அய்யா வைகுண்டர் வரலாறு | Ayya Vaikundar History in Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 7 січ 2025

КОМЕНТАРІ • 53

  • @venkateshkumaran3305
    @venkateshkumaran3305 4 місяці тому +10

    அய்யா உண்டு வினை விதைத்தவனுக்கு வினை உண்டு. திணை விதைத்தவனுக்கு திணை உண்டு அய்யா உண்டு

  • @prainnadar74
    @prainnadar74 3 місяці тому +7

    அய்யா உண்டு❤

  • @vsrnadar5733
    @vsrnadar5733 2 дні тому +1

    அய்யா வைகுண்டர் மகாவிஷ்ணு அவதாரம் அந்த இறைவன் நாடார் சமுதாயத்தில் உதித்தார் காளி பெற்ற சாணார் நாடார் கல் ❤❤❤❤❤அய்யா உண்டு

  • @PAVITHRANALMAHENDRANMoe
    @PAVITHRANALMAHENDRANMoe 4 місяці тому +5

    அருமையாக உள்ளது இந்த கதை அண்ணா.அய்யா படத்தை நான் என் பூஜை அறையில் வைத்து உள்ளேன் அண்ணா❤

    • @rrkredits
      @rrkredits 2 місяці тому

      Atha vikkiratha vida agila thirattu vetha vangi vainga illa padinga athutha ayya valila follow pandranga

  • @vigneshnallaiah7105
    @vigneshnallaiah7105 Місяць тому +2

    Thanks Bro Kettathuku video pottingea 🙏🙏🙏

  • @DeviC-w6r
    @DeviC-w6r 3 місяці тому +3

    Thank you for putting this video

  • @Agana-ck3iq
    @Agana-ck3iq 4 місяці тому +4

    அய்யா உண்டு 🙏

  • @GauravKrishna-i3t
    @GauravKrishna-i3t 3 місяці тому +3

    Ayya thunai 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @VasuDevan96-s8s
    @VasuDevan96-s8s 4 місяці тому +4

    புத்தர் பத்தி ஒரு full வீடியோ போடு bro

  • @tsktamil_07
    @tsktamil_07 4 місяці тому +4

    🙏 அண்ணா குருவாயூர் கோவில் பற்றி காணொளி பதிவிடுங்கள்❤

  • @GnanaSekar-nf5wt
    @GnanaSekar-nf5wt 4 місяці тому +1

    சர்வமும் வைகுண்ட அருள் மயம் ❤ அய்யா உண்டு

  • @இனியதமிழ்
    @இனியதமிழ் 4 місяці тому +2

    அய்யா உண்டு

  • @vaikundamoorthy4712
    @vaikundamoorthy4712 2 місяці тому +3

    அய்யா உண்டு
    அருமையான விளக்கம்
    இதையே ஒவ்வோறு மனிதனும் வெவ்வேறு விதமாக புரிந்து கொள்கிறார்கள்
    சிலர் அவர் வள்ளலார் போன்ற தாதாரன மனிதனே என்கிரார்கள் உண்மை அறியாமல்
    சிலர் மதம் என்கிற போதைக்குள் இருந்து மீள முடியாதவர்கள் வைகுண்டர் மனிதன் அல்ல அவர் இந்து மதத்தின் கடவுள் என்கிரார்கள்
    ஒருசில ரே அய்யா வைகுண்டர் மனிதனாக நம்மோடு வாழ்ந்து நாம்
    நமக்குள்ளேயும் இறைவன் இருக்கிரான் என்பதை உணர செய்தவர்
    அவர் மனிதர் மட்டும் அல்ல
    அவர் இறைவன் பல அவதாரமாக காட்சி கொடுத்தவன் என்பதை உணர்கிரார்கள்
    இறைவனுக்கு சாதியும் இல்லை
    மதமும் இல்லை
    சிவன் என்றும்
    அல்லாஎன்றும்
    கர்த்தர் என்றும்
    சொல்லப்படும் இறைவன் அய்யா ஒருவரே என்பதை உணர்கிரார்கள்
    எவ்உயிர்க்கும் தீங்கு செய்யாமல் அனைத்து உயிர்களையும் தன்னுயிர் போல் பாவித்து வாழ்ந்திடவே அய்யா சொல்கிறார்
    ஆனால் நாம் இன்று அய்யாவழி யை இந்துமதம் என்று சொல்லிக்கொண்டு
    நம்மில் எத்தனைபேர்
    ஆடு கோழி பன்றி
    இவைகளை பலி செய்து அரக்க வழிபாடு செய்து கோண்டு இருக்கிரோம்
    அவர்களை
    இந்துமதம்...அய்யாவழி
    இல்லை என்று சொல்லமுடியுமா

  • @manikandan-lk8jt
    @manikandan-lk8jt 4 місяці тому +2

    Ayya undu

  • @srikrishna6337
    @srikrishna6337 4 місяці тому +1

    Ayya vaikundar enpathu oru avatharam ...avar manitha piravi aala .muthalum mudivum avarae....ayya undu🙏

  • @aakashgamer6271
    @aakashgamer6271 4 місяці тому +4

    🎉🎉🎉

  • @Kgf10034
    @Kgf10034 3 місяці тому +4

    அவர் மனிதன் அல்ல மாயவன்

  • @sandyje1197
    @sandyje1197 4 місяці тому +3

    Periandavar pathi sollunga sir

  • @devaraj168
    @devaraj168 4 місяці тому +3

    Hi bro கிருஷ்ணாவை பத்தி பேசுங்க❤🎉🎉🎉

  • @selvaveni7252
    @selvaveni7252 27 днів тому

    ஐயா வணக்கம்
    இந்த காணொளியில் தாங்கள் சொல்வது போல 18 குடிகள் என்பதை தயவு செய்து தெரிவிக்க வேண்டுகிறேன்

  • @Mr.devil-lover_
    @Mr.devil-lover_ 4 місяці тому +1

    Thottiyathu chinnan samey pathi video podunga Bro

  • @manikandane4573
    @manikandane4573 3 місяці тому +2

    Ayya und

  • @RAJIYINSELVAN
    @RAJIYINSELVAN 4 місяці тому +3

    Ayya sithar perumakkal patri podunga

  • @saminathas814
    @saminathas814 4 місяці тому

    chinnathambi sastha history video podunga anna

  • @RajeswaranA-zd2ip
    @RajeswaranA-zd2ip 4 місяці тому +2

    Ayya Sri nallamanikkar kathai sollunga pls vedaranyam pakkam kunnalur nallamanikkar Kovil

  • @saikumarkhan
    @saikumarkhan 4 місяці тому +1

    மாலை வணக்கம் 🙏🙏

    • @UkranVelan
      @UkranVelan  4 місяці тому +1

      மாலை வணக்கம்

  • @sumanmedia8175
    @sumanmedia8175 4 місяці тому +2

    🙏👍🙏

  • @balabala-kc3rb
    @balabala-kc3rb 3 місяці тому +1

    அய்யா வைகுண்டர் யாரென்று தெரிய வேண்டும் என்றால் ........ அகிலத்திரட்டு நூல் வாங்கி படியுங்கள் ..... சிறிது காலத்துக்கு முன்பு ப்ளே ஸ்டோரில் இருந்தது இப்போது இல்லை .... தேவைப்படுபவர்கள் -- நூலாக வாங்கி படியுங்கள்

  • @thiruphotographykumaran6349
    @thiruphotographykumaran6349 4 місяці тому +1

    ஆதி கரு வன்ன ராயர் கெஜரதி கோவில் வரலாறு பெதுங்க

  • @suntharame.suntharam3875
    @suntharame.suntharam3875 3 місяці тому +1

    Ayay undu

  • @The.Thinker007
    @The.Thinker007 4 місяці тому +1

    Bro Thiruchendur kadala irunthu than ayya vaikundar vantharnu solluvanga Thiruchendurla athigama irukum nadar samugam makkale antha kalathil Thiruchendur murugan kovil ulla poga mudiyathu Avanga swamy pakanumna kovil veliye oru ottai irukum athu valiyathan samy pakkanum ithanalathan ayya vaikundar புரட்சி seithar

  • @balabala-kc3rb
    @balabala-kc3rb 3 місяці тому +2

    இந்துக்கள் வேறு அல்ல அய்யா வழியும் வேறு அல்ல ....... இந்துக்கள் வணங்கிய நாராயணர் தான் அய்யா வழியில் வணங்ககூடிய வைகுண்டர் .... என்றால் .... எப்படி வேறு மதம் ஆகும் ...
    இந்து மதத்திலும் உருவப் வழிபாடு உள்ளது (நீ இந்துமதம் , அய்யாவழி வேறு என்றதால்) நானும் இந்து மதம் வேறு போல் கூறி உள் ளேன்

  • @balabala-kc3rb
    @balabala-kc3rb 3 місяці тому +4

    நீ இன்னும் விபரமாக .... தெரிந்து பதிவிடு

  • @manojr3639
    @manojr3639 4 місяці тому +1

    21 vathai balance history pooduga

  • @Venu-w7i
    @Venu-w7i 27 днів тому

    1008 year

  • @ellamenappan
    @ellamenappan 4 місяці тому +1

    sir intha videos la storys la epdi sir edukuriga please solluga😊

  • @ARUL---1437
    @ARUL---1437 11 днів тому

    வள்ளலாருக்கு முன்னாடி பிறந்தவர் ஐயா வைகுண்டர் நல்லா தெரிஞ்சுகிட்டு பதிவ போடுங்க

  • @balabala-kc3rb
    @balabala-kc3rb 3 місяці тому +2

    தவறு முத்துக்குட்டி கடலுக்குள் போனதும் .... அவர் கதை முடிந்தது .....
    தம்பி .... நீ சரியாக தெரிந்துக் கொண்டு பேசு

  • @balabala-kc3rb
    @balabala-kc3rb 3 місяці тому

    நீ 41:16 நிமிடத்தில் வைகுண்டர் கதைய சொல்லிட்டிய🤦🤦🤦🤦🤦🤦🤦🤦🤦🤦🤦🤦🤦🤦

  • @SakthiPramma
    @SakthiPramma 4 місяці тому +4

    தம்பி நீங்க அய்யா கதை தப்பாக சொல்றீங்க உண்மையான கதை சாணார் youtub ல வருது தெரிஞ்சிக்கோங்க சும்மா உங்களுக்கு எல்லாம் தெரிஞ்ச மாதிரி பேச கூடாது இது வரை நீங்க சொல்ற கதை எல்லாம் இப்படி யாரோ சொல்றத கேட்டு தான் சொல்றீங்க என்பது தெரிகிறது எதையும் நன்றாக ஆராய்ந்து தான் சொல்லணும் புரிந்து கொள்ளுங்கள்

  • @msuriya2155
    @msuriya2155 4 місяці тому

    ஒரே குழப்பமா இருக்கு 🙄🙄🙄🙄

  • @rajinidileep8038
    @rajinidileep8038 4 місяці тому +2

    உங்க வரலற போடுங்க தலைவா

  • @vijisvkitchen2022
    @vijisvkitchen2022 4 місяці тому +1

    அய்யா உண்டு

  • @2000PechiKrishnanTN
    @2000PechiKrishnanTN 4 місяці тому +4

    அய்யா உண்டு

  • @Lohitdeepsh
    @Lohitdeepsh Місяць тому +1

    அய்யா உண்டு