150 கோடிக்கு வியாபாரம் செய்யும் மளிகை கடை 🔥குவியும் மக்கள். விலை ரொம்ப குறைவு 😱kudikadu maligai shop

Поділитися
Вставка
  • Опубліковано 15 гру 2023
  • இந்த வீடியோவில் நாம் அரியலூர் மாவட்டம் குடிகாடு கிராமத்தில் இயங்கி வரும் சண்முக விலாஸ் கடைக்கு வந்துள்ளோம். பல கோடிக்கு வருவாய் ஈட்டும் இந்த கடையில் நடக்கும் வேலைகளை பற்றி பார்ப்போம்.
    location 📌
    சண்முகவிலாஸ் மளிகை
    04331 263 404
    maps.app.goo.gl/DJVVxaFMuVizy...
    --------------------------------------------------------------------------------------------
    KMK 360°
    எங்களை தொடர்புகொள்ள / contact :
    7339014116.
    எங்களுக்கு உதவ / for sponcership :
    Gpay / paytm / phonepay
    7339014116
    Facebook page :
    kattumannark...
    Instagram :
    kattumannarkudi...
    எங்கள் வீடியோவை பார்க்கும் அனைவருக்கும் நன்றி ❤
    #shorts #ponniyinselvan #ponniyinselvanteaser #ponniyinselvantrailer #ponniyinselvantamilaudiobook #ponniyinselvantamilstory #ponniyinselvanbykalki #ponniyinselvansongs #ponnyinselvan #songs #ponnyinselvanmaking #maniratnam #arulmozhivarman #arrahman #vikaram #karthi #trisha #iswaryarai #tamilcinema #tamil #cinema #book #bestbook #novel #bestnovel #kattumannarkoil #chidambaram #cuddaloredistrict #cuddalore #lalpet #veeranam #veeranamlake #chennai #review #movie #trailer #teaser #bestscenes #bestmovies #topsongs #songs #history #historical #historicalplaces #story #beststory # தமிழ் #பொன்னியின்செல்வன் #karikalacholan #karikalan #ஆதித்தkarikalan #rajarajacholan #gangaikondacholapuram #tanjavur #natarajar #chess #vadalur #killed
    #gangaikondacholapuram #kangaikondacholapuram #rajarajan #rajenderacholan #cholan #chozhan #ponnyinselvan #tanjavur #bigtemple #temple #templevisit #history #kalakurichi #srimathi #government #ariyalur #jayakondam #udayarpalayam #udayarpalayamjamin #aranmanai #koil #sivan #sivansongs #sambo #devote #devotional #devotionalsongs #whatsappstatus #shorts #vadalur #chidhambaram #cuddalore #kattumannarkoil #kumbakonam #bestplace #bakthisongs #bakthi #பக்தி #சோழன் #ராஜராஜசோழன் #ராஜேந்திரசோழன் #கங்கைகொண்டசோழபுரம் #தஞ்சாவூர் #கும்பகோணம் #சிதம்பரம் #tourist #tourisam #history #traditional #varalaru #வரலாறு #கடவுள் #village #villagelife #enjoy #vlogs #best #bestplace
    #temple #temples #kattumannarkoil #kumbakonam #chidhambaram #cuddalore #tanjavur #swamimalai #gangaikondacholapuram #tanjavur #bigtemple #ponnyinselvan #history #traditional #bakthi #bakthisongs #swamy #pazhani #sabarimalai #madurai #kaniyakumari #samyapuram #trichy #uchipilliyarkoil #koil #templevisit #templerun #tourist #touristguide #touristspot #tourisam #bestplace #historical #historicalplaces #indian #car #natarajar #sivan #sivansongs #sivannewwhatsappstatustamil #sivanbakthipadalgal #murugan #murugansongs #amman #ammansongs #whatsappstatus #shorts #youtube #thiruvanamalai #girivalam #kedarnathe #kedarnathtemple #rameshwaram #srilanka #mayiladuthurai #veeranam #veeranamlake #ponnyinselvan #ponnyinselvan #ps1 #maniratnam #aishwaryarai #chiyaanvikram #vikram #jayamravi #karthi #vandiyadevan #vadalur #rajarajacholan #arulmozhivarman #teaser #trailer #movie #moviereview #ponniyinselvanteaser #ponniyinselvantrailer #manalmedu #muttam #maniratnam #arrahman #aranmanai #அரண்மனை #கோயில் #விழா #திருவண்ணாமலை #திருவிழா #தமிழ்நாடு #chennai #chennaichess #ipl #பக்திபாடல் பாடல் #king #mannan #raja #birthday #birthdaycelebration #birthdaystatus #nature #photography #image #பிறந்தநாள் #stalin #sivashankar #mla #minister #kaaduveti #kabbadi #chola #cholachola #karikalankilling #aadhithakarikalankills #killsproof #proof #adithakarikalan #adityakarikan #adhithakarikalankills #adityakarikalankills #ஆதித்தகரிகாலன் #ஆதித்தகரிகாலன்கொலை #kadambur #எ #kadamburpalace #kadamburaraanai #aranmanai #udayarpalayam #udayarpalayamaranmanai #கடம்பூர் #கடம்பூர்மாளிகை #கடம்பூர்அரண்மனை #வரலாறு #வரலாற்றுபுதினங்கள் #வரலாற்று_ரகசியங்கள் #keezhapazhayarai #pattishwaram
  • Наука та технологія

КОМЕНТАРІ • 124

  • @vaseer453
    @vaseer453 6 місяців тому +65

    இவ்வளவு பணியாளர்களை வாழ வைக்கும் இந்த முதலாளிக்கு ஒரு நன்றி . வாழ்க வளர்க .

  • @sivashreeyuvakutty939
    @sivashreeyuvakutty939 Місяць тому +1

    நானும் கடை வைத்து உள்ளேன் ஆனால் இந்த வழிமுறை சூப்பர் சந்தோஷமாக உள்ளது

  • @vijayakumarrathna4710
    @vijayakumarrathna4710 6 місяців тому +15

    உழைப்பால் உயர்ந்தவர் அண்ணன் கந்தசாமி

  • @sankarsubramanian9054
    @sankarsubramanian9054 6 місяців тому +16

    வியாபாரம் இப்படி செய்தால் தான் வெற்றிபெறலாம்

  • @krishipalappan7948
    @krishipalappan7948 7 місяців тому +16

    மிக மிக அருமையான பதிவு 💞💞💞 மிக்க நன்றிங்க 💖💖💞

  • @truehdvideos507
    @truehdvideos507 6 місяців тому +16

    I went here and bought for my marriage. Reasonable price.❤

  • @abdulkader4798
    @abdulkader4798 6 місяців тому +7

    we should support their business model , great salute to entire team. இவ்வளவு பணியாளர்களை வாழ வைக்கும் இந்த முதலாளிக்கு ஒரு நன்றி . உழைப்போம் ஊயர்வோம்,
    உழைப்பாள் உயர்ந்தவரை வாழ்த்துக்கள்

  • @velliengirigiri5360
    @velliengirigiri5360 6 місяців тому +4

    40 கிலோமீட்டர் தொலைவில் இருந்து வந்தது வாங்கிச் செல்கின்றனர் சூப்பர்

  • @selvarajl410
    @selvarajl410 6 місяців тому +4

    Rate very very cheap and best
    Rice bags Rs 800 only 🎉
    Oil 130 only Red chilli 180
    Dhall 120 urad dal 115

  • @kandasamyr7023
    @kandasamyr7023 6 місяців тому +27

    உழைப்போம் ஊயர்வோம்,
    உழைப்பாள் உயர்ந்தவரை வாழ்த்தி
    வணங்குவோம்,

  • @ananthanarayanan913
    @ananthanarayanan913 6 місяців тому +9

    Origination is super
    It’s beats supermarket 👏👏👏🌷🌺
    Valthukal

  • @anbesivan6499
    @anbesivan6499 6 місяців тому +17

    எவ்வளவு அருமையா இருக்கு.
    வாழ்த்துக்கள்.❤

  • @mjayakimarkumar808
    @mjayakimarkumar808 6 місяців тому +19

    கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு இதே கடையில் மளிகை பொருட்களை வாங்கி வந்துள்ளேன் பொருட்கள் தரமானதாகவும் விலை குறைவாகவும். இல்லத்தரசிகளுக்கு மன நிறைவை ஏற்படுத்தும் வகையிலும் உள்ளது
    ம.ஜெயக்குமார்.
    6/33 தில்லை ஸ்தானம்
    திருவையாறு
    தஞ்சை மாவட்டம்.

    • @user-rq7bs6lh7r
      @user-rq7bs6lh7r 6 місяців тому

      தஞ்சாவூர்லா இது போல் கடை இல் லயா அர்யாலூர்லேர்ந்து எத்தனை k m

    • @palaibalaji4671
      @palaibalaji4671 6 місяців тому

      அருமை. நான் அடுத்த வாரம் சென்று வரலாம் என்று இருக்கிறேன் அண்ணா. திருவையாறுக்கு அருகில் பாளையப்பாடி கிராமம்.

    • @rajarenu705
      @rajarenu705 15 днів тому

      முதல்ல nenga சிதம்பரம் பஸ்டாண்ட் vanthudunum அதற்கு apparam சிதம்பரம் பஸ்டாண்ட் irunthu லோக்கள் ஊரு காட்டுமன்னார்கோவில் bus la ஏறி பஸ்டாண்ட் iranganum athukku அப்பறம் அங்க irunthu kodikaadu மலிகை கடைக்கு போகனும் சொன்ன ஆட்டோ வரும் ஓகே

  • @srinivassrinivas2164
    @srinivassrinivas2164 6 місяців тому +9

    மிகவும் அருமையான பதிவு.வாழ்த்துக்கள்.

  • @anusrianujasri56
    @anusrianujasri56 6 місяців тому +8

    நாங்கள் குடிகாடு தான் super

  • @baluthiru6611
    @baluthiru6611 6 місяців тому +1

    Excellent information Thank you

  • @thanuss2002
    @thanuss2002 6 місяців тому +6

    சூப்பர் கடை வளமுடன் வாழ்க

  • @srikumaranumanji2072
    @srikumaranumanji2072 6 місяців тому +4

    Good competition against chain shops like more shops Relains சூப்பர் our business man

  • @arpudukkottaipacs
    @arpudukkottaipacs 6 місяців тому +10

    வாழ்த்துக்கள்

  • @fowmithabanu6367
    @fowmithabanu6367 6 місяців тому +1

    மேலும் வளர வாழ்த்துகள்

  • @selvarajl410
    @selvarajl410 6 місяців тому +3

    Straight forward kandha Sami ,
    Sadha Puli 100 only poondu 80 Whole sale price in retail 🎉
    Oil 5ltr 500 ghee 500 only

  • @sureshparamasivam3505
    @sureshparamasivam3505 6 місяців тому +2

    Congrats bro.. really good video

  • @senkamalam
    @senkamalam 5 місяців тому +1

    Nalla...porutkal...mattumaey...makklukku..thripthi...adhanaal dhaan...ungal vyaabaaram...sezhikkiradhu.bless u..anna.

  • @k.vmohan7427
    @k.vmohan7427 6 місяців тому +8

    மளிகைபொருள்விலைபதிவுபோடவும்

  • @aravindk.r9113
    @aravindk.r9113 6 місяців тому +4

    Intha Orula Ore Kadai ana Panruti la Gandhi Road la ega patta Wholesale& Retailer Maligai Kadai iruku Tharamana Porul Neyamana Vilayil Kidaikum Cuddalore & Vilupuram Dist la irunthu pothu Makkal Maligai Saman Vanguvanga

  • @nagarajana5833
    @nagarajana5833 6 місяців тому +8

    நேர்மையான முறையில் வியாபாரம்

  • @AMIBAVANI
    @AMIBAVANI 6 місяців тому +3

    This business model suitable for Rural areas...Unsuitable for City area..Urban customers want choice in every item they buy and new brands introduced..Since land is cheap in rural area this model will work out

  • @kotteg6266
    @kotteg6266 6 місяців тому +2

    Inda process sari ah for business ku ni therila, aana ivlo peruku velai iruku, that too many ladies.. All good for their family, evlo peru oru nala life lead pana help panringa!

  • @rajanbabu3448
    @rajanbabu3448 6 місяців тому +3

    Vaazhga Tamilar Thozhil vanigam 👍👍👌👌❤️❤️❤️🤩🤩🤩💪💪💪👏👏👏🙏🙏🙏 maarvaadi oozhiga

  • @A.B.C.58
    @A.B.C.58 7 місяців тому +2

    vanakkam. oru oozhiyar talayil 2 white sakku moottaiyai vaithukondu neenda thooram selvathai parthen.😢😢😢😢. thangal raikwsy stationil 2 tyre vaithu kayyal porutkalai vaithu thallikondu selvathai parthu iruppeergal. athupole oru dozen vangi use pannalam. romba usrlefula irukkum. workers health muga mukkiam. avargalalum unga business nadakkirathu. udaney vangavum. bandri. unfa busibess melum melum sirakka vazthukkal.

  • @muralimanikam1210
    @muralimanikam1210 7 місяців тому +11

    Salute 🫡 bro excellent job God-bless your family and team members ❤

    • @kmk360
      @kmk360  6 місяців тому

      Thanks❤

  • @magudamfreepoliceacademy473
    @magudamfreepoliceacademy473 7 місяців тому +9

    மிக்க மகிழ்ச்சி

    • @kmk360
      @kmk360  7 місяців тому +1

      ❤️❤️

  • @nazeeralaudeen2246
    @nazeeralaudeen2246 6 місяців тому +2

    Makkal thilagam endra peyar vangiya mamanithar nedudi vala valthukkal

  • @BASKARV-nq8dy
    @BASKARV-nq8dy 6 місяців тому +1

    Very super 👌

  • @venkateshbabu5170
    @venkateshbabu5170 7 місяців тому +4

    Security speech super

    • @kmk360
      @kmk360  7 місяців тому

      ❤❤

  • @ganeshg8379
    @ganeshg8379 7 місяців тому +5

    அருமை நண்பா 😮

    • @kmk360
      @kmk360  7 місяців тому

      🙏🙏

  • @selvammani5100
    @selvammani5100 6 місяців тому +1

    🎉 super Anna I'm going,,

  • @RamarRamar-xs3pk
    @RamarRamar-xs3pk 5 місяців тому

    சிறப்பான தகவல்

  • @PLANETBOOK115
    @PLANETBOOK115 6 місяців тому +1

    Subhanallah nice

  • @sakhader4537
    @sakhader4537 6 місяців тому +1

    Congratulations

  • @samychangedistricviseredor7014
    @samychangedistricviseredor7014 6 місяців тому +1

    Valthugal

  • @ksubramani-nv9jc
    @ksubramani-nv9jc 5 місяців тому

    வாழ்க வளமுடன் நன்றி ❤

  • @jaganathanramachandran4372
    @jaganathanramachandran4372 6 місяців тому

    சிறப்பு

  • @Comebackgalatta
    @Comebackgalatta 6 місяців тому +2

    Ada namma ooru❤ nangalum ingatha varuvom.original quality

  • @ramteja3623
    @ramteja3623 5 місяців тому

    Great shop with good staff

  • @gobinathsubramaniam6541
    @gobinathsubramaniam6541 6 місяців тому +1

    Tamizha, its a challenge to Dmart❤

  • @ManiKandan-dp4cw
    @ManiKandan-dp4cw 7 місяців тому +5

    Anna meensuruti matu santhai vedio poduinga.

    • @kmk360
      @kmk360  7 місяців тому

      Ok bro

  • @prabaharanpakkirisamy
    @prabaharanpakkirisamy 7 місяців тому +10

    Kudigadu kandhan kadai maligai ... Pride of our Area ❤❤❤❤

    • @kmk360
      @kmk360  7 місяців тому

      👍👍

  • @kumargiri7714
    @kumargiri7714 6 місяців тому +2

    தொழில் இது போல்பலரும்பயன்பெறவேண்டும்

  • @MallikaKrish-oi8mh
    @MallikaKrish-oi8mh 6 місяців тому +1

    Very good my brother daughter marriage purchase chaidullan

  • @chandrasekaranmr4561
    @chandrasekaranmr4561 6 місяців тому +2

    Maharashtra osmanabad dist. UDGIR Motilal Ramchander And Sons Maligai and general 800 cross investment 120 years shop wholesale and retail

  • @VelarulVelusamy-mw3ln
    @VelarulVelusamy-mw3ln 5 місяців тому +1

    super sir*

  • @jamalmohamed2059
    @jamalmohamed2059 6 місяців тому

    Voice very solu

  • @user-dc7xx5um5f
    @user-dc7xx5um5f 6 місяців тому +1

    வ்லீஎ.பட்டியல்.போடுங்க
    வறென்

  • @rockdhina829
    @rockdhina829 5 місяців тому +1

    My native place

  • @sakthivelparthasarathy828
    @sakthivelparthasarathy828 6 місяців тому

    Great ❤

  • @devakianna2969
    @devakianna2969 6 місяців тому +2

    Bro online delivery available

  • @munisamyramasamy8874
    @munisamyramasamy8874 6 місяців тому

    இந்த கடையில் விலை மலிவு தான் இந்த கடையின் முதலாளி அங்கே தான் இருப்பார் அங்கு வேலை செய்யும் அனைத்து பேர் நல்ல பணியாற்றினார் கள் ஆனால் நாம் என்ன கம்பெனி வேண்டும் என்றால் அது இல்லை ஒரு சில பொருட்கள் மாற்றம் செய்ய வேண்டும் இதற்கு மாற்றம் செய்ய வேண்டும் 40000 +90000 இவ்வளவு பணம் கொடுத்து வாங்கும் போது சில பொருட்கள் கிடைக்க வில்லை என்றால் வேறு கடைக்கு செல்ல வேண்டும்

  • @rrrbabu2705
    @rrrbabu2705 6 місяців тому

    Advertisement all over India no business no game no pain no work

  • @user-is2xu6wt6n
    @user-is2xu6wt6n 6 місяців тому

    ஆச்சரியம்

  • @sankariraman6453
    @sankariraman6453 6 місяців тому

    Is it in ernakulam???

  • @tamilismail1264
    @tamilismail1264 6 місяців тому +3

    Ulaipu ulaipu ulaipu

  • @sekarsubramani5480
    @sekarsubramani5480 6 місяців тому +1

    In this method, customer cannot see goods individually,rate analysis, expiry etc.
    Not suitable for city.

  • @ramachandran7333
    @ramachandran7333 5 місяців тому

    Great

  • @user-xt5bh1dt4l
    @user-xt5bh1dt4l 6 місяців тому

    Nan poerukkan

  • @balajis3290
    @balajis3290 6 місяців тому

    kada Mobile app name sir

  • @VckarthiKeyan
    @VckarthiKeyan День тому

    Kutikadu shop address

  • @user-et1xi1tu9b
    @user-et1xi1tu9b 6 місяців тому

    பொருள் விலை சொன்ன நல் இருக்கும் என் என்றால் மற்ற கடைக்கு இந்த கடைக்கும் எப்படி என் மக்கள் அறிய வாய்ப்பஉள்ளது சிறு கடை பெட்டி கடைகளுக்கு உதவியாக இருக்கும் விலை பதிவிடவும்

  • @moorthiagora6412
    @moorthiagora6412 6 місяців тому

    Check the price.

  • @baluramudu2802
    @baluramudu2802 6 місяців тому

    ஒலி பதிவு ரொம்ப மோசம். இரைச்சல் அதிகமாக உள்ளது. பேசுவது சரியாக புரியவில்லை.

  • @vijayakumarjayaraman1771
    @vijayakumarjayaraman1771 7 місяців тому +1

    ❤❤❤❤

    • @kmk360
      @kmk360  7 місяців тому

      🙏

  • @thirumavalavanvalavan5074
    @thirumavalavanvalavan5074 6 місяців тому

    Audio is not clear

  • @jayakumarjaya2303
    @jayakumarjaya2303 7 місяців тому +5

    ஆச்சர்யம்

    • @selvaselva4953
      @selvaselva4953 7 місяців тому

      Yes mam ,lowest price high quality products.enga vedu indha shop ku pakkaththula dha sis irukku....once try panni parunga apram neengle solluvinga shanmuga Vilas maligai ah pathi

    • @sureshkumar-zo5sl
      @sureshkumar-zo5sl 6 місяців тому

      @@selvaselva4953 will they deliver to Coimbatore

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 3 місяці тому

    😍😍

  • @pachiyappand8740
    @pachiyappand8740 7 місяців тому +16

    எனக்கு வேலை இல்லை சார் கல்லூரி படிச்சிட்டு முடிச்சிட்டு வேலை இல்லை.

    • @anthonychamylsk75chamy31
      @anthonychamylsk75chamy31 6 місяців тому

      Ì⁹oòóý​@@selvaselva4953

    • @PrasanthiPrasanthi-qo2kq
      @PrasanthiPrasanthi-qo2kq 6 місяців тому +5

      Nee welaiku poratha wida 4perukku welai kudu bro

    • @rahmadhullam2567
      @rahmadhullam2567 6 місяців тому +8

      கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும்போதே நம் சிறு தேவைக்காவது செலவுக்கு சில மணி நேரமாவது வேலை செய்து சம்பளம் பெற்று தன் சுய தேவையை ஓரளவாவது குறைத்திருந்தால்தான் திறமையை வளர்த்துக் கொள்ள ஏதுவாக இருந்திருக்கும் அல்லவா ??

    • @sekarb5434
      @sekarb5434 6 місяців тому

      இப்படி பேசிக்கிட்டு இருந்தா வேலைக்காவாது!

  • @eswaraneswar6679
    @eswaraneswar6679 6 місяців тому

    Cost

  • @user-iu6fj1nm2x
    @user-iu6fj1nm2x 6 місяців тому

    Ithu enthey ooruley irrikuthaiya

    • @SunnyAkira
      @SunnyAkira 5 місяців тому

      Please see the description Ariyalur mavattam Kudigadu gramma m

  • @user-dw8xx9ub8f
    @user-dw8xx9ub8f 7 місяців тому +9

    உங்கள் ஒவ்வொரு
    பதிவும்
    பாராட்டுக்குரியது
    கரிகால சோழன்

    • @kmk360
      @kmk360  7 місяців тому +1

      மிக்க நன்றி அண்ணா ❤️

  • @eswaraneswar6679
    @eswaraneswar6679 6 місяців тому

    Cheaper

  • @balamanickam6609
    @balamanickam6609 6 місяців тому

    பதிவு செய்தவர் எதற்கும் தகுதியற்றவர் சரியான விபரம் தெரிவிக்கப்படவில்லை

  • @sivvr.1715
    @sivvr.1715 6 місяців тому

  • @VaseeharanJohnM
    @VaseeharanJohnM 6 місяців тому

    Audio single Chanel

  • @coimbatore9739
    @coimbatore9739 6 місяців тому +3

    வாடிக்கையாளர் தனக்கு தேவையான பொருளை தானே எடுத்தால் பணியாளர்கள் எண்ணிக்கை குறைக்கலாம். அதுபோல நேரடியாக எடுக்கும் போது எழுதி வந்த பொருட்களை விட கூடுதலாக விற்பனை ஆகும். பெரிய நகரங்களில் இந்த முறை செட் ஆகாது நேர விரயம் ஏற்படும்

    • @EHPADservice
      @EHPADservice 6 місяців тому

      பணியாளர் பாவமில்லையா. ஒரேயடியாக இந்த கடைக்குள் 1000பேர் சுப்பர்மார்க்கட் வண்டியுடன் வந்தால் கடை தாங்குமா ?

  • @KNATARAJANKNATARAJAN-hc6cy
    @KNATARAJANKNATARAJAN-hc6cy 6 місяців тому

    🎉

  • @user-cc2bt7qt4e
    @user-cc2bt7qt4e 6 місяців тому

    Sir ethu which area

  • @KalaiSelvan-qi6wr
    @KalaiSelvan-qi6wr 5 місяців тому

    5e TV
    ex

  • @balamanickam6609
    @balamanickam6609 6 місяців тому

    உபயோகம் இல்லாத போன் நம்பரை பதிவு செய்து உள்ளீர்கள் தேவையற்ற வேலை

  • @parameswariparameswari4173
    @parameswariparameswari4173 7 місяців тому

    😂😂😂😂❤❤❤

  • @parameswariparameswari4173
    @parameswariparameswari4173 7 місяців тому +1

    Rentha

  • @aslamsaleem2095
    @aslamsaleem2095 6 місяців тому +2

    இதைத் தான் சரவணா ஸ்டோர்ஸ்லேயே பண்றாங்களே.

    • @kmk360
      @kmk360  6 місяців тому

      இது கிராமம்

    • @s.ganesh9475
      @s.ganesh9475 6 місяців тому

      அதனாலென்ன?

    • @palaibalaji4671
      @palaibalaji4671 6 місяців тому +1

      சரவணா ஸ்டோரில் பண்றாங்களா??
      அதனாலென்ன?....

  • @user-zl5vr6il9w
    @user-zl5vr6il9w 2 місяці тому

    Entha video poduravan oru tevadti thue

  • @sivasubramanian521
    @sivasubramanian521 6 місяців тому

    சூப்பராக இருக்கு

  • @SP-et7fu
    @SP-et7fu 21 день тому

    வாட்டர் 300 mli evlo, table role 1kg evlo price list sollunga 🙏🙏🙏🙏

  • @SP-et7fu
    @SP-et7fu 21 день тому

    300 mli bottle பேரளம், டெலிவரி உண்டா

  • @Govindaraj-fy4yu
    @Govindaraj-fy4yu 6 місяців тому +4

    அப்படியே எந்த பொருள் என்ன விலை எவ்வளவு என்று சொல்வது நன்றாக இருக்கும்

  • @sasikumarrpm
    @sasikumarrpm 6 місяців тому

    வேலை ஆட்கள் அதிகம் இந்த காலத்திலும் விரயங்கள் கால நேரம்

  • @user-nc4ce6hm3f
    @user-nc4ce6hm3f 5 місяців тому

    Congratulations

  • @nagarajana5833
    @nagarajana5833 6 місяців тому +1

    நேர்மையான முறையில் வியாபாரம்