Jai Bhim - Manniley Eeramundu Video | Suriya | Sean Roldan

Поділитися
Вставка
  • Опубліковано 29 гру 2024

КОМЕНТАРІ • 5 тис.

  • @ADwaiDvlogs.
    @ADwaiDvlogs. 3 місяці тому +304

    വൈക്കം വിജയലക്ഷ്മി ചേച്ചി voice 🤍😍

  • @gokulp9863
    @gokulp9863 2 роки тому +1921

    Vaikom vijayalakshmi voice melting our heart .. ❤️❤️❤️

  • @ParithParith-j5v
    @ParithParith-j5v 8 місяців тому +27

    மிக அருமையான படம் அனைத்து சமுதாயத்திற்கும் ஏற்ற படம்😊

  • @mukkathukkaran
    @mukkathukkaran Рік тому +43

    എന്താ ഫീൽ അതും പടത്തിന്റെ അവസാനം ഈ song കേൾക്കാൻ... 🔥❤️

  • @muthukumaran7094
    @muthukumaran7094 2 роки тому +738

    காலத்துக்கும் நினைச்சி நிக்கும் இப்படிப்பட்ட படங்கள் ❤️💐

  • @rskrishnan7651
    @rskrishnan7651 2 роки тому +1851

    கத்தியால் குத்தவிலல்லை
    ரத்தம் வரவில்லை
    காயம் ஏதும் ஏற்படவில்லை
    கண்களில் கண்ணீர் தானாக வருகிறது இந்த பாடல் வரிகள் மற்றும் பாடியவரின் குரலை கேட்கும்போது...!

  • @karthikashortedits9317
    @karthikashortedits9317 2 роки тому +4474

    இந்தக் குரலும் இசையும் மனதுக்குள் ஏதோ பண்ணுகிறது

    • @tharaneshwarana9375
      @tharaneshwarana9375 2 роки тому +20

    • @AKASH-xe6pw
      @AKASH-xe6pw 2 роки тому +9

      🙌🙌🙌🙌😍😍

    • @rathnaedits5362
      @rathnaedits5362 2 роки тому +14

      வேற லெவல் சாங்ஸ்

    • @PAZHANI_ANDAVAR
      @PAZHANI_ANDAVAR 2 роки тому +27

      அது நீங்கள் காலையில் சாப்பிட்ட பொங்கலின் வேலையாக கூட இருக்கலாம் 🙄

    • @pkgaming5930
      @pkgaming5930 2 роки тому +10

      Hospital poi check pannuma😂

  • @SheNKu120
    @SheNKu120 Рік тому +168

    I watched this before one week for my law entrance exam. This was the morality to pass the exam and now I am an law student❤.

    • @mkarthikeyan9741
      @mkarthikeyan9741 7 місяців тому

    • @edres7563
      @edres7563 4 місяці тому

      i am from the uk and was shocked at how bad the legal system and police corruption was depicted in this film based on a true story. are things still this bad now 30 years later in terms of police corruption, butality and the lack of legal recourse for ordinary poor people?

    • @obitouchiha-xi2on
      @obitouchiha-xi2on 2 дні тому

      ​@@edres7563 yes, if you have money and influence you can get away most of the times.

  • @SurajKumarReview
    @SurajKumarReview 2 роки тому +1602

    Whenever i listen this song n this scene 😭i cry i cry i cry😭
    One of the best❤😭

  • @vinothja
    @vinothja 2 роки тому +3182

    எத்தனை முறை கேட்டாலும் .. கண்ணில் ஈரம் வரவழைக்கும் வரிகள் .... சாதி என்ற சாக்கடையை சட்டை போல் அணியும் மக்கள் எண்ணங்கள் அழியும் வரை தொடரட்டும் மனித பயணம் .... ஜெய் பீம் ....❤

  • @mannat6313
    @mannat6313 Рік тому +168

    i dont know how many people noticed this. watch 1:25 onwards. The expression in that little girls eyes. The way it starts from the doubt whether Surya will say something, the hesitation, then picking the paper, when surya sees her, immediately she is getting scared, that shows in her eyes, once surya says ok then the confidence in her eyes. OMG. That's called Directorial Touch and hatsoff to that girl who understood what she did 🥰😍😇

  • @somashekar.c1329
    @somashekar.c1329 Рік тому +43

    ಈ Accept ನೈಜ್ಯ ಘಟನೆಯನ್ನು ಆಧಾರಿಸಿ ಮಾಡಿದ್ದಾರೆ, ಎಂಥಹ ಅದ್ಭುತ ಸಿನಿಮಾ ನಿರ್ದೇಶಕರಿಗೆ ಧನ್ಯವಾದಗಳು ಸೂರ್ಯ ಸರ್ ನಟನೆ 👌🏽👌🏽👌🏽... ❤️

    • @kirankumargr4685
      @kirankumargr4685 6 місяців тому +1

      ನಮ್ಮ ಕನ್ನಡದಲ್ಲಿ ಕೂಡ ಈತರ ಮಾಡಿದ್ರೆ ಚೆನಾಗ್ ಇರುತ್ತೆ

  • @athulrajattingal
    @athulrajattingal 2 роки тому +612

    സൂര്യ ഫാൻ ആയതിൽ അഭിമാനം കൊള്ളുന്ന നിമിഷം..... ❣️ഇനിയും ഉയരങ്ങളിൽ എത്തട്ടെ🔥

  • @lifewithcat67
    @lifewithcat67 Рік тому +100

    உள் உறுதி காண்பது தான் பூமியில் உன் உயரம்.
    எண்ணம் செயல் ஆகி விட்டால் எல்லாமும் தேடி வரும். - வாழ்க்கைக்கு தேவையான கருத்து.

    • @vr22ff
      @vr22ff Місяць тому

      💯

  • @SaravananSaravanan-ks4vh
    @SaravananSaravanan-ks4vh 2 роки тому +5615

    நான் வன்னியர் சமூகம் ஆனால் எனக்கு மிகவும் பிடித்த படம் ஜெய் பீம் அம்பேத்கர் சூரியா நடிப்பு மிகவும் மகிழ்ச்சி வாழ்த்துக்கள்

  • @PoliticalMinds-PM
    @PoliticalMinds-PM Рік тому +731

    National Award #JAIBHIM Ku Kudukalanu யார் யாருக்கு வருத்தம் 🥺🥺🥺🥺

    • @meetmrthecompletehomesolut4264
      @meetmrthecompletehomesolut4264 10 місяців тому +10

      போங்கடா உங்க விருது அந்த உணர்வு சார் யார் சார் கொடுப்பா ஓவியம் சார் படம் விருதா விருது கரம் படிஞ்ச கையில் கொடுக்கலையேனு மன நிம்மதியாக இருக்கு

    • @KristenDubs
      @KristenDubs 8 місяців тому +14

      Bro jaibhim ku kedaikkala punda pushpa ku kedaichuchu

    • @rajieswari3656
      @rajieswari3656 7 місяців тому

      Me

    • @ramakrishnanmett1055
      @ramakrishnanmett1055 3 місяці тому

      Animal movire ku kodupanuga ....aval ku vera ena vela

    • @lidiyasharon4143
      @lidiyasharon4143 3 місяці тому +2

      Ellam politics bro 🤦🏼‍♀️

  • @Vkeeey53
    @Vkeeey53 2 роки тому +107

    1:39 😇 Jai Bhim 💙
    Suriya Annan fan from Kerala 🙌🏾

  • @selvaraj-im8ik
    @selvaraj-im8ik 2 роки тому +401

    அண்ணல் அம்பேத்கர் அவர்களின் சட்டம் மட்டுமே அடித்தட்டு ஏழை மக்களை காப்பாற்றும் என்பதை ஜெய்பீம் திரைப்படம் நிர்பித்து விட்டது...... வாழ்க அண்ணல் புகழ் ...... Thanks for Jaibeem Teams 💪💪💪

    • @28sethuramanv55
      @28sethuramanv55 2 роки тому +13

      Na vanniyar aana Ambedkar ku intha padama ooru tribute the great man aavaroda blessings yepome irukum

    • @arulraj5912
      @arulraj5912 2 роки тому +1

      @@28sethuramanv55 super brother kandipa eppavum irukkum namba ellarum manithargal Dhan ethai ellarum purinji irukka vendum 🙏🙏🙏🙏

    • @niyashahamed5403
      @niyashahamed5403 2 роки тому

      Yes 👍👍👍

    • @sumanyaballem2052
      @sumanyaballem2052 9 місяців тому

      🎉🎉🎉

  • @saranyasaranya2111
    @saranyasaranya2111 Рік тому +275

    தாழ்த்த பட்டோரின் வலி வருத்தம் வேதனை எதிர்பார்ப்பு ஐ லவ் ஜெய்பீம் பிலிம்

  • @thalapathi4729
    @thalapathi4729 23 дні тому +1

    Great ever screenplay சலிக்காத பாடல்கள் அர்த்தமுள்ள பாடல் வரிகள் 1000 டைம் கேட்டாலும் பார்த்தாலும் சலிக்காத நடிப்பு மிகவும் அருமை

  • @ajmalk8947
    @ajmalk8947 2 роки тому +5743

    Jai Bhim deserves Oscar 🏆

  • @aneesmsm1337
    @aneesmsm1337 2 роки тому +1027

    ஏன் கண்ணீர் வருகிறது என்று புரியவில்லை. ஆனால் இந்தப் பாடலைக் கேட்டதும் கண்ணீர் வடிந்து கொண்டே இருக்கிறது.. தமிழின் அருமை புரிகிறது.
    மனம் பதறுகிறது.

    • @shrimani5860
      @shrimani5860 2 роки тому +3

      Correct pa

    • @aravinthavaneeshbaby3305
      @aravinthavaneeshbaby3305 2 роки тому +1

      Super anna

    • @Sudhee995
      @Sudhee995 2 роки тому +8

      Oru show la spb sir idha thaan thozha solluvaaru... Oru paattu kettu sirippu varum kadhal varum aana yen sir kanneer varudhu???? Yen na andha paattu manasukulla irukura andha feeling ah thottu adha kasakki pizhinji ullukulla adakka mudiyaama kangal vazhiya veliya varudhu...... Indha paattu ungala azha vecha ungalukkulayum oru humane irukaanga sir.... Love all the creatures in this world!!!!!🙏🙏🙏😭

    • @madhurshankard
      @madhurshankard 2 роки тому +2

      Vaikom Amma kural kooda oru mukkiya Karanam...

    • @srisparkler
      @srisparkler 2 роки тому +2

      Athu unga manasula feelings iruntha ungala ariyama intha song ku aluga varum bro 💝

  • @gsgs6258
    @gsgs6258 2 роки тому +804

    இந்த பாடல் என்னோட மனதை ரொம்ப அழுக வைக்கிறது. 😥😥 என் மக்களுக்கு சமர்ப்பணம். 💯🙏😥 லவ் யூ ஆல் மை தமிழ் உடன் பிறப்புகளே. 😥😥

  • @manor8509
    @manor8509 Рік тому +58

    That scene with the kid with newspaper❤❤❤🎉😢 ultimate...

  • @ezhilr6226
    @ezhilr6226 2 роки тому +4483

    சமத்துவம் குறித்த அருமையான படைப்பு படம்... 🤍✨எனக்கு மிகவும் பிடிக்கும் படமும் பாடல்களும்...💙நன்றிகள் பல🙏...🤗♥💓💐

    • @abuthahir3442
      @abuthahir3442 2 роки тому +18

      News la like pottu vaten enguma 🤔💓

    • @subachinnu5593
      @subachinnu5593 2 роки тому +28

      It's not just movie it's true story

    • @kingmanichannel3437
      @kingmanichannel3437 2 роки тому

      ua-cam.com/video/sgSKjl5rx2A/v-deo.html

    • @dr.arulananthamdhandapani1609
      @dr.arulananthamdhandapani1609 2 роки тому +20

      இன்றும் பாதிப்பு அடைந்துக்கொண்டு இருக்கின்றனர்.. நேற்று செய்தி அறிந்த போது ஆண்டவன் தான் அந்த அரக்கர்களை வதம் செய்ய வர வேண்டும்..

    • @ezhilr6226
      @ezhilr6226 2 роки тому +2

      @Sing the King Jesus 👍💙

  • @pazhanimurugan3250
    @pazhanimurugan3250 2 роки тому +485

    Nice song 😘😘... Super movie 😍😍😍😍.... Jai bhim🔥🔥🔥......

  • @vkvenkatesh2249
    @vkvenkatesh2249 2 роки тому +105

    இந்த பாடலில் ஜீவனுண்டு

  • @duraichaudhri
    @duraichaudhri 5 днів тому +1

    No chance mam
    i hered more than 100 time
    i am u r big fan mam
    i am addicted ur voice mam...
    durai chaudhri from tamilnadu

  • @anjalikannan8145
    @anjalikannan8145 2 роки тому +893

    Next year national film award - Best film, Best actress, Best actor, Best play back singer

  • @VineethEdathala
    @VineethEdathala Рік тому +342

    ഹൃദയത്തിലേക്ക് തുളച്ചു കയറുന്ന സംഗീതം ❤❤

  • @mr.tamizhansharath4389
    @mr.tamizhansharath4389 2 роки тому +2148

    எவர் நெஞ்சில் ஈரம் உண்டோ... அவர் மனமே!.. இந்த வரிகளை கேட்டால் கண் கலங்கும்... 👍

  • @ramachandrarajan1863
    @ramachandrarajan1863 Рік тому +10

    കാൽ കാലിന്റെ മുകളിൽ കയറ്റി വയ്ക്കാൻ ആ കുട്ടിയോട് സൂര്യാ കാണിക്കുന്ന ആ ഒരൊറ്റ ആക്ഷൻ സീൻ മതി ഈ സിനിമയുടെ മുഴുവൻ തീം പറയുന്നു..ആരെയും ഭയപ്പെടാതെ നമുക്ക് ജീവിക്കണം..എല്ലാവരും തുല്യർ ആണ്....great film.....

  • @atharvapreethi6293
    @atharvapreethi6293 2 роки тому +5911

    நான் இந்த படத்தை அமெரிக்காவில் பார்த்தேன் என் கூட இந்த படம் பார்த்த ஒரு வெள்ளகாரன் என் நண்பன் அழுத்துட்டான் நானும் அழுதேன் செம சூப்பர் படம் சூர்யா சார் 👌💐

    • @athish5368
      @athish5368 2 роки тому +166

      Enna na soldran parunga .

    • @Aniff1638
      @Aniff1638 2 роки тому +97

      Same issue in America black people

    • @karthikeyanramakrishnan214
      @karthikeyanramakrishnan214 2 роки тому +132

      இந்த படம் பார்த்த 😂மங்கோ பாய்ஸ் கதறல்

    • @masterpiece8104
      @masterpiece8104 2 роки тому +3

      உள்ளுரில் என்னைப் போன்றோருக்கு வரும் அழுகையை விடவா.....நான் பறையன் இன்றுவரை தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகள்

    • @sabarirealme1508
      @sabarirealme1508 2 роки тому +35

      @@masterpiece8104 nalla padam avolo dhan...neenga dhan problem..neenga dhan pirikirunga...nama ennaikumae onnu dhan...blood are same ok vaa...

  • @sathyavsathya
    @sathyavsathya 2 роки тому +1085

    யுகபாரதி அண்ணாவின் வரிகள்... ஆனாலும் உள்ளே ஒரே ஓர் வருத்தம்...முத்துக்குமார் அண்ணா இருந்திருந்தால் அவரின் பாடலும் இந்த படத்தில் இருந்திருக்கும்....😔😔

  • @sankarnarayanan2737
    @sankarnarayanan2737 2 роки тому +34

    Intha song Vaikom Vijayalakshmi madam thavirthu vera yaaralum intha alavukku intha song ku uyir koduthir ka mudiyathu. Avanga voice and the lyrics intha song ku 100% perfect justice panni iruku 👏. Sean Roldan sir you made a wonder to this song.

  • @piasdey7367
    @piasdey7367 Рік тому +30

    A message to south industry from a bangladeshi fan:we are great fan of your movies,please keep up your good works and make more masterpiece like Jai Bhim....lots of love ❤❤

  • @TechieVenkateshhTamil
    @TechieVenkateshhTamil 2 роки тому +137

    0:26 Vaikom Vijayalakshmi mam bold voice conveys the message very well. wow what a powerful voice she had. Each and every word motivates us to move forward with hope. Always few good people will be there in every place to help us. They are the real god!

  • @gokulrajgokulraj1516
    @gokulrajgokulraj1516 2 роки тому +225

    இந்த அம்மாவின் குரல் ஏதோ மனதிற்குள் செய்கிறது. ஜெய் பீம் 💪

  • @sundarkgt
    @sundarkgt 2 роки тому +689

    It's proud of our indian cinema ( tamil industry) congrats whole team you people's deserved💪🙏

    • @Gouravthappa
      @Gouravthappa 2 роки тому +1

      thank God you said "Our Indian cinema" ...love from North brother...proud of every people in India

    • @Gauth1990
      @Gauth1990 2 роки тому +1

      At the same time its really shameful still discriminating the origins of India people. Due to caste.

    • @ullasunni123
      @ullasunni123 2 роки тому

      👍👍👍

  • @abuumar4391
    @abuumar4391 Рік тому +13

    It’s an amazing movie I have ever seen. Surya acted very well as Advocate Chandru. I felt so positive after seeing this movie. Off course, I had lots of tears when I watched this movie.

  • @tupacsoulja
    @tupacsoulja 2 роки тому +122

    He could have been chasing pan india super stardom like everyone else. But he chose to stay close to his roots in TN and make thought provoking movies. This is why we love our Suriya Annan.

  • @No.Signal_
    @No.Signal_ 2 роки тому +349

    ❤️❤️❤️
    சூர்யா அண்ணா fans சார்பாக ET எதற்க்கும் துணிந்தவன் படம் வெற்றிபெற வாழ்த்துக்கள் 🎉🎉

  • @athreyabodhidharma679
    @athreyabodhidharma679 2 роки тому +257

    Pride of Indian cinema. First Indian film to feature in Oscars YT channel. After SooraraiPottru, JaiBhim in Oscars race. Let us win this time SURIYA anna!

    • @mdr959
      @mdr959 2 роки тому +6

      @boomika don’t spam

    • @sabareesan7708
      @sabareesan7708 2 роки тому

      We should start more campaign since we like this movie

    • @LmUngalnaan
      @LmUngalnaan 2 роки тому

      First Indian movie illa da . 😂 Already 50+ movies featured before soorarai potru and jai Bhim.

    • @naveenvelmurugan349
      @naveenvelmurugan349 2 роки тому +6

      @@LmUngalnaan he is talking about featuring in Oscar official UA-cam channel

  • @AkhilSasidharan-o2n
    @AkhilSasidharan-o2n 2 місяці тому +24

    1:16 Why my eyes are always in tears whenever i see this scene....

    • @ranganatham1784
      @ranganatham1784 Місяць тому +2

      Because u r nice person

    • @nkraj7785
      @nkraj7785 22 дні тому

      Mee too 😢

    • @wsjwsj2743
      @wsjwsj2743 День тому

      If not Suriya acting and Kamal was acting, you will in total tears.

    • @harishp6160
      @harishp6160 День тому

      Mee to from Karnataka 😢😢

  • @alangaiveeran.68
    @alangaiveeran.68 Рік тому +60

    சமூகங்களுக்குள் போராடுவதை நிறுத்திவிட்டு சமூக முன்னேற்றத்திற்காக போராடுவோம் ஜெய் பீம் ஜெய்ஹிந்த்

  • @salinvs4884
    @salinvs4884 2 роки тому +1293

    ലോക സിനിമയുടെ അഭിമാനം വാനോളം ഉയർത്തിയ ജയ് ഭീം 🔥🔥❤️

  • @HaraamBoy
    @HaraamBoy 2 роки тому +461

    மனிதனை மனிதனாய் பார், மதங்களும் சாதிகளும் இனங்களும் மொழிகளும் உணர்வோடு ஒன்றி வாழ. உணர்வுகள் உலகெங்கும் ஒன்றல்லவா, உதாரணம் - அம்மா ❤️

    • @motivationalvideos-motivat8278
      @motivationalvideos-motivat8278 2 роки тому

      ❤️

    • @abdulhakkim3976
      @abdulhakkim3976 2 роки тому

      பொன்மொழி சகோதரா....💓💓💓💓

    • @arulraj5912
      @arulraj5912 2 роки тому

      💯💯💯💯 correct bro.....

    • @geetha.2326
      @geetha.2326 2 роки тому

      நான் நாயுடு சமூகம் சேர்ந்தவர்.. இந்தப் படம் எனக்கு மிகவும் பிடிக்கும் . ஜெய் பீம்

  • @srinivasanramamoorthy9026
    @srinivasanramamoorthy9026 2 місяці тому +2

    What a beautiful song....i got goosebumps.....this movie also gave me goosebumps

  • @SShahid_vlogs
    @SShahid_vlogs 2 роки тому +854

    I don't know Tamil but I can feel the pain n agony...such a motivational song... Language doesn't matter... Love from north... Love south India 💓

  • @varunprakash6207
    @varunprakash6207 2 роки тому +601

    மண்ணில் ஈறம் உண்டு முள் காட்டில் பூ உண்டு நம்பினால் நானள உண்டு எங்கே போனாலும் உள் உறுதி எண்ணம் செயல் ஆகி விட்டாள் எல்லாம் உள்ளே தேடு கண்ணமா ❤️ நம்பினால் நானள உண்டு 🔥 குரல் மற்றும் இனச மிகவும் அருமையாக உள்ளது Vaikom vijaylakshmi voice 🎙️ Sean Roldan music 🎵 Vera Level 🔥 Suriya as lawyer Chandru 🔥 wining moment 🔥 Vera Level

  • @nareshvbm1342
    @nareshvbm1342 2 роки тому +275

    தமிழ் சினிமா வில் சேன் Roldan ஆக சிறந்த இடத்தை பெறுவர்

  • @Moorthisp-zm7rq
    @Moorthisp-zm7rq Місяць тому +1

    மீண்டும் மீண்டும் அக்காலத்து பழம் பார்த்தது போல் ஒரு மமதை அதேபோல் அழுகை மிக மிக அருமை அக்காலத்து வாழ்க்கை தத்துவத்தை இக்காலத்தில் எடுத்து வைக்கும் படம் மற்றும் பாடல் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @umarrn7401
    @umarrn7401 2 роки тому +85

    இது போன்ற படங்களை சூர்யா போன்ற மக்கள் எடுக்கும் போது உள்ளம் குளிர்கிறது... சூர்யாவின் புகழ் உலகம் முழுக்க பரவ வாழ்த்துக்கள்...

  • @titly321
    @titly321 2 роки тому +255

    I am from Bengal. Now I am full addicted with tamil, telegu and malayalam movies.
    This movie is a outstanding. I have seen it many times. Loved with Suriya's acting, even everyone. They act in their eyes. Proud to be Indian that we are making these types of movies. 🙏

    • @ak-zz1gy
      @ak-zz1gy 2 роки тому +1

      South mass Bengali Bollywood waste 😁😁😁😁😁

    • @ak-zz1gy
      @ak-zz1gy 2 роки тому +3

      @Xam deKiller north Indian fully surrounded Hindi language but compare to south India Telugu Tamil Malayalam Kannada all south own have own languages south separate country Will more develop

    • @Syam.Bhupathi
      @Syam.Bhupathi Рік тому

      👍👍

    • @வசந்தகுமார்
      @வசந்தகுமார் Місяць тому

      ​@@ak-zz1gy you - 🤡

  • @mkrarmykings2333
    @mkrarmykings2333 2 роки тому +1188

    எல்லாரும் சமம் தானே 💯ஏன் அவர்களை மட்டும் ஒதுக்குகிறோம் அவர்களும் மனிதர்கள் தானே💯 ❤🥺அனைவரையும் நேசிப்போம் ❤💯 ஜெய் பீம் ❤🙏

  • @rseries3712
    @rseries3712 Рік тому +21

    I am Maharashtrian I don't understand this language but this song breaks the chain of languages ​​and makes you feel emotions, it is necessary to make a film questioning this social order.
    #jaybhim
    #masterpice

  • @vigneshkumarm428
    @vigneshkumarm428 2 роки тому +118

    வரிகளை மட்டுமல்ல வலிகளையும் சுமந்து பயணிக்கிறது இந்த பாடல்.... படக்குழுவிற்கு வாழ்த்துக்கள்....

  • @javithjav979
    @javithjav979 2 роки тому +221

    நம்பினால் நாளை உண்டு💯🙌

  • @rjredoy4554
    @rjredoy4554 2 роки тому +2856

    No romance
    No violence
    No heroine
    No kissing
    No item song
    No faiting
    But movie Super duper
    Rating ★ 10/9.09
    From Bangladesh 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🥀🥺
    Amazing history 🙏😓
    আদো কি বাংলাদেশ এইরকম মুভি বানাতে পারবে ? 🙂
    বাংলাদেশ সরকার এই রকম মুভির সেন্সর ই দিবে না 😓
    Edit = Top Movie for India history & top rating Movie ( Jai bhim )🇧🇩🇸🇦 thanks 117 likes 🙏🇧🇩
    Edit / thanks for support & 2.8k likes.🙏☺️❤

  • @Abcddon143
    @Abcddon143 Місяць тому +3

    మంచి సినిమా సూర్య గారు total సినిమాలో చేసేనా ప్రతి ఒక్కరూ చాలా బాగా చేశారు good feeling మూవీ 😢😢😢😢😢😢

  • @kaarmukhilnilavan1285
    @kaarmukhilnilavan1285 2 роки тому +265

    இந்த காட்சி வரும்பொழுது தன்னையறியாமல் கண்களில் நீர் அருவியாக பெருக்கெடுக்கிறது.... தமிழ் திரையுலகம் தந்த மகத்தான படைப்பு ஜெய்பீம்💙

  • @palur99
    @palur99 2 роки тому +149

    I have watched this video number of times and it never fails to bring tears to my eyes. The real star of the film is this lady Lijimol who has portrayed her role in a brilliant manner. This film and her acting will be remembered for ages in Tamil and Indian film industry.

  • @bossgowthaman6372
    @bossgowthaman6372 2 роки тому +710

    JaiBhim- மன்னிலே ஈரமுண்டு ❤
    SP- கையிலே ஆகாசம்❤

  • @murugananthammuruganantham5300

    உள்ளுறுதி காண்பது தான் பூமியிலே உன் உயரம்.

  • @maaranarun1414
    @maaranarun1414 2 роки тому +504

    Proud to be a Suriya anna fan 🔥♥️💯🥺, jaibhim 🔥🙏🤝

  • @prathapnair4530
    @prathapnair4530 2 роки тому +138

    Vaikom Vijayalakshmi's heart touching voice and song.

  • @ManiKandan-xu8yv
    @ManiKandan-xu8yv 2 роки тому +73

    தேடல் இல்லாத உயிர் உண்டோ சொல்லம்மா.... எல்லாம் உன்னுள்ளே அதை தேடு கண்ணம்மா....❤️

  • @Salman-w9s
    @Salman-w9s 2 місяці тому +12

    1:38 its perfect example for that the justice served❤️💥

  • @zack-love-rose
    @zack-love-rose 2 роки тому +22

    Vijayalakshmi mam ur voice is so pure & sweet.

  • @rameezkhan356
    @rameezkhan356 2 роки тому +81

    Sean Rolden is a star.. 💞

  • @eniyathendral2728
    @eniyathendral2728 2 роки тому +15

    என்ன பாட்டையா இது? ஊணும் உயிரும் உருகுது...🥰🥰🥰🥰

  • @r.sakthir.sakthi4166
    @r.sakthir.sakthi4166 10 місяців тому

    இந்த பாடலை பாடிய வைக்கம்விஜயலட்சுமி க்கு ரொம்ப நன்றி..அருமையான குரல் ராகம்..

  • @praveens8124
    @praveens8124 2 роки тому +44

    @1:44 goosebumps.
    A Rajnikanth opening scene feel.
    Just a wow mass moment

  • @kandaswamy3223
    @kandaswamy3223 2 роки тому +6

    அன்பு சூரியா அவர்களே ஒடுக்கப்பட்ட மறைக்கப்பட்ட மக்களின் வாழ்வியலை வெளிச்சத்திற்கு கொண்டவர் உங்களது நடிப்பு திரைப்படங்களில் மிளிரட்டும்.

  • @manithan5934
    @manithan5934 2 роки тому +771

    Translated the song ,for those who doesn't understand language.
    "Moisture still in sand.
    Flowers can be found even in the Thron forest.
    Tomorrow will be there if you have faith
    There will be soul to support you.
    Wherever you go the golden sky is above you
    Your strength is your height in this earth.
    Everything will reaches if your thought become action.
    Going in the path of truth is the dharma of life.
    Crores of People will gather to hoist the flag of love.
    There is no soul without search
    Everything is inside you search inside you dear"
    The translation is not accurate but i have done as far as i know. Thanks everyone.

    • @sailajavasaVasa
      @sailajavasaVasa 2 роки тому +8

      Very nice translation..

    • @gangadhararao7733
      @gangadhararao7733 2 роки тому +2

      Great

    • @botagozs643
      @botagozs643 2 роки тому +1

      Thanks

    • @sunilsamuel2653
      @sunilsamuel2653 2 роки тому +4

      Beautifully written dear friend

    • @nelsonraj2331
      @nelsonraj2331 2 роки тому +12

      @Sagar Gowda Not sure exactly bro. But what I feel is she has done everything she can and fist time she felt someone heard her and done something for her. So she wasn't really cared about the end result, and she Thanks him without knowing the result.

  • @AiswaryaPv-j5g
    @AiswaryaPv-j5g 2 місяці тому +2

    കുഞ്ഞിളം വാവേ... ഈ പാട്ട് കേട്ടപ്പോൾ വന്ന് ഈ പാട്ട് കൂടെ കേൾക്കാന്ന് വെച്ച്... ന്തൊരു ഫീലാ

  • @vishnumm137
    @vishnumm137 Рік тому +16

    ചെയ്തു വച്ച വേഷങ്ങളിൽ ഏറ്റവും ഇഷ്ട്ടപെട്ട വേഷം ❤

  • @PrakashPrakash-ig5yf
    @PrakashPrakash-ig5yf 2 роки тому +89

    கல்லும் கரையும் என்றனர்.. அப்போது நம்பவில்லை நான்.. இந்த பாடலை கேட்டு நம்பினேன்.. எண் மனதை விடவா அந்த கல் கடினமானது என்று... 🙏🙏🙏🙏 அருமையான பாடல்

  • @rainbowcolours6724
    @rainbowcolours6724 2 роки тому +121

    👆இந்த படம்,பழங்குடி இன மக்கள் சமர்ப்பணம் நான் ஓரு பழங்குடி மக்கள்தான்,நான் ஒருவன், ஜெய் பீம் 🙏

  • @vamsivaddineni8951
    @vamsivaddineni8951 Рік тому +9

    I always feel emotional when I was watching this song... That expressions from suriya sir and lijomol jose are ❤❤... They livid in their characters 👏👏👏

  • @ArvindKumar-wr6pf
    @ArvindKumar-wr6pf 2 роки тому +15

    Next national award movie 🔥 Surya Anna 🔥
    Soorarai pottru movie Surya Anna national award 🔥🔥🔥🔥🔥

  • @Sudhee995
    @Sudhee995 2 роки тому +6

    மனிதா....... சாதி மதம் இனம் ணு இருந்தது போமடா....... அனைத்தயும் நேசிப்போம் வா....... கண்ணீர் துடைக்க கைக்குட்டை ஆவோமே அன்றி கண்ணீருக்கு காரணம் ஆகாதே....... Thanks alottt vaikom vijayalakshmi and sean roldan for the amazing creation.....

  • @ShanuAttar
    @ShanuAttar 2 роки тому +30

    வைகோம் விஜயலட்சுமி குரல் 🔥❤️

  • @balasubramanian8629
    @balasubramanian8629 Рік тому +47

    நான் பிறப்பில் வன்னியனாக இருந்தாலும் என் மனதை உடைத்த படம் ஜெய்பீம்

    • @vanchinathan2922
      @vanchinathan2922 9 місяців тому +1

      Ippa unga cast ye mention panreenga appadi sollama movie pudikkum nnu sollunga neenga comment pannathukku arthame illatha maari iruku

  • @bts_blackpink_fans
    @bts_blackpink_fans 2 роки тому +18

    Surya anna eppavum mass than ❤🔥🔥🔥...

  • @Rebeksart26
    @Rebeksart26 2 роки тому +99

    Heart touchable song and voice 😥❤❤❤

    • @sathiaram5360
      @sathiaram5360 2 роки тому

      How, it's Impossible

    • @Sonu-h4b1f
      @Sonu-h4b1f Місяць тому

      Heart touching song and voice 😢❤❤❤

  • @vaibhavmane3066
    @vaibhavmane3066 2 роки тому +834

    I am Marathi
    Language doesn't matter
    Only emotions matters
    🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
    Jai Hind

    • @sivaprakashselvaraj7245
      @sivaprakashselvaraj7245 2 роки тому +4

      Jai hind 🥰

    • @maskman2028
      @maskman2028 2 роки тому +9

      Lots of love from tamilnadu ❤️ bro

    • @jaihind-i5f
      @jaihind-i5f 2 роки тому +9

      ❤️❤️❤️❤️ Jai bhim from Odisha

    • @neelamegan9420
      @neelamegan9420 2 роки тому

      Hi

    • @gunamsar3818
      @gunamsar3818 Рік тому

      Bro last scene poem in your Marathi language 😊❤ nice bro all the language and peoples respectful 😊
      I love my india ❤
      Jai Hind 🔥

  • @santhoshkumar-il1jy
    @santhoshkumar-il1jy Рік тому +12

    Wat a voice ❤ Vijayalakshmi mam deserve national award...and wat a acting Surya sir and the lead actress in this movie 🎉 especially 1.36 to 1.41 Surya reaction vera level 😘 love u Surya 💯❤

  • @arjunsj2002
    @arjunsj2002 2 роки тому +218

    First time an Indian movie scene was uploaded in Oscar official youtube channel..Proud moment for Indians🇮🇳❤️

    • @ECESureshK
      @ECESureshK 2 роки тому +2

      Link irundha send pannunga bro

    • @MrBestofGaming
      @MrBestofGaming 2 роки тому +1

      @@ECESureshK ua-cam.com/video/6tRv0L1Xq9Q/v-deo.html

    • @ECESureshK
      @ECESureshK 2 роки тому +2

      @@MrBestofGaming thanks vro 🔥

    • @rajujadhav6583
      @rajujadhav6583 2 роки тому +1

      Suriya

    • @filmcenter3886
      @filmcenter3886 2 роки тому +1

      That moment should be proud for Oscar

  • @selvampragya5450
    @selvampragya5450 2 роки тому +357

    நாம் இந்த பூமியில் சில காலம் தா வாழபோகிறோம் முடிந்த வரை சதோஷமாக இருந்துவிட்டு போவோம் இருக்கும் வரை சாதி மதம் இல்லாமல் இருக்கும் வரை இந்த அழகான வாழ்க்கை சதோஷமா வாழ்வோம்..

  • @ArchanaArchana-t7i
    @ArchanaArchana-t7i Рік тому +14

    This part.....
    Just a goosebumps moment...

  • @renjithsudhuadhi1258
    @renjithsudhuadhi1258 2 роки тому +74

    ആരും അഭിനയിച്ചില്ല ഈ സിനിമയിൽ എല്ലാ പേരും ജീവിക്കുകയായിരുന്നു അത്റയ്ക്കു perfect
    ആയിരുന്നു 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @lifewithcat67
    @lifewithcat67 Рік тому +17

    நம்பினால் நாளை உண்டு
    கை தாங்க ஜீவன் உண்டு - இது எல்லா உயிர்களுக்கும்

  • @karthikashortedits9317
    @karthikashortedits9317 2 роки тому +27

    சூர்யாவின் face expression 👏👏👏👏👏👏👏👌👌👌👌👌👌

    • @brillit888
      @brillit888 2 роки тому +4

      That's come from experience.. natural actor ❤️

  • @JMRDANDELI
    @JMRDANDELI 28 днів тому

    Vaikom vijayalakshmi what a beautiful voice Amma..

  • @buvibuvi6133
    @buvibuvi6133 2 роки тому +14

    உள்ளுறுதி காண்பது தான் பூமியிலே உன் உயரம்.....💥👏👏👏💪

  • @gunasundari9303
    @gunasundari9303 2 роки тому +115

    Jai bhim👍🏻👍🏻👍🏻

  • @nobinpaul5468
    @nobinpaul5468 2 роки тому +121

    Love this song from kannadiga 💛❤️ I love unity Tamilians and protecting their culture and language...

    • @19mukilan81
      @19mukilan81 2 роки тому +5

      Yes, Tamil is more than our life

    • @prakirammivlog6488
      @prakirammivlog6488 2 роки тому +1

      S bro

    • @m-a-v-e-r-i-c-k
      @m-a-v-e-r-i-c-k 2 роки тому +1

      You can do it too bro ❤️

    • @nobinpaul5468
      @nobinpaul5468 2 роки тому +2

      @@m-a-v-e-r-i-c-k no way bro Karnataka is divided and will be same as few Pakistani supporters do not like Kannada as they speak Urdu as their mother tongue which is official langauge of Pakistan

    • @m-a-v-e-r-i-c-k
      @m-a-v-e-r-i-c-k 2 роки тому +4

      I've been in Blore for 8 yrs bro, honestly I wish I was not a Tamil guy there, being 40kms from the border, everyone is accepted by Kannadigas except Tamil people atleast my personal experience. Even North Indians, Bengalis, Maharashtrians, and all 2 other states included who come from 1000s of miles are accepted but not us. Felt shameful being an Indian when Cauvery issues or RCB CSK matches are ongoing. We were always the scapegoats and treated like Pakistanis. That feeling of being an Indian and being treated like an outsider is so painful. We have nothing to do with the political situation, but yet we're the only ones who are treated like anti Indians... Sadly, i left banglore and live happily and peacefully in Hyderabad now where we're like normal people, perhaps even better. So there is always two sides to a story. Kannadigas are friendly people, but atleast my personal experience was painful. Will never come to your land again, but I respect you guys. Peace ✌️

  • @rawin4851
    @rawin4851 3 місяці тому +1

    Mr.Suria & Mr.Sean Roland , of all your works ... This work of yours is a gift to Mankind ... Great Work ❤

  • @Mohamed_MM6
    @Mohamed_MM6 2 роки тому +249

    1:42 one of the best frames in cinema history 🔥😇