கும்பகோணம் சாரங்கபாணி கோவில் வரலாறு | Kumbakonam Sarangapani Temple History in Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 23 січ 2025

КОМЕНТАРІ • 36

  • @ISSundaravaradhanIrumbedu
    @ISSundaravaradhanIrumbedu 14 днів тому +1

    ஓம் நமோ நாராயணா மிகவும் பயனுள்ள மிகவும் அருமையான பதிவு ...எடுத்துச் சொல்லும் குரலின் இனிமை ...எளிமை ...வளமை ஆஹா ஆஹா மிகவும் போற்றத்தக்கது..தங்கள் பதிவுக்கு மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் வணக்கங்கள் 🎉🎉🎉🎉

  • @bala8184
    @bala8184 14 днів тому +1

    பெருமாளைப்பற்றி மிக அருமையான பதிவு.

  • @amirthaseelanjayaraj1042
    @amirthaseelanjayaraj1042 14 днів тому +1

    மிக சிறப்பு..... நன்றி

  • @hardies777
    @hardies777 6 днів тому +1

    ver detailed thank you so much

  • @thirunavukkarasur1419
    @thirunavukkarasur1419 16 днів тому +4

    உங்கள் கடவுள் வரலாறு தேடி தேடி தெரிந்து கொண்டு மக்களுக்கு தெரிவிக்கிறீர்கள் இது பெரிய இறை தொண்டு தெய்வ பிற வி நீங்கள் நன்றி

  • @gomathishree5761
    @gomathishree5761 15 днів тому +1

    Romba romba pidithirunthathu mikka nandri.

  • @tsktamil_07
    @tsktamil_07 16 днів тому +1

    ஓம் நமோ நாராயணா🙏 அண்ணா கயிலாயம் பற்றி காணொளி பதிவிடுங்கள் ❤

  • @VasuDevan96-s8s
    @VasuDevan96-s8s 16 днів тому +1

    சொன்னபடியே சாரங்கபாணி பெருமாள் கோவில் பதிவு போட்டதுக்கு நன்றி உகரா......🙏🙏🙏

    • @NammaKumbakoanam
      @NammaKumbakoanam 10 днів тому +2

      நீங்கள் கும்பகோணமா?

    • @VasuDevan96-s8s
      @VasuDevan96-s8s 10 днів тому +1

      @Nammakumbakoanam இல்லை சாரங்கபாணி இஷ்ட தெய்வம்

  • @rajeshe947
    @rajeshe947 16 днів тому +2

    ❤ ஸ்ரீ திருப்பதி ஆண்டாள் நான் திருவண்ணாமலை என் பெயர் ஏ. ராஜேஷ்

  • @senthilkumarr5446
    @senthilkumarr5446 15 днів тому +1

    ஓம் நமோ நாராயணாய 🙏🙏🙏

  • @VickyVignesh-w8j
    @VickyVignesh-w8j 14 днів тому +2

    சோலை வளர்த்த அய்யனார் வரலாறு 🙏சோலை ஆண்டார் 🙏

  • @VasuDevan96-s8s
    @VasuDevan96-s8s 16 днів тому +1

    வடகலை Vs தென்கலை பற்றி ஒரு பதிவு போடு உகரா.....

  • @mysteryfacts6637
    @mysteryfacts6637 16 днів тому +2

    அண்ணா முடிகொண்டான் ‌ அருள்மிகு வட பத்திரகாளி அம்மன் பற்றிய பதிவு வேண்டும் .

  • @padmavathisrinivasan9850
    @padmavathisrinivasan9850 12 днів тому +1

    Thank u.jai sri ram.

  • @ekambaramekambaram9808
    @ekambaramekambaram9808 15 днів тому +1

    நன்றிங்க

  • @Pandiankarthi
    @Pandiankarthi 16 днів тому +1

    Madurai, Vadipatti town, Katchaikatti village neela mega perumal kovil history podunga sir please

  • @suryajayachandran6938
    @suryajayachandran6938 16 днів тому +1

    அருமையான பதிவு. நல்ல விவரிப்பு...ஆனால் உங்கள் thumbnail (சிறுபடத்தில்) ஒளிந்த பெருமாள் என்பதர்க்கு பதிலாக ஒழிந்த பெருமாள் என உள்ளது.
    வீடியோவைப் பதிவேற்றும் முன் ஒருமுறை சரிபார்க்கவும். நன்றி.

    • @UkranVelan
      @UkranVelan  16 днів тому

      நன்றி. தற்போது திருத்தியுள்ளேன்

  • @NammaKumbakoanam
    @NammaKumbakoanam 10 днів тому +1

    ஶ்ரீ சாரங்கபாணி சுவாமி (ஆறாவமுதன்)

  • @saikumarkhan
    @saikumarkhan 16 днів тому +2

    இனிய மதிய வணக்கம் 🙏🙏

  • @sivakumars5909
    @sivakumars5909 13 днів тому +1

    அண்ணா மதுரை கூடழகர் வரலாறு சொல்லுங்க

  • @Karumai_alagi
    @Karumai_alagi 12 днів тому +1

    Bro masna karayan samii vidio podunga bro pls

  • @slnssathishkumar1947
    @slnssathishkumar1947 14 днів тому +1

    Sir Veeramanidaasan sir history pls

  • @hariff7153
    @hariff7153 16 днів тому +1

    Neega sona antha rendu vaasal irukrathu sakkarapaani kovil intha kovil ku near la iruka inoru kovil but neega sona elame crt iyyaa apdiyea antha sakkarapaani kovil varalarum poduga

  • @vendhanvendhan6069
    @vendhanvendhan6069 16 днів тому +1

    Bhargavi devi story sollunga

  • @sumanmedia8175
    @sumanmedia8175 16 днів тому +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @megtron
    @megtron 16 днів тому +1

    Bro kattaiyerum perumal varalaru please please please please please please please please please please please😢😢😢

  • @thirunavukkarasur1419
    @thirunavukkarasur1419 16 днів тому +1

  • @Achudhan271
    @Achudhan271 10 днів тому +1

    Bro thuraiyur Perumal varalaru

  • @NammaKumbakoanam
    @NammaKumbakoanam 10 днів тому +1

    Vanga vanga IPO tha kumbakoanam vanthurikinga 😂😂😂

  • @vishukv
    @vishukv 16 днів тому +1

    In dhanurveda the deer (saranga) horn(kombu) is used to the bow (vill) in the two edge of the bow to tight the string to shot the arrow clearly and vishnu known as sharanga paani who holds the bow the ends are made with deer horns