Netrikann - Idhuvum Kadandhu Pogum Video | Nayanthara | Vignesh Shivan | Girishh

Поділитися
Вставка
  • Опубліковано 19 лис 2024

КОМЕНТАРІ • 6 тис.

  • @sangeespeechtamil4015
    @sangeespeechtamil4015 2 роки тому +5991

    எத்தனை பேரின் இதயம் வலித்திருந்தால் கண் இப்பாடலை தேடியிருக்கும்.

    • @joshuadevadassst43
      @joshuadevadassst43 Рік тому +32

      Me

    • @MaheshKumar-co2if
      @MaheshKumar-co2if Рік тому +20

      Yes true

    • @bala5050
      @bala5050 Рік тому +20

      Bro I have no hope 😞

    • @Sivapu43
      @Sivapu43 Рік тому +6

      🚶🏻‍♀️

    • @apratheep9140
      @apratheep9140 Рік тому +42

      வாழ்க்கை ஒருபோதும் எளிதானது அல்ல: சில நேரங்களில் எதையாவது புறக்கணிப்பதன் மூலமும், சில சமயங்களில் எதையாவது ஏற்றுக்கொள்வதன் மூலமும் நாம் எளிதாக்க வேண்டும்.

  • @Lovely-Fishes
    @Lovely-Fishes 3 роки тому +29458

    Lost my Parents to the Raging Pandemic. God gave me a chance to bury 1200 unknown human souls and 51 dogs & cats. But never got a chance to see Amma's face for the last time as I was in ICU. Coming back from ventilator & recovering from 75 percent lung damage. Amma & Daddy gave their life to bring me back for my 14 yr old Daughter. As a Front line activist I am sure, Idhuvum Kadandhu Pogum.... ❤️

  • @amuthamurugesan7286
    @amuthamurugesan7286 Рік тому +371

    இந்த பாடலை எழுதியவருக்கும்,இசை அமைத்தவருக்கும்,பாடலை பாடியவருக்கும்,பாடலை கேட்கும் திறனை கொடுத்த இறை ஆற்றலுக்கும் கோடான கோடி நன்றிகள்.

    • @arya___m___t
      @arya___m___t Рік тому +3

      bcw

    • @beschirayan470
      @beschirayan470 2 місяці тому +2

      பாடலை கேட்க திறன் கொடுத்த.....

    • @doctorranjith
      @doctorranjith 2 дні тому

      Brilliant comment ❤️😍❤️😍😍👌👌👌

  • @vsisethu7006
    @vsisethu7006 11 місяців тому +485

    இதுவும் கடந்து போகும்
    இதுவும் கடந்து போகும்
    சுடரி, இருளில் ஏங்காதே
    வெளிதான் கதவை மூடாதே
    அட ஆறு காலங்களும் மாறி மாறி வரும்
    இயற்கையின் விதி இதுவே
    அழியாத காயங்களை ஆற்றும் மாயங்களை
    அனுபவம் கொடுத்திடுமே
    மழைகாற்றோடு போகும் வரை போனால் என்ன
    அது ஏதோ ஓர் பூவின் துணை ஆனால் என்ன
    சுடரி, சுடரி உடைந்து போகாதே
    உடனே வலிகள் மறைந்து போகாதே
    சிலநாள் வரைக்கும் அதை சீண்டாதே
    அதுவாய் மறக்கும் பின் தோன்றாதே
    இதுவும் கடந்து போகும்
    இதுவும் கடந்து போகும்
    இதுவும் கடந்து போகும்
    இதுவும் கடந்து போகும்
    இதுவும் கடந்து போகும்
    எதுவும் கடந்து போகும்
    அதுவே படைக்கும் அதுவே உடைக்கும்
    மனம்தான் ஒரு குழந்தையே
    அதுவாய் மலரும் அதுவாய் உதிரும்
    அதுபோல் இந்த கவலையே
    நாள்தோறும் ஏதோ மாறுதல் வானும் மண்ணும் வாழும் ஆறுதல்
    பேசாமல் வா வாழ்வை வாழ்ந்திருப்போம்
    மழைகாற்றோடு போகும் வரை போனால் என்ன
    அது ஏதோ ஓர் பூவின் துணை ஆனால் என்ன
    சுடரி, சுடரி உடைந்து போகாதே
    உடனே வலிகள் மறைந்து போகாதே
    சிலநாள் வரைக்கும் அதை சீண்டாதே
    அதுவாய் மறக்கும் பின் தோன்றாதே
    இதுவும் கடந்து போகும்
    இதுவும் கடந்து போகும்
    அதுவாய் விழுந்தே அதுவாய் எழுந்தே
    குழந்தை நடை பழகுதே
    மனதால் உணர்ந்தே உடலே விரிந்தே
    பறவை திசை அமைக்குதே
    வாசம்தான் பூவின் பார்வைகள் காற்றில் ஏறி காணும் காட்சிகள்
    காணாமல் வெளியாக பார்த்திடுமே
    சிறு ஊற்றாக நேசம் எங்கோ உருவாகுமே
    பெருங்காற்றாக மாறிச் சென்று உறவாடுமே
    சுடரி, சுடரி வெளிச்சம் தீராதே
    அதை நீ உணர்ந்தால் பயணம் தீராதே
    அழகே சுடரி, அட ஏங்காதே
    மலரின் நினைவில் மனம் வாடாதே
    இதுவும் கடந்து போகும்
    இதுவும் கடந்து போகும்
    இதுவும் கடந்து போகும்
    இதுவும் கடந்து போகும்
    கடந்து போகும்
    கடந்து போகும்
    அன்புடன் சேது
    இலங்கை
    தற்போது மலேஷியால் இருந்து

  • @jeraldinedurairaj9490
    @jeraldinedurairaj9490 3 роки тому +4849

    Can we take a moment to appreciate the Lyricist Karthik Netha❤️?

    • @yasararafath1360
      @yasararafath1360 3 роки тому +37

      She written with pen nd makes us forgt our pain💯♥️#idhuvum kadanthu pogum#

    • @sunshine00650
      @sunshine00650 3 роки тому +19

      Sure we respect them my pain reliever also this song only only 🙏🏻🙏🏻👍🏻

    • @saravanan8831
      @saravanan8831 3 роки тому +3

      Wonderful lyrics👌👌👌👏👏👏

    • @dhivyadhiya9949
      @dhivyadhiya9949 3 роки тому +1

      .

    • @SenthilKumar-px8dw
      @SenthilKumar-px8dw 3 роки тому +2

      Sure. Nice lirics...

  • @calicut_to_california
    @calicut_to_california 3 роки тому +4305

    Perfect song for current situation. To all those whom are struggling wait your time will come..♥️♥️

  • @viswhalakshmiviswhalakshmi3217
    @viswhalakshmiviswhalakshmi3217 3 роки тому +4629

    வாழ்க்கையில் வலிகள் வரும்போது மட்டுமே சில பாடல்களின் வரிகள் நமக்கு புரிய வருகிறது💯💯💯

  • @VijayaLakshmi-ql2ni
    @VijayaLakshmi-ql2ni 4 місяці тому +215

    I have no friends in my new school after hearing this song I strongly faced every problem🙂🤞 and now I am the topper in my class 🤍🤍

  • @anupriyam1547
    @anupriyam1547 3 роки тому +854

    More than this song, the comments give me the courage to face everything now.I am 17yrs old and frankly speaking compared to others difficulties that I have read now as comments here, I am not facing such struggles. But still, at the age of 17 from a village in Kerala, I came for my undergraduate to a university in Bangalore. All others in my village are saying that I am enjoying my life in a well-developed city, Bangalore. Bt only I know the difficulties and embarrassment I am facing these days from other students. I hope everything should be sorted out soon. Feeling really lonely sometimes.
    ITHUVUM KADANTH POGUM

    • @kp_kovilakam
      @kp_kovilakam 3 роки тому +13

      ഈ നേരവും കടന്ന് പോകും. നേരം....

    • @narthanashanthi5313
      @narthanashanthi5313 2 роки тому +15

      This too will pass
      You don't have proof them wrong
      Just to be true to yourself

    • @sakthivvv8941
      @sakthivvv8941 2 роки тому +5

      Your Time Will Come Sis Stay Strong 💪💪

    • @pandiyarajan9891
      @pandiyarajan9891 2 роки тому +7

      Yes Anu.. this song comments give a big courage and I cried. And for you its okay difficulty happen, you will good friends and happy college life don't leave hope🥺❤❤

    • @anupriya6918
      @anupriya6918 2 роки тому +2

      @@pandiyarajan9891 😍✨

  • @TamilMedia06
    @TamilMedia06 Рік тому +1822

    Being in a toxic marriage life, this song helps me to motivate myself. Now I'm trying to love myself and focus on my career. To all the women out there love yourself, be independent, and be bold, you're the heroine in your life. Remember one thing ''Idhuvum Kadandhu ❤"

  • @ansiyahassan2167
    @ansiyahassan2167 Рік тому +1654

    Someone got graduated at the age of 21.. But haven't got any job..
    Someone got married at 22..but divorced after 2 months... Someone got married at 30 but lived happier ever after..
    So people.. You are not late either early.. You are on time.... To all those people struggling out there....
    "Idhuvum kadanthu pogum"💙🌙

  • @vimaldev1722
    @vimaldev1722 11 місяців тому +638

    ഒറ്റപ്പെട്ടുനിൽക്കുമ്പോൾ ഈ പാട്ട് നൽകുന്നൊരു ഫീൽ ഉണ്ട്🤍 woww🙂

  • @ullamkollaipoguthadarampri8570
    @ullamkollaipoguthadarampri8570 2 роки тому +2389

    எவ்வளவு தான் அழுது தீர்த்தாளும் சில வலிகள்....
    சில காயங்கள் ....
    சில இழப்புகள் ...
    மனதை விட்டு போவதே இல்லை .....
    🤧😭😭😭இதுவும் கடந்து போகும் ஆனால் எதுவும் மறந்து போகாது.... 😭

  • @suviseshakumar
    @suviseshakumar 3 роки тому +802

    பாடல் வரிகள்:
    இதுவும் கடந்து போகும்
    இதுவும் கடந்து போகும்
    சுடரி இருளில் மூழ்காதே
    வேலி தான் கதவை மூடாதே
    அட ஆறு காலங்களும்
    மாறி மாறி வரும்
    இயற்கையின் விதி இதுவே
    அழியாத காயங்களை
    ஆற்றும் மாயங்களை
    அனுபவம் கொடுத்திடுமே
    மழை காற்றோடு போகும்
    வரை போனால் என்ன
    அது ஏதோ ஒரு பூவின்
    துணை ஆனால் என்ன
    சுடரி சுடரி உடைந்து போகாதே
    உடனே வலிகள் மறைந்து போகாதே
    சில நாள் வரைக்கும் அதை சீண்டாதே
    அதுவாய் மறக்கும் பின் தோன்றாதே
    இதுவும் கடந்து போகும்
    இதுவும் கடந்து போகும்
    இதுவும் கடந்து போகும்
    இதுவும் கடந்து போகும்
    இதுவும் கடந்து போகும்
    இதுவும் கடந்து போகும்
    ஏதுவும் கடந்து போகும்
    அதுவே படைக்கும் அதுவே உடைக்கும்
    மனம்தான் ஒரு குழந்தையே
    அதுவாய் மலரும் அதுவாய் உதிரும்
    அதுபோல் இந்த கவலையே
    நாள் தோரும் ஏதோ மாறுதல்
    வானும் மண்ணும் வாழும்
    ஆறுதல் பேசாமல் வா
    வாழ்வை வாழ்ந்திருப்போம்
    மழை காற்றோடு போகும்
    வரை போனால் என்ன
    அது ஏதோ ஒரு பூவின்
    துணை ஆனால் என்ன
    சுடரி சுடரி உடைந்து போகாதே
    உடனே வலிகள் மறைந்து போகாதே
    சில நாள் வரைக்கும் அதை சீண்டாதே
    அதுவாய் மறக்கும் பின் தோன்றாதே
    இதுவும் கடந்து போகும்
    இதுவும் கடந்து போகும்
    அதுவாய் விழுந்தே அதுவாய் எழுந்தே
    குழந்தை நடை பழகுதே
    மனதால் உணர்ந்தே உடலே விரிந்தே
    பறவை திசை அமைக்குதே
    வசம் தான் பூவின் பார்வைகள்
    காற்றில் ஏறி காணும் காட்சிகள்
    காணாமல் வெளியாக பார்த்திடுமே
    சிறு ஊற்றாக நேசம்
    எங்கோ உருவாகுமே
    பெரும் காற்றாக மாறி
    சென்று உறவாடுமே
    சுடரி சுடரி வெளிச்சம் தீராதே
    அதை நீ உணர்ந்தாள் பயணம் தீராதே
    அழகே சுடரி அட ஏங்காதே
    மலரின் நினைவில் மனம் வாடாதே
    இதுவும் கடந்து போகும்
    இதுவும் கடந்து போகும்
    இதுவும் கடந்து போகும்
    இதுவும் கடந்து போகும்
    கடந்து போகும் கடந்து போகும்

  • @Prabhagovindan
    @Prabhagovindan 2 роки тому +1630

    I was betrayed,abused and used by a man in the name of marriage , this song is my healer , feeling very lonely and suicidal sometimes, but still hope that this universe holds some thing good for me 🥺❤️ thanks sid for the vocals and the writer for such a gem lyrics, ethuvum kadanthu pogum 💕

    • @jameel25
      @jameel25 2 роки тому

      Same same same
      Pls share number....
      Even I m in depression
      Want to shed to someone

    • @prabhugoel8638
      @prabhugoel8638 2 роки тому +24

      Marriage is a fixed proportion better u quit swiftly or learn to make it happier.Going with ideal taste will never workout 👍

    • @jameel25
      @jameel25 2 роки тому +4

      @@prabhugoel8638 quitting swiftly 🥹

    • @prabhugoel8638
      @prabhugoel8638 2 роки тому

      @@jameel25 nope but won't mind if u are interested 👍

    • @vinodhkrishnan
      @vinodhkrishnan 2 роки тому +10

      Idhuvum kadanthu pogum

  • @kawithaJehansa
    @kawithaJehansa 2 місяці тому +2636

    Who will listen to this song in November 2024? Like here ❤🥺

  • @anandhuanandhan3920
    @anandhuanandhan3920 Рік тому +691

    Reading all comments i cried a lot everyone in this world has their own sad 🥺

  • @praveengamingyt2872
    @praveengamingyt2872 2 роки тому +1468

    மன அழுத்தத்தை குறைக்கின்றது இந்த பாடல் நன்றாக உணர்ந்து கொண்டேன்... அனைத்து மனதில் வலி உள்ளவர்களுக்கு சமர்ப்பணம்.

  • @safnashiju218
    @safnashiju218 Рік тому +189

    "Iduvum kadath pogum" that line
    HEART TOUCHING 😢❤❤

    • @MiracleSterwin-do9yl
      @MiracleSterwin-do9yl 7 місяців тому

      Iduvum kadath pogum that Heart' touching 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @Pazhanikumaran_Vigneshwaran
    @Pazhanikumaran_Vigneshwaran 9 місяців тому +208

    Am suffering from Autoimmune disorder and spine disease for past 5 years... Whenever I feel depressed and lower... I pray to God and hear this song for my health motivation as " எல்லாம் ஒரு நாள் மாறும், கவலைப்படாதே என்று" .... நம்பிக்கையோடு நோயை எதிர்த்து போராடு என்று ".....
    Those who are suffering from health issues don't worry one day everything will be alright ❤😊...
    Be Happy and Fight against the Diseases ❤😊

  • @athulya2210
    @athulya2210 Рік тому +1850

    മനസ്സ് വേദനിച്ചിരിക്കുമ്പോൾ എന്തോ ഒരു സമാദാനം ആണ് ഈ പാട്ട് കേൾക്കുന്നത് 🙂

  • @vinod.wildlife
    @vinod.wildlife 3 роки тому +1120

    Idhuvum Kadanthu Pogum - Netrikann,
    Chinna Chinna Aasai - Roja
    Life of Ram - 96,
    Moongil Kaadugalae - Samurai,
    Nadhiye Nadhiye - Rhythm,
    Paravaya Parakurom - Kayal,
    Liberty song & Hope song - Aruvi,
    Unakenna venum sollu - Yennai Arindhal,
    En Iniya Thanimaiye - Teddy.
    Silu Silu - Vanamagan
    Desaandhiri & Manamengum Maaya Oonjal - Gypsy
    Sarvam Thaala Mayam - STM
    Avalum naanum & Rasaali - AYM
    Ila Nenje Vaa - Vanna Vanna Pookal
    The playlist that helped me fight depression/anxiety/existential crisis!
    Live a life you're Happy & Proud of. And If you find that you're not, have the Courage to start all over again!

  • @Tuberbasss
    @Tuberbasss 2 роки тому +430

    Lost My Friend in Accident and it’s hurts me badly Daily 😓😪 Hearing This song and crying in deep Heart💔

  • @karthiraj7786
    @karthiraj7786 5 місяців тому +100

    எதிர்பாராத விதமாக நிகழ்ந்த துன்பத்திற்க்கு ஆறுதலாக இந்த பாடல் இருக்கும் என நம்பி இந்த பாடலை தேடி வந்தோர் like 👇

  • @qacteam4123
    @qacteam4123 3 роки тому +4222

    Lost all my hopes with 6 ivf failure cycles and confirmed that I no longer become a Mom any more
    Suddenly heard this song one day which I felt simply it's written out for me
    Now Iam ready to adopt an abundant kid and raise her soon
    Idhuvum kadanthu pogum

  • @amalachu9761
    @amalachu9761 Рік тому +46

    നിങ്ങൾ ഇങ്ങനെ ഒക്കെ പാടിയാൽ എങ്ങനെ feel ആവാതെ ഇരിക്കും എന്റെ sid sriram 🙂🤍

  • @usharaghu3558
    @usharaghu3558 2 роки тому +570

    I lost my job, to overcome from depression, I was listening the song
    But after the other comments of this song, I'm feeling as my situation is better than many others around me.
    All comments made me to stay strong
    Idhuvum kadandu poogum. 🤜

    • @arifamk4511
      @arifamk4511 2 роки тому +3

      All is well 😊

    • @jeganjerry2291
      @jeganjerry2291 Рік тому +1

      Same pblm now

    • @suj0611
      @suj0611 Рік тому +4

      Sure This Too Shall Pass..pray you are in a better situation now .

    • @jaganvichu
      @jaganvichu Рік тому +2

      Did you got job?

    • @gowrisankar8743
      @gowrisankar8743 Рік тому +1

      All the best for your life journey

  • @yaminikailasam6636
    @yaminikailasam6636 Рік тому +121

    Lost my husband in accident having 6 months baby 1 and half marriage life gives lot of memories after his absence don't want live but still living for our little prince with more troubles idhu word idhuvum kadandhu pogum is leading me to live
    This song give strength to my mind.

    • @jaibun2537
      @jaibun2537 9 місяців тому +1

      U r iron lady ❤

    • @aabdulwahabaabdulkaleem
      @aabdulwahabaabdulkaleem 3 місяці тому

      Don't worry everything will be alright may allah bless you with lots of joy and happiness u are a strong woman mam pls don't loose ur hopes iduhvum kadandhu pogum ❤

  • @balajibala800
    @balajibala800 Рік тому +295

    எத்தனை பேரின் தற்கொலை முயற்சி இந்த பாடல் தடுத்திருக்கும் ... ❤ இதுவும் கடந்து போகும் சுடரி🎉❤❤

    • @lakshmananLakshmanan-mt9bp
      @lakshmananLakshmanan-mt9bp Рік тому +5

      நேற்றிலிருந்து பிள்ளைகளோடு எதாவது பன்னிக்கவோம்னுதான் தோன்றுகிறது...இந்த song dan kettutey erukken.

    • @PriyaPriya-zm2dl
      @PriyaPriya-zm2dl 11 місяців тому +3

      @@lakshmananLakshmanan-mt9bp vendaam nga pasangalukkaga irunga avanga sirippula yellathaiyum marakkalam......neraiya per ungalukkaga iruppangalla pls intha thoughts laam vendaam

    • @sriramkumar2290
      @sriramkumar2290 11 місяців тому +6

      அக்கா எல்லாமே மாறும் இந்த மாதிரி முடிவு எடுக்க வேண்டாம் உங்க மனசுக்கு புடிச்ச மாதிரி இருங்க யாரு என்ன சொன்னாலும் காதில் வாங்காதீர்கள் அதுவே உங்களை இந்த மாதிரி யோசிக்க வைக்காது ❤strong சிங்கபென்னே

    • @prabhus3532
      @prabhus3532 7 місяців тому

      ​@@lakshmananLakshmanan-mt9bpdon't worry sis, everything will change. Believe in god. I pray for your peace.

  • @fathimajohnfathi9593
    @fathimajohnfathi9593 3 роки тому +1142

    Lost my husband due to covid19. Feeling like whole world is dark. But thank you team for a lightening song.

  • @ansfredraj983
    @ansfredraj983 Рік тому +255

    I am NEET Aspirant
    I don't know I don't have a lot of friends so I used to cry....
    One thing is that never leave your dreams for anybody...
    One day everything will be fine babe....
    Believe in urself... 😀
    Love yourself and everything will pass....
    For all those reading....
    Stay positive.... Good things take time... ❤️

    • @iashokk
      @iashokk Рік тому +3

      All the best bro..
      Definitely one day you will achieve your dreams..

    • @rh6066
      @rh6066 Рік тому +1

      You’ll definitely do great un the future

    • @ushaparameswari4385
      @ushaparameswari4385 7 місяців тому

      Mee too 😢

    • @gangapalanivel1818
      @gangapalanivel1818 6 місяців тому

      More power to you

    • @user-jw5ey7sp4k
      @user-jw5ey7sp4k 5 місяців тому

      I was also neet aspirant 2024 and neet 3G this year.
      Ashamed of myself, other than that from family.. Really I am shame to my family.

  • @M.SathiyaVani-w6d
    @M.SathiyaVani-w6d 5 місяців тому +161

    Right now iam in my room locked..by parents are quarrelling eachother ..to high extent beating themselves....night 1 am...Listening to this song...My wish no one should face such situation 💯💯💯

    • @srilakshmidevanathan8334
      @srilakshmidevanathan8334 5 місяців тому +8

      Relatable. 🤗 Hugs to you

    • @Samy-yya
      @Samy-yya 5 місяців тому +11

      i have experienced this often its not easy i hope we will recover from these situations and trauma

    • @Shantini743
      @Shantini743 5 місяців тому +3

      Are u okay now

    • @she_the_luna
      @she_the_luna 4 місяці тому +2

      Same situation hope u are okay

    • @lakshmikantha3651
      @lakshmikantha3651 4 місяці тому +1

      I too I shout loud for people come and stop

  • @sivagamisubramanian1924
    @sivagamisubramanian1924 3 роки тому +1745

    I lost my husband due to corona.. this song... make me strong.. enaku en husband vanthu thairyam solra madri iruku..

    • @enochraja7983
      @enochraja7983 3 роки тому +24

      Mam don't worry it shall pass on..

    • @kalaivanyganesan9351
      @kalaivanyganesan9351 3 роки тому +18

      Stay strong sister....
      You are strong...believe in yourself
      No one can heal your pain, I know it....
      But this shall pass too
      Hugs

    • @kirtihoney3822
      @kirtihoney3822 3 роки тому +9

      Lets ur burdens turns into blessings very soon

    • @aliceselvan
      @aliceselvan 3 роки тому +2

      Sending you love and hugs during these troubled times💞

    • @dharanidhasvee8214
      @dharanidhasvee8214 3 роки тому +40

      My husband also lost ,,2 son's in my hand ,,5 year 2 year baby ,,pasanga munnadi aludha kooda pasanga apst aharanga,,romba pain ah irukku eppadi velila varadhu nu terila love marriage ,..

  • @avinashs8257
    @avinashs8257 3 роки тому +496

    Sid Sriram Voice + Nayan's Acting ❤

  • @soulwithdreams4959
    @soulwithdreams4959 3 роки тому +2590

    Don't worry we will meet after 10 years in this Comment section listening to this gem.
    Idhuvum kadandhu pogum ❤️❤️

  • @jananya.v.r
    @jananya.v.r 6 місяців тому +1542

    Who is hearing this song with lots of pain?

  • @vishwanathsingh4967
    @vishwanathsingh4967 3 роки тому +254

    Is there any Oscar Award for lyrics? This song deserves it by all means. 🙏

  • @Abhi_Amigo25
    @Abhi_Amigo25 Рік тому +281

    ഈ സമയവും കടന്ന് പോകും 😊🙂
    Sid's Vocals Superb. Lyrics, Music nd Bgm Score OSM

  • @saravananshanmugam2801
    @saravananshanmugam2801 3 роки тому +108

    உண்மைதான் இதுவும் கடந்து போகும் எதுவும் கடந்து போகும் மனிதனின் மனம் பல ரகசியங்களை உள்ளடக்கியது
    உண்மையை உணர்த்தும் பாடல்❤️❤️❤️

  • @raghavgraphics7544
    @raghavgraphics7544 6 місяців тому +79

    Being in a toxic marriage life, this song helps me to motivate myself. Now I'm trying to love myself and focus on my career. To all the women out there love yourself, be independent, and be bold, you're the heroine in your life. Remember one thing ''Idhuvum Kadandhu "👏

    • @Savigosa234
      @Savigosa234 6 місяців тому

      Thanks for ur msg

    • @Savigosa234
      @Savigosa234 6 місяців тому

      Idhuvum kadanthu pogum..... 😊😊😊

    • @mawords7
      @mawords7 5 місяців тому

      Same here

    • @buvanabuvana6561
      @buvanabuvana6561 5 місяців тому +3

      Nanum toxic mrg la matikitu eruka women tha konjam motivation kaga entha song kepa

    • @anilamanu1272
      @anilamanu1272 4 місяці тому

      Thanks for the message 😊

  • @justindinesh4548
    @justindinesh4548 2 роки тому +37

    dhuvum Kadandhu Pogum Lyrics in Tamil :
    இதுவும் கடந்து போகும்
    இதுவும் கடந்து போகும்
    சுடரி இருளில் மூழ்காதே
    வேலி தான் கதவை மூடாதே
    ஆறு காலங்களும் மாறி மாறி வரும்
    இயற்கையின் விதி இதுவே
    அழியாத காயங்களை ஆற்றும் மாயங்களை
    அனுபவம் கொடுத்திடுமே
    மழை காற்றோடு போகும் வரை போனால் என்ன
    அது ஏதோ ஒரு பூவின் துணை ஆனால் என்ன
    சுடரி சுடரி உடைந்து போகாதே
    உடனே வலிகள் மறைந்து போகாதே
    சில நாள் வரைக்கும் அதை சீண்டாதே
    அதுவாய் மறக்கும் பின் தொடராதே
    இதுவும் கடந்து போகும்
    இதுவும் கடந்து போகும்
    இதுவும் கடந்து போகும் (3)
    ஏதுவும் கடந்து போகும்
    அதுவே படைக்கும் அதுவே உடைக்கும்
    மனம் தான் ஒரு குழந்தையே
    அதுவாய் மலரும் அதுவாய் உதிரும்
    அது போல் இந்த கவலையே
    நாள் தோரும் ஏதோ மாறுதல்
    வானும் மண்ணும் வாழும் ஆறுதல்
    பேசாமல் வா வாழ்வை வாழ்ந்திருப்போம்
    மழை காற்றோடு போகும் வரை போனால் என்ன
    அது ஏதோ ஒரு பூவின் துணை ஆனால் என்ன
    சுடரி சுடரி உடைந்து போகாதே
    உடனே வலிகள் மறைந்து போகாதே
    சில நாள் வரைக்கும் அதை சீண்டாதே
    அதுவாய் மறக்கும் பின் தொடராதே
    இதுவும் கடந்து போகும்
    இதுவும் கடந்து போகும்
    அதுவாய் விழுந்தே அதுவாய் எழுந்தே
    குழந்தை நடை பழகுதே
    மனதால் உணர்ந்தே உடலே விரிந்தே
    பறவை திசை அமைக்குதே
    வசம் தான் பூவின் பார்வைகள்
    காற்றில் ஏறி காணும் காட்சிகள்
    காணாமல் வெளியாக பார்த்திடுமே
    சிறு ஊற்றாக நேசம் எங்கோ உருவாகுமே
    பெரும் காற்றாக மாறி சென்று உறவாடுமே
    சுடரி சுடரி வெளிச்சம் தீராதே
    அதை நீ உணர்ந்தாள் பயணம் தீராதே
    அழகே சுடரி அட ஏங்காதே
    மலரின் நினைவில் மனம் வாடாதே
    இதுவும் கடந்து போகும் (5)
    போகும் .கடந்து போகும் .

  • @thivyasaravanan5858
    @thivyasaravanan5858 3 роки тому +666

    This song was a hope to everyone. Whoever was in pain or stressed can listen to this song. Magical voice Sid Sriram❤️

  • @kidsarts986
    @kidsarts986 Рік тому +293

    This song is healing for every mentally down People who are struggling to pass this stage of depression😢

  • @MeghaSuresh-vb6xh
    @MeghaSuresh-vb6xh 10 місяців тому +31

    ഇതുവും കടന്തു പോവും... പക്ഷെ അനുഭവിക്കാതെ ഒന്നും കടന്ന് പോകാനാവില്ല... ആ അനുഭവിക്കലിനെ ഒരു പാട്ടുകൊണ്ട് തരണം ചെയ്യാൻ മനസിന്‌ തോന്നുന്നുണ്ടെങ്കിൽ ആ പാട്ടിന് എത്ര ശക്തിയുണ്ടാവും 🥹

  • @ashizvlog6792
    @ashizvlog6792 Рік тому +122

    എത്ര മനോഹരമായ ഗാനം 🦋

  • @kaitlyncaity4155
    @kaitlyncaity4155 3 роки тому +348

    Literally I cried after hearing this song. My heart feels heavy and want to cry loud😭

  • @ajiisandi991
    @ajiisandi991 3 роки тому +533

    அதுவாய் மலரும் 🌷
    அதுவாய் உதிரும்🥀
    அதுபோல் இந்த கவலையே💯✌
    Recently Addict ✌🔥

  • @meowkode
    @meowkode Місяць тому +52

    Anyone in October 2024😢

  • @daisysweety12
    @daisysweety12 2 роки тому +371

    Best song for those who suffering from untold pains. It is a great song for depressed people. Depression is nothing but that always killls you from inside.Whenever I feel stressed come here for relaxing.Whatever struggle you go through there is an end.. Wait for it . Be kind to yourself becoz only you know how much pain you went.This too shall pass✌❤

  • @VENOM-jx7qf
    @VENOM-jx7qf Рік тому +83

    Ithum kadannu povum. Dont be sad my friends everything will be okey one day❤

  • @manikandan270
    @manikandan270 Рік тому +75

    மொத்த வாழ்கையும் நாசமாய் போனது .....மிகுந்த ஆறுதல் தரக்கூடிய பாடல் ...சலிக்காத பாடல்...

  • @puvaneswariasokan8758
    @puvaneswariasokan8758 9 місяців тому +49

    The only song that still making me to move on during this pregnancy .It isnt an easy journey for the past 35weeks .Had admitted 4times for iv fluid for hyperamesis,lost almost 8kg in a month, covid positive in 20weeks had 10jabs of heparin , early contraction pain at 34weeks asthma attack at 35weeks and im still moving on ...Hoping to deliver a term and healthy baby soon❤This is not just a song ...its an emotion ❤

  • @sachinsuresh996
    @sachinsuresh996 3 роки тому +249

    This song is dedicate to who was suffering in the corona pandemic...
    Iduvum kadandu pogum...❤🚶‍♂

  • @sameergaikwad2054
    @sameergaikwad2054 3 роки тому +581

    My eyes are full of tears.
    May god bless this great lyricist, singer and talented beautiful lady Nayanthara !
    I remembered my past, my sorrows and pains ; got healing by means of this song and that also without understanding a single word !
    Music doesn't need language. It has its own language of SOUL !
    LOVE from Maharashtra !

    • @shravanacharya5987
      @shravanacharya5987 3 роки тому +7

      I'm curious if you're not a tamil speaker how did you understand the lyrics?

    • @amulyasp6606
      @amulyasp6606 2 роки тому +2

      Nice sir true words, music does not need language

    • @83srini
      @83srini 2 роки тому

      Music has no language

    • @apratheep9140
      @apratheep9140 Рік тому +2

      Degree is just a paper . Real Education is unseen behaviour.

    • @apratheep9140
      @apratheep9140 Рік тому +2

      Life is never easy : we have to make it easy , sometimes by ignoring something and sometimes by accepting something.

  • @naseemanaseema1218
    @naseemanaseema1218 7 місяців тому +189

    2024 seeing anyone like ❤❤

  • @umavijay8220
    @umavijay8220 3 роки тому +460

    Struggling continuously in my life since I lost my mum at the age of 16. Couldn’t study due to financial reasons, lost my job due to covid. Lost hope. Still under financial difficulties and struggling with pain trying to juggle being a wife and a mom. I’m here for my son and going to give my best to raise my son no matter what. Thank you for the song.
    Ithuvum kadanthu pogum ❤️

    • @kingsparks2831
      @kingsparks2831 3 роки тому +2

      Stay positive..

    • @MsHSpring
      @MsHSpring 3 роки тому +10

      Do try reading the book “the secret” by Rhonda Byrne. It helped so so much. I have been through hell lots of things and still going through. My health, career, job, parents sickness, wedding every single thing.. it teaches us to use the power of mind to fix our life and make miracles happen..

    • @kalaivanyganesan9351
      @kalaivanyganesan9351 3 роки тому +2

      Do not worry...
      Stay strong....
      This shall pass too....❤

    • @pavithrapavithra5818
      @pavithrapavithra5818 3 роки тому +1

      Sister don't worry god will help you

    • @umavijay8220
      @umavijay8220 3 роки тому +1

      Thank you all so much for the likes and replies. Really grateful to all the great human beings ❤️

  • @angelindavid679
    @angelindavid679 3 роки тому +755

    This song really gave a mixed feeling to me. I just lost my dad because of Covid 19. He was a blood cancer survivor and passed away 1 day before the last cancer test. I didnt expect that he will leave me. Mom and i was quarantined at home with stage 3 and we need oxygen to breathe. No help comes except from God alone. We really had set a positive mind just like in this song. Until now mom and i havent cried on my dad's lost. We are too weak to cry. Hope everyone who go through the hardest situation be strong and never lose hope

    • @niranjang.d9378
      @niranjang.d9378 3 роки тому +6

      david do not loss your hope

    • @nandhini3164
      @nandhini3164 3 роки тому +5

      Be strong ,

    • @thamizh1085
      @thamizh1085 3 роки тому +6

      True! God will be with you!! Be strong & Keep moving!!!

    • @balaji.r2385
      @balaji.r2385 3 роки тому +4

      God is with u bro
      Be strong💪
      Believe God
      He will help you ❤️🙏🏻

    • @angelindavid679
      @angelindavid679 3 роки тому +5

      @@niranjang.d9378 sure. David is my dad's name

  • @umasaravanan1059
    @umasaravanan1059 2 роки тому +543

    I lost my parents and brother in covid 2021.
    I didn't see my parents coz I was hospitalized...
    Feeling Very emotional 😢
    This song gives great relief for my pain

  • @viswadev
    @viswadev Місяць тому +73

    Who will listen to this song in November 2024🙂

  • @happycutie1156
    @happycutie1156 2 роки тому +204

    பல ஏமாற்றங்கள்... பல துரோகங்கள் ...அவற்றால் பல வலிகள்... அவற்றோடு சிறு கண்ணீர் துளிகள்.....
    அனைத்திற்கும் ஆறுதலாய் " இதுவும் கடந்து போகும் " 😇😇

  • @yogalakshmi2200
    @yogalakshmi2200 3 роки тому +148

    Whenever I was in depression came here to break out my depression and to be confident.......Thanks for this amazing song Absolutely loving it....❣️
    Idhuvum kadanthu pogaum......❣️

  • @nainamokamedapdulkarim5381
    @nainamokamedapdulkarim5381 3 роки тому +81

    God please give visions to all blind peoples that is my happy wish for me
    Good acting nayanthara mam and you are the best example and inspiration for all peoples on each character.
    God bless you and all peoples😊.
    Thanks for entertaining us.

  • @GouriSudarsanan
    @GouriSudarsanan 5 місяців тому +12

    Nothing is permanent...... Ithuvum kadanthu pokummmm✨❤️

  • @ajayk59
    @ajayk59 3 роки тому +137

    Sid Sriram sings another melody song that is flowing in the ears.
    The lyrics is also written excellent to hear the most significant credit to him.
    Listening to music is magically healing

  • @kanagashiv104
    @kanagashiv104 3 роки тому +139

    I lost my father before one month. Nice song and lyrics which console me... I could not bear his loss. Love you dad

  • @niranjanpradhani2658
    @niranjanpradhani2658 3 роки тому +50

    Male : Idhuvum kadandhu pogum
    Idhuvum kadandhu pogum
    Male : Sudari irulil yengathae
    Veli thaan kadhavai mudathae
    Ada aaru kaalangalum mari mari varum
    Iyarkaiyin vidhi idhuvae
    Azhiyadha kaayangalai aatrum maayangalai
    Anubavam koduthidumae
    Male : Mazhai katrodu pogum varai ponal enna
    Adhu yedho or poovin thunai aanal enna
    Male : Sudari sudari udaindhu pogathae
    Udanae vazhigal maraindhu pogathae
    Sila naal varaikum adhai seendathae
    Adhuvai marakkum pin thondradhae
    Male : Idhuvum kadandhu pogum
    Idhuvum kadandhu pogum
    Male : Idhuvum kadandhu pogum…(3)
    Edhuvum kadandhu pogum
    Male : Adhuvae padaikum adhuvae udaikkum
    Manam thaan oru kuzhandhaiyae
    Adhuvaai malarum adhuvaai udhirum
    Adhu pol indha kavalaiyae
    Male : Naal dhorum yedho maarudhal
    Vaanum mannum vaazhum aarudhal
    Pesamal vaa vaazhvai vaazhndhiruppom
    Male : Mazhai katrodu pogum varai ponal enna
    Adhu yedho or poovin thunai aanal enna
    Male : Sudari sudari udaindhu pogathae
    Udanae vazhigal maraindhu pogathae
    Sila naal varaikum adhai seendathae
    Adhuvai marakkum pin thondradhae
    Male : Idhuvum kadandhu pogum
    Idhuvum kadandhu pogum
    Male : Adhuvaai vizhundhae adhuvaai ezhundhae
    Kuzhandhai nadai pazhagudhae
    Manadhaal unarndhae udalae virindhae
    Paravai dhisai amaikudhae
    Male : Vaasam thaan poovin parvaigal
    Kaatril eri kaanum kaatchigal
    Kaanamal veliyaaga parthidumae
    Male : Siru ootraga nesam yengo uruvagumae
    Perum kaatraga maarichendru uravadumae
    Male : Sudari sudari velicham theeradhae
    Adhai nee unarndhal payanam theeradhae
    Azhagae sudari ada yengathae
    Malarin ninaivil manam vaadathae
    Male : Idhuvum kadandhu pogum….(5)
    Pogum…kadanthu pogum…
    tamil chat room
    Other Songs from Netrikann Album
    Netrikann Title Track Song Lyrics
    Netrikann Title Track Song Lyrics
    Added by
    Nithya
    SHARE
    ADVERTISEMENT
    footer logo image contains tamil2lyrics text on it
    © 2020 - www.tamil2lyrics.com
    Home
    Movies
    Partners

  • @nandithas....nandhutty8941
    @nandithas....nandhutty8941 7 місяців тому +5

    When I feel like life is getting nowhere, I listen to this song a lot when I am alone. It gives me strength to come back and move forward. Life is something, some things will come, some may be deep, some may hurt, but all will change, so try to live ahead........ 💯♥️❤️‍🔥🎶........ Sid Sriram.. your voice is very beautiful.. my favorite.. singer🥰❤️

  • @anupriyam1547
    @anupriyam1547 3 роки тому +249

    Stress ...stress...stresss...Can't bear all these..This song gives me a courage and hope now ....Ithuvum kadanthu pogum ....Not only the song but the comment section is the real motivation

  • @prosperitywisdom9907
    @prosperitywisdom9907 Рік тому +104

    As a counsellor i love this song,Very philosophical and comforting, A pain reliever

  • @vibecatcher4416
    @vibecatcher4416 3 роки тому +30

    This line can make a sad man more motivated, and a happy man be more careful… Ithum kadann pokum .. ee nimishavum kadannu pokum .. Love from KL❤️💜

  • @meawmeaw4069
    @meawmeaw4069 7 місяців тому +72

    யாருக்கெல்லாம் அழுகை வந்தது😩💗🤌🏻

  • @brightrock2471
    @brightrock2471 3 роки тому +107

    Idhuvum kadandhu pogum😘😘

  • @rajikaruna4494
    @rajikaruna4494 3 роки тому +75

    She is the real meaning of willpower😎 she have faced a lot troubles but she just cleaned it because of her willpower

  • @1904rathi
    @1904rathi Рік тому +204

    I am battling with cancer, this song helps me while am undergoing treatment..

  • @jayalakshmi694
    @jayalakshmi694 6 місяців тому +23

    This song + some tears + window view + earphones= best healing

  • @Jayantinii
    @Jayantinii 3 роки тому +73

    Literally crying when listening to this song. Deep meaning

  • @rahmanra703
    @rahmanra703 3 роки тому +119

    இந்த பாடலில் உள்ள வரிகள் அனைத்தும் மிக மிக அருமை 👌

  • @rasoolm710
    @rasoolm710 Рік тому +340

    Life full of many failures... Eyes full of tears... 😢😢😢 idhuvum kadandhu pogum...💙✨

  • @prisipraskilla5452
    @prisipraskilla5452 3 місяці тому +5

    இதுவும் கடந்து போகும்..... என்ன ஒரு அழகான மனதின் வரிகள்....❤

  • @kaliyanrathinamsk2836
    @kaliyanrathinamsk2836 Рік тому +46

    யாராவது ஒருவர் துரோகம் செய்தால் சரி என்று போகலாம்.... சுற்றி அனைத்தும் விஷ பூச்சிகளாக இருக்கு..... இவர்களுக்கு மத்தியில் என் வாழ்க்கை நினைத்தால் பயமாக இருக்கு😢😢😢😢

    • @MrVijaypuja
      @MrVijaypuja Рік тому +1

      😢😢😢

    • @Nitinchannel428
      @Nitinchannel428 Рік тому

      Yes enakumdhan😢😢

    • @whitehousecolorful8240
      @whitehousecolorful8240 6 місяців тому

      Same.. From parents, sibilings, husband till

    • @shanmugavelusrinivasan7275
      @shanmugavelusrinivasan7275 5 місяців тому

      கண்ணாடி உள்ளதைத்தான் பிரதிபலிக்கும் சுகத்தை உணர் சுக உணர்வே தரும்.​@@whitehousecolorful8240

  • @C5Video
    @C5Video 3 роки тому +31

    Sid IS On Another Level...............😎
    Idhuvum Kadanthu Pogum

  • @jithu2346
    @jithu2346 3 роки тому +130

    I didn't plan to be a single mom.. From 28 th day of my baby am handling it alone. . My biggest fear was getting separated, and now I over came all the situation... It was really hard to face the situation and I heard this song and really got motivated... Am bold enough to take care of my son alone. Love u jithu kutty ( Make version of amma)

    • @kamalaarumugam6103
      @kamalaarumugam6103 3 роки тому +6

      Ithuvum Kadanthu Pogum sister. God is with you

    • @Manikandan-gb5us
      @Manikandan-gb5us 3 роки тому +3

      Wow superb Sister. Be Strong 💪

    • @madanpooja4296
      @madanpooja4296 2 роки тому +1

      Don't vary akka

    • @gomathiselyn7817
      @gomathiselyn7817 2 роки тому +2

      The most high Sky and deep earth is yrs dear ... No matter who left u. Just keep going and wishing you to run a good race of life. All the best...

    • @xkqy5594
      @xkqy5594 2 роки тому

      Nothing like a strong mother! God bless you sister. ♥️🙌🏼

  • @islamicvideoreelss
    @islamicvideoreelss 2 місяці тому +13

    3:40 This Line hit me my heart ❤️

  • @amsaarunkumar251
    @amsaarunkumar251 Рік тому +58

    என் மனம் உடைந்து நிற்கும் நேரங்களில் எனக்கு வழிகாட்டியாய் அமையும் வரிகள்😢😊

  • @ரா.மாரியப்பன்
    @ரா.மாரியப்பன் 3 роки тому +122

    நாள்தோறும் ஏதோ மாறுதல் வானும் மண்ணும் வாழும் ஆறுதல்👌👌👌👌👌

    • @skprasha6971
      @skprasha6971 3 роки тому +2

      உண்மை தான்

  • @LP_1772
    @LP_1772 3 роки тому +565

    Daily morning intha song ketutu than bed la irunthe elunthirupen....such a strong lyrics for each and every women

  • @Jagadesh-S
    @Jagadesh-S 7 місяців тому +9

    nayan nailled it ......wowowowowo i felt really that she is ...and for song i bow to him who wrote....

    • @biggboss673
      @biggboss673 3 місяці тому

      Intha movie lah avanga acting wowwww...enakku nayan akka than fav .intha movie apram die hard fan aanen..wowww lady super 🌟 ❤

  • @rameshdamodaran4993
    @rameshdamodaran4993 2 роки тому +101

    This song is dedicated to all those children who lost their parents ..this song can be related to any situation in all walks of life ..lots of thanks to the lyricist, musician and singer who made this wonderful song ..

  • @devamitraselvamani8474
    @devamitraselvamani8474 3 роки тому +152

    How could Sid Sriram can give emotions in every song ??? Lovely my heart is melting and I am feeling very motivated for my studies 🙂🙂🙂🙂❤️❤️❤️❤️

    • @vidhyamurali7024
      @vidhyamurali7024 3 роки тому +4

      Well said. He has such a soulful voice. Gods gift. After listening to his songs, i can't focus on others singing.. my kids r big fan of him

    • @rajeshthayappan2979
      @rajeshthayappan2979 3 роки тому +2

      He is having magical vocal cord... 🌺

    • @sivarathnam433
      @sivarathnam433 3 роки тому +1

      Exactly. He gives soul to every songs he sings. Like Unnikrishnan.

    • @nandhinikeerthi2822
      @nandhinikeerthi2822 3 роки тому +2

      🔥

  • @navinmurugan2837
    @navinmurugan2837 Рік тому +70

    இந்த பாடலை போலவே பலரின் வாழ்க்கையின் நிலை உள்ளது 😍😍😍😍

  • @Lechuachu57
    @Lechuachu57 8 місяців тому +14

    മാസ്സ് വേദനിച്ചിരിക്കുമ്പോൾ എന്തോ ഒരു സമാദാനം ആണ് ഈ പാട്ട് കേൾക്കുന്നത്🙂

  • @indumathishekar4312
    @indumathishekar4312 Рік тому +47

    Listening more then 100 times which helps me to come out of depression and really a stress buster song 😊

  • @darwinengelsr3629
    @darwinengelsr3629 2 роки тому +58

    During disappointment in human life this song can obviously comfort everyone, even this shall pass away, What a starting line!!! Hats off to poet, singer and musician 👏🏼👏🏼👏🏼

  • @sangeethasaravanan7485
    @sangeethasaravanan7485 Рік тому +30

    2022அருமையான பாடல் 🥰🥰🥰

  • @Kavithamagudesh-m8s
    @Kavithamagudesh-m8s 29 днів тому +4

    Fvt song😊

  • @vlg8136
    @vlg8136 Рік тому +61

    It’s not easy to bounce back again and again I always love her positivity……….

  • @vedaravi6091
    @vedaravi6091 Рік тому +39

    My husband made a huge amount of debit , now we r suffering with no money for our expenses also . We cry , we r going through suicidal thoughts but listening this song and understanding the lyrics . I feel everything will be alright ❤

    • @Trucking_with_Alan
      @Trucking_with_Alan Рік тому +2

      its all will be alright one day keep going ...Keep pray everyday keep fight ..I will pray for you❤

    • @sharisha18
      @sharisha18 Рік тому +1

      Don't worry all will change ❤

    • @mahabecs
      @mahabecs 11 місяців тому +1

      Dont worry ...all will have problems

    • @sunaifama4369
      @sunaifama4369 10 місяців тому +3

      Can relate this as a child 🙂

  • @rakshithamarimuthu6788
    @rakshithamarimuthu6788 2 роки тому +293

    Lost my dad due to cardiac arrest this song feels like my dad holds my hand and sung this for me ❤️
    Ithuvum kadanthu pogum .

  • @BalaMurugan-oj8pw
    @BalaMurugan-oj8pw Місяць тому +65

    Who will listen to this song in October 2024?lyrics🥺

  • @rach4625
    @rach4625 Рік тому +83

    WHOLE LIFE CYCLE IN A SONG 😳👌🏻 Best ever song for accepting the reality
    I love it ❤️