கருப்பு கவுனி அரிசி குறைந்த விலையில் தமிழ்நாடு முழுவதும் அனுப்பபடும்! AMZ ஒருங்கிணைந்த விவசாய பண்ணை!

Поділитися
Вставка
  • Опубліковано 24 гру 2024

КОМЕНТАРІ • 1 тис.

  • @keerthanannm8125
    @keerthanannm8125 Рік тому +36

    நேரில் சென்று பார்த்தோம்....காணொளியில் உள்ளது போலவே அனைத்தும் தரமான வகையில் கிடைத்தது.....நன்றி

  • @inaamulhasan1906
    @inaamulhasan1906 2 роки тому +276

    ஏழைகளும் இந்த கவுனி அரிசியை சாப்பிட விலையை குறைத்து விற்க வேண்டும் என்ற தங்களின் கோரிக்கை நியாயமானது. பாராட்டுக்கள் அய்யா.

    • @thesigankumar6285
      @thesigankumar6285 Рік тому +3

      7

    • @thiyagarajan6704
      @thiyagarajan6704 Рік тому +1

    • @palanivedhachallam8964
      @palanivedhachallam8964 Рік тому +6

      ஐயா ஆர்டர் கொடுப்பதற்காக ஒரு போன் நம்பர் ஏதாவது கொடுத்தீங்கன்னா கொஞ்சம் நல்லா இருக்கும் ஐயா ப்ளீஸ்

    • @AnithaAnitha-dm8xt
      @AnithaAnitha-dm8xt Рік тому

      ​@@palanivedhachallam8964description la contact number eruku paaruga...

  • @sangeethan6457
    @sangeethan6457 2 роки тому +320

    ஆரோக்கியமான அன்னம் தருகின்ற இவர் போன்ற விவசாயிகள் பல்லாண்டு நலமுடன் வாழ வேண்டி இறைவனை பிரார்த்திக்கிறேன்.

  • @vinothkumar-bt6kx
    @vinothkumar-bt6kx 2 роки тому +652

    விளைய வைத்தவரே விலையை நிர்ணயம் செய்வது மகிழ்வடைய செய்கிறது

    • @n.jayanandtiwari6001
      @n.jayanandtiwari6001 2 роки тому +6

      Thiruvilaiyaadal

    • @samuelmaruthavanan1114
      @samuelmaruthavanan1114 Рік тому +11

      விற்கிறவர்மேல் ஆசீர்தங்கும்என்ற பைபிள் வாசகத்தை போல ஐயா எல்லா வளமும் நலமும் பெற்று ஆசீர்வாதமாய்இருக்கவாழ்த்துக்கள்

    • @brsekar6914
      @brsekar6914 Рік тому +6

      Address தேவை

    • @indraramesh6930
      @indraramesh6930 Рік тому

      Uk how to make up 7 inna look

    • @kameshk5859
      @kameshk5859 Рік тому

      Contact number

  • @sundarg3701
    @sundarg3701 2 роки тому +33

    அய்யாவின் நேர்மையான உள்ளம்.என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது.அனைவரும் வாங்கி சாப்பிடவும்.

  • @chellappanramasamy1334
    @chellappanramasamy1334 2 роки тому +58

    ஏழைகள் வாங்கும் சூழ்நிலை வரவேண்டும்
    அய்யாவிற்கு வாழ்த்துக்கள் 💐

    • @sethuramankg373
      @sethuramankg373 9 місяців тому +2

      இது விலை இல்லை. தரம். பாரம்பரிய அரிசியை மீட்டு தருவது சந்தோஷம். திருவாரூர் மாவட்டத்தின் பெருமை. உலக அளவில் வியாபாரம் செய்ய வாய்ப்பு . விவசாயிகளுக்கு கோடி நமஸ்காரங்கள்

  • @jeyaseelanj9611
    @jeyaseelanj9611 2 роки тому +96

    கடந்து வந்த பாதையை மறக்காத மனுஷன், உங்களால் இன்னும் நம்முடைய பாரம்பரியம் காக்க படுகிறது, நன்றி ஐயா

  • @rajendiranraja4495
    @rajendiranraja4495 2 роки тому +17

    ஐயா. ஜிவாவுதின் அவர்களின் நல்ல உள்ளம் கொண்ட மனது.
    அவர்களின் தொண்டு மிகப் பெரியது.
    ஐயா அவர்களுக்கு பாதம் தாழ்ந்த வாழ்த்துக்கள்.

  • @saraswathiramasamy370
    @saraswathiramasamy370 2 роки тому +62

    சிறந்த முறையில் விளக்கம் அளித்தார், அய்யாவின் உழைப்புக்கு எங்கள் நன்றி 🙏🙏🙏

  • @ksmani5938
    @ksmani5938 2 роки тому +19

    அய்யா சூப்பர் மார்க்கெட் நியாயமற்ற செயலை மிக தெளிவாக சொன்னீர்கள். நன்றி அய்யா.

  • @pausalamin1361
    @pausalamin1361 Рік тому +35

    இந்த அரிசியை நான் 40 நாளாக உண்டு வருகிறேன் மெடிக்கல் டெஸ்ட் செய்து பார்த்தேன் அருமையான மாற்றம் எந்த ஒரு மாத்திரையும் நிவாரணம் தராத இயற்கையாகவே வந்துள்ளது இறைவனின் அருள் கொடை அரிசி

    • @tamilsolaibaskaran180
      @tamilsolaibaskaran180 7 місяців тому +3

      உங்களிடம் கொஞ்சம் பேச வேண்டும் அண்ணா.

  • @akmfirestick97
    @akmfirestick97 2 роки тому +198

    இவர் ஒரு தொழில் அதிபர். பாரம்பரிய விவசாய குடும்பம் அதை மறக்காமல் இந்த கவுனி அரிசியை மீட்டு எடுத்தது சந்தோஷம்.

  • @sivasubramanian3082
    @sivasubramanian3082 2 роки тому +73

    This old gentleman speaking in a detailed, nice and fantastic way. Very clear and fine talk. A respectable person. God must give him a long life for his generous nature. Long life.

    • @ammudharans8790
      @ammudharans8790 3 місяці тому

      Good human being also I am his customer bought these

  • @jeyasimmonrobert8134
    @jeyasimmonrobert8134 3 дні тому

    மூன்று வருடமாக தங்களிடம் இருந்து வாங்கி உணவில் பயன்படுத்தி வருகிறேன். அருமையான தரம்,சேவை . வாழ்க உங்கள் பண்ணை. வளர்க தங்கள் விவசாயம்.🙏👍🙌

  • @roboticsandexperimentstami5249
    @roboticsandexperimentstami5249 2 роки тому +15

    வாழ்த்துக்கள் ஐயா நீண்ட ஆயுளைப் பெற கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும் மென்மேலும் தொடர மற்றும் உங்கள் எதிர்கால சந்ததிக்கும் எடுத்துரைத்து கொண்டு செல்லவும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்

  • @MAHALAKSHMI-oj8ty
    @MAHALAKSHMI-oj8ty 2 роки тому +45

    அருமை , அருமை , அருமை ஐயா. தங்களின் மேலான எண்ணங்களுக்கு நன்றி , நன்றி , சிரம தாழ்ந்த நன்றி ஐயா ............... 💐💐💐💐💐👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻🙏🙏🙏🙏🙏

  • @sankkars5630
    @sankkars5630 2 роки тому +110

    விவசாயி சந்தையாளராகவும் மாறவேண்டும் என்ற உறுதிதான் இந்த மூத்த விவசாயியை இந்த தொழிலில் நீடிக்க வைத்திருக்கிறது.

  • @sambamurthyn1511
    @sambamurthyn1511 2 роки тому +19

    மிகவும் தெளிவான விளக்கத்தை ஐயா அவர்கள் அளித்தார்கள் மிகவும் நிதானத்துடனும் பொறுமையுடனும் தரமான விளக்கம் ஐயா கொடுத்தார்கள் நன்றி வணக்கம் வாழ்க வளமுடன்

  • @mahendrababum8964
    @mahendrababum8964 2 роки тому +140

    அய்யா, போன்றோர் கல்லால் , பழமை, பாரம்பரிய அரிசி மக்களுக்கு எளிதாக நேரிடையாக கிடைப்பது நல்ல விசயம் , வாழ்துக்கள் 🙏🏾🙏🏾🙏🏾

    • @mohamedjaabir8710
      @mohamedjaabir8710 2 роки тому +5

      எங்கள் பண்ணையில் நோக்கம் நேரடியாக மக்களிடத்தில் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற நோக்கில் செய்து கொண்டிருக்கிறோம்...

    • @trichysaminathan
      @trichysaminathan 2 роки тому +3

      நீங்க அவரிடம் இயற்கை முறையா என்று கேளுங்க

    • @mohamedjaabir8710
      @mohamedjaabir8710 2 роки тому +1

      @@trichysaminathan இயற்கை முறை தான் ஐயா

    • @mohamedjaabir8710
      @mohamedjaabir8710 2 роки тому +1

      என்ன சந்தேகம் உங்களுக்கு???

    • @lalithajagannathan3542
      @lalithajagannathan3542 2 роки тому

      5kg anuppamudiuma mappillaisamba irukka

  • @dhamodharanr6590
    @dhamodharanr6590 2 роки тому +42

    உண்மையான உணவை உலகுக்கு சொன்ன நண்பருக்கு வாழ்த்துக்கள்

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 2 роки тому +54

    வாழ்த்துக்கள் ஐயா..!
    இந்த வயதிலும் தெளிவான உச்சரிப்போடு பேசுகிறீர்கள்... நிச்சயமாக நீங்கள் கருப்பு கவுணி அரிசி சாப்பிடுகிறீர்கள் என்று நம்புகிறேன். வணக்கம்!

  • @arunsai8790
    @arunsai8790 2 роки тому +14

    ஐயாவின் உருவம் வயது ஆனவர்..
    ஆனால் பேச்சு இளமை..
    காரணம் கவுணி அரிசி என்று நினைக்கிறேன்..!
    நல்ல மனம்.. வாழ்க நூறாண்டு..!

  • @ganga8714
    @ganga8714 Рік тому +18

    Sir thank you🙏 இந்த வீடியோ உண்மை நானும் வாங்கி இருக்கேன் வீட்டு வாசலில் வந்து குடுத்தாங்க நல்ல health food சாப்டுரோம் I'm chennai கடையில் 1/2kg rate ku இவர் 1kg தருகிறார் 🙏 மிக்க நன்றி ஐயா🙏

  • @sivaramanramaswamy6384
    @sivaramanramaswamy6384 Рік тому +9

    மேன்மேலும் உற்பத்தியும் வணிகமும் பெருக வாழ்த்துக்ககள் ஐயா.

  • @rampriya9892
    @rampriya9892 2 роки тому +6

    ஐயா வணக்கம் அன்பான வாழ்த்துக்கள்
    ஏழை எளிய மக்கள் வாங்கி
    சாப்பிடனும் என்று நினைக்கும்
    உங்கள் நல் மனதுக்கு அன்பான
    வணக்கம் ஐயா
    உங்கள் வியாபாரம் வளர்ச்சிக்கு
    ஆண்டவரிடம் வேண்டுகிறேன்
    நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏

  • @vijayavijaya5542
    @vijayavijaya5542 Рік тому +2

    ஆக்கபூர்வமான நல்ல செயல். ஊக்கபடுத்தங்கள் பாராட்டு நன்றிகள்

  • @ennadaidhu2662
    @ennadaidhu2662 2 роки тому +40

    ஐயாவின் பேச்சு அருமை! 👏🥳🥰

  • @SIVALINGAMP-b4m
    @SIVALINGAMP-b4m 10 місяців тому

    பதிவுக்கு நனறி இது போன்று மேன்மேலும் இது போன்று தொடர்ந்து உற்பத்தி செய்து மக்களுக்கு கொடுகள் ஐயா. சிவபெருமான் துணையாக இருப்பார் நன்றி.

  • @arjunsenthil6414
    @arjunsenthil6414 2 роки тому +17

    எங்கள் மாவட்ட பதிவு மிகவும் அருமை தம்பி 🔥
    வாழ்த்துக்கள் அண்ணா வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @prithingasubi3649
    @prithingasubi3649 2 роки тому +17

    மென்மேலும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்👍

  • @sumia6136
    @sumia6136 2 роки тому +34

    Kavuni rice soak overnight minimum 8 to 10 hrs,filter and grind coarsely in mixie and then cook in cooker Rice to water 1: 8 ,just add salt,8 whistles on low flame, side dish any Thuvayal in Kollu or Paruppu .Good for weight reduction and diabetes.

    • @sheelapros5623
      @sheelapros5623 2 роки тому +1

      Thank You for the detail 💖

    • @jeyalakshmi4163
      @jeyalakshmi4163 2 роки тому +1

      👌👌👌

    • @praviap765
      @praviap765 Рік тому

      S crt i tried 5kg i lost in one month but diet also i taken

    • @chitramurugesan7457
      @chitramurugesan7457 Рік тому

      Ladies kkum romba nallathu

    • @SLatha2110
      @SLatha2110 Рік тому

      Nan varuthu podi panni vechitu, kanji podaren, feeling easy. Yes, i also lost weight 5kg gradually

  • @navabharathiv2425
    @navabharathiv2425 Рік тому +7

    விவசாயிகள் உற்பத்தி பொருட்களை நேரடியாக விற்பனை செய்தால் மட்டுமே விவசாயி மற்றும் சாமானிய மக்கள் நன்மை அடைய முடியும்.

  • @pushpalathatg5431
    @pushpalathatg5431 Рік тому +5

    அருமையான விளக்கம் தொடருங்கள் வாழ்த்துகள் ஐயா.

  • @chokalingamswaminathan9424
    @chokalingamswaminathan9424 7 місяців тому

    எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும், இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும், என்ற வாய் மொழிக்கேற்ப சேவை செய்யும் ஐயா அவர்கள் பல்லாண்டு வாழ இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்.

  • @kanagasabapathic9680
    @kanagasabapathic9680 2 роки тому +26

    Old man is seeming
    to be a state of mind
    in non- commercialised
    & well taking .
    Vazhha long years.

  • @jennethjenneth5466
    @jennethjenneth5466 2 роки тому +32

    உங்கள் தொழில் சிறக்க வாழ்த்துக்கள்.

    • @tomff3333
      @tomff3333 2 роки тому

      Whatsapp number order for 5kg

  • @999jeron9
    @999jeron9 2 роки тому +7

    ஐயா அவர்கள் பல்லாண்டு வாழ இறைவணை பிரார்த்திக்கிறேன் ...

  • @nellaimurugan369
    @nellaimurugan369 2 роки тому +37

    140 acre 🤔
    Congratulations 👍🏻

  • @saravananjangam6878
    @saravananjangam6878 2 роки тому +3

    அருமை நேரடியாக விவசாயிகள் இடம் கொள் முதல் செய்து மகிழ்ச்சி

  • @tamilbharathi7472
    @tamilbharathi7472 2 роки тому +17

    நான் இவரிடம் கருப்பு கவுனி மற்றும் மாப்பிள்ளை சம்பா அரிசி வாங்கி இருக்கிறேன். தரமான,விரைவான சேவை..
    வாழ்த்துக்கள் அய்யா..

  • @sharanyagayatri6064
    @sharanyagayatri6064 Рік тому +4

    அருமை ஐயா நன்றிகள் கோடி🙏🙏

  • @sureshksureshk4921
    @sureshksureshk4921 2 роки тому +3

    ஐயா மிகவும் நல்ல மனிதர் நீங்கள் வாழ்க வளமுடன்

  • @vanitharavi2436
    @vanitharavi2436 2 роки тому +11

    Iyya you told poor also has to get this rice. Really superb ayya. Vazgha valamudan. 🙌🙌🙌

  • @jayanthiloganathan500
    @jayanthiloganathan500 2 роки тому +23

    மேலும் மேலும் உங்கள் பணியும் செயலும் சிறக்கவும் வளரவும் வாழ்த்துக்கள்... அருமை

    • @mohamedjaabir8710
      @mohamedjaabir8710 2 роки тому +1

      உங்களைப் போன்றோர் ஆதரவு பற்றி இருக்கும் வரை எங்கள் செயல் மேல் மேலும் சிறக்கும் நன்றி....

  • @shamsdeen3413
    @shamsdeen3413 2 роки тому +9

    Masha Allah ...
    Th Real Effect of tis Rice can b seen in tis Old Man's ( Youth ) Voice itself .
    Tis Young Guy Voice is Crystal Clear & Also Chk th physical view. It shows th benefits of tis Rice .
    Great Human ,
    Great Helping Minded Gentleman .

  • @jaikrishnansathish2156
    @jaikrishnansathish2156 10 місяців тому

    மிகவும் நல்லது ஐயா. நன்றிகள் பல.

  • @murugesanasari2791
    @murugesanasari2791 Рік тому +14

    கலப்படமில்லாத மருந்துகள் இல்லாத உரமில்லாத அரிசியை உண்டாக்குகிறீர்களா அய்யா? உங்கள் சேவைக்கு நன்றி.

  • @softeccomputers5514
    @softeccomputers5514 Рік тому +1

    அருமை .. இன்று கருப்பு கவுணி அரிசி ஆர்டர் செய்தோம்.

  • @lakshmilakshmi-ro4os
    @lakshmilakshmi-ro4os 2 роки тому +11

    வாழ்க வளமுடன்.. பணியைத் தொடருங்கள் பல்லாண்டு 💐💐

    • @mohang311
      @mohang311 11 місяців тому

      What is phone no

  • @MahanaimMinistry2016
    @MahanaimMinistry2016 2 роки тому +5

    ஐயா,உங்களுக்கு ரொம்ப நன்றி🙏

  • @rekhaa3466
    @rekhaa3466 Рік тому +1

    Unga product Nan vanginaen super nalla irukku sir romba thanks

  • @namveetuthottam
    @namveetuthottam 2 роки тому +11

    அருமை தாத்தா .. வாழ்த்துக்கள்

  • @poongak6571
    @poongak6571 10 місяців тому

    Super ஐயா,உங்கள் பணி தொடர வாழ்த்துகள்

  • @thamizhmaaran5872
    @thamizhmaaran5872 2 роки тому +6

    வாழ்த்துக்கள் ஐயா..

  • @rajendiranraja4495
    @rajendiranraja4495 2 роки тому

    திரு. ராஜா. கிராம வனம்.
    அவர்களுக்கு நன்றி.
    சிறப்பான பதிவு. இன்னொரு தகவல் இயற்கை முறையில் விளைந்த நெல் அரிசி (அ) செயற்கை முறையில் விளைந்ததா.
    மிக்க நன்றி ஐயா.

  • @kannadasanannamalai4401
    @kannadasanannamalai4401 2 роки тому +3

    வாழ்த்துகள் ஐயா
    வளர வேண்டும்.

  • @mahan421
    @mahan421 4 місяці тому +2

    Sir. Give in retail, for middle class and poor people can survive. Very helpful. God bless you. 🙌🙌🙌

  • @indramanavalan6455
    @indramanavalan6455 2 роки тому +6

    Super man. What he said is hundred percent true. You will succeed in your actions. Congratulations. 🙏

  • @shanangel9827
    @shanangel9827 Рік тому +2

    விற்கிறவன் தலையில் ஆசீர்வாதம் தங்கும்.- பைபிள் 😇😇😇 GOD BLESS YOU AND YOUR FAMILY PROTECTION OF THE GODS GRACE ABUNDANTLY

  • @dasan.k1424
    @dasan.k1424 2 роки тому +5

    பதிவு சிறப்பு ....... வாழ்த்துக்கள் ஐயா.

  • @painthamizhcable5869
    @painthamizhcable5869 2 роки тому +5

    ஐயாவுக்கு வாழ்த்துகள்

  • @Dharunika-l7s
    @Dharunika-l7s Рік тому +6

    ஐயா மனமார்ந்த நன்றிகளும் வணக்கங்களும்👍🙏

  • @theuniverseism9305
    @theuniverseism9305 Рік тому +2

    வாழ்த்துக்கள் .தொடரட்டும் மக்கள் பணி

  • @jessieyesudhason5608
    @jessieyesudhason5608 2 роки тому +19

    Amazing explanation sir very intelligent and wise God shall bless him with long life and health and wealth 🙏

    • @geethar9375
      @geethar9375 2 роки тому

      Vanakkam Thaththa. Banglore anuppamatteengala Thaththa.

  • @valadelvaraj618
    @valadelvaraj618 2 роки тому

    வாழ்த்துக்கள்ஐயாபாரம்பரியத்தை
    பாதுகாத்துமக்களுக்கொடுப்பது மிகசிறப்பு உங்கள்தொடர்புஎன்தரவும்

  • @nagaraj1004
    @nagaraj1004 2 роки тому +6

    Really appreciate Panna vendiyadu,👏👏👏👏👏👏👏👏👏👏👏👏thank you so much sir

  • @kavithavenkat3113
    @kavithavenkat3113 2 роки тому +1

    மிகவும் அருமையாக செய்து உள்ளீர்கள் அய்யா.அனைத்து மக்களுக்கும் ஒரு முக்கிய கோரிக்கை.விவசாய நிலங்களில் தயவு செய்து வீடு கட்ட விற்கவோ வாங்கவோ வேண்டாம்.இப்ப இருக்கும் மக்கள் தொகைக்கு விவசாயம் மிகவும் அவசியம்.இப்படி இதை அழித்தால் உணவு பஞ்சம் ஏற்படும்.நம் சந்ததியினருக்கு நாம் தான் உதவ வேண்டும்.மண், மரம்,நீர் அனைத்தும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.இதை பற்றியும் ஒரு காணொளி போட்டால் நல்லா இருக்கும்.

  • @durgaramakrishnan6189
    @durgaramakrishnan6189 2 роки тому +10

    Good service minded person. Thank you Sir

  • @madhiyalagank7042
    @madhiyalagank7042 8 місяців тому

    வாழ்த்துக்கள் உங்கள் பணி தொடரட்டும்

  • @vani8322
    @vani8322 2 роки тому +129

    நேரடியாக.விற்பனை செய்யும் விவசாயிகளிடம் தயவு செய்து பேரம் பேச வேண்டாம். நானும் நெல்.விவசாயி தான்
    . எங்களின் வலி, வேதனை யாருக்கும் புரியாது.

    • @kanniyappankanniyappan6356
      @kanniyappankanniyappan6356 2 роки тому +13

      முதலில் தங்கள் உண்மையான பெயரில் கருத்து பதிவு செய்யுங்கள்.

  • @sasikalar6543
    @sasikalar6543 Рік тому +2

    ஐயா உங்களுடைய பணி சிறக்க வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @devendran7786
    @devendran7786 2 роки тому +3

    சென்னை லிருந்து சசி தேவேந்திரன் கவுனி அரிசி தங்களிடம்வாங்கி சாப்பிட்டு வருகிறேன் அருமை..தரமும் சரியாக இருக்கிறது. நன்றி🙏💕

  • @ramanathanannamalai8926
    @ramanathanannamalai8926 2 роки тому +2

    என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் விவசாயம்
    நாட்டின் வளர்ச்சி ஆனால்நம்
    விதைகள் நம்நாட்டில் இல்லை
    தாங்கள் பாரம்பரிய மாக்
    விவசாயம் செய்வதால்
    தங்களிடம் விதைகள் இருக்கின்றது நம்நாட்டின்
    விவசாய ம் காக்கப்படுகிறது
    தங்களிடம் விதைகள் இரூப்பதால்
    நம்நாட்டின் வளம் பெருகும்
    மிக்க நன்றி

  • @அ.சு.ஆறுமுகம்அ.சு.ஆறுமுகம்

    மிக்க மகிழ்ச்சி அய்யா

  • @harini2441
    @harini2441 Рік тому +2

    தெளிவாக பேசுகிறீர்கள் ஐயா வாழ்த்துக்கள்

  • @vpi134
    @vpi134 2 роки тому +26

    Great Salute to Our farmer vission to our society

  • @RajaRaja-hv8xx
    @RajaRaja-hv8xx 2 роки тому +2

    Mashaallah ungaluku Allah rahmath brakath neenda aayul kuduppan Aameen

  • @mahalaxhmi6992
    @mahalaxhmi6992 2 роки тому +17

    🙏👌👌 farmers great. God bless u all.

  • @sasirekhakumar8907
    @sasirekhakumar8907 2 роки тому +4

    நன்றி ஐயா வாழ்க வளமுடன் 🙏

  • @testinginstruments7785
    @testinginstruments7785 2 роки тому +22

    Wonderful sir. I eat this rice in the form of கஞ்சி. I am using this for nearly six months. My diabetic level came down considerably.

    • @gopiranjan1341
      @gopiranjan1341 2 роки тому

      Sure sir I think follows it

    • @mangalasairam274
      @mangalasairam274 2 роки тому

      How you prepare that kanji? Please explain

    • @dr.m.lathasenthil3743
      @dr.m.lathasenthil3743 2 роки тому +1

      @@mangalasairam274 fry this rice and grind in Mixee .Then take two tea spoon full of grinded rice in 250 ml water and boil it for 10 minutes. Ganji will ready now.if you want you can add milk or butter milk with salt

    • @prasannaiyer4030
      @prasannaiyer4030 2 роки тому

      @@dr.m.lathasenthil3743 thanks 😊

    • @prasannaiyer4030
      @prasannaiyer4030 2 роки тому

      @@dr.m.lathasenthil3743 should be taken empty stomach daily ?

  • @sudhakarS-rc5yl
    @sudhakarS-rc5yl 6 місяців тому +1

    Ayya avarkalukku nandri

  • @m.kanimozhim.kanimozhi479
    @m.kanimozhim.kanimozhi479 2 роки тому +5

    அருமை ஐயா வாழ்த்துகள்

  • @devendrikishor8719
    @devendrikishor8719 Рік тому +4

    Really challengefull rate super sir 1kg 125 amazing 👍👍👍

  • @sureshganapathy6080
    @sureshganapathy6080 Рік тому +4

    அய்யா இந்த அரிசி நான் 6 மாதங்களுக்கு மேல் வைத்து சாப்பிட்டு இருக்கிறேன். இயற்கை யாக சாகுபடி செய்தால் 1 வருடத்திற்கு மேல் இந்த அரிசி ஒன்றும் ஆகவே ஆகாது .ஆனால் இந்த அரிசி மிகவும் அற்புதமான அரிசி நான் தொடர்ந்து காலையில் மட்டும் ஒரு மாதத்திற்கு மேலாக சாப்பிட்டேன் அற்புதம் அற்புதம். உரம் போட்டு தயவுசெய்து விவசாயம் செய்யாதிற்கள் மீண்டும் இந்த அரிசி யை அழிவுநிலைக்கு கொண்டு செல்ல வேண்டாம்.

    • @tomriddle7764
      @tomriddle7764 Рік тому

      AYYA.VAZHGA.VALAMUDAN..UNGALIDAM.ENTHA.RICE.KIFAIKKUMA.ORGANICE.VIVASAYAMA
      ETRUNTHA.SOLLUNGA.🙏🏽🙏🏽🙏🏽

    • @krithikaparvathy8690
      @krithikaparvathy8690 Рік тому +1

      Weight loss aguma

  • @yogeshwaranpalaniyappan8988
    @yogeshwaranpalaniyappan8988 2 роки тому +12

    ந.பழனியப்பன், காரைக்கால்.
    மிக குறைந்த விலையில் கருப்பு கவுனி அரிசியை ஏழைகளும் வாங்கும் விலையில் கொடுக்கும் AMZ பண்ணையின் உரிமையாளருக்கு மிக்க நன்றி. உற்பத்தியாளரே நேரடி விற்பனை செய்வதால் இவ்விலையில் கிடைக்கிறது.

    • @mohamedjaabir8710
      @mohamedjaabir8710 2 роки тому +2

      கண்டிப்பாக நல்ல புரிதல் உற்பத்தியாளர்கள் ஆகிய நாங்களே நேரடியாக மருத்துவ குணம் நிறைந்த கருப்பு கவுனி அரிசியை வாடிக்கையாளர்கள் இடம் நேரடியாக நாங்களே கொண்டு சேர்க்கிறோம்...

    • @sundaresanramiah6716
      @sundaresanramiah6716 2 роки тому

      Karuppu kauai Rice ,can you deliver supply at Yeshwantpur , JUST NEXT TO STATION , at Cauvery Serenity Apartments ?

  • @truesayers2811
    @truesayers2811 2 роки тому +38

    Diya poultry farm சார்பாக AMZ integrated farm விற்பனை வெற்றி பெற வாழ்த்துக்கள் 💐💐💐

  • @kumuthakuhan6383
    @kumuthakuhan6383 2 роки тому +2

    அருமை அருமை வாழ்த்துக்கள் ஐயா

  • @jpdevi3357
    @jpdevi3357 2 роки тому +13

    அருமை ஐயா.....உங்கள் பணி தொடரட்டும் 👍👍

  • @karthikeyan-kc2py
    @karthikeyan-kc2py 2 роки тому

    அருமை ஐயா👌👌. இவர் கடைசி விவசாயி படத்துல வர்ற ஐயா மாதிரி இருக்காரு.

  • @Ashlin81
    @Ashlin81 2 роки тому +6

    One of the best rice for all the health related issues

  • @manimekalairamadoss8802
    @manimekalairamadoss8802 2 роки тому +27

    It is grown under organic farming, without any artificial fertilizers

  • @manivelraja432
    @manivelraja432 2 роки тому +3

    அருமை....
    நல்ல என்னங்கள்... 🙏🙏🙏

  • @kamalanathan2408
    @kamalanathan2408 Рік тому

    அய்யாவுக்கு நன்றி வாழ்த்துக்கள்.

  • @atchianumi4682
    @atchianumi4682 2 роки тому +3

    ஐயா எனக்கு திருவாரூர் தான் கண்டிப்பாக உங்கள நேரில் பார்ப்பேன்

  • @qatarhaja7510
    @qatarhaja7510 Рік тому +1

    மிகவும் பயனுள்ள தகவல் நன்றி நண்பரே

  • @SurekhaInteriors
    @SurekhaInteriors 2 роки тому +5

    தங்கள் சேவைக்கு வாழ்த்துக்கள்

  • @manikandan-fq2sn
    @manikandan-fq2sn Рік тому

    வாழ்த்துவது பெரிதல்ல
    நாமும் வாங்கி
    பயன்பெற செய்ய வேண்டும்

  • @prabhakaran1222
    @prabhakaran1222 2 роки тому +5

    இன்று 5 கிலோ ஆர்டர் செய்துள்ளேன். விவசாயத்தை ஊக்குவிக்க வேண்டும். அதிலும் இதுபோன்ற அரிசி வகைகள் மருத்துவ குணம் மிகுந்தவை. இயற்கையும் இறைவனும் இவர்களை நீண்ட காலம் வாழவைக்க வேண்டுகிறேன்.

  • @paulmathew3812
    @paulmathew3812 Рік тому +1

    பெரியவருக்கு இதயபூர்வமான

  • @vijaybro4422
    @vijaybro4422 2 роки тому +6

    அருமை ஐயா