உங்கள் ஜாதகத்தில் சனி எங்கே இருக்கிறார்?என்ன செய்யப் போகிறார்? DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

Поділитися
Вставка
  • Опубліковано 2 жов 2024
  • Explained by Dindigul P.Chinnaraj Astrologer India
    இராசி
    Love
    இரகசியம்
    Yogam in astrology
    Tamil astrology yoga
    2nd house and 11th house explanation
    #Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #BasicAstrology #RasiChart #SecretsOfAstrology #Love
    *******************************************************************************************************
    Subscribe: bit.ly/32y9MkT
    *******************************************************************************************************
    Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
    Popular Playlist in this Channel! ➜
    Friday videos ➜goo.gl/AZStxp
    Tamil Amutham ➜goo.gl/lrE305
    Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
    Guru 2014 ➜goo.gl/txEsUF
    Special Article ➜ goo.gl/VtAiPW
    Temple and Glory ➜ goo.gl/Oi39AN
    Contact Us
    email: a9842108500@gmail.com
    www.astrochinnaraj.in
    dindigulchinnaraj

КОМЕНТАРІ • 414

  • @kannankannankannan7018
    @kannankannankannan7018 26 днів тому +1

    நொந்து நூலா இருக்கிவர்களுக்கு வாழ வழி சொல்லும் உங்களுக்கு வணக்கம் வாழ்த்துக்கள் நண்பரே

  • @Poonguzhali.T
    @Poonguzhali.T Рік тому +15

    சனி கிரகம் பற்றிய விளக்கங்கள் மிக அருமை சார்👍🏻மிக்க நன்றி 🙏🏻

  • @Loosu1
    @Loosu1 Рік тому +35

    சனி எங்க இருக்காப்ளன்னா என் வீட்ல என்னோடேயே தங்கிடாப்ள... நம்மள நம்பி வந்தவங்களுக்கு வாழ்க்க, வேல குடுக்குறது தானே நம்ம மரபு ... அதனால அவர கூடவே வெச்சிகிட்டாச்சி.... இனிமே அவரு வேற எங்கேயும் போக மாட்டார்.... நானும் விட மாட்டேன்...
    இப்படிக்கு அன்புள்ள பண்புள்ள ஒரு மழுங்கி போன மகர ராசி காரன்..

    • @sairaniloganathan8545
      @sairaniloganathan8545 Рік тому +1

      Ģ

    • @rsk5633
      @rsk5633 Рік тому +4

      Nice comedy sense....yenaku 4 am veetla ragu oda ukkandu kummi adichutu irukaru.....sari avangalavadu sandosama irukatume nu yen sandosatha vitu kuduthuten

    • @Loosu1
      @Loosu1 Рік тому

      @@rsk5633 பெரிய மனசுகாரர்...

    • @rsk5633
      @rsk5633 Рік тому

      @@Loosu1 s bro

    • @barathbaskar9094
      @barathbaskar9094 8 місяців тому +1

      Why you are talking like this think about god he will be with you to handle all problems Sani also call saneeswarar he will not do anything wrong ok sir

  • @dhijurocks1605
    @dhijurocks1605 Рік тому +4

    Sir, What a positive speech always ... Realistic hero sir neenga

  • @THAMIZHODU
    @THAMIZHODU Рік тому +1

    சனி கிரகம் பற்றிய விளக்கங்கள் மிக அருமை சார்👍🏻மிக்க நன்றி 🙏🏻

  • @ShruthyKumar
    @ShruthyKumar 3 місяці тому

    Sani in 10th house kumbha raasi, avittam nakshatra, mithuna lagnam, sani dasa, sani buthi running, settled in Australia, studied something and now working in different domain, what you said was 100 true in my case.

  • @meenatchi333
    @meenatchi333 Рік тому +4

    வணக்கம் ஐயா அருமை

  • @r.lalithar.lalitha2496
    @r.lalithar.lalitha2496 4 місяці тому

    அருமையான விளக்கம்.

  • @venkatramanr6036
    @venkatramanr6036 9 місяців тому

    உங்கள் பேச்சி அழகு சார் ❤❤

  • @SureshKumar-r4b4c
    @SureshKumar-r4b4c 7 місяців тому +1

    ஜயாவனக்ம்ஏன்பெயர்செந்தில்வயாது.40.விவசாயிசிருவயாசில்இருந்துகஸ்ட்டத்தைஆனுபாவக்கிரென்ஏன்மகன்பெயர்திலிப்.பிரந்ததெதி.4.10.2017.ஏலாரைசனியும்.19.ஆன்டுசனிதசை.மினம்ரசி.ரிசபலக்கினம்.பூராட்டாதிநச்சதிராம்.ரொம்பகஸ்ட்டாத்தில்இருக்கேன்.கடான்பிரச்சனைஉரவிட்டுவந்தென்.சொந்தவிட்டவித்துடேன்.கள்ளக்குறிச்சி.மாவ்வாட்டம்.கடன்.கொரயுமா.இல்லைஏருமாஒருவிடியொபொடுங்ஜயா

  • @mohan-og1qm
    @mohan-og1qm 3 місяці тому

    Neengal pesum pathivil kiragangal ninra aarudam koori pathivu seivathu miga sirapu.., arumai ethu pol enum pala sirantha pathivinai tharumaaru kettukolgirom..,

  • @soundararajanshanmugam4606
    @soundararajanshanmugam4606 9 місяців тому +12

    சனி தசை ஆரம்பிச்சது ஆரம்பிச்ச உடனே வேலையில அவமானம் ஒன்னு நடந்தது அதுக்கப்புறம் அங்க இருந்து வெளிநாட்டில் வேலை கிடைச்சது நல்ல சம்பளம் கொடுத்தாரு நான் நல்லா இருக்கேன் 🙏🏻

  • @KRaajanMediaEntertainments
    @KRaajanMediaEntertainments Рік тому +21

    போன பெயர்ச்சில் வக்கிரம் பெற்ற சனி இருந்தால் மிகவும் நல்லது
    என்று சொன்னீர்கள்.. நீங்கள் சொல்லும் கதைகளை கேட்டு வாழ்க்கை காலியானது தான் மிச்சம். பலி ஆடு போன்றது தான் நிலைமை..

    • @AshwiB21
      @AshwiB21 Рік тому

      Is it ?

    • @AshwiB21
      @AshwiB21 Рік тому

      He’s contradicting eh ?

    • @KRaajanMediaEntertainments
      @KRaajanMediaEntertainments Рік тому +3

      No I am not sure.. That but one thing he wants to earn money he makes people confusion and all the people think it became a astrologer. See everyone has separate horoscope and positive or negative for his own horoscope. What we from exact prediction from this tak.. 100 percent match the rule all of us.. No every one is different but we watching these videos ..me also..

    • @vijayp5923
      @vijayp5923 Рік тому

      லக்கினத்தில் இருந்து எந்த வீட்டில் சனி இருக்கிறார்.சனி திசை நடக்க வேண்டும்.சனி திசை நடக்க வில்லை என்றால் சனி யோகம் செய்யாது.

    • @KRaajanMediaEntertainments
      @KRaajanMediaEntertainments Рік тому

      @@vijayp5923 in my horoscope 10 th house tulam retrograde

  • @megaprabudme1196
    @megaprabudme1196 Рік тому +2

    வாழ்த்துக்கள் ஐயா வாழ்க வளமுடன் ஐயா

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf Рік тому +1

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை.......

  • @ManikandanPeriyasamy-xc2sn
    @ManikandanPeriyasamy-xc2sn Місяць тому

    ஐயா ஒரு வேண்டுகோள் உபாசனை தெய்வம் பற்றி விளக்கம் தாருங்கள்

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 Рік тому +15

    ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம் தங்கள் பொன் ஆன சேவைக்கு மிக்க நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕

    • @venkatesansvenkatesh
      @venkatesansvenkatesh Рік тому

      அருமை ஜி.தொடராட்டும்தஙகள் பனி

  • @KSriKanthKANNAA
    @KSriKanthKANNAA Рік тому +2

    What a Point 👉 Saturn Always powerful.....

  • @kalkithangavel1326
    @kalkithangavel1326 Рік тому

    Nanti..
    Narpavi
    Vazhga vazhamudan

  • @srinivasanrajagopalan546
    @srinivasanrajagopalan546 7 місяців тому +5

    விஷயத்துக்கு வர மாட்டீங்களே

  • @Siva-kd4lh
    @Siva-kd4lh Рік тому +2

    ஐயா வணக்கம் சனி திசை ஆறாம் இடத்தில் இருந்து சனி ஆட்சி சனி புத்தி பெற்று கன்னிராசி உத்திரநட்சத்திரம் என்ன செய்யும்

  • @a.haria.hari.659
    @a.haria.hari.659 Рік тому +1

    Nandri guruve Namma purva janma karmavin adipadayil than sani intha piravitil ameyum enpathu unmai

  • @mallikarjunankrish809
    @mallikarjunankrish809 Рік тому

    சூப்பர் நல்ல குழப்பம்

  • @vetrivelmurugan8895
    @vetrivelmurugan8895 Місяць тому +2

    Sir
    Neenga mana Nala Doctor yenakku Romp Console Sonnenga Neenga Periya Analyst Research Scholar sir. MY horoscope Kadaga Raasi Aayiyam Laknathil Sani (Thanusulaknam) 2nd place Guru 7th place Shevvaai 8place Chandran 9th Ragu yenakku Neesama parivarthanaya sir ippa Ragu Thisaiyill Saniputhi yenakku yogamaYogam illaya😊😊😊

  • @chandrudurairaj8039
    @chandrudurairaj8039 8 місяців тому +1

    சார் தங்களை நேரில் பார்க்கவேண்டும்.போன்நம்பர் வேண்டும்.தங்கள் போன் நம்பர் ரீச்ஆகவில்லை தங்கள் அட்ரஸ் வேண்டும்

  • @kanthan1970
    @kanthan1970 9 місяців тому +1

    சனியைக்குறித்துப்பேசுவதால் கருப்புவுடை அணிந்தாரோ.

  • @krishnamoorthy7803
    @krishnamoorthy7803 Рік тому +15

    Sani speech and black colour shirt......good combinations

  • @Gomathi1980
    @Gomathi1980 Рік тому +2

    வணக்கம் ஐயா

  • @thillainatarajans566
    @thillainatarajans566 7 місяців тому +1

    சனிபகவான் எந்த இடத்திலும்கூட்டாக இருந்தால் பலன்கள் மாறுமா அய்யா

  • @shivavaasu1740
    @shivavaasu1740 Рік тому +1

    Sir come to the point

  • @vinithanamaratha8891
    @vinithanamaratha8891 11 місяців тому

    Ayya super hilarious and marvellous astrologer

  • @kumarveerabathran8989
    @kumarveerabathran8989 Рік тому +9

    நம்ம. யாரை. நல்லவன். என்று. நினைக்கிறோமோ. அவன். கெட்டத். Thu. கெடுதல். செய். வான். நம்ம. யாரை. கெட்டவன். என்று. நினைக்கிறோமோ. அவன். நல்லது. செய்வான். 09. ஒன்பது. கிரகமும். அது. போலதான்

  • @subramaniama9053
    @subramaniama9053 7 місяців тому

    வாழ்கவளமுடன்

  • @narayanraja7802
    @narayanraja7802 Рік тому

    நன்றி சார்!

  • @malininagaraj8248
    @malininagaraj8248 Рік тому +12

    The more you explain, more doubts, IT makes us wait for your video. The no of doubts multiply. Because you explain too well. Hats off to you sir.

  • @mvijayarakavan1294
    @mvijayarakavan1294 8 місяців тому +1

    உங்களிடம் ஜாதகம் பார்க்க வாய்ப்பு உண்டா Sir

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 Рік тому +67

    புலவர் சொல்வது உண்மை எனக்கு அமைந்தது ஹெவி வோல்டேஜ் டிரான்ஸ்பார்மர் தான்

    • @bkumartnj
      @bkumartnj Рік тому +2

      இருங்க உங்க வூட்டாண்ட போய் சொல்லியோ அவா?!?! என்ன‌தைர்யம் ...ரஷ்யா உங்களுக்கு .

    • @mahendiran366
      @mahendiran366 Рік тому +2

      உண்மை ஐயா எனக்கும் அப்படி தான் இருக்கு மனைவி😢

    • @gomathis7658
      @gomathis7658 Рік тому

      @@bkumartnj œ November

    • @kavithak815
      @kavithak815 Рік тому +3

      Wife transformers than nenga respect use Panna current varum illana burst agum

    • @geetha-1165
      @geetha-1165 Рік тому +3

      😂

  • @RajKumar-gk7lr
    @RajKumar-gk7lr 16 днів тому

    சனி திசைக்கு முற்பாதி பிற்பாதி என்று பலன்களில் மாறுபாடு உண்டா சார்?

  • @saminathanpalani-fr2mu
    @saminathanpalani-fr2mu 29 днів тому

    Sir
    Rishaba rasi, Rohini natchatram,Danushu lagnam, Sevai exalted in magaram , Saturn debilated with vakram in mesam as well as paribathanai and sun in 11 th place with debilated.
    Now Saturn dasa and sukran pukthi .
    How this Saturn dasa for foreign job

  • @karthikkannan4086
    @karthikkannan4086 Рік тому +1

    Directly go to 9:55 mins. Before that blah blah blah....

  • @kausalyadevi6402
    @kausalyadevi6402 Рік тому +2

    சார் வணக்கம் 🙏🙏🙏
    விருச்சிக லக்னம் எட்டில் சனி சூரியன் புதன் ரேவதி நட்சத்திரம் மீனம் ராசி எப்படி இருக்கும் என்று சொல்லுங்கள் சார்...🙏🙏🙏

  • @ragsraghava7223
    @ragsraghava7223 4 місяці тому

    sani kadaga lagnam with sevvai enna palan kodukum

  • @srikannanbalan
    @srikannanbalan Рік тому

    Fine....

  • @chandramohanchandramohan1507
    @chandramohanchandramohan1507 Місяць тому +1

    உங்களிடம் ஜாதகத்தைப் பற்றி எப்போது கேட்க வேண்டும்.

    • @RajKumar-gk7lr
      @RajKumar-gk7lr 16 днів тому

      சனி திசைக்கு முற்பாதி பிற்பாதி என்று பலன்களில் மாறுபாடு உண்டா சார்?

  • @maalavan5127
    @maalavan5127 Рік тому +1

    சனியை பற்றி பேசுவதால் கருப்பு
    சட்டையோ(பயம்)கடக சிம்ம லக்னத்தில் சனி இருந்து திசை
    நடத்தினால் .

  • @lebrahmos-qo8ke
    @lebrahmos-qo8ke Рік тому +2

    Your words are so true...
    Saturn is a powerful planet in anybody's chart as he is the judge of KARMA

  • @jayakumar2757
    @jayakumar2757 10 місяців тому

    Kannilagnam,Sani at simmam,12thhouse is it good

  • @Sothinathan-nm5kg
    @Sothinathan-nm5kg Рік тому

    Good explanation. Please tell me something about suleiman. Thank you

  • @mothukreshnanmothukreshnan9395

    வணக்கம் சின்னராசா சார் 🙏

  • @seethalakshmi8906
    @seethalakshmi8906 Рік тому

    I like to listen your speech from beginning till the last prayer namadhu neyargal aal pol ....mudhiyamal vazha....pulipani paatu elam chance eh illa. Nice. If u refer any one zoom team member i wanted to ask if i will get a job. Very bad state since 2022 Jan.

    • @sumanrsrao9585
      @sumanrsrao9585 3 місяці тому

      Very nice speech on Sani. Thanq, G B U

  • @HemaLatha-bm5ge
    @HemaLatha-bm5ge Місяць тому

    Sir enakku kadaga rasi pusham star magara lagna. Lagnathil sani but ipa sukra thesai

  • @v.r.centringtiruppur8854
    @v.r.centringtiruppur8854 Рік тому +1

    அப்ப ...ஆப்ரிக்காவில் பசி பட்டினியால் வாடுபவர் அணைவருக்கும் நல்ல திசையே வருவதில்லையா.,

  • @revathir5970
    @revathir5970 Рік тому +1

    லக்னத்தில் மாந்தி இ௫ந்தால் என்ன பலன் அய்யா.

  • @sujatha9876
    @sujatha9876 Рік тому

    கடகம் லக்னத்துகு சனி உச்சம், நீசம் செவ் சாரம் மற்றும் பார்வை பெற்று ,வீடுக்குடுத்த சுக்கிரன் வக்ரம் சிம்மத்திள் இருக்கிறது..சனி தசை பலன் தீயை பலன் கொடுக்குமா?

  • @raja.kraja.k9786
    @raja.kraja.k9786 Рік тому +1

    லக்கினத்தில் சனி இருந்தால் பொறாமை .கெட்ட எண்ணம் .கேடு செய்யும் புத்தி இவை அனைத்தும் இருக்கும் என்பது உண்மை ...நீ கதை சொல்ல வேண்டாம் தலைவரே ...

  • @parameshwarisellaiyan-uo3kx
    @parameshwarisellaiyan-uo3kx Рік тому +8

    I followed your instruction about astrological information through youtube it's very useful thank you sir

  • @VanamoorthyN
    @VanamoorthyN 6 місяців тому

    வணக்கம். குரு. சனியண்விலக்கம்தேரியதவகள்வரர்ககலுக்குபுரிபடிபுயாவைக்கும்ருக்குக. கோவில்பட்டி இருந்மதுவனமுர்த்திஜோதிடம்அழலர்

  • @elangoratan6612
    @elangoratan6612 Рік тому +5

    Hi sir i literally became your fan after see your video sani in makaram dhanusa lagnam previously u did. Sani kudumba sthanam nu bayandhapo sani anga aatchi agurar avita natchathirathil oru video potrudeenga.eye opener video sir dat one was😀thank you

  • @thenkaraithenkari5620
    @thenkaraithenkari5620 5 місяців тому +1

    தலை வர்... நீங்கள் ம் ஆதித்யா குருஜி அவரும் இணைந்து வீடியோ ப்ளீஸ் வேணும் 🌹😄👌😂😄😄👌சனி.. யை.. குறை சொல்லுறாரே.. ஆதித் யா. சார்? 😄

  • @aishunarasiman5680
    @aishunarasiman5680 Рік тому

    En payan Sima lagnam,astangam Sani 6 il. 6il sani oda neesa guru astangam pudhan.
    Onume purila romba bayama irku
    Dob : Jan 8 2021 9.36 pm

  • @MuthusamyE-og9sr
    @MuthusamyE-og9sr 6 місяців тому +1

    7:55

  • @saradharadhakrishnan6806
    @saradharadhakrishnan6806 3 місяці тому

    மீன ராசி மீன லக்னம் 9ல் சனி 12 ல் குரு 2ல் ராகு 4ல் சுக்கிரன்10ல் செவ்வாய்,dob.2-6-1986
    2-20am, please how is his life Sir

  • @sountharyasountharya1252
    @sountharyasountharya1252 Рік тому +1

    கட்டிப்பிடிச்சு உருண்ட்டாலும் கூட வரமார்ட்டார்😂😂

  • @skthiruselvanskthiruselvan1217

    Astrology class neega edukaringala sir

  • @mohand8022
    @mohand8022 Рік тому

    Dear sir let me know about vagram and vargothamam.

  • @sathisha5716
    @sathisha5716 Рік тому +2

    Hi sir please tell about Saturn in 7th house. Apart from late marriage, Saturn takes the power from opposite house. Ex 4 planets in lagnam and 7th house saturn. Pl enlighten us sir 🙂

  • @Karthikeyan.m86
    @Karthikeyan.m86 Рік тому +3

    வணக்கம் குருவே சனியை பற்றி பேசும்போதெல்லாம் கருப்பு உடையில் இருக்கிறீர்கள் இது தற்செயலாக நடக்கிறதா?

  • @pandiyarajankj8620
    @pandiyarajankj8620 Рік тому +3

    சனி ஒரு இடத்தில் வக்கிரம் ஆவது நல்லது ஏன்று சொன்னால், வேறு இடத்தில் ஆக கூடாது என்று சொன்னால் எதை புரிந்து கொள்வது ,நன்றி

  • @sriandalsri1290
    @sriandalsri1290 Рік тому

    Super sir

  • @msmansoor9992
    @msmansoor9992 Рік тому

    ரிசபம் 11,ல் சூரியன்-சனி, குரு உச்சம்,சனி திசை ஆரம்பம் ..?

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 Рік тому +2

    Anna. I am friend name is BALAJI. age 43yrs. When get is marriage. DOB 26 - 11 - 79; 8.20 pm arakkonam.

  • @gangasalamkodalikaruppur1846
    @gangasalamkodalikaruppur1846 Рік тому +1

    நல்லது நினைத்தால் நடப்பதில்லை கெட்டது நினைத்தால் உடனே நடந்தவிடுகிறது ஏன்... அய்யா... எனக்கும் இந்த நிலைமை எப்போது மாறும் அய்யா.....................என் பிறந்த நாள் 25.05.1982 மாலை 05.10pm........ Ariyalur மாவட்டம் ....

  • @geethaanandraman3247
    @geethaanandraman3247 Рік тому +4

    Yes sir in 5th house I have shani and chevvai together. House they are placed is rishabha. Makara lagnam. I have everything but will always mind fighting on something or other

  • @srikumaran1885
    @srikumaran1885 Рік тому +1

    Iam kadaga Rasi poosam ⭐ 4 patham Kumbalagnam No job No family No childrens iam single Batchler still 😭 2 la Saniee 3 Raagu 6 MooN 7 Guru 8 Sukran 9 mercury + kaythu 10 Sun 🌞 12 Mars Cheavaie 👎😠😭 Now Chandra Desai Running 😭👎

  • @davidd6948
    @davidd6948 Рік тому +8

    உங்களுடைய பேச்சு எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு இதனாலே உங்களை பின் தொடர்கிறேன்

  • @sssmanogar1144
    @sssmanogar1144 Місяць тому

    👌👌👌🙏🙏🙏

  • @VijayKumar-qw5mg
    @VijayKumar-qw5mg Рік тому

    Sir மேஷ லக்னம் லக்னத்தில். சூரியன் , சனி, புதன்
    சனி நீசம், அஸ்தங்க
    சனி தசை எப்படி இருக்கும்

    • @dailynewfuns
      @dailynewfuns 8 місяців тому

      Mosamathan erukum usaru😢

  • @annaiselvi5194
    @annaiselvi5194 Рік тому

    Matra lakna thil sani ninral ennapalan

  • @sankaralingams276
    @sankaralingams276 Рік тому

    Sir how can I explain about my horoscope either in Sunday Live Last 5years I fallow up your demonstration.

  • @srinivasanrajagopalan546
    @srinivasanrajagopalan546 7 місяців тому

    ரொம்ப கதை . கொஞ்சம் விஷயம்.
    பல இடங்களில் தப்பா இங்கிலீஷ்.
    எவனோ உங்க இங்கிலீஷ் சூப்பர் என்று சொல்லி கிளப்பி விட்டுவிட்டான்.
    என்ன ofcourse ,which means ஐய்யோ

  • @SanathKumar-qp2mw
    @SanathKumar-qp2mw 2 місяці тому

    மேஷ லக்னம் சிம்மராசி பூரம் 2 ஆம் பாதம் லக்னத்தில் குரு 4ல் புதன் கேது 5 ல் சூரி சந்திரனைசுக்கிரன் 6ல் சனி 8 ல் அங்காரகன் 10ல் ராகு இப்பொழுது மே மாதத்திலிருந்து சனி திசை ஆரம்பம் 72 வயது ஆகஸ்ட் 21ல் முடியுது சதிரு ருணம் ரோகம் எப்படி ராஜ்ய & லாபாதிபதி 6ல் இருப்பது பற்றியும், வாழ்கை (அந்தி மகா லம் வரை) எப்படி இருக்கும் பாதங்கள் பணிந்து கேட்கிறேன் MKSanath Kumar 33/12 PK Kolil St... Kpudoor Perun Kan Chi post SHOLING Hu R Rani Pet Dt நான் உங்களுக்கு பணம் அனுப்புகிறேன தயை செய்யவும

  • @selvaraniarumugam4710
    @selvaraniarumugam4710 23 дні тому

    Mesha rasi mesha laknam... Pournami il piranthen.... Ipo 7 1/2 nadakuthu chandra dasa nadakuthu epdi irukum please tell..
    30-10-1993 time 5:47pm
    Iruntha job poiruchee please ena kapathunga

  • @muthuganesh714
    @muthuganesh714 Рік тому

    Black shirt for Saturn 👌😊

  • @gurumoorthy.ragurumoorthy5156
    @gurumoorthy.ragurumoorthy5156 7 місяців тому +1

    Sir,
    வாக்கிய முறையில் ஒரு ராசியிலும்
    திருக்கணித முறையில் ஒரு ராசியிலும் இருப்பதால் எதை எடுத்துக் கொள்வது.?
    உ.ம் துலாம் உச்சம்
    விருச்சிகம்

  • @sharmiladevi2001
    @sharmiladevi2001 6 місяців тому

    ஐயா வணக்கம் நான் ரிஷப லக்னம் 12 ல் சந்திரன் 2 ல் குரு வக்ரம் 6 ல் புதன் + செவ்வாய் + சூரியன 8 ல் சனி + சுக்ரன் சதுர்த்தி திதி 4 ராசி சூனியமாம் குரு சனி நேருக்கு நேர் பார்க்கிறது. இது பெரிய தோஷம் என்கிறார . ராகு , கேது தவிர அனைத்து கிரகமும் மறைந்துள்ளது. என்று ஒருவர் சொன்னார் ... எனக்கு நல்ல தே நடக்காதா

  • @revathir5970
    @revathir5970 Рік тому

    லக்னத்தில் மாந்தி இ௫ந்தால் என்ன பலன் அய்யா.

  • @manivelusamy6145
    @manivelusamy6145 Рік тому

    சார் பத்தாமிடத்தில் சனி(C)போட்டிருந்தா வக்கிரமா நீச்சமா சார்

  • @senthilkumarkandiah3015
    @senthilkumarkandiah3015 Рік тому +1

    Sir ... talking about Saturn so...black shirt...
    Anyway u won't reply talking my astrology taking as example.... Whether seventh house Jupiter plus Saturn in twelfth house..so no marriage life ah....18 Oct 1979 time 4. 55 am

  • @samsam-os7ze
    @samsam-os7ze Рік тому +1

    Sir yanudiya jathakathila Sani+ guru vagram in 10 th place in kanni next dhasa ragu in 8 th place dhasa nathapokuthu athil Sani react panuma sir please 🥺🙏🙏🙏🙏 help me sir

  • @jayaammu692
    @jayaammu692 Рік тому +1

    உங்கள் நம்பர் சொல்லுங்க உங்களை சந்திக்க வேண்டும் ஐயா

  • @angusamyangusamy3435
    @angusamyangusamy3435 Рік тому

    Sir ungali Neeril parkkalama

  • @sivakumarsk2324
    @sivakumarsk2324 Рік тому +1

    Vanakam sir sivakumar 3;8::1973 am 5:30 viruthajalam Sanithasa epdi epdi iruku sir

  • @sing12226
    @sing12226 Рік тому +1

    Gurunadha you missed Russia. And also viricha laganam. Laknithil sani vakiram. Now explain gurunadha..

  • @PushpaRani-er5kd
    @PushpaRani-er5kd Рік тому

    ஐயா வணக்கம்,26.12.1985,3.00pm,udumalpet, எனக்கு இப்போது சனி திசை நடக்கிறது,சனி 8ல் புதனுடன் உள்ளார்,எனக்குள் ஒருவித பயம் இருக்கிறது...👿

  • @saradharadhakrishnan6806
    @saradharadhakrishnan6806 3 місяці тому

    ஐயா, பணடிதரே,மெத்த படித்தவர்களுக்கு புரியும்,எங்களுக்கு கொஞ்சம் கஷ்டம்

  • @lakshmip2512
    @lakshmip2512 7 місяців тому

    6 10 1970 kaalai 7 17 am mesha lagnam lagnathil Sani lagna kaaraganum raaguvu ore veettol simmathilippa enakku arthashtama Sani engiraargale sariyaa eppadi irukkum😢😢

  • @tourism3606
    @tourism3606 Рік тому +2

    Very interesting.. தமிழ் விளையாடுது உங்கள் வார்த்தையில்

  • @Fashion86437
    @Fashion86437 8 місяців тому

    Magram lagnam sani in 4 th place sani neecham now sani disai my life is sad sir all things failure and loss marriage problem job problem sir

  • @nagappanrengasamy9194
    @nagappanrengasamy9194 Рік тому +1

    Dear Sir, my daughter is 33 yrs old. Has done in PhD and continuing further to become a neuroscientist. We have bn trying to get her married for the past several years. But things don't seem to work out. Also, she is fair and pretty and a good human being. We parents do not know what to do. Will be able to help? Tq.

  • @crazy_single_boys6811
    @crazy_single_boys6811 Рік тому

    சார் வணக்கம் நீச பங்க ராஜா யோகம் நிறைய விதி சொல்றாங்க சந்திர கேந்திரம் வீடு கொடுத்தவன் அதே வீட்டில் இருக்க வேண்டும் எது உண்மை புதன் நீசம் ராஜயோகம் என்றால் புதன் சுக்கிரன் குரு இருந்து வளர்பிறை சந்திர கேந்திரம் சனி நீசம் என்றால் சனி செவ்வாய் சூரியன் சந்திர கேந்திரம் நீங்க எளிமையா சொல்லுறீங்க