நீசம் பெற்ற கிரகங்கள்! DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

Поділитися
Вставка
  • Опубліковано 30 вер 2024
  • explained by Dindigul P.Chinnaraj Astrologer India
    இராசி
    Love
    இரகசியம்
    Yogam in astrology
    Tamil astrology yoga
    2nd house and 11th house explanation
    #Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #BasicAstrology #RasiChart #SecretsOfAstrology #Love
    *******************************************************************************************************
    Subscribe: bit.ly/32y9MkT
    *******************************************************************************************************
    Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
    Popular Playlist in this Channel! ➜
    Friday videos ➜goo.gl/AZStxp
    Tamil Amutham ➜goo.gl/lrE305
    Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
    Guru 2014 ➜goo.gl/txEsUF
    Special Article ➜ goo.gl/VtAiPW
    Temple and Glory ➜ goo.gl/Oi39AN
    Contact Us
    email: a9842108500@gmail.com
    www.astrochinnaraj.in
    dindigulchinnaraj

КОМЕНТАРІ • 127

  • @manikandarajajayachandran4080
    @manikandarajajayachandran4080 8 місяців тому +4

    ஐயா வணக்கம்
    ராகு சாரம் பெற்ற கிரகம் எப்படி வேலை செய்யும் என கூறவும்
    நன்றி

  • @mathiyalagan1504
    @mathiyalagan1504 8 місяців тому +4

    வணக்கம் குருஜி 🙏எடடம் இடத்தில் ரகு திசை நடந்தால் எப்படி இருக்கும் குருஜி 🙏🙏🙏🙏🙏

  • @sivasankarikumaran8284
    @sivasankarikumaran8284 8 місяців тому +4

    நிச்சகிரகம் வர்க்கோத்தம் பெற்று இருந்தால் என்ன பலன் தயவு செய்து சொல் லவும்

    • @indumathy3897
      @indumathy3897 8 місяців тому +1

      Graham atchi ku undana palan kidaikum

    • @Parasuram1504
      @Parasuram1504 7 місяців тому

      ​@@indumathy3897பெயர் பரசுராமன்..
      பிறந்த தேதி 15/04/1989.
      நேரம் 07.10 Am. ஊர்
      கும்பகோணம்.. வேலை இல்லை.நல்ல வேலை எப்போது அமைந்து பொருளாதர முன்னேற்றம் வந்து என் குடும்பத்தை காப்பாற்றும் காலம் வரும்?

    • @s.agovindakumar9005
      @s.agovindakumar9005 3 місяці тому

      வர்கோத்தமம் சிறப்பு 💐++

  • @jayanthimanivannan9936
    @jayanthimanivannan9936 8 місяців тому +7

    நீச கிரகம் பற்றி முழுமையான அருமையான விளக்கம் பயனுள்ள தகவல் மிக்க நன்றி சார் 🙏

  • @User6998-p3b
    @User6998-p3b 8 місяців тому +1

    ஐயாவிசாகநட்சத்திரம் கடகத்தில உச்சவக்ரம் கும்பலக்னம் பிறக்கும்போது4வருடம்திசை இப்போ 57வயது சுக்ரதிசை சுக்ரன் தனுசுல மூலம்நட்சத்திரத்தில சுக்ரனுக்கு வீடுகொடுத்தகுரு உச்சவகரம்=நீசம்ங்கிறதாலயும் காலபுருஷதத்துவப்படி 4மிடம்ங்கிறதாலயும்இப்போ அவங்களுக்கு இதய பிரச்னை மருந்து மாத்திரை சுக்ரன் கும்பத்துக்கு பாதகாதிபதிங்கிறதால நீங்க சொல்றமாதிரிஉயிர்பயத்தோட வாழ்க்கை குருதிசை சின்னவயசிலேயே முடிஞ்சிருச்சின்னா இந்தப்பிரச்னை வராமல்இதயவால்வுபிரச்னை கொடுக்காமதானே இருந்திருக்கணும் அந்தத்திசை முடிஞ்சாலும் அடுத்து வர்ற திசை அந்தநீச கிரகங்களோட தொடர்பாகும்போது நீச கிகம் எப்பவும்வேலைகாமிக்கத்தான்செய்கிறதய்யா

  • @SriKalalagar-od6lf
    @SriKalalagar-od6lf 8 місяців тому +5

    அண்ணா சோதிட சூட்சமத்தை சிறப்பாக சொன்னதற்கு நன்றி

  • @naturemurthy-8488
    @naturemurthy-8488 15 днів тому

    ஐயா வணக்கம், நான் உங்கள் வீடியோ பார்த்தே அறை குறை ஜோதிடர் ஆகிவிட்டேன்,😅 நீங்கள் கூறியது போல ஒரு பெண்ணின் ஜாதகத்தில் 8 இல் கேது அமர்து 8 குடையவன் நீசம் பெற்றால் மாங்கல்ய தோஷம் என்று எடுத்துக்கொள்வது இல்லை பாக்யம் என்று எடுத்துக்கொள்வது?
    எப்போதும் போல எடுதுக்காட்டுடன் விளக்கஉம், நன்றி வணக்கம்

  • @AlpAstrolgerRParamasivan
    @AlpAstrolgerRParamasivan Місяць тому

    எனது மகனுக்கு 2 ஆம் அதிபதி புதன் 11ல் நீசம். புதன் சுய சாரத்தில். புதனுக்கு வீடு கொடுத்த மீன குருவோ கடகத்தில் உச்சம் . நடப்பு குரு தசா . இன்னும் திருமணம் கை கூடி வரவில்லை. நடப்பு குரு தசாவில் , 3 ல் தனியாக அமர்ந்த உச்ச குரு நன்மை செய்வாரா ?? இல்லை செய்ய மாட்டாரா ?? நன்றி 🎉
    2 ல் செவ்வாய் மற்றும் சந்திரன் அமர்வு.
    புதன் நீசமானாலும், வேலை வெளி நாட்டில், கை நிறைய சம்பாதிக்கிறார். 😊😊

  • @prabhut2472
    @prabhut2472 7 місяців тому +1

    வணக்கம் ஐயா. நீசம் பெற்ற கிரகம் வக்கிரம் ஆகி
    வீடு கொடுத்த கிரகம் ஆட்சி வக்கிரம் ஆனாலும்
    நீச பங்கம் ராஜ யோகமாக எடுத்துக்கொள்ளலாமா ?
    மகரத்தில் குரு சனி வக்கிரம் .
    நன்றி

  • @prashanth6361
    @prashanth6361 8 місяців тому +1

    Hi Prashanth, 28.07.1994, 10:10 am, Chennai. I am facing lot of struggle since 2015, kindly guide me when I will get my happy days back.

  • @Tenkasialagi
    @Tenkasialagi 2 місяці тому

    நல்லா பேசுறீங்க உங்களுக்கு வாக்குஸ்தானம் நல்லாயிருக்கும் போல நாங்களும் உங்களிடம் ஜாதகம் பார்க்க விரும்புகிறோம் உங்க நம்பர் ஒர்க் ஆகல

  • @rajarathinamnatarajan7713
    @rajarathinamnatarajan7713 Місяць тому

    நீசருக்கு வீடு கொடுத்தவனும் நீசமாகி கால் கொடுத்தவன் உச்ச மானால் / நீசமானால் பலன் என்னவாகும் அய்யா?

  • @prasannasukanya216
    @prasannasukanya216 8 місяців тому +1

    Anna நமஸ்காரம் பெயர் நவநீத கிருஷ்ணன் பிறந்த நாள் 14.10.88 time 3.38 pm ஶ்ரீவில்லி புத்தர் அனுஷம் விருச்சிக ராசி சந்திரன் திசை வரவேயில்லை ஆனால் மனம் ஒரு நிலை பாட்டில் இல்லை,வச்சு வசமாக செய்கிறது சந்திரன் மட்டும் நீசம் ஆகவே கூடாது விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் என்ன பாவம் செய்தோமோ??இத்தனைக்கும் நான் கோயில்( பெருமாள்) கைங்கரியம் செய்கிறேன்

  • @acu.mdhevaraajhan8519
    @acu.mdhevaraajhan8519 8 місяців тому +1

    ஐயா வணக்கம் கன்னி லக்னம் மீன ராசி கடகத்தில் செவ்வாய் குடும்ப வாழ்க்கை இல்லற வாழ்க்கை எவ்வாறு இருக்கும்?

  • @Saipavan2010
    @Saipavan2010 8 місяців тому +1

    11th Feb 2010 ,8.15am,chennai, saipavan,next sevai dasa,sevai nesa vakram kumba lagnam, danusu rasi

  • @vijayakumar-uc8jw
    @vijayakumar-uc8jw 7 місяців тому

    குரு வணக்கம்
    DOB :13/11/1991
    Timr :6:00Am
    Place :Madurai
    நான் இரு முறை ஜோதிடம் கற்க முயன்று தடைபட்டு விட்டன.. நான் ஜோதிடம் கற்க விரும்புகிறேன்.. என்னால் முழுமையாக ஜோதிடம் கற்று ஜோதிட புகழ் பெற முடியுமா... தங்கள் பலனை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் ஐயா மிக்க நன்றி

  • @SundarrajR-uu6sn
    @SundarrajR-uu6sn 7 місяців тому +3

    சூப்பர் நீண்ட தேடலுக்கு கிடைத்த விடை

  • @ilanthamizhanmanivel9598
    @ilanthamizhanmanivel9598 8 місяців тому +1

    மகர லக்னம் லக்னாதிபதி நீசம். தசையும் பருவத்தில் வந்தால் என்ன நடக்கும் என்று எடுத்துரையுங்கள் ஐயா

  • @samrajsamraj2999
    @samrajsamraj2999 8 місяців тому +1

    கிரகங்கள் பகை வீட்டில் நிற்கும் போது எப்படி பலன் கொடுக்கும் என்பதைப் பற்றி வீடியோ போடவும் ஐயா. உதாரணத்திற்கு கடக லக்கினம் எட்டுக்கு அதிபதி சனி இரண்டாம் வீடான பகை வீடு சிம்மத்தில். இதே போல் மற்ற கிரகங்களுக்கும் போடவும்.

  • @murugesanc5530
    @murugesanc5530 7 місяців тому

    Sir,,Kadega,lacknem,,Chandren,,ÑeesemViruchegathil,,Evrudaiya,,Fatherukku,,Bisnes,,Pathikkumma,😊Sampathiyam,,UnddaSampathiyam,,Erukkuma,Tools,,Undda

  • @Omvaalai
    @Omvaalai 8 місяців тому +1

    குக்கர் தத்துவம் பன்ஜ் சக்கரவர்த்தி வாழ்க 😂😂😂

  • @snegarajan7868
    @snegarajan7868 8 місяців тому +1

    Venus in 12th house in rahu saram for meenam laganam with sun and Mercury , rahu in 7th house with mars vagram will affect married life

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 7 місяців тому +1

    ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம் தங்கள் பொன் ஆன சேவைக்கு மிக்க நன்றி🙏💕🙏💕🙏💕

  • @smuthukumarkumar6939
    @smuthukumarkumar6939 8 місяців тому +5

    சின்னராஜ் ஐயா வணக்கம் நீங்கள் கூறியது உண்மை நான் சிம்ம லக்கனம் பத்தாம் அதிபதி சுக்கிரன் நீச்சம் வீடு கொடுத்தவன் புதன் சுக்கிரனுடன் பரிவர்த்தனை இரண்டு தொழில்கள் செய்கின்றேன் ஒன்று ஜோதிடம் இன்னொன்று டைலரிங் எனக்கு சுக்ர திசை 81 வயதில் வரும் அதனால் கவலையில்லை அதே 36 வயது வரை நான் வேலை தான் பார்த்தேன் அதன் பிறகு தான் தொழில்

  • @sathyakala3429
    @sathyakala3429 8 місяців тому +1

    Puthan meenathil neecham kannilagnam palangal sollugal

  • @srinivasanr7936
    @srinivasanr7936 8 днів тому

    புதன் தசை சந்திர புத்தி என்ன பலன் சார்

  • @chandruvmy6192
    @chandruvmy6192 8 місяців тому +1

    ஐயா வணக்கம்.மிதுன லக்னம் சனி பகவான் மேசத்தில கூட குருவும் இருக்கிறார் செவ்வாய் கும்பம் ல இருக்கிறார்.இது நீசபங்கம் என்று எடுத்துக் கொள்ள வேண்டுமா? சார்.

    • @nandhaabrothers5889
      @nandhaabrothers5889 7 місяців тому +1

      சனியும் செவ்வவாயும் பரிவர்த்தனை யோகத்தில் உள்ளார்கள்.

  • @ilanthamizhanmanivel9598
    @ilanthamizhanmanivel9598 8 місяців тому +2

    சனி நீச பங்கம், நீச பங்கம் ராஜயோகம் குறித்து விளக்குங்கள் ஐயா,

    • @ilangoenlightment
      @ilangoenlightment 8 місяців тому +1

      நீச பங்க ராஜயோகம் : ஒரு கிரகம், நீசம் ஆகி, அதன் தசை நடக்கும்போது, அந்த தசையின் கால அளவில் முதல் பாதி வருடம், மிகவும் கஷ்டம் அசிங்கம் அவமானம் நஷ்டம் தரும், இரண்டாவது பாதி காலத்தில் மிக அற்புதமான அமைப்பு இழந்ததை விட அனைத்தையும் இரு மடங்கு கொடுத்து விட்டு செல்லும், இதற்க்கு நீச பங்கம் முதல் பாதி, ராஜ யோகம் இரண்டாவது பாதி என்று சொல்லலாம்.

    • @ilangoenlightment
      @ilangoenlightment 8 місяців тому +1

      சனி தொழில் காரக்கன், சனி நீசம் ஆனால், மொத்த சனி தசை 18 வருடம், அதில் முதல் 9 வருடம் தொழில் சார்ந்த பிரச்சனை வரும், பின்னர் இரண்டாவது 9 வருடம், தொழிலால் மட்டுமல்ல வாழ்வே நல்ல முறையில் வாழ்வை அமைத்து உச்சம் கொடுக்கும்

    • @ilanthamizhanmanivel9598
      @ilanthamizhanmanivel9598 8 місяців тому

      @@ilangoenlightment நல்லது ஐயா.சனி நீச பங்கம்.வக்ரம் ஆகியுள்ளார்.லக்ன கேந்திரத்தில் உள்ளார்.சந்திர கேந்திரத்தில் உள்ளார்.(அமாவாசை சந்திரனுக்கு). வீடு கொடுத்தவன் பரிவர்த்தனை.ஆகவே. சனி நீச பங்கமா? நீச பங்க ராஜயோகமா? என்பதை எப்படி உறுதி செய்வது? அவரே லக்னாதிபதி, அவரே தனாதிபதி

    • @Parasuram1504
      @Parasuram1504 7 місяців тому

      ​@@ilangoenlightmentபெயர் பரசுராமன்..
      பிறந்த தேதி 15/04/1989.
      நேரம் 07.10 Am. ஊர்
      கும்பகோணம்.. வேலை இல்லை.நல்ல வேலை எப்போது அமைந்து பொருளாதர முன்னேற்றம் வந்து என் குடும்பத்தை காப்பாற்றும் காலம் வரும்?

    • @Parasuram1504
      @Parasuram1504 7 місяців тому

      ​@@ilangoenlightmentபெயர் பரசுராமன்..
      பிறந்த தேதி 15/04/1989.
      நேரம் 07.10 Am. ஊர்
      கும்பகோணம்.. வேலை இல்லை.நல்ல வேலை எப்போது அமைந்து பொருளாதர முன்னேற்றம் வந்து என் குடும்பத்தை காப்பாற்றும் காலம் வரும்? 😢😢😢

  • @Bright_Frames
    @Bright_Frames 8 місяців тому

    மேச லக்னம் லக்னத்தில் குரு சனி சந்திரன் செவ்வாய். இதில் சனி நீசம் இதுவரை 4முறை வேலை விட்டுவிட்டேன் இப்போது software field வேலை செய்கிறேன் இந்த வேலையும் சிக்கல் வேலை நிலைத்திருக்க முடியவில்லை ஏன் 7.4.2000 காலை 7.26 திருநெல்வேலி

  • @astropandidurai7186
    @astropandidurai7186 8 місяців тому +2

    வணக்கம் சார் ராசி கட்டத்தில் உச்சம்பெட்று நவ‍ அம்சத்தில் நீசம்பெடரால்

    • @karthika.k20
      @karthika.k20 8 місяців тому +2

      அந்த கிரகம் வலிமையாகவே இருக்கும்

    • @Parasuram1504
      @Parasuram1504 7 місяців тому

      ​@@karthika.k20பெயர் பரசுராமன்..
      பிறந்த தேதி 15/04/1989.
      நேரம் 07.10 Am. ஊர்
      கும்பகோணம்.. வேலை இல்லை.நல்ல வேலை எப்போது அமைந்து பொருளாதர முன்னேற்றம் வந்து என் குடும்பத்தை காப்பாற்றும் காலம் வரும்? 😢😢😢

  • @anu5813
    @anu5813 Місяць тому

    தெய்வமே 🙏🏿🙏🏿

  • @seethamanathi6979
    @seethamanathi6979 4 місяці тому

    நீசம் என்றால் ‌எனன.

  • @SURESHv-s6f
    @SURESHv-s6f 8 місяців тому +1

    Sir tmw need to come live please .thanks.

  • @s.agovindakumar9005
    @s.agovindakumar9005 3 місяці тому +1

    அற்புதமான பதிவு 🙏🙏

  • @panneerselvamselvam5086
    @panneerselvamselvam5086 8 місяців тому +1

    Very good explanation sweet speech by panneerselvam

  • @SakthivelMSakthivelM-rl1zx
    @SakthivelMSakthivelM-rl1zx 2 місяці тому

    நாங்கள் thungoom வரை jathagathil கயிறு thirippinga?

  • @vksvks7901
    @vksvks7901 7 місяців тому

    பத்தாம் அதிபதி இரண்டில் வக்ரம் சனிதான் அதிபதி ரிஷப லக்னம்.
    இரண்டாம் அதிபதியோ நீசம் அடைந்து துலாம் வீட்டில் ஆறில் இப்போ சொல்லுங்க. சார். கூட வேற கேது சார். லக்னாதிபதி வேற எட்டில்
    அந்த எட்டாம் அதிபதி நீசம்

  • @SoundararajanS-f8f
    @SoundararajanS-f8f Місяць тому

    வணக்கம் ஐயா 🙏
    கிரகங்களின் நீச்சம் பற்றி மிகத் தெளிவாக விளக்கம் தந்தமைக்கு மிக்க நன்றி நன்றி
    அருமையான பதிவு நன்றி 🙏
    ஐயா உங்கள் பேச்சு தனி அழகு
    ஐயா இரண்டாம் அதிபதி நீச்சம்
    ஆனால் இரண்டாம் அதிபதி
    உச்சம் பெற்ற கிரகத்துடன் சேர்ந்து இருந்தால் நீச்ச பங்க்
    ராஜா யோகமா? தெளிவு படுத்துங்கள் நன்றிகள்
    கோவை சௌந்தரராஜன் 🙏

  • @SaraswathiEswaran-jk2yz
    @SaraswathiEswaran-jk2yz 7 місяців тому

    ஐயா 10.ல்மகரத்தில்குரு நீசம். 12.ல் சனி கேது மீனத்தில் குரு சனி. பாரிவத்தானைஎப்பொழுது சந்திரன்தசை. குரு புத்தி. நடப்பு. ஐயாவெளிநாட்டுவேலை கிடைக்குமா தயவுசெய்துசொல்லுங்கள்ஐயா
    .

  • @praveen0287
    @praveen0287 7 місяців тому

    ஐயா வணக்கம் 🙏 சூரியன் பகை வீடான ரிஷபத்தில் வர்கோர்த்தம் பெற்றால் கூடவே சந்திரன் மற்றும் ராகு சூரியனின் நட்சத்திரத்தில் ராகு திசை நடத்தினால் ராகு திசை எப்படி இருக்கும் ஐயா 🙏 30.5.2003. 6.50மணி இரவு 🙏🙏

  • @RaviChandran-zi2lyTV
    @RaviChandran-zi2lyTV 7 місяців тому

    Ancilary கெமிஸ்ட்ரி தமிழ் இல்லை அண்ணா ஆங்கில வார்த்தை வார்த்தை

  • @janarthanansa2345
    @janarthanansa2345 8 місяців тому

    dear sir, Magara lagnam Mercury in Scorpio with vishakam natchathiram and mars in taurus ( vagram) & guru in cancer, now mercury thasa is started, how it will work DOB 07/11/1990, 11.45 am ❤❤

  • @janarthanansa2345
    @janarthanansa2345 8 місяців тому

    dear sir, Magara lagnam Mercury in Scorpio with vishakam natchathiram and mars in taurus ( vagram) & guru in cancer, now mercury thasa is started, how it will work DOB 07/11/1990, 11.45 am ❤❤

  • @janarthanansa2345
    @janarthanansa2345 8 місяців тому

    dear sir, Magara lagnam Mercury in Scorpio with vishakam natchathiram and mars in taurus ( vagram) & guru in cancer, now mercury thasa is started, how it will work DOB 07/11/1990, 11.45 am ❤❤

  • @janarthanansa2345
    @janarthanansa2345 8 місяців тому

    dear sir, Magara lagnam Mercury in Scorpio with vishakam natchathiram and mars in taurus ( vagram) & guru in cancer, now mercury thasa is started, how it will work DOB 07/11/1990, 11.45 am ❤❤

  • @Dharmasviews
    @Dharmasviews 8 місяців тому

    வணக்கம் ஐயா எனது ஜாதகத்தில் நான்கு கிரகம் நீச்சமாய் இருக்கு வாழ்க்கையில் ஜெயிப்பேனா என்னன்னு தெரியல சார் 27.09.1998 2.38 am இராமேஸ்வரம் விளக்கம் தாருங்கள் ஐயா விளக்கம் நன்றி 🙏 ஐயா

  • @balasubramaniankodinathan9706
    @balasubramaniankodinathan9706 6 місяців тому

    என் மகன் ஜாதகத்தில் 10 ம் அதிபதி சூரியன் 12 நீசம் தொழில் நன்றாக உள்ளது. காரணம் சூரியன் புஷ்கர நவாம்சத்தில் உள்ளது.

  • @muraliradhakrishnan1598
    @muraliradhakrishnan1598 8 місяців тому

    Sir,
    Seventh god and 11th
    house god in 9th house possible for two wives in my life.. 3rd,7th,11th god connection mutual aspect.. now I know my marriage life and future.. 21/12/1986 6.10 pm theni.. still now I vergin..

  • @rajmohan8916
    @rajmohan8916 8 місяців тому

    ஐயா,வணக்கம்.எனது ஜாதக த்தில் குரு பகவான் நீசம்,அடுத்த திசை குரு திசை,எனக்கு
    பயமா இருக்கு
    தயவு காட்டவும்,
    Dob:02/01/1986
    Tob:02.33am
    Namakkal

  • @umarani2800
    @umarani2800 5 місяців тому

    ஆறாம் அதிபதி ஆட்சி உச்சம் ஆனால் அதிஷ்டம்னு சொல்றிங்க ..நோய்ல விழுந்துடுவாங்கனு சொல்றிங்க ...எனக்கு மேசலக்னம் புதன் கன்னில அடுத்த தசையும் அதுதான் ..தயவு செய்து கொஞ்சம் விளக்கம் சொல்லுங்கள் குருவே...அதிஷ்டம்லாம் வேண்டாம் ஐயா ..

  • @vksvks7901
    @vksvks7901 7 місяців тому

    ஹலோ சார் விஜய்க்கு மூன்று கிரகம் ஆட்சியாம் ஏன் படம் தோல்வியடைந்தது சில படங்கள்

  • @sivasubramaniyan7861
    @sivasubramaniyan7861 8 місяців тому +2

    🙏🙌

  • @ilayarajakumaravel7259
    @ilayarajakumaravel7259 7 місяців тому

    சார் வணக்கம்.
    எனக்கு இரண்டு கேள்விகள் உள்ளது. அதற்கு தாங்கள் விளக்கம் அளிக்க வேண்டுகிறேன்.
    குரு பகவான் நீசம் பற்றியும் அவர் வாங்கிய சாரம் பற்றியும் விளக்க வேண்டுகிறேன்.
    கேள்வி 1:
    உதாரணமாக துலாம் லக்னம் 4ல் குரு பகவான் நீசம் குரு திசை எப்படி இருக்கும்.
    2ம் கேள்வி
    துலாம் லக்னம் 4ல் குரு பகவான் சந்திரன் சாரம் திருவோணம் நட்சத்திரம்
    சந்திரன் ரிஷப ராசி கிருத்திகை நட்சத்திரம் உச்சம் இப்போது குரு திசை எப்படி இருக்கும்
    சந்திரன் விருச்சிக ராசி கேட்டை நட்சத்திரம் நீசம். இப்போது குரு திசை எப்படி இருக்கும்.
    நன்றி சார்
    இளையராஜா

  • @kalisaswin7382
    @kalisaswin7382 8 місяців тому

    சின்ன ராஜ் அய்யாவுக்கு வணக்கம் ரொம்ப இக்கட்டான நிலையில் கண்ணீருடன் இந்த கேள்வியை கேட்கிறேன் என் தங்கைக்காக கேட்கிறேன் பெயர் லேகா 05.04.1999 காலை 11.00 am இராமநாதபுரம் தற்போது 6 வருடமாக கணவனை பிரிந்து வாழ்ந்து வருகிறார். எப்போது ஒன்றாக சேர்ந்து வாழ்வார்கள்.வாழ்க்கையில் அதிக துன்பம் வாழ்க்கைஎப்போது நன்றாக இருக்கும்.

  • @Ek-Nithi
    @Ek-Nithi 7 місяців тому

    வணக்கம், இராகு கேது நீசம் உள்ளதா? சிம்ம லக்னம் இராகு 10 ம் இடத்தில் உள்ளது??? இதை எப்படி கணிப்பது?

  • @sudhabalaji2405
    @sudhabalaji2405 7 місяців тому

    வணக்கம் சார் கன்னியில் சனி இருந்து திசை நடத்தினால் ஆயுள் குற்றம் (கண்டம்) ஏற்படும் என்று சொல்ராங்க சார் அது உண்மையா என் மகளுக்கு கன்னியில் அமர்ந்த சனி திசை இந்த ஆண்டு ஆரம்பமாகிறது மிகுந்த மன உளைச்சலில் உள்ளேன் தயவு செய்து பதில் கூறவும் 🙏🏻

  • @kandasamypandian8617
    @kandasamypandian8617 8 місяців тому

    ஜோதிடம் என்பது கை ரேகை போன்றது,ஒரு விதி எல்லா ஜாதகத்திற்க்கும் ஒத்துபோகாது,ஒவ்வொறு பாவத்திற்க்கும் பாவாதிபதி,காரகர், பாவத்தில் நின்றவர், பாவத்தை பார்த்தவர், என பல ஆராட்ச்சிகள் உண்டு,போதாக்குறைக்கு சட்பலம்,விதிகள்,விதிவிலக்குகள்,என பல ஆராட்ச்சிகள் உண்டு.
    எடுத்தோம் கவிழ்த்தோம் என்று பலன் எடுக்க முடியாது.
    ஜோதிடம் ஒரு விபரீதமான கலை, அது அவ்வளவு எளிதாக யாருக்கும் இந்த கலியுகத்தில் வசப்படாது.

  • @deepikaaadhira4529
    @deepikaaadhira4529 8 місяців тому

    வணக்கம் ஜயா.. சுக்கிரன் நீசமானால் அத்தை உறவை பாதிக்குமா? 25/11/2015 10.30am coimbatore.. reply pls

  • @deliamita5788
    @deliamita5788 8 місяців тому

    22Feb73 8.10 pm Seremban Malaysia. A few questions for simham lagnam:
    1) Neecham guru will affect 5th house or 8th house of both?
    2) Current Dasha is Budhan who is in kumbham with guru natchithiram leg. Can I marry someone younger than me? Shani in 10 house and guru and SUKRAN in 6th house
    3) Kethu in mithunam with guru natchithiram leg. How bad will Kethu dasha be?

  • @sankaralingamrajee1634
    @sankaralingamrajee1634 8 місяців тому

    நீசம் பெற்ற கிரகத்தின் தசை வரவில்லை என்றாலும் அந்த கிரக உயிர் க்கஆரகத்தஉவம் பாதிக்குமில்லையா?ஐயா!

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 7 місяців тому

    அண்ணா அவர்கள் வணக்கம். கடகம் லக்கனம் லக்கனபதி சந்திரன் விருச்சிகம் ராசி. சந்திரன் நீச்சம். லக்கனபதி சந்திரன் திசை நடந்தால். விருச்சிகம் வீடு அதிபதி செவ்வாய். இங்கு செவ்வாய் பரிவர்த்தனை சூரியன் பெற்றால் என்ன பலன். செய்வார்.

  • @Lovindra-1102
    @Lovindra-1102 7 місяців тому

    Sun: Libra
    Moon: Scorpio
    Mercury: Pisces
    Mars: Cancer
    Jupiter: Capricorn
    Venus: Virgo
    Saturn: Aries
    Does this also mean sun gets debilitated in 7th house moon in 8th mercury in 12th and so on, on any rasi? Example if sun in aries but aries is 7th house how will you look at it sir?

  • @janarthanansa2345
    @janarthanansa2345 8 місяців тому

    dear sir, Magara lagnam Mercury in Scorpio with vishakam natchathiram and mars in taurus ( vagram) & guru in cancer, now mercury thasa is started, how it will work DOB 07/11/1990, 11.45 am ❤❤

  • @karthika.k20
    @karthika.k20 8 місяців тому +5

    சந்திரன் நீசம் ஆனால் பாதி அளவு ஒளி பொருந்திய நிலை இப்போது அவரின் வலிமை எவ்வளவு 😊

    • @rajakumars4191
      @rajakumars4191 2 місяці тому

      சூரியன் ஏழாம் இடத்தில் நீசம் பெற்றால்

  • @janarthanansa2345
    @janarthanansa2345 8 місяців тому

    dear sir, Magara lagnam Mercury in Scorpio with vishakam natchathiram and mars in taurus ( vagram) & guru in cancer, now mercury thasa is started, how it will work DOB 07/11/1990, 11.45 am:hand-pink-waving:

  • @RameshKumar-tx9tt
    @RameshKumar-tx9tt 8 місяців тому

    சூரியன் நீசம் இல்லை அதிக பாகை

  • @dhavaselvimanimaran486
    @dhavaselvimanimaran486 8 місяців тому

    வணக்கம் ஐயா. சனிநீசம். அதன் அதிபதி செவ்வாய் நீசபங்க ராஜ யோகத்தில் இருநாதால் சனி நின்ற வீட்டின் பலன் எப்படி இருக்கும்.

  • @ganeshbabu7571
    @ganeshbabu7571 8 місяців тому

    DOB 7 Aug 1991 - time 6:10 PM , Vellore .... more debts but family , child , work all good ... why like this ... Saturn on his own house , Guru at peak rasi - Kadagam ... please look sir

  • @rajeshkumarsrk1022
    @rajeshkumarsrk1022 8 місяців тому

    hi sir my question: To rishabam lagnam ragu( anusham natchathiram)in 7 house. same likesevvai in 10 house sathayam natchathiram sani also sathayam natchathiram, sani 10 paarva in 7th house, how can i predict in this case.DOB:14-03-1994:11.25AM, Udumalaipet

  • @kaleesmuthu3638
    @kaleesmuthu3638 8 місяців тому

    Sir, your prediction and service for society is excellent ,I have meet you in your office in 2017 ,Now I have one quotation I am struggling for job , I need to know is it possible to success in business ie like production of plastic pipe or other hoses if time permits please let me know my DOB is 14 may 85 time 8.25 AM place udumalpet please please please

  • @rishiiyer737
    @rishiiyer737 7 місяців тому

    Ayya,12th house lord in neecha bangs raja Yogam..pls tell what will happen in its dasa

  • @6969kaiser
    @6969kaiser 7 місяців тому

    சின்னராஜ் அண்ணாவுக்கு நிகர்,,
    சின்னராஜ் அண்ணனே!😅 😅

  • @thedivinetwins1
    @thedivinetwins1 8 місяців тому +1

    Request a video on Maandi and Kuligai and their significance in each Lagna.

  • @anbualagan6048
    @anbualagan6048 8 місяців тому +1

    நன்றி ஐயா அன்பு கும்பகோணம்

  • @RaviChandran-zi2lyTV
    @RaviChandran-zi2lyTV 7 місяців тому

    டிரைவர் சைடு கொடுத்தால் ஓவர் டாக் செய்து விடுவார்கள் அவர்கள் வண்டியை பொருத்து

  • @RajendranS-sf5xz
    @RajendranS-sf5xz Місяць тому

    சுவாரஸ்யமான விளக்கம்.அருமை.இருக்க இருக்க இவரது விளக்கம் மிகவும் மெருகேறுகிறது.

  • @umapandithiyagarajan5316
    @umapandithiyagarajan5316 8 місяців тому

    அண்ணா என் மகன் 28. 9.1997 பிறந்தார். சிம்ம ராசி, மேஷ லக்கினம், சிம்மத்தில் சந்திரன், ராகு , கன்னியில் சூரியன், புதன் இணைவு, துலாம்மில் சுக்கிரன், விருச்சிகத்தில் செவ்வாய் , மகரத்தில் குரு , கும்பத்தில் கேது , மீனத்தில் சனி

  • @RaviM-rk2by
    @RaviM-rk2by 6 місяців тому

    எனக்கு 12-ஆம் இடத்தில் சனிகுரு சூரியன்

  • @omvijayakumarkumar8251
    @omvijayakumarkumar8251 8 місяців тому

    வணக்கம் ஐயா அர்தங்கள் கிரகம் நீசம்பங்கமானல் பலன் எவ்வாறு 3:15

  • @RajaRaja-dw7fd
    @RajaRaja-dw7fd 8 місяців тому +1

    Good evening dcr

  • @ssuganthi2537
    @ssuganthi2537 8 місяців тому +1

    வணக்கம் சார் 🙏

  • @karpagamk6713
    @karpagamk6713 8 місяців тому +1

    Vanakkam anna

  • @shanthivasan6150
    @shanthivasan6150 8 місяців тому

    வணக்கம் ஐயா
    நீச புதன்
    குருவும் நீசம் உச்ச செவ்வாய் உடன்
    புதன் சுய சாரம்
    புதன் தசை
    புதன் சுய சாரம்
    மேஷ லக்னம்
    எப்படி பலன் இருக்கும்?
    நன்றி ஐயா

  • @Pandianpalsamy
    @Pandianpalsamy 8 місяців тому +1

    Super sir❤

  • @GopiS-ez6go
    @GopiS-ez6go 8 місяців тому

    கன்னியா லக்கினத்திற்கு ஏழாம் இடத்தில் புதன் நிசம் வீடு கொடுத்த குரு உச்சம் பலன் எவ்வாறு இருக்கும் ஐயா

  • @jayamurugan4979
    @jayamurugan4979 8 місяців тому +1

    🎉❤

  • @sundarraj9129
    @sundarraj9129 8 місяців тому +1

    சூப்பர் சார்❤

  • @RaviChandran-zi2lyTV
    @RaviChandran-zi2lyTV 7 місяців тому

    தொழிலுக்காக 2 பொண்டாட்டி கட்ட சொல்றியே

  • @SundarHarris
    @SundarHarris 6 місяців тому

    Maruthamalai guruji josiyar kamakaran careful

  • @venkatramanr6036
    @venkatramanr6036 8 місяців тому

    சார் ஜாதம் பார்கனும் எப்படி தொடர்ப்புக்கொள்ளவேண்டும்

  • @maalavan5127
    @maalavan5127 8 місяців тому

    மகரத்தில் குரு 29:51:13நிலையில்
    உள்ளது இது ௺ச நிலையா

  • @rusha7263
    @rusha7263 7 місяців тому

    Your speech is very attractive.good.😊

  • @rishiiyer737
    @rishiiyer737 7 місяців тому

    Anna,guru asthangam in same degree with suriyan..does guru have paarvai

  • @ஜெயக்குமார்-ண7த
    @ஜெயக்குமார்-ண7த 8 місяців тому

    வீடியோ இஸ் நோட் quality

  • @thirusenthilmurugan6105
    @thirusenthilmurugan6105 8 місяців тому

    Thanks you sir, today I learned from you sir 🙏

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf 8 місяців тому

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை.....

  • @eaglebalu7714
    @eaglebalu7714 8 місяців тому

    குருவே சரணம் குருநாதர் பாதம் போற்றி 🎉

  • @vijayakumari2690
    @vijayakumari2690 8 місяців тому

    வணக்கம் குருவே. அருமையான பதிவுகள்

  • @RaviChandran-zi2lyTV
    @RaviChandran-zi2lyTV 7 місяців тому

    காமெடி அஸ்ட்ராலஜர்

  • @radhanarayanan4158
    @radhanarayanan4158 5 місяців тому

    குரு வணக்கம் சார் விளக்கம் மிக அருமை 🙏🙏🙏