தொடர்ச்சி: இதில் வருமான வரி (Income Tax) சம்மந்தமாக கேள்வி வரவில்லை. மாத வருவாய் பிரிவினர், வருடாவருடம் மிகச்சரியாக வருமான வரி கட்டி விடூகிறோம். அந்த வரிகட்டியது போக மீதம் உள்ள பணத்தையே, 20:50:30 என்ற விகிதத்தில் செலவு செய்வதாக வைத்துக் கொள்வோம். இந்த வரி கட்டிய மீதப் பணத்தை, அத்திவசிய பொருட்கள் வாங்கும்போது, மீண்டும் GST யாக, சராசரி 18% கட்ட வேண்டியுள்ளது! அதாவது சம்பாத்தியத்தில் சுமார் 38% (IT-20%+GST 18%) வரி கட்டுகிறோம். இதை அரசு கவனத்தில் கொள்வதில்லை. தங்கள் ஆலோசனை என்ன?
உங்களிடமிருந்து இருந்து சிறந்த பொருளியல் தகவல் கிடைத்தது... நீங்களும் வளர்ந்து, அனைவரையும் வரல செய்யுங்கள் உங்கள் பயணம் இன்னும் பல மைல் கல் தொடரட்டும்... நன்றி sago... நானும் ஒரு பொருளியல் (Indira Gandhi National Open University) மாணவன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்.... ஜெய் ஹிந்த் ❤
ஒரு விசயத்தை கற்றுக்கொள்ள வேண்டும் என்றால் அதற்கு என்று ஒரு கட்டணம் செலுத்தி கற்றுக்கொள்ளுங்கள். இங்கு இலவசமாக எதுவும் கிடைக்காது. நாணும் ஒரு இடத்தில் கட்டணம் செலுத்தி தான் கற்றுக்கொண்டன். நம் மக்களுக்கு இன்னும் பங்குச் சந்தை பற்றி மிகப் பெரிய பயம் இருந்து கொண்டே இருக்கிறது. பங்கு சந்தை தெரியாதவர்கள் அதை வெறுக்கிறார்கள், அதை பற்றி கற்றுக்கொண்டவர்கள் அதில் பாதுகாப்பாக பயன்படுத்தி மிகப்பெரிய அளவில் வாழ்க்கையில் முன்னேறுகின்றனர்.........
It is a good episode, the person also asking exactly what's on my mind , the person also providing necessary information very very clearly at last we end up with the proper clarity.
This video will be an eyeopener for tamil people since we are lagging behind Gujarathis . All students, mothers, friends should invest smartly for their future. We wish this video will reach all in tamilnadu and enlighten a first step towards financial literacy .
ஆனந்த் சீனிவாசன் சார் moneypechu சேனல் நிறைய சொல்றார். ஒரு நாளைக்கு 60 ரூபாய் தங்கத்தில் முதலீடு செய்ய சொல்கிறார். Goldbees மூலமாக. அவரின் குழுவை அணுகவும்
He failed to say inflation number itself is flawed. If he says inflation is arround 7%, did the average commodity price increased only by 7%? Price of land, home, food, health care to everything increased way more than they 7% if you compare from 1990s to now like how he compared to gold or stocks.
Dai Anchor... Just prepare yourself before interview.. you don't know the basic concepts of finance.. First allow the guest to talk and ask sensible questions... Study well
இந்தியாவில் ஒரு குழந்தைககு பணம் இல்லாமல் opporation பண்ண முடியுமா? அதனால் தான் நம்ம பணத்தை பணமா சேமிக்கின்றம். டென்மார்க் us அமெரிக்கா சுவிட்சர்லாந்து சுவிட்சர்லாந்து அப்படி இல்லை. சோ please Indian is great. Please understand. Medical no free. Education no free in India. But இப்போ கூட Indian is great.
Hi, enaku oru doubt home loan la extra EMI pay pananum desired pana 40L loan ku emi 30k per month pay panni monthly extra emi pay pandradu best ha ella 40k per month emi pay panni extra emi principal la deduct pandradu best ha entha method best
தொடர்ச்சி:
இதில் வருமான வரி (Income Tax) சம்மந்தமாக கேள்வி வரவில்லை.
மாத வருவாய் பிரிவினர், வருடாவருடம் மிகச்சரியாக வருமான வரி கட்டி விடூகிறோம்.
அந்த வரிகட்டியது போக மீதம் உள்ள பணத்தையே, 20:50:30 என்ற விகிதத்தில் செலவு செய்வதாக வைத்துக் கொள்வோம். இந்த வரி கட்டிய மீதப் பணத்தை, அத்திவசிய பொருட்கள் வாங்கும்போது, மீண்டும் GST யாக, சராசரி 18% கட்ட வேண்டியுள்ளது! அதாவது சம்பாத்தியத்தில் சுமார் 38% (IT-20%+GST 18%) வரி கட்டுகிறோம்.
இதை அரசு கவனத்தில் கொள்வதில்லை.
தங்கள் ஆலோசனை என்ன?
உங்களிடமிருந்து இருந்து சிறந்த பொருளியல் தகவல் கிடைத்தது...
நீங்களும் வளர்ந்து, அனைவரையும் வரல செய்யுங்கள் உங்கள் பயணம் இன்னும் பல மைல் கல் தொடரட்டும்...
நன்றி sago...
நானும் ஒரு பொருளியல் (Indira Gandhi National Open University) மாணவன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்....
ஜெய் ஹிந்த் ❤
Super SiirThanUsir
இருவரும் பல்லாண்டு வாழ்க வளமுடன்!!! மிகவும் அருமையான பயனுள்ள பதிவு சார்.மிக்க நன்றி..
Savings is our first expense.. I learn it from my dad.....❤
Ok
Super video👌👌👌now i am 32 years but now only understand the financial terms.
I understand at the age of 40. Start your investments at 25 to 30 age to reap the benefits
Insurance
Gold
Provident Fund
Bank Deposit
இதெல்லாம் உத்திரவாதம் நிறைந்த சேமிப்பு
Kishore sir very clarity speech..
Very well explained the difference between Gujarat model and Dravidian model!
சேமிப்பை முதல் செலவு, அவசிய செலவு என்று கருதி சேமிக்க வேண்டும் 🎉🎉🎉
16:36 அறிவார்ந்த கேள்வி..❤
பங்குச் சந்தையில முதலீடு பண்ண சொல்லுறாங்க ல அது எங்கே பண்றது? எப்படி பண்றது? யாரவது சொல்லுங்க......
Mutual funds best
Mutual fund SIP. Sbi small cap direct growth la podunga. Groww app la pannunga ok
Mutual fund sip
ஒரு விசயத்தை கற்றுக்கொள்ள வேண்டும் என்றால் அதற்கு என்று ஒரு கட்டணம் செலுத்தி கற்றுக்கொள்ளுங்கள். இங்கு இலவசமாக எதுவும் கிடைக்காது. நாணும் ஒரு இடத்தில் கட்டணம் செலுத்தி தான் கற்றுக்கொண்டன். நம் மக்களுக்கு இன்னும் பங்குச் சந்தை பற்றி மிகப் பெரிய பயம் இருந்து கொண்டே இருக்கிறது. பங்கு சந்தை தெரியாதவர்கள் அதை வெறுக்கிறார்கள், அதை பற்றி கற்றுக்கொண்டவர்கள் அதில் பாதுகாப்பாக பயன்படுத்தி மிகப்பெரிய அளவில் வாழ்க்கையில் முன்னேறுகின்றனர்.........
பங்கு சந்தையில முதலீடு பன்ன சொல்லிரிங்க எந்த கம்பனி போடாலம் மாதம் ஆயிரம் போடலாமா
எப்போது தனியார் வசம் வந்ததோ நிமிடங்கள் வைத்து, இப்போது பேசினாலும் பேசாவிட்டாலும் ரீசார்ஜ் கட்டாயம், விலையேற்றம் அவர்கள் சௌகரியம்.
World la india la tan cheap for unlimited due to jio entry so admit it.
Very useful message.
Superb advice sir ,thanks for guidance to the middle-class people.
👏Well explained , savings is a Backbone of our FAMILY😊
சார் சூப்பர் அருமையான பதிவு
Gold only for inflation. Better go for MF &Bond's for profit
Super explanations
சார் உங்கள் பதிவை நான் கண்டது கடவுள் தந்த பாக்கியம்
அருமையான information sir
🙏🙏🙏
Minimum saving should be 50% of take home pay. That saving should be profitably invested to beat inflation. This is the thumb rule in savings.
Yes I am doing SIP in "NIPPON India Index Funds Direct Plan" for the past 5 yrs in SIP and it is giving 19% return for the past 5 yrs
This has to reach All POOR people...
மிகச் சிறந்த வீடியோ 🎉🎉🎉🎉🎉🎉🎉❤
சூப்பர் 👏👏👏 🎉💥👍
Nallathu kettathu ku selau pana venama!!!!! Thidirnu family members ku fever varum ena panrathu bro saving eruka matithu brro
Thanks to your message
Very useful
Hello brother LOan against property la interest rate kuraiyadha
India inflation ~6%
Very helpful video sir 🎉
ஐயா வணக்கம் இந்த வருடத்தில் எவ்வளவு பணம் வீக்கம் என்பதை நாம் வருடம் ஆரம்பத்தில் தெரிந்து கொள்வது எப்படி தயவுசெய்து தகவல் அனுப்புங்கள் நன்றி வணக்கம்🙏
Arumai 🙏
It is a good episode, the person also asking exactly what's on my mind , the person also providing necessary information very very clearly at last we end up with the proper clarity.
Sir iam in village said so enaku semipoo na enga poittu epadi poittu semikanu theriyala edha nambalam
Life is your speech brother lesson kindly thank s for u
anchor doubt and questions are super
தகவல் சூப்பர்
This is good ideas . 😊
Ok
Good information sir🙏🙏🙏
Yennaku help pannunga sir sip correct choice
Super sir
என்னுடைய உண்மை நிலவரம்
👏👏superb sir🙏thank you so much for your valuable speech👏👏
Savings ரொம்ப முக்கியம் 👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿கோல்ட் கட்டாயம் வருஷம் வருஷம் வாங்கணும் 👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👌🏿👌🏿👌🏿🌹🌹🌹🙏🏿🙏🏿🙏🏿
This video will be an eyeopener for tamil people since we are lagging behind Gujarathis . All students, mothers, friends should invest smartly for their future. We wish this video will reach all in tamilnadu and enlighten a first step towards financial literacy .
Education loan பற்றிய விவரங்கள்
How to earn more money pls tell the way
Loss vantha enna panrathu bro
He is earning more money through training about share market basics in Tamil Nadu
Pls tell penny stocks in august
Nice program
நான் கைத்தறி நெசவுகூலி தொழிலாளி, நான் எப்படி சேமிப்பது வார கூலிதான், வாரம் 3000 தான் சம்பாதிக்கிறேன் நான் என்ன செய்வது
ஆனந்த் சீனிவாசன் சார் moneypechu சேனல் நிறைய சொல்றார். ஒரு நாளைக்கு 60 ரூபாய் தங்கத்தில் முதலீடு செய்ய சொல்கிறார். Goldbees மூலமாக. அவரின் குழுவை அணுகவும்
Rs 100 madha madham sIP la LIC il kidaikkirashu
🎉 beautiful ❤️ Life time message super sir
நீங்க பேசுனது எல்லாமே சரிதான் இந்த காலேஜ் பைக்கை தவிர காலேஜ்ல பைக் வாங்காம காசு சேமிச்சு வச்சு 30 வயசுல பைக் வாங்கலாம் ஆனா அப்போ பைக் இருக்கும் ஆனா அந்த பைக்ல உட்காரதுக்கு பொண்ணு இருக்காது என்னப்பா உங்கள் logic😃😂
❤super sir
super
He failed to say inflation number itself is flawed. If he says inflation is arround 7%, did the average commodity price increased only by 7%? Price of land, home, food, health care to everything increased way more than they 7% if you compare from 1990s to now like how he compared to gold or stocks.
Ithula irunthu enna theriyuthu padithavan selavu seikiran padikathavan semithu vaikiren...😂😂
Thank you my self car 5 year EMI completed 2 years balance place what l save myself thanks
Voice clear ha illa thambi....
Thanks for the guidance sir
I feel you are having artificial hair
I suggest to be original
I was not trolling I suggested that I do it sir
👌🏻👍🏻
🙌🙌👏👏👏
மெடிக்கல் இன்வெஸ்ட்மென்ட் என்றால் என்ன?
இது ஒரு போகஸ் உலகம் ஏனெனில் பணக்கார வர்க்கம் இதை தீர்மானிக்கிறது
Dai Anchor... Just prepare yourself before interview.. you don't know the basic concepts of finance.. First allow the guest to talk and ask sensible questions... Study well
Iyam. Rich
❤
ஆனால் இடம் மதிப்பு அதிகமாக ஆகிட்டு தான் இருக்கிறது ஏன்?
இந்தியாவில் ஒரு குழந்தைககு பணம் இல்லாமல் opporation பண்ண முடியுமா? அதனால் தான் நம்ம பணத்தை பணமா சேமிக்கின்றம். டென்மார்க் us அமெரிக்கா சுவிட்சர்லாந்து சுவிட்சர்லாந்து அப்படி இல்லை. சோ please Indian is great. Please understand. Medical no free. Education no free in India. But இப்போ கூட Indian is great.
Echo ohhh👂
Hi, enaku oru doubt home loan la extra EMI pay pananum desired pana 40L loan ku emi 30k per month pay panni monthly extra emi pay pandradu best ha ella 40k per month emi pay panni extra emi principal la deduct pandradu best ha entha method best
Hi
இந்த உலகில் தர்மம் செத்துப் போய்விட்டது
Really Talented and thanks for sharing this. UA-cam is the best friend comparing to relatives. 😂
Thelre is no , absolutely no no new point. Time waste.
Anchor bro. Romba mokka doubts kekuringa. Increase your knowledge
இந்த காலத்தில் தர்மம் செத்துப் போய்விட்டது
Anchor 🎉🎉🎉🎉🎉
Ivaru training kuduthutu earn panniduvaru namba enna pandrathu...
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Please change the anchor. Change to female anchor who can ask better questions 🤔🥴🤕🤐
Madha sambalame illadhavarkal
17:50 ennayaa logic ithu? evanapaathalum ithaye solringa.....................nalla company vera political kaaranathaala iluthu moodi yaarum neenga pathathu illiyaa?
00
இப்படியே உருட்டிட்டு இருக்க வேண்டியதுதான்
புரிந்தவனுக்குஇதுநல்லதகவல். புரியதவனுக்குஇதுஉருட்டு
Is He using a wig … ? 😂
One doubt..is he wearing wig 😂
Very important doubt😅
Message aaa paaru wig ah paakadha 😂😂
பன்னாடை மாதிரி நல்ல விஷயங்களை விட்டுட்டு,தேவையில்லாத பிடிச்சுக.
Anchor 🤡 ....😂😂😂😂
Pee0oe9
Excellent!
Super sir
Excellent 👍👌
Voice clear ha illa thambi....
Good information
Super sir