Jai Bhim - Polladha Ulagathiley Lyric | Suriya | Sean Roldan | Tha.Se.Gnanavel

Поділитися
Вставка
  • Опубліковано 8 лис 2021
  • Movie - JAI BHIM
    Song - Polladha Ulagathiley
    Music - Sean Roldan
    Singer - Sean Roldan
    Lyrics - Yugabharathi
    MOVIE CREDITS:
    Written & Directed by Tha.Se. Gnanavel
    Cinematography - SR Kathir ISC
    Editor - Philomin Raj
    Production Design - K. Kathir
    Action - Anbariv
    Additional Screenplay - Kiruthika B
    Lyrics - Yugabharathi, Raju Murugan , Arivu
    Choreography - Dinesh
    Costume Design - Perumal Selvam - Poornima Ramasamy
    Audiography - Raja Krishnan M R
    Sound Design - S. Alagiyakoothan - Suren.G
    Hair and Makeup - Pattanam Rashid
    VFX - Knack Studios - Nxgen
    Colorist - G. Balaji
    Stills - SR. Murugan
    BTS Editor - Venkatram Mohan
    PRO - Yuvraaj
    Lyrical Video : Antony Jerome
    Designs - Kabilan
    Production Supervisor - S. Karthikeyan
    Chief Production Controller - B. Senthil Kumar
    Co Produced by Rajsekar Karpoorasundarapandian
    Produced by Jyotika & Suriya
    SONG CREDITS (Tamil)
    Singer : Sean Roldan
    Lyricist : Yugabharathi
    Music Arranged and Produced by Sean Roldan
    Sarangi : Manonmani
    Recorded at Krimson Avenue, 20DB Studios, 2 Bar Q studios, Voice and Vision Studios, Roldan Records,
    by Vishnu, Mani Ratnam, Hari, Lijesh Kumar, Manoj Krishna
    Sean Roldan Manager : M.P. Vijay , SilverTree Talent Management.
    Music Consultant : Sai Shravanam
    Mixed and Mastered by Sai Shravanam at Resound India
    Music Label - Sony Music Entertainment India Pvt. Ltd.
    © 2021 Sony Music Entertainment India Pvt. Ltd.
    Subscribe Now: bit.ly/SonyMusicSouthVevo
    Subscribe Now: bit.ly/SonyMusicSouthYT
    Follow us: / sonymusic_south
    Follow us: Twitter: / sonymusicsouth
    Like us: Facebook: / sonymusicsouth

КОМЕНТАРІ • 4,8 тис.

  • @divyab7715
    @divyab7715 3 місяці тому +141

    யாரெல்லாம் 2024 லும் இந்த பாடலை 🎶💥👍 ரசித்து கேட்பவர்கள்?

  • @thalaajith4107
    @thalaajith4107 2 роки тому +2886

    👏👍இந்த படத்திற்கு பிறகு சூர்யா அண்ணா மீது ஒரு மிகப்பெரிய மரியாதை வந்துள்ளது❤❤❤

  • @arunadaikkalam3337
    @arunadaikkalam3337 Рік тому +438

    இன்று எனது பிறந்த நாள் யாரும் வாழ்த்து கூறவில்லை 😖 நானென்ன யாருமில்லா அனாதை யா?? மன வருத்ததுடன் திருச்சி யிலிருந்து கோவை பேருந்தில் சன்னலோர இருக்கையில் அமர்ந்து மன வருத்ததுடன் இந்த பாடலை காது ஒலிப்பானில் கேட்டு கண் கலங்கி கொண்டு செல்கிறேன்..
    👉17/12/2001 tha ennoda date of birth enakkaga vazhthukkal kuriya athanai anbu ullangalukkum en manamartha nanrikal🙏 inimel vazhthu korupavargalukkum natri.. 🥰

  • @kuttinethanetha3967
    @kuttinethanetha3967 2 роки тому +1393

    என் வலிகளை அனைத்தையும் ஒரே பாடலில் எழுதிய பாடல் ஆசிரியர் அவர்களுக்கு கோடி நன்றிகள்....

  • @Aps_Entertainment
    @Aps_Entertainment 2 роки тому +613

    BEST MOVIE OF 2021 👌🥺😍

  • @mpravin8410
    @mpravin8410 2 роки тому +657

    இந்த படத்துக்கு தரலனா விருதுக்கே தகுதி இல்லனு தான் அர்த்தம்🔥 ஜெய் பீம் 🔥

    • @narasimmanpbns
      @narasimmanpbns 2 роки тому +1

      🤣🤣🤣🤣விறுது இல்லை தம்பி அது விருது

    • @mpravin8410
      @mpravin8410 2 роки тому +3

      @@narasimmanpbns சரிங்க ஐயா 🤗

    • @jaiganeshkumar7578
      @jaiganeshkumar7578 2 роки тому +3

      சூர்யா அண்ணா & ராஜாவா நடித்தவர்& சேங்கேனீ க்கும் ஆஸ்கார் விருது எடுத்து வைங்க பா

    • @mymuthu8563
      @mymuthu8563 2 роки тому

      ஆமா நன்பா

    • @hariharan.hariharan4086
      @hariharan.hariharan4086 2 роки тому

      பூ ஆஆஆஆ😂😂😂😂😂

  • @samathuvan1766
    @samathuvan1766 Рік тому +91

    கருங்கலான உனை நான் முழுதும் தொழுதேன் போதவில்லையா........ எவ்வளவு அழகாக ஆழமாக கருத்துக்களை பதிந்து உள்ளது.

  • @agronsathi5808
    @agronsathi5808 2 роки тому +128

    வரம் தராமல் நீ போனால் என்ன
    சோராமல் போர் இடுவேன்
    என்ன ஆனாலுமே ஓயாமலே
    என் பாதை நான் தொடர்வேன்…
    Hats of you sir…… genius…..

    • @ravirajraj4357
      @ravirajraj4357 Рік тому +1

      இனிமையான குரல் கேட்போரை கலங்கடித்து விடுகிறத

    • @sreeragavendarachannel1459
      @sreeragavendarachannel1459 5 місяців тому

      Yes.

  • @ithuennadapudhusairuku9303
    @ithuennadapudhusairuku9303 2 роки тому +1673

    💥யோ படத்துல நடிக்க சொன்னா வாழ்ந்துட்டாங்கையா 🤔💥யார் யாருக்கு இந்த படம் ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிச்சு இருந்தது 💐
    👇

  • @vikramselva7613
    @vikramselva7613 2 роки тому +838

    இது வெறும் படமென்று கடந்து செல்ல மனம் ஏற்க்கவில்லை அடித்தட்டு மக்களின் வாழ்வியல் சார்ந்த உணர்வு (ஜெய்பீம்)🙏❤️

    • @srinivasan-jl7ot
      @srinivasan-jl7ot 2 роки тому +3

      ஆமா சகோதர

    • @rajendransubbarayan301
      @rajendransubbarayan301 2 роки тому +3

      இன்று உலகமே கொண்டும் தமிழ் படம் மகிழ்ச்சி

    • @anandmahes8668
      @anandmahes8668 2 роки тому +3

      Ulagamea pottum padam.. ithu poll meenavargalukum oru padam etuthal nallathu...

    • @shalinishalu3058
      @shalinishalu3058 2 роки тому +1

      😒

    • @mohamediqbal5934
      @mohamediqbal5934 2 роки тому +1

      உண்மை

  • @sathishnath4250
    @sathishnath4250 Рік тому +171

    காலத்தால் அழிக்க முடியாத வரிகள்.....
    அருமை யுகபாரதி சார்... 💐

  • @kannanak5893
    @kannanak5893 2 роки тому +208

    என் உணர்வுகளுக்கு ஏற்ற பாடல்.. எழுதிய பாடலாசிரியர்க்கு என் கண்ணீர் சமர்ப்பணம்

    • @brightpromotors7652
      @brightpromotors7652 Рік тому +2

      நமக்கு ஏற்படுகின்ற அனைத்து சோதனைகளையும் படைத்த இறைவனிடம் அந்த கேட்க வேண்டும் என்பதை தெளிவாக உணர்த்தி இருக்கிறார்

    • @srikuttyma2175
      @srikuttyma2175 Рік тому +2

      nice

    • @meenakshifuelsiocl553
      @meenakshifuelsiocl553 Рік тому +2

      எனக்குள் ஈருந்த மன வலியை பாடலாக எழுதிய யுகபாரதியை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் இப்படி ஒரு கவின்ஞன் வாழ்த காலத்தில் நான்

    • @r.saravanansaran3355
      @r.saravanansaran3355 7 місяців тому +1

      கலங்காதே என் மனமே

  • @rajaratnamdhushanthan4254
    @rajaratnamdhushanthan4254 2 роки тому +870

    இந்த தலைமுறையின் சிறந்த படங்களில் ஒன்று சூர்யாவின் இந்த “ஜெய்பீம்”

  • @yogiyogesh238
    @yogiyogesh238 2 роки тому +523

    இந்த பாடலை கேட்கும் போது தோன்டை விட்கி கண்களில் தண்ணீர் வருகிறது. நானும் ராஜாகண்ணுவை தேடுவது போல ஓர் உணர்வு 😢😢💐💐 நல்ல படைப்பு 👏👏👏💐💐

  • @RamCooper
    @RamCooper 4 місяці тому +11

    தாழ்த்தப்பட்டவன்‌ மனதின் வலியை‌ அப்படியே வரிகளிலும்‌ பாடியும்‌ காண்பித்துள்ளீர்கள்

  • @s.s.k_indian__tn
    @s.s.k_indian__tn 2 роки тому +169

    தினமும் இந்த பாடலை கேட்கிறேன் அழுகிறேன் , ஓயாமல் நம் பாதையை தொடருவோம்

  • @gmathanmbbs5366
    @gmathanmbbs5366 2 роки тому +1475

    OTT பாக்கும் போதே அழுக வந்துச்சு. தியேட்டர்ல பாத்தா இருதயமே இழகிருக்கும்🥺😢👌

    • @BharaniKohli_
      @BharaniKohli_ 2 роки тому +31

      OTT LA PATHEE SETHUTAN IDHULA THETRE PATHA AVALOTHA😭😭😭

    • @AK-pj8us
      @AK-pj8us 2 роки тому +12

      Same to u bro

    • @gmathanmbbs5366
      @gmathanmbbs5366 2 роки тому +6

      @@BharaniKohli_ 😢

    • @Deepa-kv2ou
      @Deepa-kv2ou 2 роки тому +4

      உண்மை

    • @weddingphotographer891
      @weddingphotographer891 2 роки тому +6

      அடிக்கும் போது தான் வலி தெரியும்

  • @sruthir4546
    @sruthir4546 2 роки тому +514

    இந்த வரி நமக்கு எழுதியது போல் இருக்கிறது "இந்த பொல்லாத உலகத்திலே ஏன் என்னை படைத்தாய் இறைவா"....

  • @sp-555
    @sp-555 Рік тому +59

    I am from Maharashtra Jai bhim movie is not a film jai bhim it's emotions 💙💙💙

  • @alliswell4704
    @alliswell4704 2 роки тому +111

    தமிழ்நாட்டில்..இருக்கும் என்னை மாதிரி ஏழைகளுக்கு எல்லாம்..ஒரே அண்ணன் சூரியா..மட்டுமே..என்றும் நீங்காத ...எங்கள் நெஞ்சில் இடம் பிடித்துள்ளார்....

  • @user-zb5ci9dv6j
    @user-zb5ci9dv6j 2 роки тому +324

    Jai bhim , contains not only natural acting also gives the natural feel music ❤️🔥🔥
    Jai ❤️⚡️ JAI BHIM ❤️⚡️

  • @ArunKumar-lt3yu
    @ArunKumar-lt3yu 2 роки тому +438

    4 national awards are waiting
    Best actor
    Best actress
    Best support
    Best director

  • @dileshlimje653
    @dileshlimje653 4 місяці тому +10

    இதுவரை இந்த பாடலை 20முறைக்கு மேல் கேட்டுவிட்டேன் சலிப்பு இல்லை. அருமையான இசை மற்றும் குரல்

    • @janakijanu1467
      @janakijanu1467 6 днів тому

      Nan enta padalai kekata naal ellai tunggum oru 10 tadavai yavatu ketdupiragutan urakkam varum yen valkaiel nadakiratai appadiye padalai kekuren kadavuleh yeppo maarum yen valkai 40varudum ayaci yeppo maarum katirukkiren oru naal maarum yendru ....

  • @Selvasarathan
    @Selvasarathan 2 роки тому +44

    கவிஞர் யுகபாரதிக்கும், பாடகருக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள்...

  • @vibinesh6263
    @vibinesh6263 2 роки тому +183

    கண்களை கரைய வைக்கும் வரிகள் 😭வலியின் உச்சதில் நிற்கும் இசையோடு கலந்த வரிகள் 😭வாழ்த்துக்கள் ஜெயிபீம் 🙏

  • @user-bk4cd7kv6o
    @user-bk4cd7kv6o 2 роки тому +131

    சார் இந்த பாடல் மிக அருமை ரொம்ப அழகா பாடி இருக்கீங்க சார் வேற லெவல் பாட்டு சார்....

  • @suthapkt6939
    @suthapkt6939 2 роки тому +21

    கல் நெஞ்சையும் கரைய வைக்கும் வலி மிகுந்த வரிகள் ...வாழ்த்துக்கள் கவிஞர் யுக பாரதி

  • @dr.madhavanneyveli6475
    @dr.madhavanneyveli6475 2 роки тому +28

    மனிதனாக பிறந்த நாம் அன்பை மறந்து எதையோ தேடி அலைந்து திரிகின்றோம்...அன்பு தான் இறைவன் என்பதை என்று தான் உணர்ந்தோம்....

  • @akashchristophera0901
    @akashchristophera0901 2 роки тому +309

    sean roldan truly underrated

  • @noorulsinger7646
    @noorulsinger7646 2 роки тому +2393

    நா முத்துக்குமார் இல்லாத குறையை நிவர்த்தி செய்கிறார் யுக பாரதி😭😭😭😭😭😭

  • @azhagupavi387
    @azhagupavi387 2 роки тому +21

    மீண்டும் மீண்டும் கேட்க தூண்டிய ஒரே பாடல் இந்த பாடல் தான் என் கண்களை கலங்க வைத்தது 👍🏻👍🏻💐

  • @RaviAChandran
    @RaviAChandran Рік тому +22

    "ஊரோற அனாதை மேலேற ஏணி இல்லையே
    வீழ்ந்தாலும் விடாமல் தோள்தாங்க நாதியில்லையே.."
    கோடி நெஞ்சங்களை தொடும் வாழ்வின் எதார்த்த வரிகள்..
    நன்றி யுகபாரதி அவர்களே...

  • @sivakumar-jz5xh
    @sivakumar-jz5xh 2 роки тому +353

    எப்பா சாமி இதையமே வெடிக்கிற மாதிரி இருக்கு...song vera level 😭💯👌

  • @vineethmassr9636
    @vineethmassr9636 2 роки тому +385

    ரொம்ப அழிந்து விட்டேன் சூர்யா அண்ணா வேற லெவல் அண்ணா நீங்க 😭😭💋❤️

  • @Smileygirleyy
    @Smileygirleyy 4 місяці тому +42

    Anyone in 2024...😢🙋😩😌

  • @leelamanik.v3642
    @leelamanik.v3642 2 роки тому +19

    Anthem of depressed classes and
    Bhagwadgeethai of every depressed person
    Hatsoff YUGABHARATHI ....... SIR

  • @ponnambalamvanan4246
    @ponnambalamvanan4246 2 роки тому +273

    எட்டு திக்கோடும் இருப்பவன் நீ எங்கு போய் தொலைந்தாய் இறைவா ... கருங்கள்ளான உனை நான் பொழுதும் தொழுதேன் போதவில்லையா ... வலி நிறைந்த வரிகள் ...

    • @nagiharinagihari6556
      @nagiharinagihari6556 2 роки тому +4

      Kanneerai adaka mudiyavillai

    • @selvakalai506
      @selvakalai506 2 роки тому +5

      இந்த வரியை நான் ஓயாமல் கேட்பேன் அப்படியே எனக்கு தான் பொருந்தும்

    • @ksmoorthi6961
      @ksmoorthi6961 Рік тому

      Really So Fantastic, Amazing, I am unable to control to Stop My tears

    • @resirajan5377
      @resirajan5377 Рік тому +1

      ❤️❤️❤️❤️❤️❤️❤️😭😭❤️❤️

  • @rajkumarrock1233
    @rajkumarrock1233 2 роки тому +598

    ஊரோர அனாதை மேலேற ஏணி இல்லையே.. வீழ்ந்தாலும் விடாமல் தோள்தாங்க நாதியில்லையே.... வலி நிறைந்த வரிகள் அண்ணன் யுகபாரதி அவர்களின் வரிகள். #ஜெய்பீம்

    • @kprtexservice560
      @kprtexservice560 2 роки тому +6

      Awesome lines

    • @maheshwarinatarajan1180
      @maheshwarinatarajan1180 2 роки тому +5

      Nice lines

    • @Than-zp8br
      @Than-zp8br 2 роки тому +1

      No words ..👌👌👌👌👌👌👌feel when we realize there is no one as a pillar or shoulder for share ....

    • @chandrum4461
      @chandrum4461 2 роки тому

      @@maheshwarinatarajan1180 1

    • @chandrum4461
      @chandrum4461 2 роки тому

      @@maheshwarinatarajan1180 21111hg1h11h

  • @ksbalu2507
    @ksbalu2507 3 місяці тому +3

    இது பாடல் அல்ல. என் மனகுமுறல்கள் என்நெஞ்சையே படம்பிடித்த காட்டியது போல் உணர்கிறேன்.அருமை வாழ்த்துக்கள்👍🏼

  • @arunvj1488
    @arunvj1488 Рік тому +47

    எவ்வளவு முறை கேட்டாலும் நம் மனதில் இருக்கும் கவலையை பாதியளவு குறைத்து விடும்..💯❤️🙏

  • @gr8sathya
    @gr8sathya 2 роки тому +786

    கல் நெஞ்சையும் கரைய வைக்கும் வலி மிகுந்த வரிகள் ...வாழ்த்துக்கள் கவிஞர் யுக பாரதி 👍

    • @rameshj9217
      @rameshj9217 2 роки тому +3

      யுகபாரதி அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🙏🙏

    • @poovarasug8103
      @poovarasug8103 2 роки тому

      @@rameshj9217 hnhhcnghxglove💣💥

    • @sivabalan6102
      @sivabalan6102 2 роки тому

      Hi

    • @avinoth2126
      @avinoth2126 2 роки тому

      @@rameshj9217 is o

    • @WorldPolitics1992
      @WorldPolitics1992 2 роки тому

      @@avinoth2126 n

  • @kanniyappana1814
    @kanniyappana1814 2 роки тому +640

    ஆயிரம் போராளிகள் செய்யமுடியாத ஒரு மாற்றம் சினிமாவால் மாற்றமுடியும் சூர்யா அண்ணாவுக்கு கோடாண கோடி நன்றிகள்🙏🙏🙏

    • @kavimani3638
      @kavimani3638 2 роки тому

      ((

    • @vasubaskaran7290
      @vasubaskaran7290 2 роки тому +5

      அருமை sean rolden அருமையான அற்புதமான வாய்ஸ் தானாகவே கண்களில் கண்ணீர் வருகிறது

    • @balajibalaji3123
      @balajibalaji3123 2 роки тому +5

      True words brother 🙌❤️

    • @savithirivasanth7668
      @savithirivasanth7668 2 роки тому +2

      God Surya anna only

    • @vanmathivanmathi5182
      @vanmathivanmathi5182 2 роки тому +1

      @@vasubaskaran7290 gt

  • @francisxavier4718
    @francisxavier4718 2 роки тому +15

    மனவேதனையுடன் மன வலியோடு ஆழ்ந்து சந்தோஷத்தோடும் சொல்கிறேன் இப்படிப்பட்ட வரிகளை நான் இதுவரை கேட்டதில்லை அன்னைக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் கடவுள் நம்பிக்கை இல்லை என்றாலும் பரவாயில்லை நீங்கள் நூறாண்டு காலம் ஆயிரம் ஆண்டுகள் வாழ வேண்டும் இந்த மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டும் கருத்துக்களை பாடல் மூலம் சொல்ல வேண்டும்🔵🔴⚫🔵🔴⚫💐💐💐💐💐🙏🙏🙏🙏😂😂😂😂😂💐💐👌👌👌👌🔥🔥😂😂😂

  • @umaranirani1722
    @umaranirani1722 2 роки тому +10

    மனிதனின் மன வலிகளை பாடல் வரிகளால் செதுக்கிய சிற்பி யுகபாரதி...❤️❤️❤️
    "❤️வரம் தராமல் நீ போனால் என்ன
    சோராமல் போர் இடுவேன்
    என்ன ஆனாலுமே ஓயாமலே
    என் பாதை நான் தொடர்வேனனே"❤️

  • @mutthumalarmadurai4849
    @mutthumalarmadurai4849 2 роки тому +317

    😭😭கண்ணீரே வழிதுணையாய்
    நின்றேனே இது விதியா
    எல்லாமே தெரிந்தவன் நீ
    காப்பாற்ற மனமில்லையா😭😭😭

  • @paniroshan1559
    @paniroshan1559 2 роки тому +230

    என்றும் அன்புள்ள #சூர்யா னா ரசிகனாக இருப்பதில் மகிழ்ச்சியாகவுள்ளது..

  • @vasanthakumarm3342
    @vasanthakumarm3342 Рік тому +5

    என் வாழ்க்கையில் உள்ள அனைத்து வலியையும் ஒரே பாடலில் தந்த பாடல் ஆசிரியர்களுக்கு நன்றி 100 ஆண்டிற்கு மேல் கேட்டாலும் கண்களில் தண்ணீர் வரவழிக்கும் பாடல்

  • @malli2595
    @malli2595 2 роки тому +7

    செத்துபோன எங்கள் அண்ணன் நா.முத்துகுமார் திரும்பவும் வந்துவிட்டார்.நன்றி யுகபாரதி அவர்களே....

  • @vinothvikram2063
    @vinothvikram2063 2 роки тому +239

    தமிழில் நீண்ட நாட்களுக்கு பிறகு ஒருவரின் மனதையும், மனிதநேயத்தையும் உணர வைத்த படம்😪😪😪...... சூர்யா அண்ணாவிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் ❣️❣️❣️

  • @sugadevstr5422
    @sugadevstr5422 2 роки тому +600

    "இந்த பொல்லாத உலகத்திலே ஏன் என்னை படைத்தாய் " 80% மக்களுக்கு இந்த பாடல் பொருந்தும்...கடவுள் நம்மை மிகவும் கவலைகளை தருகிறார் 😑😢

  • @rajathangaraja
    @rajathangaraja Рік тому +7

    கவிஞர் யுகபாரதி வேற லெவல்....... வாழ்த்துக்கள் ஐயா

  • @TheVeerapandian
    @TheVeerapandian 2 роки тому +11

    கை சேர்ந்த நிலாவை பாராமல் வானம் " தூர்ந்ததே"... தோர்ந்ததே இல்ல..... அருமையான பாடல் வரிகள்

  • @thufailthufail6402
    @thufailthufail6402 2 роки тому +328

    இந்தப் படம் என்னை அறியாமல் என் கண்களை தண்ணீர் ஆறு போல் வழிந்தது. இந்தப் பாடலும் என் மனதை பெரிதாக பாதித்தது. சூர்யா வாழ்த்துக்கள்

  • @ajithkumarkavidhai
    @ajithkumarkavidhai 2 роки тому +136

    பாடலின் வரிகள் ஒவ்வொன்றும் வலிகள் நிறைந்த வரிகள்....
    குரல் தேர்வு அருமையோ அருமை...
    இந்த பாடலை கேட்கும் போது என்னை நானே மறந்து போகிறேன் ஏதும் நினைவில்லாதவனாய்...... Jaibhim 💪

  • @savithirinaga8918
    @savithirinaga8918 4 місяці тому +3

    இந்த பாடல் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் மனம் வேதனையாகவும். வலியாகவும் இருக்கும் போது அடிக்கடி கேட்கும் பாடல் இது பாடும் விதமும் பாடிய குரலும் அருமை அற்புதமான வரிகள் பாடலாசிரியருக்கு கோடன கோடி நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

  • @MySuper40
    @MySuper40 Рік тому +11

    Only very very few selected souls are blessed with such mesmerizing voice. Great song.

  • @merajalam364
    @merajalam364 2 роки тому +108

    I am a North Indian and I admit that the best of the musicians exists in South India, especially Tamils.

  • @ROLEX_MEIYAR
    @ROLEX_MEIYAR 2 роки тому +528

    #ஜெய்பீம் படம் பிடித்தவர்கள் யாரெல்லாம்...😘😍✋

  • @srineyhaumapathy9739
    @srineyhaumapathy9739 Рік тому +4

    காரணம் இல்லாமல் கஷ்டத்தை தரும் இறைவனுக்கு நன்றிகள் பல கோடி இறைவா

  • @Serumsorum
    @Serumsorum 6 місяців тому +3

    இந்த பாடல் வேறு யாருடைய குரலிலாவது இருந்திருந்தால் இத்தனை சிறப்பாக இருந்திருக்குமா என்பது கேள்வி குறியே!
    Sean Roldan sir🔥

  • @yakeshyak5211
    @yakeshyak5211 2 роки тому +261

    சூர்யா சார் மீது மிக பெரிய மரியாதை இயல்பாகவே வருகிறது

  • @yuvanesh6196
    @yuvanesh6196 2 роки тому +1266

    பாடல்: பொல்லாத உலகத்திலே
    படம்: ஜெய் பீம்
    வருடம்: 2021
    இசை: ஷான் ரோல்டன்
    வரிகள்: யுகபாரதி
    பாடகர்: ஷான் ரோல்டன்
    இந்த பொல்லாத உலகத்திலே
    ஏன் என்னை படைத்தாய் இறைவா
    வலி தாங்காமல் கதறும் கதறல்
    உனக்கே கேட்க வில்லையா
    எட்டு திக்கோடும் இருப்பவன் நீ
    எங்கு போய் தொலைந்தாய் இறைவா
    கரும் கல்லான உன்னை நான்
    பொழுதும் தொழுதேன் போதவில்லையா
    வாடி வதங்கும் ஏழையை
    நீயும் வதைத்தால் ஆகுமா
    கோடி விளக்கை ஏற்றி நீ
    ஊதியணைத்தால் நியாயமா
    கண்ணீரே வழித்துணையா
    நின்றேனே இது விதியா
    எல்லாமே தெரிந்தவன் நீ
    காப்பாற்ற மனம் இல்லையா
    வேதனை மேலும் வேதனை
    தருவதும் உன் வேலை ஆனதோ
    உறவின்றி என் உயிர் நோவதோ
    கேட்டு நான் வாங்க வில்லையே
    கொடுத்த நீ வாங்கி போவதோ
    துணை இன்றி நான் தனியாவதோ
    காணாத கனவை நீ காட்ட
    வாழ்வு வந்ததே
    கை சேர்ந்த நிலவை பாராமல்
    வானம் சோர்ந்ததே
    வரம் தராமல் நீ போனால் என்ன
    சோராமல் போர் இடுவேன்
    என்ன ஆனாலுமே ஓயாமலே
    என் பாதை நான் தொடர்வேன்
    கண்ணீரே வழித்துணையா
    நின்றேனே இது விதியா
    எல்லாமே தெரிந்தவன் நீ
    காப்பாற்ற மனம் இல்லையா
    தேடியே கால்கள் ஓய்ந்ததே
    திசைகளும் வீழ்ந்து போனதே
    இரு கண்ணிலும் புகை சூழ்ந்ததே
    வேர்வரை தீயும் பாய்ந்ததே
    வெறுமையில் நாட்கள் நீளுதே
    அதிகாரமோ விளையாடுதே
    ஊர் ஓரம் ஆனதை மேல் ஏற
    ஏணி இல்லையே
    வீழ்ந்தாலும் விடாமல் தோள்தாங்க
    நாதி இல்லையே
    ஒரு நூலே இல்லா காத்தாடி போல்
    தள்ளாடுதே இதயம்
    இனி என்னாகுமோ ஏத்தகுமோ
    பதில் சொல்லாமல் போகாது காலம்
    இந்த பொல்லாத உலகத்திலே
    ஏன் என்னை படைத்தாய் இறைவா
    வலி தாங்காமல் கதறும் கதறல்
    உனக்கே கேட்க வில்லையா
    எட்டு திக்கோடும் இருப்பவன் நீ
    எங்கு போய் தொலைந்தாய் இறைவா
    கரும் கல்லான உன்னை நான்
    பொழுதும் தொழுதேன் போதவில்லையா
    வாடி வதங்கும் ஏழையை
    நீயும் வதைத்தால் ஆகுமா
    கோடி விளக்கை ஏற்றி நீ
    ஊதியணைத்தால் நியாயமா

    • @utubevdios446
      @utubevdios446 2 роки тому +30

      இனி என்னாகுமோ ஏதாகுமோ
      பதில் சொல்லாமல் போகாது (காதல் இல்ல) காலம்

    • @sastikasriam1521
      @sastikasriam1521 2 роки тому +9

      👍

    • @rubymithran7683
      @rubymithran7683 2 роки тому +12

      Nice sir

    • @yuvanesh6196
      @yuvanesh6196 2 роки тому +13

      @@utubevdios446 sorry bro just song practice pannulam nu lyric poten next time crt ah potrlam

    • @marieswathy9335
      @marieswathy9335 2 роки тому +7

      Yuvan bro super thq for ur lyrics nanum practice panniten

  • @janujanu6035
    @janujanu6035 2 роки тому +5

    யுக பாரதி sir மிகவும் அருமையான வரிகள்... ஒரு ஏழையின் மனதில் உள்ள பாரத்தை கொட்டி தீர்க்கும் வரிகள்...

  • @d.kaviyadhineshbabu6007
    @d.kaviyadhineshbabu6007 Рік тому +6

    இந்த பாடலை எழுதியவர்க்கும் பாடியவர்க்கும் தேசிய விருது கண்டிப்பாக கொடுக்க வேண்டும்🙏🙏🙏 எல்லாருடைய வாழ்க்கைக்கும் ஏற்ற வரிகள் என் வாழ்வில்.......😭😭😭😭
    , 😭😭😭😭😭😭

  • @pradeepdeep5932
    @pradeepdeep5932 2 роки тому +141

    கண்ணீர் வரவைத்த பாடல் .... ஆழமான வரிகள்..... 💐💐💐💐☺️☺️☺️☺️

  • @Ponmaniarul
    @Ponmaniarul 2 роки тому +574

    கதை களத்தை புரிந்துகொண்டு உயிரே உறைந்து போற அளவுக்கு பாடல் வரிகள் கொடுக்க அண்ணன் யுகபாரதியால் மட்டுமே சாத்தியம்.....

  • @g.svenkatesan9760
    @g.svenkatesan9760 2 роки тому +8

    ஆண்டுகள் கடந்தாலும் அழிய புகழ் கொண்ட பாடல் வரிகள் அருமை சூர்யாவுக்கு நிலைத்த புகழ் வாழ்த்துகள்.

  • @rajaramraja5945
    @rajaramraja5945 Рік тому +4

    எத்தனை உறவுகள் இருந்தாலும் கஷ்டம் வந்தால் நாம் தனிநபர் தான் அந்த தனிமனிதனுக்கு இந்த பாடல் ஆறுதலாக இருக்கும்

  • @dlarun5337
    @dlarun5337 2 роки тому +478

    🌎இவ்வுலகிலுள்ள 🕯கடவுளை நன்றாக புரிந்தவைத்துள்ளார் ✍️பாடலாசிரியர் யுகபாரதி✍️ வாழ்த்துக்கள்🙏

  • @sugusugumar91
    @sugusugumar91 2 роки тому +98

    மிக மன வலியுடன் உணர்ந்தவர்களால் மட்டுமே இப்படிப்பட்ட பாடல்களை எழுத முடியும் இந்த பாடலாசிரியர்களுக்கு மிகப்பெரிய விருதை கொடுக்க வேண்டும்

  • @SaravananSaravanan-gg3sc
    @SaravananSaravanan-gg3sc 2 місяці тому +2

    என்னை அழவைத்த முத்தான வரிகள் யுகபாரதி நீ இறைவன் தந்த பொக்கிஷம்

  • @karthicklavanya88
    @karthicklavanya88 Рік тому +9

    இந்த பொல்லாத உலகத்திலே
    ஏன் என்னை படைத்தாய் இறைவா
    வலி தாங்காமல் கதறும் கதறல்
    உனக்கே கேட்க வில்லையா
    எட்டு திக்கோடும் இருப்பவன் நீ
    எங்கு போய் தொலைந்தாய் இறைவா
    கரும் கல்லான உன்னை நான்
    பொழுதும் தொழுதேன் போதவில்லையா
    வாடி வதங்கும் ஏழையை
    நீயும் வதைத்தால் ஆகுமா
    கோடி விளக்கை ஏற்றி நீ
    ஊதியணைத்தால் நியாயமா
    கண்ணீரே வழித்துணையா
    நின்றேனே இது விதியா
    எல்லாமே தெரிந்தவன் நீ
    காப்பாற்ற மனம் இல்லையா
    வேதனை மேலும் வேதனை
    தருவதும் உன் வேலை ஆனதோ
    உறவின்றி என் உயிர் நோவதோ
    கேட்டு நான் வாங்க வில்லையே
    கொடுத்த நீ வாங்கி போவதோ
    துணை இன்றி நான் தனியாவதோ
    காணாத கனவை நீ காட்ட
    வாழ்வு வந்ததே
    கை சேர்ந்த நிலவை பாராமல்
    வானம் சோர்ந்ததே
    வரம் தராமல் நீ போனால் என்ன
    சோராமல் போர் இடுவேன்
    என்ன ஆனாலுமே ஓயாமலே
    என் பாதை நான் தொடர்வேன்
    கண்ணீரே வழித்துணையா
    நின்றேனே இது விதியா
    எல்லாமே தெரிந்தவன் நீ
    காப்பாற்ற மனம் இல்லையா
    தேடியே கால்கள் ஓய்ந்ததே
    திசைகளும் வீழ்ந்து போனதே
    இரு கண்ணிலும் புகை சூழ்ந்ததே
    வேர்வரை தீயும் பாய்ந்ததே
    வெறுமையில் நாட்கள் நீளுதே
    அதிகாரமோ விளையாடுதே
    ஊர் ஓரம் ஆனதை மேல் ஏற
    ஏணி இல்லையே
    வீழ்ந்தாலும் விடாமல் தோள்தாங்க
    நாதி இல்லையே
    ஒரு நூலே இல்லா காத்தாடி போல்
    தள்ளாடுதே இதயம்
    இனி என்னாகுமோ ஏத்தகுமோ
    பதில் சொல்லாமல் போகாது காதல்
    இந்த பொல்லாத உலகத்திலே
    ஏன் என்னை படைத்தாய் இறைவா
    வலி தாங்காமல் கதறும் கதறல்
    உனக்கே கேட்க வில்லையா
    எட்டு திக்கோடும் இருப்பவன் நீ
    எங்கு போய் தொலைந்தாய் இறைவா
    கரும் கல்லான உன்னை நான்
    பொழுதும் தொழுதேன் போதவில்லையா
    வாடி வதங்கும் ஏழையை
    நீயும் வதைத்தால் ஆகுமா
    கோடி விளக்கை ஏற்றி நீ
    ஊதியணைத்தால் நியாயமா

  • @kabilank8443
    @kabilank8443 2 роки тому +249

    இந்த பாடலுக்கு ஏற்ற குரல்
    இவரையும் பாராட்டலாமே........யூக பாரதி அண்ணனின் வரிகளுக்கு உயிர் கொடுத்த குரல்

    • @dharmaraj48
      @dharmaraj48 2 роки тому +2

      It's true

    • @rkmusicalmedia6030
      @rkmusicalmedia6030 2 роки тому +2

      உண்மை

    • @ravikumart9316
      @ravikumart9316 2 роки тому

      யுக பாரதி....

    • @agathai6413
      @agathai6413 2 роки тому +1

      Songs super Anna. மனித வாழ்க்கை 6 அடி மண்தான்.

  • @Moviecritics.
    @Moviecritics. 2 роки тому +129

    வரிகளால் அழுதவன் இல்லை உணர்ச்சியால் அழுதவவே அதிகம்

  • @gokulrajasekarm6020
    @gokulrajasekarm6020 4 місяці тому +3

    Very very heartbreaking and heart touching song. Each and every human being who has a good heart will automatically start weeping. My heartiest wishes to the lyricist Yuga Bharati and the music composer cum singer shan Rolden.

  • @a.sumathisumathi4239
    @a.sumathisumathi4239 Рік тому +5

    மனதில் உள்ள வலியை இசையோடு கலந்து படைத்த படைப்பாளிகலுக்கு மனம் கனிந்த நன்றிகள்

  • @johngnanaprakasam5337
    @johngnanaprakasam5337 2 роки тому +2297

    இந்த பாடலை பாடியவருக்கும் பாடல் எழுதியவருக்கும் தேசிய விருது நிச்சயம்...

    • @anbuarivu8031
      @anbuarivu8031 2 роки тому +50

      Nalla talent ullavangalukulam kudukka mattanunga bro

    • @VenkateshVenkatesh-vy8vq
      @VenkateshVenkatesh-vy8vq 2 роки тому +17

      Its true bro 😭😭😭

    • @pulenthiranpulenthiran1812
      @pulenthiranpulenthiran1812 2 роки тому +9

      Well said brother 💪

    • @user-gf1kf2ov5o
      @user-gf1kf2ov5o 2 роки тому +17

      எனக்காக எழுதிய பாடல் ஓவருவரியம் எனக்கு 🔥🔥😭😭😭😭😭😭 அவ்வளவு 😭😭

    • @user-gf1kf2ov5o
      @user-gf1kf2ov5o 2 роки тому +8

      படியவருக்கு கோல்டு பேன 🤝🤝🤝🙏🏼🔥🤝🤝🔥🙏🏼😭😭

  • @thalasathish1477
    @thalasathish1477 2 роки тому +71

    🙁கண்ணீரே வழித்துணையா
    நின்றேனே இது விதியா.....🖤
    வரிகள்👏🙏

  • @banupriyajothivel8932
    @banupriyajothivel8932 2 роки тому +3

    நடுத்தர மக்கள் மனதில் என்ன வலி இருக்கும் என்பதை உணர்த்தும் பாடல் வரிகள்.......உணர்வுபூர்வமான பாடல்👍... இந்த பாடலை எழுதியவர்க்கும்,பாடியவர்க்கும் மிக்க நன்றி.....🙏🙏

  • @matsaround6863
    @matsaround6863 6 місяців тому +2

    Ellame therinthavan neeyee? Kaapatra manam illayaa?? Top notch 👍🏻

  • @santhimaniam9322
    @santhimaniam9322 2 роки тому +359

    இந்த பாடலை கேட்டு கண்ணீர்
    வராதவர்கள் இருக்க மாட்டார்கள்.
    அருமை சூர்யா.

  • @leoakhil97
    @leoakhil97 2 роки тому +201

    பாடலை கேட்கும் போதே மனதில் ஒரு இனம்புரியாத உணர்ச்சி

  • @bctmh
    @bctmh 2 роки тому +5

    I am from Telangana..I don't know Tamil but i understand the the theme of music and lyrics deapth of song... hats off sir sean roldan sir..and also

  • @mohamedaslam8382
    @mohamedaslam8382 2 роки тому +2

    இந்த படத்தில் நடித்த அனைத்து கலைஞர்களும்.. அந்த பாத்திரமாகவே மாறி பணியாற்றினர். இவர்களை நடிகர்கள் என சொல்ல வாய் வரவில்லை. வாழ்ந்து காட்டியுள்ளனர்... வாழ்த்துக்கள்.. 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @sachinmichal5094
    @sachinmichal5094 2 роки тому +127

    இப்படத்தால் ஒரு தலைமுறையே மாறப் போகிறது..வாழ்த்துக்கள்

  • @JAY-xx7zl
    @JAY-xx7zl 2 роки тому +117

    ஆழ்ந்த அர்த்தத்தைக் கூறும் பாடல் 🙏 heart melting

  • @user-iz7qd6qj2m
    @user-iz7qd6qj2m 4 місяці тому +2

    மனசு கஷ்டமா இருக்குறப்ப எல்லாம், திரும்பத் திரும்ப கேக்குற ஒரே பாட்டு இதுதான். சலிக்காத பாடல்.

  • @vip.r3218
    @vip.r3218 2 роки тому +10

    🚶 கடவுள் இல்லை இந்தப் பொல்லாத உலகத்தில் ஏன் என்னை படைத்தாய். 💔

  • @Vishnu_lifestyle
    @Vishnu_lifestyle 2 роки тому +105

    மிகவும் அருமையான பாடல்...!! கேட்கும் போது ஏனோ, என்னை அறியாமல் கண்ணீர் வருகிறது 😭😭😭

  • @juniornithya4958
    @juniornithya4958 2 роки тому +411

    The song I listened to heartily this year was Fantastic Voice Awesome lyrics in the evil world

  • @kandaswamy3223
    @kandaswamy3223 2 роки тому +3

    ஒவ்வோருமுறையும் இந்த பாடலை கேட்கும் பொழுதெல்லாம் கண்ணீர் தானகவே வடிகின்றது.ஏழையாக உள்ளவர்களின் மன வலிமை உணர்த்திகிறது.

  • @vasanthagowthaman827
    @vasanthagowthaman827 Рік тому +2

    மகிழ்ச்சியாக இருக்கும் போது இசை பிடிக்கிறது வருத்தமாக இருக்கும் போது பாடல் வரிகள் பிடிக்கிறது 😕

  • @dineshv2669
    @dineshv2669 2 роки тому +456

    ஜெய் பீம் ரசிகர்கள் 🙋‍♂️🙋‍♀️

  • @ashwinajesh1761
    @ashwinajesh1761 2 роки тому +873

    எத்தனை முறை கேட்டாலும் கண்களில் கண்ணீர் வருகிறது 😢😭பாடலின் வரிகள்

  • @suganyaraj3590
    @suganyaraj3590 Рік тому +5

    These lines are written exactly for me....Each and every word suits my daily life...

  • @sujist9089
    @sujist9089 2 роки тому +9

    sean rolden is a brilliant artist under rated gem

  • @Life_tips_information
    @Life_tips_information 2 роки тому +273

    பாடகர்... உயிரோட்டத்துடன் பாடியிருக்கிறார்..
    வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @paniroshan1559
    @paniroshan1559 2 роки тому +125

    இந்திய சினிமாவின் மிகச்சிறந்த படங்களில் “ஜெய்பீம் “ படமும் ஒன்று..
    கண் கலங்க வைத்துவிட்டது

  • @thirumalai7576
    @thirumalai7576 2 роки тому +4

    தமிழ் சினிமா வரலாற்றில் மறக்க மற்றும் மறுக்க முடியாத உண்மை சம்பவ படம் இந்த ஜெய்பீம்😢🙏

  • @RamKumar-jl1tx
    @RamKumar-jl1tx 2 роки тому +5

    🙏கண்களில் கண்ணீர் வரும் எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப பிடித்த பாடல் சூர்யா அண்ணாவுக்கு எனது கோடான கோடி நன்றி 😭😭😢😥😔🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤🙏