சமூக வலைதளங்களில் அம்பலமானது Dmk Union President | Jegadheswaran | Threaten | Chengalpattu

Поділитися
Вставка
  • Опубліковано 13 тра 2024
  • சமூக வலைதளங்களில்
    அம்பலமானது
    Dmk Union President | Jegadheswaran | Threaten | Chengalpattu#DmkUnionPresident #Jegadheswaran #Threaten #Chengalpattu

КОМЕНТАРІ • 79

  • @user-kn5gm8pg7f
    @user-kn5gm8pg7f 16 днів тому +21

    லஞ்சம் வாங்காமல் கட்டிட அனுமதி எங்கேயாவது வழங்கினால் கொஞ்சம் தெரியப்படுத்தவும்

  • @sundariganesan4951
    @sundariganesan4951 16 днів тому +19

    இந்த நாசமாப் போறவங்க இருக்க வரைக்கும் இந்த நாடு உறுப்படாது. இவற்றுக்கெல்லாம் கைது கிடையாதா?

  • @vasanthakumar6220
    @vasanthakumar6220 16 днів тому +20

    ஏதோ இங்கே மட்டும் நடப்பதாக நினைக்க வேண்டாம் தமிழ் நாடு முழுவதும் இதே கதைதான்

  • @IluvBharath
    @IluvBharath 16 днів тому +23

    ஏதோ புதிதாக நடப்பது போல் சொல்கிறீர்கள். அந்த பகுதி முழுவதும் திமுகவுக்கு ஓட்டு பிச்சை போடுபவர்கள் அதிகம் 😂

  • @nammalvart5543
    @nammalvart5543 16 днів тому +24

    லஞ்சத்தை எதிர்த்து லஞ்சத்தில் ஊறி திளைக்கும் காவல்துறையிடமே புகாரா?

  • @Ettayapuramkannanmuruganadimai
    @Ettayapuramkannanmuruganadimai 16 днів тому +34

    உயிரை விட்டாலும் ஊழலை மட்டும் விடமாட்டான் நம் அரசியல்வாதியும் அதிகாரியும்.....

    • @malarvizhiut7469
      @malarvizhiut7469 16 днів тому +1

      அதுதான் திராவிட பகுத்தறிவு.

  • @neethee-ankapooccu
    @neethee-ankapooccu 16 днів тому +16

    திராவிட ஆட்சியில்,லஞ்சம் நீக்கரமற நிறைந்து கிடைக்கிறது,நீதிபதிகளே லஞ்சம் வாங்கும்போது யார் தண்டனை தருவது?.

  • @srinivasanseenu8487
    @srinivasanseenu8487 16 днів тому +14

    நாடு நாசமாகிபோய் விட்டது

  • @arjung3427
    @arjung3427 16 днів тому +7

    அறுபது ஆண்டுகள் கழக(திமுக, அதிமுக)ஆட்சியின் ஊழலின் உச்சத்தை மக்கள் புரிந்து கொள்ளவில்லை என்றால் குறை ஆட்சியாளர்கள் மேல் அல்ல.வாக்களித்தமக்கள் மேல்தான்.

  • @BalaKrishnan-sp9oy
    @BalaKrishnan-sp9oy 16 днів тому +11

    நல்ல ஊராட்சி மன்ற தலைவரை தேர்ந்தெடுக்க முடியாத நீங்கள் பாதிக்கப்பட்ட தும் புலம்பி என்ன பயன் உங்களுக்கு வலி ஏற்பட்டால் தான் உணர்ந்துளிர்கள் தமிழ் மக்கள் சாப் கேடு தான் இது அப்போது ஆவது உங்களுக்கு எல்லாம் புத்தி வருமா???? நன்றி வணக்கம் வாழ்க தமிழ் வளர்க திராவிடம் வளர்க இந்தியா.

  • @jeevanandham2528
    @jeevanandham2528 16 днів тому +6

    இனி வீடு கட்டுன மாதிரிதான்..மின் இணைப்பு லஞ்சம், ஆழ் குழாய் அனுமதி லஞ்சம், குடிநீர் இணைப்பு லஞ்சம்,பணி நிறைவு லஞ்சம்..என பல லஞ்சம் கொடுக்க வேண்டும்..

  • @malarvizhiut7469
    @malarvizhiut7469 16 днів тому +13

    கேவலம். சுயமரியாதை இயக்கத்துக்காரன் லஞ்சம் கேட்கிறானா? அது அவனின் சுயமரியாதைக்கு இழுக்கு அல்லவா?

    • @krishnamoorthian9071
      @krishnamoorthian9071 10 днів тому

      சுய மரியாதையா? கிலோ என்ன விலை?

  • @devanathanthangarasu4631
    @devanathanthangarasu4631 16 днів тому +6

    இந்த மாதிரி செய்வதற்கு பதிலா நம்ம அரசியல்வாதிகளும் அரசாங்க அதிகாரிகளும் வேற வைலைய பார்த்து சம்பாதிகளாம் பிச்சை எடுப்பவனுங்க திருந்த வாய்பில்ல. மக்கள் ஒற்றுமை ஓங்கவேண்டும் அப்பதான் திருந்துவானுங்க

  • @vrchandrasekaran56
    @vrchandrasekaran56 16 днів тому +9

    கொத்தடிமை சேனல்களில் விவாதம் நடத்தலாம்.

  • @ramanigopal
    @ramanigopal 15 днів тому +6

    பஞ்சாயத்து தலைவர் கூறியது உண்மை? திராவிட மாடல் ஆட்சியில் இவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்?

  • @selvamiya8661
    @selvamiya8661 15 днів тому +3

    சிறப்போ சிறப்பு சுடலை ஆட்சி.சிரிப்பா சிரிக்குது மாடல் ஆட்சி

  • @sundrammm2663
    @sundrammm2663 11 днів тому +3

    வீட்டை.கட்டிபார்.கல்யாணம்.பண்ணிப்பார்.என்றுசும்மாவா.சொன்னார்கள்நிஜம்தானே.நடப்பது

  • @santharamk6939
    @santharamk6939 16 днів тому +3

    திராவிட மடல்னா இப்ப புறியுதா ஊழல் ரவுடிதனம்

  • @natarajanks1954
    @natarajanks1954 15 днів тому +1

    எந்த ஆட்சியாக இருந்நாலும் இது காலம்காலமாக நடப்பதுதான் ஒன்றும் செய்ய முடியாது நம் தலையெழுத்து

  • @user-gp8xz1pi6v
    @user-gp8xz1pi6v 12 днів тому +2

    திராவிட கட்சிகளின் அவலங்கள். நீதிமன்றங்கள் ஏன் ஆளும் கட்சியினரை கண்டு ஏன் நீதிமன்றங்கள் அமைதி காத்து வருகிறது

  • @duraisamyc463
    @duraisamyc463 14 днів тому +2

    இது தான் திராவிட மாடல்.திருந்தாத ஜென்மங்கள்.

  • @user-gp8xz1pi6v
    @user-gp8xz1pi6v 12 днів тому +2

    அனைத்து பத்திர பதிவு அலுவலகங்களிலும் லஞ்சம் கொடி கட்டி பறக்கிறது. இதற்கு மக்களும் ஒரு காரணம்.

  • @dandocus160
    @dandocus160 16 днів тому +3

    Justice should be given to the affected.

  • @user-bj3fe7tg1u
    @user-bj3fe7tg1u 8 днів тому +1

    லஞ்சம்கேட்டவர்மனைவியிடம்படுங்கள்

  • @ElectHonestMLAsandMPs
    @ElectHonestMLAsandMPs 16 днів тому +9

    அடுத்த ஆட்சியில் வீடு கட்டுங்க அவ்வளவு தானே

  • @balakrishnan5089
    @balakrishnan5089 12 днів тому +2

    Dmk model supar cm sir auction

  • @subramaniyapillaipadmanabh8616
    @subramaniyapillaipadmanabh8616 14 днів тому +1

    போராடவே நேரம் பத்தாது வீடு கட்ட நேரம் கிடைக்குமா?

  • @sivasubramaniann3431
    @sivasubramaniann3431 7 днів тому +1

    என்னது ஓ சி லயே வீடுகட்டணுமா.தாமரைக்கு ஓட்டுபோட்டு அண்ணாமலைய கொண்டுவருவோம்
    அவர் வந்தா நிலைமை மாறுதா பாக்கலாம்.

  • @kantech654
    @kantech654 15 днів тому +1

    Super

  • @Public-dc5rl
    @Public-dc5rl 16 днів тому +4

    Same applies with patta if you apply

  • @geethamani9448
    @geethamani9448 16 днів тому +3

    Approach the PM on this Panchayat irregularity. This can be done online. Panchayat funds are given by the centre

  • @mangalajayaraman3651
    @mangalajayaraman3651 16 днів тому +2

    Before 2026 election if President rule implemented for two years then only the 2026 election smooth going otherwise very difficult. This is people opinion
    Jaihind

  • @renganathanv1590
    @renganathanv1590 16 днів тому +3

    Atrocities.

  • @narayanaswamyrajagopalan5058
    @narayanaswamyrajagopalan5058 16 днів тому +4

    Asking bribe is nothing new.

  • @vbalasubramanian5710
    @vbalasubramanian5710 16 днів тому +1

    அரசியல் தர்ம படி, சம்பிரதாயப்படி லஞ்சம் வாங்குவது தவறா?.

  • @mani7703
    @mani7703 16 днів тому +2

    You voted for them.

  • @muthuchezhiyanp5793
    @muthuchezhiyanp5793 16 днів тому +1

    கட்டிட அனுமதி அதிகாரியிடம் வாங்க வேண்டுமாம் தலைவரிடம் வாங்க வேண்டுமா கொஞ்சம் தெளிவு பண்ணுங்கள்

  • @dandocus160
    @dandocus160 16 днів тому +1

    why permission from each and every department ? CMDA itself should verify the place records documents with other departments and issue one single order. Public should not be made to run pillar to post.

  • @jjvhometheatre
    @jjvhometheatre 16 днів тому +1

    Coimbatore corporation 1.25 lakhs 5 cent building plan approved only cash

  • @justiceinfo6193
    @justiceinfo6193 16 днів тому +4

    கொத்தடிமை காவல்துறை அதிகாரிகள் ஒழிந்தால் தமிழகத்திற்கு நன்மை

  • @subramaniank9958
    @subramaniank9958 16 днів тому +1

    Oy numba modellay romba sagajmga kadandhu pogavum avaalai onnum panna mudiyadhu avaal vaichadhdhan sattam

  • @vmstudio1928
    @vmstudio1928 16 днів тому +4

    Dravida model

  • @ramaprasadrao6041
    @ramaprasadrao6041 16 днів тому

    Dravidam will give him minister post and make him senthil Balaji.

  • @sprakashpopoosprakashpopoo9267
    @sprakashpopoosprakashpopoo9267 16 днів тому

    கூடுத்த ஐநூறு ஆயிரம் பேசுது ரிட்டர்ன் எடுக்க வேண்டாமா

  • @ramamurthynarasimhan9644
    @ramamurthynarasimhan9644 16 днів тому

    Ridiculous, openly asking huge amount bribe, still people not understanding all these nonsenses.
    Lot of people are afraid, & not giving complaints, if complaints given ordinary people cannot face the situation,
    What to do, kevalama irrkku

  • @ramanvijayaraghavan84
    @ramanvijayaraghavan84 16 днів тому

    Panam Thane kettargal? Pinathai allava?
    Model governance?
    I won't believe this video because it's people's supportive governance not government?

  • @vmstudio1928
    @vmstudio1928 16 днів тому +1

    court ponga

  • @bharathamraju9912
    @bharathamraju9912 16 днів тому

    Dmk aatchi

  • @kantech654
    @kantech654 15 днів тому

    😂

  • @kumarsrinivasan8101
    @kumarsrinivasan8101 16 днів тому +1

    Dravidian Kumbal. 😂

  • @justiceinfo6193
    @justiceinfo6193 16 днів тому +3

    கொடுங்கோலன் ஒழிந்தால் மக்களுக்கு நன்மை

  • @balajia2971
    @balajia2971 16 днів тому

    Kevalam

  • @justiceinfo6193
    @justiceinfo6193 16 днів тому +3

    மக்களுக்கு பயன் இல்லாத போட்டோஷீட் தத்தியின் கேடுகெட்ட விளம்பர மாடல் விடியா ஆட்சி ஒழிந்தால் மக்களுக்கு நன்மை.

  • @SR-ws6zy
    @SR-ws6zy 15 днів тому

    Ella thevitiya payalum eptithan erukkanuga