தனுஷ் அவர்களின் பெயரை நிலைநாட்ட இந்த ஒரு படமே போதும் என்று நினைக்கிறேன் உங்களின் நடிப்பு கதையுடன் தொடர்ந்த விதம் உங்களை மற்ற படங்களில் காண்பது போலில்லை. சிவசாமி கதாபாத்திரமாக வாழ்ந்துவிட்டீர்கள் படகுழுவினருக்கு வாழ்த்துக்கள்
தளபதி படம் மட்டும் தான் அதிக முறை பார்க்கிற பழக்கம், முத தடவ அசுரன் பாத்துட்டு வந்த பிறகு, என்னால அந்த படத்துலந்து வெளில வர முடியல😍😍 தனுஷ் அண்ணா & மற்றும் எல்லாரும் வேற லெவல் நடிப்பு.... வார் & ஜோக்கர் ஸ்கிப் பண்ணிட்டு 2nd தடவ அசுரன் பாக்க போனேன், அவ்ளோ புடிச்சது படம்👏👏👏👏👏
ஆயிரமாயிரம் சண்டை வந்தாலும் குடும்பத்தை உணர்த்திய படம் பாடல் 😔😔😔😔😔 திரையரங்கில் கண்ணீர் விட்டேன் இந்த பாடல் ஒலிக்கும் போது 😭😭இவ்வளவு வலி என் தமிழன்னைக்கு மட்டுமே😔
I'm Maharashtrian I watched this movie on Amazon Prime with Subtitles When i read this lyrics in english I got emotional Even i dont understand a single word in Tamil What a Movie yaar 10/10
இந்த பாட்டுக்காக ஜீ.வி. பிரகாஷ் கும், சைந்தவிக்கும் தேசிய விருது கிடைக்கலையே னு நான் ரொம்ப வருந்துறேன்.... நிஜமா... இந்த பாடல் உங்கள் இருவருக்கும் மைல்கல் தான்...
നമ്മുടെ കയ്യിൽ നിന്നും എല്ലാം ആർക്കും എടുത്തുകൊണ്ടു പോകാം, നമ്മുടെ ധനം, സ്ഥലം എല്ലാം എന്നാൽ വിദ്യാഭ്യാസം ആർക്കും നമ്മളിൽ നിന്നും എടുക്കാൻ കഴിയില്ല. 😍😍😍. ഈ മെസ്സേജ് ആണ് ഈ സിനിമയുടെ highlight. 🙏🙏🙏😍😍😍😍
@@saravanands4454 he didn't drop it on him. How dumb do you have to be to not understand tha? You could literally see his face reaction as he lets him go
மத்தவங்களுக்கு படம் ஆனால் எங்க ஊர்ல உண்மையா நாங்க வாழ்ந்த வாழ்க்கை அண்ணா வெற்றி மாறன் உன் கால்ல விழுந்து வனங்குறன் அந்த செறிக்குள்ளய மிரண்டு போற வாழ்ந்து காட்ட வச்சிட்ட தனுஷ் அண்ணண
I am from Gujarat... I respect tamil language and it's music track... Same like other my favourite tamil song... I tried to sang..after writing lyrics from net...
How Sweet is this language, Really amazed at the indepth inner meaning of this song, Proud bangalore tamilan, No wonder why this language is so close to heart for all the tamil speaking people living across the length and breath of this world
இந்த படத்தைப் பார்த்து கண்ணு களங்கிய இதயங்களே..... இந்த வாழ்க்கை வாழுகின்ற எங்களை பார்க்காமல் போகும்.... போகும் உறவுகளே நாங்களும் மனிதன் தான்..... வாழ்த்துக்கள் வெற்றிமாறன் & தனுஷ்...
கிராமிய வாசனையை அறியாத பாடகி பாடிய பாடல் உள்மனதை ஆழமாக தொட்டுவிட்டது, இப்பாடலின் பின்னணியில் நடித்த இருவருக்கும் கிராமத்தில் அன்றாடும் நிகழும் நிகழ்வுகளை கண்முன் நிறுத்துகிறது.பாராட்டுக்கள்.
In my opinion, this is the Danush's best movie. And this song is very beautiful. I can't understand but I love Tamil songs... Love from Sri Lanka.❤️💥🔥🙏
...Awards of 2019... Best Film - Asuran Best Director - Vetri Maran Best Actor - Dhanush Best Actress - Manju Warrior Best Supporting Actor - Ken Karunas Best Supporting Actress - Ammu Abirami Best Music Director - G.V. Prakash Kumar Best lyric Writer - Yugabharathi(Ellu Vaya Pookkalaye) Best Female Singer - Saindhavi(Ellu Vaya Pookkalaye)
தனுஷ் அவர்களின் பெயரை நிலைநாட்ட இந்த ஒரு படமே போதும் என்று நினைக்கிறேன்
உங்களின் நடிப்பு கதையுடன் தொடர்ந்த விதம் உங்களை மற்ற படங்களில் காண்பது போலில்லை.
சிவசாமி கதாபாத்திரமாக வாழ்ந்துவிட்டீர்கள்
படகுழுவினருக்கு வாழ்த்துக்கள்
யுகபாரதி
உங்க பாடல் வரிகள்
👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
அத சைந்தவி அற்புதமா பாடி இருக்காங்க..... 🥰🥰👏🏻👏🏻
யோவ் Gv ... இந்த வருஷம் best மியூசிக் award உனக்கும் .... இந்த பாட்டு பாடுன உன் பொண்டாட்டிக்கு best female singer award கிடைக்கும் பாருயா 😍❤😍❤😍
Arumai syed.. Ungal varigalail orru urimai paasamum.. Paarattum therigirathu 💓💓💓
உண்மை
Saindhavi got Ananda Vikatan Award ✌
She got Edison award too... good judgement
Jv illada gv
என்னே வரிகள் ! யுகபாரதி👌🏽
என்னே குரல் !
என்னே இசை !
என்னே என் தமிழின் இனிமை ❣️
❤
😂
Kural : saindhavi
Music : gv prakash
He said in a speech that he wrote with the feeling of writing a song for Prabakaran
மூத்த மகனை இழந்து வாடும் அத்தனை தாய்,தந்தையின் மனவலியை உணர்த்தும் பாடல்..அருமையான பாடல்......
Sam feeling bro
Unmai❤️
Not elder brother only we r missing anyone from this world I missed many my students and friends 😭😭😭😭😭😭😭
Yes😭😭😭😭😭😭
Yes 😭😭😭😭😭😭😭
தாயின் வலியை மிக அழுத்தமாக சொன்ன அருமையான பாடல்...
Thai mattum illa thanthaikum than😫😫😥😭😭
நேத்து பாத்த படம் இன்னும் அந்த படத்தொட கதை ல இருந்து வெளிய வர முடியல 😖😩😩😖
Hats off to vetrimaran and thanush 😘😘👌💥💥
Ama bro semma
Yes
Unmai engga suthanalum buthi anga yae pogthu
அதான் தல
வெற்றி மாறன்
Na paathu 3days Aachi innum antha movie a pathi than nenachu tu irukkan
நெருங்கிய சொந்தத்தை இழந்தவர்களுக்கு மட்டுமே தெரியும், கண்களில் கண்ணீர் வரவைக்கும் 💔👍💗👍
Miss you maple
அன்பு இந்த padal unnai நினைவு படுத்துது
I lost my son 10 years back.Crying always when I hear this song.Cant control my tears😢
😢
@@AAA-tf6twp0
இந்த மாதிரி பாடல் எழுதிய கவிஞருக்கு நன்றி பாடலுக்கு உயிர் கொடுத்த சைந்தவி ஜிவி பிரகாஷுக்கு நன்றி
00
Nice
உண்மையை சொன்னீங்க நண்பா....
Super
Lyrics super...but singing .... village style ella
தமிழில் பாடல் வரிகளை காட்டியமைக்கு மிக்க நன்றி...
அனைவரும் இதையே பின்பற்றுங்கள்...
காட்ட வைப்போம்ல - நாம் தமிழர்✊✊✊
🎶😍ஜிவி பிரகாஷ் சிறப்பான தரமான வெறித்தனமான இசையில் உருவான மொத்த உருவம் 🔥அசுரன்🔥தனுஷ் அருமையான நடிப்பு🔥
வாழ்க்கையில் மறக்க முடியாத பாடல்.குடும்ப உறவை நேசிப்பவர்களுக்கு இந்த பாடலின் ஒவ்வொரு வார்த்தையின் வலியும் புரியும்.கண்களில் கண்ணீர் துளிகள்
ஜிவி பிரகாஷ் தலைவா தயவு செஞ்சி நீ music பொடுய என்ன பாட்டுயா இது உள்ள பூந்து எதோ செஞ்சிடிச்சி hatts off gv bro ,,😍😍😍
Sir unnmaiya vara level i heard 15 times and above
G.v.prakashkumar.music is a Amazing!!!💓💓💓Saahariesh!!!...
Daily 5 times kettalum etho onu irukkula ithula
ஆமா அண்ணா எதெ மனசுக்குல்ல செய்து❤❤❤
Unma
தளபதி படம் மட்டும் தான் அதிக முறை பார்க்கிற பழக்கம்,
முத தடவ அசுரன் பாத்துட்டு வந்த பிறகு, என்னால அந்த படத்துலந்து வெளில வர முடியல😍😍 தனுஷ் அண்ணா & மற்றும் எல்லாரும் வேற லெவல் நடிப்பு....
வார் & ஜோக்கர் ஸ்கிப் பண்ணிட்டு 2nd தடவ அசுரன் பாக்க போனேன், அவ்ளோ புடிச்சது படம்👏👏👏👏👏
Iam also bro...😍😎
🔥🔥
Watched 3 times
I am also bro
Joker sema padam ya
"தலைச்சம் புள்ளை இல்லாம
சரிஞ்சது எத்தன ஆட்சி"...
நீயே எங்க ராசா வா வா களத்துக்கு
Millions of emotion in these 2 lines❣️
Mening
How many rulings of kingdoms have fallen due to the absence of first born child?
You are our king come, come to the field
I too lost my elder child 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
❤
Udp
I am a malayali... What a magical language is this.... Semmaya irukk💕😍
Really
Your mother tongue Tamil bro, just ariyans divided as Malayalam and Tamil
Its Tamil bro.. தமிழுக்கு அமுதென்று பேர்.🎉🎉
@ktamilvelan stop that nonsense Dravidian and Aryan. We are Indians. Stop acting like Tulkans.
ஆயிரமாயிரம் சண்டை வந்தாலும் குடும்பத்தை உணர்த்திய படம் பாடல் 😔😔😔😔😔 திரையரங்கில் கண்ணீர் விட்டேன் இந்த பாடல் ஒலிக்கும் போது 😭😭இவ்வளவு வலி என் தமிழன்னைக்கு மட்டுமே😔
Super
That's gv
சத்தியமா சொல்றேன் படம் முடியும் போது தனுஷ் சொன்ன அந்த படிப்பு வசனம் என்னை அழவைத்தது.
I'm Maharashtrian I watched this movie on Amazon Prime with Subtitles
When i read this lyrics in english I got emotional
Even i dont understand a single word in Tamil
What a Movie yaar 10/10
Same here, from Andhra Pradesh. Can't understand a single Tamil word, yet loved the movie. Goosebumps guaranteed 💪💪
I m from.uttar Pradesh but loved regional cinema do watch Malayalam movies also
From north watched on prime what a movie just loved it
just visit tamil nadu and our home you will all love us
It's a pleasure to reading these kinda comments from other states😊
இந்த பாடலை இன்று தான் கேட்டேன். வரிகள் சொல்லும் வலிகள்...
கவிஞரின் படைப்புக்கு நன்றி
சைந்தவி உங்களை நேரில் பார்த்தால் காலில் விழுந்து விடுவேன்.என்ன ஒரு குரல் .கண்களில் நீர் கசிகிறது இந்த பாடலை கேட்கும் பொழுது .
😄
Naanu tha paatu enna romma oorukkuthu voice vara level
Yes
🤗😂😅
எனக்கு 68 வயது இதுபோல இதயத்தை உருக்கிய பாடலும் குரலும் இசையும் கேட்டதில்லை தினமும் ஒருமுறையாவது கேட்டுவிட்டுதான் படுப்பேன்.
What a song.Uyir uruguthu.hatts off G V. SAINDHAVI DHANUSH AND ENTIRE TEAM .
சாதிகள் இல்லையடி பாப்பா பாரதியார்
Yannudaya mahan eyathapothu erukkum Valli rommpa errukku
பாடலில் ஆழமான கருத்து அமைதியாக கேட்போரின் ஆழ்மனதில் ஒரு அழுத்தத்தை கொடுக்கும்
I'm can feel the feeling of the charecters in that situation..
ovoru murai ketkum pothu enai ariyaamal pada suzhaluku azhaithu selkirathu...
venu kutti yenaku vandhuchu feel love you too😘😘😘😘
True...
Mm nice pro
இந்தப் படத்தை ரீமேக் செய்தால் வேறு யாராலும் இந்த அற்புதமான நடிப்பை நடிக்க முடியாது. தனுஷ் திறமையான நடிகர் என்று உலகறிந்த படம்.
பிறை தேடும் சைந்தவியா இது... Semma... such a versatile singer 👏👏👏
i too wonder same gv saindhavi dhanush combo... wt a change over... all 3 marvelous..
Athey pirai thediya vizhikal uru vanvil sainthavi than andru muthal indru varai avar rasigan
Vetrimaran_Dhanush🤩இந்த கூட்டணி இன்னும் 50 படம் 💥 பன்னாலும் சலிக்காம🔥 பார்ப்பேன்
Vadachennai,2,3,4,5......extra😜🤪
@@leomurali7408 வடசென்னை script படி மூன்று பாகங்கள்.
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை மீண்டும் பெற்று திரை உலக அசுரன் தான்,தான் என்று நிரூபித்து விட்டார் தனுஷ்🔥🔥
தலைவர் பிரபாகரன் அவர்களுக்கு இப்பாடல் நன்றாக பொருந்தும். 😭😭
*என்னது பாடுனது சைந்தவியா!* Husky'ahve ketutu ithu puthusa iruku😍👌👌👌
Yes..
Namba ve mudiyala sainthaviya ithu
@@ratheeskumar8416 ama bro nanum shocked😊
@@ratheeskumar8416 vera enna Paatu paadirukaanga bro
@@MrNo-dc2wp oru pathi kadthavu nee yadi...
😍😍😍 படத்துல பாத்த காட்சி கண்ணு முன்னாடி வருது ❤️
எள்ளு வயல் பூக்களையே பாடல் போன்று இதுவரை நான் கேட்டதில்லை தாயின் பாசத்தை இதைவிட சிறப்பாக சொல்ல முடியாது...
Sema super sir
♥️ஜி.வி.பிரகாஷ்♥️ - சொல்ல வார்த்தையே இல்லடா தம்பி... வாழ்த்துகள்...
மூத்த மகனை இழந்த தாயின் மனநிலை
வரிகள் மனதின் அழுகை
இசை உணர்வோடு ஒன்றியுள்ளது
குரல் மென்மையின் கம்பீரம்
இந்த பாட்டுக்காக ஜீ.வி. பிரகாஷ் கும், சைந்தவிக்கும் தேசிய விருது கிடைக்கலையே னு நான் ரொம்ப வருந்துறேன்.... நிஜமா... இந்த பாடல் உங்கள் இருவருக்கும் மைல்கல் தான்...
Me to
S
S
Yes
Yes
அன்னா உன் ரசிகன் என்று சொல்ல பெறுமை கொள்கிறேன்.
super
Yov athu Vera Ru mathunga
Nanum broo proud to be DHANUSH veriyan
இந்த மொழிக்கும் இந்த இசை குரலுக்கும் நம் மனசை பிசைந்து வைகின்ற ஆற்றல் எங்கிருந்து வருகிறதோ
💕💞🙌
இதுபோன்ற.பாடல் தமிழனால் மட்டுமே
எழுத முடியும்
சிறந்த வரிகள்
வாழ்த்துக்கள்
வணக்கம்
Yes
உண்மை உண்மை உண்மை
ஆமா
Yes
சைந்தவி 🙏🙏🙏🙏🙏 உங்க குரல் உள்ள இருக்க ஈரகொலய புடுங்கி எரியுது
Yenakum yedho feeling ah Iruku
அசுர நடிப்பு தனுஷ் வாழ்த்துக்கள்.....from தல வெறியன்....
നമ്മുടെ കയ്യിൽ നിന്നും എല്ലാം ആർക്കും എടുത്തുകൊണ്ടു പോകാം, നമ്മുടെ ധനം, സ്ഥലം എല്ലാം എന്നാൽ വിദ്യാഭ്യാസം ആർക്കും നമ്മളിൽ നിന്നും എടുക്കാൻ കഴിയില്ല. 😍😍😍. ഈ മെസ്സേജ് ആണ് ഈ സിനിമയുടെ highlight. 🙏🙏🙏😍😍😍😍
Mass bro
True words bro...
தனுஷ் நடிக்க வில்லை அப்பாவாக வாழ்ந்து இருக்கிறார் இதற்கு மேல் யாரலும் நடிக்க முடியாது வாழ்த்துக்கள்
Kana mansu barama eruku.... Kanu moodu appa matri kanula nikuraaru
SUPAR SUPAR SUPAR
Yessss❤
குறை சொல்ல முடியாத ஒரு தமிழ் படம் அசுரன் நீமிர்ந்து நிற்கிரான்
National award vangi kooviyum
On dropping the stone by the elder brother villain son would have died.
No need to surrender in the same court.
@@saravanands4454 he didn't drop it on him. How dumb do you have to be to not understand tha? You could literally see his face reaction as he lets him go
@@saravanands4454 yes. But they would anyhow want to kill him wherever he goes
இப்படி அருமையான பாடல் வரிகள் கொடுத்த, யுகபாரதி அண்ணா வ பத்தி யாருமே பேசவில்லை.......
Hw was a great lyricist
ஐயா. அவர் தாம்யா.. உன்மையான அசுரன்.
Thanks anna
மிகச் சிறந்த பாடல் வரிகள் தந்தமைக்கு நன்றிகள் பல . யுக பாரதி அவர்களே.
Annan solla vartha ella bro
எம் இன தலைவன் உலகின் அகசிறந்த போராளி மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களுக்கு யுகபாரதி செதுக்கிய பொண்வரிகள் இந்த பாடல் ❤
தலச்சன்புள்ள இல்லாம சரிந்தது எத்தன ஆட்சி, நீயே எங்க ராசா வாவா கலத்துக்கு 😭😭
Super
Sure👍
மத்தவங்களுக்கு படம் ஆனால் எங்க ஊர்ல உண்மையா நாங்க வாழ்ந்த வாழ்க்கை அண்ணா வெற்றி மாறன் உன் கால்ல விழுந்து வனங்குறன் அந்த செறிக்குள்ளய மிரண்டு போற வாழ்ந்து காட்ட வச்சிட்ட தனுஷ் அண்ணண
உண்ம
I can't control my tears💧💧
Kanu mooduna yen thagapan dhanush matri eruku
ஐயா இப்பவும்... இப்படி தானே இருக்கு நம்ம area la
Ama innamum erukku ana enga oorula paravalla namma thalamuraiku maritanga ine orupeya valaattta mudiyathu
மகனை இழந்த தாயின் வலி உணர்த்தும் பாடல் செந்தவி குரல் 👏👏👏
ನಾನು ಸಿನಿಮಾಮಂದಿರಕ್ಕೆ ಹೋಗಿ ನೋಡಿದ ಮೊದಲ ತಮಿಳು ಸಿನಿಮಾ......
What a movie......
Dhanush love you......
Thanks for tamil industry giving this movie.........
ನಂದು ಎರಡನೆ ಸಿನಿಮಾ .. ಧನುಷ್ ಫಿಲ್ಮ್ ಮಾತ್ರ ಥಿಯೇಟರನಲ್ಲಿ nodthini
Asuran
Super
Very nice movie
Nice
இதுபோல ஒரு அருமையான படத்தையே பாடலை நான் கேட்டதே கிடையாது மிக மிக அருமை நன்றி மிஸ்டர் வெற்றிமாறன் அவர்களுக்கு
2019 the best movie asuran Oscar real come dhanush anna
Even #MagaMuni!!! Dude.
@karhich karthi yes bro
Award kodukalana osacarke Avamanam
தரமான படம் நண்பா 😓👌👌
சூர்யான்னா ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள்👌👍
Thx bro 👍👍
Poda kullapundaingala
@@varavindhan5408 டே பல பேத்துக்கு படுத்த அரவிந்த் தேவூடியா பயலே
Pala pethuku sethu porandha aravani thevdiya payale
@@varavindhan5408 பல பேத்த ஊம்பி பொழச்ச ஓலு மாறி எலும்பு தேவூடியா பயலே 😀
இழப்பதற்க்கு எதுவும் இல்லாதவன் எந்த எல்லைக்கும் போவான் என்பதற்க்கு "*அசுரன்"* நல்ல உதாரணம் ஜா..தீ 🔥யை பற்ற வைத்தவனையும் சேர்த்து எரிக்கும்
Suber
😂😂 poda thulukA angutu
இந்த காட்சிய பாத்து நான் அழுத்துட்டேன்
தனுஷ் நடிப்புக்கா இந்த படம் வெற்றி அடையும்
Very nice emotional song. GV a big hug to you, for a such nice music.
This flima is hit like anything
கதை அப்படி
kanagaraj G q
Tamil aunty xxx
National award is waiting for thalaivaaa...
2019 oda Asura thanamana oru padaippu...
பாட்டு கேக்கறப்பவே கண்ணுகலங்குது.யய்யா ஜீவி தயவுசெஞ்சு இசையை மட்டுமே பாருய்யா நல்லாருப்ப.😍😭
MersaL Pandiya அடங்க மாடிக்குறார் ப்ரோ
@@arunkishore1532 ss😥
Eley ivlo nalla pattu podrakambley! Innum 50 mokka Padam nadichalum paklambley!
Music vitratheynu solumbley!
@@Devilboyy_vj aairathil oru vaarthai illa bro jvpraksh next movie aairam jenmam😂😂
🤣🤣
பல வருடங்களாக காத்து கிடந்த இசைப்பிரியர்களுக்கு நல்ல தரமான பாடல் இனி இதுபோன்ற உயிர் ஓட்மான பாடல் எப்போது கிடைக்கும்
மெய் சிலிர்க்க வைத்த பாடல்😭😭😭
Sss
Su
Manju warrier acting in this song made more impact that made everyone cry
ஐயா ஜீவீ இந்த இசைக்குதான் மயங்கி கிடக்கின்றோம். மனச உறுக வச்சுட்டீங்க
மூத்த மகனை இழந்து வாடும் தாய்க்கு மன வலியை உணர்த்தும் பாடலை தந்த சிவி்பிரகாஸ் சைந்தவி மற்றும் குழுவினருக்கு பாராட்டுக்கள்
சைந்தவியும் ஜி வி பிரகாசும் சேர்த்தால்
கண்ணை இமை காப்பதை போல அந்த பாடலை காத்து விடுகிறார்கள்...
அருமையான ஜோடி வாழ்க்கையிலும் பாடலிழும்...
அக்னி ரூபன் mass
Vasanam Barathi thu bro
Inda paaratugal indru thotru vitathu. Iruvarum divorce vangi vitanar
சாதி,மதங்களாய் இதுவரை பிரிந்து கிடந்தது போதும் இனிமேல் இனமாய்-தமிழினமாய் ஒன்றிணைவோம்
வா தமிழா வா
எப்படியா இருந்தாலும் சிங்கம் வேற பன்னி வேற தானே அது போல தான் சாதியும்
@@RanjithKumar-ro3is Nalla velai na Malaysia la pirenten... India la porenterunta nasama poirupen
@@RanjithKumar-ro3is deii thevidiya paiya
@@RanjithKumar-ro3is appo ellarum manushan saathi thana🙄
Fact bro
சைந்தவி குரலுக்கு ஒரு like இல்லப்பா நூறு கோடி like க்கு மேல போடலாம் !!!!!!
Love u Sainthavi
D bc
Superb voice
@@pakerathanavakeerthy4541 க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்
O
Semma voice sainthavi mam
I am from Gujarat... I respect tamil language and it's music track... Same like other my favourite tamil song... I tried to sang..after writing lyrics from net...
KAalara thookki vittu sollungda India's no 1 real actor 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥✌✌🙏🙏Dhanush
Nantri nanba👏💟💥💥🙏😎😍😍😍😘😘
🔥🔥🔥
9th Oct 2019 இன்று ஒரு நாள் மட்டும் 10 முறை மேல் கேட்டு உள்ளேன்
10th October 10+ times...this song & voice melts our hearts
@@Sam-bf8qd tdy i heared just 15Times only yesterday i heard 23 Times
20times
22 going on
20 times
Asuran movie deserves National Award and even Oscar🔥🔥🔥
I agree 🔥
Ss 👏😍💟
💯
comedy bro routine story any deserve award😆😆😆😂😂😂
@@Msh4566 do u think gully boy was a fresh story
How Sweet is this language, Really amazed at the indepth inner meaning of this song, Proud bangalore tamilan, No wonder why this language is so close to heart for all the tamil speaking people living across the length and breath of this world
I'm leaving giving me this by leaving my life atleast I will sacrifice
கொல்லயில வாழஎல
கொட்டடியில் கோழிகுஞ்சு
அத்தனையும் உன் பேர சொல்லுதய்யா........ தாயின் மனதிலிருந்து..... நன்றி யுக பாரதி
Nice .,
Super
Nice
I'm from North, I don't understand a single word but I can feel every word, it's really heart touching..I wish I learn tamil one day.
You teach me hindi i will teach you tamil bro
@@navinmadhavan9039 😅💯
u can learn
Can help u learn I'm from Mumbai too..I know Tamil Marathi Hindi
@@champedits5723 🙄
Anyone here ,who agree this song melts your heart put a like
I agreed
IN SRI LANKA'S NORTH AND EAST , SEVERAL YOUTH WERE MISSING IN THE WAR . SO PARENTS ARE CRYING AS LIKE THIS . I AM IN DISTRESS FOR THIS SONG. AMEN.
இது வரைக்கும் இந்த பாட்ட ஒரு ஆயிரம் தடவைக்கு மேல் கேட்டு இருப்பேன் இன்னும் கேக்க கேக்க திகட்டாத பாட்டு
pottammal rahuman k
Yes bro
Super
Yes
Yes yes
இந்த படத்தைப் பார்த்து கண்ணு களங்கிய இதயங்களே.....
இந்த வாழ்க்கை வாழுகின்ற
எங்களை பார்க்காமல் போகும்.... போகும் உறவுகளே
நாங்களும் மனிதன் தான்.....
வாழ்த்துக்கள்
வெற்றிமாறன் & தனுஷ்...
Hashna 2012 FYI
அருமையான வரிகள்
தமிழ் மண்ணை அனுபவித்து எழுதியிருக்கும் கவிஞரை பாராட்டுகிறோம்.
I'm from Karnataka but addicted to this song. Fabulous voice and very nice music 🎵🎶♥️
தாயின் வலி நிறைந்த வரிகள் கண் கலங்குகிறது😢😓💔
கிராமத்தில் வசிப்பவர்களுக்கு, வசித்தவர்களுக்கு, குடும்ப உறவை நேசிப்பவர்களுக்கு, இந்த பாடலின் ஒவ்வொரு வார்த்தையின் வலியும் புரியும்..
Corret
Ss
😭😭😭
Super😊
Manasu ieruka manithargalugu Mattam samarpanam
என்ன நடிப்பு!
என்ன வரிகள்!
என்ன இசை!
என்ன குரல்!
Best comment
@@vigneshselvakumar4049 நன்றி சகோ!
அருமையான நடிப்பு!
அருமையான வரிகள்!
அருமையான இசை!
அருமையான குரல்!👍
Saindhavi nailed it
Cannot understand language but voice,music is feel the bottom of heart.❤❤❤ frm 🇱🇰
3 times watched Asuran..
everytime this song made me cry..
Dhanush sir acting was awesome😍😍
aneesh vasudevan what about manju warrier acting
@@antonydominic8104 1999 ൽ കന്മദം സിനിമയിൽ കണ്ട അതേ വീര്യത്തോടെ ഇന്ന് കാണാൻ സാധിച്ചു..
മഞ്ജു ചേച്ചി സൂപ്പറാ😍😍😍
இந்த பாடலை கேட்க்கும் பொது ஆழ் துளை கிணற்றில் விழுந்துத சிருவன் ஞாபகம் வருது 😭😭😭😭
Mm
Correct bro
Sujith 😭👍
Athumaddum ella enha urla erantha vithusan japakamum than varuthu rompa kavalaya erukku
Enakkunthan
தல ரசிகனாக இருந்தாலும் அசுரனின் வெறித்தனமான வெற்றிக்கு வாழ்த்துக்கள் 😘🔥🔥👏👏
Kandipa thala... Mee too thala verriyan...
Thala
நானும் நன்றி ஐயா
Thala fan
ഞാൻ മലയാളി എല്ലാ ദിവസവും യുറ്റ്യൂബിൽ ഈ പാട്ടുകേൾക്കും . ഇതു കേൾക്കുമ്പോൾ കണ്ണു നിറയും അതിനു വേണ്ടിയ കേൾക്കുന്നത്
Most of the Cmnts about Dhanush, Film, Vetrimaran But no one appreciated Backbone of this movie GVP Musical 😪❣️
For always Vetrimaran movies GVP is the backbone
This is a Tamil folk song.... Gvp copied the tube....
othai adi paadhayila...
ooru sanam thoongaiyila.. same tone
@@MK-dp2jh that is the lyrics
Yugabharathi
இந்த பாடலை கேட்கும் பொழுது நிச்சயம் நம்மை விட்டு சென்ற ஒருவரின் நினைவு துளிகள் கண்ணீராய் கரைகிறது..!
Crtu
kavi Thalapathy yes
Sujith
kavi Thalapathy ss bro ,😢
Yes ...my dad passed away ... recently ...
அசுரன்
அசுரத்தனமான வெற்றி !!!
🔥🔥🔥
இந்த பாட்ட கேட்டாலே உடம்பு சிலிர்த்து விடுகிறது 😭😭😭😭😭.
சிவசாமி மகன் முருகன் கொஞ்ச நேரம் வந்தாலும் கடைசி வரை மனசுல நிக்றான்
Heart Melting song.....melting lyrics...vera level ..🔥 G V music👌👌👌
@@028_ragulnandha.s3 yes music vera level than
Yes
Ssss
8iio
நடிப்பு என்பது ... இந்த குறைந்த வயதில் இவ்வளவு பெரிய நடிப்பை தந்த நீயே இன்றைய நடிகர் திலகம்...❤️❤️❤️👍
🤝🤝🤝
👍
100% sir
What about music 🎶?
Let
This song with dhanush acting made me cry💓😞
Me too bro
Njnum..😣
Good song
கிராமிய வாசனையை அறியாத பாடகி பாடிய பாடல் உள்மனதை ஆழமாக தொட்டுவிட்டது, இப்பாடலின் பின்னணியில் நடித்த இருவருக்கும் கிராமத்தில் அன்றாடும் நிகழும் நிகழ்வுகளை கண்முன் நிறுத்துகிறது.பாராட்டுக்கள்.
I’m Punjabi. Don’t understand a word of this song but completely get the feels. Gives me goosebumps!
All the best for former protest from Tamil Nadu brother
Music is the only tool that's unites the world
music will surely unites the nation
Superd
@@sandy-ri5ot மசுரு
எம் இன தலைவன் உலகின் அகசிறந்த போராளி மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களுக்கு யுகபாரதி செதுக்கிய பொண்வரிகள் இந்த பாடல் ❤️❤️❤️
Sss sar
Naim tamilar
🔥 Yes 😭
Miss velu appa
I miss my dad..
தனுஷின் நடிப்ப பார்த்து வியந்தது ஒரு பக்கம் இந்த ஜிவி பிரகாஷ் இப்படி இசைய மட்டும் கவனிக்க மாட்டாரன்டு தா படத்த பார்த்க்கும் போது தோனுச்சு 😣
In my opinion, this is the Danush's best movie. And this song is very beautiful. I can't understand but I love Tamil songs... Love from Sri Lanka.❤️💥🔥🙏
Gvp ரொம்ப நாளைக்கு அப்புறம் 💥 ஓ பாட்டு ரொம்ப பிடிச்சிருக்கியா💥🤩😘
...Awards of 2019...
Best Film - Asuran
Best Director - Vetri Maran
Best Actor - Dhanush
Best Actress - Manju Warrior
Best Supporting Actor - Ken Karunas
Best Supporting Actress - Ammu Abirami
Best Music Director - G.V. Prakash Kumar
Best lyric Writer - Yugabharathi(Ellu Vaya Pookkalaye)
Best Female Singer - Saindhavi(Ellu Vaya Pookkalaye)
asuran is more than awards for dalit community :)
Yes
Surpe
@@TheSilentdarkmuse wrong comment bro
@@MrMrsRaju..!..
I felt GV PRAKASH is betrayed by National Award committee !! His music in Asuran deserves a National Award 🔥🔥
Bruh the award is for the film , dhanush is the representative
Yenna solla pore-DSP copy
@@fuckk-popandtiktok3388 I didn't say anything about acting or Dhanush - I said GV deserves a award !!
@@fuckk-popandtiktok3388 bro, you seriously saying visvasam's songs are better than asuran's?
@@reddy9203 when did I say that
கோபத்தைவிட.பொறுமையை.கைஆலுங்கல்.வாழ்விழ்.....பொறுமை.வாழவைக்கும்...கோபம்..சாகடிக்கும்.அனுபவம்.இதூவூம்.🥰🥰🥰🥰
💯
என்னாயா வாழ்க்கை... இந்த பாட்ட பத்துதடவ கேட்டா எவ்ளோ கெட்டவனும் மனசு மாறிடுவான்யா... 💔🙏👌
But யாரும் இந்த மாதிரி பாடல் கேக்குறது இல்லை...
😂😂😂😂😂
True