"என் பணம் எனக்கு வேணும்"- அபராதம் போட்ட அதிகாரி - அலற விட்ட பெண்

Поділитися
Вставка
  • Опубліковано 10 тра 2024
  • "The Legend Saravana Stores. அட்சய திருதியை OFFER. தங்க நகைகள் பவுனுக்கு ரூ.1000 தள்ளுபடி. மே 12 வரை
    CLICK: saravanastoreslegend.co.in/sa..."
    #thanthitv #tamilnadu #kallakurichi #bus
    "என் பணம் எனக்கு வேணும்"- அபராதம் போட்ட அதிகாரி - அலற விட்ட பெண்
    காஞ்சிபுரத்திலிருந்து திருச்சி நோக்கி சென்ற அரசு பேருந்தில் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள அயன் வேலூர் கிராமத்தைச் சேர்ந்த கலைமணி, அவரது கணவர், மாமியார் ஆகியோர் உளுந்தூர்பேட்டை வரை பயணச் சீட்டு பெற்று வந்துள்ளனர். உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்தில் இறங்கும் போது டிக்கெட் பரிசோதகர்கள் டிக்கெட்டை ஆய்வு செய்துள்ளனர். பைக்குள் இருந்த டிக்கெட்டைத் தேடி எடுப்பதற்குள் ஆய்வாளர்கள் அவர்களுக்குத் தலா 500 ரூபாய் அபராதம் விதித்த நிலையில்
    பையில் இருந்த பயண சீட்டு கிடைத்தவுடன் கொடுத்த பணத்தைத் திருப்பிக் கேட்டுள்ளனர். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது. நீண்ட வாக்குவாதத்திற்குப் பிறகு கொடுத்த பணத்தைத் திரும்பப் பெற்றதும் மூவரும் அங்கிருந்து புறப்பட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
    Uploaded On 11.05.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

КОМЕНТАРІ • 12

  • @Tamilmagan84
    @Tamilmagan84 11 днів тому +4

    Super akka

  • @user-qq5dj2ui8v
    @user-qq5dj2ui8v 11 днів тому +4

    கண்டக்டர் என்ன செஞ்சுட்டிருந்தார்? காஞ்சிபுரத்திலேர்ந்து உளுந்தூர்பேட்டை வரைக்கும் டிக்கட் கொடுக்காமல் நாலுபேரையும் இருக்கையில் அமரவைத்து எப்படி பயணம் செய்ய அனுமதித்திருப்பார்? கண்டக்டர் வாய் திறந்திருக்கமாட்டார்.

  • @selvakumars3776
    @selvakumars3776 11 днів тому

    சிங்க பெண் அக்கா வாழ்க வாழ்த்துக்கள்

  • @SangiBahi786
    @SangiBahi786 11 днів тому +4

    இதோட இது இரண்டாவது வீடியோ ஒரு பக்கம் புதுசா கிளம்பி இருக்கும் கோமாளிகள்

  • @murugansingai9097
    @murugansingai9097 11 днів тому +3

    ஏண்டா இப்படி பண்றீங்க.

  • @easwaramoorthi3702
    @easwaramoorthi3702 11 днів тому

    Thalamai aluvAlagam போனால் நிச்சயமாக பணம் tqhirumba kidaipkkum
    Thanthi eppa

  • @rajamanickam5780
    @rajamanickam5780 11 днів тому

    This model

  • @ramachandranramachandran3181
    @ramachandranramachandran3181 11 днів тому

    Lock.sheat.elu 1:32 tharathu.elli..nadathuner.vasam.eerukkum.tltdel.erukkum
    Seat.sari.parthu.erukkalamepadyo
    Cm..vate..vykaranvo
    .masa1000rrs..cm..kidukka.sonna.evergal.
    2000
    Fain.policce😊