என் பதின் பருவத்திலிருந்து இப்பாடல் என்னுடன் பயணிக்கின்றது.. "பொல்லாதது மனம் பொல்லாதது.. என்ன சொன்னாலும் கேளாதது..." இனிய பாடல் வரிகள், இசை, கே. ஜமுனாராணி +எம். என். ராஜம் அற்புதக் கூட்டணி. 🙏🙏.
அற்புதமான கற்பனையுடன் கூடிய செவிக்கினிய பின்னணி இசை. இந்த பாடலை அந்த பின்னணி இசை நிரவல்கள் இல்லாமல் பாடினால் எடுபடாது என்றே கருதுகிறேன். அந்த கால கலைஞர்கள் அசாத்திய திறமை கொண்டவர்கள்.
It goes back to my childhood days during the sixties. My father used to tune on the radio now known as Minnal FM. Those days we can tune on to this tamil section only during certain times of the day only. That's how I used to hear these wonderful tamil gems songs of this nature. Thanks alot for uploading such songs.
The best mono actress .... with tender looking at her body language..... now nobody is here to take on her romantic play.... Enchanting.....eyes .... bewitching every listeners.....!!!
இப் பாடல் மூலம் பாடகி ஜமுனா ராணி தன்குரல் வளத்தால் நம் மை வசியப்படுத்துகிறார் என்றால் உண்மை தானோ . ஜமுனா ராணியின் திரை இசை வாழ்வில் இப் பாடல் நன்முத்து . பழம் பெரும் இசை அமைப்பாளர் சுதர்சனம் இசையில் உருவான பாடல் .
அஹஹாஹாஹா ஆஹாஹாஹாஹா ஆஹஹஹாஹா ஆஹஹஹாஹா ஆஹஹாஹாஹா ஹஹஹா காளை வயசு கட்டான சைசு களங்கமில்லா மனசு காளை வயசு கட்டான சைசு களங்கமில்லா மனசு கன்னி உலகம் காணாத புதுசு காதல் ஒரு தினுசு கன்னி உலகம் காணாத புதுசு காதல் ஒரு தினுசு - எங்கள் காதல் ஒரு தினுசு காளை வயசு கட்டான சைசு களங்கமில்லா மனசு காதல் உள்ளம் ஒன்று உருவம் ரெண்டு கண்களும் நாலு காவல் மீறி நின்று ஆவல் கொண்டு ஏங்குதே இன்று காதல் உள்ளம் ஒன்று உருவம் ரெண்டு கண்களும் நாலு காவல் மீறி நின்று ஆவல் கொண்டு ஏங்குதே இன்று பொல்லாதது பொல்லாதது மனம் பொல்லாதது என்ன சொன்னாலுங் கேளாதது பொல்லாதது மனம் பொல்லாதது என்ன சொன்னாலுங் கேளாதது காளை வயசு கட்டான சைசு களங்கமில்லா மனசு மாலைப் பொழுது போனா மனம் வீணா மயங்குதே தானா வேளை வந்த பின்னால் வீசும் கண்ணால் பேசுவேன் கண்ணா மாலைப் பொழுது போனா மனம் வீணா மயங்குதே தானா வேளை வந்த பின்னால் வீசும் கண்ணால் பேசுவேன் கண்ணா பொல்லாதது பொல்லாதது மனம் பொல்லாதது என்ன சொன்னாலுங் கேளாதது பொல்லாதது மனம் பொல்லாதது என்ன சொன்னாலுங் கேளாதது காளை வயசு கட்டான சைசு களங்கமில்லா மனசு கன்னி உலகம் காணாத புதுசு காதல் ஒரு தினுசு எங்கள் காதல் ஒரு தினுசு காளை வயசு கட்டான சைசு களங்கமில்லா மனசு
Vijayavel Mama அன்புள்ள விஜயவேல் அவர்களுக்கு இப்போது தான் உங்கள் அக்காவையும் அத்தானையும் பார்த்து விட்டு வந்தேன் . நீங்கள் என்னைப் பார்க்க விரும்புவதாகச் சொன்னார்கள் ஒரு நாள் எனது வீட்டுக்கு வாருங்களேன் அன்புடன் உங்கள் பேராசிரியர் எஸ்.எஸ்.கந்தசாமி
MY DEAR BALAN PERAMPALAM கட்டுடல் கொண்ட திருமதி M.N.ராஜம் W/O A.L.ராகவன் அம்மையாரை இப்போது பார்த்திருக்கிறீர்களா ? இந்த முதுமையிலும் அழகாகவே இருக்கிறார் ! அன்புடன் உங்கள் பேராசிரியர்
அன்பு நண்பரே உங்களுக்கு எனது காலை வணக்கம் . இசை எந்த மொழியில் இருந்தால் தான் என்ன ! இசையை ரசிப்பவன் அதனை தனது மக்களுக்குக் கொடுப்பதில் எந்தத் தவறும் இல்லை என நினைக்கிறேன் . அன்புடன் பேராசிரியர்
My most favorite song. Srimathi M.N.Rajam Amma Dance and Acting amazing. I never forget this song in my life. I salute all technicians of this film. Wonderful mind relax and joyful song. Srimathi. K.Jamunarani Amma my most favorite singer. I love Amma
அன்பரே ! இவரைத் தெரியவில்லையா ? பின்னணிப் பாடகர் ஏ . எல். ராகவன் அவர்களின் மனைவி பிரபல நடிகை எம்.என்.ராஜம் அம்மையார் அவர்கள் தான் ! அந்தக் காலத்தில் அவர் மிகவும் அழகாக இருப்பார் ! இப்போதும் எனது வயோதிக கண்களுக்கு அழகாகவே தென்படுகிறார் ! அன்புடன் பேராசிரியர் எஸ்.எஸ் .கந்தசாமி தூத்துக்குடி
வின்னர் படத்தில் குறும்பு நடிகர் ( நிஜ வாழ்க்கையிலும்) பிரசாந்த் தின் தாத்தாவாக நடித்த வில்லன் திலகம் எம்.என் நம்பியாரின் மனைவியாக ( பாசமலர் படத்திலும், மக்களை பெற்ற மகராசி படத்திலும் நம்பியாருக்கு மனைவி) நடித்த திருமதி எம்.என்.ராஜம் ராகவன் அவர்களை மறக்க முடியுமா ? தற்போது ராகவன் இல்லை !! தனித்தே வாழ்கிறார் , பாவம் !!
oh...this girl is M.N.Rajam from Madurai like M.S.Subbulakshmi.....! I recently saw a photo still of Ms.M.N.Rajam, now aged 82; then only I was able to understand why Gautama Buddha left the palace as Siddhartha and renounced the world. I was pained like the famed Siddhartha but could not leave as there was no palace to leave behind......what shall I do......shall I leave the world....is it not my own...? Very fine song...fine acting...fine direction too...... Jamuna Rani, a telugu grandma, singing a Tamil song to its perfection when she was like the girl here.......oh about my journey and departure...... just postponed until I looked at this video again or built a palace whichever is earlier......sure.....believe me.....
MN Rajam ia a wonderfu actress who can ba a heroine or a villian in those days during the 69's & 70's, but l did notice that she fade away during the 70's onwards. She is a gifted actress who has done justice to the characters that she has acted.Nowadays, we can't see the actress, like MN Rajam in those days who brought live to the roles that she played.
உண்மை தான் ஆரம்ப ஹம்மிங் கவர்ந்து இழுக்கிறது! உல்லாசமாக பாடும் எம் என் ராஜத்தின் காதல் ஒரு தினுசு தான்." மாலை பொழுது போனா மனம் வீணா மயங்குதே தானா வேளை வந்த பின்னும் வீசும் கண்ணால் பேசுவேன் கண்ணா!! " அழகான வார்த்தைகள் அன்பின் வெளிப்பாடு! ஆனால் "பொல்லாதது மனம் பொல்லாதது என்ன சொன்னாலும் கேளாதது"
காளை வயசு கட்டான சைசு களங்கமில்லா மனசு காளை வயசு கட்டான சைசு களங்கமில்லா மனசு கன்னி உலகம் காணாத புதுசு காதல் ஒரு தினுசு கன்னி உலகம் காணாத புதுசு காதல் ஒரு தினுசு - எங்கள் காதல் ஒரு தினுசு காளை வயசு கட்டான சைசு களங்கமில்லா மனசு....... காதல் உள்ளம் ஒன்று உருவம் ரெண்டு கண்களும் நாலு காவல் மீறி நின்று ஆவல் கொண்டு ஏங்குதே இன்று ....... காதல் உள்ளம் ஒன்று உருவம் ரெண்டு கண்களும் நாலு காவல் மீறி நின்று ஆவல் கொண்டு ஏங்குதே இன்று ....... பொல்லாதது....... பொல்லாதது...... மனம் பொல்லாதது என்ன சொன்னாலும் கேளாதது..... பொல்லாதது மனம் பொல்லாதது என்ன சொன்னாலும் கேளாதது..... காளை வயசு கட்டான சைசு களங்கமில்லா மனசு...... மாலை பொழுது போனால் மனம் வீணாய் மயங்குதே தானாய் வேளை வந்த பின்னால் வீசும் கண்ணால் பேசுவேன் கண்ணா...... மாலை பொழுது போனால் மனம் வீணாய் மயங்குதே தானாய் வேளை வந்த பின்னால் வீசும் கண்ணால் பேசுவேன் கண்ணா...... பொல்லாதது...... மனம் பொல்லாதது என்ன சொன்னாலும் கேளாதது..... பொல்லாதது மனம் பொல்லாதது என்ன சொன்னாலும் கேளாதது..... காளை வயசு கட்டான சைசு களங்கமில்லா மனசு கன்னி உலகம் காணாத புதுசு காதல் ஒரு தினுசு - எங்கள் காதல் ஒரு தினுசு காளை வயசு கட்டான சைசு களங்கமில்லா மனசு
Yes true. Paadal muzhuvadum thangu thadayillatha neerottam pola jamunaraniyin kanthakkural. In the first line ‘ kaathal ullam ondru URUVAM rendu kangalum naalu. in the second line ‘ kaathal ullam ondru PURUVAM Rendu kangalum naalu’. Aahaa arputhamana varigal.
Mr.Kafilover, Good afternoon, Sir,just now I have heard the Hindi song sung by Late Geetha Dutt under OP composition. Beautiful song n I have enjoyed it. Unfortunately the video is not available.I am not agreeing with you that the Tamil song is copied from Hindi song.Both are of different tunes.Any how both d songs are enjoyable n one thing is sure that M N Rajam Beauty n Facial expressions simply excels.
பாடல் வரிகள் பா.எண் - 54 படம் - தெய்வப் பிறவி 1960 இசை - R. சுதர்சனம் பாடியவர் - கே. ஜமுனாராணி இயற்றியவர் - தஞ்சை ராமையாதாஸ் பாடல் - காளை வயசு கட்டான அஹஹாஹாஹா ஒஹொஹோஹோஹோ ஆஹாஆஹாஆஹாஹா ஹஹஹா காளை வயசு கட்டான சைசு களங்கமில்லா மனசு காளை வயசு கட்டான சைசு களங்கமில்லா மனசு கன்னி உலகம் காணாத புதுசு காதல் ஒரு தினுசு கன்னி உலகம் காணாத புதுசு காதல் ஒரு தினுசு எங்கள் காதல் ஒரு தினுசு காளை வயசு கட்டான சைசு களங்கமில்லா மனசு காதல் உள்ளம் ஒன்று உருவம் ரெண்டு கண்களும் நாலு காவல் மீறி நின்று ஆவல் கொண்டு ஏங்குதே இன்று காதல் உள்ளம் ஒன்று உருவம் ரெண்டு கண்களும் நாலு காவல் மீறி நின்று ஆவல் கொண்டு ஏங்குதே இன்று பொல்லாதது பொல்லாதது மனம் பொல்லாதது என்ன சொன்னாலுங் கேளாதது பொல்லாதது மனம் பொல்லாதது என்ன சொன்னாலுங் கேளாதது காளை வயசு கட்டான சைசு களங்கமில்லா மனசு மாலைப் பொழுது போனா மனம் வீணா மயங்குதே தானா வேளை வந்த பின்னால் வீசும் கண்ணால் பேசுவேன் கண்ணா மாலைப் பொழுது போனா மனம் வீணா மயங்குதே தானா வேளை வந்த பின்னால் வீசும் கண்ணால் பேசுவேன் கண்ணா பொல்லாதது பொல்லாதது மனம் பொல்லாதது என்ன சொன்னாலுங் கேளாதது பொல்லாதது மனம் பொல்லாதது என்ன சொன்னாலுங் கேளாதது காளை வயசு கட்டான சைசு களங்கமில்லா மனசு கன்னி உலகம் காணாத புதுசு காதல் ஒரு தினுசு எங்கள் காதல் ஒரு தினுசு காளை வயசு கட்டான சைசு களங்கமில்லா மனசு
Kaaviyamam(Paavaivilakku movie) Nenin oviyamam...song Another song inthe samme movie Kuzhathaiyai thootili ittu oru paatu (Mahadevi movie) Singarapunnahai kannale kandale Sangeetha veenaiyum yethukamma Pasamalar Paavai muhathai parthal oruvar Alibabala Jil jil role MN Rajam MAM Mejedtic heroine & Villi part
MN ராஜம் ஒரு திறமையான நடிகை மட்டும் அல்ல ! மிக தைரியமான பெண் ! ரத்தக்கண்ணீர் படத்தில் MR ராதாவை எட்டி உதைத்து நடிக்க யாரும் முன் வராத நிலையில் இவர் அந்த பாத்திரத்தில் தைரியமாக நடித்து பெயர், புகழ் பெற்றார் ! இவர் மதுரை சவுராஷ்டிரா பெண் ! TMS க்கு அடுத்து திரை உலகில் புகழ்பெற்ற சவுராஷ்டிரா நடிகைகள் இவரும் வெண்ணிற ஆடை நிர்மலாவும் தான் !
Peppy number and well revived in its telugu version too. Seems to have roots from the hindi film song 'Chor lutere daku' from the O.P. Nayyar composition for the film 'Ustad' released in 1957 and sung by Geeta Dutt.
I listened to the Geeta Dutt song set to tune by the grt. OPNayyar. But I don't think there is any similarity between the Hindi and Tamil songs. The Geeta Dutt song is not that well known too. K Jamuna Rani's song is famous. Both singers had an enchanting voice, that's certain.
வெள்ளிக்கிழமை ஒளியும் ஒலியும் தூர்தர்ஷனில் ரசித்த பாடல் தெருவில் ஒரே ஒரு வீட்டில் மட்டுமே தொலைக்காட்சி இருக்கும் வெள்ளிக்கிழமை ஒலியும் ஒளியும் 25 பைசா ஞாயிறு திரைப்படம் 50 பைசா கட்டணம் அந்த வீட்டு பாட்டி வசூலிக்கும்
என் பதின் பருவத்திலிருந்து இப்பாடல் என்னுடன் பயணிக்கின்றது.. "பொல்லாதது மனம் பொல்லாதது.. என்ன சொன்னாலும் கேளாதது..." இனிய பாடல் வரிகள், இசை, கே. ஜமுனாராணி +எம். என். ராஜம் அற்புதக் கூட்டணி. 🙏🙏.
எம்.என்.ராஜம்.அழகான மற்றும் திறமையான நடிகை.
எம் என் ராஜம் என்னே ஒரு அழகு. கண் அசைவில் நாட்டியத்தின் நடன அசைவுகளை அத்துணையும் கொண்டு வர இவரால்மட்டும் முடியும்.
m.n.rajam looks fabulous. and jamuna rani sings elegantly for this dancing beauty. and the music is mesmerising. thanks sir for the upload.
காளையரின் அழகை
கன கச்சிதமாகத்தான்
கணகிட்டுள்ளார் போலும்
கட்டுடலழகி எம்.என்.ராஜம்-என்
சிந்தனையை தூண்டிய
சிறந்தபாடல்களில் இதுவும் ஒன்று
ஜமுனாராணியின் குரலில்
சகலமும் மறந்து போகிறேன்.
அற்புதமான கற்பனையுடன் கூடிய செவிக்கினிய பின்னணி இசை. இந்த பாடலை அந்த பின்னணி இசை நிரவல்கள் இல்லாமல் பாடினால் எடுபடாது என்றே கருதுகிறேன்.
அந்த கால கலைஞர்கள்
அசாத்திய திறமை கொண்டவர்கள்.
அறுபதுகளில் என்னை கவர்ந்த பாடல் ..எம்.என் ராஜம் டான்ஸ் சூப்பர்...இசையும்மிக்க நயம்
It goes back to my childhood days during the sixties. My father used to tune on the radio now known as Minnal FM. Those days we can tune on to this tamil section only during certain times of the day only. That's how I used to hear these wonderful tamil gems songs of this nature. Thanks alot for uploading such songs.
you from Malaysia
Those days no fm prodcasting at india
The best mono actress .... with tender looking at her body language..... now nobody is here to take on her romantic play....
Enchanting.....eyes .... bewitching every listeners.....!!!
இப் பாடல் மூலம் பாடகி ஜமுனா ராணி தன்குரல் வளத்தால் நம் மை வசியப்படுத்துகிறார் என்றால் உண்மை தானோ . ஜமுனா ராணியின் திரை இசை வாழ்வில் இப் பாடல் நன்முத்து . பழம் பெரும் இசை அமைப்பாளர் சுதர்சனம் இசையில் உருவான பாடல் .
ராஜம் எப்பவும் அழகுதான்.
பழையது பழையது தான் இந்தப் பாட்டையும் கேட்கத் தூண்டும்
I am traveling on a "TIME MACHINE" enjoying every moment.
Thank you for this song sir.
யௌவனம் குறையாத இளமை அழகுடன் எம்.என் ராஜம்....நளினமும் துள்ளலுடன் அழகு நடனம்...இசை தேனாய் இனிக்கிறது...
என் மனதை திருடிய கொள்ளை கொண்ட இந்த பாடல் மிகவும் ரசித்த வயது 11நன்றி எனது இனிய வாழ்த்துக்கள்
I am 76 years old but still I am enjoying this song every day
So am I
ரசனை உள்ள இளம் பெண்களுக்கு பிடித்தமான பாடல்
அஹஹாஹாஹா ஆஹாஹாஹாஹா
ஆஹஹஹாஹா ஆஹஹஹாஹா ஆஹஹாஹாஹா ஹஹஹா
காளை வயசு கட்டான சைசு களங்கமில்லா மனசு
காளை வயசு கட்டான சைசு களங்கமில்லா மனசு
கன்னி உலகம் காணாத புதுசு காதல் ஒரு தினுசு
கன்னி உலகம் காணாத புதுசு காதல் ஒரு தினுசு - எங்கள்
காதல் ஒரு தினுசு
காளை வயசு கட்டான சைசு களங்கமில்லா மனசு
காதல் உள்ளம் ஒன்று உருவம் ரெண்டு கண்களும் நாலு
காவல் மீறி நின்று ஆவல் கொண்டு ஏங்குதே இன்று
காதல் உள்ளம் ஒன்று உருவம் ரெண்டு கண்களும் நாலு
காவல் மீறி நின்று ஆவல் கொண்டு ஏங்குதே இன்று
பொல்லாதது பொல்லாதது மனம் பொல்லாதது என்ன
சொன்னாலுங் கேளாதது
பொல்லாதது மனம் பொல்லாதது என்ன
சொன்னாலுங் கேளாதது
காளை வயசு கட்டான சைசு களங்கமில்லா மனசு
மாலைப் பொழுது போனா மனம் வீணா மயங்குதே தானா
வேளை வந்த பின்னால் வீசும் கண்ணால் பேசுவேன் கண்ணா

கன்னி உலகம் காணாத புதுசு காதல் ஒரு தினுசு எங்கள்
காதல் ஒரு தினுசு
காளை வயசு கட்டான சைசு களங்கமில்லா மனசு
Vijayavel Mama
அன்புள்ள விஜயவேல் அவர்களுக்கு
இப்போது தான் உங்கள் அக்காவையும் அத்தானையும் பார்த்து விட்டு வந்தேன் .
நீங்கள் என்னைப் பார்க்க விரும்புவதாகச் சொன்னார்கள்
ஒரு நாள் எனது வீட்டுக்கு வாருங்களேன்
அன்புடன்
உங்கள் பேராசிரியர் எஸ்.எஸ்.கந்தசாமி
Kandasamy SEKKARAKUDI SUBBIAH PILLAI
அவசியம் வருகிறேன் ஐயா.
உங்கள் cd நூலகத்தை பார்க்க ஆவலாய் இருக்கிறேன்.
காதல் ஒன்று உருவம் இரண்டு கண்களோ நான்கு ஆவல் மீறி இன்று ஏங்குதே உள்ளம் இன்று
What a beautiful song
Excellent song...m.n.rajam so cute....n acted well.....jamuna singing.... wonderful.... amazing
கேட்காத.ஒரு.காது.(ஆண்களை.வர்னித்து.ஒருசில.பாடல்களே.உள்ளன)இப்பாடலை.கேட்ட.நேரத்தில்.மழிங்கிப்போன.காது.சிறப்பாக.கேட்கிறது. வணக்கம்.
அந்த நாள், இலங்கை வானொலியில் இந்த மாதிரியான அற்புதமான பாடல்களை கேட்டுகொண்டே உறக்கத்தில் வீழ்வது எமது இளமைக்கால வாடிக்கை!
Iiieuujeu4k
Super hit songs
ஜமுனாராணி அவளுடைய குரல் இனிமை மிகவும் பிரமாதமாக இருந்தது அவர் பற்றிய தகவல்களை சொன்னால் சுவையாக இருக்கும்
Song, music, voice and acting everything syncronized well. A nice song
to recollect your youth.
காந்தாவை மறக்க முடியுமா.இந்தப் பாடல் இனிமை.
Thank you very much. Wonderful M.N Rajam memories
MY DEAR BALAN PERAMPALAM
கட்டுடல் கொண்ட திருமதி M.N.ராஜம் W/O A.L.ராகவன் அம்மையாரை இப்போது பார்த்திருக்கிறீர்களா ?
இந்த முதுமையிலும் அழகாகவே இருக்கிறார் !
அன்புடன்
உங்கள் பேராசிரியர்
One of the my best melodies of yester years. Thank you for posting Professor.
What a beautiful song-excellant acting by mn.rajam with lyrics & Jamunarani voice - sudersan music everything nice.
Very nice song love it much, thanks for adding here this song...
Foot work...and her eye movements are amazing..n....remarkable....i like the mn rajams dance very much....on those days...
மனங்குளிர
மதிமயக்க
மானிட வாழ்வு சிறக்க
மனதை தொடும் பாடல்.
அருமையான நடிகை அருமையான பாடகி ஜமுனா ராணி
What a cameramen close shot 60years ago wonderful
அன்பு நண்பரே
உங்களுக்கு எனது காலை வணக்கம் .
இசை எந்த மொழியில் இருந்தால் தான் என்ன !
இசையை ரசிப்பவன் அதனை தனது மக்களுக்குக் கொடுப்பதில் எந்தத் தவறும் இல்லை என நினைக்கிறேன் .
அன்புடன்
பேராசிரியர்
Kandasamy SEKKARAKUDI SUBBIAH PILLAI
df
LIVE
My most favorite song. Srimathi M.N.Rajam Amma Dance and Acting amazing. I never forget this song in my life. I salute all technicians of this film. Wonderful mind relax and joyful song.
Srimathi. K.Jamunarani Amma my most favorite singer. I love Amma
Thillai sabaabadhi avrgal kooriyulla karuththu migavum arumai, munagaala koorvesulu sudharshanraajulu conjeevaramu thamizhnaadu pavithra bhaaradha dheysamu.
Panbana manithanai rasithu padum anbana kadhal manaivi sweet voice😊♥️
Jamunarrani excellent awesome amazing mind-blowing scintillating dazzling unparalleled song
Great,singer she,was in,her,days
Thanks for sharing this excellent and beautiful song
MY DEAR GEETHA PILLAI
THANK YOU SO MUCH ! வாழ்க வளமுடன் !
Super song
அன்பரே !
இவரைத் தெரியவில்லையா ?
பின்னணிப் பாடகர் ஏ . எல். ராகவன் அவர்களின் மனைவி பிரபல நடிகை
எம்.என்.ராஜம் அம்மையார் அவர்கள் தான் !
அந்தக் காலத்தில் அவர் மிகவும் அழகாக இருப்பார் !
இப்போதும் எனது வயோதிக கண்களுக்கு அழகாகவே தென்படுகிறார் !
அன்புடன்
பேராசிரியர் எஸ்.எஸ் .கந்தசாமி
தூத்துக்குடி
Super
2nd wife M. N
Rajam
வின்னர் படத்தில் குறும்பு நடிகர் ( நிஜ வாழ்க்கையிலும்) பிரசாந்த் தின் தாத்தாவாக நடித்த வில்லன் திலகம் எம்.என் நம்பியாரின் மனைவியாக ( பாசமலர் படத்திலும், மக்களை பெற்ற மகராசி படத்திலும் நம்பியாருக்கு மனைவி) நடித்த திருமதி எம்.என்.ராஜம் ராகவன் அவர்களை மறக்க முடியுமா ? தற்போது ராகவன் இல்லை !! தனித்தே வாழ்கிறார் , பாவம் !!
Ppppppppppppp pp 0⁰
@@mansurik1922 பாசமலர் படத்தில் நடிகர் திலகத்தின் மனைவி
Gorgeous song. Masterclass.
Soothing voice.
JAMUNARANI VOICE SUPER
oh...this girl is M.N.Rajam from Madurai like M.S.Subbulakshmi.....! I recently saw a photo still of Ms.M.N.Rajam, now aged 82; then only I was able to understand why Gautama Buddha left the palace as Siddhartha and renounced the world. I was pained like the famed Siddhartha but could not leave as there was no palace to leave behind......what shall I do......shall I leave the world....is it not my own...? Very fine song...fine acting...fine direction too...... Jamuna Rani, a telugu grandma, singing a Tamil song to its perfection when she was like the girl here.......oh about my journey and departure...... just postponed until I looked at this video again or built a palace whichever is earlier......sure.....believe me.....
அற்புதமான குரல்
அற்புதமானபாடல்
நடிப்பையும்இளமைஅழகையும்
பாடலின்வாரிகளின்இளமைகாலத்தின்எண்ணங்களையும்இசைஅமைத்தவரின்சாதனைஇனியாராலும்இயலாது
MN Rajam ia a wonderfu actress who can ba a heroine or a villian in those days during the 69's & 70's, but l did notice that she fade away during the 70's onwards. She is a gifted actress who has done justice to the characters that she has acted.Nowadays, we can't see the actress, like MN Rajam in those days who brought live to the roles that she played.
'பொல்லாதது .....மனம் பொல்லாதது ..... என்ன சொன்னாலும் கேளாதது'....!
நல்ல பாட்டு இது. ஆசிரியர் யாரோ?
8
@@ranichelliah2740 be
மிகவும் அருமையான பழைய பாடல் காலத்தால் என்றுமே அழியாது
Thank you very much Sir. I heard this song during my school days.
Dominic Gerard R
ஆரம்பத்தில் வரும் ஹம்மிங் ஆஹாஹா !!காளை வயசு கட்டான சைசு..மட்டும் அல்ல!!இந்த பாடலும் அப்படி தான். கேட்போர் அனைவரும் கட்டிப்போட்ட காளைதான்..
உண்மை தான் ஆரம்ப ஹம்மிங் கவர்ந்து இழுக்கிறது! உல்லாசமாக பாடும் எம் என் ராஜத்தின் காதல் ஒரு தினுசு தான்." மாலை பொழுது போனா மனம் வீணா மயங்குதே தானா வேளை வந்த பின்னும் வீசும் கண்ணால் பேசுவேன் கண்ணா!! " அழகான வார்த்தைகள் அன்பின் வெளிப்பாடு! ஆனால் "பொல்லாதது மனம் பொல்லாதது என்ன சொன்னாலும் கேளாதது"
My Fav Song, dislike pota எல்லோரும் முட்டாள்கள்,
Mn. Rajam அம்மா ஒரு அழகு தமிழ் பேசும் ஒரு வாழும் லெஜெண்ட்
சார் இந்த படம் நான் 8ஆம் வகுப்பு படித்து இருக்கும்போது பார்த்து . இருக்கு கிறேன்.
Very nice song Ksa ♥️♥️♥️👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻⭐⭐⭐⭐⭐
எம்.என்.ராஜம் மிகச்சிறந்த நடிகை.🙏🏻
OLD IS ALWAYS GOLD! MN Rajam action is super!!
என் மனம் கவர்ந்த பாடல்
Polathathu manam polathathu yana sonalum kalathathu arumai
Yes yes
Sollin selvi enga oru karar
😍😍வின்னர் திரைப்படத்தில் வரும் கைப்புள்ள அவர்களின் பாட்டி 😍😍😍
இனிமைக்கு இனிமை சேர்க்கும் பாடல் நன்றி சார்
அன்பு மகேந்திரன் அவர்களே,
காளை வயசின் கட்டான உடல் எவர்க்கும் கண்ணுக்கு விருந்தாகும் அல்லவா ?
அன்புடன்
உங்கள் பேராசிரியர்
அழகான😍💓 பாடல்❤
காளை வயசு கட்டான சைசு
களங்கமில்லா மனசு
காளை வயசு கட்டான சைசு
களங்கமில்லா மனசு
கன்னி உலகம் காணாத புதுசு
காதல் ஒரு தினுசு
கன்னி உலகம் காணாத புதுசு
காதல் ஒரு தினுசு - எங்கள்
காதல் ஒரு தினுசு
காளை வயசு கட்டான சைசு
களங்கமில்லா மனசு.......
காதல் உள்ளம் ஒன்று
உருவம் ரெண்டு
கண்களும் நாலு
காவல் மீறி நின்று
ஆவல் கொண்டு
ஏங்குதே இன்று .......
காதல் உள்ளம் ஒன்று
உருவம் ரெண்டு
கண்களும் நாலு
காவல் மீறி நின்று
ஆவல் கொண்டு
ஏங்குதே இன்று .......
பொல்லாதது.......
பொல்லாதது......
மனம் பொல்லாதது
என்ன சொன்னாலும் கேளாதது.....
பொல்லாதது
மனம் பொல்லாதது
என்ன சொன்னாலும் கேளாதது.....
காளை வயசு கட்டான சைசு
களங்கமில்லா மனசு......
மாலை பொழுது போனால்
மனம் வீணாய்
மயங்குதே தானாய்
வேளை வந்த பின்னால்
வீசும் கண்ணால்
பேசுவேன் கண்ணா......
மாலை பொழுது போனால்
மனம் வீணாய்
மயங்குதே தானாய்
வேளை வந்த பின்னால்
வீசும் கண்ணால்
பேசுவேன் கண்ணா......
பொல்லாதது......
மனம் பொல்லாதது
என்ன சொன்னாலும் கேளாதது.....
பொல்லாதது
மனம் பொல்லாதது
என்ன சொன்னாலும் கேளாதது.....
காளை வயசு கட்டான சைசு
களங்கமில்லா மனசு
கன்னி உலகம் காணாத புதுசு
காதல் ஒரு தினுசு - எங்கள்
காதல் ஒரு தினுசு
காளை வயசு கட்டான சைசு
களங்கமில்லா மனசு
This song makes me excited although I have crossed the bull's age.
well...everyone is entitled to his or her opinion,...
both songs are great...I like both...
Excellent song by jamunarani how much you listen you won't get bored
அழகானப் பாடல்!
Yes true. Paadal muzhuvadum thangu thadayillatha neerottam pola jamunaraniyin kanthakkural. In the first line ‘ kaathal ullam ondru URUVAM rendu kangalum naalu. in the second line ‘ kaathal ullam ondru PURUVAM Rendu kangalum naalu’. Aahaa arputhamana varigal.
Voice of Jamunarani, vow, mesmerising.....
Classical voice.. Superb..
Sir kallapart natarajan is a great dancer at the time
YES . HE WAS A GOOD DANCER. HE WAS INVARIABLY A VILLAN IN SO MANY FILMS
மாமா மாமா மாமா...ஏம்மா ஏம்மா ஏம்மா...
@@KANDASAMYSEKKARAKUDI llllllllllllllllllllllllllllllllllllllllllll
Mr.Kafilover,
Good afternoon,
Sir,just now I have heard the Hindi song sung by Late Geetha Dutt under OP composition. Beautiful song n I have enjoyed it. Unfortunately the video is not available.I am not agreeing with you that the Tamil song is copied from Hindi song.Both are of different tunes.Any how both d songs are enjoyable n one thing is sure that M N Rajam Beauty n Facial expressions simply excels.
மிகவும் பிடித்த பாடல்
பாடல் வரிகள்
பா.எண் - 54
படம் - தெய்வப் பிறவி 1960
இசை - R. சுதர்சனம்
பாடியவர் - கே. ஜமுனாராணி
இயற்றியவர் - தஞ்சை ராமையாதாஸ்
பாடல் - காளை வயசு கட்டான
அஹஹாஹாஹா ஒஹொஹோஹோஹோ
ஆஹாஆஹாஆஹாஹா ஹஹஹா
காளை வயசு கட்டான சைசு களங்கமில்லா மனசு
காளை வயசு கட்டான சைசு களங்கமில்லா மனசு
கன்னி உலகம் காணாத புதுசு காதல் ஒரு தினுசு
கன்னி உலகம் காணாத புதுசு காதல் ஒரு தினுசு
எங்கள் காதல் ஒரு தினுசு
காளை வயசு கட்டான சைசு களங்கமில்லா மனசு
காதல் உள்ளம் ஒன்று உருவம் ரெண்டு கண்களும் நாலு
காவல் மீறி நின்று ஆவல் கொண்டு ஏங்குதே இன்று
காதல் உள்ளம் ஒன்று உருவம் ரெண்டு கண்களும் நாலு
காவல் மீறி நின்று ஆவல் கொண்டு ஏங்குதே இன்று
பொல்லாதது பொல்லாதது மனம் பொல்லாதது என்ன
சொன்னாலுங் கேளாதது
பொல்லாதது மனம் பொல்லாதது என்ன
சொன்னாலுங் கேளாதது
காளை வயசு கட்டான சைசு களங்கமில்லா மனசு
மாலைப் பொழுது போனா மனம் வீணா மயங்குதே தானா
வேளை வந்த பின்னால் வீசும் கண்ணால் பேசுவேன் கண்ணா
மாலைப் பொழுது போனா மனம் வீணா மயங்குதே தானா
வேளை வந்த பின்னால் வீசும் கண்ணால் பேசுவேன் கண்ணா
பொல்லாதது
பொல்லாதது மனம் பொல்லாதது என்ன
சொன்னாலுங் கேளாதது
பொல்லாதது மனம் பொல்லாதது என்ன
சொன்னாலுங் கேளாதது
காளை வயசு கட்டான சைசு களங்கமில்லா மனசு
கன்னி உலகம் காணாத புதுசு காதல் ஒரு தினுசு
எங்கள் காதல் ஒரு தினுசு
காளை வயசு கட்டான சைசு களங்கமில்லா மனசு
Kaaviyamam(Paavaivilakku movie)
Nenin oviyamam...song
Another song inthe samme movie
Kuzhathaiyai thootili ittu oru paatu
(Mahadevi movie)
Singarapunnahai kannale kandale
Sangeetha veenaiyum yethukamma
Pasamalar
Paavai muhathai parthal oruvar
Alibabala
Jil jil role
MN Rajam MAM Mejedtic heroine &
Villi part
எனக்கு பிடித்த நிறைவான பாடல்
Supper❤❤❤❤❤❤
Thanks for the wonderful memories
Beautiful song 👌
Nice music 👌.I like this songs very much .
The best of Melody songs!!,😪😪😪💐💐💐💐💐💐💐
Superb song and voice and 🎶 8.8.2023
MN ராஜம் ஒரு திறமையான நடிகை மட்டும் அல்ல ! மிக தைரியமான பெண் ! ரத்தக்கண்ணீர் படத்தில் MR ராதாவை எட்டி உதைத்து நடிக்க யாரும் முன் வராத நிலையில் இவர் அந்த பாத்திரத்தில் தைரியமாக நடித்து பெயர், புகழ் பெற்றார் ! இவர் மதுரை சவுராஷ்டிரா பெண் ! TMS க்கு அடுத்து திரை உலகில் புகழ்பெற்ற சவுராஷ்டிரா நடிகைகள் இவரும் வெண்ணிற ஆடை நிர்மலாவும் தான் !
இந்த பாட்டில் உள்ளபடி சில பெண்கள் paatu paati என்னை வம்புக்கு இழுத்தனர் நான் திருச்சியில் இருந்தபோது
Remember listening to this song in the early 80s on Vividh bharati. Vividh bharadhiyin Varthaga oliparappu
Super song which will stand for ages un beaten.
Very very super song❤❤❤
A very casual way of acting by the actor.
Peppy number and well revived in its telugu version too. Seems to have roots from the hindi film song 'Chor
lutere daku' from the O.P. Nayyar composition for the film 'Ustad' released in 1957 and sung by Geeta Dutt.
This song simple MOHANAM ragam Please note ragas are common to everybody, hence nobody can claim as their own There are many songs in this ragas.
TIME TRAVEL IN REVERSE DIRECTION . MEMORY REVIVED.
Old is gold ❤,,,...
Super song...
அந்த நாள்பாடல்கள் இனிமை
Thank you sammmmmma super song
See the difference between 60's and now.the depth of love and affection.
Very good song nice super
I listened to the Geeta Dutt song set to tune by the grt. OPNayyar. But I don't think there is any similarity between the Hindi and Tamil songs. The Geeta Dutt song is not that well known too. K Jamuna Rani's song is famous. Both singers had an enchanting voice, that's certain.
you are right....
Nice song
Excellent super song
Super k
Smart song Jamuna
வெள்ளிக்கிழமை ஒளியும் ஒலியும் தூர்தர்ஷனில் ரசித்த பாடல் தெருவில் ஒரே ஒரு வீட்டில் மட்டுமே
தொலைக்காட்சி இருக்கும் வெள்ளிக்கிழமை ஒலியும் ஒளியும் 25 பைசா ஞாயிறு திரைப்படம் 50 பைசா கட்டணம் அந்த வீட்டு பாட்டி வசூலிக்கும்
ஐயா .. ஒவ்வொரு பழைய பாடல் பதிவிடும்போதும் அந்தப் படம் வெளிவந்த ஆண்டு தயவுகூர்ந்து பதிவிடுங்கள் ..
Nice visehi
MN Rajam,unforgettable !
A sweet song draws our memories to our young age of live span which could not be redrawn again.
Thanks Muththamil Sangam Auckland
Super action by MN Rajan to the super Song
பொல்லாதது மனம் பொல்லாதது