உங்கள் ஜாதகத்தில் சந்திரன் | Moon in your horoscope | DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

Поділитися
Вставка
  • Опубліковано 23 лис 2021
  • Jupiter Transit 2021 ( As it is! ) | குரு பெயர்ச்சி 2021 (உண்மையுருவில்)
    குரு பெயர்ச்சி பலன்கள் 2021,குரு பெயர்ச்சி 2021 to 2022,குரு பெயர்ச்சி பலன்கள் 2021 to 2022,2021 to 2022 gurupeyarchi palangal,gurupeyarchi 2021 to 2022,gurupeyarchi palangal 2021,குரு பெயர்ச்சி 2021 கன்னி,குரு பெயர்ச்சி 2021-2022,குரு பெயர்ச்சி பலன்கள் 2021, 2021 குரு பெயர்ச்சி பலன்கள்,குரு பெயர்ச்சி 2020 பலன்கள்,குரு பெயர்ச்சி பலன்கள் 2021 to 2022 , மகரராசி குரு பெயர்ச்சி பலன்கள் 2021 ,கடகராசி குரு பெயர்ச்சி பலன்கள் 2021,மேஷராசி குரு பெயர்ச்சி பலன்கள் 2021,மீன ராசி குரு பெயர்ச்சி பலன்கள் 2021,
    #Gurupeyarchi2021 #குருபெயர்ச்சி #GurupeyarchiPalangal #PuthuyugamTv #GuruPeyarchiPalangal #PuthuyugamRasiPalan #GuruPeyarchiPalangal2021-22 #குருபெயர்ச்சி2021 #gurupeyarchipalangal2021 #gurupeyarchi #gurupeyarchi2021 #gurupeyarchi2021tamil #gurupeyarchipalangal #gurupeyarchi2022 #gurupeyarchirasipalan2021 #tamilastrology #tamiljothidam
    *******************************************************************************************************
    Subscribe: bit.ly/32y9MkT
    *******************************************************************************************************
    Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
    Popular Playlist in this Channel! ➜
    Friday videos ➜goo.gl/AZStxp
    Tamil Amutham ➜goo.gl/lrE305
    Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
    Guru 2014 ➜goo.gl/txEsUF
    Special Article ➜ goo.gl/VtAiPW
    Temple and Glory ➜ goo.gl/Oi39AN
    Contact Us
    email: a9842108500@gmail.com
    www.astrochinnaraj.in
    dindigulchinnaraj

КОМЕНТАРІ • 208

  • @gopuvijay9471
    @gopuvijay9471 2 роки тому +14

    அருமையான விளக்கம் ஐயா...சிந்தனையுடன் கூடிய நகைச்சுவை பேச்சாற்றலும், யதார்த்தமான விளக்கமும் சிறப்பாக இருந்தது..

  • @dillimanohar4552
    @dillimanohar4552 2 роки тому +11

    ஐயா குருவே சரணம் !
    தாங்கள் பலன் சொல்வதோடு நகைச்சுவையும் சேர்ந்து வருவது செவிக்கு மிகவும் இனிமையாக உள்ளது !

  • @r.rajindhirar5545
    @r.rajindhirar5545 Рік тому +3

    உண்மையான விரிவான
    எதார்த்தமான இயல்பான
    காரணமான.காரியமான
    விளக்கம்.
    ஒரு குடும்பத்திலும் சரி அதைச்சுற்றிய உறவினர்களும்
    சரி நீங்கள் சொல்வது அவரவர் ராசிக்கு மிகவும் சரியாக
    ஒத்து வருகின்றது.
    நன்றி நற்பவி நமஸ்காரம்

  • @Nobody-ko6sj
    @Nobody-ko6sj 2 роки тому +12

    அருமையான விளக்கம். உங்கள் சேவை இறைவன் அருளால் இனிதே வளரட்டும்.

    • @astrochinnaraj
      @astrochinnaraj  2 роки тому +3

      Thank you, sir, pl. give your name whenever you leave a comment!

  • @rethinamsangan561
    @rethinamsangan561 Рік тому +3

    நகைச்சுவையுடன் சந்திரனின் காரகத்துவங்கள் பற்றிய பேச்சு மிக அருமை ஐயா.

  • @PoornaDevi-ec2dz
    @PoornaDevi-ec2dz 10 місяців тому +2

    வணக்கம் ஐயா🙏உங்கள் நகைச்சுவை உணர்வோடு கலந்த தெளிவான விளக்கங்களுக்கு மிக்க நன்றி🙏தங்களின் தமிழ் உச்சரிப்பு மிக அருமை🙏

  • @giridev2000
    @giridev2000 2 роки тому +2

    ஆஹா என்ன ஒரு அருமைான மிக எளிமையான தெளிவான விளக்க உரை. இத்தகைய அற்றல் பெற்றவர் கிடைத்தல் அரிது .நீடூழி வாழ்க.

  • @vijayaranimillerprabhu2008
    @vijayaranimillerprabhu2008 2 роки тому +8

    வணக்கம் சார் மிக அருமையான விளக்கம் சந்திரன் ஓடும் வேகத்தை விட அதிக வேகமாக உங்களுடைய பேச்சு நன்றி

  • @Poonguzhali.T
    @Poonguzhali.T 2 роки тому +20

    சந்திரன் தரும் யோகங்கள் part-1 அருமையோ அருமை சார்,…உங்கள் பேச்சு சுவாரஸ்யமாகவும்,நகைச்சுவையாகவும் இருந்தது, part 2 விரைவில் எதிர்பார்க்கிறோம் சார், 🙏🏻👌🏻👍🏻👏🏻💐

  • @rethinamsangan561
    @rethinamsangan561 Рік тому +1

    நகைச்சுவையுடன் இயல்பான பேச்சு.சந்திரனின் காரகத்துவங்கள் மிக அருமை ஐயா.

  • @anithagap8231
    @anithagap8231 2 роки тому +2

    Sir , u r correct, my son is kanni rasi, sun and budhan parivarthanai, all girls and ladies , mummy figures and even lady teachers love his speech.

  • @thalabathy1956
    @thalabathy1956 2 роки тому +3

    விரிவான விளக்கம் சின்னராஜ் சார். அருமை நன்றி 🙏🙏

  • @user-ren2023gain9ghf
    @user-ren2023gain9ghf Рік тому +1

    Sometimes, apart from horoscope, your readings are simply explaining the life relevant examples, which is awesome. Really the viewers will enjoy listening your speech. I am not only praising but also telling the truth. Please keep going. Very few people always finding error in others life and they just make negative comment. But you always said, "விதி, விலக்கு எல்லாம் விதி ஆகாது", same applied here. only few does these filthy comments everywhere and not only here.. So please ignore and keep doing your good work sir. Always 98% people enjoy your speech and very jolly readings, quoting with many simple examples. For Ex: Electricity is needed even though your made all wiring, nice light fittings all done.. so the Thesa kaalam is like the Electricity. Then only you should see the palangal on that thesa kaalam. Which is very nice and opt example to realise and understood nicely. So you are doing fantastic job. Please go ahead. Thank you.

  • @murthydorairaj2211
    @murthydorairaj2211 9 місяців тому

    Excellent 👌 with sense of humour, நகை சுவை உணர்வோடு நுண்ய உண்மைகள் கலந்த கோர்வை

  • @seemoneselvaraj909
    @seemoneselvaraj909 2 роки тому +1

    Ayya thindukkal raja ayya ungalukku Nigar neengathan ayya
    Ungaludaya inda neralai mikavum arumai ayya your prdiction is very accurate
    Thank you very much.ungaludaya jothida savai thodara valthukiran. Seemone selvaraj

  • @rajkumars143
    @rajkumars143 2 роки тому

    விளக்கிய விதம் அருமை பொறுமை இது என் குருவிற்கு தான் பெருமை இதை சொல்வது என் கடமை நன்றி ஐயா வாழ்க வளமுடன்,

  • @Abhishekumar4530
    @Abhishekumar4530 2 роки тому +2

    Excellent sir.... thank you for good explanation about chandran planet to giving yogam... your service will to grow up with God bless....

  • @Ammu-dhanasekaran
    @Ammu-dhanasekaran 2 роки тому +3

    தாங்கள் கூறியது அனைத்தும் அருமை, உண்மையே! . தொடரட்டும் தங்கள் சேவை

  • @loganathanj48
    @loganathanj48 2 роки тому

    வணக்கம்... நல்ல வீச்சான பேச்சு... இந்த ஒலிவடிவை வரிவடிவாக்கினால் மிகவும் சிறப்பாக இருக்கும்... நான் இச் செயலைச் செய்துள்ள சொற்ப அனுபவம் வாய்க்கப் பெற்றேன்

  • @komalanav544
    @komalanav544 2 роки тому +1

    சிறப்பான பதிவு சேர் சந்திரனுடன் கேது சேர்ந்து 11ம் இடமான கும்பத்திலை இருந்து கேது தெசை நடந்தால் எப்படி இருக்கும்,கேதுராகு சாரத்திலையும்,ராகு கேதுசாரத்திலையும் இருந்தால் எப்படி இருக்கும்.தங்களின் சேவைக்கு கோடாணகோடி நன்றிகள் சேர்.🙏🙏🙏

  • @lovesbunnys_lovesunicorn
    @lovesbunnys_lovesunicorn 2 роки тому +1

    What u said for rishaba rasi and kadaga rasi is 100% correct

  • @latharajendran1253
    @latharajendran1253 Рік тому +1

    My husband is karthykai, mesha rasi and he was a Retd defence officer.

  • @vedhanayagam613
    @vedhanayagam613 2 роки тому

    Excellent prediction Na rishabha rasi variety sapita pidikum & enga Orla iruku hotel sapitu eathu nalla iruko sellect panni sapitu va..

  • @Srinivasan-jj3ts
    @Srinivasan-jj3ts 2 роки тому +3

    சார், தாங்கள் துலாம் ராசியில் சந்திரன் இருந்தால் என்பதைப் பற்றிய பேசிய கருத்துக்கள் அனைத்தும் 100% சரி .

    • @jeyapallab7966
      @jeyapallab7966 Рік тому

      மற்ற ராசிகளும் அப்படித்தானே உள்ளது.

  • @maharajam1863
    @maharajam1863 7 місяців тому +1

    Sir..unka.. video..ஆரம்பிக்க... லேட் ஆகுதே😊😊😊😊

  • @balawinkathaineram
    @balawinkathaineram 2 роки тому

    பிரிட்ஜில் இருந்து எடுத்த ஆப்பிள். சிறப்பு

  • @santhiyameenakshisundaram6102

    ரிஷப ராசி பெண்களைப்பற்றி சொன்னது எல்லாம் அவ்வளவும் மிகவும் சரி நன்றி

  • @haripriyaa2173
    @haripriyaa2173 2 роки тому

    About rishabam and kadagam 👌👌👌 sir. Maximum elamae correct ah iruku sir

    • @harimahi7699
      @harimahi7699 2 роки тому +1

      சிறப்பான விளக்கங்கள்..

  • @ammanravee1390
    @ammanravee1390 2 роки тому

    அருமையான பதிவு நன்றி

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf 9 місяців тому

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை.....

  • @JayaKumar-sq1cx
    @JayaKumar-sq1cx 3 місяці тому

    Sir வணக்கம. எனது மகள் ஜாதகத்தில் சந்ரன் சூரியன் கடகத்தில்.இந்திய பாதுகாப்புதுறையில் sientist ஆக உள்ளார் .கோவை ஜெயக்குமார்

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv 2 роки тому +3

    Iam mesam,my daughter viruchigam,my friend danush, my father simmam-perfectly correct sir thank you sir

  • @ganesalingamparamasivam3524
    @ganesalingamparamasivam3524 2 роки тому

    யதார்த்தம், நன்றி, நல்ல பதிவு

  • @abirami9815
    @abirami9815 Рік тому

    Semma sir supr ah alaga cmdy ah sldrenga

  • @viswalingam7706
    @viswalingam7706 2 роки тому +1

    SIR PLS EXPLAIN , NEECHA SHANI IN THE 8th HOUSE. MY RASI IS RISHABAM, LAGNAM IS KANNI AND NACHATHIRAM IS ROGHII. NOW MY DHASA IS SHANI. I LOVE YOU SIR. PLEASE PREDICT MY FUTURE.

  • @thendralthendral2623
    @thendralthendral2623 2 роки тому +2

    மிகவும் அருமை 😀👌👍

  • @bharaniiyer117
    @bharaniiyer117 2 роки тому +5

    Absolutely brilliant and highly entertaining session...

  • @sangeethajayaraman9402
    @sangeethajayaraman9402 2 роки тому

    Arumaiyana pathivu sir... conjunction of moon, Jupiter Saturn & Kethu in dhanush explain pannuinga sir...

  • @arunprasadk2797
    @arunprasadk2797 2 роки тому +1

    Nice video sir. Moon, Saturn and Jupiter planets in Makaram. Will it affect by Punarpu Dhosham?

  • @vimalp1160
    @vimalp1160 8 місяців тому

    Rishba rasi ragu+moon combinationin 5th place,virushaka rasi suriyan+mercury +ketu+manthi combination in 11th place.kindly explain

  • @saradharadhakrishnan6806
    @saradharadhakrishnan6806 Рік тому +1

    💯 % correct

  • @valarmathi1137
    @valarmathi1137 2 роки тому +1

    சார் வணக்கம்.
    Full detailsம் தெரிந்து கொள்ள விரும்புகிறோம் . மேலும் தலைகீழாக சொல்கிறேன் என்று மேச ராசியை சுருக்கி விடுகிறீர்கள் அனைத்து வீடியோவிலும் அதான் ஒரு குறை. மேலும் மகர ராசிக்கு தாங்கள் கூறிய அனைத்தும் நூற்றுக்கு நூறு சரியாக உள்ளது.

  • @dharma5196
    @dharma5196 2 роки тому +1

    வணக்கம் ஐயா,
    சந்திரனை பற்றி பேசியமைக்கு நன்றி.விருச்சிக ராசியில் சந்திரனை பற்றி செல்லும் போது 25.12 நிமிடத்தில் ஆங்கிலத்தில் low level என்றும் தமிழில் கடுமையாக என்றும் என கூறினீர்கள் தெளிவுபடுத்துங்கள் ஐயா, விருச்சிகத்திற்கு சந்திரன் நீட்சமவாதல் அதன் பலன் பற்றி கூறுங்கள் ஐயா!
    நன்றி🙏🏿
    வாழ்க வளமுடன்

    • @thamaraichelvan1343
      @thamaraichelvan1343 2 роки тому

      செவ்வாய் பொறுத்து சந்திரன் பலம்

  • @vasanthip6522
    @vasanthip6522 2 роки тому +1

    My husband simma rasi. 100% true true true

  • @jeyak6045
    @jeyak6045 2 роки тому +1

    Great

  • @nagalakshmithangavel1983
    @nagalakshmithangavel1983 2 роки тому

    Super.. Thanks ur details...

  • @prabhushankar4946
    @prabhushankar4946 2 роки тому

    ALWAYS ROCKING CHINNARAJ SIR.
    KUMAR.DENMARK

  • @guhansomasundaram3268
    @guhansomasundaram3268 2 роки тому +1

    வணக்கம் ஐயா,
    சந்திரன் ஒரு ராசியில் 29 டிகிரிக்கு மேல் இருந்து அடுத்த ராசி எடுத்தகாலமா . அப்படி எடுத்தால் லக்னம் தவறாக வருகிரது விளக்கம் தேவை நன்றி வணக்கம்.

  • @jayanthimanivannan9936
    @jayanthimanivannan9936 2 роки тому

    வணக்கம் சார் அருமையான விளக்கம் சார்
    சந்திரன் கேது சாரம் பெற்று இருந்தால் ஏன் மன குழப்பத்தில் உள்ளனர் கேது ஞானகாரகன் என்று கூறினீர்கள் ராகு பார்வையால் பாதிப்பா? பௌர்ணமி சந்திரன் கேது சாரம் ராகு சாரம் பெற்று இருந்தால் எப்படி இருக்கும் விளக்கம் தாருங்கள் மற்றும் சந்திரன் வழிபாட்டு முறைகள் கோயில் பற்றி கூறவும் மிக்க நன்றி சார்

  • @d2227k
    @d2227k Рік тому +1

    57:37 - rishabam

  • @rajshriib
    @rajshriib 6 місяців тому

    Kanni rasi 100% true 😮

  • @segaranaviator7062
    @segaranaviator7062 2 роки тому

    Chandra question What is valarpirai and theipirai chandran answer nice one sir..the way you answer 🙏🏻 @astrochinnaraj Sir

  • @user-ren2023gain9ghf
    @user-ren2023gain9ghf Рік тому

    சார். சந்திரன் பற்றிய வீடியோ அருமை சார். சந்திரனால் நிறைய குழப்பங்களை ஏற்படுத்தி சில நேரம் புரியாமல் போகும் நிலை உண்டாகிறது சார். ஒரு ஆண் ஜாதகத்தில் சந்திரன் விருச்சிகத்தில் அமர, கடகத்தில் செவ்வாய் அமர்ந்துள்ளார். இங்கே சந்திரனும் செவ்வாயும் பரிவர்த்தனை. இந்த அமைப்பை விளக்க சிலர் சிரமப்படுகிறார்கள். தயவுசெய்து தெளிவு படுத்துங்கள் சார். கோடி புண்ணியம் உங்களுக்கு. வேண்டுமானால் விபரமும் தருகிறேன். DOB:29-08-1998; Time:10.32PM, Place:மஸ்கட்-ஓமான். இந்த பையன் மருத்துவம் படிக்கிறான் சார்.

  • @amutham5332
    @amutham5332 2 роки тому +1

    What would be the result of moon in vrischika rasi in conjunction with jupiter and budhan in retrograde?

  • @latchitha_baby8150
    @latchitha_baby8150 4 місяці тому

    Yes ,

  • @revathishankar946
    @revathishankar946 2 роки тому

    Very correct preductions

  • @rajaprabhavathy
    @rajaprabhavathy 2 роки тому

    அமாவாசை சந்திரன் 4 இல் digbalam மற்றும் ஆட்சி, சுக்கிரன் சேர்க்கை. ஆடி மாதம் பிறந்தது. என்ன பலன்? சந்திர தசை எவ்வாறு இருக்கும்?

  • @ravikumarcvl
    @ravikumarcvl 2 роки тому

    I am மேஷம் 100% correct sir.

  • @Soleeswaran
    @Soleeswaran 2 роки тому +1

    ஐயா வணங்குகிறேன் எவ்வளவு நகைச்சுவை எவ்ளோ அறிவு எவ்வளவு கடவுள் அனுக்கிரகம் வாழ்த்துக்கள்

  • @vassandynatarajan7426
    @vassandynatarajan7426 2 роки тому +1

    Sir go a head sir we want to know more details particular ly sun room and mercury in 4 th place because in 4 place it get thick palam but it combine with sun how it act thanks and explain sir

  • @prakashyadavkasinathan8025
    @prakashyadavkasinathan8025 2 роки тому +2

    அண்ணா வணக்கம் அடுத்து செவ்வாய் கிரகம் தான வீடியோ,,,

  • @Saiprahladk
    @Saiprahladk 9 місяців тому

    My son 2 years old follows and talks rules. Mesha rasi

  • @user-ol3ud6fy9y
    @user-ol3ud6fy9y 2 роки тому

    நிகழ்ச்சி அருமை சார்

  • @samsunggalaxym0155
    @samsunggalaxym0155 Місяць тому

    Viruchika rasi chandran neesam than ana neenga nallthave solrenga sir

  • @vaithiyanathanvaithiyanath3734
    @vaithiyanathanvaithiyanath3734 2 роки тому

    இனிமை ஐயா.

  • @ant706
    @ant706 8 місяців тому

    Sir u are great

  • @user-alpha-360
    @user-alpha-360 15 днів тому

    35:00 kanni

  • @KrishnaRaj17343
    @KrishnaRaj17343 2 роки тому +4

    கடகம் 48:05

  • @parvathyr216
    @parvathyr216 2 роки тому

    Unkal pathive manasuku aruthala iruku sir

  • @rajamraja7635
    @rajamraja7635 2 роки тому

    Very nice explanation!

  • @esakkie1754
    @esakkie1754 2 роки тому +1

    என் மகன் மற்றும்மருமகள்ஜாகத்தை எங்கசின்னராசாபார்த்துகுழந்தைபாக்கியம் மற்றும் வேலைக்கான யோகம் பற்றி அரூள்கூரந்துபதில்தாருங்கள் இசக்கிராஜ் திருநெல்வேலி வசந்தன் 2,,12,,93 மாலை6மணி 25நிமிடம்அம்பாசமுத்திரம் மருமகள்நர்மதை மரகதம் 27,4,94 மாலை 5,16 சென்னை நன்றியுடன்

  • @dharaganrg7260
    @dharaganrg7260 2 роки тому +1

    Super Sir ❤️❤️

  • @thamilcanadiantourm.r.m
    @thamilcanadiantourm.r.m 2 роки тому +4

    ஐயா வணக்கம்🙏நீச்சம் என்றால் என்ன?வளர்பிறை அ‌ல்லது தேய்பிறையா?please reply ♥

  • @pattabiraman54
    @pattabiraman54 2 роки тому

    ஐயா வணக்கம் விருச்சிகம் லக்னம் லக்னத்தில் சந்திரன் தனுசில் சனி வக்ரம் 6ல்சூர்யன், புதன், மற்றும் சுக்கிரன் 7ல்குரு,8ல்செவ்வாய். நடப்பு சுக்கிர தசை குரு புக்தி சந்திர அதியோகம் எப்படி இருக்கும் என்று கூறுங்கள். மனவாழ்க்கை சிக்கல் இன்றி செல்லுமா

  • @venugopal.vvenugopal.v750
    @venugopal.vvenugopal.v750 2 роки тому

    தெய்வமே என்னால் முடியல சாமி நா ரிஷபம் சிரிச்சி சிரிச்சி வயிரு வலி சார்

  • @gandhimathisankar3256
    @gandhimathisankar3256 2 роки тому

    Very very very excellent speech sir

  • @rusha1697
    @rusha1697 2 роки тому +1

    Sir my daughter is kanni rasi.but she is very fair and tall.She has leadership qualities.

    • @kakashihatake9123
      @kakashihatake9123 Рік тому

      I think maybe your daughter belongs to uthiram natchathiram?

    • @hariprasath3336
      @hariprasath3336 9 місяців тому

      லக்னம் குரு எல்லாம் நல்லா இருக்கும் வேற யோகம் இருக்கும் ல

  • @prasannasukanya216
    @prasannasukanya216 Рік тому

    Sir வணக்கம் எனக்கு கும்ப லக்னம் அனுஷா நட்சத்திரம் விருச்சிக ராசி 14.10.88 time 3.38 pm ஶ்ரீவில்லி புத்தர் தற்போது கேது திசை குரு புத்தி படாதப்பாடு பட்டச்சு மன அழுத்தம் அதிகம் உள்ளது ஆண் குழந்தை பிறக்க வாய்ப்பு உள்ளதா இதன் மூலம் வாழ்வில் பிரச்சனை இருக்கிறது ....ஆண் குழந்தை தரும் கிரஹாம் அனைத்து பெண் வீட்டில் உள்ளது இதனால் ஆண் குழந்தை பிறக்க வாய்ப்பு இல்லை என சொல்கிறார்கள் உண்மையா? நீங்கள் சொன்னால் சரியாக இருக்கும் please சொல்லுங்க

  • @tskvpchannel4455
    @tskvpchannel4455 2 роки тому +1

    How to join in this class? I need details

  • @kavithakannan7215
    @kavithakannan7215 2 роки тому +2

    இது என் சித்தப்பா மகன் ஜாதகம் 23/06/1991 5.35PM கண்னியாகுமாரி மாவட்டம் .ஒரு பதிவில் நீங்கள் சொன்னீர்கள், ஆட்சி பெற்ற கிரகம், உச்சம் பெற்ற கிரகம், இவற்றோடு சேர்ந்த கிரகங்களின் தசா புக்தி அடுத்தடுத்து வந்தால் ஒருவர் வேலைக்கு செல்லமாட்டார் என்று. அப்படியொரு அமைப்பு இவர் ஜாதகத்தில் வருகிறது. இவருக்கு வேலை கிடைக்குமா கிடைக்காதா?. எப்போது வேலை கிடைக்கும்? எப்போது திருமணம் நடக்கும்?. இதை எடுத்துக்காட்டு ஜாதகமாக போடவும்

  • @PraveenKumar-ll9ft
    @PraveenKumar-ll9ft 2 роки тому

    Sir, viruchigathil chandran sani & magarathil sevvai. Enna palan sir?

  • @gopalakrishnan4110
    @gopalakrishnan4110 2 роки тому

    வணக்கம் . நன்றி . Top . App ல் அந்தந்த ஊருக்குக் கணிக்கும் படியான Option உள்ளது . ஜாமக்கோளில் 5 பாடங்கள் வந்ததாகச் சொல்கின்றனர் . எனக்கு 4 பாடங்களே வந்துள்ளன . இது பற்றிக் கேட்டபோது 4 பாடங்கள் தான் என்று பதில் தந்துள்ளீர்கள் . மகாதிசாப் பலன்களில் அனைத்துக் கோள்களும் இடம்பெறவில்லையே ? தங்களின் விளக்கங்கள் அனைத்தும் எளிமையாகவும் தெளிவாகவும் உள்ளன . மிக்க நன்றி .

  • @saranyar9487
    @saranyar9487 2 роки тому

    My dofbirth 16/06/93time 7:30 pm,place thirukkatupalli .my chartla chandhiran+sukran combination in 5th place .vakra sani looking to chandhiran .otherwise 7th place sooriyan +Bhudhan combinations. Please explane this horoscope for example to him

  • @subathrakrishnamoorthy8784
    @subathrakrishnamoorthy8784 2 роки тому

    அருமை அண்ணா

  • @nvchalamiyer6760
    @nvchalamiyer6760 2 роки тому

    Namaskaram. Supper

  • @DYR1219
    @DYR1219 2 роки тому

    Viruchaga rasi ketai natchara moon will do good or bad sir ??

  • @muthusamy1711
    @muthusamy1711 2 роки тому

    சந்திரன் மனோகரன் மனதையும் புத்தியையும் உடைப்பது சந்திரன் மற்ற கிரகங்கள் பொருளாதார கஷ்டம் ஏற்படலாம் அடிபடலாம் எத்தனையோ பிரச்னைகளை ஏற்படுத்தும் ஆனால் ஆனால் எந்த காரணமும் இன்றி நேரத்தைக் வைத்து கொண்டு மனதையும் புத்தியையும் உடைப்பது சந்திரன் அதன் வழி மிகவும் அதிகமாக இருக்கும் எந்த காயங்களும் இல்லாமல் ஏற்படும் வழி மிகவும் வலுவான திறைமைசாலிகளை மனதை உடைத்து விடும் அண்ணா வணக்கம் தங்கள் அன்பு நண்பன்

  • @saransivakumar9329
    @saransivakumar9329 2 роки тому

    Excellent speech sir

  • @karthikaarumugam1635
    @karthikaarumugam1635 2 роки тому

    Sir Chandran guru and kedu at 9th place.. virutchka lagnam.. is it good

  • @Mallika-hv8bj
    @Mallika-hv8bj 5 місяців тому

    Unmai

  • @rbubhaaskaran1639
    @rbubhaaskaran1639 2 роки тому

    U r great guruji

  • @devadass541
    @devadass541 2 роки тому

    இதேபோல நிறைய video ‌ அனுப்புங்கள்

  • @gokulnath623
    @gokulnath623 2 роки тому +1

    சிறப்பான விளக்கம்

  • @dakshnamoorthi7101
    @dakshnamoorthi7101 2 роки тому +1

    உண்மை ஐயா , என் மகள் மீன ராசி , மகா சோம்பேறி . அதேபோல் மகன் ரிஷப ராசி ருசியான சாப்பாடு இருந்தால் மட்டுமே சாப்பிடுவான். இதை மாற்ற முடியாதா ? தங்களின் ஜோதிட சேவைக்கு நன்றி ஐயா.🙏🙏🙏

  • @muthukumaranm1575
    @muthukumaranm1575 2 роки тому

    Excellent sir

  • @srinivasanramkumar3702
    @srinivasanramkumar3702 2 роки тому

    Super programme

  • @murugeshwarisathiyamoorthy7355
    @murugeshwarisathiyamoorthy7355 2 роки тому

    Super speech sir

  • @sukisangari4112
    @sukisangari4112 2 роки тому

    Mithunam laknam., chandren sukran guru mahara rasi el inainthu irunthal palan solluga

  • @selvavijiselvaviji8577
    @selvavijiselvaviji8577 2 роки тому

    Sir my son DOB 19.3.2019,5.11 am,simmam, magam,kumbalagnam,second baby eppo erukkum? Emma baby pirakkum?

  • @relaxpls2555
    @relaxpls2555 2 роки тому

    ஐயா என் பெயர் பாலமுருகன் சென்னையிருந்து
    28/03/1981. காலை 9 :55 பிறந்த இடம் கோபிசெட்டிபாளையம்.
    3 ல் தனித்த ராகு. 8 ல் சந்திரன்.
    ராகு திசை எப்படி இருக்கும்.
    தயவு கூர்ந்து விளக்கவும்.
    நன்றி.
    சந்திரன் பற்றிய விளக்கம் என்பதால் தங்களது பதிலை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்