumar3509 5 років тому

    super bro, supermarket details soluga

  • @fredyjohn2946
    @fredyjohn2946 4 роки тому

    Nxt,,, grocery videos,, waiting,,, very help full videos,,, veraity places details please share ...... im in kerala

  • @v2win818
    @v2win818 5 років тому +2

    Useful video good job bro

  • @SatheeshKumar-ok1qr
    @SatheeshKumar-ok1qr 5 років тому

    Super bro.salem others market video podunka.pls

  • @pandisubbu4737
    @pandisubbu4737 5 років тому +3

    Super Anna unga video la

  • @neelambarir.p4649
    @neelambarir.p4649 5 років тому +7

    Madurai pakka edhchu irundha solunga

  • @pandurangaiahc6454
    @pandurangaiahc6454 4 роки тому +1

    Hi Bro,
    Thank you so much your support.
    I am planning to start a provision store by taking pmegp loan.
    Kindly help me regarding this. Currently I am working in Hyderabad. Planning to comeback native and start a business.

  • @karthikeyanra5549
    @karthikeyanra5549 4 роки тому +1

    thanks na

  • @chandransivakumar7377
    @chandransivakumar7377 5 років тому +1

    ஆருமை

  • @rasheedksa7824
    @rasheedksa7824 5 років тому +1

    சூப்பர் பிரதர்
    👌👌🖒🖒👏👏

  • @mokkacontent6469
    @mokkacontent6469 5 років тому +15

    Madurai side la iruka wholesale kadai sollunga bro

  • @vetritheju6983
    @vetritheju6983 4 роки тому

    Useful video Chennail
    Sarees. Wholesales. Shop
    Where ? video. Potavum
    Thanks 🤝

  • @thejaram1042
    @thejaram1042 5 років тому

    Bro make videos on wholesale hardware tools

  • @vars-itlearnings7467
    @vars-itlearnings7467 4 роки тому

    Home la girls good business sutable video podunga j this will help their financial needs

  • @dharshankavi1984
    @dharshankavi1984 5 років тому +4

    Sevvapettai Salem video podunka brother

  • @vidyaanantha6328
    @vidyaanantha6328 4 роки тому

    Super video. Very helpful

  • @madywibes
    @madywibes 5 років тому +2

    Bro erode and coimbatore la maligai samangal enga cheap ah kidaikkum pls tell bro

  • @tharaniraj8106
    @tharaniraj8106 5 років тому

    Thanks

  • @natherhussain1632
    @natherhussain1632 5 років тому

    Nattu marunthu market pathi video pannunga

  • @maryfrancina3694
    @maryfrancina3694 5 років тому +2

    Garments and jewelry hole sale place kooda podunga pls

  • @saithunderbird
    @saithunderbird 4 роки тому

    Good service to the society

  • @ChandraSekar-zn3ye
    @ChandraSekar-zn3ye 5 років тому +1

    Pre school idea solunga bro

  • @shajahanshaji3106
    @shajahanshaji3106 4 роки тому

    Thanks bro

  • @kaatrinkeedhangal786
    @kaatrinkeedhangal786 5 років тому +1

    Super na..... Please enaku tirupur la enga irukkunu sollunga na please

  • @saranyaqueen8404
    @saranyaqueen8404 5 років тому +4

    Link yenga pori paakurathunu therilla bro

  • @rajkumarrobot7114
    @rajkumarrobot7114 5 років тому

    bro rice market details sollavum

  • @AbdulAzeez-J59
    @AbdulAzeez-J59 26 днів тому

    இது போல கோவையில் மொத்தமாக மளிகை சிறு தானியங்கள் பற்றி விவரம் தந்தால் உபயோகமாக இருக்கும்

  • @kavithawatson5231
    @kavithawatson5231 3 роки тому +1

    Tirunelveli il super market start panrom. enga wholesale il purchase pannalam

  • @techfingertips6387
    @techfingertips6387 4 роки тому

    Very nice. Thanks