Yaradi Vanthar K.V.மஹாதேவன் இசையில் L.R.ஈஸ்வரி பாடிய பாடல் யாரடி வந்தார் என்னடி சொன்னார்

Поділитися
Вставка
  • Опубліковано 17 лис 2024

КОМЕНТАРІ • 136

  • @subhabarathy4262
    @subhabarathy4262 10 днів тому +3

    அற்புதமான இனிய பாடல் ❤❤
    L. R. ஈஸ்வரி அம்மாவின் சிறந்த பாடல்களின் வரிசையில் இந்த பாடலும் முன்னணியில் இடம் பெறும் என்றால் அது மிகையில்லை..
    நில்லடி நில்லடி.. கண்ணடியோ.. என்னடி என்னடி சொல்லடியோ.. முன்னடி பின்னடி போடடியோ...
    இங்கு அன்றொரு நாளடி வந்தவள் யாரடி.. என்பதை கேளடி...உண்மையை கூறடி.. பெண் பெயர் கேட்டு சொல்லடியோ...
    பாடலுக்குள் படத்தின் முக்கிய நிகழ்வை வைத்து கவியரசர் சொற்களை பின்னியிருப்பார்...
    திரை இசைத் திலகம் KVM இன் அற்புதமான இசை மெட்டு 👌👌
    ஜோதிலக்ஷ்மியின் முதல் படம் இது.... நல்ல அழகு +நடனம் அருமை.🙏🙏.

  • @rajaramb6513
    @rajaramb6513 13 днів тому +11

    துள்ளி துள்ளி ஆடும் இந்த நடனப் பாடல் மூலம் தான் ஜோதி லட்சுமி திரையுலகில் அறிமுகமானார். சிறப்பான நடன முத்திரைகளும் நளினமான நடன அசைவுகளும் இந்த நடனத்தின் சிறப்பு. கட்டோடு குழலாட ….காலத்தை வென்றவன் ….பாடல்களில் இவருடைய நடனம் ரசிகர்களை கவர்ந்து விட்டது.
    ஒரு விலைமாது பாடியிருப்பது போன்ற பாடலை கவியரசர் எவ்வளவு இலக்கியத் தரத்தில் அழகாக கவி புனைந்திருக்கிறார். .ஈஸ்வரியம்மாவைத் தவிர வேறு யாராலும் இப்பாடலை இவ்வளவு சிறப்பாக பாடியிருக்க முடியாது. .
    ஆடலும் பாடலும் இசையும் நம்மை புதியதோர் உலகிற்கு அழைத்துச் செல்கிறது. .தபேலாவும் சாரங்கியும் பாடலின் இனிமையை அதிகரித்திருப்பது KVM அவர்களின் சங்கீத பாண்டித்தியத்திற்கு சான்று. வடக்கத்திய பாணியில் KVM ..இசைத்திருப்பது அருமை. இப்பாடலை Audio song…ஆக கேட்டால் ஒரு பெண் தனக்கு வரப்போகும் கணவனை நினைத்து உருகுவதைப்போல ஒரு வித்தியாசமான பாடலாகத் தோன்றும்படி கவியரசர் வடிவமைத்திருப்பது புலப்படும் …

    • @meganathansengalan7041
      @meganathansengalan7041 12 днів тому +2

      @@rajaramb6513 ராஜாராம் சார் வணக்கம் , ஒரு முத்தாய்ப்பான வார்த்தைகள் விளையாடியுள்ளது, அருமையான விமர்சனம் , நன்றி .

    • @vibhuthikungumam245
      @vibhuthikungumam245 12 днів тому +4

      ராஜா ராமண்ணா
      மிகவும் நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.
      தங்கள் விமர்சனம் எப்போதும் நன்றாக இருக்கும்.
      நன்றி🙏

    • @rajaramb6513
      @rajaramb6513 10 днів тому +1

      @@vibhuthikungumam245 தங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி சார்.🙏

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 11 днів тому +4

    """:யாரடி வந்தார் என்னடி சொன்னார்... "" என்று கேள்வியில் உல்லாசம் பாடி தன் குரலோசையை ஜோதிவட்சுமிக்கு தந்த எல் ஆர் ஈஸ்வரி..... பல தேன் இனியைகளை வழங்கிய கவிஞரின் வானம்பாடி ....

  • @pramilajay7021
    @pramilajay7021 13 днів тому +11

    திரையிசைத் திலகம்
    அவர்களது அற்புதமான
    கவாலி ரகப் பாடல்.
    அந்த காட்சிக்கேற்ற அழகான
    இசைக் கோர்ப்பு.
    முகப்பிசை அருமை.
    ஹார்மோனியம்,சாரங்கி,
    தபேலா என்று ஹிந்துஸ்தானி
    இசை கலந்து அருமையாக
    படையல் வைத்திருக்கிறார்.!
    கவியரசரின் சொல்லாட்சி
    டி..டி..என்று சிலம்பமாடி இருக்கிறது.!
    " காலடி மீது ஆறடி கூந்தல்
    மோதுவதென்னடி சந்தோஷம்"
    "காதல் காவடி தூக்கும்
    கண்கள் இரண்டை
    வேலடி போலடி தோடி வராமல்
    ஏனடி நின்றாய் வெட்கத்திலே"
    அற்புதமான வரிகள்.
    பெண்கள் என்றாலே கற்காலம் முதல் இக்காலம்
    வரை கூந்தலும் கண்களும்
    சிறப்பித்துக் கூறப்படுவது மரபு.
    அதை அற்புதமாக ஒவ்வொரு
    வரிக்குள்ளும் கொண்டு
    வருவது சிறப்பு.!
    ஈஸ்வரி அம்மாவின் குரல்
    இது போன்ற நடனப் பாடல்களுக்கு
    வெகு பொருத்தமானது.!
    ஜோதிலட்சுமி அம்மாவின்
    நடனம்..அடடா..அட்டகாசம்.!
    மயிலாட்டம் ஒயிலாட்டம்
    போலொரு துள்ளாட்டம்.!!
    கண்ணாடி முன்னாடி
    பந்தாட்டம் துள்ளியாடுவது
    பார்ப்பதற்கு அவ்வளவு
    அருமையாக இருக்கிறது.!
    காட்சியும் கானமும்
    அருமையாக தந்தமைக்கு
    நன்றிகள் பற்பல..🙏🎶

    • @meganathansengalan7041
      @meganathansengalan7041 13 днів тому +4

      பிரமிளா மேடம், உங்கள் கருத்துரையில் பல விஷயங்களை சொல்லிவிட்டீர்கள் மகிழ்ச்சி , உங்கள் பதிவு சர்க்கரைதான் , நன்றி .

    • @sarojini763
      @sarojini763 13 днів тому +4

      அருமையான ரசனையுமர விமரிசனமும்😊

    • @pramilajay7021
      @pramilajay7021 13 днів тому +4

      @@meganathansengalan7041
      மிக்க நன்றி சகோ.
      தங்கள் ரசனையுள்ளம் வாழ்க.🙏

    • @pramilajay7021
      @pramilajay7021 13 днів тому +5

      @@sarojini763
      வணக்கம் சரோஜினி மா.
      மிக்க நன்றி.🙏
      ஜோதிலட்சுமி அம்மாவின்
      நடனம் இதில் என்ன அழகு
      இல்லையா மா?!!

    • @sarojini763
      @sarojini763 13 днів тому +1

      @@pramilajay7021ஆமா

  • @natchander4488
    @natchander4488 13 днів тому +8

    Thought provoking !
    Meaningfull !
    Interesting !
    Lyrics by Kannadasan !
    Pleasing !
    Lovely !
    Music by K V Mahadevan !
    Majestic !
    Sweet Singing by !
    L R Eswari !
    A nice picturisation of this song !
    NATRAJ CHANDER !

  • @tamilfamilyfood2961
    @tamilfamilyfood2961 13 днів тому +6

    அழகான ஹீத்துஸ்தான் இசையில் உள்ள ஒரு பாடல் மாகதேவன் இசை ஆஹா அருமை எல் ஆர் ஈஸ்வரி அம்மா நடன பாடலுக்கு அருமையாக பாடுவார்கள்👌 யார்ரடி வந்தார் என்னடி சொன்னார் ஏனடி உல்லசம் தன்அன்பு காதலனை பார்தவுடன் ஆறடி கூந்தலை அள்ளி முடித்து ஒரடி ஈரடி மெல்ல நடந்து பாரடி வந்து பக்கத்திலே காதல் காவடி பூக்கள் கண்கள் இரண்டை வேலடி போலடி தோடி வராமல் ஏன்னடி நின்றாய் வெட்கத்திலே கவிரசர் கண்ணதாசன் கவிதை மயங்க வைக்கிறது👌ஜோதிலட்சுமி அம்மா நடனம் அருமை❤ கட்டோடு குழல் ஆடா பாட்டிற்கும் அழகாய் ஆடியிருப்பார்கள் இந்த இனிமையான இசை கானம்❤❤❤️

    • @pramilajay7021
      @pramilajay7021 13 днів тому +3

      அருமை அருமை தோழி.
      இந்த கட்டோடு குழலாட..
      பாடலைத் தான் யோசித்துக்
      கொண்டிருந்தேன்.நன்றி.

    • @tamilfamilyfood2961
      @tamilfamilyfood2961 13 днів тому +2

      நன்றி தோழி பிரமிள❤🙏

    • @meganathansengalan7041
      @meganathansengalan7041 13 днів тому +3

      @@tamilfamilyfood2961 கலா மேடம் வணக்கம், உங்களின் கலை இரசனை பிரமிப்பாக இருக்கிறது , நல்ல பாடலுக்கு அருமையான விமர்சனம் , உங்களின் பதிவு இனிக்கும் கரும்புதான் , நன்றி .

    • @tamilfamilyfood2961
      @tamilfamilyfood2961 13 днів тому +5

      நன்றி சகோ🙏 உங்கள் விமர்சனத்தில் நீங்கள் விவரிக்கும் விதமே மிக அருமை உள்ளது சகோ👌

    • @helenpoornima5126
      @helenpoornima5126 13 днів тому +1

      ​@@tamilfamilyfood2961அருமை கலா தோழி! 👸

  • @helenpoornima5126
    @helenpoornima5126 13 днів тому +9

    அற்புதமானப்பாடல்! கேவீஎம்மின் அற்புதபான இசையும் கண்ணதாசன் கவிகளும் இனிமை! ஜோதிலட்சுமி அழகா இருக்காங்க! அழகா ஆடுறாங்க! ஈசம்மா சூப்பர்! முத்துராமன் கண்ணியமானவர்! நல்லப்பாடலைத்தந்த்துக்கு நன்றீ மேடம்! 👸

    • @tamilfamilyfood2961
      @tamilfamilyfood2961 13 днів тому +3

      அருமையான விமர்சனம் தோழி பூர்ணிமா ஏன் இன்று லேட் தோழியே❤

    • @meganathansengalan7041
      @meganathansengalan7041 13 днів тому +3

      @@helenpoornima5126 பூர்ணிமா மேடம் வணக்கம், உங்கள் கருத்துக்கள் மிகவும் சிறப்பு. உங்கள் பதிவுக்கு நன்றி .

    • @helenpoornima5126
      @helenpoornima5126 13 днів тому +1

      இப்பதான் பாத்தேன் கலா ! நன்றீ தோழி! 👸​@@tamilfamilyfood2961

    • @srk8360
      @srk8360 13 днів тому +3

      மிகவும் அழகான
      சுருக்கமான விமர்சனம்.. அருமை
      பூர்ணிமா 👌👌
      நன்றி 💞

    • @pramilajay7021
      @pramilajay7021 13 днів тому +5

      @@helenpoornima5126
      எங்கே கலகலப்பான ஆளைக்
      காணவில்லையே என்று
      தேடினோம் தோழி..😃

  • @srk8360
    @srk8360 13 днів тому +6

    இனிமையான பாடல்
    கவியரசரின் வார்த்தைஜாலங்கள்
    டி...ள.. என்று வார்த்தைகளைவைத்து அம்மானமாடும்
    மகாகவி...👍👍திரையிசை திலகம்
    கஸல் பாணியில்
    அமைத்த அற்புதமான பாடல்.... ஈஸ்வரி அம்மாவின் அற்புதமான குரலில்
    ஜோதிலட்சுமி அம்மா
    அவர்கள் நடனம் மிகவும். அருமை
    அந்நாட்களில் இலங்கை வானொலி ஒலிபரப்ப செய்ய
    தவறியதேஇல்லை.
    இந்த இனிய தமிழ்
    கஸல் பாடலை..👍👍
    நன்றி

    • @meganathansengalan7041
      @meganathansengalan7041 13 днів тому +4

      @srk மேடம் , அருமையான சலனமில்லாத விமர்சனம் , பாராட்டுக்கள் , உங்கள் பதிவு அமுதம்தான் , நன்றி .

    • @sarojini763
      @sarojini763 13 днів тому +3

      நல்ல ரசனை அருமை விமரிசனம்

    • @srk8360
      @srk8360 13 днів тому +2

      மிகவும் நன்றி சகோ..
      தங்கள் விமர்சனமும் மிகவும் அருமை சகோ.. நன்றி 🙏​@@meganathansengalan7041

    • @pramilajay7021
      @pramilajay7021 13 днів тому +4

      @@srk8360
      சிறப்பு.அருமையான
      நடனம்.ஜோதி மாவின் மற்றைய
      நடனங்களுக்கும் இந்த நடனத்திற்கும் எத்தனை
      வித்தியாசம்.!?
      இன்னொரு இருவர் ஆடும்
      நடனமும் உண்டல்லவா?
      காட்சி ஞாபகம்.
      பாடல் இப்போது நினைவு
      வருதில்லை.😃
      இலங்கை வானொலி ரசிகர்கள்
      அனைவருக்கும் இந்த
      பாடல்கள் எல்லாம் அத்துப்படி
      அல்லவா?
      நன்றி மா.😃

    • @srk8360
      @srk8360 13 днів тому +3

      ​@@meganathansengalan7041
      வணக்கம் சகோ.
      தங்களுடைய விமர்சனம் அருமை
      நான் அனுப்பிய கருத்து பதிவு காணவில்லை..
      தாங்கள் எங்களுக்குத்
      தருகிற ஊக்கத்திற்கு
      மனம் நிறைந்த நன்றிகள் சகோ.
      வாழ்க வளமுடன் 🙏

  • @natchander4488
    @natchander4488 13 днів тому +7

    Whenever I Hear songs of !
    These I go back in !
    TIME MACHINE !
    And feel the lush !
    Environment ! And touching
    Ambience !
    Yes !
    Friends !
    NATRAJ CHANDER !..

  • @ParthaSarathiS-rz9sx
    @ParthaSarathiS-rz9sx 13 днів тому +3

    என்ன அருமை யான பாடல் வரிகள். இனிய இசை. அந்த காலம் மீண்டும் வருமா

    • @vibhuthikungumam245
      @vibhuthikungumam245 13 днів тому +3

      அந்த காலம் மீண்டும் வராது.
      ஆனாலும் நம் நினைவுகள்
      அந்த காலத்தை அசை போடும் தருணம்....
      மனதுக்குள் மகிழ்ச்சி வெள்ளம்!!
      இது போதுமே !!

  • @pdamarnath3942
    @pdamarnath3942 13 днів тому +6

    Mama never failed in extracting full potential from singers

  • @sarojini763
    @sarojini763 13 днів тому +7

    ஆகா இனிமை இனிமை. ஜோதிலட்சுமி அம்மாவின் மென்மையும் திறமையும் சேர்ந்த ஆடலும் சுசிம்மாவின் தேன் குரலில் இனிய மெட்டும் அருமை. நன்றி நன்றி

    • @meganathansengalan7041
      @meganathansengalan7041 13 днів тому +3

      மேடம் வணக்கம் , வேகமாக வந்து கருத்துரை வழங்கியதற்க்கு பாராட்டுக்கள் , இந்த பாடலை பாடியது சுசீலாம்மா இல்லை ஈஸ்வரியம்மா , உங்களின் பதிவு அச்சு வெல்லம்தான் , நன்றி .

    • @sarojini763
      @sarojini763 13 днів тому +3

      ⁠ நன்றி ஆமா கவனிக்கவில்லை. உங்கள் விமரிசனமும் நன்றி. நேற்று உங்கள் அருமையான கருத்தை இதற்கு முந்தய பாடலில் போட்டிருந்தீர்கள். உங்கள் ஆதங்கம் என் எண்ணத்தை பிரதிபலித்தது. நீங்கள் எப்படியோ என தெரியாததால் கருத்து எழுதவில்லை. ஆனால் உங்கள் விமரிசனங்களையும் வாசித்து ரசிக்பதுண்டு. 🙏🙏🙏🙏🙏✅👏

    • @sarojini763
      @sarojini763 13 днів тому +1

      @@meganathansengalan7041வணக்கம்

    • @srk8360
      @srk8360 13 днів тому +4

      ​@@sarojini763மிகவும் அருமை.. ரத்தின சுருக்கமான விமர்சனம்.. மிகவும்
      நளினமான குறிப்பு.
      நன்றி அம்மா..🙏

    • @meganathansengalan7041
      @meganathansengalan7041 13 днів тому +6

      @@sarojini763 மேடம் , நாம் எல்லோரும் நல்ல சிந்தனையுள்ளவர்கள், இசையை இசையாக பார்க்கிறோம் , நல்ல விமர்சனங்களை பரிமாறிக்கொள்கிறோம் , அவ்வளவுதான் , நல்ல என்னங்கள் நல்ல சிந்தனைகள் இருந்தால் நாம் நல்ல மனிதர்களாக வாழலாம், நன்றி மேடம் .

  • @karthikiyengar6141
    @karthikiyengar6141 12 днів тому +1

    Excellent song by lr eswari same jothilakshmi is dancing very nice

  • @kalaselvi77
    @kalaselvi77 13 днів тому +4

    வாவ்சான்க்....யாரடிவந்தார்?என்னடி சொன்னார்? என்று பாடல் முழுவதும் கேள்வியும்,பதிலுமாகவுமே இருக்கிறது...ஈசம்மாவின் இனிமையான குரல் நம்மை தாளம் போட வைக்கிறது..யார்? ஜோதிம்மாவா அது...அடையாளமே தெரியவில்லை...மிகவும் சிறு பெண்ணாக இருக்கிறார்...கண்ணாடி முன்னாடி அவர் மானாட்டம் துள்ளி....மயிலாட்டம் ஆடுகிறார்...அவருடன் அவர் நீண்ட பின்னலும்,அதில் இருக்கும் குஞ்சமும்,அவரின் பாவாடையும் கூட டான்ஸ் ஆடுகிறது...ஆறடி கூந்தலை அள்ளி முடித்து....இப்போ யாருக்குங்க ஆறடி கூந்தல் இருக்கிறது..அரையடிதான் இருக்கிறது...கவிஞர் இந்தப்பாடலை எழுதும் போது நல்ல மூடில் இருந்திருப்பார் என்று நினைக்கின்றேன்...சும்மா...பின்னியிருக்கிறார்...இசை சூப்பர்..தபேலா வாசிப்பவரில் ஒருவர் முத்து சார் போல தெரிகிறார்...சரியாக தெரியவில்லை...லேட்டாக தந்தாலும் நல்ல பாடலாக தந்திருக்கும் சேனலுக்கு நன்றி..❣️❣️❣️❣️

    • @pramekumar1173
      @pramekumar1173 13 днів тому +3

      டியர் L ,நன்கு கவனித்து சுவையாக விமர்சனம் எழுதி இருக்கிறீர்கள். உண்மை தான், ஜோதிமாவை அடையாளம் தெரியவில்லை. சாய்ந்து ஆடலையும் பாடலையும் ரசிப்பது ஓ.ஏ.கே. தேவர். ஹார்மோனியம் முத்து ராமன், தபேலா ராமச்சந்திரன் . ஓ.ஏ.கே.தேவர் ஆடலை பார்க்காமல் யாரையோ பார்க்கிறார்....சூப்பர்...❤❤

    • @kalaselvi77
      @kalaselvi77 13 днів тому

      ​@@pramekumar1173மெயின் கமெண்ட் பண்ணுங்க டியர். ...நாம் இருவரும் இசைப் பிரியர்கள்தானே....❤❤

    • @kalaselvi77
      @kalaselvi77 13 днів тому +2

      மெயின் கமெண்ட் பண்ணுங்க டியர். ..நாம் இருவரும் இசைப் பிரியர்கள்தானே...❤❤

    • @pramekumar1173
      @pramekumar1173 13 днів тому +2

      ​@@kalaselvi77ஆமாம் நாம் இசைப் பிரியர்கள் தான் டியர் L . நான் மெயின் கமென்ட் எழுதி இருக்கிறேன்.....❤❤

    • @kalaselvi77
      @kalaselvi77 13 днів тому +2

      ​@@pramekumar1173பார்த்தேன் டியர். ..சூப்பர்👌👌❤️❤️

  • @jb19679
    @jb19679 12 днів тому +4

    Very Beautiful ❤️ Song ❤️🥀

    • @meganathansengalan7041
      @meganathansengalan7041 12 днів тому +1

      சார் வணக்கம் , உங்களின் பதிவு இனிமை , ஆனால் தமிழில் பதிவு செய்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் , நன்றி க

  • @kumaresanc8739
    @kumaresanc8739 8 днів тому

    Kanadasan is really a great poet

  • @pramekumar1173
    @pramekumar1173 13 днів тому +5

    கவிஞரின் சொந்தப் படம். படத்தின் எல்லா பாடல்களும் இசையும் சூப்பர் தான். இந்த பாடலின் சிறப்பை யாரும் கண்டுப் பிடித்த மாதிரி எனக்குத் தெரியவில்லை. ஆடலுக்கு முக்கியம் அடி எடுத்து ஆடுவது . அதாவது ஸ்டெப்ஸ் . இந்த பாடலில் கவிஞரின் கவித் திறனுக்கு சான்றாக பாடலில் எத்தனை முறை அடி , அடி என்று எத்தனை அடிகள் எடுத்து கோர்த்து வைத்து இந்த சூப்பர் பாடலை நமக்குக் கொடுத்து இருக்கிறார். யாராவது இந்த பாடலில் எத்தனை முறை அடி என்ற வார்த்தை பயன் படுத்தப் பட்டுள்ளது என்று சொல்ல முடியுமா... பரிசு கிடையாது. பாராட்டுகள் உண்டு .இந்த பாடலும் ஒரு வகையில் அத்திக் காய் ஆலங்காய் , பார்த்தேன் சிரித்தேன் போன்ற பாடல்கள் வகையை சேர்ந்தது தான். சந்தேகமே இல்லை. என்ன சரி தானே....

    • @kalaselvi77
      @kalaselvi77 13 днів тому +3

      வாவ்...வாவ்...வாவ்..டியர்...இதற்கு தான் பிரேம் வரணும்கிறது...நல்ல கண்டுபிடிப்பு டியர்...சூப்பர்...எத்தனை அடி எண்ணி நாளை சொல்லுகிறேன்...எப்படியும் விடிவதற்குள் எண்ணி முடித்து விடுவேன் என்று நினைக்கிறேன்..😂😂❤❤

    • @kalaselvi77
      @kalaselvi77 13 днів тому +3

      பரிசு வேண்டாம்...உங்கள் பாராட்டே போதும் பிரேம்..❤❤

    • @kalaselvi77
      @kalaselvi77 13 днів тому +3

      @@pramekumar1173 எத்தனை அடிகள் என்று எனக்கு முன்பே தெரியும் டியர். .கமெண்ட்ல டைப் பண்ண மறந்துட்டேன்.....(சமாளிப்பு) 😄😄❤️❤️

    • @natchander4488
      @natchander4488 13 днів тому +4

      Pramekumar1173
      A different !
      Interesting !
      Inspiring !
      Comment.. Bro !
      GOOD.. !

    • @pramekumar1173
      @pramekumar1173 13 днів тому +4

      ​@@natchander4488Thank you very much sir. வழக்குச் சொல் ஒன்று உள்ளது .அது என் நினைவுக்கு வருகிறது சார். வசிஷ்ட்டர் வாயால் பிரம்ம ரிஷி என்ற பட்டம் வாங்குவது .அதைப் போல உணர்கிறேன் சார் .🙏🙏🙏

  • @kalaselvi77
    @kalaselvi77 13 днів тому +3

    டியர் வரலாமே...❤❤

    • @pramekumar1173
      @pramekumar1173 13 днів тому +2

      ஆமாம் டியர் L , நான் வந்து விட்டேன். முந்திய பாடலில் முந்திவிட்டேன் . பிந்தைய இந்த பாடலில் நான் பிந்திவிட்டேன் ....ஆனாலும் கமென்ட் எழுதிவிட்டேன். ❤❤

    • @kalaselvi77
      @kalaselvi77 13 днів тому +2

      முந்தி...பிந்தி..நீங்களும் கவிஞர் ஆகிவிட்டீர்களா டியர்..❤❤

    • @pramekumar1173
      @pramekumar1173 13 днів тому +2

      ​@@kalaselvi77கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவி பாடும் என்பதைப் போல காவியத் தாயின் இளைய மகனின் கவிதைகளை படிக்கும் பொழுது நமக்கும் அதில் கொஞ்சம் கெட்டியாக ஒட்டி வந்து விட்டது டியர் L . படிக்க நன்றாக இருக்கிறதா.....

    • @kalaselvi77
      @kalaselvi77 13 днів тому +2

      👌👌👍👍👏🏻👏🏻🤝🤝❤️❤️

    • @kalaselvi77
      @kalaselvi77 12 днів тому

      ​@@pramekumar1173இந்தச் சேனலுக்கு என்னாச்சு? டியர்...தினமும் பாடல் போட மாட்டிக்கிறாங்க....பாடல்களுக்கு அவ்வளவு பஞ்ச மா?❤❤😇😇

  • @CvkBava
    @CvkBava 13 днів тому +4

    Super

  • @govindarajr3801
    @govindarajr3801 12 днів тому +2

    Old is gold ✨ ❤🎉

  • @kumaresanc8739
    @kumaresanc8739 8 днів тому

    Kanadasan is Kanadasan

  • @pramekumar1173
    @pramekumar1173 13 днів тому +4

    என்ன Mrs. ராஜேந்திரன்... ஆளையே காணோம்.... வாருங்கள்... உங்கள் விமர்சனம் எழுதுங்கள்...உங்களை எதிர் பார்க்கிறோம் ......

    • @kalaselvi77
      @kalaselvi77 13 днів тому +3

      ஆமாம்...மிஸஸ்.ராஜேந்திரன்...உங்களுக்காக. நானும்,பிரேமும் நிறைய பட்டிருக்கிறோம்...நீங்க என்னடான்னா ஓடி ஒளிஞ்சுகிட்டீங்க.....வாங்க....நாமும் எங்கும் செல்ல வேண்டாம்...நம் வழியிலும் யாரும் குறுக்கிட வேண்டாம்..ok...❣️❣️

    • @kalaselvi77
      @kalaselvi77 13 днів тому +4

      @@MrsRajendran நடந்தது நடந்தவையாக இருக்கட்டும்..இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்...மற்றவர் நமக்கு certificate கொடுக்கணும்னு அவசியம் இல்லை...dont worry. ..

    • @pramekumar1173
      @pramekumar1173 13 днів тому +3

      ​@@MrsRajendranஉங்களுக்கு சொன்னது எல்லாம் சொன்னவர்களுக்கே போய் சேரும் .ரத்தின சுருக்கமான கமெண்ட்ஸ் போட.வர வேண்டும்.....

    • @kalaselvi77
      @kalaselvi77 13 днів тому

      @@pramekumar1173 ஆமாம் டியர்.. .சேனலில் சீனியர் இவர்...இதற்கெல்லாம் பயந்தால் எப்படி?❤️❤️

    • @kalaselvi77
      @kalaselvi77 13 днів тому +2

      @@pramekumar1173 உண்மைதான் டியர். சேனலில் சீனியர் இவர்...இதற்கெல்லாம் பயந்தால் எப்படி? வினையை விதைத்தவர் அதை அறுவடை செய்தே ஆக வேண்டும்..

  • @mnisha7865
    @mnisha7865 12 днів тому +3

    Superbsong andvoice andmusic andDance 6.11.2024

    • @meganathansengalan7041
      @meganathansengalan7041 12 днів тому +2

      @@mnisha7865 மேடம் வணக்கம் , நல்ல பதிவு செய்கிறீர்கள் , அதை தமிழில் பதிவு செய்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் , நன்றி .

    • @mnisha7865
      @mnisha7865 12 днів тому +1

      @meganathansengalan7041 காலை வணக்கம்

  • @susilasupramani12
    @susilasupramani12 12 днів тому +4

    எஸ்ஆர் ஈஸ்வரி குரல் எப்படி இருக்கு பாருங்க.

    • @meganathansengalan7041
      @meganathansengalan7041 12 днів тому +3

      மேடம் நன்றாக பதிவு செய்திருக்கிறீர்கள் அருமை , எல்.ஆர்.ஈஸ்வரியின் குரல் வளம் , இசையை விரும்பவர்களின் தாகம் தீர்க்கும் ஜலம் , நன்றி .

    • @vibhuthikungumam245
      @vibhuthikungumam245 12 днів тому +1

      ​@@meganathansengalan7041அருமை!!
      குரல் வளம்!!
      தாகம் தீர்க்கும் ஜலம்!!
      எதுகை, மோனை
      நன்றாக உள்ளது.
      தொடருங்கள் புலவரே!!

  • @meganathansengalan7041
    @meganathansengalan7041 13 днів тому +12

    வானம்பாடியில் ஈஸ்வரி கானம்பாடி , மகாதேவனின் இசை தாளம்பாடி , ஜோதிலட்சுமியின் கால்கள் நடனமாடி , பார்த்தவர்களின் கண்கள் ஆனந்தமாடி , யாரடி வந்தார் , என்னடி சொன்னார் , ஏன்னடி இந்த உல்லாசம், காலடி மீது ஆறடி கூந்தல் மோதுவது என்னடி சந்தோஷம் , நளினமான ஆட்டத்தில் தன்னுடைய ஆதங்கத்தை சொல்கிறாள் , எப்படி ' என்னுடைய ஆறடி கூந்தல் என் காலடி மீது மோதுவதால் என்ன சந்தோஷம், அதுவே ஒரு ஆறடி ஆண் வந்து மோதுவதால் வரும் எனக்கு சந்தோஷம் , என்று புளங்காகிதமடையும் வண்ணம் பாடுகிறாள் , ஆடுகிறாள் , கேளுங்கள் , மகிழங்கள் , பிடித்திருந்தால் ஒரு லைக் செய்திடுங்கள் , உங்களின் விமர்சனத்தை பரிமாறுங்கள் , நன்றி .

    • @pramilajay7021
      @pramilajay7021 13 днів тому +6

      @@meganathansengalan7041
      தேடித் தேடி அடி அடியாய்
      விமர்சிக்கும் அழகே அழகு.!
      மகிழ்ந்தோம் : பரிமாறினோம் சகோ.😊🙏

    • @meganathansengalan7041
      @meganathansengalan7041 13 днів тому +6

      ​@@pramilajay7021நன்றி மேடம்,

    • @perisubramoney7675
      @perisubramoney7675 13 днів тому +3

      மலையரசிஆத்தாபோற்றி

    • @natchander4488
      @natchander4488 13 днів тому +3

      meganathansengalan 7041
      Nice Comment ! Bro !

    • @meganathansengalan7041
      @meganathansengalan7041 13 днів тому +4

      @@natchander4488 Thanks for your comment Sir,