Preethi Xpro BigJar base bottom how to change Tamil எளிதாக ஜார் சர்வீஸ்

Поділитися
Вставка
  • Опубліковано 21 тра 2024
  • g.co/kgs/9JAS4U
    வணக்கம் என் அன்பு உள்ள சொந்தங்களுக்கு இது என்னுடைய googleலில் ஐந்து நட்சத்திர குறியீடுகளை குறித்து உங்களுக்கு என்ன தோன்றுகிறதோ அதை டிஸ்க்ரிப்ஷன் உள்ளே டைப் செய்து எனக்கு ஒத்துழைப்பு தாருங்கள் 💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
    🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
    jsdl.in/DT-99RCGJRWGLG
    வணக்கம் என் அன்பு உள்ள சொந்தங்களுக்கு இது என்னுடைய ஜஸ்ட் டயல்லில் ஐந்து நட்சத்திர குறியீடுகளை குறித்து உங்களுக்கு என்ன தோன்றுகிறதோ அதை டிஸ்க்ரிப்ஷன் உள்ளே டைப் செய்து எனக்கு ஒத்துழைப்பு தாருங்கள்
    என் அன்பு நண்பர்களே என்றும் உங்களுடன் உங்கள் நண்பன்
    ஸ்ரீ காயத்ரி சர்வீஸ் சென்டர்
    🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝
  • Розваги

КОМЕНТАРІ • 17

  • @sampathkumar-nl9nx
    @sampathkumar-nl9nx 2 місяці тому +1

    Good morning bro 🤝 மிகவும் அருமையான பதிவு மிகவும் தெளிவான விளக்கம் தாங்கள் செய்வதை பார்த்து எனக்கு செய்ய ஆர்வம் தூண்டும் வகையில் இந்த பதிவு ‌இருந்து சகோதரா நன்றி 👌👌👌🤝 ஆக இதனுடைய original spares எங்கே கிடைக்கும் எப்படி வாங்குவது நான் (சென்னையில் இருக்கிறேன்)

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  2 місяці тому

      நன்றி நண்பரே எல்லாம் உங்கள் ஆதரவு 🤝🥰 உங்களுக்கு சந்தேகம் கேட்க வேண்டும் என்றால் என் whatsappக்கு தொடர்பு கொள்ளுங்கள் நண்பரே 🥰🤗

    • @sampathkumar-nl9nx
      @sampathkumar-nl9nx 2 місяці тому

      Please brother send your watsapp number

  • @thahamaraicayer6549
    @thahamaraicayer6549 2 місяці тому +1

    Super நல்ல தெளிவான விளக்கம். நன்றி சகோ.

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  2 місяці тому +1

      நன்றி நண்பரே எல்லாம் உங்கள் ஆதரவு 🤝🥰🥰

  • @selvabharathi9588
    @selvabharathi9588 2 місяці тому +2

    Supernga anna

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  2 місяці тому +2

      நன்றி நண்பரே உங்கள் ஆதரவுக்கு நன்றி 🤗🥰🤝

  • @kskumaran-bs7eu
    @kskumaran-bs7eu 2 місяці тому +1

    👌👌👌👌

  • @Shiva_service_Centre
    @Shiva_service_Centre 2 місяці тому +1

    Supper service anna ❤

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  2 місяці тому +1

      நன்றி பொள்ளாச்சி சிவா சர்வீஸ் சென்டர் நன்பரே 🤗🥰🥰🤗

  • @sulochanas5453
    @sulochanas5453 2 місяці тому +2

    bro old sumeet mixi body change to Preethi body

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  2 місяці тому +2

      ப்ரீத்தி பாடி செட் ஒரிஜினல் வேணுமா இல்ல எப்படி அசெம்பிள் பண்றதுன்னு கேக்குறீங்களா

  • @SanthoshKumar-vb4ej
    @SanthoshKumar-vb4ej 2 місяці тому +1

    Table fan motor over heat aguthu bro any solution????

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  2 місяці тому +1

      காயல் டைட்டா சுத்துதான்னு பாருங்க மோட்டார் லைட்டா சுத்தினால் ஓவர் ஹீட் வரும் கெப்பாசிட்டர் ஏதோ வீக்கா இருந்தாலும் ஓவர் ஹீட் வரும் புஷ் சாப்பிட்டு தேஞ்சிருந்தாலும் ஸ்ட்ரக் ஆகி ஓடும்போது ஓவர் ஹீட்டு வர வாய்ப்பு இருக்கு மேலும் தகவலுக்கு என் whatsapp எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள் நண்பரே

  • @SanthoshKumar-vb4ej
    @SanthoshKumar-vb4ej 2 місяці тому +1

    Enna oil use pannurathu broo???