"எழுதி வச்சிக்கோங்க, என் கணிப்பு.. கண்டிப்பா பாஜக இந்தந்த இடங்களில் வெற்றிபெறும்" | Netrikann

Поділитися
Вставка
  • Опубліковано 14 тра 2024
  • "எழுதி வச்சிக்கோங்க, என் கணிப்பு.. கண்டிப்பா பாஜக இந்தந்த இடங்களில் வெற்றிபெறும்" அடித்து சொன்ன ரவீந்திரன் துரைசாமி | Amit Shah | BJP | Modi | Lok sabha election 2024 | Malaimurasu Seithigal | Netrikann
    #ravindranduraisamy #amitshah #modi #bjp #loksabhaelection2024 #electionresult #electiondebate #debate #tamildebates #malaimurasuseithigal #netrikann @tamilheadlinesnews
    Watch Malai Murasu Seitthigal, Tamil Nadu’s Top 24x7 Tamil News Channel, bringing the best of latest live news, breaking news, election, general, updates, headlines, crime reports, reported deep from villages, towns, cities. Stay updated on the latest stories and headlines today from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more.
    Subscribe to our News Channel for trusted and unbiased news. Watch now!.
    youtube : / malaimurasutv24x7
    twitter : / malaimurasutv
    facebook : / malaimurasu
    website : www.malaimurasu.com
    Live News : / malaimurasunewsdigital
    SUBSCRIBE to get the latest news updates: / @tamilheadlinesnews
    #malaimurasu | #seithigal | #morning | #news | #evening | #breakfast | #afternoon |#tamilnews | #tamilive | #livenews | #latestnews | #headlinestoday | #morningnews |#topheadlines | #tamilheadlinesnews | #breakingnews | #24x7news | #Dailynews| #topnews |#DMK | #tamil |#seeman | #tamilnadu | #inctamilnadu| | #rainfall | #weather | #rainfall | #tngovt | #cmstalin | #election | #election2024 | #naamtamilar | #annamalai | #bjp | #rahulgandhi | #goldrate | #naamtamizharkatchi | #petrolprice | #pongal | #malaimurasuseithigal | #lokshbaelection2024 | #electionheadlines | #dailyheadlines | #vijaykanth | #PMModi | #tamilnewsheadlines | #tamilnaduelection | #dmkvsadmk | #bjpvsdmk | #admkvsbjp | ntkvsdmk | #ipl | #electioncomminision | #electionupdates | #katchatheevu | #katchchatheevuissue | #தேர்தல்ஆணையம் | #votingday | #DMDK | #MNM |#kamal | #OPS | #EPS | #AMMK | #TTV | ##மக்களவைதேர்தல் | ##நாடாளுமன்றதேர்தல்2024 |
    #electionbreaking | #PMK | #electionbreaking | #tamilisai |

КОМЕНТАРІ • 1,1 тис.

  • @natarajanr6696
    @natarajanr6696 11 днів тому +166

    நெறியாளரின் முட்டாள்த்தனமான தீவிர திராவிட நெடி மாலைமுரசைப் புறக்கணிக்கத் தூண்டுகிறது.

    • @user-uf2ip7eg1p
      @user-uf2ip7eg1p 10 днів тому +9

      Xavier appadi dha irupaan

    • @SJAGAN
      @SJAGAN 10 днів тому +9

      நல்லா சொன்னீங்க, எல்லா தமிழ் நியூஸ் சேனல்லியும் டீம்கா எடுபிடிகளை விவாத நிகழ்ச்சிய நடத்தரவனா பல வருஷங்களுக்கு முன்னாடியே போட்டுட்டாங்க, நான் எந்தொறு தமிழ் செய்திகள் சேனலயும் பல வருஷமா டீவில பாக்கறதில்லை / தவிற்கிறேன், இது மாதிரி எப்பவாது youtube ல பாத்தா உண்டு 😊 😷

    • @mohanj3093
      @mohanj3093 10 днів тому +1

      His moderation shows which party he is leaning on. This channel is not neutral.

    • @marianamulraj4765
      @marianamulraj4765 10 днів тому

      புறக்கணிக்க வேண்டியது அடிப்படைவாதிகளை தான்

    • @MuraliKrishnan-pu9uv
      @MuraliKrishnan-pu9uv 10 днів тому

      0❤❤❤❤p0❤​@@user-uf2ip7eg1p

  • @sriramannarayanan3452
    @sriramannarayanan3452 10 днів тому +40

    கேள்வி கேட்கிற தம்பி உன் திராவிஷ பாசம் புரிகிறது ஆனால் உன் ஆசை நிறைவேறாது 2019 ல் கொத்து கொத்தாக மக்கள் வாக்கு அளித்ததை விடவும் இன்னும் அதிகமாக வாக்குகளை பாஜக பெறும்

  • @VijayKumar-sr3wy
    @VijayKumar-sr3wy 13 днів тому +141

    நான் உண்மையாக கூறுகிறேன் உறுதியாக கூறுகிறேன் பிஜேபி 400 இடங்களை வெற்றி பெறும் வெற்றி பெறும் இதை யாராலும் மாற்ற முடியாது

    • @sureshkumar-cu9kd
      @sureshkumar-cu9kd 10 днів тому +2

      Vaippilla raja

    • @redandblack188
      @redandblack188 10 днів тому +7

      ​@@sureshkumar-cu9kdWait & See Raasaa😂

    • @vedasree143
      @vedasree143 10 днів тому +6

      350- 380 possible

    • @rajhoovenkatesh4102
      @rajhoovenkatesh4102 9 днів тому +1

      Aamaam antha therthal aanayamum intha kayavargaludan sernthu irukkumbothu 400 enna 540 endru kooda sollalaam. Vetkam ketta pathavi veri piditha kootam.

    • @vedasree143
      @vedasree143 8 днів тому +3

      @@rajhoovenkatesh4102 so dmk folks accepted the defeat already?

  • @saravanaramachandran3889
    @saravanaramachandran3889 10 днів тому +45

    பாஜக வே மீண்டும் ஆட்சி அமைக்கும். மோடியே பாரத பிரதமர்.

  • @chandramohanakumar1687
    @chandramohanakumar1687 16 днів тому +206

    இந்தியா முழுவதும் பா ஜ க வளர்ந்து வருகிறது.

    • @kalaichelvans3023
      @kalaichelvans3023 11 днів тому +2

      வளரல😂

    • @ramamurthykrishnan9106
      @ramamurthykrishnan9106 10 днів тому +3

      திமுக கூட்டணி அதே 38 சீட் கிடைக்குமா என முரசு கணிப்பு நடத்தி உள்ளதா...

    • @kalaichelvans3023
      @kalaichelvans3023 10 днів тому +2

      @@ramamurthykrishnan9106 கிடைக்கவே கிடைக்காது

    • @srbbalamurugan2491
      @srbbalamurugan2491 10 днів тому

      மோடிக்கு தாடி தான் வளரும்

    • @marianamulraj4765
      @marianamulraj4765 10 днів тому

      காளான்கள் அப்படிதான்

  • @balamurali3221
    @balamurali3221 17 днів тому +52

    ஜீன் 4 வரை சந்தோசம் பட்டுக்கொங்கடா
    மீண்டும் மோடி தான் பிரதமர்

  • @subathrachathu3727
    @subathrachathu3727 2 дні тому +7

    பிஜேபி அதித வாக்கு வித்தியாசத்தில் வென்று மீண்டும் பிரதமர் வெற்றி வாகை சூடி பிரதமர் ஆவார். வாழ்த்துக்கள்.

  • @drarunselvakumar5009
    @drarunselvakumar5009 14 днів тому +134

    ஆந்திராவில் போனதடவை பாஜக/NDAவுக்கு 0 கிடைத்தது, இந்த முறை 20 நிச்சயம்.

  • @marimuthuk8450
    @marimuthuk8450 13 днів тому +82

    வருகிற சட்டமன்ற. தேர்தலில் பாஜக ஆட்சி தமிழகத்தில்

    • @jayapalanc2188
      @jayapalanc2188 6 днів тому +1

      அடுத்த 2026 ஆம் சட்டமன்றத் தேர்தலில் நிச்சயமாக(காவி)bjp இந்த நாட்டில் ஆட்சி செய்யும் வெல்க பாரதம்! வந்தே மாதரம்!! ஜெய்ஹிந்த்!!! 👍👌🙏⚘⚘⚘⚘⚘

    • @ravichandrankumaraswamy700
      @ravichandrankumaraswamy700 2 дні тому

      Kandippaga BJP Varum. Thiravida katchikalukku Mudivu Kalam Vanthu Vittathu.

  • @muthupandi2140
    @muthupandi2140 15 днів тому +21

    கம்யூனிஸ்ட் காரன் எதுக்கு இடையில் வந்து உண்டியல் குலுக்கிறான். மீண்டும் மோடி உறுதியான ஒன்று 🇮🇳🚩🇮🇳🚩

    • @m.liyagathalimusthafa2772
      @m.liyagathalimusthafa2772 6 годин тому

      ரெய்டு விட்டு பெய்டு மூலம்தேர்தல் பத்திரத்தில் பல ஆயிரம் கோடி ரூபாய் அபகரித்து கறந்த பணம் ஊழல் பெருசா ளிகள் கம்யூனிஸ்ட்களை பற்றியும் கம்யூனிஸ்ட். உண்டியல் பற்றி பேச தகுதி இல்லாதவன் தான் டா BJP காரன் டி😮

  • @KGvlogs365
    @KGvlogs365 11 днів тому +14

    ரவீந்திரன் ஐயா அவர்களின் புள்ளி விவரம்
    சரியாக இருப்பதற்கே அதிக வாய்ப்பு

  • @user-bn7be1hh9v
    @user-bn7be1hh9v 11 днів тому +16

    நீங்கள் சொல்வது 100% சதவீதம். உண்மை தானுங்கோ..மக்கள் தெளிவாகிட்டாங்க..அதனால் தமிழ்நாட்டிலியே..பாஜக வுக்கு அதிக இடங்களில் வெற்றி கிடைக்கும்கோ. இந்த முறையும் மோடி தான்.ஆட்சி அமைக்க போறாருங்கோ...

  • @user-yt5io4wr8v
    @user-yt5io4wr8v 17 днів тому +198

    ஜூன் நாலாம் தேதி நெறய பேரு காணாம போவானுக...

    • @ZainulAabideen-nl4iz
      @ZainulAabideen-nl4iz 17 днів тому +19

      அதுலே இந்த புரோக்கரும் ஒருத்தன்.

    • @bagavathnishant1198
      @bagavathnishant1198 17 днів тому

      ஆமாம். விஸ்வ குரு மோடி 400 குக் மேல் பாராளுமன்ற உறுப்பினர்கள் பெறுவார்.

    • @sivaaero92
      @sivaaero92 17 днів тому +21

      ​@@ZainulAabideen-nl4iz yaru namma munkalaps ah solluringala. Congress 50 seats ah cross panurathe kastam. Athuve kerela, telugana & Karnataka va nammbi than iruku atleast 50 seats varumanu.

    • @mohideenabdulkadir3240
      @mohideenabdulkadir3240 16 днів тому +6

      ​முட்டாள் தனமான ஒரு வாதத்தை ரவீந்தரன் பேசுறார்.

    • @prakashp1925
      @prakashp1925 16 днів тому +12

      ​@@mohideenabdulkadir3240😂😅😅😂😅😂😅😅😂 wait and see Mr...........

  • @user-fm6vx6sb4d
    @user-fm6vx6sb4d 2 дні тому +4

    417. இடங்களில் பி.ஜே.பி..வெற்றி பெறும்

  • @Periyasamy-qr6jp
    @Periyasamy-qr6jp 16 днів тому +15

    காணாமல் போன காங்கிரஸ் தமிழ் நாட்டில் மட்டுமே நாம் உன்மையான உழைப்பாளி 500 ரூபாய்க்கு வேலை செய்துள்ளோம்

  • @sundarrevadhi9118
    @sundarrevadhi9118 11 днів тому +12

    மீண்டும் மோடி வேண்டும் மோடி

  • @rajeshwarans6451
    @rajeshwarans6451 3 дні тому +4

    திமுகாவே தேர்தல் முடிவுகள் பின் பாஜாகாவை ஆதரிக்கும் நிலைக்கு வந்து விடலாம்

  • @Selvakumar-md7xd
    @Selvakumar-md7xd 5 днів тому +3

    2026 தமிழக முதல்வர் அண்ணாமலை❤

  • @VmtDandayuthapane-ql4ox
    @VmtDandayuthapane-ql4ox 2 години тому +2

    திரு ரவீந்திரன் துரைசாமி நல்ல அரசியல் திறனாய்வாளர்... அவர் கூறுவது நடக்கும்

  • @malakrishnan960
    @malakrishnan960 13 днів тому +9

    மாலை முரசு ஒரு 200 ருபாய் உ.பி ஊடகம்.

  • @RameshKumar-gx9bp
    @RameshKumar-gx9bp 17 днів тому +117

    எழுதி வச்சுங்கோங்க...இந்த நபர் 4 ந்தேதி தன் முதலாளிய மாற்றுவார்

    • @sudhakarvenkatesan7264
      @sudhakarvenkatesan7264 16 днів тому +4

      Funny but Super

    • @hearthackerbarath
      @hearthackerbarath 12 днів тому +3

      4 Congress katharum😂😂

    • @rajalingam9231
      @rajalingam9231 5 днів тому

      உண்மைஇவன்ஒருஅசிங்கமானஜென்மம்

    • @rajatvr5974
      @rajatvr5974 5 днів тому

      ரவிந்திரன் துரைசாமி கணிப்பு என்றதுமே உண்மை தான் ப்ரோ அவர் உண்மை தான் சொல்லுகிறார்

  • @rajatvr5974
    @rajatvr5974 5 днів тому +4

    வேண்டும் மோடி மிண்டும் மோடி வருவார் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு வாக்களித்து உள்ளீர்கள் நன்றி நாட்டின் பாதுகாப்பு உறுதி செய்த மோடி தான்

  • @kathirvelK-ie4po
    @kathirvelK-ie4po 17 днів тому +13

    Very good Ravindran sir🎉❤

  • @prabhakarkuhursubramanian7569
    @prabhakarkuhursubramanian7569 10 днів тому +4

    கருத்தாளர்ளின் கருத்தை பதிவு செய்ய விடாமல் மாலை முரசின் ஊடகவியலாளர் தனது கருத்தை திணிப்பது தெளிவாக தெரிகிறது அன்புடன் பிரபாகர்

  • @aravindr1131
    @aravindr1131 16 днів тому +12

    Thrissur is a sure seat for BJB

  • @kadhiresanns1566
    @kadhiresanns1566 10 днів тому +4

    தனித்தனியா இருந்தவங்க ஒன்னானாலும் ஒருவரைப் பிரதமராக அடையாளம் காட்ட இயலாதது ஏனோ?

  • @krishnansankar8760
    @krishnansankar8760 4 дні тому +2

    ரவீந்திரன் துரைசாமி சிறப்பு...
    ஒரே காரணம் புள்ளி விவரங்கள்

  • @rajendran4737
    @rajendran4737 15 годин тому +2

    காங்கிரஸ் செயிக்கும் என பேட்டி எடுப்பவர் நினைந்தால் நல்லாட்சி கொடுங்க ஏன்மண்டை உடைக்கிறீங்க.

  • @appukkuttiselva6674
    @appukkuttiselva6674 14 днів тому +31

    ரவீந்திரன் சொல்வது உண்மை தான் தமிழகத்தில் மட்டும் 48 லட்சம் ஓட்டுகள் பதிவானதை விட அதிகமாக இருக்கிறது.

  • @AyyasamiB
    @AyyasamiB 17 днів тому +20

    270 வரும்னு உங்களையே சொல்ல வச்சுட்டாங்க பாரு

    • @responsiblecitizen8967
      @responsiblecitizen8967 15 днів тому

      வந்திடுச்சுனா evm ஆலன்னு சொல்லிக்கலாம்

  • @Balakrishna-xd5qo
    @Balakrishna-xd5qo 17 днів тому +38

    லெனின் குருக்கே பேசாதே

  • @rajendran4737
    @rajendran4737 15 годин тому +1

    மாலை முரசு வாங்கி வந்தேன் இனி அந்த பேப்பபரையே வாங்க மாட்டேன்.

  • @vsupparamani
    @vsupparamani 16 днів тому +37

    இந்த ரவிந்ரன் துரைசாமி என்ன முக்கு முக்கினாலும் எடுபடாது

  • @malathimohanramachandran7388
    @malathimohanramachandran7388 10 днів тому +6

    நிச்சயம் தேசிய ஜனநாயகக் கூட்டணி 400 இடங்களூக்கு மேல் வெற்றி பெறும்

  • @jeevaraj5285
    @jeevaraj5285 День тому +1

    ஜூன் 4-ஆம் தேதி மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில்

  • @RaninRanin-sb1vw
    @RaninRanin-sb1vw 17 днів тому +81

    நானும் இந்திராகாந்தி பிரதமர் ஆனதிலிருந்து பார்த்திருக்கிறேன் எவ்வளவு செல்வாக்கு இருந்தாலும் மக்கள் சக்திக்கு முன் தோல்வி அடைவார்கள்

    • @GaneshVasanth
      @GaneshVasanth 16 днів тому +12

      அப்போதிருந்து பாக்குறீங்கன்னா உங்களுக்கு வயசு ஒரு 70 இருக்குமா?? இவ்வளோ நாளா உங்க மக்கள் கண்ணுமுன்னாடி பணத்தை திருடிட்டு இருக்கானுங்க அணைத்து அரசியல் கட்சிகளும், உங்கள் மக்கள் சக்தி எண்ணத்த கிழிச்சிது??

    • @shanmugammuthukumaar7310
      @shanmugammuthukumaar7310 15 днів тому +3

      Athe Thaan-Modhi Defeat in India, Specially in Varanasi Also 🎉

    • @user-fu1lo8rs3t
      @user-fu1lo8rs3t 15 днів тому

      பூளை உருவி உருவி ஊம்பியது​@@GaneshVasanth

    • @rashiyasaleem4046
      @rashiyasaleem4046 11 днів тому

      DURAISAMI ARAITTHA MAVAIYE ARAITHU. BJP KU JALRA PODAPPA. 203 CEAT SOLLU .UN PECCHU THELIVA ILLAI

    • @sriramravi4714
      @sriramravi4714 4 дні тому

      ​@@GaneshVasanthமுட்டாள்தனம்
      என்று காவல்துறை மாநிலஅரசின அதிகாரத்துக்கு வரம்புக்குள்ளிருந்து வெளிவருமோ
      ..அன்றிலிருந்து
      காவலின் சட்டமும்
      மக்களின் ஒழுங்கும்
      கண்டிப்பாக அரங்கேறும்.
      இன்றையநிலை
      காவல் சட்டம் ஆஹா ஓஹோ.
      மக்களை அடைய வேண்டிய
      ஒழுங்கு எங்கே எங்கே
      தேடுவோம்?

  • @jayakumarkumar4363
    @jayakumarkumar4363 17 днів тому +15

    ரவீந்திரன் அவர்களே என்னா முட்டு!பயங்கரமா கொடுக்கரீங்க

  • @rajapalanimuthu8095
    @rajapalanimuthu8095 17 днів тому +33

    ரவீந்தரன்துரைசாமிபிஜேபியிடம்லஞ்சம்வாங்கியேபேசும்துரைசாமிநாலாந்திஉனக்குபரிசுகிடைக்கும்

    • @kannan3185
      @kannan3185 17 днів тому +1

      RSS

    • @danandaraj6272
      @danandaraj6272 17 днів тому

      😮😮😮😮😮😮😮😮😮😮😮u😮 3:14 o. L
      Ok
      8 o 9😅9o
      Omo.o
      I

  • @swetharanyamgopalakrishnan6596
    @swetharanyamgopalakrishnan6596 17 днів тому +8

    உண்மைய சொன்னால் நெறியாளர் won't agree. Wait till June 1St. Take rest come fresh on 4th

  • @madhavanpillai4982
    @madhavanpillai4982 16 днів тому +16

    எதிர்கால பிரதமர் இன்ப நிதிக்கு ஜே. அரசியல் சான்னக்கியர் இன்ப நிதிதலைமயில் இந்தியாவில் திராவிட மாடல் அரசு வர வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம் இது குறித்து மேலும் அறிய உலக அளவில் இருக்கும் ஒப்பற்ட தலைவன் உதவா நிதி மற்றும் சபரிசன் அறிவுரை கூறுகிறார்.

    • @pmnkrishnan3060
      @pmnkrishnan3060 15 днів тому +2

      😂😂😂

    • @user-yo5yv7pt6n
      @user-yo5yv7pt6n 11 днів тому +1

      Super thala❤

    • @prabhakarkuhursubramanian7569
      @prabhakarkuhursubramanian7569 10 днів тому +3

      பதவி ஏற்புக்கு அரேபிய கடல் மற்றும் வங்காள விரிகுடா தீவு ஒன்றில் சீன அதிபர் முன்னிலையில் அமாவாசை கும் இருட்டில் மைக் இல்லாமல் காமெரா இல்லாமல் பதிவு ஏற்க ஏற்பாடுகள் மும்முரம். அன்புடன் பிரபாகர்

    • @prabhakarkuhursubramanian7569
      @prabhakarkuhursubramanian7569 10 днів тому

      பதிவு = பதவி

    • @rajansutha1964
      @rajansutha1964 10 днів тому +1

      இல்லைவருங்காலசனாதிபதிசின்னவன்

  • @user-hy7ir9xu6w
    @user-hy7ir9xu6w 16 днів тому +3

    இவர் அவரு இல்ல நான்கு கிராம் ஒரு ஸ்வீட் பெட்டி
    தான் மட்டுமே அரசியல் விமர்சகர்கள் என்று ஆணவத்தில் பேசும்.....
    அடுத்த இவர் தான்....😅

  • @murlisrikandan2440
    @murlisrikandan2440 17 днів тому +20

    ஏனய்யா, தமிழரசனக்கு அடியில் நெருப்ப பத்தவச்சு வேடிக்கை பார்க்குறீங்க. அப்புறம் FAN அ 12 ல போட சொல்வான். முடியுமா? 😭

  • @ramakrishnank1076
    @ramakrishnank1076 10 днів тому +2

    தனி மனித விமர்சனத்தை தவிர்த்து அவருடைய தனிப்பட்ட கருத்தை வெளிப்படுகிறார் என்பதே உண்மை.

  • @markwaugh.m6683
    @markwaugh.m6683 17 днів тому +59

    ரவீந்திரன் துரைசாமி அவர்களே . கள நிலவரம் வேறு

    • @MahaLakshmi-vp2kj
      @MahaLakshmi-vp2kj 16 днів тому +10

      Tamil nadu is just part of indja but not india fully

  • @affcotdever5632
    @affcotdever5632 6 днів тому +1

    100% CORRECT DURAISAMY IYAH. ❤

  • @BalaSeker
    @BalaSeker 12 днів тому +2

    துரைசாமி அவர்களே நீடூழி வாழ்க

  • @papathipapathi5217
    @papathipapathi5217 17 днів тому +43

    ரவீந்தரன் துரைசாமி கனவில் கண்ட தை பேசுகிறார்

    • @prakashp1925
      @prakashp1925 16 днів тому +1

      😂😅😅😂😅😂😅😂😅😅😂😅😂😅😂😅😂😅😂upeeees

    • @gopalvenkatesh-uq2mg
      @gopalvenkatesh-uq2mg 16 днів тому

      😂😂😂😂

  • @muthusurya7470
    @muthusurya7470 10 днів тому +3

    ரவீந்தரன் பாஜக ஆதரவாளர் ஏதாவது வாங்குன காசுக்கு சொல்வார்.

  • @sivarcs
    @sivarcs 11 днів тому +1

    Best analyst R.duraisamy

  • @aruchamyd8878
    @aruchamyd8878 17 днів тому +18

    நெறியாலரை பொருத்தவரை திமுக தலைவர் மத்தியில் பிரதமர் தமிழ்நாட்டில் இன்பநிதி முதலமைச்சர் ஆக வேண்டும் என்று விரும்புவது தெரிகிறது

    • @murlisrikandan2440
      @murlisrikandan2440 16 днів тому +4

      உங்களது இந்த கமெண்டால் அவனுக்கு ரூ 200 உறுதி.

  • @balajid1157
    @balajid1157 16 днів тому +7

    நீங்கள் என்ன தான் முட்டு கொடுத்தாலும் , ரவீந்திரன் ஐயா அவர்களே பஜகா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 200 கீழே தான் இடங்களை அடையப் போகிறது. ஒரு புதிய பாரதம் இந்திய கூட்டணி தலைமையில் உருவாவது உறுதி!

    • @malakrishnan960
      @malakrishnan960 13 днів тому +4

      புதிய பாரதமா?பாகிஸ்தான்,பங்ளாதேஷ்,மியன்மார் எல்லாம் சேர்த்தாலும் புள்ளி கூட்டணி120 தாண்டாது.

    • @ramkavaidy
      @ramkavaidy 7 днів тому

      Keep dreaming

  • @user-lj2pd7el6i
    @user-lj2pd7el6i 15 днів тому +1

    Diamonds brightness speech correct right ravindran super

  • @manivannana850
    @manivannana850 17 днів тому +37

    ரவீந்திரன் பெரிய ஞானி போல் பேசுவான்

    • @user-hy7ir9xu6w
      @user-hy7ir9xu6w 16 днів тому

      எல்லாம் நான்கு கிராம் ஒரு ஸ்வீட் பாக்ஸ் வாங்குரத வாங்கி கிட்ட....
      அடுத்த....

    • @AgnelAgnel-mn1hx
      @AgnelAgnel-mn1hx 16 днів тому

      😂😂

    • @AnandKumar-lm4wm
      @AnandKumar-lm4wm 16 днів тому +4

      200 கொத்தடிமை உபி கு கோவம் வந்திருச்சு 😂😂😂

    • @jacobjayachandra5815
      @jacobjayachandra5815 14 днів тому +2

      இவன் எல்லாம் தெரியும் என்று பேசுவான்.

    • @shakthikumar-xb1xe
      @shakthikumar-xb1xe 13 днів тому +1

      Loose talks

  • @kingslypaulrajs3400
    @kingslypaulrajs3400 17 днів тому +109

    இவனை யாரும் விவாதத்திற்கு அழைக்கவில்லை,இப்படி பிஜேபிக்கு ஆதரவாக பேசினால் அழைப்பார்கள் என்று சொட்டை புரிந்து கொண்டான்

    • @napajagadish337
      @napajagadish337 17 днів тому

      Pakistan panniku support ah pesanumaa, Dai Bjp mattum 325 seat varum, kuttani kuda 375 seat varum

    • @S.Anandhan-yv7vy
      @S.Anandhan-yv7vy 17 днів тому +17

      Poda loose We want Modi ji Sarkar .We are with Modi ji.

    • @sundarivenkatrao9803
      @sundarivenkatrao9803 16 днів тому

      எவன் வயிறெறிஞ்சாலும் மோதி ஜி தான் 400 சீட் வென்று பிரதமர் ஆவார்

    • @maharajam1863
      @maharajam1863 16 днів тому +2

      மோடி வேஸ்ட் கஞ்சன்.😅😅😅😅😅😅

    • @ngunaseelannadar8311
      @ngunaseelannadar8311 16 днів тому +2

      Poda sunnnnnn

  • @ashokkumarashokkumar2087
    @ashokkumarashokkumar2087 17 днів тому +7

    Super 👌

  • @sadikbatcha758
    @sadikbatcha758 17 днів тому +23

    ரவீந்திரன் துரைசாமி ஒரு சார்பு நிலையாக பேசுவதற்காக முன்பு காசு வாங்கியது எல்லாம் UA-cam யில் வந்திருந்தது பார்த்தோம்.

    • @uegue5891
      @uegue5891 17 днів тому +1

      Yes

    • @S.Murugan427
      @S.Murugan427 17 днів тому

      சானல்களில் பேட்டி கொடுக்க சம்பளம் வாங்குவது அவரது தொழில் சார்ந்த விஷயம்.
      அதை நீங்கள் தடுக்க முடியாது
      அவரது வருமானமே இதுதான்

  • @muralivenugopal4016
    @muralivenugopal4016 16 днів тому +1

    Modi ji jai Modi ji jai Modi ji jai Modi ji jai Modi

  • @gurusamykaliraj9448
    @gurusamykaliraj9448 17 днів тому +32

    இது மாதிரி ஆட்கள்தான் சங்கிகளின் உள்ளடி வேலைகளைப் பரப்பும் பணியில் ஈடுபடுகின்றனர்

  • @nagarajm5942
    @nagarajm5942 17 днів тому +10

    கனவு காண்பதற்கு அவருக்கும் உரிமை இருக்கிறது

  • @user-wv1xu7gw1f
    @user-wv1xu7gw1f 12 днів тому +4

    ரவீந்திரன் துரைச்சாமி ஓரளவு கணித்து சொல்வதில் வல்லவர்

  • @akbarbasha8272
    @akbarbasha8272 17 днів тому +73

    துரைசாமிபிஜேக்காரன்

    • @LoguLogu-ii7ml
      @LoguLogu-ii7ml 17 днів тому +7

      Amam da

    • @S.Murugan427
      @S.Murugan427 17 днів тому +7

      அத அவரு ஒருபோதும் மறைப்பதில்லை.வெளிப்படையாக பேசுபவர். ஆனாலும் இவர் ஒரு யதார்த்த வாதி😂❤

    • @vijayakumarjayaraman2040
      @vijayakumarjayaraman2040 17 днів тому

      ரவீந்திரன்துரைசாமி சாதிவெறியர் வாயால் பிழைப்பு நடத்தும் மனிதர்

    • @Saravanavel-hh1rd
      @Saravanavel-hh1rd 17 днів тому

      பிஜேபி காரனாலும் உண்மையை பேசணும் இல்ல

    • @SatishT-il6db
      @SatishT-il6db 16 днів тому +3

      அவர் மற்றவர் மாதிரி கிடையாது... வெளிப்படையாக பேசுவார்

  • @murugansubramaniyadav4208
    @murugansubramaniyadav4208 16 днів тому +7

    துரைசாமி சூப்பர் ஜி ❤❤❤❤❤

  • @ragavansundaram3441
    @ragavansundaram3441 16 днів тому +1

    மிகவும் அருமையான கருத்து கணிப்பு

  • @devarajgounder5184
    @devarajgounder5184 17 днів тому +96

    புரோக்கர் ரவிந்தரன் வட இந்திய ஊடகங்களை பார்ப்பது இல்லை போல புரோக்கர் ரவிந்தரா வட இந்திய அரசியல் விமர்சகர்கள் எல்லோரும் சொல்கிறார்கள் BJP 220 சீட்டு வெற்றி பெற்றாலே ஆச்சரியம் இப்போது இருக்கும் நிலை இதுதான்

    • @user-lg5xt6hw6z
      @user-lg5xt6hw6z 17 днів тому +27

      அப்படியா கருத்து கணிப்பு எல்லாம் 350 மேல் தானே சொன்னாங்க

    • @VenkatVenkat-py7no
      @VenkatVenkat-py7no 17 днів тому +26

      Illai vadanattu channel 370+ nuthan soldranga neenga vadanattu sun news parthu soldreenganu ninaikren

    • @S.Murugan427
      @S.Murugan427 17 днів тому +18

      எந்த சானல்ப்பா வந்தது.நீங்களா ஊதிவிடுங்க😂

    • @VenkatVenkat-py7no
      @VenkatVenkat-py7no 17 днів тому

      @@S.Murugan427 already channela vanthrukku konjam gayosinga tamilnadla dmk ka tchimel neraya athirupthi irunthalum yen 35 seatmel dmk win pannumnu soldranga yena opposite strong katchi illai athupol centrala opposite strong kidayathu athumattumalla munpu iruntha modi edhirppu Ippo illai

    • @subramaniyanmanimaran8373
      @subramaniyanmanimaran8373 17 днів тому +4

      Stop watching the Rajdeep Sardesai program. He is

  • @kavitharajan9823
    @kavitharajan9823 15 днів тому +1

    Ravindran sir great 🎉🎉🎉

  • @VASRICH
    @VASRICH 16 днів тому +18

    ரவீந்தரன் கற்பனை நனவாகாது. குழம்பி போயிருக்கிறார்.

  • @samsudeensamsu-xn4on
    @samsudeensamsu-xn4on 17 днів тому +12

    பாவம் ரவீந்திர துரை சாமி நடக்காத விசயத்தை மூச்சு தினற தினற பேசராப்ல 18 லிருந்து 6 ஆக குறையும் 8 லிருந்து 3ஆக குறையும் 😂😂😂😂😂

  • @balasubramani3221
    @balasubramani3221 16 днів тому +1

    BJP, total.342,seat mp
    Kuttani katchigal 71 seat mp
    💯 Present ethu than total 413 mp

  • @anbalaganvadivel3653
    @anbalaganvadivel3653 16 днів тому +6

    இரவீந்திரன் துரைசாமி அவர்களே கள் நிலவரம் வேர் தீர்ப்பை வழங்கும்

  • @selvarajj8396
    @selvarajj8396 17 днів тому +53

    துரைசாமி பிஜேபி ஆசாமி தெரிகிறது.

    • @jothiparam
      @jothiparam 2 дні тому

      அவரு மோடி ஆதரவாளர் என்று எப்போதும் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறார்... ஆனால் அவர் முரட்டு முட்டு கொடுக்க மாட்டார்....

  • @jsampathjanakiraman
    @jsampathjanakiraman 18 годин тому

    In TN : predicting result
    DMK alliance: 37
    BJP alliance 2
    Admk 1
    All india level(543)
    BJP 285
    India alliance 220
    (Cong 125, dmk: 23, mamtha : 25, commu: 15, Samajwadi: 10, RJD: 15
    AAP 12, )JMM : 8, BJD 13,
    Sivsena: 10 , Others :12

  • @rameenmeerann4876
    @rameenmeerann4876 17 днів тому +94

    சேனலுக்கு சேனல் மாற்றி பேசும் அரசியல் புரோக்கர், ஆனாலும் தனது சங்கிநிறத்தை காட்டிவிடுவார்

    • @prabhakaranmuthu3530
      @prabhakaranmuthu3530 16 днів тому +3

      Nee yaruda Kanja Stalin ommbiya?

    • @rameenmeerann4876
      @rameenmeerann4876 16 днів тому

      @@prabhakaranmuthu3530 raveendaranai nee ommbiya

    • @AnandKumar-lm4wm
      @AnandKumar-lm4wm 16 днів тому +1

      துலுக்க குல்லா கதறல் அருமை 😂😂😂

    • @kaisho.0001.
      @kaisho.0001. 10 днів тому

      உண்மை சொன்னா சங்கியாடா.....

    • @user-jq8wf5vg8m
      @user-jq8wf5vg8m 10 днів тому

      துலுக்க கதறல் எவ்வளவு ஆனந்தமாய் இருக்கு 😂😂😂

  • @kgselvaraj
    @kgselvaraj 16 днів тому +18

    சேனலுக்கு சேனல் மாற்றி பேசும் அரசியல் புரோக்கர் ரவீந்திரன் துரைசாமி.சொட்டை யனை யாரும் விவாதத்திற்கு அழைக்கவில்லை. ஜூன் 4-ம் தேதி ரவீந்திரன் துரைசாமி காணாம போவானுக , தெரிகிறது\ புரிகிறது.

    • @myd32
      @myd32 15 годин тому

      த்தூ...

    • @myd32
      @myd32 15 годин тому

      2024 ஜுன் மாதம் 5 -ம் தேதி இங்கு வந்து இதே பதிலை சொல்லவும்....

  • @gjaiveda
    @gjaiveda 17 днів тому

    நெறியாளர் இண்டி கூட்டணியின் வெறியாளர் போல .NDA 400 ஐ நோக்கி ....

  • @pugazhenthykrishnan3715
    @pugazhenthykrishnan3715 16 днів тому +17

    எவ்வளவு முட்டு கொடுத்தாலும் இனி பணம் பதவி கிடைக்காது.

  • @makilan3846
    @makilan3846 17 днів тому +9

    முன்பு நடந்த தேர்தல் முடிவே எப்போதும் எங்கும் நடக்காது ..இவர் பழைய தேர்தல் முடிவுகளை வைத்தே கனிக்கிறார்....

    • @malakrishnan960
      @malakrishnan960 13 днів тому +2

      தமிழ்நாட்டில மட்டும் 19 தேர்தல் மாதிரி மீண்டும் திமுக ஜெயிக்கும்!ஆன 19 மாதிரி பிஜேபி அகில இந்திய அளவில் ஜெயிக்காது.என்ன உங்க 200 ரூ.உ.பி.கணிப்பு?!.

  • @user-ik5ol4ys7m
    @user-ik5ol4ys7m 15 днів тому +1

    This fellow Raveendran Duraisamy is one more Savukku Sankar , he used to take money and talk in favor of them.

  • @jayabalanp2028
    @jayabalanp2028 17 днів тому +4

    UPCOMING CM OF TAMILNADU ANNAMALIGI THAN ENTRU MAKKAL MUDIVU KATTIVITARKAL JAIHIND ANNAMALIGI

  • @manickasundaram6926
    @manickasundaram6926 10 днів тому

    தோன்றிய இடத்திலேயே தோற்றுப் போனது கம்யூனிஸ்ட், ஏகத்தாள சிரிப்பு சிரிக்கும் இவர்களின் கூட்டணி, ஜூன் நான்காம் தேதி சிரிப்பாய் சிரிக்கப் போகிறது!

  • @AdamKhan-vh2eg
    @AdamKhan-vh2eg 17 днів тому +45

    நடுநிலை மாதிரி தெரியும் ஆனால் பிஜேபி க்கு ஆதரவாக பேசுவார் ரவீந்திரன் துரைசாமி

    • @gopalvenkatesh-uq2mg
      @gopalvenkatesh-uq2mg 16 днів тому +2

      No doubt he is a number one sangi RDS😂😂😂😂

    • @ramsita4379
      @ramsita4379 14 днів тому

      Sangi kitta vanthu bjp bjp nu sollura😂😂😂.....

    • @lakshminarayanan1725
      @lakshminarayanan1725 10 днів тому +1

      ​ரவீந்திரன் பேச்சு பிஜெபி க்கு ஆதரவாக தெரிந்தாலும், காங்கிரஸ்சுக்கு இப்படி ஆனித்தரமாக பேச யாரும் இல்லையே, ஆகவே அவரை குறை சொல்லி யாருக்கு என்ன பயன்?

  • @sivananathank6030
    @sivananathank6030 17 днів тому +64

    ரவிந்திரன் ஏன்டா இப்படி பேசற

  • @user-zf6bs2bf7i
    @user-zf6bs2bf7i 9 днів тому

    தமிழகத்தில் தாமரை மலரட்டும் jai moodije சர்கார் ஜெய்ஹிந்த் jaiparadam

  • @duraisamyk7134
    @duraisamyk7134 17 днів тому +52

    விவாதஙாகளில் பேசும் அளவுக்கு ரவீந்திரன் தகுதியான வர் இல்லை பணம் சம்பாதிக்க விவாதம் செய்பவர் தான் ரவீந்திரன் துரைசாமி
    😊

    • @rajapandianraja-by1zf
      @rajapandianraja-by1zf 16 днів тому

      Nee Ravindeeran duraisamy waste un naakku thadumaarukirathu. Karpalippai meeriyum vote potuvaarkalaa bjp kumpal telungana bjp karnataka il 5 seat telunkana 2 Andra 5 kerala 0 tamilnadu 0 12 to 15 sear varai thaan bjp perum bjp sanki Raveendran duraisaamu bjp kooja bjp tamil naattil bjp one seat koota theraathu

    • @balakrishnanm6714
      @balakrishnanm6714 13 днів тому

      😂😂yesss

    • @Madhesan-ti5gf
      @Madhesan-ti5gf 11 днів тому

      மிகச்சரியான க௫த்து

    • @indian19729
      @indian19729 4 дні тому

      முற்றிலும் உண்மை

  • @paxantonyxavier5970
    @paxantonyxavier5970 17 днів тому +35

    துரைசாமி காசு கிடைத்தால் போதும் என்று எதையும் பேசுபவர்.

    • @rajapandianraja-by1zf
      @rajapandianraja-by1zf 16 днів тому +1

      Raveendran kaanaamal poovan

    • @thangadurai4160
      @thangadurai4160 10 днів тому

      இந்த மனுஷன் சரத்குமார் கட்சியில் அரசியல்ஆலோசகராக கட்சியில் யார் காசு கொடுத்தாலும் அதுக்கு ஏத்த மாதிரி பேசுவார் மோடி அரசு கோவமா இருக்கிறவர்கள் மக்கள்

    • @user-jq8wf5vg8m
      @user-jq8wf5vg8m 10 днів тому

      அதை காசுக்காக கடவுள் , மதம் மாரினவன் மாத்துறவன் பேச கூடாது....

  • @user-dx2bx8tn1h
    @user-dx2bx8tn1h 15 днів тому

    Ravindar Anna very logical and clear ❤
    indha panniararu kachi jathi peyar vaithu vilimbu nilgai makkalai nadeaga emmatrudiradhuuu....

  • @sundararajanv2852
    @sundararajanv2852 10 днів тому

    இவனை பார்த்தால் நெறியாளர் போல் தெரியவில்லை. கட்சிக்காரங்க போலத்தான் பேசுரான்.

  • @user-xg2by5nv5l
    @user-xg2by5nv5l 17 днів тому +32

    ரவீந்திர ரோம்ப குனியதே

    • @joylife428
      @joylife428 17 днів тому

      Unnai maadhiri illa. He speaks with facts .😂😂😂mostly 95 percent his predictions r accurate . RSB. Media can't handle all this . They will complain about EVM election commission so and so 😂

    • @ExcitedAirplane-jp2mj
      @ExcitedAirplane-jp2mj 17 днів тому

      நீங்க அத்துமீறாதீக

  • @rajameenakshi1957
    @rajameenakshi1957 17 днів тому +4

    Super ravinder sir ur speech

  • @user-oz7em2vl1k
    @user-oz7em2vl1k 13 днів тому

    போட்டியில் எந்த கட்சியுமில்லை . பாஜக எதிர்பார்த்த இடங்கள் கிடைக்கும்.

  • @gowrisankarc5943
    @gowrisankarc5943 13 днів тому

    ரவீந்திரன் சொல்வது எதுவும் நடக்காது.

  • @alexbabuapk82
    @alexbabuapk82 16 днів тому +6

    ரவீந்திரன் துரைசாமி தனது ஆசையை கூறுகிறார் ஆனால் கள நிலவரம் வேறு 😂😂😂😂

    • @jspa2011
      @jspa2011 15 днів тому +1

      கள நிலவரம்....நீங்க சொல்லுங்க

  • @user-lz3om1bm9v
    @user-lz3om1bm9v 17 днів тому +88

    பிஜேபி இன் மாமா ரவீ து சாமி

  • @user-pk5xz2iy9h
    @user-pk5xz2iy9h 16 днів тому +1

    தமிழ் காணொளியின் பெயரை தமிழில் மாற்றினால் நல்லது
    கருத்தைப் பதிவு செய்பவர்கள் தமிழில் பதிவு செய்தால் நல்லது

  • @thatchinamoorthy9319
    @thatchinamoorthy9319 15 днів тому

    தேர்தலே நடத்த வேணாம். அண்ணனே சொல்லிட்டாரு . அவர் சொல்பவர்கள் தான் வெற்றி பெறுவார்கள்.

  • @chandrasekaransivanaiah4932
    @chandrasekaransivanaiah4932 16 днів тому +7

    இந்த ஆள் மோதிரம் வாங்கிக் கொண்டு பேசும் ஆள். இந்த ஆளை எல்லாம் எப்படி இந்த சேனலில் கூப்பிடுகிறார்கள்?

  • @reachtoprabu3466
    @reachtoprabu3466 15 днів тому

    திரு.ரவீந்திரன் துரைசாமி பேச்சு வித்தியாமாக உள்ளது. இவரது பேச்சு உண்மையானால் நேர்மையானதாக எடுத்துக்கொள்ளலாம். அவர் முடிவு தெரிந்தபின்புதான் எவ்வளவகையூட்டு பேசினார் என்பது தெரியவரும்

  • @MohanMohan-vu3rq
    @MohanMohan-vu3rq 16 годин тому

    மீண்டும் மோடிஜி வருவார்கள்!! ❤❤❤

  • @RajeshRenganathan
    @RajeshRenganathan 17 днів тому +42

    PJP செய்தி தொடர்பாளர் ரவீந்தரன் துறைசாமி என்று சொல்லுங்கள்

  • @jayabalanp2028
    @jayabalanp2028 17 днів тому +1

    ANNAMALIGI KAMARAJ NADAR POL SEYALPADUKIRAR JAIHIND

  • @kgjegatheshgopal8086
    @kgjegatheshgopal8086 17 днів тому +6

    Raveenthiran supper pakal kanavu nnu ninaikkiren vallthukkal,