செல்போனுக்கு ரூ16000 கடன்.. ரூ75000 கட்ட சொல்லி மிரட்டி வசமாக சிக்கிய பஜாஜ் பைனான்ஸ் ..

Поділитися
Вставка
  • Опубліковано 20 вер 2024
  • செல்போனுக்கு ரூ16000 கடன்.. ரூ75000 கட்ட சொல்லி மிரட்டி
    வசமாக சிக்கிய பஜாஜ் பைனான்ஸ் .. சுயேட்சை எம்.எல்.ஏவின் தரமான சம்பவம்
    #bajaj #mla #puducherry #cellphone #polimernews
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #PolimerNewsLive | #LivePolimerNews | #Polimer | #TamilNews | #NewsLive | #LiveNews | #LiveTamilNews | #TamilLiveNews
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

КОМЕНТАРІ • 594

  • @prabhugentlemen9637
    @prabhugentlemen9637 4 місяці тому +685

    Personal loan மற்றும் consumer loan தரும் உரிமையை பஜாஜ் நிறுவனத்திடம் இருந்து RBI திரும்ப பெற வேண்டும்.😡😡😡😡

    • @saranraj4822
      @saranraj4822 4 місяці тому +22

      Fraud company

    • @venkadeshraja94
      @venkadeshraja94 4 місяці тому +17

      I think RBI already cancelled their Network EMI Card. Most of the Bajaj finance employees are fraud. They tried to cheat me also .

    • @rajasekarmax6462
      @rajasekarmax6462 4 місяці тому +3

      This should be taken missed premium will be added to loan amount capital and then adding intrest to it really nightmare for all middle class peot

  • @aranganathan5887
    @aranganathan5887 4 місяці тому +223

    நல்ல எம்எல்ஏ என்ற காரணத்தினால் தான் இவர் சுயேச்சையா
    வென்றுள்ளார்
    எம்எல்ஏ அவர்களுக்கு வாழ்த்துக்கள்....

    • @murugantinger9100
      @murugantinger9100 4 місяці тому +1

      மக்கள. க்கான MLA நீடூடி வாழ்க

  • @sakthimanasu1635
    @sakthimanasu1635 4 місяці тому +636

    இப்படி ஓரு MLA எங்களுக்கு இல்லை.....😢😢😢😢 பொள்ளாச்சி 😢😢😢😢

    • @MR-rr8mp
      @MR-rr8mp 4 місяці тому +19

      நல்ல சுயேட்சை வேட்பாளர் ku vote potu irrkanum

    • @amuthavelan
      @amuthavelan 4 місяці тому +5

      Unmaithaan nanum pollachi kaaran thaan

    • @vasanthangk
      @vasanthangk 4 місяці тому +5

      DMK ku podunga😂

    • @Ambalaththaan
      @Ambalaththaan 4 місяці тому +4

      நானும் பொள்ளாச்சி தான். கடன் வாங்கினால் திரும்ப கட்ட வேண்டும். கட்டவில்லையென்றால் கடன் கொடுத்தவன் கொஞ்சுவானா? அநியாய வட்டிக்கு ஒத்துக்கொண்டு தானே கடன் வாங்குனங்க??
      ​@@amuthavelan

    • @amuthavelan
      @amuthavelan 4 місяці тому +3

      Mr @Ambalaththaan Vatti evlo irunthalum intha amount epdi varum? Fine charges , vattiku vatti ithellam antha lady ku avanga solirkamaataanga

  • @amar8796
    @amar8796 4 місяці тому +143

    இது உண்மை இது மோசமான நிறுவனம் Reserve Bank இந்த நிறுவனத்தை மூட வேண்டும்

  • @ecrbala6395
    @ecrbala6395 4 місяці тому +206

    பாலிமர் நியூஸ் சேனலுக்கு மிக்க நன்றி தயவுசெய்து அதிகமாக பகிரவும் இந்த பஜாஜ் பைனான்ஸ் RBI தடை செய்ய வேண்டும்

    • @murugantinger9100
      @murugantinger9100 4 місяці тому +4

      மக்கள் புறக்கணித்தாலே போதும்

  • @srinisubramanian2954
    @srinisubramanian2954 4 місяці тому +297

    இந்த நிறுவனத்தை தடை செய்ய வேண்டும் ஆர்பிஐ

  • @Ravi-oj1ny
    @Ravi-oj1ny 4 місяці тому +480

    நேர்மையான எம்எல்ஏ நேரு வாழ்க

    • @GS-ej1jo
      @GS-ej1jo 4 місяці тому +3

      ஏழை பங்காளன் வாழ்க

    • @yarobala7863
      @yarobala7863 4 місяці тому

      😂😂😂😂😂

  • @TonyStark4Ever
    @TonyStark4Ever 4 місяці тому +82

    MLA Sir வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @ramsankar7642
    @ramsankar7642 4 місяці тому +14

    எனக்கும்‌ இப்படிதான்‌ 5ம் தேதி 5000கட்ட வேண்டும்.5ம் தேதி திங்கள் கிழமை பணம் போட்டேன் 600 சேரத்து எடுத்தனர்.கேட்டதுக்கு night 12manikku நாங்க பணம் எடுப்போம்.உங்க account laஇரவு பணம்‌ இல்லை என்றனர்.நான்‌இது எல்லாம்‌ தெரியாதவனிடம்‌வச்சுக்கோ neft bank hoursla மட்டும்‌ நடக்கும்.600 returnஆகலன னா இனிமேல் பணம்‌கட்ட மாட்டேன்‌கோர்ட்ல பார்த்துக்கலாம்‌னு சொன்னேன்.call cutபண்ணினவுடன் பணம் வந்து விட்டது

  • @SrinivasanJagannsthan-kq1ks
    @SrinivasanJagannsthan-kq1ks 4 місяці тому +615

    நம்பர் 1 பிராடு நிறுவனம் பஜாஜ் பைனான்ஸ்

  • @velmurugan2023
    @velmurugan2023 4 місяці тому +43

    காவல்துறை ஆணையர் என்று மிரட்டிய அந்த பெண் ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க படுமா?

  • @vrchandrasekaran56
    @vrchandrasekaran56 4 місяці тому +154

    எல்லோருடைய கடனும் தள்ளுபடி செய்திருக்க வேண்டும். சுயேச்சை சட்ட மன்ற உறுப்பினருக்கு வாழ்த்துக்கள். ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  • @infotainment_360
    @infotainment_360 4 місяці тому +36

    மக்களுக்கு பஜாஜ் finance போன்ற கொள்ளை கும்பலை பற்றி விழிப்புணர்வு வேண்டும். அப்போதைக்கு பொருள் வாங்கினால் போதும் என்ற எண்ணமே இந்த விலைவுக்கு காரணம்.

  • @gunasekaran5319
    @gunasekaran5319 4 місяці тому +57

    இதற்கு ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும் 🤔 லைசென்ஸ் கேன்சல் செய்ய வேண்டும் 🤔😤

  • @ananduday9559
    @ananduday9559 4 місяці тому +116

    கண்டிப்பாக பஜாஜ் பைனான்ஸ் தடை செய்ய வேண்டும்

  • @rkaliens1991
    @rkaliens1991 4 місяці тому +174

    16000 பஜாஜ் பைனான்ஸ் மூலம் செல்போன் வாங்கியதற்கு வட்டி Apple iPhone அளவுக்கு போட்டு வச்சிருக்கான்

    • @keralalotteryvstnsk758
      @keralalotteryvstnsk758 4 місяці тому +5

      😂😂😂 apdithan ya poduvanga

    • @quizanswer23
      @quizanswer23 4 місяці тому +3

      உண்ணும் இல்ல, இவ ஐபோன் வாங்க வட்டி போடுறாங்க 😂

    • @suriyaprakash2745
      @suriyaprakash2745 4 місяці тому +6

      Avanukku Android kuduthutt ivan i phone vanga try panran

  • @BSGFlims
    @BSGFlims 4 місяці тому +34

    உண்மையிலே மோசமான பஜாஜ் பைனான்ஸ் இந்த மாதிரி எனக்கு நடந்திருக்கு

  • @haridass5453
    @haridass5453 4 місяці тому +21

    இன்னும் RBI எவ்வளவு நாள் தான் இது போன்றவற்றை வேடிக்கை பார்க்கும் என்று தெரியவில்லை...

  • @veerasekaran7829
    @veerasekaran7829 4 місяці тому +39

    Congratulations MLA Sir🎉

  • @thehonestman613
    @thehonestman613 4 місяці тому +44

    வட்டிக்கு பொருள் வாங்கும் முன் நன்றாக யோசிக்க வேண்டும் பல குடும்ப தலைவிகள் இது போன்ற வட்டிலும் குழு பணம் வாங்கியும் அதை சரிவர கட்ட முடியாமல் தற்கொலை செய்து கொள்கிறார்கள்

  • @giramathu_venkat
    @giramathu_venkat 4 місяці тому +50

    தரமான சம்பவம்

  • @mathanlakshmi
    @mathanlakshmi 4 місяці тому +13

    ஏழைகளின் வாழ்க்கையை அளிக்கும் இந்த நிறுவனம் தேவை இல்லை.....

  • @AjithKumar-yv6tx
    @AjithKumar-yv6tx 4 місяці тому +23

    மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் ரிசர்வ் வங்கி பஜாஜ் உரிமத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்

  • @vnstudio123
    @vnstudio123 4 місяці тому +48

    First இந்த கம்பெனியை அடிச்சு ஓட விடுங்க....

  • @prabupk1724
    @prabupk1724 4 місяці тому +54

    31% குறைந்த வட்டி மட்டுமே..
    அணுகவும்.. பூர்வீக மொபைல் 😂😂😂

  • @suphashp4007
    @suphashp4007 4 місяці тому +31

    தடை செய் தடை செய் பல பேர் தாழி அறுப் படுகிறது.

  • @sriramece4831
    @sriramece4831 4 місяці тому +16

    தேவைஇல்லாத செலவுகளை நடுத்தர மக்கள் தவிர்ப்பது நல்லது

  • @CSCSCS567
    @CSCSCS567 4 місяці тому +68

    இந்த வீடியோவை பார்த்த விஜய் மல்லையா தான் வாங்கின ஒரு லட்சம் கோடியை உடனே அரசுக்கு செலுத்தினார் 😂😂

    • @Potter4545
      @Potter4545 4 місяці тому +3

      Bro avanoda indian property elam. Government eduthukitaha

    • @SureshSuresh-ne4su
      @SureshSuresh-ne4su 4 місяці тому +1

      சகோதரா...விஜய் மல்லையா சொத்துக்களை அரசு ஏலமிட்டது.... கொஞ்சம் விவராமாக மாறுங்க

    • @Ambalaththaan
      @Ambalaththaan 4 місяці тому

      ​@@SureshSuresh-ne4suஅதெப்படி தல. கொத்தடிமைகளுக்கு அதெல்லாம் தெரியாது.

    • @revanth404
      @revanth404 4 місяці тому

      ​@@Potter45456000 Kodi kita kadan iruku eduthathu poga

  • @veedioview
    @veedioview 4 місяці тому +22

    Why can't RBIi set a max limit?...16K becomes 75k it is ridiculous...

    • @azhageshm6768
      @azhageshm6768 4 місяці тому

      As if they don't know what they are doing, if someone is not setting such limit they are also supporting them, such a ridiculous system

  • @sasikumaren8731
    @sasikumaren8731 4 місяці тому +32

    அதுக்கு எதுக்கு டா ஏவல்துறையினர் கூப்பிடுகிறான்கள்

  • @subramanianthevar492
    @subramanianthevar492 4 місяці тому +9

    இது போன்ற மோசடி நிறுவனங்கள் மூடப்பட வேண்டும். செய்யுமா அரசு.

  • @rgladson9544
    @rgladson9544 4 місяці тому +2

    நிறுவனம் செய்தது தவறு, என்றாலும், குடும்ப சூழ்நிலைக்கேற்ப, பொருட்கள் வாங்கணும்.

  • @amaladhanavel1989
    @amaladhanavel1989 4 місяці тому +3

    நான் ஒரு ஆட்டோ டிரைவர் பஜாஜ் பைனான்ஸ் ஆட்டோ எடுத்தேன் வட்டி மேல வட்டி தொ என் லைஃப் போச்சு😢😢 இந்த மாதிரி போராட்டம் சென்னையில் நடந்தா நல்லா இருக்கும்

    • @As-ub8no
      @As-ub8no Місяць тому

      Enaku auto ottanumnu rmba naal aasai
      Auto otti kathukka driving school irukka

  • @smilesyrups8175
    @smilesyrups8175 4 місяці тому +10

    Ithai pola ,அனைத்து MLA க்களும் மக்களுக்கு உதவினால் நல்லா இருக்கும் தொகுதி

  • @PrajanGamingYT
    @PrajanGamingYT 4 місяці тому +24

    Due amount ₹ 4500 Penalty ₹ 3000😢

    • @rajiasvlog8397
      @rajiasvlog8397 4 місяці тому +3

      Yes nangalum antha list la undu.1580ku monthly 5000 poguthu bro

    • @Ambalaththaan
      @Ambalaththaan 4 місяці тому +2

      அதற்கு சரியாக கட்ட வேண்டும். Penality எல்லாம் தெரிந்து தானே கடன் வாங்குநீங்க?

    • @thinkmakerr
      @thinkmakerr 3 місяці тому

      ​@@Ambalaththaanyow yaaruya ne lusu maari yellaa pakkamum comments panitu irukinga , adhukunu 16000 ku 75000 ah idhuku neenga vera support , yen andha company employee ah neenga 😂😂😂

  • @blackwolfmay31
    @blackwolfmay31 4 місяці тому +10

    MLA அவர்களுக்கு நன்றிகள் ❤❤❤❤❤

  • @balabala-kc3rb
    @balabala-kc3rb 4 місяці тому +6

    எனக் கொரு சந்தேகம் ... பஜாஜ் பைனான்ஸ்க் கும் | பஜாஜ் பைக் கம்பெனியும் ஒரே நபருடைய தா ... அப்படி ஒரே நபரு டையதென்றால் .... இனி அந்த கம்பெனி பைக்குகளை வாங்காமல் ... நிறுத்திக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன்

    • @weqge2cy
      @weqge2cy 4 місяці тому +1

      எல்லாம் ஒரே ஆளு தான்

  • @Just_In-km5hr
    @Just_In-km5hr 4 місяці тому +7

    வாகனங்களில் காவல் மருத்துவர் வக்கீல் போன்ற அடையாளம் பெயர் நீக்க கடுமை கடுமை என்று சொல்றீங்க... இந்த மாதிரியான மிரட்டும் நிறுவன ஆட்களை என்ன செய்ய போகிறது நாடு... இதற்கான தைரியம் ஏழ்மை எளிய ஆட்கள் மீது மிரட்டலுக்கும் பெண்களை படுக்க அழிக்க பயன்படுத்த அனுமதி ஏன்...?

  • @NaNgUnErI507
    @NaNgUnErI507 4 місяці тому

    நடுத்தர வர்க்கத்தின் வேண்டுகோள் திருநெல்வேலியில் அமைந்துள்ள பஜாஜ் பைனான்ஸ் இது போல் தட்டி கேட்டால் மனம் நிம்மதி அடையும் எனக்கு மட்டுமல்ல திருநெல்வேலி அனைத்து பகுதி மக்களுக்கும்

  • @murugapathy3074
    @murugapathy3074 4 місяці тому +22

    Emi very dangerous 😊😊

  • @MohanSubramani-cb1rl
    @MohanSubramani-cb1rl 4 місяці тому +10

    குடும்ப சூழ்நிலையோட போன் முக்கியம் அதனால் தான் இந்த பிரச்சனை

    • @AryanAarib
      @AryanAarib 4 місяці тому

      இப்போ அப்படி சொல்ல முடியாது. ஏன்னா இப்போ ஃபோன் அத்தியாவசியம் ஆய்ருசு. நீங்க ஒரு தள்ளு வண்டி ல கடை வெச்சலு உங்களுக்கு ஃபோன் வெனும்

  • @Mohanraj-on8ft
    @Mohanraj-on8ft 4 місяці тому +2

    யாரும் பஜாஜ் லோன் எடுக்க வேண்டாம். நான் 22 தேதி தவணை முறையில் போன் வாங்கினேன்.இப்பொது 9 நாட்களில் முதல் தவணை கட்ட சொல்லறாங்க. போய் கேட்டதுக்கு 25 தேதிக்கு மேல எடுத்தாதான் அதுக்கு அடுத்த மாசம் வருமாம்.போன் விவோ 5ஜி,15,500 உன்மை விலை. பஜாஜ் பைனான்ஸ்-ல மொத்தமா 6 மாசத்துக்கு 21,500 வருது. இத போன் வாங்கும்போதே மொத்தமா சொல்ல மாட்டாங்க. 😢பணம் இல்லாம தான் தவணைல வாங்குறாங்க. இவ்ளோ வட்டி போட்ட என்ன பண்றது

  • @keralalotteryvstnsk758
    @keralalotteryvstnsk758 4 місяці тому +10

    Mla kku valthukkal... Nandri

  • @karthikarthi8782
    @karthikarthi8782 4 місяці тому +6

    Public stranger support Thanks

  • @quizanswer23
    @quizanswer23 4 місяці тому +12

    நல்ல வேலை பிஜேபி இல்ல.. பிஜேபி இருந்தா இன்னும் பணம் வேணும் கேட்டுரூபான் 😂😂😂😂

  • @makethelaw
    @makethelaw 4 місяці тому +3

    தனி நபர் வட்டி ஒழிப்பு சட்டம் மற்றும் தனியார் நிறுவன வட்டி ஒழிப்பு சட்டம் இயற்ற வேண்டும்

  • @chillnanba4282
    @chillnanba4282 4 місяці тому +10

    பஜாஜ் பைனான்ஸ் தடை செய்யணும்

  • @mahaprabu97channel
    @mahaprabu97channel 4 місяці тому +3

    எங்களையும் பஜாஜ் பைனான்ஸ் 16 ஆயிரத்துக்கு 50,000 கட்ட சொல்றாங்க🎉❤

  • @lordshivashorts6308
    @lordshivashorts6308 4 місяці тому +2

    yes my relative got 1,00000 rs personal loan in bajajj for three years he is innocent he don't know what is interest perstemtage But interest Percentage is 47% , for three years the amount whoud be double, but during corona lockdown he didn't pay emi by central government 4 months concession but bajaj interest for these months four months are 5700(emi)+5700(interest)+5700(penalty)=17100*4=68,500 , extra charges check bounce= 6000, another late payment fee= 20000 for 1 lakhs (get only 90000) but paid 3 lankshs😣😣 these is situation of our india, bajaj only focus innocents and uneducatives and collect money like rowdys 🤥

  • @nandakumarnanda9661
    @nandakumarnanda9661 4 місяці тому +21

    பஜாஜ் பைனான்ஸை தடை செய்ய வேண்டும்

  • @rajesht8147
    @rajesht8147 4 місяці тому +2

    நான் கொரண காலத்தில் கடைசி டீவ் வெறும் 1450 ku மொத்தம் என்பதாயிரம் போட்டு இருக்கிறார்க்கள் முனு வருஷமா தினமும் சென்னை லாயர் பேசுறேன் போலீஸ் பேசுறேன் கமிஷனர் பேசுறேன் னு தினமும் ஹிந்தி பாய்ஸ் வைச்சுட்டு முனு வருஷமா மிரட்டல் அரை மணீ நேரத்தில் கட்டலனைா அரஸ்ட் பன்னுவோம் னு மிரட்டல் சென்னை அட்வகேட் பேசுறேன்னு தினமுன் டெலிகாலர்பெண் மற்றும் ஹிந்தி பாய் கால் இதில் வாரத்ததை வேறு சாகு என்ன சாப்பிடுற னு கெட்ட வார்த்தை வேறு கடைசியில் வீட்டின் பெண்கனள அனுப்பு என்றூ பேசினார்கள் ஒரு தவனைக்கு இத்தனை பிரச்சனை என்பதாயிரம் எனக்கு😢

  • @KrishnaKrishna-rj7pc
    @KrishnaKrishna-rj7pc 4 місяці тому +1

    கடன் விண்ணப்பத்தின் ஜெராக்ஸ் பார்த்தால் தான் உண்மை தெரியும் !

  • @jagadishsundar5558
    @jagadishsundar5558 4 місяці тому +14

    Worst finance Bajaj Finance

  • @boxwillunbox
    @boxwillunbox 4 місяці тому +1

    இதன் அடுத்த இடத பிடிக்கும் அடம் பிடிக்கும் idfc க் வாழ்த்துக்கள்

  • @வெல்வோம்-ங4ட
    @வெல்வோம்-ங4ட 4 місяці тому

    மக்களுக்கு குரல் கொடுக்கும் MLA அடுத்த cm ஆக வரவேண்டும் வாழ்த்துக்கள்

  • @pandirajan8386
    @pandirajan8386 4 місяці тому +1

    Every day torcher.....with different mobile numbers close the company permanently

  • @RRBIKESSince-1983
    @RRBIKESSince-1983 4 місяці тому

    காவல்துறை, உள்ளே என்ன செய்து கொண்டு இருக்கிறது.
    தவறாக பேசிய ஊழியரை என்ன செய்தது, காவல் துறை, சட்டத்துறை, நீதித்துறை

  • @hondabike2011
    @hondabike2011 4 місяці тому +15

    இஎம்ஐ இ எம் ஐ கட்டளை எவனா வீட்டுக்கு வந்தா பெட்ரோல் ஊத்தி கொளுத்துங்கடா

    • @Ambalaththaan
      @Ambalaththaan 4 місяці тому +1

      பிறகு எதற்கு கடன் வாங்க வேண்டும்? கடன் கொடுத்தவன் கேட்காமல் என்ன செய்யவேண்டும் என்று நினைக்கிறீர்கள்

    • @venkivisual9572
      @venkivisual9572 4 місяці тому

      Nega yaru sir finance business panuringala yela comments layum poitu reply panuringa​@@Ambalaththaan

    • @Ambalaththaan
      @Ambalaththaan 4 місяці тому

      @@venkivisual9572 இல்லை தல. அது பாவக்காசு. இருந்தாலும் கடன் வாங்கினால் திரும்ப கட்டி தான் ஆக வேண்டும்.

    • @venkivisual9572
      @venkivisual9572 4 місяці тому

      @@Ambalaththaan na ilanu Sola la asaluku mela interest katita kandipa repay pananuma Inga pathi Peru apditha katitu irukanga

    • @Ambalaththaan
      @Ambalaththaan 4 місяці тому

      @@venkivisual9572 bro how it works is if we fail to pay an EMI they charge too much as fine. If we fail multiple EMI, then calculate it. Vehicle loan kattalai na vehicle eduthutu poiduvanga. But personal loan kattalai na automatic ah pending amount athikam aagitte pogum. Idhan logic.

  • @blackbullride
    @blackbullride 4 місяці тому +10

    😢 government ean avangala Bajai finserve office licence cancel panni arrest pannala...

    • @Dhanajcheziyan.c
      @Dhanajcheziyan.c 4 місяці тому +2

      Sareya keevi super anna

    • @rawmeowsu2863
      @rawmeowsu2863 4 місяці тому

      அவன் எல்லாத்தையும் சொல்லித்தான் லோன் கொடுக்குறான்..இந்த முட்டாள் மக்கள் சரியான நேரத்துக்கு தவணைத்தொகை செலுத்தாமல் விட்டுவிட்டு அப்புறம் குத்துதே குடையுதேனு கத்த வேண்டியது...கடனுக்கு பணம் வாங்கினால் சரியான நேரத்தில் அதை திருப்பிச் செலுத்த வேண்டும் என்ற எண்ணம் இல்லை சில மக்களுக்கு..

  • @sivasivan1256
    @sivasivan1256 4 місяці тому +3

    எல்லா ஊரிலும் இது நடந்து கொண்டிருக்கிறது..
    மங்களூரிலிருந்து Head office பேசிறோம்...Civil case என்று மிரட்டல் பல முறை நடந்துள்ளது...
    பல
    நண்பர்களுக்கு...

  • @RameshRaa-uf6kz
    @RameshRaa-uf6kz 4 місяці тому +1

    உடனடியாக இந்த நிறுவனத்தை தடை செய்யுங்க... குண்டர்களை வைத்து வசூல் வேட்டை பண்றானுங்க

  • @NaveenKumar-vo7tk
    @NaveenKumar-vo7tk 4 місяці тому

    நான் பாஜாஜ்க்கு ஆதரவாக பேசவில்லை... ஆனால் கடன் வாங்கி 17000 த்திற்கு கைபேசி வாங்கியே ஆக வேண்டுமா... 5000 / 6000 த்திற்கே ஆன்டுராய்டு கைபேசிகள் கிடைக்கின்றதே...

  • @PONDICHERRY_TEMPLE
    @PONDICHERRY_TEMPLE 4 місяці тому

    ஏகப்பட்ட நபரை ஏமாற்றி வருகிறார்கள்.நான் பணம் கட்டியும் NOC தரவில்லை

  • @EzhuTamizha
    @EzhuTamizha 4 місяці тому +3

    First , அப்படி கடன் வாங்கி Phone வாங்க வேண்டிய அவசியம் என்ன ?. One of the worst Finance

  • @saravanank414
    @saravanank414 4 місяці тому +11

    Nehru sir supet

  • @smartbuddy1364
    @smartbuddy1364 4 місяці тому +2

    16,000 Loan வாங்குனப்போ சொகமா இருந்துச்சோ 😂😂😂

  • @Megalaskitchen
    @Megalaskitchen 4 місяці тому +1

    Bajaj finance தடை செய்ய வேண்டும்

  • @VaineshKadhar
    @VaineshKadhar 4 місяці тому +2

    Na ipadi thanga Tvs la personal loan vangunen. Vanguna amount 30500 nu sonnanga aana account la erunadhu 28000 something adhuku maasam 1245 katanum 36 maasam. Maasam 1245 katanum oru vela 3aam thedhi account la illana adhuku fine 650 adhulayum account la amount kammiya irundha 295 pudichikuvanga adhukaparam 10 thedhiku mela aala anupi 1245+650 vankitu than viduvanga. 3 am thedhiye namma 11 maniki mela andha account ku panam potalum etuthuka matanunga. So please yarum thayavu senji personal loangura pathala kulila vizhundhuradhinga

  • @hoppes979
    @hoppes979 4 місяці тому +9

    கடன் வாங்கி போன் வாங்கணுமா

    • @daniel.dofficial9747
      @daniel.dofficial9747 4 місяці тому +1

      அதெல்லாம் நமக்கு எதுக்கு.. அது அவங்க விருப்பம்..

  • @anandbabu4277
    @anandbabu4277 4 місяці тому +5

    MLA வா.... அதான பார்த்த சுயேச்சை MLA 🎉🎉🎉🎉

  • @Sankariaru
    @Sankariaru 4 місяці тому +15

    Bajaj finance total sakanum

  • @atchayaatchu979
    @atchayaatchu979 4 місяці тому +1

    Nanu bajaj finserv la appliance yeduthea enaku due date 2 every month but na one month advance uh kattuna amount so anikila irunthu enaku 27 date laye bajaj la irunthu ph vanthurum psychological torture pnuvanga nanu thiti parthuta 2 thana enoda due date nu athuku nenga amount kattura vara ipdi tha phone varum nu thimira bathil solluvangaa nanu solli parthuta mudilla..... Any lawyers iruntha opinion sollunga

  • @sivadon4409
    @sivadon4409 4 місяці тому +1

    I've also experienced so many times

  • @tamiljayakumar8091
    @tamiljayakumar8091 4 місяці тому

    இப்படி தா ஏமாற்றுகிறது இந்த நிறுவனம் எங்களுக்கு இது போல MLA இல்லையே

  • @muhamedhussain1928
    @muhamedhussain1928 4 місяці тому

    இப்போ என்னாச்சு!
    வட்டி கான்செல் ஆச்சா இல்லை யா?!😮

  • @s.a.tirumalai
    @s.a.tirumalai 4 місяці тому +1

    Really appreciate the M.L.A for helping the public

  • @thiyagarajanarumugam5555
    @thiyagarajanarumugam5555 4 місяці тому

    Great 👍 👌 👍 Great Polimer News, Great The MLA, Spread the news for Awareness

  • @suphashp4007
    @suphashp4007 4 місяці тому +2

    Unmai unmai

  • @nirmala.r9663
    @nirmala.r9663 4 місяці тому +1

    எந்த பைனான்ஸ் இருந்தாலும் சரி மக்கள் மக்கள் அவங்களோட அக்கவுண்ட்ல கொஞ்சமாவது காசு வைத்து கடன் வாங்கணும் நீங்க சம்பாதிச்சு தான் கடன் கட்டணம் கஷ்டம் அதனால மக்கள் தயவு செய்து அக்கவுண்ட்ல கொஞ்சம் காசு சேர்த்து வச்சு கடன் வாங்கணும்

  • @mosquesintamilnadu557
    @mosquesintamilnadu557 4 місяці тому +1

    மோடியின் பாதுகாப்பு இருக்கு

  • @yogah2305
    @yogah2305 4 місяці тому

    இப்படி லோன் வாங்கி ஆடம்பர செல்போன் வாங்கியே ஆகனுமா.

  • @arunmanikandan7056
    @arunmanikandan7056 4 місяці тому +3

    மக்களின் அருமையான செயல் 👏

  • @adummayil
    @adummayil 4 місяці тому +4

    This finance people very cruel without any justice.

  • @gunal4660
    @gunal4660 4 місяці тому +2

    BAN 🤬bajaj loans

  • @PraveenKumar-sv7mo
    @PraveenKumar-sv7mo 3 місяці тому

    Feeling very happy for such a great MLA who is there in these scam politics

  • @nonamechannel2323
    @nonamechannel2323 3 місяці тому

    Mass 🎉

  • @vijayasarathi7510
    @vijayasarathi7510 4 місяці тому +3

    I am advocate, I suffer lot from bajaj fin

    • @Ambalaththaan
      @Ambalaththaan 4 місяці тому +1

      If you guys are not ready to repay, then why u r getting loans.

    • @atchayaatchu979
      @atchayaatchu979 4 місяці тому

      ​@@Ambalaththaan they torture people before loan due date for advance payment

  • @sudhakarthi4365
    @sudhakarthi4365 4 місяці тому

    மக்களுக்காக வேலை செய்யும் நல்ல MLA பாராட்டுக்கள் 🎉

  • @raghuraman9614
    @raghuraman9614 4 місяці тому +1

    My humble advice to public is don't go for finance companies. Purchase the product from your savings and you can get discount from the seller. Don't do online shopping also

  • @panneerads4983
    @panneerads4983 4 місяці тому +1

    Super good....

  • @rajaycw4040
    @rajaycw4040 4 місяці тому +9

    Super sir ... பஜாஜ் கம்முநடிகள்ள விடாதிக சார்...

  • @HariHaran-hz9zu
    @HariHaran-hz9zu 4 місяці тому +4

    Best MLA

  • @SELVAKUMAR-mp1fb
    @SELVAKUMAR-mp1fb 4 місяці тому

    இந்த நிறுவனத்தில் வாகனம் கடன் கட்டினால் கூட கடன் முடீயும் போது அசல் இவ்வளவு வட்டி இவ்வளவு என்று வன்டியை எடுத்து சென்று இருக்கும் spare parts கழட்டி விடுவார்கள் எச்சரிக்கை?

  • @Varshikaloshithavlog2315
    @Varshikaloshithavlog2315 4 місяці тому

    Super sir

  • @deedeedd9352
    @deedeedd9352 4 місяці тому +2

    Emi awareness illathavanga don't get loans from any finance or bank

    • @Shakuni2001
      @Shakuni2001 4 місяці тому +1

      Yes you are right ✅️

  • @spokesofmusic9299
    @spokesofmusic9299 4 місяці тому

    நம்மூர்க்காரரு அருவாள எடுத்து பஜாஜ் அல்லயன்ஸ் கம்பெனில ஒரு கொத்து கொத்துனாப்ல அவனுங்க ஆபிஸ காலிபண்ணிட்டு போய்ட்டானுங்க... 😂. கம்பம் தேனிமாவட்டம்

  • @prabhakaranprabhakaran1729
    @prabhakaranprabhakaran1729 4 місяці тому

    Super

  • @jj-kn6gq
    @jj-kn6gq 3 місяці тому

    Great m l a

  • @karthikhdn-sp1oq
    @karthikhdn-sp1oq 4 місяці тому

    👍👍👍👍👍👍

  • @bgkaviyarasan210
    @bgkaviyarasan210 4 місяці тому

    கடிவாளம் தேவை.. நல்ல சம்பவம்...