தி.நகரில் போலீசாரால் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம் - உறுதியான உண்மை.. அச்சத்தில் சென்னை வாசிகள்

Поділитися
Вставка
  • Опубліковано 15 тра 2024
  • #chennai | #police | #tnagar
    தி.நகரில் போலீசாரால் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம் - உறுதியான உண்மை.. அச்சத்தில் சென்னை வாசிகள்
    சென்னையில், இரு காவலர்களால் அரங்கேற்றப்பட்டிருக்கும் பணப்பறிப்புச் சம்பவம், சென்னைவாசிகளை கதி கலங்கச் செய்திருக்கும் நிலையில், இது குறித்து விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்...
    சென்னை புதுப்பேட்டையை சேர்ந்தவர் சித்திக்... தயிர் வியாபாரியான இவர், கடந்த 9 ஆம் தேதி சென்னை, கீழ்பாக்கத்தில் உள்ள தனியார் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம்மில் 35 ஆயிரம் ரூபாய் பணத்தை டெபாசிட் செய்ய வந்திருக்கிறார்....
    அப்போது, கையில் வாக்கி டாக்கியுடன் அங்கு நின்று கொண்டிருந்த காவலர் ஒருவர், சித்திக்கை அழைத்து சந்தேகத்தின் பேரில் சோதனை செய்த நிலையில், அவர் கையில் வைத்திருக்கும் பணத்தின் மீது சந்தேகம் இருப்பதாக கூறி பறித்துச் சென்றிருக்கிறார்...
    கணப்பொழுதில் அரங்கேறிய இந்த சம்பவத்தால் அதிர்ச்சிக்குள்ளாகி குழப்பத்தில் இருந்த சித்திக் இது குறித்து கீழ்பாக்கம் காவல்நிலையத்தில் புகாரளித்த நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்....
    முதலில், சித்திக்கிடம் பணப்பறிப்பில் ஈடுபட்டது காவலர் தானா என சந்தேகம் கொண்டு, சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவிகளை கைப்பற்றி ஆய்வு செய்த போலீசார், சித்திக்கிடம் பணப்பறிப்பில் ஈடுபட்ட நபர் போக்குவரத்து காவலர் உடையில் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்...
    விசாரணையில், பணப்பறிப்பில் ஈடுபட்டது ஐ.சி.எஃப் காவல்நிலையத்தின் போக்குவரத்து பிரிவில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வரும் ராமமூர்த்தி என்பதை போலீசார் கண்டுபிடித்த நிலையில் , அவரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்...
    வேலியே பயிரை மேய்ந்த கதையாய், காவலரின் இந்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதே போல் கடந்த 7 ஆம் தேதி சென்னை. தி.நகரில் ஒரு சம்பவம் நடந்திருப்பது வெளிச்சத்திற்கு வந்தது...
    ஜி.என்.செட்டி சாலையில் செயல்பட்டு வரும் தனியார் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம்மில் இதே சம்பவம் அரங்கேறியிருக்கிறது...
    கார்மென்ட் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் அர்ஷத் என்ற இளைஞர் தன் உரிமையாளர் சொன்னதின் பேரில் 50 ஆயிரம் ரூபாய் பணத்தை ஏ.டி.எம்மில் டெபாசிட் செய்ய வந்திருக்கிறார்...
    கீழ்பாக்கம் சம்பவத்தை போலவே அங்கு போலீஸ் சீருடையில் நின்று கொண்டிருந்த காவலர் ஒருவர், அர்ஷத்தை அழைத்து கையில் இருப்பது ஹவாலா பணமா? எனக்கூறி கிடுக்குப்பிடி கேள்விகளை தொடுத்த நிலையில், இளைஞரை மிரட்டி 50 ஆயிரம் ரூபாய் பணத்தை பறித்துச் சென்றிருக்கிறார்...
    உடனே, தனது உரிமையாளருக்கு அர்ஷத் தகவல் தெரிவித்த நிலையில், போலீசில் புகாரளிக்கப்பட்டது... விசாரணையில், தேனாம்பேட்டை காவல்நிலையத்தின் குற்றப்பிரிவில் பணிபுரிந்து வந்த காவலர் ராகுல் பணப்பறிப்பில் ஈடுபட்டது தெரியவர அவரை பணியிடை நீக்கம் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்...
    சாமானிய மக்களின் அரணாண.... போலீசாராலேயே அரங்கேற்றப்பட்டிருக்கும் இந்த இரு சம்பவங்கள், சென்னைவாசிகளை கதி கலங்கச் செய்துள்ளது...
    Uploaded On 17.05.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

КОМЕНТАРІ • 647

  • @user-00034
    @user-00034 Місяць тому +205

    திமுகவிற்கு வாக்களித்து வெற்றி பெற வைத்த மக்களுக்கு விடியல் கிடைத்து விட்டது💦💦💦

    • @TheGnanaprakasham
      @TheGnanaprakasham Місяць тому +2

      The report states that action has been taken, unlike BRIJ BUSHAN, or Manipur, or Thuthukudi, Fenix and Jabaraj, Open your eyes and mind if you can......

    • @user-00034
      @user-00034 Місяць тому

      @@TheGnanaprakasham பாஜக மனிதகுல எதிரி திமுக தமிழினத்தின் துரோகி......
      தூத்துக்குடியில் நடந்தேறிய படுகொலை நிகழ்த்தியவர்கள் மீது இதுவரை நடவடிக்கை இல்லை ஆனால் பதவி உயர்வு மட்டும் கிடைத்துள்ளது, சாத்தான்குளம் லாக் அப் மரணம் அதனைப் போன்று இந்த ஆட்சியில் பலர் இறந்து இருக்கிறார்கள்..... 🤦‍♂️

    • @theman6096
      @theman6096 Місяць тому +2

      😂😂😂😂😂 சாவட்டும் விடுங்க 😂😂😂😂

    • @prashanthc8135
      @prashanthc8135 28 днів тому

      DMK suniya ombala na thookam varathu. Naaiyeee

    • @EriOliyanVaenthi
      @EriOliyanVaenthi 27 днів тому

      அட பைத்தியம் திமுக விற்கு இதில் என்ன லிங்க். யார் வந்தாலும் காவல் துறை இப்படி தான் இருக்கும்

  • @aprilfool3240
    @aprilfool3240 Місяць тому +306

    ஆக...எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாத ஆட்சி...திராவிட மாடல் ஆட்சி

    • @TheGnanaprakasham
      @TheGnanaprakasham Місяць тому +2

      The report states that action has been taken, unlike BRIJ BUSHAN, or Manipur, or Thuthukudi, Fenix and Jabaraj, Open your eyes and mind if you can......

    • @NewVip-hu9bl
      @NewVip-hu9bl Місяць тому +4

      Super nice arumayi 👍

    • @rajasekara23
      @rajasekara23 Місяць тому +12

      @@TheGnanaprakasham apa ena kovam....sari do you live in tamilnadu?? have seen how easily we get drugs now?? from past three years kundas , drugs have increased badly...hope you open your eyes and mind too

    • @svrubberstamps
      @svrubberstamps Місяць тому +13

      @@TheGnanaprakasham ஏய் நீ குருமா வளவன் ஆளு தானே மூதேவி சொல்லு

    • @prasanthreddy9563
      @prasanthreddy9563 Місяць тому +2

      😂

  • @umabalaji3120
    @umabalaji3120 Місяць тому +157

    சட்டங்கள் கடுமையானால் குற்றங்கள் குறையும் இவர்கள் மீது நடவடிக்கையே எடுக்க மாட்டார்கள். அப்படியே எடுத்தாலும் துறை மாற்றம் மட்டுமே நிகழும்.

    • @mathanarmstrong808
      @mathanarmstrong808 Місяць тому +4

      உண்மை😢

    • @musicmate793
      @musicmate793 Місяць тому +6

      கேவலமா ஆட்சியில் ஆட்சி மாற்றம்

    • @rameshd5421
      @rameshd5421 Місяць тому +3

      காத்திருப்போர் பட்டியல் அல்லது ஆயுதப்படைக்கு மாற்றம் அவ்வளவுதான் தண்டனை. யார் மீதும் எந்த விதமான கடும் தண்டனையும் விதிக்க மாட்டார்கள்.
      சில மாதத்திற்கு பிறகு .......

    • @umabalaji3120
      @umabalaji3120 Місяць тому +3

      @@rameshd5421 மிகவும் சரியாகச் சொன்னீர்கள்.

    • @priyArunv
      @priyArunv Місяць тому

      Sattam kadumaiyagratha vida , satam elarukum samama iruthalae periya thollaigal neengum . And stam paamra makalulu purithal orunthalae pothum .

  • @mohamedfarooqshaikdawood4909
    @mohamedfarooqshaikdawood4909 Місяць тому +67

    இப்படிபட்டர்களை வேலையிலிருந்து நீக்குவதுமட்டுமல்லாமல் எந்தஅரசு சலுகைகளும் கிடைக்காத வகையில் தடைவிதிக்கப டவேண்டும்

    • @theman6096
      @theman6096 Місяць тому +2

      சொத்துகள் பறிமுதல் செய்ய வேண்டும்.....

  • @selvamiya8661
    @selvamiya8661 Місяць тому +85

    வாழ்க ஸ்டாலின் திமுக ஆட்சி.ஒரே வீடியோவில் தமிழக காவல் துறை நாறுது

    • @TheGnanaprakasham
      @TheGnanaprakasham Місяць тому

      The report states that action has been taken, unlike BRIJ BUSHAN, or Manipur, or Thuthukudi, Fenix and Jabaraj, Open your eyes and mind if you can......

    • @veeyes99
      @veeyes99 Місяць тому +3

      @@TheGnanaprakashamcopy paste in all comments . அடேங்கப்பா என்ன கூவல்...😂

    • @govindthrajs1570
      @govindthrajs1570 Місяць тому

      ​@@TheGnanaprakashamதிமுக ஆட்சியில் 102 காவல் மரணங்கள் உங்கள் கண்ணுக்கு தெறியாது போனதேன்

    • @r.bavithra4487
      @r.bavithra4487 Місяць тому

      Yes yes ​@@veeyes99

    • @TheGnanaprakasham
      @TheGnanaprakasham 26 днів тому

      @@veeyes99 So you have read all the comments, good slowly the message will drill into your brain...............

  • @kaali000
    @kaali000 Місяць тому +95

    திராவிட மாடல் ஆட்சி இப்படிதான் இருக்கும் என்றால் நம்புங்கள்

    • @AkbarAli-fi5by
      @AkbarAli-fi5by Місяць тому +2

      அதை கண்டுபிடித்ததும் திராவிட மாடலா ஆட்சி 😂😂

    • @vasankrishnaswamy2606
      @vasankrishnaswamy2606 Місяць тому +7

      ​@@AkbarAli-fi5byநீ எதுக்கு இந்த விடியாத சுடலை ஆட்சிக்கு முட்டு கொடுக்குற

    • @dhanasekaranr3077
      @dhanasekaranr3077 Місяць тому +5

      ​@@vasankrishnaswamy2606 200 rupees. 😂😂😂

    • @TheGnanaprakasham
      @TheGnanaprakasham Місяць тому

      The report states that action has been taken, unlike BRIJ BUSHAN, or Manipur, or Thuthukudi, Fenix and Jabaraj, Open your eyes and mind if you can......

    • @VijeyanPonnuswamy
      @VijeyanPonnuswamy Місяць тому +1

      Avan padipu arive illatha thulukka kappu nai ache😅😅😅

  • @kumarsendhil7093
    @kumarsendhil7093 Місяць тому +44

    வழிபறியில் திராவிட மாடல் போலிஸ் வாழ்க வளா்க

  • @imuthukumar3640
    @imuthukumar3640 Місяць тому +51

    இதே விஷயத்தை தனிநபர் சொன்னா. பொய் கேஸ் போட்டுவிடுவார்கள்...😅😅😂😂

    • @theman6096
      @theman6096 Місяць тому +3

      கஞ்சா வழக்க்குல குண்டாஸ் தான் 😂😂😂😂

  • @sathishkongu5101
    @sathishkongu5101 Місяць тому +25

    தி மு க விற்கு வாக்கு செலுத்தியவர்கள் தயவு கூர்ந்து நீங்கள் உண்ணும் உணவு மனிதர் தின்னும் உணவா அல்ல கோபாலபுரம் மலமா என்று ஆராந்துகொள்ளுங்கள்??

    • @venkatachalamk.b6533
      @venkatachalamk.b6533 Місяць тому

      Tamil Nadu beggers required only money quarter briyani mattumey.Itharukku pathila Gopalapuram family members Malam thingara panni koottamaa marungadaa vesinayegaley Nayee 🐕 jenmangal.

    • @NewVip-hu9bl
      @NewVip-hu9bl Місяць тому +2

      Super nice arumayi pro 👍👌👌👍

    • @kaliyamurthyannaasamy8593
      @kaliyamurthyannaasamy8593 Місяць тому +2

      நீங்கள் கூறியது சரியாக இருப்பதுபோல்தெரிகிறது

  • @sureshvasudevan2187
    @sureshvasudevan2187 Місяць тому +68

    திராவிட model police துறையிலும் நுழைந்து விட்டது

  • @senguttuvanp6841
    @senguttuvanp6841 Місяць тому +35

    இதுதான் திராவிட மாடல் ஆட்சி ...
    இதே போல் ஆட்சி தொடரட்டும் நல்வாழ்த்துக்கள் ....

  • @user-kg1lk9xe7x
    @user-kg1lk9xe7x Місяць тому +65

    இது எந்த கொம்பனாலும் குறை கூற முடியாத ஆட்சி. அப்படிதான் நடக்கும். மேலும் மசூதியில் கூடி முடிவெடுத்து ஆட்சியில் அமர வைத்தது நீங்கள்தானே பாய் மாரே😅😅😅 உங்களால் நாங்களும்தான் அனுபவிக்கிறோம்.. கொஞ்சம் நீங்களும் அனுபவீங்க😅😅😅

    • @mrp7080
      @mrp7080 Місяць тому +6

      Correct 💯

    • @somasundaramsr6284
      @somasundaramsr6284 Місяць тому +4

      100% உண்மை.

    • @AkbarAli-fi5by
      @AkbarAli-fi5by Місяць тому +1

      பணம் ....
      பறித்தவனை பிடித்ததும் திராவிட மாடலாச்சி 😂😂😂......

    • @user-kg1lk9xe7x
      @user-kg1lk9xe7x Місяць тому

      @@AkbarAli-fi5by என்ன பாய்... செய்தியெல்லாம் பாக்குறது இல்லையா??? 1.5 லட்ச ரூபாய் போன், ஒரு கோட்டருக்காக 500 ரூபாய்க்கு திருடி வித்திட்டானுக.. புகார்தாரரே குற்றவாளிய பிடிச்சுட்டு என்ன செய்றதுன்னு தெரியாம டீவி டீவியா பேட்டி குடுத்துட்டு இருக்கான்... இந்த வாரம் மட்டும் கொலை செஞ்சுரி அடிக்கும் போல...

    • @somasundaramsr6284
      @somasundaramsr6284 Місяць тому

      @@AkbarAli-fi5by முட்டுக் கொடுக்கிறியா? வெட்கமாயில்ல? இந்த மாதிரி காவலரே திடுடாமல் இருக்கிற மாதிரி ஆட்சி செய்வது தான் சிறந்த ஆட்சி.
      உன்ன மாதிரி ஆளுங்க இருக்கிற வரை , திராவிட மாடலுக்கு கவலையே கிடையாது.

  • @ganeshanbrilliantelectrica3214
    @ganeshanbrilliantelectrica3214 Місяць тому +110

    வேலியே பயிரை மேய்ந்த கதை தான் ஆட்சியாளர்கள் கவனிப்பாகளா?

    • @parvathid6198
      @parvathid6198 Місяць тому +14

      அவர்களுக்கும் கொஞ்சம் கொடுத்தால் ஆஃப் ஆகிவிடுவர்.

    • @subramanianr3996
      @subramanianr3996 Місяць тому +4

      கள்ள கூட்டாளிகள். பிறகு எப்படி நடவடிக்கை?

    • @kanagunbr
      @kanagunbr Місяць тому +6

      ஆட்சியாளர்கள் அதை விட மேய்வார்கள்

    • @Tamilcomedies-ym9se
      @Tamilcomedies-ym9se Місяць тому +4

      ஆட்சியாளர்கள் தான் அதிகம் மேய்கிறார்கள்....

    • @MASTER31172
      @MASTER31172 Місяць тому +4

      ஆட்சியாளருக்கே ஆட்டைய போட எதுவும் கிடைக்கலனு கரண்ட், பால், பேருந்து கட்டணம் பத்திரப் பதிவு கட்டணம் எல்லாத்தையும் ஏத்துராய்ங்க அப்புறம் எப்படி இவங்கள தண்டிப்பாங்க

  • @thiraviyam24
    @thiraviyam24 Місяць тому +81

    எங்க வீட்டை கூட ஒரு போலீஸ்காரர் தான் அபகரித்து வச்சிட்டு இருக்காரு எங்க கேஸ் கொடுத்தாலும் எடுக்கவே மாட்றாங்க

    • @ranibegum1211
      @ranibegum1211 Місяць тому +8

      Vidakudathu

    • @Common_man_views
      @Common_man_views Місяць тому +11

      Commissioner office ponga

    • @rockeyrock6616
      @rockeyrock6616 Місяць тому +11

      Court la case file pannunga but first avanga ethana meratona video eduthu vachito case file pannunga

    • @VijayaKumar-mh2ok
      @VijayaKumar-mh2ok Місяць тому +7

      Court ponka

    • @mrp7080
      @mrp7080 Місяць тому

      நல்ல நம்பிக்கை நிறைந்த சட்ட ஆலோசகரை சந்தித்து, அவன் மீது நடவடிக்கை எடுக்கலாம்

  • @brothers3330
    @brothers3330 Місяць тому +30

    காவல் துறை நேரடியாக கவர்னர் கட்டுப்பாட்டில் வரவேண்டும்...

    • @KumaresanS-ly5nx
      @KumaresanS-ly5nx Місяць тому

      அப்புறம் என்ன $&@$ தேர்தல்

  • @gurusentertainment6523
    @gurusentertainment6523 Місяць тому +23

    தனது துறை அமைச்சரே பலே திருடனாக இருப்பதால் இதெல்லாம் சகஜம் அப்பா 😂😂

    • @NewVip-hu9bl
      @NewVip-hu9bl Місяць тому +3

      Super nice arumayi pro 👌👍👌👍

  • @srskannan2379
    @srskannan2379 Місяць тому +41

    பேய்கள் நாடான்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்

    • @TheGnanaprakasham
      @TheGnanaprakasham Місяць тому

      The report states that action has been taken, unlike BRIJ BUSHAN, or Manipur, or Thuthukudi, Fenix and Jabaraj, Open your eyes and mind if you can......

    • @jayaseelansrinivasan4089
      @jayaseelansrinivasan4089 Місяць тому

      Very true Sir.

  • @gurumoorthy3688
    @gurumoorthy3688 Місяць тому +113

    விடியல் ஆட்சியில் யாரை நம்புவது ஒன்றும் புரியல

    • @Balamuruganplani-un7mg
      @Balamuruganplani-un7mg Місяць тому +9

      கஞ்சா விக்கிற ஆட்சி வுங்க அப்பன் கரூனாநிதி கூடிங்கடா ன்று சராய கடையை திறந்தான் அவன் புள்ளை எப்படி டிங்கடா கஞ்சா என்று ட்சி

    • @AkbarAli-fi5by
      @AkbarAli-fi5by Місяць тому +5

      பணம் பறித்தவனை கண்டுபிடித்ததும் திராவிட மடல் ஆட்சி 😂😂

    • @AkbarAli-fi5by
      @AkbarAli-fi5by Місяць тому +1

      ​@@Balamuruganplani-un7mgஏன் உத்திர பிரதேசத்தில் மோடி தானே ஆட்சி செய்கிறார் அங்கு கஞ்சா பயிர் செய்யவில்லையா ...😂😂😂.....மத்த மாநிலங்களில் சாராயத்துக்கு பதிலாக மூத்திரம் விக்கிறார்களா

    • @vasankrishnaswamy2606
      @vasankrishnaswamy2606 Місяць тому

      விடியல் ஆட்சியின் அயலக செயலாளர் ஜாபார் சாதிக் போதை பொருட்களை வெளிநாட்டுக்கு கடத்தும் வேலையை கடந்த மூன்று வருடமாக செய்து கொண்டு இருந்து இருக்கிறான் அதை கூட உள்ளூர் போலீஸ் கண்டுபிடிக்கப்படவில்லை டெல்லி போலீஸ் தான் கண்டுபிடித்தது அந்த லட்சணத்தில் விடியாத ஆட்சியின் செயல் இருக்கிறது இந்த தர்மத்துக்கு நடப்பது திராவிட மாடல் ஆட்சியாம்

    • @kathirrangan2669
      @kathirrangan2669 Місяць тому

      Stalin noda kudumba athchiyill ellammm sahajameeee

  • @saraswathims4274
    @saraswathims4274 Місяць тому +20

    இதுதான் விடியல் அரசு காவல்துறை யார் பொறுப்பில் உள்ளது

  • @ItsMeNimesh
    @ItsMeNimesh Місяць тому +23

    இப்போல்லாம் நடக்குற தப்புல 100 க்கு 90 தப்பு யாரு பண்றாங்க?? எல்லாருக்கும் தெரிஞ்சது தான். சொன்னா நாளைக்கு என் ஒட்ட சைக்கிள்லர்ந்து அர கிலோ குஞ்சா பிடிபடும் ஆமா😂

  • @user-nz2xo4wo7i
    @user-nz2xo4wo7i Місяць тому +20

    இதை.தானேடா.சவுக்கு.சொன்னான்.இவன்.செய்தேயிருக்கான்.கஞ்ச.வியாபாரம்.முழுதும்.இவனுங்க.வேலை.தான்

    • @AkbarAli-fi5by
      @AkbarAli-fi5by Місяць тому

      என்ன சவுக்கு புலுத்தினா ஒருவன் செய்யும் தவறை ஒட்டுமொத்த காவல் துறையும் குறை சொல்வதா ஒரு பெண் காவல் செய்யும் தவறை ஒட்டுமொத்த பெண் காவலர்களையும் குறை சொல்வதா அதனாலதான் சூத்துல குச்சியை விட்டு ஆடுறாங்க 😂😂😂😂

    • @venkatmoorthy1973
      @venkatmoorthy1973 Місяць тому +4

      ​@@AkbarAli-fi5by 200 ஊம்பி

    • @venkatmoorthy1973
      @venkatmoorthy1973 Місяць тому +3

      ​@@AkbarAli-fi5byசூத்துல தங்கம் கடத்தும் நீ சொல்ல கூடாது.....

    • @user-nz2xo4wo7i
      @user-nz2xo4wo7i Місяць тому

      @@AkbarAli-fi5by ஒரு.எஸ்.பிக்கு.பாலியல்.குற்றம்.சொய்திருக்கான்.அவனைப்பற்றி.எந்த.காவலரும்.புகார்.கொடுக்கவில்லை.தண்டனை.வாங்கியதையும்.நிறுத்திட்டானுங்க.பெண்காவலர்.மட்டுமில்ல.
      ஆண் காவலர்கள் கூட.புகார்.கொடுக்க.மாட்டான்.அந்த.ஆளு.சொன்னதுக்கு.எதிரா.கூப்பாடு
      போடும்.இவங்க.கூட.புகார்.கொடுக்க.தைரியமில்லை.ஆண்.அடர்லி.காவலர்.உயரதிகாரி.ஊள்ளாடை.துவைக்கும்.வேலைகூட.செய்வார்கள்.

    • @seyalarasu5124
      @seyalarasu5124 Місяць тому

      கோயம்புத்தூர்ல 19 பேரைசுட்டுக் கொன்றும்இஸ்லாமியர்களை தொடர்ந்து சிறை கைதிகளாய் வைத்தும் நீ அவங்களுக்கு பின்னால நக்கி பிழைக்கும் நீ உண்மையான அக்பர் இல்லடா

  • @sunmathisun905
    @sunmathisun905 Місяць тому +12

    அட எச்ச
    இதுக்கு பிச்ச எடுக்கலாம்

  • @raviks2118
    @raviks2118 Місяць тому +23

    எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாத ஆட்சி

    • @TheGnanaprakasham
      @TheGnanaprakasham Місяць тому

      The report states that action has been taken, unlike BRIJ BUSHAN, or Manipur, or Thuthukudi, Fenix and Jabaraj, Open your eyes and mind if you can......

  • @SupremepowerNature
    @SupremepowerNature Місяць тому +8

    இவர்களை பணியிலிருந்து நீக்க வேண்டும். இவர்கள் மீண்டும் இதே பணியைத் தொடர தடை விதிக்க வேண்டும்.😢

  • @ponnuchamynainar1689
    @ponnuchamynainar1689 Місяць тому +2

    இந்த இரு காவலர்களையும் அரசு நிரந்தர பணி நீக்கம் செய்ய வேண்டும்...

  • @rx100killerandlover8
    @rx100killerandlover8 Місяць тому +6

    இது தெரிஞ்சது தெரியாம எத்தனை இருக்குதோ 😭😭😭😭😭😭😭😭 விடியலில் மக்கள் மாத்திரமே இருளில்

  • @Ettayapuramkannanmuruganadimai
    @Ettayapuramkannanmuruganadimai Місяць тому +7

    இந்த நாதேரிகளுக்கு கொடுக்கும் தண்டனை பார்த்து மற்ற நாதேரிகள் திருந்தும்படி இருக்க வேண்டும்.. போலிஸ் மாடல் வாழ்க

  • @senthiltn7667
    @senthiltn7667 Місяць тому +19

    இவர்களை எந்த மொழியில் திட்டுவதென்றே தெரியவில்லை

  • @dr.d.gnanasekar.md.acupanc450
    @dr.d.gnanasekar.md.acupanc450 Місяць тому +12

    பாவம் மக்கள் 😢😢😢😢 சட்டம் சரி இல்லாத நாட்டில் தப்புகளும் இது போன்ற தவறுகளும் தாண்டவம் ஆடும்

  • @RSR-es2ls
    @RSR-es2ls Місяць тому +6

    நான் கூட பயந்துடென்....மக்களிபணத்தை பறிப்பது காவல்துறையின் முக்கிய கடமைகளில் ஒன்று...

  • @Tamilcomedies-ym9se
    @Tamilcomedies-ym9se Місяць тому +6

    இனிமேல் போலீசார் செயின் பறிப்பு, கொள்ளை யடிப்பு போன்ற செயல்களில் ஈடுபட்டாலும் ஆச்சர்ய படுவதற்கு இல்லை...

  • @Jagadeesan.kJagan.k-wz5jt
    @Jagadeesan.kJagan.k-wz5jt Місяць тому +13

    பணியிடை நீக்கம் தாழம் முழுக்க இதையேதான் செய்வீர்களா எப்படி திருந்துவார்கள் மொத்தமாக தீர்த்து விடுங்கள்

    • @Tamilcomedies-ym9se
      @Tamilcomedies-ym9se Місяць тому +2

      மற்ற மக்கள் செய்தால் கொள்ளை வழக்கு, ஜெயில்.. போலீஸ் செய்தால் பணி இடை நீக்கம்... தமிழ்நாட்டுல அப்படி தான்...

  • @jothidarvijayaperarasu1098
    @jothidarvijayaperarasu1098 Місяць тому +8

    யார் தடுப்பது..எங்கே சொல்வது... காலம்.. விரைவில்.. மாறும்.....,

  • @krishnakumarr4782
    @krishnakumarr4782 Місяць тому +16

    Dismiss frm Service

  • @salute9326
    @salute9326 Місяць тому +12

    CM handles home ministry.....

  • @SivaKumar-qy5lu
    @SivaKumar-qy5lu Місяць тому +6

    நல்ல காவலர்கள் இருக்கும் மத்தியில் இவர்களைப் போற காவலர்கள் செய்யும் தீய செயல்களுக்கு காவல்துறைக்கு களங்கத்தை ஏற்படுத்தி களங்கத்தை ஏற்படுத்தி விடுகிறது எங்க எங்கள் ஏரியாவில் உள்ள காவலர்கள் மிகவும் நல்லவர்களாகவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் பாதுகாப்பில் சிறப்பாக சிறப்பாக பணியாற்றுகிறார்கள் ராணுவ வீரர்கள் இந்தியாவுக்கு பாதுகாப்பு பாதுகாப்பு போலீஸ் அவர்கள் ஏரியாவிற்கு பாதுகாப்பு செக்யூரிட்டி அவர்கள் நிறுவனங்களுக்கு பாதுகாப்பு கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் பாதுகாப்பு தான் நமது நாட்டின் மிக முக்கியமான அம்சமாகும்

  • @ktvenkatesh1787
    @ktvenkatesh1787 Місяць тому +4

    அதிகபட்ச தண்டனையாக காத்திருப்போர் பட்டியலில் உள்ளார்.

  • @Tamil1965
    @Tamil1965 Місяць тому +37

    தனியார் வங்கின்னு சொல்லிட்டு கனரா வங்கி போர்டை காட்டுறானுங்க தொந்தி டிவி..... த்த்த்தூ

    • @senapathisivam1400
      @senapathisivam1400 Місяць тому

      கனரா பேங்க் private தா சகோ...

    • @senapathisivam1400
      @senapathisivam1400 Місяць тому

      sbi கூட private தான்...nationalised என்பதன் பொருள் வேறு...

    • @koodalazhagarperumal7213
      @koodalazhagarperumal7213 Місяць тому +1

      ​@@senapathisivam1400 ஐயா, நிறைய பேர் பொது அறிவு தேர்வுக்கெல்லாம் படித்துக் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் இப்படியெல்லாம் உங்கள் பொது அறிவையும் பதிவிட்டால், பாவம், மாணவர்கள் மதிமயங்கி கதிகலங்கி மனமுடைந்து போய்விடுவார்கள். தத்தி டிவியே அப்படி சொல்லிவிட்டது, நீங்களும் இப்படி சொல்லிவிட்டால், தமிழ்நாட்டவர்கள் அனைவரும் தலையைப் பிய்த்துக்கொள்ள நேர்ந்துவிடும். தயவுசெய்து விட்டுவிடுங்கள். பிழைத்துப் போகட்டும்.

  • @kartikv486
    @kartikv486 Місяць тому +5

    1000தையும் 200 யும் குடுத்துட்டு என்னென்ன வேலை காட்டுறாங்க

  • @saravanakumaarr143
    @saravanakumaarr143 Місяць тому +4

    உஷாரய்யா உஷாரு ஓரஞ்சாரம் உஷாரு!!

  • @S_J_TOURS
    @S_J_TOURS Місяць тому +2

    இவ்வளவு நாள் மறைமுகமாக 🛻🚚🚐🏍️🚦 இப்போது நேரடியாக ம் நடத்துங்கள்

  • @balajiramaswamy6680
    @balajiramaswamy6680 Місяць тому +14

    எல்லாம் எங்களுக்கே. வாழ்க வாழ்க மாடல் ஆட்சி.

  • @vishnuvishnu4552
    @vishnuvishnu4552 Місяць тому +6

    ஆயுத படைக்கு மாத்திப்பானுக😂😂😂😂

  • @Common_man_views
    @Common_man_views Місяць тому +10

    Ithuku en police aaganum? Police unga family yoda begger aagalam. Worst

  • @MR-zv6fg
    @MR-zv6fg Місяць тому +3

    கடைசி இரண்டு வருடம் என்ன வேண்டுமாலும் செய்து கொள்ளலாம் என நினைக்கின்றனர்.

  • @gopiv608
    @gopiv608 Місяць тому +2

    இவர்கள் வாகனம் ஒரு கடைக்கு கொஞ்சம தள்ளி நின்றால் அந்தகடையில் இருந்து கவரில் பார்சல் வருகிறது, இன்னும் கூடுதலாக ஒரு கடையில் இருந்து பணம் தருகிறார். இன்னும் எவ்வளவு தான் வேணும். எல்லாமே free.(NTR) ஆட்சி செய்த போது நான் அங்கே வேலை செய்யும் நபருக்கு 25. காசு கொடுத்தேன்.அதற்கு பாபு ஒத்து தீஸ்தே மா பணி டிஸ்மிஸ் அவுனு)..

  • @manimaranr5752
    @manimaranr5752 Місяць тому +4

    பாவம் அவருக்கு என்ன தேவையோ
    சட்டத்தில் நிறைய ஓட்டை இருக்கு

  • @rvkraju22
    @rvkraju22 Місяць тому +1

    எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாத ஆட்சி.....
    முதல்வர் தான் போலீஸ் துறை பார்க்கிறார் என்பது கூடுதல் வேதனை

  • @sannaduri5895
    @sannaduri5895 27 днів тому +1

    கைது செய்து உள்ளே தள்ள வேண்டும்

  • @pothirajpothiraj2797
    @pothirajpothiraj2797 Місяць тому +5

    Super police award kudunga

  • @kandaiyankrishnamoorthy2846
    @kandaiyankrishnamoorthy2846 27 днів тому

    இந்தமாதிரி போலீஸ்காரரை நிரந்தரமாக பணிநீக்கம் செய்யவேண்டும்.

  • @srigop6373
    @srigop6373 Місяць тому +6

    இந்த அரசு காவல் துறையை கண் காணிக்க வேண்டும். ஒரு வேளை இதுவும் அரசின் கட்டளை என சந்தேகிக்கப்படுகிறது

  • @gopalakrishnan6608
    @gopalakrishnan6608 Місяць тому +1

    அனாதை பிணமாக ஒருவர் இறந்தார் அவர் நோய்வாய்ப்பட்டு இறக்கும் தருவாயில் தான் ஒரு அனாதை என் குடும்பம் பிள்ளைகள் விட்டு பல வருடங்களாகிவிட்டது எனவே தனக்கு இப்போது யாரும் சொந்தங்கள் இல்லை என்று தான் அனாதை என்று வாக்குமூலம் கொடுத்து இறந்து விட்டார் அவருக்கு உதவியாக இருந்தவர்களிடமே பணம் கேட்டு மன உளைச்சல் ஏற்படுத்தியது இந்த காவல் இவர்களுக்கு நல்ல கதியே வராது .

  • @kunnakkudy
    @kunnakkudy Місяць тому

    வேலக்கு தகுந்த ஆட்களைதேர்ந்தெடுக்கவும் ஒரு தகுதி, அறிவு வேண்டும். அது இல்லையென்றால் இப்படித்தான் நடக்கும்.

  • @KumarKumar-ic5fe
    @KumarKumar-ic5fe 29 днів тому

    நம்ம‌நாட்டு சட்டங்கள் அதி பயங்கரமானது.
    நல்ல விசயங்கள் தவிர மற்ற அனைத்து தில்லுமுல்லு‌விசயங்களுக்கு‌மட்டுமே சட்டங்கள் தீவிரமாக செயல்படுகிறது

  • @vasumathiravindran5233
    @vasumathiravindran5233 Місяць тому +1

    அசிங்கம் , கேவலம் ..வேலியே பயிரை மேய்வது அநியாயம் , அக்ரமம்

  • @ascentshiva
    @ascentshiva Місяць тому +2

    ஆக! இன்னும் பன்னுவோம்😂💦😂💦😂💦

  • @manjulaarumugam9058
    @manjulaarumugam9058 Місяць тому

    அரசு இதை எல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டும் தப்பான அரசு அதிகாரிகளை களை எடுக்க வேண்டும்

  • @karthikeyanp815
    @karthikeyanp815 Місяць тому

    போலீஸ் பணி தகுதி ஒவ்வொரு வருடம் நடத்த பட்டு உடல், மனம், சேவை பண்பு உள்ளவர்கள் மட்டுமே பணி தொடற அனுமதிக்க வேண்டும்....

  • @elangovane8534
    @elangovane8534 Місяць тому +2

    வாழ்க வளமுடன்

  • @pkskuppusamysamy5397
    @pkskuppusamysamy5397 Місяць тому +1

    மக்களுக்கு நல்ல பாதுகாப்பு கொடுக்குறீங்க சூப்பர் மாடல்

  • @sekarchakravarthi7232
    @sekarchakravarthi7232 Місяць тому +4

    NOTHING TO BE SURPRISED. EVERYTHING STARTING FROM THE TOP.

  • @mah6104
    @mah6104 Місяць тому

    டிஸ்மிஸ் செய்து ஐந்து வருடங்களுக்கு ரேசன் கடை சலுகைகளையும் ரத்து செய்ய வேண்டும்
    பொது சேவையில் இருப்பவர்களுக்கு தண்டனை கடுமையாக இருக்கவேண்டும்

  • @vellorerajarathnam5417
    @vellorerajarathnam5417 Місяць тому +3

    Maximum punishment may be given to him.

  • @kodiswarang4647
    @kodiswarang4647 29 днів тому

    இருவரையும், வேலை நீக்கம் செய்ய வேண்டும்.

  • @saravananp2853
    @saravananp2853 Місяць тому +1

    இவனுங்க போலீஸ் இல்ல புறம்போக்குகள் இதற்கு அற்தமேவேற

  • @gowrhari5177
    @gowrhari5177 Місяць тому

    வேலையுவிட்டு தூக்கமா பணியிட மாற்றமா. மொதல்ல குற்றம் நிரூபணம் ஆகிடுச்சுள்ள என்கவுண்டர் பண்ணிடுங்க ஐயா அப்போதான் நாளைக்கு வேறு ஒருவனும் இதை மாதிரி செய்ய மாட்டான்

  • @karunakarangovindasamy4986
    @karunakarangovindasamy4986 Місяць тому

    தமிழகமக்களே.உஷார்.உஷாஷார்.இதுதான்வடியாஆட்சிவேட்கமாஇருக்கு.

  • @gbabu3624
    @gbabu3624 27 днів тому

    சூப்பர் செய்தி
    நல்ல நடவடிக்கை

  • @venkatachalapathikmsr1175
    @venkatachalapathikmsr1175 Місяць тому

    சென்னைவாசிகளே எப்புட்றா வாழ முடிகிறது. எல்லா குற்றமும் சென்னையிலா.

  • @ganesanvelu6385
    @ganesanvelu6385 Місяць тому

    ஸ்காட்லாந் போலீசுக்கு
    அடுத்தபடியான போலீஸ் அல்லவா!!!!??????😂😂😂😢😢😢😮😮😅😅

  • @priyavengat1466
    @priyavengat1466 Місяць тому

    தலைவன் எவ்வழியோ காவலனும் அவ்வழியே

  • @felixrajasingh1255
    @felixrajasingh1255 Місяць тому +1

    Super Chennai police 🚨

  • @sathyadharma5667
    @sathyadharma5667 Місяць тому

    திருடர்கள் மாடல்..... போலிஸ் மந்திரி தூங்கும் நேரத்தில் நடந்துவிட்டது

  • @moorthys7283
    @moorthys7283 Місяць тому +6

    Comali Stalin Atchi😂😂😂

  • @Arimakarnan
    @Arimakarnan Місяць тому +1

    Saluting Mr. RAHUL, Sub inspector of police, super sir. Advance congratulations to get more promotion.❤😂

  • @subramaniamkr673
    @subramaniamkr673 Місяць тому

    காசு கொடுத்து வேலைக்கு சேர்ந்ததால் குடுத்ததை வசூலிக்கிறார்கள். அவ்வளவே😂😂😂

  • @pravinraj7350
    @pravinraj7350 Місяць тому

    அதிகபட்ச நடவடிக்கை ஆயுத படைக்கு மாற்றி நடவடிக்கை எடுத்து விட்டோம் அவர் 1 வரம் ஆயுத படையில் வேலை செய்வார் 😂

  • @sankarankr7802
    @sankarankr7802 Місяць тому +1

    திராவிட மாடல் காவல். மூன்று வருடத்திய சாதனைகளில் மிகச் சிறியது இது.

  • @mangalpinfo1285
    @mangalpinfo1285 Місяць тому

    காவல்துறை முதல்வரின் கட்டுப்பாட்டில் தானே உள்ளது உள்ளது
    முதல்வர் ராஜினாமா செய்வாரா

  • @MohamedAyubali-on9tx
    @MohamedAyubali-on9tx Місяць тому

    இது போன்ற சம்பவங்கள் நடந்தால் பொதுமக்கள் முன்னிலையில் அரபு நாடுகளில் நடப்பது போல் இரண்டு கைகளையும் வெட்டினால் தான் வேலியே பயிரை மேயுவதை தடுக்க முடியும்.

  • @udhayakumarsankarapandian9772
    @udhayakumarsankarapandian9772 26 днів тому

    மக்கள் ,மாடல் மாடலாக ஏமாற்றப்படுகிறார்கள்...🙉🙈🙊

  • @autovijibmm9294
    @autovijibmm9294 Місяць тому

    இது என்ன பிரமாதம் இத விட இன்னும் பயங்கர வசூல் வேட்டை நடத்தி வருகிறார்கள் போக்குவரத்து காவல் துறையினர் இதனால் தமிழ்நாடு மக்கள் படும் பாடு மிக கொடுமை பகள் கொள்ளை நடந்து கொண்டு இருக்கிறது வாகன பரிசோதனை என்ற பெயரில்

  • @sbaranikumar
    @sbaranikumar Місяць тому +1

    திமுகவுக்கு ஒட்டு போட்ட ஒவ்வொரு வாக்காளரும் பெருமிதம் கொள்ளும் நேரம் பாதிக்கப்பட்டவர்களின் சாபம் கண்ணீரும் உங்களுக்கே

  • @adyarrajj285
    @adyarrajj285 Місяць тому

    இதே போல் பல சம்பவங்கள் திருவள்ளிகேணி பகுதியில் தொடர்ந்து நடந்து வருவதாக தகவல்களை அப்பகுதி மக்களே கூறுகிறார்கள்,

  • @theman6096
    @theman6096 Місяць тому

    காவல் துறை ஆளுனர் அவர்கள் தலைவர் ஆகஇருக்க வேண்டும் மதிய அரசு கீழ் இருக்க வேண்டும்................
    இங்கு காவல் துறை எல்லாம் காலெக்ஷன் வேலை தான் நடக்குது

  • @ArunagiriArun-oi6jm
    @ArunagiriArun-oi6jm Місяць тому

    சட்டம் ஒழுங்கு என் நேரடி கட்டுபாட்டில் இருக்கும்
    எங்கே கேட்ட குறள்

  • @santhanarajganapathy3630
    @santhanarajganapathy3630 Місяць тому

    பாருங்க உள்ளே நல்ல நாடு நம் தமிழ் நாடு

  • @KumarKumar-ic5fe
    @KumarKumar-ic5fe 29 днів тому

    படங்கள் உள்ளவருக்கும்.உண்மைக்கு புறம்பானவகைகளுக்கு‌மட்டுமே சட்டங்கள் சரியானதாக உள்ளது

  • @manivanananpadmanaban2315
    @manivanananpadmanaban2315 28 днів тому

    இவங்க ரெண்டு பேரையும் கைது பண்ணட்டும் டிஸ்மிஸ் பண்ணட்டும் உரிய உங்களுக்கு பணத்தை திருப்பி கொடுத்தாங்களா அதை மட்டும் சொல்லுங்க

  • @vittalpai9356
    @vittalpai9356 Місяць тому

    450 சவரன் தங்கம் 😂😂😂 ஞாபகம் வருகிறது. இன்னும் சிறிது நாட்களில் சாதாரண மக்கள் வீட்டின் உள்ளேயே தான் இருக்கும் படி ஆகிவிடும். நிலம் வைத்து இருந்தால் இரவோடு இரவாக வேலி போட்டு துரத்தி விடுவார்கள். வீடு கட்ட ஊர் தலைவர்/கவுன்சிலர்கள் இவர்களுக்கு என்று தனியாக லஞ்சம் தர வங்கிகள் லோன் தரும் 😂 அதை கலெக்ஷன் செய்ய அதே கவுன்சிலர்களின் எடுபிடி கள் வந்து முகத்தை உடைப்பார்கள். அதை ரிப்போர்ட் செய்ய போகும் போது 😂😂😂 அங்கு ஒருவர் நின்று, லோன் அப்ளிகேஷன்ஸ் ல் கையெழுத்து வாங்குவார், அவர்? அய்யோ அய்யையோ வேணாம் பா தாசில்தார் ஆபீஸ்..... கோடிகளில் டிமாண்ட் 😂😂😂 இராத்திரி தூங்க கூட

  • @masthanfathima135
    @masthanfathima135 Місяць тому

    எப்ப பார்த்தாலும் அரசு
    அலுவலர்கள் குற்றம் செய்தால் பணியிடை நீக்கம்தான் நடக்கிறது ஏன்
    என்று தெரியவில்லை.
    தவறு செய்பவர்களுக்கு இந்த நடவடிக்கை துணை
    போவதுபோல் உள்ளது.
    நிறந்தர பணி நீக்கம் செய்தால்தான் மற்றவர்கள்
    தவறு செய்ய யோசனை
    செய்வார்கள். எல்லாமே
    நாடகம்போல் உள்ளது.

  • @rmkvenkat2
    @rmkvenkat2 Місяць тому

    நாம் Atm machineஇல் இவ்வளவு பணம் என்று என்னி போடுவோம் ஆனால் சென்னை பாரிமுனை Atmகளில் கட்டு கட்டாக பணம் வைத்து விட்டு Atmஇல் உள்ளே போனது போக மீத பனத்தை அடுத்த account க்கு பலர் போடுவதை பார்த்து உள்ளேன். பின்னால் இருப்பவர் என்னப்பா அடுத்தவங்க பணம் போட வேணாமா என்று கேட்டால் மட்டுமே வழி விட்டு அடுத்தவர்களுக்கு வழி விடுவர். அவ்வளவு பணமும் எங்க செல்கிறது என்று விசாரித்தால் தெரியும் பல உண்மைகள். 😮

  • @senthilperiyathambi3592
    @senthilperiyathambi3592 Місяць тому

    சவுக்கு சங்கர் சொன்னதில் என்ன தவறு குற்றவாளியை குண்டர் சட்டத்தில் கைது செய்வதைவிட்டு சொன்ன வரை குண்டாசில் போடுவது என்ன நியாயம். நீதிபதிகள தவறாக வழிநடத்தப்படுகிறார்களா??

  • @ramasamyrajamani2716
    @ramasamyrajamani2716 Місяць тому

    போலிஷ் இல்லை பொறிக்கி. சினிமா வசனம் தான் ஞாபகம் வருது

  • @venkatesanr3395
    @venkatesanr3395 Місяць тому

    ஏன் போலீஸ் கொள்ளை அடிக்க கூடாது என்று சட்டம் ஏதாவது இருக்கிறதா

  • @venkateshj270
    @venkateshj270 Місяць тому

    மக்களின்‌ வரி பணத்தில் வருமானம் பெற்று கொண்டு மக்களிடமே கொள்ளையடிக்கும் இவர்கள் ஏன் காவலர் பணிக்கு வந்தார்கள்?

  • @user-ii6nz6wy8y
    @user-ii6nz6wy8y 28 днів тому

    இது பத்தாது லஞ்சம் வாங்கற எவனா இருந்தாலும் வேலைய விட்டு தூக்கினாலே நாட்டில் பாதி குற்றம் குறையும் இது உண்மை

  • @vijayalakshmisrinivasan5772
    @vijayalakshmisrinivasan5772 Місяць тому +1

    Super Tamizhagam! Police department under whose control?

  • @g3speaks
    @g3speaks Місяць тому

    லஞ்சம் வாங்கும் போலீசாரையும் கவனிக்கவும்...