அய்யா உண்டு பரம்பொருளின் பேரருளால் முதன் முதலில் வைகுண்ட பரம்பொருள் பற்றி ஒலிநாடா மற்றும் புத்தகங்கள் வாயிலாக வெளியிட்டு மக்களுக்கு தினமும் அவரவர்களின் இருப்பிடத்தில் இருந்தபடி தருசிக்கச் செய்த சிறப்புக்குரிய அன்பான பண்பாளர். வாழ்க அவர் தொண்டு வளரட்டும் அய்யா வழி மலரட்டும் தர்ம யுகம். அய்யா உண்டு
எத்தனை வருடங்கள் ஆனாலும் வார்த்தைகளை திருத்தாமல் எல்லோரும் படித்து கொள்ள முடியாது பைபிள் பழைய ஏற்பாட்டை மாற்றி புதிய ஏற்பாடு எழுதி எல்லோரும் படிக்கும் படி உள்ளது சிறு குழந்தைகள் கூட நன்றாக படிக்கிறது அகிலத்திரட்டு அம்மானை எல்லோரும் படிக்கும் படி அகிலத்திரட்டையும் பிரித்து எழுதுவது நல்லது
எங்கள் ஊரில் 17 நாள் வாசிப்பும் முன் வரிசையில் இருந்து கேட்டிருக்கிறேன் சங்கர பாண்டியன் அய்யா&முத்துநாயகம் அய்யா குரல் அருமை அய்யா உண்டு
அவருடைய வாசிப்பு வீடியோ இருக்கிறதா?
You tube la irruku
Valtukal 🎉 nice iya
எத்தனை சந்திரன் வந்தாலும் இவர்கள் குரல்க்கு இணை யாருமில்லை அய்யா உண்டு கேட்டு கொண்டே இருக்கலாம் என்ன ஒரு இனிமை அய்யா நாராயணா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
அய்யா உண்டு பரம்பொருளின் பேரருளால் முதன் முதலில் வைகுண்ட பரம்பொருள் பற்றி ஒலிநாடா மற்றும் புத்தகங்கள் வாயிலாக வெளியிட்டு மக்களுக்கு தினமும் அவரவர்களின் இருப்பிடத்தில் இருந்தபடி தருசிக்கச் செய்த சிறப்புக்குரிய அன்பான பண்பாளர். வாழ்க அவர் தொண்டு வளரட்டும் அய்யா வழி மலரட்டும் தர்ம யுகம். அய்யா உண்டு
சங்கரபாண்டியன் அய்யாவின் தெளிவான உச்சரிப்போடு இருவரின் வாசிப்பும் இனிமை. வாழ்த்துக்கள் அய்யாமார்களே.
மிக இனி மை அய்யா
அய்யா சரணம் வைகுண்டா சரணம்
அய்யா துணை 🙏🏼
கச்சணி தனத்தா ளோடு கறைமிடற் றண்ண லீசர் பச்சமால் முனிவர் தேவர் பதுமலர்க் கமலத் தேவி நிச்சய மான கன்னி நிறைந்திடும் பூமி யான
தெச்சணா புதுமை சொல்லிச்
சீமையி னியல்புஞ் சொல்வோம்
My child hood days in swamithopoo my mother born place.hearing ஏடு வாசிப்பு remembering those days i spent there. Thanks for this channel
அய்யா வைகுண்டர் என்றும் உண்டு.!
ஐயா உண்டு
Sirappu ayya vigundarukku saranam🙏
அய்யா உண்டு 🙏🏻
🙏🏽 அய்யா வைகுண்டர் துணை 🙏🏽
Ayya Thunai Undu🪔🪔💧💧💧🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
arumaiana work melum sirakkattum
Ayya thunai
அய்யாவே துணை அய்யா மட்டுமே துணை 🙏🙏🥰
ஓம் நமோ நாராயணா
Arumayana tune. Ketka inimai
நன்றி, அருமை...
எத்தனை வருடங்கள் ஆனாலும் வார்த்தைகளை திருத்தாமல் எல்லோரும் படித்து கொள்ள முடியாது பைபிள் பழைய ஏற்பாட்டை மாற்றி புதிய ஏற்பாடு எழுதி எல்லோரும் படிக்கும் படி உள்ளது சிறு குழந்தைகள் கூட நன்றாக படிக்கிறது அகிலத்திரட்டு அம்மானை எல்லோரும் படிக்கும் படி அகிலத்திரட்டையும் பிரித்து எழுதுவது நல்லது
அய்யா உண்டு.!
❤❤❤❤❤
🎉🎉🎉🎉🎉
அய்யா🙏உண்டு🌹💙🌹
Ayya undu🙏🙏🙏🙏
வைகுண்டர் துணை
ua-cam.com/video/0WnlfDKhqjo/v-deo.html
அய்யா உண்டு....
AYYAUNDU
அய்யா உண்டு
Ayyaa undu 🙏🙏🙏
Ayya undu
Ayyathunai
பழைய ஞாபகம் திரும்பி வருகிறது
எனக்கும் அப்படித்தான் இருக்கு ஊர்ல அய்யா கோயில்ல பழைய ரிக்காடுல கேட்டே.ன்
🙏
Ayya vaigundar undu
Ayya voondu
Enaku kulandhai pakiyam thanga ayya...
🙏🙏🙏
Sankara Pandiya Yogi
z
ஓம் நமோ நாராயணா
Ayya 🙏 undu 🌷
Ayya undu
அய்யா உண்டு
Ayya vaigundar undu
Ayya undu
அய்யா உண்டு
Ayya undu
அய்யா உண்டு
Ayya undu