Це відео не доступне.
Перепрошуємо.
உங்கள் பழைய சுமித் மிக்ஸியை ப்ரீத்தி புது மிக்ஸியாக மாற்ற ஆசையா
Вставка
- Опубліковано 26 бер 2024
- இது நம்முடைய whatsapp சேனல் இதில் இணைந்து கொள்ள விருப்பம் இருப்பவர்கள் இணைந்து கொள்ளலாம்
whatsapp.com/channel/0029VaYb...
Superstar super
நன்றி நன்பரே எல்லாம் உங்கள் ஆதரவு 🥰🥰🥰
என்னாச்சு நண்பரே இத்தனை நாளா வீடியோவை காணோம் இன்னைக்கு ஒரு மிக்ஸி வீடியோ போட்டு இருக்கீங்க
உங்க வீடியோ வந்தா முதல் பார்வையாளர் நான்தான் முதல் ரைட் கொடுக்கிறது நான் தான் ❤🌄
,நன்றி நன்பரே 🤗🥰
GOOD
thank you so much brother 🤝🤝🥰🥰🤗🤗
You.good.
மிக்க நன்றி நண்பரே எல்லாம் உங்கள் ஆதரவு 🤗🥰🤗
Na usha mix 30 year work panuichu corban brass kuda maathula ipo juar ila 😂
நண்பரே அன்னைக்கு மிக்ஸி வித்தா வாங்கிட்டு போற கஸ்டமர் நல்லா இருக்கணும் அப்படின்னு கம்பெனிக்காரன் நினைச்சான் இன்னைக்கு வித்தா கம்பெனிக்காரன் நல்லா இருக்கணும் அப்படின்னு நினைக்கிறேன் அவ்வளவுதான் வித்தியாசம் 🤝🤗🥰🥰🥰
@@srigayathriservicecenter correct✅ tha sir
Enna oil use pannuringa broo????
ப்ரோ கேஸ்ட்ரோ ஆயில் ஸ்பெஷல் ஆயில் என்று தனியா இருக்கு என்னுடைய வாட்ஸ் அப்பை எனக்கு தொடர்பு கொள்ளுங்கள் முழு விவரத்தையும் சொல்கிறேன்
வணக்கம் தம்பி இது போல் யாரும் வீடியோ செய்தது இல்லை வாழ்த்துக்கள்.
ஐயா மிக்க நன்றி எல்லாம் உங்கள் ஆதரவு சுவராக நீங்கள் இருக்கும் வரை ஓவியமாக நான் உங்களுடன் இருப்பேன் என்றும் அன்புடன் நான் 🤗🥰🤗🤝🤝🤝
Preethi body எங்கு கிடைக்கும்.
இரண்டு மாடலில் கிடைக்கும் ஒன்று Rs.650 இன்னொன்று Rs.730 என்று இருக்கிறது எங்களிடம் எப்ப வேண்டுமானாலும் கிடைக்கும் நன்பரே 🤗🥰
நான் சர்வீஸ் சென்டர் வைத்துள்ளேன். நீங்கள் எங்கிருந்து வாங்குகிறீர்கள் என்பதைச் சொன்னால், நான் அங்கிருந்து வாங்கிக்கொள்கிறேன். கோயமுத்தூர்.
@pratheepkumar4757 நண்பரே கவலை வேண்டாம் என் whatsapp எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள் நண்பருக்கு நண்பர் உதவி தானே 🤝🥰🤗🤗