Jai Bhim - Thala Kodhum Video | Suriya | Sean Roldan | Tha. Se. Gnanavel
Вставка
- Опубліковано 18 лис 2021
- Movie - Jai Bhim
Song - Thala Kodhum
Music - Sean Roldan
Singer - Pradeep Kumar
Lyrics - Rajumurugan
Movie Credits:
Written & Directed By Tha.Se. Gnanavel
Cinematography - Sr Kathir Isc
Editor - Philomin Raj
Production Design - K. Kathir
Action - Anbariv
Additional Screenplay - Kiruthika B
Lyrics - Yugabharathi, Raju Murugan , Arivu
Choreography - Dinesh
Costume Design - Perumal Selvam - Poornima Ramasamy
Audiography - Raja Krishnan M R
Sound Design - S. Alagiyakoothan - Suren.G
Hair And Makeup - Pattanam Rashid
Vfx - Knack Studios - Nxgen
Colorist - G. Balaji
Stills - Sr. Murugan
Bts Editor - Venkatram Mohan
Pro - Yuvraaj
Lyrical Video : Antony Jerome
Designs - Kabilan
Production Supervisor - S. Karthikeyan
Chief Production Controller - B. Senthil Kumar
Co Produced By Rajsekar Karpoorasundarapandian
Produced By Jyotika & Suriya
Music Credits:
Singer : Pradeep Kumar
Lyrics: Rajumurugan
Music Arranged And Produced By - Sean Roldan
Acoustic And Nylon Guitar : Keba Jeramiah
Veena : Rajhesh Vaidhya
Bass Guitar: Aalaap Raju
Rhythms : Vikram Rozario
Flute : Kj Vijay
Recorded At Krimson Avenue , 20Db Studios, 2 Bar Q Studios, Voice And Vision Studios, Roldan Records By Mani Ratnam, Vishnu , Hari , Lijesh Kumar , Manoj Krishna
Music Consultant : Sai Shravanam
Sean Roldan Manager - M.P.Vijay, Silver Tree Talent Management.
Mixed And Mastered By Sai Shravanam At Resound India.
Music Label - Sony Music Entertainment India Pvt. Ltd.
© 2021 Sony Music Entertainment India Pvt. Ltd.
Subscribe Now: bit.ly/SonyMusicSouthVevo
Subscribe Now: bit.ly/SonyMusicSouthYT
Follow us: / sonymusic_south
Follow us: Twitter: / sonymusicsouth
Like us: Facebook: / sonymusicsouth
vevo.ly/Ytivu7
பாடல் இனிமையாக உள்ளது இந்த மாதிரி பாடல்கள் இனிமேல் வரபோகதில்லை இது பாடல் அல்ல காவியம் 🙏🙏🙏 ஜெய் பீம் 🙏🙏
Yaen bro ithuku maela varaathunu yarathu ungalta sonaanga?
வந்தால் வறவேற்ப்போம் நண்பரே
Aalumaa dolumaa... Award kuduttha.. Inthe maathri paaddu varathu
பைத்தியமாகிவிட்டேன் இந்த படத்துக்கு மட்டுமல்ல
இந்த பாடலுக்கும்தான்❤️❤️❤️❤️
100 டைம் கேட்டாலும் திரும்ப திரும்ப கேட்க தோணுது
Unmaya bro. Avlo impact
Yes nanum daily kepan bro songs ah
My favourite song
நீ பைதியம்னு எப்போவோ தெரியும்😂
இந்த பாடலை ஒவ்வொரு முறையும் கேட்கும் போது மனதில் தோன்றுவது நமக்கான நாள் வரும்...🚶🥺
Unmai..sir
Eppo nu thaa theriyala
💯 Truth 🙏
🙏🙏🙏😌😌
Good I am waiting
இதயத்தை துளைக்கும் பாடல் வரிகள்... "இருளாம விடியாத நாளும் இங்கேது"
சரித்திரத்தில் இதுபோன்ற பாடத்தை நான் பார்த்ததே இல்லை.....அவ்வளவு வலி என்னுள் உள்ளது,"""" ஜெய்பீம்""""
They do not make actual story , i am nearest place true story native mudhanai,
I know all stages of that story.
Please moodungal
@@gangaikondan7287 why ur keep on saying it's not actually Story?? and Who asked 20cr??What is the Actual Story..u tell..
@@saranvlog5810 i am from mudhanai, this is my grandfather story. No one do not speak more unknoen person.
Close u r mouth.
@@gangaikondan7287 your are in every comment section.
@@gangaikondan7287 Yaru un grand father. Oruvela unmai illama story eduthiruntha court la case file pannu. Intha case la sambanthappatta lawyer Communist paarvathi ellarum uyiroda than irukanga avanga kitta kettu than eduthirukanga avanga yarum ithu poi nu sollala ne un grandfather nu solra avar yaru...?
இந்த பாடல் என்னை போன்ற இளைஞர்களுக்கு நம்பிக்கை தரும் பாடல்.
🥰🥰🥰🥰🥰
👍
🤩😘😍😄
Yes really true
❤️
ഒരുപാട് ഇഷ്ട്ടായി ഈ പാട്ട്. എത്ര കേട്ടിട്ടും മതിയാവുന്നില്ല. കേൾക്കുമ്പോൾ ജീവിതത്തിലെ നഷ്ട്ടങ്ങളെല്ലാം ഓർമ വരുന്നു💔പാട്ടിന്റെ ശക്തി കൊണ്ട് മനസിന്റെ വേദന ഹൃദയത്തിൽ തട്ടുന്നു 🎶🎶
😭
@@prasath1686 ?
ശെരിയാ 😢
Njn caril evide ponelum first ee song idum 😄😄❤
Hope ❤
Just the voice of Pradeep Kumar is pure bliss💖🥰😘
Yes BRO ❤️
Seriously 😍😍😍😍
My fav singer pradeep 😍💚
Underrated singer bro ❤️
Precisely...
நாம் கொண்டாட தவறிய இரு முத்துக்கள் Sean Roldan ❤️ Pradeep Kumar ❤️
கொண்டாட நாம இருக்கோம் நண்பா 😊
Yes nanba
pira maanilathavar thamizhil vandhu paadinaal thalayil thooki aaduvar namma mozhi kaaranga avlo seekiram paaratamaatanga most underrated singer pradeep but after this song sure he wl shine
Yes their unique vocals ❤️
Anirudh mari copy catku ellam choince tharanuga samcs very very dedicated person all movies
എപ്പോഴും ഈ സോങ് കേൾക്കാൻ വരുന്നവർ ഉണ്ടോ....❤ ഒരുപാട് ഓർമ്മകൽ വന്ന് തലോടി പോകുന്നു....
ഈ പാട്ടിന് ഒരു പ്രത്യേകത ഉണ്ട് നമ്മൾക്ക് ഒക്കെ എന്ന് നല്ല കാലം വരാനാന്ന് ഓർത്ത് കൊണ്ട് ഈ പാട്ട് കേൾക്കാൻ തുടങ്ങി കേട്ട് കഴിഞ്ഞാൽ നമ്മൾക്കും വരും നല്ല കാലം എന്ന മൈൻഡിലേക്ക് മാറും അതാണ് ഈ പാട്ടിന്റെ പവർ എനിക്ക് മോട്ടിവേഷൻ കിട്ടാൻ ഞാൻ എപ്പോഴും കേൾക്കുന്ന പാട്ട്❤
👏எந்த எதிரியாக👊 இருந்தாலும் 👉நேருக்கு நேர்👈 சந்திக்கும் மனிதர் 👍{சூர்யா}💪
They do not make actual story , i am nearest place true story native mudhanai,
I know all stages of that story.
Please moodungal
அண்ணா நீங்க சொன்னது சரிதான் ஆனால் தயவுசெய்து அண்ணன் பெயரை சரிபார்க்கவும்
@@christywilliams3994 ok Bro
The every great man saying time to time that LIFE IS STRUGGLE it was clearly proved .
@@kamaldass4023 Tq
Sid Sriram எனும் தங்கத்தை தேடி ,
Pradeep Kumar எனும் வைரத்தை மறந்து விட்டோம்.
Melting voice.🎶🎶
Of course bro
S bro
Correct bro
S😔
True..
மீதி இருள் நீ கடந்தால் காலை ஒளி வாசல் வரும் தோளில் நம்மை ஏந்தி கொள்ளும் நமக்கான நாள் வரும். 👍
உயர்குடியிலே பிறந்தாலும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் சத்தியத்துக்காகவும் தன் வாழ்க்கையை அர்ப்பணித்துக்கொண்ட நீதியரசர்.சந்துரு அவர்கள் நூறாண்டுகள் வாழ இறைவனை வேண்டுகிறேன்.
சந்து௫....நீ வந்து௫...ஏழையி்ன் உள்ளத்தில்.....எப்போதும் தந்தி௫....உன் உணமையின் உயா்வை....
👌👌
😆😆😆😆
Q Dress
Iu pl
மனநோயளிகள்
இன்னும் எத்தனை கோடி இதயங்களின் வலியை ஆற்றப் போகிறதோ இப்பாடல்.😥
We Stand With Suriya #JaiBhim
🔥🔥🔥🔥🔥
I don't know what is the background of this but in media when they kept all names as is why did they tamper with main antagonist.
They do not make actual story , i am nearest place true story native mudhanai,
I know all stages of that story.
Please moodungal
@@gangaikondan7287 Thanks for the info.
@@gangaikondan7287 Its not 100% story it's depends upon true iruzhar people's story okay we are against manga boys are u member of manga boys? #WESTANDWITHSURYA
@@karthikkeyn9163 yeli vettai super padam
Pothumaa
"மரமாகும் விதையெல்லாம் வாழ சொல்லித்தரும், கலங்காத கலங்காத நீயும் நெஞ்சுக்குள்ள"... Lyrics was beautiful 💖💖💖
Yes correct
Fact
@@UMASKITCHEN30 ⁷
Classic work
ജയ് ഭീം സിനിമ പിന്നണി പ്രവർത്തകർക്ക് എല്ലാം ആശംസകൾ 🎉
இந்த பாடல்
கேட்கும் ஒவ்வொரு முறையும் வெற்றிகனியை பறிக்க ஆர்வம் அதிகமாகிக்கொண்டே போகிறது...
என்ன ஒரு அழகு பாடல் வரிகள் என்னவோ பண்ணுது யா. ஜெய் பீம் 🔥🔥❤️❤️
நிஜம் தான்
தலைக்கோதும் இளங்காத்து
சேதிக் கொண்டுவரும்
மரமாகும் வெதை எல்லாம்
வாழ சொல்லித்தரும்
ம்ம்.. ம்ம்..
கலங்காத கலங்காத
நீயும் நெஞ்சுக்குள்ள
இருளாத விடியாத
நாளும் இங்கு இல்ல
ம்ம்.. ம்ம்..
தலைக்கோதும் இளங்காத்து
சேதிக் கொண்டுவரும்
மரமாகும் வெதை எல்லாம்
வாழ சொல்லித்தரும்
கலங்காத கலங்காத
நீயும் நெஞ்சுக்குள்ள
இருளாத விடியாத
நாளும் இங்கு இல்ல
ரொம்ப பக்கம்தான் பக்கம்தான்
நிழல் நிக்குதே நிக்குதே
ரொம்ப பக்கம்தான் பக்கம்தான்
நிழல் நிக்குதே நிக்குதே
உன்ன நம்பி நீ முன்ன போகையிலே
பாத உண்டாகும்
நிக்காம முன்னேறு
கண்ணோரம் ஏன் கண்ணீரு
நிக்காம முன்னேறு
அன்பால நீ கை சேறு
கை சேறு..
நீல வண்ணக் கூரை இல்லாத
நிலமிங்கு ஏது
காலம் எனும் தோழன் உன்னோடு
தடைகளாஇ மீறு
மாறுமோ தானா நிலை
எல்லாமே தன்னலே
போராடு நீயே
அறம் உண்டாகும் மண்மேலே
மீதி இருள் நீ கடந்தால்
காலை ஒளி வாசல் வரும்
தோளில் நம்மை ஏந்தி கொள்ளும்
நமக்கான நாள் வரும்
தலைக்கோதும் இளங்காத்து
சேதிக் கொண்டுவரும்
மரமாகும் வெதை எல்லாம்
வாழ சொல்லித்தரும்
கலங்காத கலங்காத
நீயும் நெஞ்சுக்குள்ள
இருளாத விடியாத
நாளும் இங்கு இல்ல
ரொம்ப பக்கம்தான் பக்கம்தான்
நிழல் நிக்குதே நிக்குதே
உன்ன நம்பி நீ முன்ன போகையிலே
பாத உண்டாகும்
😥😢😭
Inspirational Words. Thanks
manalar estate upper manalar estate yellam kaiya thuku🙋🏻♀️
manalar estate upper manalar estate yellam kaiya thuku 🙋🏻♀️
I Shsu Ten siom
Super
இந்தப் பாடலை ஒவ்வொரு நாளும் ஒரு முறையாவது நான் கண்டிப்பாக கேட்டு விடுவேன் இது என் மனதிற்கு அமைதியையும் தன்னம்பிக்கையும் தருகின்றது. நன்றிகள் பல
Yes true sister
Nanum than sister
🙌🥺
I m 100th like
மனசு சரியில்லை திடீர்னு கேட்கனும்னு தோனுச்சி😩🥺
Nanum
അടിപൊളി പാട്ടു soulful Super tune and heart touching song 🔥🔥🔥. Malayalees Common
உலகததில் உள்ள எல்லா விருதுகளும் கொடுக்க வேண்டும் ஜெய்பீம் இது தேவையான ஒரு ஆவணம்
Sean Roldan நீ வேறயா
அன்று கோடி அருவி கொட்டுதே பாடல்
இன்று தல கோதும் இளங்காற்று பாடல்
நாளை என்னவோ எதிர்பார்த்து காத்துகொண்டிருக்கிறேன்
Now I am travelling in train.... tightly closing my eyes to control tears.. the line " meedi irul nee kadandal kaalai oli vasal varum " came... person sitting in front of me asking "r u alright " i realized I failed to control the tears...ooooopppppsssssss
கஷ்டம் வரும் போது இந்த பாடலை கேட்டு தினமும் மனம் ஆமதியகிரது
Same
Nanum
Same 😣😣
Nanumtha pa
Nanum pa..
truly educated people understand purpose this movie... Oscar deserved for this movie... Humanity won...
Yeppa..
They do not make actual story , i am nearest place true story native mudhanai,
I know all stages of that story.
Please moodungal
@@gangaikondan7287 Educated people will respect others equally and speak decently.. seems u r not educated..
I know the real story, u know real story?
U do not imagin like as athi puthisaali
It real nsme was YELI VETTAI
i support PARVATHI Amma,
2d should give royalty 20cror,
#I SUPPORT PARVATHI AMMA
தல கோதும் இளங்காத்து
சேதி கொண்டு வரும்
மரமாகும் விதை எல்லாம்
வாழ சொல்லித்தரும்
கலங்காத கலங்காத
நீயும் நெஞ்சுக்குள்ள
இருளாத விடியாத
நாளும் இங்கு இல்ல
தல கோதும் இளங்காத்து
சேதி கொண்டு வரும்
மரமாகும் விதை எல்லாம்
வாழ சொல்லித்தரும்
கலங்காத கலங்காத
நீயும் நெஞ்சுக்குள்ள
இருளாத விடியாத
நாளும் இங்கு இல்ல
ரொம்ப பக்கம்தான் பக்கம்தான்
நிழல் நிக்குதே நிக்குதே
ரொம்ப பக்கம்தான் பக்கம்தான்
நிழல் நிக்குதே நிக்குதே
உன்ன நம்பி நீ முன்ன போகையில
பாத உண்டாகும்
நிக்காம முன்னேறு
கண்ணோரம் ஏன் கண்ணீரு
நிக்காம முன்னேறு
அன்பால நீ கைசேரு
நீல வண்ண கூரை இல்லாத
நிலம் இங்கு ஏது
காலம் என்னும் தோழன் உன்னோடு
தடைகளை மீறு
மாறுமோ தானா நிலை
எல்லாமே தன்னாலே
போராடு நீயே அறம்
உண்டாகும் மண்மேலே
மீதி இருள் நீ கடந்தால்
காலை ஒளி வாசல் வரும்
தோளில் நம்மை ஏந்தி கொள்ளும்
நமக்கான நாள் வரும்
தல கோதும் இளங்காத்து
சேதி கொண்டு வரும்
மரமாகும் விதை எல்லாம்
வாழ சொல்லித்தரும்
கலங்காத கலங்காத
நீயும் நெஞ்சுக்குள்ள
இருளாத விடியாத
நாளும் இங்கு இல்ல
ரொம்ப பக்கம்தான் பக்கம்தான்
நிழல் நிக்குதே நிக்குதே
உன்ன நம்பி நீ முன்ன போகையில
பாத உண்டாகும்
நிக்காம முன்னேறு
கண்ணோரம் ஏன் கண்ணீரு
நிக்காம முன்னேறு
அன்பால நீ கைசேரு
நிக்காம முன்னேறு
கண்ணோரம் ஏன் கண்ணீரு
நிக்காம முன்னேறு
அன்பால நீ கைசேரு
Super
This heroine requires more recognition, such a soulful acting it is.
One of the best impactful movie in Tamil cinema ever.
எழுச்சி மற்றும் உண்மை 📚
💥வரிகள் - இயக்குனர் ராஜ் முருகன்
இசை -ஷான் ரோல்டன்
பாடகர் -பிரதீப்குமார்👍❤️🔥
💪💙 ஜெய் பீம் 💥
Best actor
Best actress
Best singer
Best film
Best director
Agree 👍
Adaa tharkuri....Music director anirudh/yuvan ah irundha potrupa
They do not make actual story , i am nearest place true story native mudhanai,
I know all stages of that story.
Please moodungal
Best music director
Best Producer
Cinematography?
மனசு வலிக்கும் போதெல்லாம் இந்த பாடல் தான் மருந்தாக தற்போது இருந்து வருகிறது🤗
GCR
😢 வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டம் வந்தாலும் இந்த ஒரு பாடல் என்னை ஆறுதல் படுத்தும்
வரிகள் அல்ல வலிகள்.kudos to lyricist ♥️
*This song is made full of positive & motivational vibes... 👌❤️*
*நிக்காம முன்னேறு @Suriya... 💯🔥*
இந்த பாடலை கேட்டால் அழுகை வருகிறது
Mee also paaaa....
Same feeling
Azhughu
நல்ல மனநல மருத்துவரை போய் பாருங்க ப்ரோ.
Yes 😢
This movie definitely deserved a national award feeling sad for the team😢
Not when they change the story from reality. Chandru was just a petioner and not the one who fought all along.
@@atomicarenaso all the movies which got awards were real stories?
Pushpa 😄😄😄
2021 வருடத்தில் இப்படி ஒரு பாட்டு கேட்பது எவ்வளவு சந்தோஷம். பாடியவருக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் பத்தாது. பாடல் வரிகளை எப்படி எழுதியிருக்கிறார்கள். ஐயோ மனதை கொல்லுது.
Yes
Correct nanba
apdiye tarkolei panni seturu...naan kovicike matten.
@@CaviarRecon நீ தற்கொலை செய்து கொள்ள. முப்பது வருடம் கழித்து நான் வருகிறேன்.
Saaavu
*படம் எடுக்க சொன்னா வாழ்ந்திருக்காங்க.... 💯❤️🔥*
👌👌👌👌🙏🙏🙏🙏🙏
❤
Tamil is the most beautiful language that ever was and there ever will be. Beautiful like a mother ❤🔥
Sinhalase 🇱🇰Is beautiful language because Indo Aryan language and you know Origin of sinhala is odisha and why sri lankans love odia because odia singhala language dna is same
Tamil language also beautiful I wrote that Sinhala language is also good and according to Mahavansh history, Sinhala (Sri Lanka) 🇱🇰 original Odisha has been shown.
@@ourmotherlandbharat டேய் ரொம்ப பண்ணாதே...
நீ கெட்டவன் என்று எனக்கு தெரியும்
@@ourmotherlandbharat go to best mental hospital in your area and what you said here say that same to them they will get admit 😂😂😂😂
@@ourmotherlandbharatpoda sunni
Beautiful song with meaningful lyrics…Love from Kerala❤️❤️❤️
Ok
1:28 Success is not a destination.... Success is a journey 💯❤️
________
They do not make actual story , i am nearest place true story native mudhanai,
I know all stages of that story.
Please moodungal
@@gangaikondan7287 deii spammer
@@sarveshwaran6529 yenda, nan mudhanai karan solluda
Ithu yenga story,
I support PARVATHI Ammal
2 d should give royalty 20 crore,
The petition case applied chidambaram.
You will see
@@gangaikondan7287 dai yaara nee lawyer Chandru kitta antha incident kettu edutha padam da 20cr laam romba aniyaayam da 😂
@@seshathri3660 this is story of Parvathi ammal,
#I SUPPORT PARVATHI AMMAL
கஷ்டபடும் மனிதர்களை மன தைரியத்துடன் முன்னேற வைக்கும் பாடல் Motivation song 👌
Surya sir👏👌👌👌
I love surya sir movie. Just an awesome movie.surya sir we expect movie like this.👍👍👎
👍👍👍
கயிறறுந்த பட்டம் போல செல்லும் என் வாழ்வு விடியும் நாள் 🌅 என்னி முன்னோக்கி நகரும் என் பாதங்களுக்கு 🚶🏻சக்தியும், மனதிற்க்கு 🫀உறுதியும் வேண்டி பிராத்திக்கிறேன் தினமும் இறைவனை 🙏🏻...!
I don't understand Tamil but I know emotions know what humiliation and discrimination they go through everyday. Thank you Tamil cinema and Tamil people .
God bless you all🎉❤
Once Again Addicted for Pradeep Kumar's Vocals
சிறந்த பாடல் தலைசிறந்த படத்திலிருந்து -thank you jaibheem team👍
They do not make actual story , i am nearest place true story native mudhanai,
I know all stages of that story.
Please moodungal
@@gangaikondan7287 enna engayo karukuthu😂🤣
@@hip-hopmathi8520 i support PARVATHI Amma,
2d should give royalty 20cror,
#I SUPPORT PARVATHI AMMA
@@gangaikondan7287 there's nothing wrong in showing casteist groups as casteist dude 😂😂 bcz truth is always bitter
வாழ்க்கைய வெறுக்குற அளவுக்கு பெருசா ஒன்னும் வாழ்ந்து கிழிக்கல...இருந்தாலும் சோர்ந்து போகும் போது தனிமைல உட்கார்ந்து இந்த பாட்ட Headset la போட்டு கேட்பேன்...அப்படி ஒரு Motive கிடைக்கும் அதும் அந்த வரி... ரொம்ப பக்கம் தான்...பக்கம் தான்.... கண்டிப்பா ஜெயிச்சுடுவோம்னு ஒரு நம்பிக்கை கொடுக்கும் 💯🎧🎼👍🏻
நீங்கள் சொல்வது உண்மை
I cried almost 70-80% of time while watching this masterpiece movie.
சூர்யா அண்ணனுடய..கோடிக்கணக்கான..ரசிகர்கள் மத்தியில் நானும் ஒரு சூரிய ரசிகன் என்று சொல்வதில் பெருமை படுகிறேன்
அருமையான படைப்பு..
மனசு வலிக்குது..
இந்த படத்தை விவாதம் ஆக்குவதை என்னி..
இந்த படத்தை தயாரித்த சூர்யா அண்ணா நன்றி
இந்த பாடலை கேட்கும் போது என்னை அறியாமல் கண் கலங்குகிறது...❤❤ நம்பிக்கை தைரியம் இரண்டையும் கொடுக்கிறது
நடிப்பை பார்த்தே நமக்கு அழுகை வருகிறது. அவர்களின் தினசரி வாழ்க்கை எப்படி இருக்கும் என்று நினைத்துப் பார்க்கிறேன்.
എത്ര കേട്ടാലും മടുക്കാത്ത മനോഹരം ആയ ഒരു പാട്ട് 🌼
Aa enikum poli song
Pinnallaa😌pwli voice alle
Sathyam 😢
He might not be a super star of Tamil cinema but he is the best Human being in Tamil cinema industry. Jai bhim 👍👍
He is a one of a great actor of Tamil cinema. So i dont know where is your logic here. All the title of superstar, thala, thalapathy are just indian thing.
You wont see that in English movie.
@@abcdef-bz7ew facts
Surya is one of Super star of South Cinema....
Yes.
ஏதோ பன்னுகிறது இந்த பாடல் ...❤❤
இந்த பாடலை கேட்க வந்த அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.2⃣0⃣2⃣3⃣
பாடல் வரிகள் அருமை 😔 மனதை உருக்கிய வரிகள் 😔😖🙁👀
നല്ല മനോഹരമായ പാട്ട്. അതിലും മനോഹരമായ സിനിമ.👌
Oo malayaliye kittiye🕺🕺
🥳🥳
പിന്നെ അല്ലാതെ
🙏
💯💯🙌
நடிகர் சூர்யாக்கு வாழ்த்துக்கள்...👍👍👍நிறைய பிரச்சினைகளை சந்தித்து வருகிறார் உங்கள் ரசிகர்கள் நாங்கள் இருக்கிறோம்..☺️
People fail to recognize "Sean Ronald" for his soulful music. he has given soul to the movie by his excellent music. I Never expected this from him. I expect he will get a National award for his music in this movie. He has done justice to the movie. This is top class like IR. ARR, VS and SANA.
ജാതിവെറയന്മാർ ഇനിയും ഇതുപോലെ പെരുമാറും, ഈ ലോകം എത്ര പുരോഗമിച്ചാലും 😢jai bhim ❤
Stop reservation everything will be clear
ஜெய் பீம் படம் பார்த்து கதறி அழுதுவிட்டேன் யாராலும் தர முடியாத ஒரு சோகம் அந்த திரைப்படத்தில் கண்டேன் அண்ணன் சூர்யா அவர்களின் நடிப்பு வேற லெவல் ராஜாக்கண்ணுவின் நடிப்பும் செங்கேணி நடிப்பும் உண்மையில் நடந்த சம்பவம் இடத்துக்கு என்னை அழைத்து சென்று 😭😭😭🙏 அண்ணன் சூர்யா அவர்களுக்கு வாழ்த்துக்கள் மேலும் மேலும் வளர 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
Sema naa
I too felt the same....😥👌🏻
Ajith rasigan nu solliye aaganuma
@@mageshkumar5187 ok 🙏 sorry
அந்த ஹ்ம்ம்....முனங்கல் எங்கேயோ கொண்டு சேர்கிகிறது....சேர்க்கிறது....ரொம்ப பக்கம்தான் பக்கம்தான்....நிக்காம முன்னேறு♥️👌🏼
I love ಜೈ ಭೀಮ್......ಸೂರ್ಯ ಸರ್ 🙏🙏
No one except Pradeep kumar can make this song more lively 💔🥺
இப்பாடல் கேட்கும் போது என் கண் அதுவாகவே கலங்குகிறது...இப்பாடலை கேட்ட பின் சூர்யா வின் மதிப்பு அதிகமா கூடுகிறது..
Ennakku Surya pidikkadhu but intha padathula irunthu theevira fan
We
எனக்கு விஜய் அண்ணா ரொம்ப பிடிக்கும்..... ஆனா காக்க காக்க சூர்யா பிடிக்கும் இப்போ ஜெய்பீம் சூர்யா ரொம்ப பிடிக்கும்..... நல்ல கதையை தேர்ந்தெடுத்து எந்த ஹீரோ நடித்தாலும் நான் பார்ப்பேன்
@@sivapriya6198 mm enakkum
Fact bro
Padam Vera level....
Paatum Vera level
Acting um Vera level.....
சாமானிய மலை வாழ் மக்கள் படும் இன்னல்கள். மற்றும் அவர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைத்திட தனி நபராக நீதிமன்றம் வரை சென்று முறையிட்டு அவர்களுக்கு நீதி பெற்று தரும்..சந்துரு (அண்ணன் சூர்யா) அவரை போல இனி வரும் காலங்களில் இன்னும் பல சந்துரு க்கள் உருவாக்க பட வேண்டும்...அழுத்தம் திருத்தம் நிறைந்த பாடல்...வணங்குகிறேன்...... 💐💐💐🙏🏾🙏🏾. தலை வணங்குகிறேன்.ஜெய்பீம் நாயகனுக்கு.... ஜெய்பீம் 🙏🏾🙏🏾
I have heard this song more and more in 2022 from Odisha
ഞാനൊരു പോലീസ് ഉദ്യോഗസ്ഥനാണ്, സിനിമ കാണുമ്പോൾ പലവട്ടം എന്റെ കണ്ണുനിറഞ്ഞു.... സംവിധായകൻ അതി ഗംഭീരമായി സിനിമ ഒരുക്കിയിരിക്കുന്നു .. !!!🙏🙏🙏
Humanity . All police are not bad . 🙏
മനുഷ്യത്വം ഉള്ള എല്ലാവർക്കും കണ്ണു നിറയും..അത്രക്ക് ഗംഭീരം ആണ് ഈ സിനിമ..🙏
നിങ്ങളെ പോലെയുള്ള മനുഷ്യ ജന്മത്തിൽ ഉള്ള police ഇങ്ങനെ തെണ്ടിത്തരം കാണിക്കുന്നത് നല്ലരീതിയിൽ കളിച്ചിട്ടുണ്ട് police എന്നുവെച്ചാൽ തെണ്ടിത്തരം കാണിക്കാനുള്ള ലൈസൻസ് അല്ല എന്ന് ഇനിയും മനസിലായിട്ടില്ല ipo കേരളത്തിൽ തെരുവ് നായ കടിക്കുന്നതും police ചെയ്യുന്നതും ഒന്ന് തന്നെ
All police officer not bad but sir please don't punish innocent people ❤🙏
Sir ilove u
பாடலில் அந்த உணர்வையும் உயிரையும் தந்துள்ளார்.... 👏👏
மனசுல இருக்கர கஷ்டத்துக்கு இந்த ஒரு பாடல் போதும்😥😥😥
Such a heart touching song❤️ don't Know why always tears appears in my eyes 🥺😍
பல வலிகளை தாங்கிய கதை! சமுதாயத்திற்கு தேவையான படம் !!
Suriya sir is value added to the subject and great salute from bottom of heart. Magical voice, nice music & touching lyrics!!!
தன்னம்பிக்கை இல்லாதவர்கள் அந்தப் பாடலைக் கேட்டால் மனதில் ஒரு புத்துணர்ச்சி உருவாகிறது.
True 😭
Meedhi irul nee kadanthal..
Kaali oli vaasal varum...😘😘 appa roma pudicha lines.. 😍😍
Next National award movie 🔥 Surya Anna 🔥 soorarai pottru movie Surya Anna national award 🔥🔥🔥🔥🔥
Na indha song paakuradhuku reason ae Suriya sir dhan..Correct time video song release panirukinga thank you..Please support Suriya sir..🙏❤️
இரவெல்லாம் தூக்கமில்லை இந்த படம் பார்த்த அன்று,,,
படத்தின் ஒவ்வொரு காட்சியும் கனவில் வந்து வந்து போனது...
சரியான படைப்பு, ஒடுக்குமுறைக்கு எதிரான இதுபோன்ற சிறந்த படைப்புகள் வரும் காலங்களில் தமிழ் சினிமாவில் எதிர்பார்க்கலாம்,,,
தவறாக எழுதியுள்ளிர்கள்
Me too
@@sivaganesh6689 y
@@sivaganesh6689 neenga muthalla sariya ezhuthunga.....
nalla manusangala and nalla thiramai ullavanangala kondada nd accept pannika indha samudhayathuku payam... naama kondaadalam... en manasula ulla kayam periya andha kaayam indha song indha voice aala dhan aaruchu... en paiyan schl poka aluvan...daily car la pokum pothu indha song pottu dhan avan manasa aarudhal paduthuven...apram dhan azhama schl povan... indha mathiri niraiya award irukku bro pradeep kumar sir ku.... ithulam spb sir mathiri legendary ku mattum dhan kidaichathu...and then pradeep sir ku... i think this s a big nd best award....😊
மனதில் இருக்கும் வலி எல்லாம் கண்ணீராக கரைகிறது இந்த பாடல் கேட்க
சூரியா அக்னி குண்டத்தையும் குரு பெயரை பயன்படுத்தியதில் எந்த தவறும் இல்லை.... ஏன்னென்றால் என்னை போன்ற நடுநிலை சாதி வெறியற்ற வன்னியர்கள் எவ்வளவு பேர் உள்ளனர் என்பதை பிரித்து பார்க்க ஒரு வாய்ப்பு இது...... I love jai bhim
செய்த தவறை ஒத்து கொள்வதில் தவறு இல்லை. ஆனால் இது வீண் பழி. விடயம் இல்லாம பைத்தியம் போல் பேச வேண்டாம்
@@nameoname6702 நீ ஒழுங்கா பேசுங்க முதல அடுத்தவன குறை சொல்லலாம்
@@nameoname6702 avaru teliva dhan pesraru.mavane nadula vandhu kutaiya kolapena avalodhan
@@smr19673 no worry bro..nadunilai makkal indha veriyargalai serupaal adhithu thorathum kaalam vegu veraivil..comment sectionalum neraiya kaasuku comment seivar ullanar..makkal thelivaage ullanar..
#WESTANDWITHSURIYA
#WESUPPORTJAIBHIM
பயித்தியமா நீ அவன் வேண்டுமென்றே அப்புடி செய்யுறா இவரு முட்டு குடுக்குறாரு படம் சிறந்த படைப்பு என்பதில் எந்த வன்னியருக்கும் மாற்று கருத்து இல்லை புரியுதா நடுநிலையா இருந்து என்னத்த கிழிக்கப்பொற அப்புடி நடுநிலையா இருக்குனும்னு நினைச்சா அந்த படத்த எடுத்தவன் இருந்துறுக்கணும் இது எல்லாத்தையும் பார்த்துதான் இங்க வர்ரோ இங்க உள்ள எவனும் வன்னியர்களுக்கு ஆதரவு தெரிவிக்க மாட்டான்
மீதி இருள் நீ கடந்தால்.. காலை ஒளி வாசல் வரும்... தோளில் நம்மை ஏந்தி கொள்ளும்.... நமக்கான நாள் வரும் .....
Wow....................
❤
தல கோதும் இளங்காத்து சேதி கொண்டு வரும்
மரமாகும் விதை எல்லாம் வாழ சொல்லித்தரும்
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம்
கலங்காத கலங்காத நீயும் நெஞ்சுக்குள்ள
இருளாத விடியாத நாளும் இங்கு இல்ல
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம்
தல கோதும் இளங்காத்து சேதி கொண்டு வரும்
மரமாகும் விதை எல்லாம் வாழ சொல்லித்தரும்
கலங்காத கலங்காத நீயும் நெஞ்சுக்குள்ள
இருளாத விடியாத நாளும் இங்கு இல்ல
ரொம்ப பக்கம்தான் பக்கம்தான்
நிழல் நிக்குதே நிக்குதே
ரொம்ப பக்கம்தான் பக்கம்தான்
நிழல் நிக்குதே நிக்குதே
உன்ன நம்பி நீ முன்ன போகையில பாத உண்டாகும்
நிக்காம முன்னேறு
கண்ணோரம் ஏன் கண்ணீரு
நிக்காம முன்னேறு
அன்பால நீ கைசேரு
கைசேரு
நீல வண்ண கூரை இல்லாத
நிலம் இங்கு ஏது
காலம் என்னும் தோழன் உன்னோடு
தடைகளை மீறு
மாறுமோ தானா நிலை எல்லாமே தன்னாலே
போராடு நீயே அறம் உண்டாகும் மண்மேலே
மீதி இருள் நீ கடந்தால்
காலை ஒளி வாசல் வரும்
தோளில் நம்மை ஏந்தி கொள்ளும்
நமக்கான நாள் வரும்
தல கோதும் இளங்காத்து சேதி கொண்டு வரும்
மரமாகும் விதை எல்லாம் வாழ சொல்லித்தரும்
கலங்காத கலங்காத நீயும் நெஞ்சுக்குள்ள
இருளாத விடியாத நாளும் இங்கு இல்ல
ரொம்ப பக்கம்தான் பக்கம்தான்
நிழல் நிக்குதே நிக்குதே
உன்ன நம்பி நீ முன்ன போகையில பாத உண்டாகும்
நிக்காம முன்னேறு
கண்ணோரம் ஏன் கண்ணீரு
நிக்காம முன்னேறு
அன்பால நீ கைசேரு
நிக்காம முன்னேறு
கண்ணோரம் ஏன் கண்ணீரு
நிக்காம முன்னேறு
அன்பால நீ கைசேரு
1:12 flute vere level🔥🔥
Jai Bheem fully pain
Big fan bro
😍
Price kami pannunga unga hotel
#Westandwithvanniyar
@@kumarswiss2384 ungamma pundaila poi sollu adha
എന്തൊരു രസമുള്ള പാട്ട്...🥰🤗😊
Yes
Purila
Fun naa 🙄
@@sivasankar690 he say its a nice song
@@kishore788 translation use panna apdithan🤣🤦🏻♂️
The Lijomol Jose and this child actress really did great job. Completely realistic. Unbelievable.
2:39 I don't know why. Whenever this portion hits I end up in tears🥺❤️
I do get tears while hearing those lyrics.
Can u plz explain ..?
This is so underrated yaar 😭
This movie needs billion appreciation and this song needs billion views 😭...
Good things always get ignored 🙂...
I hardly see movies likes this, what a movie, should be given Oscar, hatts off Gnanavel, Surya and team
Yesss🥺😌
Yes this needs a billion veiws
Because our audience are expecting only beat/kuthu songs.
Aniruth music director nu sonna.. Paadlgal kevalamaa thaan pogum
யாருக்கெல்லாம் இந்த பாட்டு ரொம்ப ரொம்ப புடிச்சிருக்கு 🤗
No national awards😌😌😌😌😌
No mention
😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
Surya is a gem 💎
#WeStandWithSuriya ❤️
தலைக்கோதும் இளங்காத்து
சேதிக் கொண்டுவரும்
மரமாகும் வெதை எல்லாம்
வாழ சொல்லித்தரும்
ம்ம்.. ம்ம்..
கலங்காத கலங்காத
நீயும் நெஞ்சுக்குள்ள
இருளாத விடியாத
நாளும் இங்கு இல்ல
ரொம்ப பக்கம்தான் பக்கம்தான்
நிழல் நிக்குதே நிக்குதே
ரொம்ப பக்கம்தான் பக்கம்தான்
நிழல் நிக்குதே நிக்குதே
உன்ன நம்பி நீ முன்ன போகையிலே
பாத உண்டாகும்
நிக்காம முன்னேறு
கண்ணோரம் ஏன் கண்ணீரு
நிக்காம முன்னேறு
அன்பால நீ கை சேறு
கை சேறு..
நீல வண்ணக் கூரை இல்லாத
நிலமிங்கு ஏது
காலம் எனும் தோழன் உன்னோடு
தடைகளாஇ மீறு
மாறுமோ தானா நிலை
எல்லாமே தன்னலே
போராடு நீயே
அறம் உண்டாகும் மண்மேலே
மீதி இருள் நீ கடந்தால்
காலை ஒளி வாசல் வரும்
தோளில் நம்மை ஏந்தி கொள்ளும்
நமக்கான நாள் வரும்
தலைக்கோதும் இளங்காத்து
சேதிக் கொண்டுவரும்
மரமாகும் வெதை எல்லாம்
வாழ சொல்லித்தரும்
கலங்காத கலங்காத
நீயும் நெஞ்சுக்குள்ள
இருளாத விடியாத
நாளும் இங்கு இல்ல
ரொம்ப பக்கம்தான் பக்கம்தான்
நிழல் நிக்குதே நிக்குதே
உன்ன நம்பி நீ முன்ன போகையிலே
பாத உண்டாகும்
நிக்காம முன்னேறு
கண்ணோரம் ஏன் கண்ணீரு
நிக்காம முன்னேறு
அன்பால நீ கை சேறு
நிக்காம முன்னேறு
கண்ணோரம் ஏன் கண்ணீரு
நிக்காம முன்னேறு
அன்பால நீ கை சேறு
Thanks
Thank you sir
Thank u Anna
ரொம்ப நன்றி சார் ரொம்ப நன்றி சார்.அதுப்போல இன்னொறு பாட்டு இருக்கு அதுவும் போடுங்க சார்
Thanks bro.....
Namakkana Nal❤ varum❤
ഈ നൂറ്റാണ്ടിലെ ഞാൻ കണ്ട ഏറ്റവും മികച്ച സിനിമ love from kerala 🙏