வாழ்த்துக்கள் சகோதரி விவசாயத்தில் இருக்கிறவங்களுக்கு முதல் சப்போர்ட் பண்ண வேண்டும் சமுதாயத்தில் இருக்கிறவர்கள் எல்லாம் நம்ம நாட்டு விவசாயம் விளங்க வேண்டும் சகோதரிக்கு வாழ்க வளமுடன்
மிக்க நன்றி ஐயா வீட்டு உபயோகப் பொருட்கள் அனைத்தையும் உபயோகிக்க குறைந்தது எவ்வளவு பணம் இந்த வீட்டு வேலைகள் பொருட்களாக வாங்க எவ்வளவு பண தேவைகள் செலவு செய்ய இல்லையெனில் எவ்வளவு பொருட்கள் வாங்கினால் எவ்வளவு முதல் எவ்வளவு வரை பணம் செலவு செய்ய
நண்பர்களே! நீங்கள் நன்றாக தான் வீடியோ போடுகிறீர்கள் பார்ப்பதற்கும், கேட்பதற்கும் நன்றாக தான் இருக்கின்றது, ஆனால் உங்கள் செல் நம்பரை கொடுத்திருக்கிறீர்கள், உங்களது முழு விலாசத்தையும் போட்டு விடுங்கள் நாங்கள் நேரடியாகவே வந்து, நீங்கள் வைத்திருக்கும் பொருள்களை பார்த்து வாங்குகிறோம்.
வாழ்க வளமுடன்.கொள்ளை அடிக்கும் கார்ப்பரேட் முதலைகள் கோடியில் சம்பாதிக்கும் காலத்தில் உழைக்கும் தமிழ் மக்கள் முன்னேறுவதற்கு இது போன்ற வலைப்பதிவு மிகவும் அவசியம் என்று கருதுகிறேன்.உங்கள் இருவருக்கும் நன்றி
Brother super video super information good for house wifes ithu nanga veetula irunthu business pannuna transport expenses athigama kudukanumnu nenaikkeren.veettukku vangalam.vazlthukkal
Super! Keep doing. This s d exact yeoman service. Only the service mindd community people can handle such disciplined. Gods' grace may b showered on U both.
கடையில் யாரும் மிளகு தூள் வாங்க வேண்டாம். கல் மண் மிளகு தோலை அரைத்து விற்பனை செய்து அதை நாம் பயன்படுத்தி urine track infection வந்து விடும். பிறகு அந்த பிரச்சினை தீரவே தீராது
Thanks you so much for your excellent explanation and on spot verification, I'm satisfied abt your video... Once again thank you for you wonderful present
Video la nalla theliva pesuranga oru phone call atten pana matranga oru msg pana reply pana mattranga apa yeduku video kudukanum yenga time kuda waste than plz vino vlogs ku oru request plz nalla video va podunga makkaluku response panrangala nu pathutu podunga...plz my humble request
வணக்கம் சார், நல்ல தகவலுக்குநன்றிஎனினும் ஓல்சேல் பாசுமதி அரிசி, சீரகசம்பா, புல்லட் அரிசி போன்ற பிரியாணிக்கு உபயோகப்படுத்தும் அரிசி மண்டி, அல்லது நேர்மையான வியாபாரிகளஅ இருந்தால் வீடியோ போடுங்களேன் சார் நன்றி- வாழ்கவளமுடன்
Briyaniக்கு மீனம்பூர் அரிசி சிறப்பானதா ? எங்கு கிடைக்கும்? என்ன விலை? Courier ல் அனுப்ப முடியுமா? தயவு செய்து தகவல் தெரிவிக்கவும். மீனம்பூர் எங்கு உள்ளது ?
எந்த விதமான பதிலும் வருவதில்லை.போன் காலும் பதில் அளிக்கப்படுவதில்லை.ஓர் உண்மையான வெளிப்படையான வியாபாரமாக தெரியவில்லை.ஆகையால் வாங்க நினைப்பவர்கள் யோசித்து செய்யவும்
நன்றி.வெளிப்படையாக தெளிவாக உள்ளது மற்றும் உங்கள் இரண்டு பேர்களூக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளர்க பிரதர்ஸ்
தொகுப்பாளரும், உரிமையாளரும் வெகு இயல்பாக பேசுகிறார்கள் நல்ல தகவல் ❤ நன்றி
தம்பி தங்களின் முயற்சி
தங்களின் நல்ல செயலுக்கு ஏற்றாற் போல் வெற்றி பெறும்..
வாழ்த்துக்கள் சகோதரி விவசாயத்தில் இருக்கிறவங்களுக்கு முதல் சப்போர்ட் பண்ண வேண்டும் சமுதாயத்தில் இருக்கிறவர்கள் எல்லாம் நம்ம நாட்டு விவசாயம் விளங்க வேண்டும் சகோதரிக்கு வாழ்க வளமுடன்
You people are True. I haven't receive any response from your side.😒😒
தொடர்ந்து இதுபோன்ற வீடியோ போடுங்க தம்பி நம்ம வியாபாரிகளும் வளரணும் மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படும் வாழ்க வளமுடன்
மிளகில் இத்தனைவகை இருக்கிறதா நன்றாக இருக்கிறது.
No proper response
@@rajasundarama.s7484 xqq1
Hi
Lll pp pp
மிக்க நன்றி ஐயா வீட்டு உபயோகப் பொருட்கள் அனைத்தையும் உபயோகிக்க குறைந்தது எவ்வளவு பணம் இந்த வீட்டு வேலைகள் பொருட்களாக வாங்க எவ்வளவு பண தேவைகள் செலவு செய்ய இல்லையெனில் எவ்வளவு பொருட்கள் வாங்கினால் எவ்வளவு முதல் எவ்வளவு வரை பணம் செலவு செய்ய
😢
தொடர்ந்து இதுபோன்ற வீடியோ போடுங்க தம்பி நம்ம வியாபாரிகளும் வளரணும் மக்களுக்கும் விழிப்புணர்வு
இது எந்த ஊரு எப்படி வந்து வாங்குவது தெரிவிக்கவும்
மதுரைக்கு வழி வாயிலே...(போன் செய்து பேசுங்கள்@@vijayalakshmiram3801
Super தம்பி நீங்க இந்த மாதிரி வீடியோ போட்டதற்கு நன்றி 🎉😂
நண்பர்களே! நீங்கள் நன்றாக தான் வீடியோ போடுகிறீர்கள் பார்ப்பதற்கும், கேட்பதற்கும் நன்றாக தான் இருக்கின்றது, ஆனால் உங்கள் செல் நம்பரை கொடுத்திருக்கிறீர்கள், உங்களது முழு விலாசத்தையும் போட்டு விடுங்கள் நாங்கள் நேரடியாகவே வந்து, நீங்கள் வைத்திருக்கும் பொருள்களை பார்த்து வாங்குகிறோம்.
please give your addrrss and 2:04 ph no it will be very easily for us to come and see and get
இந்த ஒரு தலை பூண்டு நான் ஐம்பது வருசமா வாங்கி இருக்கிறேன்.
சூப்பரான பூண்டு.
அய்யா.விலாசம்.தாருங்கள்.
இந்த கடை எங்கு உள்ளது முகவரி சொல்லவும்
Best Selling Products...Bro...All...Pls don't Increase Price People kaaga Panuga. Yaarukaagavum unga nature maathikaadhinga.
தரமான வீடியோ.. 👌🏻👌🏻👌🏻
வாழ்க வளமுடன்.கொள்ளை அடிக்கும் கார்ப்பரேட் முதலைகள்
கோடியில் சம்பாதிக்கும் காலத்தில்
உழைக்கும் தமிழ் மக்கள் முன்னேறுவதற்கு இது போன்ற
வலைப்பதிவு மிகவும் அவசியம் என்று கருதுகிறேன்.உங்கள் இருவருக்கும் நன்றி
👌நீங்க சொன்னது போல் நடக்கணும். விவசாயம் செழிக்கணும் நேரடியாக விவசாயிகள் மூலம் மக்கள் வாங்கும் போது கண்டிப்பா. கார்ப்ரேட் முதலைகள் ஒளியும்.
@@nalini3855😊
Beautiful video
இருவருக்கும் தமிழ் வணக்கம்....... நல்ல தகவல்கள் வாழ்த்துக்கள். முதலில் எந்த ஊர் மாவட்டம் என்பதை தெரிவியுங்கள்...... நன்றி
வ.
நவ
@@RamasanyMசு
Brother super video super information good for house wifes ithu nanga veetula irunthu business pannuna transport expenses athigama kudukanumnu nenaikkeren.veettukku vangalam.vazlthukkal
அருமை இது போல நிறைய வீடியோ போடுங்க சூப்பர்
Super! Keep doing. This s d exact yeoman service. Only the service mindd community people can handle such disciplined. Gods' grace may b showered on U both.
Very good and useful. Good work by both. Thankyou.
அருமையான பதிவு. மிக்க நன்றி. 👌👌👌👍👍👍👍🙏🙏🙏🙏
கடையில் யாரும் மிளகு தூள் வாங்க வேண்டாம். கல் மண் மிளகு தோலை அரைத்து விற்பனை செய்து அதை நாம் பயன்படுத்தி urine track infection வந்து விடும். பிறகு அந்த பிரச்சினை தீரவே தீராது
Correct tha neenga soldrathu
Milaga eppa kanle katuveenga super.
Adaaa adaaa super bowl veraaa vaaa wow super. Bro🙏🙏🙏👌👌👌👌👌
Very very useful video anna.thank u .
Thanks you so much for your excellent explanation and on spot verification, I'm satisfied abt your video... Once again thank you for you wonderful present
தோழா
அலை பேசி எண்ணை சரி செய்தும், கடை முகவரியையும் தெளிவாக பதிவிடவும்.
நன்றி. எந்த ஊர் எங்கே என்பதும் தெரிவிக்க வேண்டுகிறோம்.
உங்கள் வீடியோ அனைத்தும் சிறப்பு நண்பா.. 👍👍
youtubela dhan ippadi pesuvaanga neril pona veramathiridhan idu eppaditheriyavilla
Payanulla Video Supper 👌
Vera level bro vaalthukkal Magilzhii
. Thank you brothers which place?
பதிவு மிக சிறப்பு.
Video la nalla theliva pesuranga oru phone call atten pana matranga oru msg pana reply pana mattranga apa yeduku video kudukanum yenga time kuda waste than plz vino vlogs ku oru request plz nalla video va podunga makkaluku response panrangala nu pathutu podunga...plz my humble request
வாழ்த்துக்கள் பணிகள் தொடர்ந்து செயல்படுத்த வேண்டும்
Thanks for the video... Vaazgha Valamudan
Husk endraal enna endru sollavum.UMI ENDRU SOLLAVUM.
Good response super quality garlic
என்னுடைய ஊர் ஏற்காடு எங்களுடைய தோட்டத்தில் காப்பிதூள்,மிளகு சாகுபடிச்செய்கின்றோம்
Unga kita milagu kidaikuma..
மிளகு,காபி கிடைக்குமா?
Enga bro avanga reply panna matranga
மிளகு கிடைக்குமா
@@vetrivadivelan2510How much kgs ?? For shop or wholesale ku na na vangura place la irunthu vangi tharan..
ஐயா,
தாங்கள் கொடுத்த இரண்டு தொலைபேசி எண்ணில்
ஒன்றில் 9 இலக்கம்தான் உள்ளது சரி செய்யவும்.
நன்றி
அது லேண்ட் லைன் நம்பர் நம்ம தான் பூஜ்யம் சேர்த்து கொள்ள வேண்டும்
All products are good quality
Arumaiyanapathivoo Vaalthukal Vaalge Valamudan
Good job bro useful information
Thank you sister
Yellu,varkkadalai video apodunga.chekku oil kaga
Nice response
அருமையான பதிவு சார் நன்றி 🙏
🙏🙏🥰🥰
Spices quality super
Production quality is good
நன்றி கடலூர் விவசாயி
கடையில விக்கிற ஆச்சி மசாலா மற்றும் சில மசாலா கம்பெனிக்காரர்கள் மிளகுத்தூள் என்று விற்பது எல்லாம் இதுதானா.. ஓ மை காட்😱😱😱😱😥😥😥😥😥😭😭😭😭
உண்மையில் நல்ல பதிவு
நன்றி
நண்பரே உங்களது முகவரி மற்றும் விலாசத்தை முழுவதும் தெரிவிக்கவும்
Good response 👍 👏
நல்ல காணொளி பதிவு தம்பி
தயவுசெய்து அட்ரஸ் தெளிவாக
விபரமாக கொடுத்தால்
வியாபாரத்திற்கு உதவியாக
இருக்கும். ஒரு செய்திய சொல்லும்போது உருப்படியாக
செய்யவும்.♦
Tqvm sir... Do u sell n courier to oversea customers... Kindly advice
brother, thanks for video. can I order for many items in small quantities because I am single. can I get lit of items and prices. 🥰💯👌👍🤲🤲🤝🤝🙏🏻🙏🏻
கடை எந்த ஊரில் எந்த இடத்தில் உள்ளது
4:09
Nice response good products
Very nice flover this beautiful place 👌👌 Tirupur
Me know
Sesemme oil...is only 350 in our place cheku...
Super speech sir
Business theriyathaa madaiyargal video eduthaal ippadi thaan video irukkum...
வணக்கம் சார், நல்ல தகவலுக்குநன்றிஎனினும் ஓல்சேல் பாசுமதி அரிசி, சீரகசம்பா, புல்லட் அரிசி போன்ற பிரியாணிக்கு உபயோகப்படுத்தும் அரிசி மண்டி, அல்லது நேர்மையான வியாபாரிகளஅ இருந்தால் வீடியோ போடுங்களேன் சார் நன்றி- வாழ்கவளமுடன்
பிரியாணிக்கு மீனம்பூர்அரிசி வேனுமா
@@அ.சு.வெங்கடேசன் enna rate bro
😢😢 BB. O😢😮😅
😅
Briyaniக்கு மீனம்பூர் அரிசி
சிறப்பானதா ? எங்கு கிடைக்கும்?
என்ன விலை? Courier ல் அனுப்ப
முடியுமா? தயவு செய்து தகவல்
தெரிவிக்கவும். மீனம்பூர் எங்கு
உள்ளது ?
The best informative video, good content coverage with all doubts and clarity.
Thanks Anna 🥰
எந்த ஊர் என்பதை தெரிவித்தால் நன்றாக இருக்கும்.
EnthaoorArivikkaum
Best information 👌👌👌
Realy good information Thank u prother
மிகவும் அவசியமான வீடியோ எப்டி ஆர்டர் பண்ணுவது brother.
Quality is good
Orupaadu valliyathoru vino ji...eppavum pola neengal kalakkuthu....pinna eee video nannayittu irukku....nannayittu irukku ..valamudan vaalha ji....
Good qualities nice products
மினிமம் கொள்முதல் எவ்வளவு தொகைக்கு வாங்க வேண்டும் (வியாபாரத்திற்கு) விலை எவ்வளவு
Cheap rate with wholesale rate good product quality
Ithula rate kammiya solraga but catalogue la yelam price 500 above ithu poiyana oru video
உண்மை
Quality is super
Super Video Bro 👍🌾 🌾🌾🌾🌾
Good quality nice products super quality
Kerala spices from our farm in idukki..Yarukavathu venumna sollunga
Contact number bro
Price sollunga details sollunga
Useful video anna. Super.
Thanks for the comment sister
I am interested on this product I am in different field
Your present contact number and details.
The phone number displayed in the screes is less one digit ?
Vazthukal bro
பூண்டு ,மிழகு திருகழு குன்றம் anuppmuduma
Garlic quality is super
Coimbatore karamadai டெலிவரி kidaikuma
Will purchase soon
Super sir give place detail
குறைந்தவிலை பரம்பொருள்.தேவைக்கு.அனுகிறேன்சார்.நன்றி
🙏🙏🙏
அண்ணா எனக்கு ஆர்டர் தருவிங்களா ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கே கெல்ப் பன்னுங்க ரொம்ப உதவியாக இருக்கும் நன்றி அண்ணா
Hello 🙏 brother business Panna porikalla brother
Hello business panrathuku help pannuvingala
Nice products pepper quality is super
Hi. Naga calicut...... Igga indha kurumilagu maram iruku
Address phone number please
எந்த விதமான பதிலும் வருவதில்லை.போன் காலும் பதில் அளிக்கப்படுவதில்லை.ஓர் உண்மையான வெளிப்படையான வியாபாரமாக தெரியவில்லை.ஆகையால் வாங்க நினைப்பவர்கள் யோசித்து செய்யவும்
Fraud
Ok, check and ...
போகனும் னா எப்படி போகனும்.... எந்த வழியில்.. தெரிந்தால் நல்லது
bro intha shop location send pana mudiuma please
Especially kodaikanal malai poondu super quality
எனக்கு நீங்கள் சொன்ன மளிகை பொருட்களெல்லாம் தேவைப்படுகிறது
நான் எப்படி உங்களிடமிருந்து வாங்கி கொள்வது
எந்த இடம் என்று தெரியவில்லை, 2-வது போன் நெம்பரில் ஒரு எண் விடுபட்டுள்ளது, அவசர, அவசரமாக பதிவு செய்யாமல் சரி பார்த்து பதிவிடுங்கள் - நன்றி
Will u pls supply to bangalore the items such as fine quality of pepper, garlic, jeera spices chillies
Votuander seeds.
நான் திருப்பூர்ல இருக்கேன் அண்ணா ஹோம் டெலிவரி பன்னுவீங்கலா
Ninka. Vankininkala. Milaku
pondu. Cash on delivery 🚚🚚 vankininkala. Ninka. SEND me. Medamm. Nan. Tirupur. PALLADA rod. KANAPATHIPALAYAM. 5.
Thanks thambi 🙏🙏🙏🙏💐💐💐
Thambi unga kadai eanga erukirathu
Ithu yenthaidam ,
Neradiyaale vanathu
Vaangaruthukkakkum.
மிக அருமையான பகிர்வு