தேடும் போது, கிடைக்காத டிக்கெட்... அபராதம் 500 விதிப்பு... டிக்கெட் கிடைத்ததும் எழுந்த தகராறு..!!

Поділитися
Вставка
  • Опубліковано 20 вер 2024
  • தேடும்போது கிடைக்காத டிக்கெட்.. அதற்குள் 1500 ரூபாய் அபராதம் போட்ட பரிசோதகர்.. திடீரென டிக்கெட் கிடைத்ததால் அடுத்து நடந்த ட்விஸ்ட்…!!
    #Kanchipuram | #Trichy | #TicketIssue | #ViralVideo | #PolimerNews
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #PolimerNewsLive | #LivePolimerNews | #Polimer | #TamilNews | #NewsLive | #LiveNews | #LiveTamilNews | #TamilLiveNews
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

КОМЕНТАРІ • 171

  • @வணக்கம்தமிழகம்-வ1ப

    சபாஷ் உடன் குரல் கொடுத்த தோழர் கள் அனைவருக்கும்

  • @yamaha758
    @yamaha758 4 місяці тому +152

    ஏன்டா அரசு உயர் பணியாளர்கள் அனைவரும் லஞ்சம், அபராதம் நிக்கிறீங்க.குடும்பத்தோட உட்கார்ந்து பிச்சை எடுங்கடா.

    • @diravianathan7727
      @diravianathan7727 4 місяці тому

      Ticket தொலைந்து போனால் என்ன, அதற்காக அபராதம் கட்ட சொல்லியிருப்பது தவறு. Conductor ம detail உள்ளது, பயணி ticket எடுதார இல்லையா என்று சரிபார்கல, appadiyefine போடுவது தவறு ticket parisothakare, நீங்கள் எல்லாம் இன்னு குண்டு சட்டிக்ல குதிரை ஓட்டுறீங்க, தமிழ் நாட்டில் ticket எடுக்காமல் யாருமே பஸ்ஸில் வரமாட்டார்கள், அப்படி வந்தாலும் 1000/1 என்று தான் இருக்கும். அதனால் கொஞ்சம் கருணையோடு நடந்தால் நன்றாக இருக்கும். Thank u so much.

  • @parthasarathy663
    @parthasarathy663 4 місяці тому +104

    சக பயணிகளின் குரல் கூடுதல் பலம் சேர்த்துள்ளது நேர்மைக்கு கிடைத்த வெற்றி

  • @thanioruvan1213
    @thanioruvan1213 4 місяці тому +63

    ஒருத்தர் பாதிக்க பட்டா பக்கத்தில் இருக்கும் நபர்கள் குரல் கொடுத்ததன் விளைவு ❤❤❤❤ சக பயணிகள் மற்றும் செய்தியாளர்களுக்கு நன்றிகள் பல

  • @rajeshnagarethnam6268
    @rajeshnagarethnam6268 4 місяці тому +27

    சக பயணிகளுக்கு பாராட்டுக்கள். எனக்கு ஏன் இந்த வேலை என நினைக்காமல் நீதிக்கு போராடிய அனைவருமே கடவுள் தான். பயணச்சீட்டு பரிசோதகர்களே அதிகார திமிரில் ஆடாதீர்கள். உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கே ஒருநாள் இந்த நிலை வரலாம். அன்று பொதுமக்கள் தான் அவர்களை காப்பாற்ற வேண்டி வரும். நீங்கள் அல்ல

    • @dhayanithivasant145
      @dhayanithivasant145 4 місяці тому +1

      Avargal kodumba urbinargaluku free apuram yen varapogithuuuu

  • @imayavarambansuresh427
    @imayavarambansuresh427 4 місяці тому +5

    நடத்துனர் ஒவ்வொரு ஸ்டேஜை தாண்டியவுடன் தன் படிவத்தில் எழுதி நிறப்பி விடுவார் அதை பார்த்தால் பேருந்தில் பயனிகள் என்னிக்கையும் டிக்கெட் என்னிக்கையும் ஒன்றாக இருந்தால் நேர்மையான பரிசோதகராக இருந்தால் நன்றாக தேடுங்கள் டிக்கெட் உங்களிடம் தான் இருக்கும் என்று விட்டு இருக்கலாம்.

  • @veluchamykr3988
    @veluchamykr3988 4 місяці тому +55

    டிக்கெட் எடுத்தது எப்படி தெரியாமல் போக வாய்ப்பு இல்லை.. நடத்துநரிடம் கணக்கு இருக்குமே... ஏன் இது போன்று செய்கிறார்கள்

    • @shri2947
      @shri2947 4 місяці тому +1

      Camera iliya pa bus la

    • @veluchamykr3988
      @veluchamykr3988 4 місяці тому +2

      அரசு பேருந்தில் கேமரா இருக்க வாய்ப்பில்லை

    • @shri2947
      @shri2947 4 місяці тому

      @@veluchamykr3988 Indiyavil mattume munneramal irukom. Arasiyal kuraiyay sari seithaal naade maarum

    • @chithramayandi108
      @chithramayandi108 4 місяці тому

      நடத்துனரிடம் இந்த ஊருக்கு இத்தனை டிக்கெட் என்று தான் கணக்கு இருக்கும்.ஒருவேளை அவர்கள் இறங்கும் ஸ்டாப்பிற்கு முந்தைய ஸ்டாப்பில் யாரும் இறங்கி இருந்தால் அதை எப்படி கணக்கு பண்ணுவார்கள்

    • @maniguru8841
      @maniguru8841 4 місяці тому

      ....​@@veluchamykr3988.... டிக்கெட் நம்பர் உண்டு... பஸ்ஸில் நடத்துனர் ஏறியதும் அந்த நம்பரை பதிவு செய்து விட்டு தான் வெளியே வருவார்கள்..... அவர்கள் கையிலும் ஒரு ரிப்போர்ட் சீட் இருக்கும் அதில் பார்த்தால் தெரிந்து விடும்... கேமரா தேவையில்லை...

  • @narenyadav1127
    @narenyadav1127 4 місяці тому +72

    இந்த மாசம் ஆயிரம் கொடுத்தாங்க 1500 புடுங்கிட்டாங்க அடுத்த மாசம் இதுதான் நடக்கும்....

    • @mohanraj6202
      @mohanraj6202 4 місяці тому +4

      Ultimate 😂😂😂😂

  • @tajnesaraj
    @tajnesaraj 4 місяці тому +133

    நேர்மை இழந்த பரிசோதகர்.....

  • @greenparadise9020
    @greenparadise9020 4 місяці тому +20

    என்ன டிக்கெட் பரிசோதகரே மக்கள் சாபம் வாங்கி நீங்களும் உங்கள் குடும்பமும் நாசமாக வேண்டுமா? மக்களை வாதிக்காதீர்கள். டிக்கெட் கணக்கு சரியாக இருந்தால் விட்டுவிட வேண்டியதுதானே.

  • @farjanafarjana806
    @farjanafarjana806 4 місяці тому +14

    ஆரஞ்ச் சட்டை மைண்ட் வாய்ஸ்; எவனோ எப்படியோ போங்க எனக்கு வியாபாரம் ஆகனும் ஹா....😂😂😂😂

  • @nakamani.snakamani.s5732
    @nakamani.snakamani.s5732 4 місяці тому +16

    இப்படிதான் அருகில் இருக்கும் மக்களும் கேல்ள்வி கே ட் க வேண்டும்

  • @vembusubbu3968
    @vembusubbu3968 4 місяці тому +40

    பயனசீட்டு ஆய்வாளர்களை 1மாதம் இடைநீக்கம் செய்யவேண்டும்

  • @jaikumar-bc8it
    @jaikumar-bc8it 4 місяці тому +27

    ஏழைக் கிட்ட தாண்டி வீரம்.

  • @narenyadav1127
    @narenyadav1127 4 місяці тому +100

    அராஜக ஆட்சி

    • @SathishSathish-bc1yt
      @SathishSathish-bc1yt 4 місяці тому +4

      Ticket Record parthale theriyum bro

    • @veedioview
      @veedioview 4 місяці тому +5

      Please do not politice this matter.This is the only fault of ticket inspector and his greed

    • @Seekerofshivan
      @Seekerofshivan 4 місяці тому

      @@veedioviewthey do this because there’s a dummy CM in the chair

  • @variyarbalu6967
    @variyarbalu6967 4 місяці тому +2

    ஏன்டா இப்படி ஒரு பொழப்பு? இன்வாய்ஸ் சரிபார்த்தால் மொத்த விபரக்குறிப்பு அதில் இருக்கும். டிக்கெட் தேவையே இல்லை.

    • @J-2018
      @J-2018 4 місяці тому

      சூப்பர்

  • @balakrishnan.1504
    @balakrishnan.1504 4 місяці тому +1

    உண்மை நம் பக்கம் இருந்தால் துணிந்து போராட வேண்டும் ❤❤❤

  • @vengatesanmohan8795
    @vengatesanmohan8795 4 місяці тому +5

    சட்டம் பயணிகளுக்கு மட்டும் தன் கடமையை செய்யும். பெண் சிங்கம் 👌🏽

  • @Prasadmprasadvideosepperajiyes
    @Prasadmprasadvideosepperajiyes 4 місяці тому +17

    நேர்மை அடைக்கல நீதிகள் நிலைநாட்டியிருக்கிறார்

  • @rajeshkanth
    @rajeshkanth 4 місяці тому +16

    *Kaainji alaiyiraanunga Bus Ticket Inspectors* 😑

  • @RRam-iz9ss
    @RRam-iz9ss 4 місяці тому +27

    Dmk goverment 👍👍👍👍👍👍👍👍சூப்பர்

  • @ganeshprabhukala8638
    @ganeshprabhukala8638 4 місяці тому +7

    Super good job citizens of India

  • @King__06
    @King__06 4 місяці тому +18

    500 enna summava

  • @madheshadithya120
    @madheshadithya120 4 місяці тому +1

    Ticket checker mind voice: aiyo vada poche!😂😂😂😂😂

  • @Prasadmprasadvideosepperajiyes
    @Prasadmprasadvideosepperajiyes 4 місяці тому +7

    சில பதினைந்து ரூபாய்க்கு உள்ள பேர் திருவிங்க நாட்டுல ஓசியில் 15 ரூபாய்க்கு ஒரு கூட்டம் அலைகிறது

  • @rockforthari1534
    @rockforthari1534 4 місяці тому +2

    அரசு வேலை குறைந்த வாடகை வீடு, குறைந்த விலையில் உணவு ,குடும்பத்திற்கே இலவச பயண அட்டை, இலவச மருத்துவ காப்பீடு, ஓய்வூதியம் இது போதாதென்று இப்படி அராஜக கொள்ளை 🤮🤮🤮🤮🤮

  • @imayavarambansuresh427
    @imayavarambansuresh427 4 місяці тому

    அரசாங்கம் நேர்மையாக இருந்தால் தான் அரசாங்கத்தின் கீழ் பணிபுரியும் அரசு தொழிலாளிடமும் நேர்மை எதிர்பார்க்க முடியும். மாற்றம் ஒன்றே தீர்வு. வாக்களிப்போம் நாம் தமிழர் கட்சி மாற்றத்திற்கான அரசு.

  • @nagercoil-nagas-view
    @nagercoil-nagas-view 4 місяці тому +3

    ஏழை மக்கள் பாவம்

  • @VijidiviVijidivi
    @VijidiviVijidivi 4 місяці тому +2

    எனக்கும் இது போல் நடந்து இருக்கிறது கூட்ட நெரிசல் டிக்கெட் தொலைந்து விடும்

  • @schoolboy7384
    @schoolboy7384 4 місяці тому +6

    எங்கும் ஊழல்
    இதிலும் ஊழல்

  • @dbagency5008
    @dbagency5008 4 місяці тому +1

    தனியார் துறையை விட அரசு துரை மிகவும் மோசமான வழிப்பறியில் இடுப்படுகிறது தினம் ஒரு செய்தி அரசு துறை பற்றிய செய்தி வந்த வண்ணம் உள்ளது. தமிழக அரசுக்கு எப்பொழுது விடியல் வரும்.

    • @manikandanm6160
      @manikandanm6160 4 місяці тому

      Vidiyal atchi ozhiya vendum.

    • @dbagency5008
      @dbagency5008 4 місяці тому

      @@manikandanm6160 இப்டி சொன்ன உங்க மீது வழக்கு போடுவாங்க.

  • @ganesanswaminathan566
    @ganesanswaminathan566 4 місяці тому +4

    Muttapaya checker and conductor Dai conductor you r unfit for this job Fit for highway free meals

  • @manivannant5797
    @manivannant5797 4 місяці тому

    இதற்கு தான் எல்லோரும் படிக்கவேண்டும். தைரியமாக பேசுங்கள் உங்களிடத்தில் உண்மை இருக்கும் போது.

  • @1234mohamedaki
    @1234mohamedaki 4 місяці тому

    இந்தக் கலவரத்தில் இந்த பிரச்சனைக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லாத மாதிரி வியாபாரம் பண்றாரு ஒருத்தரு😂😂😂

  • @masiperiyannan777
    @masiperiyannan777 4 місяці тому +5

    Conductor thriyatha avanga ticket eduthangala edukalanu
    Conductor ticket list irukkum
    Kerala srtc பயணம் செய்யும் போது டிக்கெட் பரிசோதகர் வந்தார் பயணச்சீட்டு தொலைத்து விட்டேன் அவங்க நீங்க எங்க ஏறுனுங்க டிக்கெட் charge எவ்வளவு கேட்டாங்க
    சரி னு poittanga

    • @Thamizhan752
      @Thamizhan752 4 місяці тому +1

      MGR ஜெயலலிதா, எடப்பாடி ஆட்சி வரை அதுதான் நடைமுறை

  • @naveen-205
    @naveen-205 4 місяці тому

    Antha kudumbathukaga kural kudathavargaluku nandri

  • @gandhinathanv821
    @gandhinathanv821 4 місяці тому +1

    EPPATI CODUCTER TICKET POTTARA ILLAIYA ENDRU CHECK PANNAMAL POTA MUTIUM STAGE.PARKKAMAL FINE EPPATI KTUKKA MUTIUM. PLS ENQUIRE

  • @ritajerome8554
    @ritajerome8554 4 місяці тому

    Please CM sir take action about the transport department.What transport minister doing Please higher officials take action.Government name is unnecessary spoiling.Please government take necessary action.Every where Langam thalai virithu adukirathu

  • @balajik.n
    @balajik.n 4 місяці тому

    இது போல் ரயில்களிலும் பரிசோதனை செய்ய வேண்டும். அப்பொழுது அரசாங்கத்திற்கு வருமானம் அதிகரிக்கும்.

  • @Arrow369
    @Arrow369 4 місяці тому

    இதுக்கு பேசாம அரசு பணியாளர்கள் எல்லாரும் பிச்சை எடுத்து பிழைக்கலாம்..

  • @PrakashPrakash-bu4kk
    @PrakashPrakash-bu4kk 4 місяці тому

    Long distance bus conductors after issuing tickets, they will count the passengers and check the tickets issued. This practice is in vogue.

  • @SundarHarris
    @SundarHarris 4 місяці тому +3

    Please government actions dismissed

  • @kaviyavgp7932
    @kaviyavgp7932 4 місяці тому

    Ennaiyum apdi dhan railway station la emathunanga ticket bag la thedumbodhu kedaikala fine katuna apram kedachidhu katuna othuka maten solitanga

  • @chinnamuniyandi2023jrf
    @chinnamuniyandi2023jrf 4 місяці тому

    I am proud of seeing this singappenn

  • @udumanalijamalmohamed3935
    @udumanalijamalmohamed3935 4 місяці тому +1

    இவர் போன்ற டிக்கெட் பரிசோதனை செய்பவர்கள் கண்டிப்பா வேலை விட்டு தூக்கணும்

  • @aidan3076
    @aidan3076 4 місяці тому

    வாய்மையே வெல்லும்

  • @peter-uo6lh
    @peter-uo6lh 4 місяці тому

    இப்படிதான் டார்கெட் வச்சி வசூல் பன்றானுங்க போலீஸ்காரசங்க.

  • @kulanthai6449
    @kulanthai6449 4 місяці тому

    why not cross check with conductor voucher statements??? you are known the duty of traveling??

  • @gvbalajee
    @gvbalajee 4 місяці тому +1

    OMG

  • @1234mohamedaki
    @1234mohamedaki 4 місяці тому

    கவர்மெண்ட் பஸ்ஸை தவிர்க்கவும் தனியார் பஸ் பெஸ்ட் நினைக்கிறேன்

  • @Prasadmprasadvideosepperajiyes
    @Prasadmprasadvideosepperajiyes 4 місяці тому +9

    வெறும் அபராதம் போடணும் ஆயிரம் ரூபாய் தான் சரி வரும் ஆயிரம் அப்புறம் அந்த பொட்டாசியம் வரும்

  • @rmg6283
    @rmg6283 4 місяці тому

    முழுசா இலவசம்னு அல்லது சீட்டு வாங்கணும்னு சொல்லவேண்டியதுதானே ..பாவம் மக்கள் .. ஒரு பக்கம் இலவசம் இன்னொருபக்கம் பைன்

  • @prasanthveera5089
    @prasanthveera5089 4 місяці тому

    இப்படி யாரும் செய்ய வேண்டாம்

  • @pupsv-yx8ws
    @pupsv-yx8ws 4 місяці тому

    வாங்கற சம்பளம் பத்தவில்லை போலும் இதுபோல் ஏமாந்தவர்கள் இடம் பிடுங்கி தின்ன இந்த அரசு அதிகாரிகள் ஏன் தான் அழைக்கிறார்களோ தெரியவில்லை

  • @lakshmanan9471
    @lakshmanan9471 4 місяці тому +5

    Tamilnadu nasanama pochi ponga

  • @easwaramoorthi3702
    @easwaramoorthi3702 4 місяці тому

    Palimer saithiyalar விபரம் தெரியவில்லை
    Thala mai aluvalagam vinnappithal பணம் thirumba kidaikkum
    Eru பக்கமும் nadantha thavarai
    Entha eantha koonathil பாலிமர் saithi neruvanam கேவல maga விளம் பரம் saithu ullathu
    Ungel udagathil உள் pugunthal narikkidakkum
    உரிமை யாளர் matru katchi eanpathu puriethu
    Unkken கோவம் எனக் katkkalam
    நான் கோவை போக்கு varathil 35/ aandugel பணி புரிந்து oiu petravan
    Pathirikkaien aaramba adippadai thariyatha sirupillai விளை yatu
    வரும் காலம் padam katru tharum
    வணக்கம்

  • @vrkingstudio9941
    @vrkingstudio9941 4 місяці тому

    Avan bayanthutan mama😅😊😂😂

  • @vishal.d11cs33
    @vishal.d11cs33 4 місяці тому

    Vara vara government over ah pandranga eni makkal eppa start panuvanganu thariyala

  • @ShafiShafa-f1x
    @ShafiShafa-f1x 4 місяці тому

    good job
    co passangers

  • @mahemahendran.k4369
    @mahemahendran.k4369 4 місяці тому

    Semma superb

  • @techkdeva8587
    @techkdeva8587 4 місяці тому

    Polimer u are great

  • @MOVIESKINGSHORTS2
    @MOVIESKINGSHORTS2 4 місяці тому

    Super

  • @chinnappamohanrajmohanraj1301
    @chinnappamohanrajmohanraj1301 4 місяці тому

    Ticket examiner should return the fine amout to them instead of long conversation. Disgrace to TN transport corporation..

  • @SmilingCircuitBoard-if7xd
    @SmilingCircuitBoard-if7xd 4 місяці тому +10

    அக்க்ஷயத்திருத்தய தினத்தை முன்னிட்டு உங்களுக்கு அபராதம் தள்ளுபடி.

  • @devarani2617
    @devarani2617 4 місяці тому

    Super ma

  • @user-gh9sk5zt9i
    @user-gh9sk5zt9i 4 місяці тому

    இது என்னடா இது முகமூடி போடாத கொள்ளையா இருக்குது....?????

  • @dummypeice
    @dummypeice 4 місяці тому +2

    முதலில் பேருந்தில் எத்தனை பயணிகள் இருக்கிறார்கள் என்று எண்ணி பிறகு, கொடுத்த டிக்கெட்டை எண்ணினால் உண்மை தெரிந்துவிடும் , அதை விடுத்து டிக்கெட் பரிசோதகர்கள் போற போக்கில் சோதனை செய்வது தவறு

  • @Rajkumarpakki11
    @Rajkumarpakki11 4 місяці тому

    Total goverment correcuption odittu irukku manamketta govt

  • @kavikavin2344
    @kavikavin2344 4 місяці тому

    Ticket checkers ku lam periya ivanunga nu nenaipu

  • @ராமபிரியன்.எடப்பாடி

    🤬🤬🤬கவர்மெண்ட் வேலையில் இருப்பவர்கள் எல்லாம் பெரிய புடுங்கி என்று நினைப்பு , உதாரண மக்களின் ஒரு நாள் உழைப்பின் ஊதியம் அந்தத் தொகை

  • @r.ganeshm7336
    @r.ganeshm7336 4 місяці тому +2

    Pichaikaran 3

  • @Ajithkumar-mq1rk
    @Ajithkumar-mq1rk 4 місяці тому

    இந்த கலவர்ர்துலையும் அண்ணாசி விக்கிறல்ல அண்ணத்த 😂😂😂😂

  • @kani-uf3wq
    @kani-uf3wq 4 місяці тому

    Ennatha solla

  • @suryaprakash2303
    @suryaprakash2303 4 місяці тому

    Malai murugi Stalin achi apadi da irukum

  • @ssjeevananthu2968
    @ssjeevananthu2968 4 місяці тому

    ஒரு ரூபாய் போனாலே தர மாட்டானுங்க

  • @MaheshWaran-i6e
    @MaheshWaran-i6e 4 місяці тому

    எப்படி பிராடுத்தனம் பன்றதுனு ரெண்டு மாசம் டியூஷன்போயி கத்துக்குட்டு வாங்கடா

  • @kishorKumar-mi2lk
    @kishorKumar-mi2lk 4 місяці тому

    machine la already namba copy irukum time sona athula check panikalam 😮‍💨 conductor yematharan

  • @Ganeshvenki
    @Ganeshvenki 4 місяці тому

    1:44 ava kita kudunga nu solrapla, enaiku than intha mariyathai samaniyargaluku varumnu therila

  • @sriramlakshmimenon8437
    @sriramlakshmimenon8437 4 місяці тому +2

    டிக்கெட்டை பத்திரமாக வைக்க தெரியாத பயணி மீது அபராதம் விதித்தது சரி தான். ஆனால், அந்த பெண் பயணி அபராதம் விதித்த அதிகாரியிடம் பணத்தை திருப்பி தர சொல்லி கேட்டது ரொம்ப தவறு. So, மக்களே! கொஞ்சம் விழிப்புடன் செயல்படுங்கள். இந்த பயணி செய்த தவறை நீங்க செய்ய வேண்டாம்.

    • @mohammedrabi8538
      @mohammedrabi8538 4 місяці тому

      Avaga bagla than vachurukkanga.. thedum podhu kidaikala .. aram kidachathu... apram yen amount thiruba kodukala... without ticket travel kandupikka thuppu kidaiyathu...

    • @sriramlakshmimenon8437
      @sriramlakshmimenon8437 4 місяці тому

      @@mohammedrabi8538 சரி. இனியாவது எல்லாரும் தெளிவுடன் செயல்படுவோம். அடுத்த முறை தவறுகளை சரிசெய்ய வழி செய்வோம்.

  • @arjunangovindasamy4833
    @arjunangovindasamy4833 4 місяці тому

    என்னடா இது பகல் கொள்ளையா இருக்கு.

  • @vigneshvignesh9844
    @vigneshvignesh9844 4 місяці тому

    தண்டனைகள் கடுமையானலே தப்புக்கள் குறையும்... இவனுங்க இந்த government என்ன பண்ண போகுது .. நல்ல மனுஷன் நு சொல்லி இவனுங்களுக்கு award குடுப்பானுங்க.... 😙💦💦

  • @maniguru8841
    @maniguru8841 4 місяці тому

    எல்லாவற்றிலும் கொள்ளை.. கேரளாவில் நானும் இப்படி தான் டிக்கெட் தொலைத்து விட்டேன் .... ஆனால் அவர்கள் அனைத்து பயணிகளையும் சோதித்து விட்டு என்னுடை டிக்கெட் நம்பரை எழுதி விட்டு சென்றார்... டிக்கெட். பத்திரமாக வைத்து கொள்ளுங்கள் என்று கூறினாரே தவிர ஒரு வார்த்தை கூட தவறாக பேசவில்லை...

  • @saravanan-st7hz
    @saravanan-st7hz 4 місяці тому +1

    🎙️

  • @Anbarasu-1
    @Anbarasu-1 4 місяці тому

    Nadu uruppadum

  • @krishhub.3724
    @krishhub.3724 4 місяці тому

    மாடல்

  • @rajakumarievijayakumar5277
    @rajakumarievijayakumar5277 4 місяці тому

    😢😢😢😢

  • @shalom92
    @shalom92 4 місяці тому +1

    Dmk transport amacharai pani edai seyyanum.

  • @palanik1960
    @palanik1960 4 місяці тому

    மானம் மரியாதை இல்லாத இருதையமற்ற மிருக மனிதன் பரிசோதகர்

  • @krithikchutty4171
    @krithikchutty4171 4 місяці тому

    5varusathukku oru murai 500 vaangittu thirumba epadi Elam vasool panraanunka

  • @kiranvasudev9749
    @kiranvasudev9749 4 місяці тому

    Kodigalil thirudum polticians kitta laam rules pesaradhulaa

  • @NaveenTheIncredible
    @NaveenTheIncredible 4 місяці тому

    ஓசி பஸ் போனீல தேவ தான்😂😂

  • @SureshKumar-iw6dm
    @SureshKumar-iw6dm 4 місяці тому

    😮

  • @guru2548
    @guru2548 4 місяці тому

    Saabash

  • @MaheshWaran-i6e
    @MaheshWaran-i6e 4 місяці тому

    பிராடுத்தனம் பன்றதுக்கும் ஒரு வழிமுறை இருக்கு அதுவே இவனுகளுக்கு தெறியல. போங்கடா போங்க

  • @hoppes979
    @hoppes979 4 місяці тому

    உனக்கு மாசம் 1000 குடுக்கணும் , எப்படி வரும்ன்னு கேட்டியா

  • @RamnarayanKrishna
    @RamnarayanKrishna 4 місяці тому

    அந்த டிக்கெட்டுகளை வைத்து கன்ஸ்யூமர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தால் மூன்று பேருக்கும் தலா ரூ.40 ஆயிரம் கிடைக்கும்.

  • @Markmani7354
    @Markmani7354 4 місяці тому

    Pengaluku ilavasam yendru kelvipatten😂😂😂😂

  • @ratnakararumugam2582
    @ratnakararumugam2582 4 місяці тому

    paavam 500 rs summava kedaikum.

  • @rajeshkannan3225
    @rajeshkannan3225 4 місяці тому

    Intha mari dan panranga echaiga ticket collect panravanga

  • @Prasadmprasadvideosepperajiyes
    @Prasadmprasadvideosepperajiyes 4 місяці тому +4

    ஆயிரம் அப்புறம் போட்டா எல்லா பயணிகளும் அடங்குவாங்க