சிவாஜி குடும்பம் பற்றி பக்கத்து வீட்டார் சுவாரஸ்ய பேட்டி Sivaji Neighbours interview

Поділитися
Вставка
  • Опубліковано 26 гру 2024

КОМЕНТАРІ • 95

  • @tamilvulture
    @tamilvulture  Місяць тому +60

    சசிகலாவின் பிரம்மாண்ட வீடு 👇 ua-cam.com/video/B8AsnjCXS1k/v-deo.html

  • @s.nadarajah5473
    @s.nadarajah5473 Місяць тому +55

    அருமை,நடிகர்திலகம் வாழ்ந்த அன்னை இல்லத்தை பார்த்தது சந்தோஷம்,உலகம் போற்றும் நடிப்புலக மேதை வாழ்ந்த இடம்,அவர் என்றும் எல்லோர் மனங்களிலும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்,நன்றியுடன்,வாழ்த்துகள்.🌹🌸🙏🏼

  • @NarayananRaja-fu4ln
    @NarayananRaja-fu4ln 19 годин тому

    சிவாஜி கணேசன் வாழ்ந்த வீட்டை பார்த்து மகிழ்ந்தேன்.பதிவுக்கு மிக்க நன்றி.

  • @kuwaitkuw1110
    @kuwaitkuw1110 Місяць тому +35

    அண்ணன் பிரபு புகழ் ஓங்குக வாழ்க பல்லாண்டு அண்ணன் பிரபு

  • @kuwaitkuw1110
    @kuwaitkuw1110 Місяць тому +47

    ஐயா சிவாஜி கணேசன் மகன் பிரபு இன்று போல் என்றும் வாழ்க பல்லாண்டு

  • @selvieganes4412
    @selvieganes4412 Місяць тому +11

    Good man. He will always remain in our hearts. ❤️❤️🙏🙏

  • @premavathi9016
    @premavathi9016 Місяць тому +17

    Longlive Prabhu Anna ❤😂

  • @ஆதி-ற6ல
    @ஆதி-ற6ல Місяць тому +18

    அருமை சகோ வாழ்த்துக்கள் 😊😊😊

  • @jothik3035
    @jothik3035 Місяць тому +12

    Great Shivaji and Prabhu family

  • @tilakshekar6150
    @tilakshekar6150 Місяць тому +30

    எல்லாமே அவரவர் உயிருடன் இருந்தால் தான். ஐயா சிவாஜி கணேசன் அவர்கள் தமிழர்களின் மனதில் என்றுமே மறக்க முடியாத தமிழ் மகான்.

    • @Royapuramரங்கா
      @Royapuramரங்கா 18 днів тому

      @@tilakshekar6150 யாரு ? சிவாஜி மகானா ?
      திரையுலகில் மகான் என்றால் அது ரஜினி ஒருவர் மட்டுமே

  • @ravichandran6018
    @ravichandran6018 Місяць тому +9

    அருமை.

  • @ராஜகுமரன்ந
    @ராஜகுமரன்ந Місяць тому +26

    அன்னை இல்லம் அழகான தோற்றம் ராஜகுமரன் டைலர்

  • @sugunaelango2860
    @sugunaelango2860 Місяць тому +6

    Engal deivam sivaaji ganeasan avargal. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @tilakshekar6150
    @tilakshekar6150 Місяць тому +16

    ஐயா சிவாஜி கணேசன் அவர்கள் இருந்திருந்தால் அதிக அளவில் மக்களுக்கு உதவி செய்து இருப்பார் அவர் வாழ்ந்த காலத்தில் நிறையவே உதவி செய்து உள்ளார் என்பதே செய்தி.

    • @Royapuramரங்கா
      @Royapuramரங்கா 18 днів тому

      @@tilakshekar6150 செய்தி செய்தியாகவே இருக்கட்டும்... நீ ஒன்றும் புழுக வேண்டாம்... வள்ளல் என்பவர் ரஜினி ஒருவர் மட்டுமே 🙏

  • @sathieshsathiesh1548
    @sathieshsathiesh1548 Місяць тому +3

    Arumai brother thank you

  • @nimmyisaac6097
    @nimmyisaac6097 Місяць тому +18

    Shivaji never acted in personal life.MGr acted in personal life also. Shivaji was the best

    • @kesavanmadhavan2956
      @kesavanmadhavan2956 Місяць тому +1

      @nimmyisaac6097 MGR never act infront the Camera but Sivaji acted infront the Camera.

    • @puduvai
      @puduvai 15 днів тому

      Yenda mgr moothiratha kudikira

  • @velappanpv1137
    @velappanpv1137 Місяць тому +6

    Great man shivajkku namasgaram

  • @Paramasivan-wu3hv
    @Paramasivan-wu3hv 29 днів тому +1

    வாழ்க சிவாஜி புகழ்

  • @suryakalarajendran7414
    @suryakalarajendran7414 Місяць тому +6

    நன்றி நன்றி நன்றி

  • @syerode
    @syerode Місяць тому +3

    தமிழ் கூறும் நல்லுலகம் உள்ள வரை சிவாஜி ஐயாவினுடைய புகழ் ஓங்கும். அவர்கள் குடும்பம் நல்ல ஆரோக்கியத்துடன்
    வாழையடி வாழையாக வாழ இறைவனை வேண்டுகிறேன்.

  • @shanmugamp6789
    @shanmugamp6789 Місяць тому +15

    இந்த வீட்டை பழைய நடிகர் திரு NSK அவர்கள்தான் கட்டினார் என்றும் பிறகு திரு சிவாஜி கணேசன் அவர்களுக்கு விற்பனை செய்து விட்டார் என்றும் சொல்லப் படுகிறது.

    • @RUV-b2e
      @RUV-b2e Місяць тому

      @@shanmugamp6789 ஆமாம் ‌உண்மல

  • @BalaMurugan-jl4zj
    @BalaMurugan-jl4zj Місяць тому +3

    வாழ்த்துக்கள் நண்பரே ஏன் குழவிழககக்கு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பக்தன் கே பாலமுருகன் கோயில் பட்டி தூத்துக்குடி மாவட்டம்

  • @tal7105
    @tal7105 Місяць тому +16

    நமது மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் அதிகம் நன்கொடை கொடுத்தது நடிகர் திலகம் சிவாஜி தானே.
    இதை அரசின் குறிப்பேடு என்றும் சாட்சியிடுகிறது.

  • @truth3339
    @truth3339 13 днів тому +1

    நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் உலகத்தின் மிகச்சிறந்த நடிகர் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. நான் அவரின் பரம ரசிகன்! ஆனாலும் அவர் மீது ஒரு வருத்தம் உண்டு. அவரது ஆரம்ப நாட்களில், நாடக நடிகராக இருந்த போது, அவரது திறமையை உணர்ந்து, பேரறிஞர் அண்ணா அவர்கள் அவருக்கு பல உதவிகளை செய்தார். தனது கழகப் பிரச்சார நாடகங்களில் தொடர்ந்து நடிக்க வாய்ப்பு அளித்தார். அவர் வறுமையில் வாழ்ந்த போது அவருக்கு உணவு, உடை,இருப்பிடம் தந்து ,தனது காஞ்சிபுரம் வீட்டில் தங்க வைத்து ஆதரவளித்தார்! தனது திராவிட நாடு பத்திரிகை அலுவலகத்தில் டெஸ்பாட்ச் பணிகொடுத்து, சம்பளமும் கொடுத்தார்! தனது அத்யாவசிய கைச் செலவுகளுக்கு சிவாஜி அதைப் பயன் படுத்திக் கொண்டார்! சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம் என்ற அண்ணாவின் நாடகத்தைப் பார்த்த பெரியார்,கணேசன் இனிமேல் சிவாஜி கணேசன் என்று அழைத்தார். பராசக்தி படத் தயாரிப்பாளர் பெருமாள் முதலியார் அந்நாடகத்தில் இவரது நடிப்பைக் கண்டு பராசக்தி படத்தில் கதாநாயகனாக நடிக்க வைக்க முடிவு செய்தார்! ஆனால், அவரது பார்ட்னர் ஏ வி எம் அவர்கள், இந்த கணேசன் புது முகம். ரிஸ்க் எடுக்க வேண்டாம்! பேசாமல் கே ஆர் ராமசாமியை கதாநாயகனாக போடலாம் என்று கூற, அண்ணா அவர்கள் சிவாஜி மிகச்சிறந்த நடிகர். இந்த கதாபாத்திரத்திற்கு மிகவும் பொருத்தமானவர். எனவே அவருக்கே வாய்ப்பு கொடுங்கள் என்று சிபாரிசு செய்ததால் சிவாஜிக்கு வாய்ப்பு கிடைத்தது. அதன்பின் அவர் மிகப் பெரிய நடிகராக உயர்ந்தார்! ஆனால் அண்ணா அவர்கள் குடும்பத்திற்கு சிவாஜி கணேசன் அவர்கள் எந்த உதவியும் செய்யவில்லை என்பது வருந்தத் தக்கது.ஆனால் அண்ணா அவர்கள் ஒரு நாள் கூட தான் சிவாஜிக்கு உதவி செய்ததை எந்த மேடையிலும் சொன்னதில்லை. மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு. கணேசா நீ எங்கிருந்தாலும் வாழ்க என்று வாழ்த்தினார்! தனக்கு வாழ்வளித்த அண்ணாவையே மறந்து, பிறகு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் சிவாஜி! ஒரு நாள் கூட அண்ணா அவர்கள் தனக்கு செய்த உதவியை பற்றி எந்த மேடையிலும் அவர் பேசியதில்லை. செய்நன்றி மறந்து விட்டார் சிவாஜி கணேசன் என்பது ஒரு கசப்பான உண்மை!

  • @visukumaran5023
    @visukumaran5023 Місяць тому +95

    சிவாஜி கஞ்சன் இல்லை ஆனால் அவர் தனிப் பட்ட மனிதருக்கு கொடுப்பதை விட நாட்டுக்கு பொதுவிசயங்களுக்கு பள்ளிக்கூடம் கோவில்களுக்கு நிறைய கொடுத்திருக்கிறார் ஆனால் அவர் சொன்னதில்லை

    • @ravichandran6018
      @ravichandran6018 27 днів тому +4

      Sivaji has donated lot of funds to nation without publicity. he has donated elephants to many temple. freedom fighter son, patriotic actor, kamaraj ayya disciple.

    • @Royapuramரங்கா
      @Royapuramரங்கா 25 днів тому

      ​@@ravichandran6018 kudikara pakki

  • @hatric111
    @hatric111 28 днів тому +1

    Sivaji's heart ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @cosmorajalingam8760
    @cosmorajalingam8760 11 днів тому

    ஐயா செவாலிய சிவாஜி கணேசன் இறந்த போது ஒரு மாதம் கழித்து நாங்கள் இந்த வீட்டுக்கு சென்றோம் எனது மகிழ்ச்சியான தருணம் மறக்கவே முடியாது

  • @vijirose2076
    @vijirose2076 Місяць тому +2

    One person one story

  • @anithashree6666
    @anithashree6666 Місяць тому +3

    அடப்போங்கப்பா நாங்க சும்மா உள்ள போய் ஒரு போட்டோ அந்த வீட்டின் முன்பு நின்று எடுத்துக்கொள்கிறோம் என்றோம் அந்த செக்யூரிட்டி கதவ கூட திறக்கல உள்ள இருந்து நோ சொல்றான் எவ்ளோ நேரம் வெயிட் பண்னோம் மிகுந்த சோகத்துடன் திரும்பி வந்தோம்

  • @selvamrm7900
    @selvamrm7900 Місяць тому +6

    ☺️☺️👋👋👋☺️☺️☺️☺️

  • @selvank3314
    @selvank3314 16 днів тому

    சிவாஜி நடிப்பில் கடவுள். அவரை இவ்உலகத்தில் உள்ள நடிகர் யாராயினும் இல்லை என மறுத்தால் பதிவிடவும்

  • @shivajisrinivasan872
    @shivajisrinivasan872 Місяць тому +6

    எங்கள்கோ யில் அன்னைஇல்லம்

  • @bhuvanbuvanes402
    @bhuvanbuvanes402 28 днів тому +1

    நடிகர் திலகம் பிறந்தநாள் அன்று மட்டும் ரசிகர்களுக்கு அனுமதி அதுவும் உள்ள ஹால் வரைக்கும் போலாம் போலாம் அங்க ராம்குமார் உக்காந்து இருப்பார் அவருடன் போட்டோ எடுக்கலாம் மற்றபடி இன்னும் ஹாளுக்கு அந்த சைடு மெயின் டோர் படிக்கட்டு ரூம்கள் பாக்கமுடியாது அனுமதி இல்லை இதில் என்ன வருத்தம் என்றால் பிரபு சிவாஜி சார் பிறந்தநாளுக்கு சிவாஜி ரசிகிர்களை கூப்பிட்ட்டு பெரிய விழா மாறி எடுக்கலாம் முந்தி மாறி இல்ல இப்ப பிரபு ரசிகர்களை மதிக்கமாட்டேங்குறார் சாந்தி தியேட்டரை இடித்து விட்டார்

  • @revathishankar946
    @revathishankar946 Місяць тому +2

    Security ulla viduvangala?

  • @subramaniank4047
    @subramaniank4047 Місяць тому +1

    MMA chinnappa thevar veedu kaatunga.🙏

  • @kulasekar3193
    @kulasekar3193 Місяць тому +2

    Thiruvangur magaraja family construction

  • @chandramohang9083
    @chandramohang9083 13 днів тому +2

    நடிகர்திலகம் சிவாஜி இறந்து 23வருடங்கள் ஆகிவிட்டது. அவர் இறப்புக்கு முன்பே சிவாஜியின்அண்ணன் தங்கவேலுவும் தம்பி சண்முகமும் இறந்துவிட்டார்கள். இப்போது அவர்கள் இங்கே இருப்பதாக கூறுவதுதவறுதலான செய்தி... இப்போது பேட்டி கொடுப்பவர்களுக்கு பிரபு... ராம்குமார் பற்றி மட்டும்தான் தெரியும். ஐம்பது வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு மட்டுமே நடிகர்திலகத்தின் அருமை தெரியும்.

  • @elangovelammal1492
    @elangovelammal1492 Місяць тому +3

    இந்த காணொளியில் கடைசி வரை சிவாஜி சார் வீடு எந்த ஏரியாவில் அமைந்துள்ளது என்பதை குறிப்பிடவே இல்லை. வீடியோ பார்ப்பவர்கள் அனைவரும் சென்னைவாசிகள் என்ற நோக்கத்திலேயே வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. பொதுவாக வீடியோ எடுத்தால் சென்னையில் எந்த பகுதியில் அமைந்துள்ளது என்பதை குறிப்பிட்டால் பார்ப்பவர்களுக்கு உதவியாக இருக்கும்.

    • @malarvizhiparthiban7862
      @malarvizhiparthiban7862 24 дні тому +1

      தேனாம்பேட்டை சவுத் போக்ஸ் ரோடு ,ஆலயம்மன் கோவில் அருகில்.

    • @Silviaslifestyle
      @Silviaslifestyle 7 днів тому

      @@elangovelammal1492 TNagar

  • @jeevapoovali5332
    @jeevapoovali5332 Місяць тому +3

    யாரைப்பற்றியும், எதையும் சரியாக தெரிந்து கொள்ளாமல் இப்படி கமெண்ட் செய்யக்கூடாது.

  • @revathishankar946
    @revathishankar946 Місяць тому +4

    Shivaji sir ponadum ellame pochu

  • @KaliyaMoorthy-m9o
    @KaliyaMoorthy-m9o Місяць тому +1

    சிவாஜி கணேசன் இல்லம். இந்த வீடு, NSK இல்லம் தான்.

  • @samprakash251
    @samprakash251 13 днів тому +1

    இதுவீடில்லை கோயில்

  • @vijayagopalakrishnanv8433
    @vijayagopalakrishnanv8433 Місяць тому +2

    இந்த வீட்டை நகைச்சுவை நடிகர் NS கிருஷ்ணனிடம் இருந்து நடிகர் திலகம் வாங்கியது

  • @nvijayakumar7636
    @nvijayakumar7636 Місяць тому +3

    Not seen his house. Only outside .

  • @Royapuramரங்கா
    @Royapuramரங்கா 25 днів тому +1

    தடியர் திமிங்கிலம் எந்த நாட்டுக்கு அரசர்? 😮

  • @nathangopi8409
    @nathangopi8409 8 днів тому

    Y reporter Always asking un logic question...

  • @dinesh-ty9vs
    @dinesh-ty9vs Місяць тому

    Blue sattai kita Prabhu sir ph no iruku😢😢😢😢😂😂😂dai kudikara domar. Vikram sir pazham vanguvara😂😂😂😂

  • @sriramramamoorthy1589
    @sriramramamoorthy1589 Місяць тому +5

    He bought the house as is, not constructed by him.

  • @rajaprabujothipandian
    @rajaprabujothipandian 16 днів тому

    பரிசுத்தம் நாடர் 😂

  • @puduvai
    @puduvai 15 днів тому +1

    Indha veedu oru settu kitta vanginadhu

  • @28paapu
    @28paapu Місяць тому +2

    without permission entry is known as criminal tresspassing!!!!!!

  • @PatriciaaK-y8k
    @PatriciaaK-y8k Місяць тому +1

    Thannoda 4 pillainga luka ha
    Andha kalamey katti irukar
    Ippo sisters cases pottu irukanga

  • @handybeater1936
    @handybeater1936 5 днів тому

    Why can't you even say prabu sir instead of prabu??
    Don't you have respect.

  • @துரை.முத்துக்குமார்

    எட்டி காய்த்தென்ன..... ஈயாதார் வாழ்ந்தென்ன....

    • @mohankumar-wg2qj
      @mohankumar-wg2qj Місяць тому

      உனக்கு தெரியும்மா உங்களுக்கு பொழப்பு இது தான் நீ தமிழன்தான வள்ளல் எங்கள் நடிகர் திலகம் உன் போல் பலர் இப்படி பொய் கமெண்ட் செய்து பிழைத்து கொண்டு இருக்கீங்க

    • @mohankumar-wg2qj
      @mohankumar-wg2qj Місяць тому

      😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡

    • @seenivasan7167
      @seenivasan7167 Місяць тому

      அட கூறு கெட்ட குப்பை உதவாக்கரைக்கு என்னடா தெரியும் என் தலைவன் ஆளுமை மதிய உணவுத் திட்டத்திற்கு முதல் ஆளாக லட்சம் ரூபாய் ஏழை பிள்ளைகளுக்கு உதவிய உண்மை உள்ளம் அந்த காலகட்டத்தில் இரண்டு படம் நடித்து கிடைத்த வருமானம் இது போன்ற நேரடி உதவி உன் போலி வள்ளல் கொடுத்த வரலாறே இல்லை இருந்தா சொல்லு முதல்ல

    • @seenivasan7167
      @seenivasan7167 Місяць тому

      @@துரை.முத்துக்குமார் உங்காளு போலி வள்ளல்

    • @SivajiVCGanesan
      @SivajiVCGanesan Місяць тому +1

      Muththukumaar
      .unga mgr tasmac thirandhu kadaa maark saaraayam makklukku kuduththavar..

  • @thanamatoz6686
    @thanamatoz6686 23 дні тому +2

    நடிப்பில் சிவாஜி கணேசனுக்கு நிகர் எவனுமில்லை