காசி பயணம் பற்றிய ஒரு சிறப்பு பதிவு உங்களுக்காக!

Поділитися
Вставка
  • Опубліковано 2 січ 2025

КОМЕНТАРІ • 317

  • @MeenakshiVijay-xy2eg
    @MeenakshiVijay-xy2eg 4 місяці тому +105

    ஐயா வணக்கம் காசி பற்றி மிக அற்புதமாக தெளிவாக கூறினீர் எனது தந்தை காசிக்கு செல்ல வேண்டும் என்று பயணச்சீட்டு கட்டியிருந்தார் துரதிஷ்டவசமாக காசிக்கு செல்ல இன்னும் 30 நாட்கள் தான் இருந்தது அப்பொழுது திடீரென்று அப்பா இறந்துவிட்டார் உயிருடன் இருக்கும் பொழுது காசிக்கு செல்ல மிகவும் ரொம்ப ஆசைப்பட்டார் சின்ன குழந்தை போன்று அனைவரிடமும் நான் காசிக்கு செல்ல போகிறேன் என்று மகிழ்ச்சியாக தெரிவித்து வந்தார் இந்த நிகழ்வை பார்க்கும் பொழுது எனக்கு அந்த ஞாபகம் தான் வந்துவிட்டது ஐயா எதனால் அப்பா இறந்தார்கள் தெரியல நல்லா இருந்தால் திடீர்னு இறந்துட்டாரு

    • @arulagency-qp9bd
      @arulagency-qp9bd 4 місяці тому +2

      P0😅

    • @MrValavandk
      @MrValavandk 4 місяці тому +4

      பாம்பன் ஸ்வாமிபால் period 1850-1926.
      அவரங்கஷீப் period 1650-1695.

    • @suribalu2404
      @suribalu2404 4 місяці тому +1

      RIP ஓம் நமசிவாயா

    • @SudharsanaDevi-r5j
      @SudharsanaDevi-r5j 4 місяці тому +1

      M

    • @arumugam7429
      @arumugam7429 4 місяці тому +2

      7:43

  • @selvis4776
    @selvis4776 4 місяці тому +19

    உண்மை தான் ஐயா நாங்கள் இரண்டு மாதம் முன்பு சென்று வந்தோம் கங்கை நதி கோயில் சுற்றுச்சூழல் எல்லாம் மிகவும் தூய்மையாக இருக்கிறது திரு மோடி ஜி அவர்கள் அருமையான மாற்றங்கள் செய்துள்ளார் நாங்கள் அனைவரும் நன்றாக கங்கை யில் நீராடி சிவனை தரிசித்து வந்தோம்

  • @sh_editing_005
    @sh_editing_005 4 місяці тому +37

    சுவாமியின் பேச்சைக் கேட்கும் போதே ஒரு positive Vibe கிடைக்கிறது
    நமசிவாய வாழ்க 🙏

  • @SwaminathanKannan
    @SwaminathanKannan 4 місяці тому +32

    🙏🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம் சுவாமி அவர்களின் பொற்பாதங்கள் பணிந்து காசி யாத்திரை பற்றி தெரிந்து கொள்கிறேன்🙏🙏🙏 கபிஸ்தலம் சுவாமிநாதன்

  • @amudavendanramasamy6388
    @amudavendanramasamy6388 4 місяці тому +12

    எனதன்பு மானசீக குருஜி தம்புரான் ரிஷபானந்தர் சுவாமிக்கு வணக்கம் சுகமே சூழ்க. காசி விசுவநாதர் தரிசனம் மற்றும் சிறப்புகள் பற்றிய தங்களது முழு விளக்கம் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கிறது. நன்றி அமுதவேந்தன் ராமசாமி சத்தியமங்கலம்

  • @t.rajasekarant.rajasekaran7350
    @t.rajasekarant.rajasekaran7350 4 місяці тому +5

    காசி யாத்திரை பற்றிய தொகுப்பு மிகவும் சிறப்பு நன்றிங்க சுவாமிகளுக்கு 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @muruganp7380
    @muruganp7380 4 місяці тому +10

    சுவாமி வணக்கம். அறியாமை எனும் இருளை அகற்றி நம்பிக்கை எனும் ஒளி அருளியுள்ளீர்கள். கோடி நன்றி.

  • @sankarsankar8833
    @sankarsankar8833 4 місяці тому +10

    காசி விஸ்வநாதர் வரை பற்றி சொன்னது மிகவும் அருமையாக இருந்த்து எனக்கு ஆசையா இருக்கு என அப்பன் சொக்கன் உத்தரவு கிடைக்கட்டும் ஓம் நமச்சிவாய நன்றிகள் சாமி நன்றிகள் குருவே 🌹🌿🙏

  • @JaiPrakash-hm3cc
    @JaiPrakash-hm3cc 4 місяці тому +11

    வணக்கம் குருஜி காசி பற்றி வீடியோ போட்டதுக்கு மனமார்ந்த நன்றிகள் குருவே 🙏🙏🙏

  • @sujan_1158
    @sujan_1158 4 місяці тому +7

    🙏💞💐 வணக்கம் குருஜி குருபாதச் சரணம் 💞🙏 குரு பாதத்தை தொட்டு வணங்குகிறேன் 💞🙏 காசி பத்தி நாங்க தெரிஞ்சுக்கிறதுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது சாமி ரொம்ப நன்றிங்க சாமி நம்மனால காசி போகனு ஆசை சாமி ஆனா எப்படி போறது என்ன பண்றதுன்னு தெரியல காசு எந்த அளவுக்கு வசதி வாய்ப்பு இல்லைன்னு சொன்னேன் அதுக்கு ஒரு வாய்ப்பு எங்களுக்கு கிடைக்கும் அதுக்கு எல்லாம் இந்த காசி விஸ்வநாதன் அருள் புரிய வேண்டும் நாங்களும் உங்களோட பயணித்தால் இன்னும் உங்களோட பையனுக்கு வேண்டும் என்று ஆசைதான் அதுக்கு அந்த காசி விசுவநாதன் அருள் புரிய வேண்டும் எங்களுக்கும் பணம் கிடைத்தால் உங்களோடு வரலாம் ஆசைப்படுகிறோம் காசி விசுவநாதம் அன்னபூரணி தாயின் பைரவரும் சேர்ந்து மனது வைத்தால் நாங்களும் வரவும் வரத்துக்கு வாய்ப்பு கிடைக்கும் 🙏💞🙏💞🙏 எல்லாம் விட எம்பெருமான் அருள் கிடைக்க வேண்டும் 🙏💞🙏💞

  • @revathis421
    @revathis421 2 місяці тому

    ஐயா வணக்கம் மிக அற்புதமாக தெளிவாக சொன்னீங்க ஐயா ஓம் நமசிவாய 🙏🙏

  • @kannammalt3021
    @kannammalt3021 3 місяці тому +1

    அடியேன் திருப்புக்கொளியூர் சார்ந்தவள் ஐயா.... பைரவர் குறித்த விபரங்களை வியப்புடன் தெளிந்தோம். மிக்க நன்றி ஐயா 🙏🙏இம்மாதம் காசி மகா புண்ய ஷேத்ரம் செல்ல இறையருள் கிட்டியுள்ளது. நன்றி...... திருச்சிற்றம்பலம்🙏

  • @shankaranmalar5926
    @shankaranmalar5926 Місяць тому +2

    நமஸ்காரம் அய்யா உலகத்தை விட்டே போக லாம் னு இருக்கும் போது உங்கள் காணொளி பார்த்தேன் நானும் Rohini நட்சத்திரம் ராகு கேது க்கு வெளியே சனி பகவான் நீச வக்ர நிலையில் இருக்கிறார் அனைத்தையும் இழ‌ந்து விட்டேன் உயிர் மட்டும் தான் உள்ளது காசி செல்ல முயற்சி செய்கிறேன் நம் சிவனின் அருளால் நடக்கும் என்று நம்புகிறேன் இது வரை எனக்கு குரு நாதர் கிடைக்க வில்லை இனி என் குரு நாதர் நீங்கள் தான் என் மானசீக குருவாக இருந்து என்னை ஆசிர்வதி யங்கள் ஸ்வாமி.

    • @somusundaram3047
      @somusundaram3047 8 днів тому

      காசிக்கு போலம் வாங்க

  • @Vasantha-yw6cv
    @Vasantha-yw6cv 17 днів тому

    ஐயா வணக்கம் காசி பற்றி நல்ல பதிவு சாமி

  • @NarmathaMuthu-fb4io
    @NarmathaMuthu-fb4io 4 місяці тому +5

    சாமி வணக்கம் சாமி காசி பத்தி வீடியோ போட்டதுக்கு ரொம்ப ரொம்ப நன்றிங்க சாமி🙏🙏🙏

  • @rstharatha2787
    @rstharatha2787 4 місяці тому +4

    Miga arumeyana pathivu samy mikka nandrige ayah 🙏🙏🙏

  • @maranp5267
    @maranp5267 4 місяці тому +1

    அருமை அருமை அருமை ஐயா வாழ்த்துக்கள் 🙏 வாழ்க வளமுடன்

  • @KraviChandrean
    @KraviChandrean 4 місяці тому +1

    🙏 ஓம் நமசிவாய போற்றி ஓம் 🌺🌺🙏 ஓம் ஶ்ரீ விசாலாட்சி தாயே போற்றி ஓம் 🌺🌺🙏 ஓம் ஶ்ரீ அன்னபூரணி அன்னையே போற்றி ஓம் 🌺🌺🙏 நன்றி ஐயா 🙏

  • @narayanansamy2043
    @narayanansamy2043 4 місяці тому +1

    சுகமே சூழ்க வணக்கம் சாமி காசி என்றால் என்னவென்று எனக்கு தெரியாது நீங்கள் கூறி அனைத்தையும் கேட்டு தெரிந்து கொண்டேன் மிக்க நன்றாக கூறினீர்கள் சாமி மிக்க நன்றி மிக்க நன்றி 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @santhanavalli2974
    @santhanavalli2974 4 місяці тому +3

    ஓம் நமசிவாய 🙏💐குருவே சரணம்🙏💐நன்றி சாமி🙏🙏🙏

  • @Palanisubbs
    @Palanisubbs 29 днів тому

    நன்றி காசி பாராட்டுக்கு நன்றி அய்யா

  • @KomathySinnadurai
    @KomathySinnadurai 4 місяці тому +2

    ஓம் நமசிவாய ஐயா நான் மலேஷியான் வயது 61. தை அம்மாவாசை நான் காசியில் இருந்தேன். நல்ல தரிசனம் கிடைத்தது. ஓம் நமசிவாய

  • @Vimalnaren0111
    @Vimalnaren0111 4 місяці тому +1

    குருவடி சரணம் திருவடி சரணம் குருவே 🙏🙏🙏 இன்று என் குருவை நேரில் சந்தித்தேன் மிக்க மகிழ்ச்சி பிரபஞ்சத்திற்கு நன்றி 🙏🙏🙏

  • @narayananvenkatesh3104
    @narayananvenkatesh3104 4 місяці тому +2

    Very much impressive talk on Kasi.

  • @Neelavathy.21
    @Neelavathy.21 Місяць тому

    Arumaiyana pathivu. Ayya ❤❤❤

  • @ranik8648
    @ranik8648 4 місяці тому +1

    சிவபெருமாண்.எங்கும்.நிரைந்தவர்.நம்.மனம்.துய்மையாக.இருந்தால்.போதும்.சிவபெருமான்.நம்மோடு.இருப்பார்.🎉🎉🎉🎉🎉 17:35

  • @9d15a.barath6
    @9d15a.barath6 13 днів тому

    Nalla pathivu nanri nanri om namasivaya

  • @kkvigneshraja6594
    @kkvigneshraja6594 4 місяці тому +2

    Romba nandri sir nalabadi yaga velakam kudutinga , ana yanaku Kasi poganum nu nenachu konda irukan ana ippo pogalam nu nenai kuran sir

  • @muthuelectricals6790
    @muthuelectricals6790 4 місяці тому +4

    நன்றிகள் கோடி குருவே

  • @StlaxmySharma
    @StlaxmySharma 3 місяці тому

    நன்றிகள் ஐயா, சிறப்பான விளக்கம்.

  • @Vigneshwaraan
    @Vigneshwaraan 4 місяці тому +1

    வணக்கம் குருஜி, குருவே சரணம் குருவே துணை. உங்கள் நிறைவான ஆசியுடன் மிக்க நன்றி குருஜி 🙏🏼❤️

  • @veluthaikesavan6863
    @veluthaikesavan6863 11 днів тому

    மிக்க நன்றி அய்யா

  • @b.r.prasad2238
    @b.r.prasad2238 4 місяці тому +2

    There is a story that the king demolishing hindu temples at Kasi, that time kanchi periavar asked kumaraswamy to go to Kasi and to stop demolition.
    As per that , kumaraswamy went to Kasi and stoped demolition of Gowri kedarishwarer temple by showing Garudan on sky.
    After that kumaraswamy established Mudd and maintaining Gouri kedarishwarer temple at kedarishwarer ghat..

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 4 місяці тому +4

    நன்றிகள் 🙌... காசிக்கும் சனிக்கும் என்ன சம்பந்தம் சகோ... விடை சொன்னால் நன்றாக இருக்கும் நன்றியும் மகிழ்வும் 👏

  • @shanthibabu2031
    @shanthibabu2031 4 місяці тому +3

    Vanakkam samy 🙏🙏🙏🙏💐💐💐

  • @VathiKala-qu5ti
    @VathiKala-qu5ti 4 місяці тому

    ஓம்சிவாயநம குருவேசரணம் திருச்சிற்றம்பலம் அருமை அருமை அருமை ஐயா 🙇 சிவசிவகலாஅம்மா தேனிமாவட்டம் பெரியகுளம் 🙏🙏🙏🙏🙏

  • @ArasalaPranthavan
    @ArasalaPranthavan 4 місяці тому +8

    தெய்வத்தின் தெய்வமே
    நீர் வாழ்க பல்லாண்டு

  • @sundharamsanthi2666
    @sundharamsanthi2666 4 місяці тому +1

    நன்றி சாமி நயினார் பாளையம் சாந்தி 🙏🙏🙏

  • @kamalawathiemahendran4360
    @kamalawathiemahendran4360 4 місяці тому +1

    Thank. You 🎉🎉🎉 so much Kuruji
    Great Great 👍👍👍

  • @mr.kavinsaran8404
    @mr.kavinsaran8404 4 місяці тому +1

    சாமி வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏

  • @vimalan9588
    @vimalan9588 4 місяці тому +1

    வணக்கம் சாமி 🙏. மிகவும் நன்றி சாமி.

  • @avenkateshan3253
    @avenkateshan3253 4 місяці тому +4

    நன்றி🙏💕 அண்ணா

  • @raaja369
    @raaja369 4 місяці тому

    இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்கா தான் தாள் வாழ்க 🙏

  • @kannanaswin4446
    @kannanaswin4446 Місяць тому

    I appreciate your information.

  • @vijayamohan8173
    @vijayamohan8173 4 місяці тому

    மிக அருமையான பதிவு ஐயா.🙏🙏🙏

  • @vijayakumarvijayakumar6953
    @vijayakumarvijayakumar6953 4 місяці тому +4

    நன்றி சாமி

  • @seethavasu1558
    @seethavasu1558 Місяць тому

    Super ayya nadri

  • @karthikeyanka1813
    @karthikeyanka1813 4 місяці тому

    Iya! 19 .8.24. Kashi nanum en kanavarum sendrom.7. 9. 24. Andru stroke vanthu, 7. 12. 24. Eraivanadi chendrar.

  • @bhaghyalakshmirajaram
    @bhaghyalakshmirajaram 4 місяці тому +2

    ❤ Gurunatha saranam ❤❤ Coimbatore VigneshManiKandan

  • @KUMARAMUTHU
    @KUMARAMUTHU 4 місяці тому +3

    நன்றி நன்றி வணக்கம் ஜயா

  • @baskarar8389
    @baskarar8389 4 місяці тому +2

    Namaskaram anna
    Ohm namasivaya nama🌷🌷🌷🙇‍♂️

  • @g.yuvarajg.yuvaraj6152
    @g.yuvarajg.yuvaraj6152 4 місяці тому +2

    ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க

  • @dpssamy7585
    @dpssamy7585 4 місяці тому

    Good Good message God bless you! 😊😊😊😊😊

  • @murugandon2260
    @murugandon2260 4 місяці тому +2

    ❤❤❤ சுகமே சூழ்க சாமி கள்ளக்குறிச்சி முருகன் ❤❤❤

  • @senthilkumar7831
    @senthilkumar7831 4 місяці тому +5

    ஐயா ராகு கேது க்கு வெளியில் சனி இருந்தால் அதன் அமைப்பு எப்படி இருக்கும்? ராகு விலிருந்து கேது க் இடையிலா அல்லது கேது தில் இருந்து ராகு ககு இடையிளா

  • @Raju-jg7xz
    @Raju-jg7xz 4 місяці тому +4

    Raju.Thanks.kasi

  • @PrakashPrakash-bu4kk
    @PrakashPrakash-bu4kk 4 місяці тому +1

    Swami ji. Please send the link of UTHIRATADHI STAR explained in Alagia Nambi Rayar Temple in one U Tube. Please comment.

  • @mrs.kalavathygopalan1317
    @mrs.kalavathygopalan1317 4 місяці тому +1

    அருமையான விளக்கம்

  • @Valcano24
    @Valcano24 4 місяці тому +8

    அய்யா, நான் ஒரு வழக்கறிஞர். நீங்கள் கூறும் மனைவி இல்லையேல் சகலமும் இல்லை என்பது எல்லாம் அந்த காலம் (சுமாராக 50 - 60 ஆண்டுகள் முன்பு). இப்போதெல்லாம் நிறைய பேருக்கு மனைவி போனால் போதும் என்று இருக்கிறார்கள். அதே போலத்தான் மற்றவர்களும். நீங்கள் கூறுவது பெற்றோர்களுக்கு வேண்டுமானால் பொருந்தும். மற்றவர்களுக்கு இல்லை.
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய

  • @valarmathipreethika3556
    @valarmathipreethika3556 4 місяці тому

    அய்யா வணக்கம் நன்றிகள் பல சென்னை 🎉🎉🎉🎉🎉

  • @ponsankar3776
    @ponsankar3776 Місяць тому

    சூப்பர் ஐயா

  • @RamaLakshmi-wz2kd
    @RamaLakshmi-wz2kd 4 місяці тому +1

    ஓம் நமசிவய சாமி ❤❤❤🙏🙏🙏

  • @CVeAadhithya
    @CVeAadhithya 4 місяці тому +12

    ஜாதகத்தில் சனி பகவான் எங்கே இருந்தாலும் கர்மா தான்....
    அனுபவித்தே ஆகவேண்டும் ..

  • @sundharamurthy7085
    @sundharamurthy7085 4 місяці тому +4

    Nandri nandri ayya

  • @JollyMan69
    @JollyMan69 4 місяці тому +2

    Namaskaram Swami Ji 🙏
    By Saturn outside Rahu Ketu means, Saturn is somewhere counting from Rahu clockwise n before Ketu? as Rahu Ketu always moves anti clockwise
    For example, Rahu in Mesha and Saturn somewhere between vrichika & Meena ?🙏

  • @LokeshK-ho5hi
    @LokeshK-ho5hi Місяць тому

    ஓம் நமசிவாய 🙏🙏🙏

  • @ranis7467
    @ranis7467 4 місяці тому +1

    சாமி காசியப்பற்றி இவ்வளவு விளக்கம் கொடுத்ததற்கு மிக்க நன்றி அய்யா, காசியை பற்றி தெரியாதவர்களுக்கு இந்த பதிவு அருமையான விளக்கம், இதை நான் எல்லோருக்கும் பகிர்ந்துந்துவிட்டேன், நன்றி அய்யா, வாழ்த்துக்கள்

  • @VettriMurugan-gs7yz
    @VettriMurugan-gs7yz 4 місяці тому +2

    ஐயா நீங்கள் சொல்வது மேல்மலையனூர் தல வரலாறுடன் ஒத்து போகிறது இருப்பினும் திருவண்ணாமலை எம்பெருமானுடன் தாயார் அங்காளம்மன் கார்த்திகை தீப காலங்களில் விசேஷம் இருக்கின்றது இருப்பினும் தாங்கள் அடியேனின் ஐயத்திற்கு இனங்க மேல்மலையனூர் அங்காள அம்மனின் வரலாறு பற்றியும் எம்பெருமானின் தொடர்புகளை பற்றியும் தெளிவு பெற அடியேன் வேண்டுகிறேன் 🙏🙏🙏

  • @JollyMan69
    @JollyMan69 4 місяці тому +1

    Swami Ji, Is it true that ppl without children can perform certain rituals , before they pass way, for themselves as there may not be anyone to perform thithi etc 🙏
    Or were there anything else to do ?🙏
    And also if you can create a video for same would help ppl with similar scenarios 🙏

  • @karthikaprakash3322
    @karthikaprakash3322 4 місяці тому

    மானசீக குரு ரிஷபானந்தர் 🙏... திருமுருகன்பூண்டி அடியேன்...

  • @bsivasubramaniyam4470
    @bsivasubramaniyam4470 Місяць тому

    எப்போதுமே நம் நிழல் நம் கூட தான் கஷ்டமும் தான் விதி மாறாதது ஆசிவக மற்கிலி சித்தர்

  • @ramalingams3057
    @ramalingams3057 4 місяці тому

    அருமை வாழ்த்துக்கள்

  • @GjeyalakshmiJeyalakshmi
    @GjeyalakshmiJeyalakshmi 4 місяці тому +1

    Thank sir ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @KrishnaVeni-cn2dk
    @KrishnaVeni-cn2dk 4 місяці тому +1

    Guruve saranam 🙏🙏🙏

  • @jothimani2418
    @jothimani2418 4 місяці тому +19

    பல்லி எங்கள் வீட்டில் சத்தம் இடுவதுஇல்லை சுவாமி என்ன செய்வது சுவாமி

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 4 місяці тому +2

    🙏🌿🌺சிவ சிவ🍀 🔱🌻🌺💮❤🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @semmalart8136
    @semmalart8136 4 місяці тому

    எரியுர் சற்பம் neck semmalarsubu ❤😮😊😊

  • @kkvigneshraja6594
    @kkvigneshraja6594 4 місяці тому +1

    Nan ungala pakkam jadagam kamikanum sir yan valkai yappadi irukanum nu teriyanum sir

  • @venkatramaninc
    @venkatramaninc 3 місяці тому

    நன்றி குருவே சரணம் 🙏

  • @parameswarin8415
    @parameswarin8415 4 місяці тому +1

    Swamy naan Uthrattathi ..Meena raasi. Neenga sonna Kovil Thirukkurungudi ulagalantha perumal koil poittu nalla tharisanam pannittu vanthen

  • @muthukumaranthevar
    @muthukumaranthevar 4 місяці тому +2

    நன்றி ஐயா

  • @amuthavalli9175
    @amuthavalli9175 4 місяці тому

    Mikka nanri aiyaa 🙏🙏🙏🙏💕🙏💕💕

  • @sekarc7861
    @sekarc7861 Місяць тому

    ஆசையே துன்பத்துக்கு காரணம்

  • @vpk.tamilnaturepowerofworl1418
    @vpk.tamilnaturepowerofworl1418 6 днів тому

    ஐயா தங்களுடைய சொற்பொழிவை காசியில் பனோ அரசில் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன் காலையில் தான் தரிசனம் நல்லபடி விஸ்வநாதரை தரிசித்து விஸ்வநாதர் அருள் வேண்டும் ஓம் நமசிவாய

  • @murugavelpandiyan365
    @murugavelpandiyan365 3 дні тому

    Ennaku age 22.ippo kasi polama sir please sollunga sir please

  • @gurusamygurusamy9259
    @gurusamygurusamy9259 4 місяці тому +2

    ராம் ராம். என் குடும்ப தோடு காசி. கயா அலகபாத் . பூரி: அயோத்தி சென்று வந்து விட்டேன் ஐயா ராம்ராம்

  • @venkateswar-pn2wo
    @venkateswar-pn2wo 4 місяці тому +1

    வணக்கம் சாமி ஓம் நமசிவாய

  • @aakashyuganeswaran9325
    @aakashyuganeswaran9325 2 дні тому

    ஈசா உமது கருணையே கருணை... காசிக்கு செல்ல ரிசபானந்தா எனும் ஈசனடியார் அழைக்கிறார் கையில் பணமில்லையே😢😢😢😢😢

  • @bhuvaneswarisiva2284
    @bhuvaneswarisiva2284 4 місяці тому

    Thank you. Please tellme about Athmapindam.

  • @ShanthyLinges
    @ShanthyLinges 4 місяці тому +1

    உண்மைதான்

  • @lavanyasai3552
    @lavanyasai3552 4 місяці тому +4

    Iyya enaku kuzandai varam.vendum enaku 51 year akuthu nanum en manaiviyum Kasi poguthu vanthal kuzandai bakkiyam kekaikkuma

    • @somusundaram3047
      @somusundaram3047 8 днів тому

      போயிட்டு வாங்க நல்லது நடக்கும்

  • @ramaduraiparamasivam7350
    @ramaduraiparamasivam7350 4 місяці тому +3

    🎉🎉🎉💯💯💯💯guruji 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @S.Aiswarya-q3p
    @S.Aiswarya-q3p 4 місяці тому +2

    Sema video swami....grate swami neenka...Wow .... kasi story keakum podhu Chance illa swami....

  • @balasubramaniam7520
    @balasubramaniam7520 4 місяці тому +3

    ❤thanks Anna

  • @mathivananrajamanickam5801
    @mathivananrajamanickam5801 4 місяці тому

    வணக்கம் அய்யா காசி பற்றி அறிந்து கொண்டேன் நன்றி

  • @radhamanins
    @radhamanins 4 місяці тому +3

    Thank you sir

  • @boeing895
    @boeing895 4 місяці тому +1

    Sir vanakkam guru Asta meaning what and how is reaction

  • @sh_editing_005
    @sh_editing_005 4 місяці тому +2

    அய்யா காசி உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் உள்ளது
    ஒருவர் காசிக்கு செல்ல வேண்டும் என்றால் காசி மட்டும் சென்று வர வேண்டுமா ? அல்லது அந்த மாநிலத்தில் உள்ள மற்ற கோவில்களை தரிசிக்கலாமா ?

  • @vetri4106
    @vetri4106 4 місяці тому +2

    வணக்கம் வணக்கம் வணக்கம் குருஜி அவர்களுக்கு நாமக்கல் கண்ணன்

  • @selvaranikrishnan7622
    @selvaranikrishnan7622 4 місяці тому +1

    Thank you very much samy. Very timely video. I m going to kasi next month. From Malaysia